Thursday, September 8, 2011

நண்பேன்டா...!! ( ஹி., ஹி., ஹி..!! )

இவரு யாருன்னு தெரியுதா..?
நல்லா உத்து பாருங்க..

லார்டு லபக்தாஸ் மாதிரி
ஒரு லுக்கு...,
கையில இருக்கிற அந்த
திருட்டு Watch.,
Friend-கிட்ட ஆட்டைய
போட்ட Belt..
ஓசி T.Shirt.,

இப்ப தெரியுதா..?

உலகத்துல இவ்ளோ கேவலமா
வேற யார் இருக்க முடியும்.??!

ஆங்.., கரெக்ட்டு... இவர் தான்
நம்ம திருட்டு போலீஸ் ( Sorry.., )
லூஸ் போலீஸ்., ( மறுபடியும் Sorry.. )
சிரிப்பு போலீஸ்.,

அதாங்க
ரமேஷ் - ரொம்ப நல்லவன் ( சத்தியமா )
இப்படி பொய் சத்தியம் பண்ணுவாரே..
அவரே தான்.. இவரு..

இவருக்கு இன்னிக்கு Birthday..

அதனால இன்னிக்கு இவருக்கு
எதாவது பண்ணனும்..
இல்ல
இவரையாச்சும் எதாவது
பண்ணனும்..

என்ன பண்ணலாம்..?!!
( Thinking.............. )

ஐடியா No.1:
ஒரு Birthday Cake பார்சல் அனுப்பலாமா..?

( என்னாத்துக்கு..?? சிங்கப்பூர்ல இருந்து
வரும் போது நமக்கு 10 பைசா மிட்டாய்
வாங்கிட்டு வந்தாரா..? இல்லையே...
அப்புறம் என்னாத்துக்கு Birthday Cake..? )

ஐடியா Dropped..


( " சிரிப்பு போலீசை " நாடு கடத்துவதாக
அறிவித்த சிங்கப்பூர் அரசுக்கு சந்தோஷத்துடன்
நன்றி தெரிவிக்கும் மக்கள்..! )

ஐடியா No. 2 :
புகழ்ந்து ஒரு கவிதை எழுதலாமா..?

( கவிதை எழுதறதே கஷ்டம்..,
அதுல இவரை புகழ்ந்து வேற..
என்ன கொடுமை இது..?? )

அண்ணனுக்கு தம்பி நீ.,
தம்பிக்கு அண்ணன் நீ.,

அண்ணன் தம்பி இருவருக்கும்
ஆங்கிலத்தில் பிரதர் நீ.,

( வாவ்.. வாவ்.. வாவ் )

சினி க்விஸ் மன்னன் நீ..,
அழகு பெண்களின் சித்தாப்பு நீ.,

பதிவுலக சாத்தான் நீ..!
( ஹி.,ஹி., ஹி.., அவசரத்துல
உண்மைய உளறிட்டேன்..
இதோ Correct பண்ணிடறேன்.. )

பதிவுலக சுல்தான் நீ..!

ஐய்யோ.. கண்ணு இருட்டு கட்டுதே..,
மயக்கம் மயக்கமா வருதே..

( எனக்கு எப்பவும் ஓவரா பொய்
சொன்னா இப்படி தான் ஆகும்.. )

ஐடியா Dropped..

ஐடியா No. 3 :
கதை மாதிரி எதாவது எழுதிடலாமா..??!!

வேணாம்..!! வேணாம்..!!
பூச்சாண்டி கதைன்னு
குழந்தைங்க எல்லாம் பயந்துக்கும்..
( குழந்தைங்க மட்டுமா..??!! )

ஐடியா Dropped..

ஐடியா No.4 :
ஒரு Call or SMS பண்ணி
வாழ்த்து சொல்லிடலாமா..?

Call பண்ணினா - 1 ரூபா.,
SMS பண்ணினா - 50 பைசா.,

இவ்ளோ செலவு பண்ணி
இவருக்கு வாழ்த்து சொல்லணுமா..??

ஐடியா Dropped..

ஐடியா No.5 :
சரி ஒரு பதிவு போடலாம்..
அதான் செலவில்லாத வழி..!!

" Happy Birthday to RAMESH "

எல்லோரும் இப்படியே சும்மா
வேடிக்கை பார்த்திட்டு இருந்தா எப்படி..??

ம்ம்.. Start பண்ணுங்க..,

வந்து வாய்க்கு வந்த மாதிரி
ரமேஷை வாழ்த்த ஆரம்பிங்க...

டிஸ்கி : நேற்றைய பதிவு
" இது கதையல்ல... இன்னுமொரு போட்டி! "
விடைகள் தெரிந்து கொள்ள Click Here..

46 comments:

வெங்கட் said...

பதிவுல சொல்ல மறந்த விஷயம் :

அந்த பொண்ணு கையில வெச்சிருக்குறது
நம்ம சிரிப்பு போலீஸ் சிங்கப்பூரில் பிச்சை
எடுக்க பயன்படுத்திய பாத்திரம்..

மாலுமி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்........
போலிசு காலைல இருந்து காணவில்லை

மாலுமி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்........
போலிசு காலைல இருந்து காணவில்லை

Madhavan Srinivasagopalan said...

// அந்த பொண்ணு கையில வெச்சிருக்குறது நம்ம சிரிப்பு போலீஸ் சிங்கப்பூரில் பிச்சை எடுக்க பயன்படுத்திய பாத்திரம்.. //

பிச்சை பாத்திரத்தை சிங்கப்பூர் பெண்மணிக்கு தானமாக கொடுத்த சிரிப்பு போலீஸ் பல்லாண்டு வாழ்க..

அருண் பிரசாத் said...

வாழ்த்துக்கள் ரமேஷ்....

சீக்கிரமே கல்யாணம் பிராப்த்திரஸ்த்து!

அருண் பிரசாத் said...

//வந்து வாய்க்கு வந்த மாதிரி
ரமேஷை வாழ்த்த ஆரம்பிங்க..//

எனக்கு வாய்ல வாந்திதான் வருது

இந்திரா said...

சிரிப்பு போலீஸ்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

அம்பலத்தார் said...

நண்பரிற்குப் பிறந்ததின வாழ்த்துக்கள்

Yoga.s.FR said...

"சிரிப்பு போலீஸ்"க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி ஒரு பதிவு போடலாம்..
அதான் செலவில்லாத வழி..!! //

உங்களுக்கு கரண்ட் பில்லு ப்ரீங்களா சார்?

வைகை said...

சிரிப்பு போலீஸ்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வைகை said...

இங்க வந்துருக்கும் போது தங்கியிருந்த ஹோட்டல்ல பணம் கட்டாம போயிட்டியே? நான்தான்யா அந்த கடன மாத மாதம் கட்டிக்கிட்டு இருக்கேன் :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

இங்க வந்துருக்கும் போது தங்கியிருந்த ஹோட்டல்ல பணம் கட்டாம போயிட்டியே? நான்தான்யா அந்த கடன மாத மாதம் கட்டிக்கிட்டு இருக்கேன் :))//

enjoyyyyyyyyyyy

Sen22 said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிரிப்பு போலீஸ்........

தர்ஷினி said...

அண்ணே Treat இன்னும் வரல ;)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தர்ஷினி said...

அண்ணே Treat இன்னும் வரல ;)//

உங்க வீட்டு பக்கத்துல உள்ள பேக்கரியில் போயி என் பேரை சொல்லி ஸ்வீட் வாங்கி சாபிட்டுட்டு அப்படியே பக்கத்துல உள்ள லேடிஸ் ஹாஸ்டல்ல என் போன் நம்பர் கொடுத்து எனக்கு போன் பண்ண சொல்லு

வெங்கட் said...

@ ரமேஷு..
//அப்படியே பக்கத்துல உள்ள லேடிஸ் ஹாஸ்டல்ல என் போன் நம்பர் கொடுத்து எனக்கு போன் பண்ண சொல்லு //

பொண்ணுங்க கூட்டமா இருந்தா
உடனே அது லேடீஸ் ஹாஸ்டலா..

ரமேஷு.. பேக்கரிக்கு பக்கத்துல
இருக்கறது பொம்பள போலீஸ்
தங்கற குவார்டர்ஸு...!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட் said...

@ ரமேஷு..
//அப்படியே பக்கத்துல உள்ள லேடிஸ் ஹாஸ்டல்ல என் போன் நம்பர் கொடுத்து எனக்கு போன் பண்ண சொல்லு //

பொண்ணுங்க கூட்டமா இருந்தா
உடனே அது லேடீஸ் ஹாஸ்டலா..

ரமேஷு.. பேக்கரிக்கு பக்கத்துல
இருக்கறது பொம்பள போலீஸ்
தங்கற குவார்டர்ஸு...!!//

ஹலோ அது லேடிஸ் ஹாஸ்டல்தான்.

எஸ்.கே said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! உடல் பெருக்கட்டும்..இல்லை, வளம் பெருகட்டும்!

வெங்கட் said...

@ ரமேஷு.,

// ஹலோ அது லேடிஸ் ஹாஸ்டல்தான்.//

சரி., சரி., ஒத்துக்கிறேன்..!!

இவரு 4 வருஷமா வாட்ச்மேனா
வேலை பாத்த ஹாஸ்டலை தப்பு
சொன்னா என்னாமா கோவம் வருது
இவருக்கு..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பிரபல பதிவர் வெங்கட் அவர்களின் மேன்மைதாங்கிய சமூகத்திற்கு,
சிரிப்பு போலீசின் ரகசிய காணொளி ஒன்றை இன்று தாங்கள் வெளியிடுவதாக வாக்களித்துவிட்டு அதுபற்றி ஏதும் கூறாமல் இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. இதுபற்றி உடனே நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!

இப்படிக்கு,
பன்னிக்குட்டி ராம்சாமி

Unknown said...

நண்பர் ரமேஷ்க்கு "பிறந்தநாள் வாழ்த்துக்கள்"

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// சிரிப்பு போலீசின் ரகசிய காணொளி ஒன்றை இன்று
தாங்கள் வெளியிடுவதாக வாக்களித்துவிட்டு அதுபற்றி
ஏதும் கூறாமல் இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. //

எந்த ரகசிய காணொளி என்று விவரமாக
கூறவும்..

1.சைனா பெண்ணிடம் லவ் லெட்டர் குடுத்து
செருப்படி வாங்கியதா..?

2.பெண் வீட்டாருக்கு ஜாதகத்துடன் தன் போட்டோ
அனுப்பி., அந்த பெண் தற்கொலைக்கு முயன்றதால்.
போலீஸ் இவரை முட்டிக்கு முட்டி தட்டியதா..?

3.பிச்சைக்காரன் தட்டில் காசை அபேஸ் பண்ணியதா..

எந்த காணொளி..?

செங்கோவி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என் ஊர்ஸ் சிரிப்பு போலீஸ்க்கு!

சதீஷ் மாஸ் said...

இனிய பிறந்த நாள் வழ்த்துகள்.... உங்கள் இம்சை தொடர, சாரி உங்கள் பதிவு தொடர வாழ்த்துகள்...

இம்சைஅரசன் பாபு.. said...

கல்யாண நாள் வாழ்த்துக்கள் ச்சே சீ ...பிறந்த நாள் வாழ்த்துகள்

Anonymous said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

காட்டான் said...

என்ர இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரமேஸ்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Thanks to all

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Thanks to all

Unknown said...

சிரிப்பு போலீஸ்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அமுதா கிருஷ்ணா said...

ரமேஷ் இப்படி ஒரு நண்பன் தேவையா???

வாழ்த்துக்கள் ரமேஷ்.

சக்தி கல்வி மையம் said...

ஹா.ஹா... வாழ்த்துக்கள்...

தினேஷ்குமார் said...

அன்றிலா என்றும் வென்று வாழ்க வளமுடன் ...

MANO நாஞ்சில் மனோ said...

பிச்சைப்பாத்திரம் பிச்சையாக வழங்கிய பிச்சைக்காரன் ரமேஷ் வாழ்க....

MANO நாஞ்சில் மனோ said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் மொக்கை, சாரி மக்கா...

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிகுட்டி என்னமோ ஃபீலிங்கா சொல்றாரு கவனிங்கலேய்.....

TERROR-PANDIYAN(VAS) said...

Belated Birthday wishes MAchi... :(

வெளங்காதவன்™ said...

நேற்றிரவு சிரிப்பு போலீசுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல போன்ல கூப்ட்டேன்..

காறித்துப்பி போன வச்சிட்டாரு...

ஏன்னே தெரியல!

சேலம் தேவா said...

பிறந்தநாள் வாழ்த்துகள்..!!

Rathnavel Natarajan said...

வாழ்த்துக்கள்.

மாணவன் said...

Belated Birthday wishes Ramesh :)

மாணவன் said...

வாழ்த்துக்கள் ரமேஷ்....

சீக்கிரமே கல்யாணம் பிராப்த்திரஸ்த்து!

மாணவன் said...

சிரிப்பு போலீஸ்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. :)

மாணவன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! உடல் பெருக்கட்டும்..இல்லை, வளம் பெருகட்டும்!

சுபத்ரா said...

Belated BIRTHDAY WISHES !!!