Friday, November 25, 2011

'கொலவெறி', 'வடகறி'யாக


பிரபல ஆளு ஒருத்தரு, ஒரு girl கிட்ட பல்பு வாங்கிட்டு 'கொலவெறி' சாங் பாடினது உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். ப்ளாஷ்-பேக்ல அந்த girlளோட அறிமுகம் ஆன புதுசுல ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போனாரு. முதல்ல சூப் மற்றும் வடகறி ஆர்டர் பண்ணாரு, அவங்களுக்காக..

அப்ப அவரே டியூன் போட்டு பாடின பாட்டு.. இதோ உங்களுக்காக .. ('கொலவெறி' மெட்டுல). இந்த லிரிக்ஸ, ஒரிஜினல் பாடல கேட்டுகிட்டே பாருங்க, படிங்க

யூ  Girl, அயாம் சிங் சாங்
சூப் சாங்
ப்ளாக்-டீ சாங்

ஹொவ் திஸ் வடகறி வடகறி வடகறி டி
ஹொவ் திஸ் வடகறி வடகறி வடகறி டி

டேஸ்ட் கரேக்ட்
ஹொவ் திஸ் வடகறி வடகறி வடகறி டி
மெனு.. ப்ளீஸ்..
ஹொவ் திஸ் வடகறி... ...........  ...... அடி
ஹ.... ஹ..
டிஷ்ஷு இங்க க்ளீனு.. க்ளீனு...
டிஷ்ஷு கலரு ஒயிட்டு..
ஒயிட்டு பாக்ரவுண்டு ரோஸு ரோஸு
ரோஸுகலரு reddu ..
ஹொவ் திஸ் வடகறி வடகறி வடகறி டி
ஹொவ் திஸ் வடகறி வடகறி வடகறி டி

ஒயிட் ஸ்கின் eggu eggu 
eggu உள்ள yolkku 
ஓவன்ல வெச்ச Meatடு... Meatடு..
நம்ம பியுச்சர் வாட்டு?
ஹொவ் திஸ் வடகறி வடகறி வடகறி டி
ஹொவ் திஸ் வடகறி வடகறி வடகறி டி  

பேரர் ஆர்டர் எடுத்துக்கோ
அப்படியே கைல ஸ்நாக்ஸ்.. எடுத்துக்கோ..
பா பா பான் பா பா பான் ப ப பா ப ப பான்
(எழுதினத ஒரு தபா)சரியா வாசி

சூப்பர் மாமா ரெடி
ரெடி onee.. twooo three four
ஹ.. ஹ.. ஹ.. 
வாட் எ சேஞ்ஜ்  ஓவர் மாமா
ஓகே மாமா நவ் மெனு சேஞ்சு

கைல ப்ளேட்டு
ஒன்லி இங்கிலீஷ் ..
ஹான்ட் ல ப்ளேட்டு
ப்ளேட்ல ஆம்லேட் 
டிஷ்ஷு புல்லா சிப்ஸ்ஸு
எம்ப்டி பர்ஸ்ஸு
ஓனர் கம்மு..
மாவு grinda கோயிங்கு...
மாவு.. மாவு
grinder மாவு
யு ஷோ டு மீ wherரு
ஸ்டவ்வு ஸ்டவ்வு தோசை ஸ்டவ்வு
ஐ வான்ட் யு ஹியர் நவ்வு
God ஐ ம் ஃஹாபா டையிங்கு
ஷி இஸ் ஹாப்பி ஹொவ்வு  ?
திஸ்ஸு சாங்  ஃபார் சூப் பாய்ஸ்ஸு
வி டோன்ட் ஹவ் சாய்ஸ் ஸு...

ஹொவ் திஸ் வடகறி வடகறி வடகறி டி
ஹொவ் திஸ் வடகறி வடகறி வடகறி டி
ஹொவ் திஸ் வடகறி வடகறி வடகறி டி
ஹொவ் திஸ் வடகறி வடகறி வடகறி டி
 
..பிளாப் சாங்.

26 comments:

செல்வா said...

கொலைவெறி என்பது புற ஊதாக்கதிர்களுடன் வெளிப்படும் ஒரு வாயுக்கற்றையாகும். இதனை சுவாசிக்கும் மனிதர்கள் சிலருக்கும் இசையின் மீது தணியாத ஆசை உருவாகும் என்று மனிதருள் மாணிக்கம் கூறியுள்ளார். நன்றி வணக்கம்!

செல்வா said...

ஒரிஜினல் பாட்ட நான் கேட்டதில்லை. ஆனா இந்தப் பாட்டு ஒரு மெட்டுல பாடிப்பார்த்தேன். ரொம்ப நல்லா இருக்குணா :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்று மனிதருள் மாணிக்கம் கூறியுள்ளார்.//

உங்கிட்டயா சொன்னாரு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வடகறி சைவமா? அசைவமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வட இங்க இருக்கு, கரி எங்க?

வெளங்காதவன்™ said...

@@@கோமாளி செல்வா said...

கொலைவெறி என்பது புற ஊதாக்கதிர்களுடன் வெளிப்படும் ஒரு வாயுக்கற்றையாகும். இதனை சுவாசிக்கும் மனிதர்கள் சிலருக்கும் இசையின் மீது தணியாத ஆசை உருவாகும் என்று மனிதருள் மாணிக்கம் கூறியுள்ளார். நன்றி வணக்கம்!
__________________________________

அட அற்பப் பதரே!
ரமேசை மாணிக்கம்னு சொல்லுறியே... உனக்கு மனசாட்சி இல்ல?
#கர்ர்ர்ர்ர்ர்... த்து...

வெளங்காதவன்™ said...

//கைல ப்ளேட்டு
ஒன்லி இங்கிலீஷ் ..
ஹான்ட் ல ப்ளேட்டு
ப்ளேட்ல ஆம்லேட்
டிஷ்ஷு புல்லா சிப்ஸ்ஸு
எம்ப்டி பர்ஸ்ஸு
ஓனர் கம்மு..
மாவு grinda கோயிங்கு...///

ஆகா... ஆகா...
கவிதை கவிதை!

:-)

நாய் நக்ஸ் said...

இந்த பாடல் உலக தமிழர்களுக்கு
சமர்ப்பணம்......

நாய் நக்ஸ் said...

ஏற்கெனவே அங்க கார்க்கி போட்டு
கொன்னுட்டார் ...
இங்க நீங்களா..??
இன்னும் எத்தனை இந்த மாதிரி வரபோவுதோ....

ஐயோ .....//
என்னை ஏன் .......................
படிக்க விடுற...????

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வட இங்க இருக்கு, கரி எங்க?///

டெரர் மூஞ்சில இருக்கும் :-)

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வடகறி சைவமா? அசைவமா?///

உனக்கே தெரியாதா? அது சைவம் :-)

வைகை said...

சைட் டிஷ் இங்க இருக்கு? சரக்கு எங்க? :-)

Madhavan Srinivasagopalan said...

நான் ரொம்ப பசியாக.. சாரி.. சாரி.. பிசியாக இருப்பதால், என் சார்பாக பதில் சொல்லும் உரிமையை, அன்பு நண்பர் சிரிப்பு போலீசுக்கு இதன் மூலம் அளிக்கிறேன்.

Unknown said...

யாரு இந்த பதிவ போட்டது...தக்காளி இப்போ ஆன்லைன்ல வரல வறுத்து எடுத்துடுவேன் கொய்யால!

கும்மாச்சி said...

ஐயோ தாங்க முடியலடா சாமீ

"கொலவெறி பிடிச்சு அலையாறாங்க"

எஸ்.கே said...

very tasty song!

MANO நாஞ்சில் மனோ said...

வடையும் எனக்கே கறியும் எனக்கே....

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் இப்பிடி கிண்டல் பண்ணியே பாட்டை ஹிட்டாக்கிருவீங்களோ...

Madhavan Srinivasagopalan said...

@ செல்வா //ஒரிஜினல் பாட்ட நான் கேட்டதில்லை. //
அதான் நல்லா இருக்கு போல..

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) //வடகறி சைவமா? அசைவமா?//
அது, சிவனைக் கும்பிட்டா சைவம்..

@பன்னிக்குட்டி ராம்சாமி
//வட இங்க இருக்கு, கரி எங்க? //
நெய்வேலி பக்கம் போயிப் பாருங்க.. கெடைச்சாலும் கெடைக்கும்.

@ வெளங்காதவன் //ஆகா... ஆகா..கவிதை கவிதை! //
நீர் என் இனமையா..

@ NAAI-NAKKS //இந்த பாடல் உலக தமிழர்களுக்கு
சமர்ப்பணம்.....//
அர்ப்பணம்

// ஏற்கெனவே அங்க கார்க்கி போட்டு கொன்னுட்டார் ...//
ரிட்டன் கம்ப்ளைன்ட் கொடுங்க.. நம்ம சிரிப்பு போலீசு, கொல கேஸ ஹாண்டில் பண்ணுவார்.

@ வைகை //சைட் டிஷ் இங்க இருக்கு? சரக்கு எங்க? :-)//
ஹா.. ஹா.. இங்க சைட் டிஷ் பாட்டும்தான் கெடைக்கும்

@ விக்கியுலகம் said... // யாரு இந்த பதிவ போட்டது...தக்காளி இப்போ ஆன்லைன்ல வரல வறுத்து எடுத்துடுவேன் கொய்யால!//

வாட் அபவுட் பென்லைன்.. ?


@ கும்மாச்சி//"கொலவெறி பிடிச்சு அலையாறாங்க"//
அதே.. அதே..

@ எஸ்.கே //very tasty song!//
Hotel Saravanabavan!!

@MANO நாஞ்சில் மனோ // வடையும் எனக்கே கறியும் எனக்கே....//
//யோவ் இப்பிடி கிண்டல் பண்ணியே பாட்டை ஹிட்டாக்கிருவீங்களோ. //
வடையையும், கறியையும் எடுத்து தின்னுப் புட்டு இப்போ பேச்சைப் பாரு..

Yoga.S. said...

யூ Girl, அயாம் சிங் சாங்
சூப் சாங்
ப்ளாக்-டீ சாங்
/////அருமை!அருமை!!அருமை!!!(ஒண்ணுமே புரியல,ஹி!ஹி!ஹி!)

மாணவன் said...

:-)

சுதா SJ said...

ஹீ ஹீ ... செமையாத்தான் கலாய்கீறீங்க .....

மாலதி said...

அருமையான பகிர்வு.

முத்தரசு said...

நல்லதாம்யா இருக்கு ஹம்மிகோட......நன்றி பகிர்வுக்கு

Madhavan Srinivasagopalan said...

//Blogger Yoga.S.FR said...

யூ Girl, அயாம் சிங் சாங்
சூப் சாங்
ப்ளாக்-டீ சாங்
/////அருமை!அருமை!!அருமை!!!(ஒண்ணுமே புரியல,ஹி!ஹி!ஹி!)//

புரியல ???

// மாணவன் said...

:-) //

:-))


// துஷ்யந்தன் said...

ஹீ ஹீ ... செமையாத்தான் கலாய்கீறீங்க ..... //


Thanks to you too Sir.

// மாலதி said...

அருமையான பகிர்வு. //

Thanks Madam.


//மனசாட்சி said...

நல்லதாம்யா இருக்கு ஹம்மிகோட......நன்றி பகிர்வுக்கு//

Thanks

--------------

சி.பி.செந்தில்குமார் said...

ஏன் இந்த கொலைவெறி