Thursday, November 24, 2011

பதிவர்கள் எழுதிய புத்தகங்கள்-சூடான விற்பனை!!!

ஒரு பதிப்பகம் ஆரமிச்சு கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாம். நம்ம பிரபல(!!!) பதிவர்களிடம் கொஞ்சம் புத்தகம் எழுதி கொடுங்க, அதுக்கு முன்னாடி தலைப்ப கொடுங்கன்னு டெரர் கும்மி சார்புல போயி கேட்டோம். அவங்களும் எழுதி கொடுத்தாங்க. அவங்க என்ன தலைப்பு கொடுத்தாங்கன்னு நீங்களே பாருங்க.

வைகை:

சுடச் சுட அறுத்துக் கிழிப்பது எப்படி?

டெரர் பாண்டியன்:

“ எவனா இருந்தா எனக்கென்ன: ஒரு இரத்த சரித்திரம் “

பதிவே போடாமல் பிரபல பதிவரா இருப்பது எப்படி?

முரட்டு ஓட்டகத்துக்கு பல்லு விளக்கி விடுவது எப்படி..? ( படங்களுடன் )

போரம் வைத்து நடத்துவது எப்படி?

பொறுக்கிகளை உருவாக்குவது எப்பிடி?

அம்பியாக இருந்துகொண்டு அன்னியனாக காட்டிக்கொள்வது எப்படி?

எஸ்.கே:

பொறுக்கிகளோடு வாழ்வது எப்படி? -எஸ்கே

பன்னிக்குட்டி ராம்சாமி:

டாகுடர்களின் ரத்த சரித்திரம்

கக்கா போவது  எப்படி?

அருண் பிரசாத்:

புதிரா புனிதமா?

புதிர்களில் வாழ்கிறேன்

வந்தார்கள்.. உல்டா செய்தார்கள்

பாபு:

வம்பிழுப்பது எப்பிடி?

பல்புகளும் திமுக ஆட்சிக் கொடுமைகளும்

தமிழில் எழுதுவது எப்படி?

தப்புத்தாளங்கள்

மாணவன்:

கதவுக்கு பின்னே ஒரு வரலாறு

வரலாற்றுப் பொறுக்கிகள்

கடைசி வரை நல்லவனாகவே நடிப்பது எப்படி?

வருத்தமான வரலாறு

மாலுமி:

" சரக்கடிக்க தேவையான சைட் டிஷ் செய்வது எப்படி..? "

தண்ணீர் தேசம்

" குவார்டர் " பக்க கதைகள்

பெ.சோ.வி:

மொக்கை கத்தி முனுசாமி

மங்குனி:

I am a xerox man

எஸ்.எம்.எஸ்.களும் ப்ளாக்ஸ்பாட்டும்

செந்தமிழும்., நொந்த ( என் ) தமிழும்

ஏழரை அறிவு

செல்வா:

“ நானும் என் மொக்கைகளும் பின்னே சில வடைகளும் “

வெங்கட்:

என் சங்கத்து ஆள அடிச்சது எவண்டா?

கவிதை மாதிரி எழுதுவது எப்படி?

ஜெயந்த்:

ஜோதி தரிசனம்

பட்டாப்பட்டி:

அன்னையின் ஆணை

ரமேஷ்:

" ஓசி சோறும், ஊசி போன வடையும் "

திருமணத்துக்கு பெண் தேட 100 எளிய வழிகள்

திருமணத்துக்கு பெண் தேட 100 கடினமான வழிகள்

காலமெல்லாம் காத்திருப்பேன்

மேட்ரிமோனியல் பக்கங்கள்

ராஜ்டீவியும் மொக்கைப் படங்களும்

டாகுடர் விஜயக்காந்த் வாழ்க்கையும் வரலாறும்

படங்களை மட்டும் வைத்து பதிவு தேத்துவது எப்பிடி?
 :
நாகராஜா சோழன் MA :

பின்  நவீனத்துவம் ஒரு பார்வை

டெரர் கும்மி:

19 அப்பாவிகள் - டெரர் கும்மி

பதிப்புகளுக்கு முந்துங்கள். பரவச நிலையை அடையுங்கள்!!!

66 comments:

வைகை said...

அட கெரகமே? நான்தான் மொதல்லையா? :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

அட கெரகமே? நான்தான் மொதல்லையா? :)//

ஐ. வடையும் உனெக்கே உனக்கா?

நாய் நக்ஸ் said...

5 araikkul vandi.,,,,
innum niraiya
thalaippu vidu pattu
poivittathu

வைகை said...

பதிவர்களிடம் கொஞ்சம் புத்தகம் எழுதி கொடுங்க, அதுக்கு முன்னாடி தலைப்ப கொடுங்கன்னு டெரர் கும்மி சார்புல போயி கேட்டோம். ///

அடங்கொன்னியா... அது எப்புடியா.. டெரர் கும்மி சார்புல டெரர் கும்மி ஆளுங்கள்ட்ட மட்டும் கேட்ருக்க? கில்லாடியா நீ :))

Astrologer sathishkumar Erode said...

ரமேஷ் மற்றும் டெரர் பாண்டியன் எழுதிய புத்தகங்கள் விறபனையில் சக்கை போடு போடுதாம்.....எல்லா செம பரபரப்பு புத்தகங்கள்..ரமேஷ் எழுதுன 100 வழிகள் பலருக்கும் வழிகாட்டியா திக்ழும்-;))

Astrologer sathishkumar Erode said...

புத்தம் புது டிரெண்ட், செம சூப்பர் பதிவு

நாய் நக்ஸ் said...

Naratha manam,,,,,
perichali,,,,,
Resume poduvathi eppadi.....
Innum irukku,,,
varum

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

NAAI-NAKKS said...

5 araikkul vandi.,,,,
innum niraiya
thalaippu vidu pattu
poivittathu//

Grrrrrrrrrrrrrr

நாய் நக்ஸ் said...

Velaiye seiyamal ukkanthirukkum
nirvakigalai
VELAI vanguvathu eppadi ???

வைகை said...

பதிப்புகளுக்கு முந்துங்கள். பரவச நிலையை அடையுங்கள்!!!///

அடப்பாவி? நம்ம நித்தி மாதிரியே சொல்றியே? ஏதும் உள்குத்து இருக்கா? :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

பதிவர்களிடம் கொஞ்சம் புத்தகம் எழுதி கொடுங்க, அதுக்கு முன்னாடி தலைப்ப கொடுங்கன்னு டெரர் கும்மி சார்புல போயி கேட்டோம். ///

அடங்கொன்னியா... அது எப்புடியா.. டெரர் கும்மி சார்புல டெரர் கும்மி ஆளுங்கள்ட்ட மட்டும் கேட்ருக்க? கில்லாடியா நீ :))//

வேற யாரும் நம்மளை மதிக்கிறதில்லையே ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்ல நேரம் சதீஷ்குமார் said...

ரமேஷ் மற்றும் டெரர் பாண்டியன் எழுதிய புத்தகங்கள் விறபனையில் சக்கை போடு போடுதாம்.....எல்லா செம பரபரப்பு புத்தகங்கள்..ரமேஷ் எழுதுன 100 வழிகள் பலருக்கும் வழிகாட்டியா திக்ழும்-;))//

என்ன ஒரு கொலை வெறி?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்ல நேரம் சதீஷ்குமார் said...

புத்தம் புது டிரெண்ட், செம சூப்பர் பதிவு//

:))

நாய் நக்ஸ் said...

------pathivargal VS -----pathivargal.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

NAAI-NAKKS said...

Naratha manam,,,,,
perichali,,,,,
Resume poduvathi eppadi.....
Innum irukku,,,
வரும்//

சார் தமிழ்ல போடுங்க. கண்ணை கட்டுது :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

பதிப்புகளுக்கு முந்துங்கள். பரவச நிலையை அடையுங்கள்!!!///

அடப்பாவி? நம்ம நித்தி மாதிரியே சொல்றியே? ஏதும் உள்குத்து இருக்கா? :))//

உன் புத்தி ஏன் இப்படி போகுது. நல்லதையே நினைக்க மாட்டியா?

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வைகை said...

பதிப்புகளுக்கு முந்துங்கள். பரவச நிலையை அடையுங்கள்!!!///

அடப்பாவி? நம்ம நித்தி மாதிரியே சொல்றியே? ஏதும் உள்குத்து இருக்கா? :))//

உன் புத்தி ஏன் இப்படி போகுது. நல்லதையே நினைக்க மாட்டியா?//

உனக்கு நல்லது சொல்ற மூஞ்சி இல்லையே ராசா? :))

தினேஷ்குமார் said...

எங்கிட்ட தலைப்பு கேக்காதவரைக்கும் தப்பிச்சிங்க....

நாய் நக்ஸ் said...

Inru en bothakathil.....
En book-i vangamale...padikka
ilavasamaga padikkalam.....

நாய் நக்ஸ் said...

Summa ukkanthirunthalum
sandai poda vaippom....

Madhavan Srinivasagopalan said...

ஹா.. ஹா.. என்னையப் பத்தி புரிந்து கொள்ள முடியாத பதிவாசிரியருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தினேஷ்குமார் said...எங்கிட்ட தலைப்பு கேக்காதவரைக்கும் தப்பிச்சிங்க..///

படிச்சா எவனுக்கும் புரியாது. அதான் கேக்கலை

நாய் நக்ஸ் said...

@ dinesh....
Erkanave neega ezhthina
kavithai puriyama
sethu kittu irukkom....
Ithila thalaippu veraiya ?????

Prabu Krishna said...

ஆமா ஏதாவது தள்ளுபடி இருக்கா? போஸ்ட் படிச்சா புக் ப்ரீ இது மாதிரி எதுனா?

குறையொன்றுமில்லை. said...

ஹா, ஹா, செமை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Prabu Krishna said...

ஆமா ஏதாவது தள்ளுபடி இருக்கா? போஸ்ட் படிச்சா புக் ப்ரீ இது மாதிரி எதுனா?//

ஆமா தொடர்ந்து கோமாளி செல்வா கதைகள் படிக்கணும் :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Lakshmi said...

ஹா, ஹா, செமை.//

வாங்க. வருகைக்கு நன்றி

Prabu Krishna said...

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

நல்லவேள அண்ணே, நான் உங்க பதிவ படிக்க சொல்லுவீங்கன்னு இல்ல நினைச்சேன்.தப்பிச்சேன். :-)

பெசொவி said...

//பெ.சோ.வி:

மொக்கை கத்தி முனுசாமி//

Grrrrrrrrrrrrrrrrrrrrrrrrr!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பெசொவி said...

//பெ.சோ.வி:

மொக்கை கத்தி முனுசாமி//

Grrrrrrrrrrrrrrrrrrrrrrrrr!//

என்ன பாஸ் சானை பிடிக்கிறீங்களா?

Yoga.S. said...

மணப்பது எல்லாமே மணமல்ல,"அந்த"மணமே மணம்னு ஒரு புத்தகம் நான் போடப் ^போறேன்!பிரசுரிப்பீங்களா????

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Prabu Krishna said...

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

நல்லவேள அண்ணே, நான் உங்க பதிவ படிக்க சொல்லுவீங்கன்னு இல்ல நினைச்சேன்.தப்பிச்சேன். :-)//

ஒரேடியா போயிட்டா அப்புறம் எங்க பதிவை படிக்க உயிரோடு யாரும் வேணாமா?

Yoga.S. said...

பெ.சோ.வி:

மொ.க.மு !!!!!!ஹி!ஹி!ஹி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Yoga.S.FR said...

மணப்பது எல்லாமே மணமல்ல,"அந்த"மணமே மணம்னு ஒரு புத்தகம் நான் போடப் ^போறேன்!பிரசுரிப்பீங்களா????//

மறுபடியுமா. ரைட்டு

செல்வா said...

இதால எதுவுமே ஆகாதா ?

Yoga.S. said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Yoga.S.FR said...
மணப்பது எல்லாமே மணமல்ல,"அந்த"மணமே மணம்னு ஒரு புத்தகம் நான் போடப் ^போறேன்!பிரசுரிப்பீங்களா????//
மறுபடியுமா?ரைட்டு!§§§§§§§அது வந்து,ப.ரா.கக்கா போவது எப்படின்னு புத்தகம் போடப் போறாரில்ல?அதான் "மணம்" டக்குனு நாசியில ஏறிடிச்சு!!!

Yoga.S. said...

கோமாளி செல்வா said...

இதால எதுவுமே ஆகாதா ?///ஆவும்,ஆனா ஆவாது!!!!!!!!!

கோகுல் said...

பதிப்புகளுக்கு முந்துங்கள். பரவச நிலையை அடையுங்கள்!!!//

இப்பவே அப்படித்தாங்க இருக்கு!

Mohamed Faaique said...

இதுல எந்தப் புத்தகம் ஃப்ரீயா கிடைக்கும்??? சில எதிரிகள் இருக்கானுங்க.... அவசரமா அனுப்பி வச்சு, போட்டுத் தள்ளிடனும்...

MANO நாஞ்சில் மனோ said...

கில்மா பற்றி ஒரு வரிகூட எழுதலை, அப்புறம் எப்பிடி பரவச நிலையை அடையுறதாம், ஹி ஹி முடியல....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Mohamed Faaique said...

இதுல எந்தப் புத்தகம் ஃப்ரீயா கிடைக்கும்??? சில எதிரிகள் இருக்கானுங்க.... அவசரமா அனுப்பி வச்சு, போட்டுத் தள்ளிடனும்...//

முதல்ல என்ன புக் வேணும்னு காசு கட்டி ரிசிப்ட் வாங்கிக்கோ. அஞ்சு வருசத்துல அனுப்பிடுறோம் :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

MANO நாஞ்சில் மனோ said...

கில்மா பற்றி ஒரு வரிகூட எழுதலை, அப்புறம் எப்பிடி பரவச நிலையை அடையுறதாம், ஹி ஹி முடியல....///

ஹி ஹிஹி ஹிஹி ஹி

வெளங்காதவன்™ said...

:-)

எஸ்.கே said...

சார் நரி அவர்கள் எழுதிய “அதோ எரிகிறது பிணம்” புத்தகம் கிடைக்குமா?

Unknown said...

:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said...

சார் நரி அவர்கள் எழுதிய “அதோ எரிகிறது பிணம்” புத்தகம் கிடைக்குமா?//
நரியே பிணமா கிடைக்கும் :))

Sathish Murugan . said...

ங்கொய்யாலே பரவச நிலையா? யாரு அந்த நித்தியானந்தா... ஹி ஹி ஹி... 120 கோடி மக்கள் தொகையில் ஒரு 7 கோடியை குறைக்கலாம் உங்களின் பாதி புத்தகத்தில் (ஏன்னா எல்லாமே தமிழ் புக் பங்காளிஸ்)... அடுத்து இங்கிலிபீசு புத்தகம் எழுத அண்ணன் டாக்குடரு பன்னிக்குட்டி ராம்சாமி யை வேண்டுகிறோம்....

rajamelaiyur said...

யார்கிட்ட ஆர்டர் குடுக்கணும் ?
அன்புடன் :
ராஜா

அடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்

rajamelaiyur said...

இன்று என் வலையில் .. (இனி வராது ..)

Unknown said...

ஏனப்பா நீங்களெல்லாம் டெரரா பதிவு தான போடுவீங்க, புத்தகத்தையும் டெரரா தான் போடுவீங்களா, சரி சரி மொத்தமா வாங்குனா எவ்வளவு டிஸ்கெளண்ட் கொடுப்பீங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சதீஷ் முருகன் . said...

ங்கொய்யாலே பரவச நிலையா? யாரு அந்த நித்தியானந்தா... ஹி ஹி ஹி... 120 கோடி மக்கள் தொகையில் ஒரு 7 கோடியை குறைக்கலாம் உங்களின் பாதி புத்தகத்தில் (ஏன்னா எல்லாமே தமிழ் புக் பங்காளிஸ்)... அடுத்து இங்கிலிபீசு புத்தகம் எழுத அண்ணன் டாக்குடரு பன்னிக்குட்டி ராம்சாமி யை வேண்டுகிறோம்....//
இப்பத்தான் ரெபிடெக்ஸ் படிச்சிக்கிட்டு இருக்கார். சீக்கிரமே இங்கிலிபீசுல எழுதுவார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

யார்கிட்ட ஆர்டர் குடுக்கணும் ?
அன்புடன் :
ராஜா

அடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்//

என் அக்கவுண்டுக்கு பணமா அனுப்பிடுங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில் .. (இனி வராது ..)//

அப்பாடி என் வயித்துல பாலை(ரொம்ப காஸ்ட்லியோ)

Unknown said...

அண்ணன் டெரர் பாண்டியன் எழுதிய "பதிவே போடாமல் பிரபல பதிவரா இருப்பது எப்படி?" என்ற புத்தகத்தை மட்டும் சாப்ட்காப்பியா கொடுங்க, அந்த புத்தகத்தை பத்தி பத்தியா போட்டு பதிவெழுதி பிரபலமாகிடுறேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆரூர் முனா செந்திலு said...

ஏனப்பா நீங்களெல்லாம் டெரரா பதிவு தான போடுவீங்க, புத்தகத்தையும் டெரரா தான் போடுவீங்களா, சரி சரி மொத்தமா வாங்குனா எவ்வளவு டிஸ்கெளண்ட் கொடுப்பீங்க.//

இந்த பிளாக்கையே வச்சுகோங்க பாஸ்

Unknown said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த பிளாக்கையே வச்சுகோங்க பாஸ் ///

எதுக்கப்பா 19 பேருக்கு போக வேண்டிய அனைத்தும் என் ஒருவனுக்கே கிடைக்கவா , எவன் வாங்கி கட்டிக்கிறது, ஐ அஸ்குபுஸ்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆரூர் முனா செந்திலு said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த பிளாக்கையே வச்சுகோங்க பாஸ் ///

எதுக்கப்பா 19 பேருக்கு போக வேண்டிய அனைத்தும் என் ஒருவனுக்கே கிடைக்கவா , எவன் வாங்கி கட்டிக்கிறது, ஐ அஸ்குபுஸ்கு//
ஹிஹி. கொஞ்சநாளைக்கு வசுகொங்க பாஸ்

மாலுமி said...

/// பதிப்புகளுக்கு முந்துங்கள். பரவச நிலையை அடையுங்கள்!!! ///

அப்போ டெரர் கும்மி புத்தகத்த படிச்சா, சரக்கு அடிக்கமா எல்லோரும் பரவச நிலையை அடையலம்னு சொல்லுற.
அப்போ என்ன மாதிரி நல்லவங்க படிச்சா.........கவர்மென்ட் கஜானா காலி ஆயுடுமே.......என்ன பண்ணுறது ???

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாலுமி said...

/// பதிப்புகளுக்கு முந்துங்கள். பரவச நிலையை அடையுங்கள்!!! ///

அப்போ டெரர் கும்மி புத்தகத்த படிச்சா, சரக்கு அடிக்கமா எல்லோரும் பரவச நிலையை அடையலம்னு சொல்லுற.
அப்போ என்ன மாதிரி நல்லவங்க படிச்சா.........கவர்மென்ட் கஜானா காலி ஆயுடுமே.......என்ன பண்ணுறது ???//

குடிகார பய

தமிழ்வாசி பிரகாஷ் said...

எல்லோரும் அவங்க புத்தகத்தை ட்ரையல் படிக்க அனுப்புங்க. படிச்சுட்டு வேணுமா வேணாமான்னு சொல்றேன்...


நம்ம தளத்தில்:
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை; Windows version 1.0 to 8.0

Unknown said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த பிளாக்கையே வச்சுகோங்க பாஸ்
ஹிஹி. கொஞ்சநாளைக்கு வசுகொங்க பாஸ் ///

வேணும்னா எங்க வீட்டாண்ட மகாலட்சுமி தியேட்டர்ல லத்திகா படம் இன்னும் ஒடுது, தப்பு தப்பு, காசு கொடுத்து ஓட்டுறானுங்க. 2 ஷோ தொடர்ச்சியா அந்தப் படத்தை பார்க்க சொல்லுங்க ஒரு புல் அடிச்சிட்டு பார்த்திடுறேன். ஆனா டெரர் கும்மிய கட்டி மேய்க்க முடியாது சாமீ....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆரூர் முனா செந்திலு said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த பிளாக்கையே வச்சுகோங்க பாஸ்
ஹிஹி. கொஞ்சநாளைக்கு வசுகொங்க பாஸ் ///

வேணும்னா எங்க வீட்டாண்ட மகாலட்சுமி தியேட்டர்ல லத்திகா படம் இன்னும் ஒடுது, தப்பு தப்பு, காசு கொடுத்து ஓட்டுறானுங்க. 2 ஷோ தொடர்ச்சியா அந்தப் படத்தை பார்க்க சொல்லுங்க ஒரு புல் அடிச்சிட்டு பார்த்திடுறேன். ஆனா டெரர் கும்மிய கட்டி மேய்க்க முடியாது சாமீ....
//

ada paavi :)))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆரூர் முனா செந்திலு said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த பிளாக்கையே வச்சுகோங்க பாஸ்
ஹிஹி. கொஞ்சநாளைக்கு வசுகொங்க பாஸ் ///

வேணும்னா எங்க வீட்டாண்ட மகாலட்சுமி தியேட்டர்ல லத்திகா படம் இன்னும் ஒடுது, தப்பு தப்பு, காசு கொடுத்து ஓட்டுறானுங்க. 2 ஷோ தொடர்ச்சியா அந்தப் படத்தை பார்க்க சொல்லுங்க ஒரு புல் அடிச்சிட்டு பார்த்திடுறேன். ஆனா டெரர் கும்மிய கட்டி மேய்க்க முடியாது சாமீ....
//

ada paavi :)))

இந்திரா said...

ஹாஹா.. எல்லாமே கலக்கலா இருக்கு.

குறிப்பா.. ரமேஷ்க்குரிய அனைத்து தலைப்புகளும் ஜோர்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்திரா said...

ஹாஹா.. எல்லாமே கலக்கலா இருக்கு.

குறிப்பா.. ரமேஷ்க்குரிய அனைத்து தலைப்புகளும் ஜோர்..//

hehe thanks

Madhavan Srinivasagopalan said...

// குறிப்பா.. ரமேஷ்க்குரிய அனைத்து தலைப்புகளும் ஜோர்..//

எழுதினதே அவருதான.. அதான்..