Friday, August 31, 2012

Hunt For Hint is Back....
அன்பு நண்பர்களே!

உங்களுடைய ஆல் டைம் ஃபேவரிட்  ஹண்ட் ஃபார் ஹிண்ட் கேம்  இன்னும் சில தினங்களில் உங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் திணறடிக்க வந்துகொண்டிருக்கிறது!

ஆம்! கடந்த வருடம் உங்களை சுமார் ஒரு வார காலம் உங்கள் கணிணிகளில் கட்டிப்போட்ட “ஹண்ட் பார் ஹிண்ட்” விளையாட்டின் இரண்டாம் பாகம் தயாராகிக்  கொண்டு இருக்கிறது!  


கடந்த வருடம் அதை விளையாடுவதில் நீங்கள் காட்டிய ஆர்வமும், அதை உருவாக்கிய எங்கள் குழுவிற்கு நீங்கள் தந்த  ஆதரவும், உற்சாகமும் எங்கள் ஹண்ட் ஃபார் ஹிண்ட் குழுவை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது! ஆகவே, கடந்த வருடத்தை விட இன்னும் சிறப்பாக, மேலும் செம்மையாக இந்த கேமை வடிவமைத்து கொண்டு இருக்கின்றார்கள் எங்கள் தொழில்நுட்ப குழுவினர்! கடந்த வருடத்தைப் போலவே, ஏன் அதைவிட அதிகமாகவே இந்த இரண்டாம் பாகம் உங்களை பல வித வழிகளில் ஆச்சரியபடுத்தவும்  உங்களை குழப்பி உங்கள் மூளையை சுற்றவிடவும் செய்யும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை! 

அதனால் மிகவும் கவனத்துடனும் உஷாராகவும் உங்களைத் தயார்படுத்திக்கொள்ளவேண்டிய தருணம் வந்து விட்டது. உங்களை தயார்படுத்திக் கொள்ள, சென்ற வருட மைதானத்தில்  [http://hfhseason1.terrorkummi.com/Game/Home.aspx] உங்கள் வலைப்பயிற்சியைத் தொடங்க நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம்! சென்ற வருடம் உபயோகித்த அதே மெயில் ஐடி, பாஸ்வேர்டை இப்பொழுதும் பயன்படுத்தலாம். பாஸ்வேர்ட் மறந்திருந்தால் forget password கொடுத்து மீண்டும் புதுப்பித்து கொள்ளுங்கள். புதிய ஐடி உருவாக்கியும் விளையாடலாம். உங்கள் நண்பர்களுக்கும் இதை அறிமுகப்படுத்தி அவர்களையும் விளையாட தயார்படுத்துங்கள்! ஆனால் நண்பர்களோடு கூட்டாக விளையாடுவதைத் தவிர்த்துக் கொள்ளவும்! லெவல்களைக் கடப்பதிலோ அல்லது வேற ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ terrorkummi@gmail.com ல் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்காக  உதவக் காத்திருக்கின்றோம்!

கடந்த வருடம் விளையாடியவர்களிடம் இருந்து இந்த கேமை மேம்படுத்த மேலான ஆலோசனைகளையும் கருத்துகளையும் எதிர்பார்க்கின்றோம்! ஆகவே அதையும் தயங்காமல் மேலே குறிப்பிட்ட அந்த மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! புதியவர்களும் ஆலோசனைகள் அனுப்பலாம்.  

இனி என்ன? வேட்டை ஆரம்பம்தான்!

நன்றியுடன்,

டீம் HFH

Hunt For Hint பற்றி மேலும் விவரங்கள் அறிய இங்கு செல்லுங்கள்....


========================================================================
Hi Hunters,

"Hunt for Hint 2" is on its way! Yes, you read it right, we are back to play with your minds again. The game that had left you frozen/clenched in your seats for a week last year is back to strain your grey cells.

Look out for further details soon in www.terrorkummi.com....
Now, what do we say about “Hunt for Hint 2"? Your interest and immense support has driven our designer team crazy to produce an even colorful and mind blowing game. We are pretty sure that this year too we will be able to keep you captivated. Moreover did we mention that you need to be more proactive this time? we bet, it will squeeze you out.:)
So what are you waiting for, warm up, start your net practice in last year’s ground. [http://hfhseason1.terrorkummi.com/Game/Home.aspx] use your email id and password which you played last year. Click Forget password if you don’t remember your password. If you are someone new, you can register to play. Feel free to mail us terrorkummi@gmail.com if you have any difficulties in solving the levels.

Since you are one of the best participant in last year's game, We are Looking forward to your suggestions and ideas to make the game more intersting.

Start Hunting!

Thanks and Regards

Team HFH

To Know more about Hunt For Hint... Click here...

26 comments:

நாய் நக்ஸ் said...

Pathivu
mel
paathi
puriyuthu....

Meethi
paathi
thaan....
Puriyalai....

Baabu...
Or
terror
vilakkam
tharuvaangala...?????

Yoga.S. said...

போன வருஷம் "விளையாடினவங்க மட்டும்" தான் விளையாடலாமா?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அடுத்த சரவெடி ஆரம்பம்...

மக்களே தயாராகுங்கள்...

முத்தரசு said...

ம்

அருண் பிரசாத் said...

@Yoga.S

யாரும் விளையாடலாம்.... புதுசா ரிஸ்டர் பண்ணி விளையாடலாம்....

Balakumar Vijayaraman said...

Best Wishes :)

Yoga.S. said...

அருண் பிரசாத் said...
@Yoga.S

யாரும் விளையாடலாம்.... புதுசா ரிஸ்டர் பண்ணி விளையாடலாம்...////THANKS!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

present sir

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

ரெடி

dsfs said...

Welcome Back. Eagerly waiting.

பட்டிகாட்டான் Jey said...

அப்புறம் நான் சொன்ன எல்லா மாறுதலையும் செஞ்சாசுல்ல.... கேம் நல்லா வரனும்....இல்லைனா பிச்சிபுடுவேன் பிச்சி ...

Praveenkumar said...

ரைட்டு..!! அனைவருக்கும் வாழ்த்துகள்...! இந்த வருடம் யார் ஜெயிக்க போறாங்கன்னு இப்பவே பரபரப்பான எதிர்பார்ப்ப ஏற்படுத்துகிறது...! தங்கள் குழுவின் இம்முயற்சி மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள் நண்பர்களே..!!

Admin said...

இந்த வருடமும் போட்டி சிறப்பாக நடக்க என் வாழ்த்துக்கள்!

நிகழ்ச்சியில்கலந்துக் கொள்பவர்களுக்கு மருத்துவ செலவை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் தானே?

:D :D :D

MARI The Great said...

let me try!

சக்தி கல்வி மையம் said...

Welcome.,

பட்டிகாட்டான் Jey said...

[[ உங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் திணறடிக்க வந்துகொண்டிருக்கிறது! ]]

வெள்ளத்துல மூழ்காம தப்பிக்க போட் ஏதும் அரேஞ்பனிருக்கீங்களா யுவர்ஆனர் ?.

பட்டிகாட்டான் Jey said...

[[ கடந்த வருடம் அதை விளையாடுவதில் நீங்கள் காட்டிய ஆர்வமும் ]]

சரி சரி கண்ணைத் தொடச்சிக்கோ நம்பிட்டோம்...

பட்டிகாட்டான் Jey said...

[[ எங்கள் தொழில்நுட்ப குழுவினர்! ]]

எலேய் எலேய் என்னோட பிளாக்குக்கு ஒரு லோகே பண்ணிக் குடுக்கத் துப்பில்லை .... தொழிலாம்...குழுவாம்....ராஸ்க்கல்ஸ்... பிச்சிப்பிச்சீ...

பட்டிகாட்டான் Jey said...

[[ அது எங்களுக்கு தெரியும் நீங்க முதல்ல கேமப்போடுங்க.....

பட்டிகாட்டான் Jey said...

[[பாஸ்வேர்ட் மறந்திருந்தால் forget password கொடுத்து மீண்டும் புதுப்பித்து கொள்ளுங்கள். ]]

அது எங்களுக்கு தெரியும் நீங்க முதல்ல கேமப்போடுங்க.....

பட்டிகாட்டான் Jey said...

[[ உங்கள் நண்பர்களுக்கும் இதை அறிமுகப்படுத்தி அவர்களையும் விளையாட தயார்படுத்துங்கள் ]

நண்பர்களை!!!!, சரி விடுங்க தனியா டீல் வச்சிக்கலாம்...

பட்டிகாட்டான் Jey said...

[[ லெவல்களைக் கடப்பதிலோ அல்லது வேற ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ terrorkummi@gmail.com ல் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்காக உதவக் காத்திருக்கின்றோம்! ]]

எலேய் எலேய்.. என்னலே இது, எல்லாருக்கும் எப்படி செயிக்கிறதுன்னு நீங்களே ஒதவி செஞ்சிட்டா.... என்னமோ போங்கலே.....

வெளங்காதவன்™ said...

ஆமாயா.... தொழில்நுட்பக் குழு-ட்ட, கடேசி லெவலுக்கு நேரா போரமேரி எதுவும் ஆப்சன் இருக்கானு கேட்டு சொல்லுங்க!!!

செங்கோவி said...

Superya!

. said...

Wow.... Waiting for this game again.

அடங்கொக்கமக்கா said...

All the best to terrorkummi Team..sweet 21..
Waiting..Waiting...