HFH-2
கேமை வெற்றிகரமா நடத்தி முடித்ததற்காக நாகா,அனு மற்றும் எஸ்.கே
அவர்களுக்கு நேரு ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடக்கிறது. அங்கு நடந்த சில
காட்சிகள். பாராட்டு விழா நடக்கும்போது ஒவ்வொருவரிடமும் இந்த வெற்றிக்கு
காரணம் யார்ன்னு கேட்கிறாங்க.
நாகா: இந்த வெற்றிக்கு காரணம் என் தோழிதான்!!(டெரர் கும்மி மெம்பர்கள் ஷாக்காகிரார்கள்)
அனு: இந்த வெற்றிக்கு காரணம் என் கணவர்தான்!!(டெரர் கும்மி மெம்பர்கள் மறுபடியும் ஷாக்காகிரார்கள்)
பாபு: அடப்பாவிகளா நம்ம டெரர் கும்மி பத்தி யாரும் சொல்ல மாட்டேங்கிறாங்களே. அட்லீஸ்ட் விளம்பர பிரிவு அதிகாரி என்னை பத்தியாவது சொல்லிருக்கலாம்.
அப்போது எஸ்.கே மேடைக்கு வருகிறார்.
எஸ்.கே: என் வெற்றிக்கு இந்த கேம் வெற்றிக்கு காரணம் என் அப்பா அம்மா மற்றும் என் டெரர் கும்மி நண்பர்கள்தான்.
டெரர்கும்மி: (எல்லோர் முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிகிறது. அப்பவும் இவிங்க டிம்மாதான் சார் தெரிவாங்க)
அப்படியே கேமராவை திருப்பி காட்றாங்க. அங்க எஸ்.கே வோட அம்மா அப்பா நிக்கிறாங்க. லைட்டா ஆடியன்ஸ் பக்கம் திருப்பி கும்மி மெம்பர்ஸை கவர் பண்றாங்க...

பன்னி : அமைதியான புன்னகையுடன் கோட் சூட்டில் அமர்ந்து இருக்கிரார்
டெரர் : அதே புன்னகையுடன் (நம்ம பய சார் என்ற) பெருமிதத்துடன் அமர்ந்து இருக்கிறார்.
அருண்
: அடுத்த ஹண்ட் பார் ஹிண்டில் இந்த அவார்டு பற்றி கேள்விக்கு என்ன க்ளு
வைக்கலாம் என்று சிந்தித்தவண்ணம் புன்னகையுடன் இருக்கிறார்.
ரமேஷ் : வயித்த பசிக்கிது. இங்க சாப்பாடு போடுவாங்களா என்று மனம் கேட்டாலும் முகத்தில் மகிழ்ச்சியுடன் அமர்ந்து இருக்கிறார்.
பாபு
: எத்தனை முயற்சி செய்தும் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியை அடக்க
முடியாமல் கேமரா மேன் கண் கூசும் அளவு பளீர் பற்களுடன் அமர்ந்து
இருக்கிறார்.
வைகை
: மழைகால தொடரில் மச்சக்காரி என்ற தலைப்பில் பதிவு போடுவது பற்றி
சிந்தித்து கொண்டே பாபு போன்ற அதே புன்னகையுடன் அமர்ந்து இருக்கிறார்.
நாகா : தன் சீட்டில் ரைட்டர் நாகா என்று தானே ஒரு போஸ்டரை ஒட்டி விட்டு பின்னர் அமருகிறார்.
மாணவன் : சைனா மொபைல் வாங்க வந்திருந்த சீன பெண்ணிடம் பேச்சி கொடுத்து கொண்டே மேடையை வேடிக்கை பார்க்கிறார்.
மாலுமி
: இன்று மட்டும் குடிக்காமல் (போய் குடிப்பான்) பார்க்க டீசண்டாக உடை
அணிந்து புன்னகையுடன் அமர்ந்து இருக்கிறார். இடையில் அவர் சேர்மேன் கால்
வர, வை டா போனை ஸ்டுப்பிட்டு என்று சொல்லி விட்டு விழாவை தொடர்ந்து
கவனிக்கிறார்
செல்வா : ட்யூட்டரில் விழா பற்றி அப்டேட் செய்து கொண்டே பால் வடியும் முகத்தில் அரும்பு மீசையுடன் அமர்ந்து இருக்கிறார்.
ஜெய்
: சற்றே உடல் இளைத்து ட்ரிம்மாக காட்சி அளிக்கிறார். பேஸ் புக்கில் இதை
ஸ்டேட்டஸ் போட்டால் கும்மி அடித்து நாசமாகிவிடும் என்பதால் அமைதியாக
பார்த்து கொண்டு இருக்கிறார்.
பட்டிகாட்டான்
: (கடைசி வரிசையில்) சார் நானும் அவங்க டீம் தான். சீட் கிடைக்கவில்லை
அதான் இங்க இருக்கேன் என்று சொல்லி கொண்டே குறிப்பு எடுத்து கொண்டு
இருக்கிறார்.
மங்கு: அங்கு வந்திருக்கும் எல்லோரிடமும் ஃபேஸ்புக் ஐடியை வாங்கி அவர்கள் இதுவரை போட்ட அனைத்து ஸ்டேட்டசுக்கும் அப்பவே மொபைலில் லைக் போடுகிறார். பின் தனது ஸ்டேட்டஸ்களுக்கு மறந்துவிடாமல் லைக் போடவேண்டும் என்று கெஞ்சிக்கொண்டிருக்கிறார்.
வெங்கட் : (அருகில் உள்ள வெள்ளைகாரனிடம்) ஹலோ! ஐ ஆனந்த விகடன் கோகுலத்தில் சூரியன் வெங்கட். திஸ் ப்ளாக் வோல்டு பேமஸ். டெய்லி 200 ஹிட்ஸ். யு ரீட் மை ப்ளாக் பட் நாட் ரீட் கமெண்ட்ஸ். ஆல் பேட் பாய்ஸ்.
கார்த்தி: (போனில் முறை பெண்ணிடம்) இல்லைமா.. உண்மையிலே நான் கேள்வி டீம்ல இருந்தேன். அவார்டு ஸ்டாக் இல்லியாம் அதனால முக்கியமானவங்களுக்கு மட்டும் அவார்டு கொடுத்து இருக்காங்க. இப்போ கூட கோபி அண்ணா வந்து கை கொடுத்து சாரி சொல்லிட்டு போராரு. நம்புமா ப்ளீஸ்.. நான் பொய் சொல்லவில்லை..... ஹலோ! ஹலோ... வச்சிட்டா!!!
மாதவன் : அந்த ஸ்டேஜ்ல வச்சி இருக்க லைட் செட்டிங்ஸ் தப்பு. ஐன்ஸ்டின் லைட் தியறிபடி இதை 40 டிகிரி இறக்கி வச்சி இருக்கனும்.
PSV : இவரு பெரிய மனுசன் ஆதலால் அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருக்கிறார்.
எஸ்.கே அவர்கள் அவர்டு வாங்க அனைவரும் கண்ணில் துளிர்த்த ஒற்றை துளியை மற்றவருக்கு தெரியாமக் சுண்டி விட. பாபு மட்டும் முகத்தை கர்சீப்பால் மூடி கொண்டு தேம்பி தேம்பி அழ.. கேமர அதை காட்ட அதை பார்த்து வீட்டில் அண்ணி அழ, அப்பா ஏம்மா அழராங்க என்று ஹரினி கேட்க்க..... அதே நேரத்தில் பன்னிகுட்டி மொபைல் அடிக்க.. அதே புன்னகையுடம் கால் எடுக்க... லைனில் கொசக்சி பசபுகழ்

கொசக்சி
: மச்சி கொல்கத்தாவில் இருந்து கிளம்பிட்டேன். பங்ஷ்னை ஆன்லைன்ல
பார்த்துட்டு இருக்கேன் விஜயவாட கிட்ட வரும் பொழுது லைன் கட்டாகும். நேரா
புகாரி போய் ஒரு தல கறி சாப்பிட்டு அவர்டு பங்ஷனுக்கு வந்துடரேன். இங்க
எல்லாரும் உங்களை பத்தி தான் பேச்சி. கலக்கிட்டிங்க மச்சி.....
#எழுதியவர்
டெரர் பாண்டியன்
அட்டுமின்
டெரர் கும்மி