இவரு யாருன்னு தெரியுதா..?
நல்லா உத்து பாருங்க..லார்டு லபக்தாஸ் மாதிரி
ஒரு லுக்கு...,
கையில இருக்கிற அந்த
திருட்டு Watch.,
Friend-கிட்ட ஆட்டைய
போட்ட Belt..
ஓசி T.Shirt.,
இப்ப தெரியுதா..?
உலகத்துல இவ்ளோ கேவலமா
வேற யார் இருக்க முடியும்.??!நம்ம திருட்டு போலீஸ் ( Sorry.., )
லூஸ் போலீஸ்., ( மறுபடியும் Sorry.. )
சிரிப்பு போலீஸ்.,
அதாங்க
ரமேஷ் - ரொம்ப நல்லவன் ( சத்தியமா )
இப்படி பொய் சத்தியம் பண்ணுவாரே..
அவரே தான்.. இவரு..
இவருக்கு இன்னிக்கு Birthday..
அதனால இன்னிக்கு இவருக்கு
எதாவது பண்ணனும்..
இல்லஇவரையாச்சும் எதாவது
பண்ணனும்..
என்ன பண்ணலாம்..?!!
( Thinking.............. )
ஐடியா No.1:
ஒரு Birthday Cake பார்சல் அனுப்பலாமா..?( என்னாத்துக்கு..?? சிங்கப்பூர்ல இருந்து
வரும் போது நமக்கு 10 பைசா மிட்டாய்
வாங்கிட்டு வந்தாரா..? இல்லையே...
அப்புறம் என்னாத்துக்கு Birthday Cake..? )
ஐடியா Dropped..
( " சிரிப்பு போலீசை " நாடு கடத்துவதாக
அறிவித்த சிங்கப்பூர் அரசுக்கு சந்தோஷத்துடன்
நன்றி தெரிவிக்கும் மக்கள்..! )
ஐடியா No. 2 :
புகழ்ந்து ஒரு கவிதை எழுதலாமா..?( கவிதை எழுதறதே கஷ்டம்..,
அதுல இவரை புகழ்ந்து வேற..
என்ன கொடுமை இது..?? )
அண்ணனுக்கு தம்பி நீ.,
தம்பிக்கு அண்ணன் நீ.,
அண்ணன் தம்பி இருவருக்கும்
ஆங்கிலத்தில் பிரதர் நீ.,
( வாவ்.. வாவ்.. வாவ் )
சினி க்விஸ் மன்னன் நீ..,
அழகு பெண்களின் சித்தாப்பு நீ.,
பதிவுலக சாத்தான் நீ..!
( ஹி.,ஹி., ஹி.., அவசரத்துல
உண்மைய உளறிட்டேன்..
இதோ Correct பண்ணிடறேன்.. )
பதிவுலக சுல்தான் நீ..!
ஐய்யோ.. கண்ணு இருட்டு கட்டுதே..,
மயக்கம் மயக்கமா வருதே..
( எனக்கு எப்பவும் ஓவரா பொய்
சொன்னா இப்படி தான் ஆகும்.. )
ஐடியா Dropped..
ஐடியா No. 3 :
கதை மாதிரி எதாவது எழுதிடலாமா..??!!வேணாம்..!! வேணாம்..!!
பூச்சாண்டி கதைன்னு
குழந்தைங்க எல்லாம் பயந்துக்கும்..
( குழந்தைங்க மட்டுமா..??!! )
ஐடியா Dropped..
ஐடியா No.4 :
ஒரு Call or SMS பண்ணிவாழ்த்து சொல்லிடலாமா..?
Call பண்ணினா - 1 ரூபா.,
SMS பண்ணினா - 50 பைசா.,
இவ்ளோ செலவு பண்ணி
இவருக்கு வாழ்த்து சொல்லணுமா..??
ஐடியா Dropped..
ஐடியா No.5 :
சரி ஒரு பதிவு போடலாம்..அதான் செலவில்லாத வழி..!!
" Happy Birthday to RAMESH "
எல்லோரும் இப்படியே சும்மா
வேடிக்கை பார்த்திட்டு இருந்தா எப்படி..??
ம்ம்.. Start பண்ணுங்க..,
வந்து வாய்க்கு வந்த மாதிரி
ரமேஷை வாழ்த்த ஆரம்பிங்க...
டிஸ்கி : நேற்றைய பதிவு
" இது கதையல்ல... இன்னுமொரு போட்டி! "
விடைகள் தெரிந்து கொள்ள Click Here..







