மாலுமி(புரபஷனல் குடிகாரன்) ராசி நேயர்களே இன்றைய நாள் உங்களுக்கு மப்பும் மந்தாரமுமாக அமையும். வழக்கம் போல உங்கள் மேலதிகாரி உங்களை தூக்கிபோட்டு மிதிப்பார். கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டுவார். இன்று வடக்கே சூலம் என்பதால் உங்களுக்கு தெற்கே உள்ள டாஸ்மாக்கில் சரக்கு கிடைக்க வாய்ப்புண்டு. இன்று கடை அடைப்பின் காரணமாக சைடிஷ் கிடைப்பதற்கு நாயாய் அலைய வேண்டிதிருக்கும்.
ராசியான நிறம்: ஒயின் சிவப்பு.
இன்றைய ட்ரிங்க்: காய்ச்சின சாராயம், நெத்திலி கருவாடு...
டெரர் ராசி நேயர்களே இன்றும் வழக்கம் போல ஊசி போன பிரைடு ரைஸ் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் சும்மா இருந்தாலும் உங்க வாய் சும்மா இருக்காது. உங்க வாய் சும்மா இருந்தாலும் உங்க பாஸ் சும்மா இருக்க மாட்டாங்க. அவரோட லேப்டாப்ப கொடுக்காமலையே உங்களை சரி பண்ண சொல்லுவாரு. ஒட்டகம் உங்களை உதைக்க வாய்ப்புள்ளதால் இன்று ஒருநாள் மட்டும் ஒட்டகத்திடம் நெருங்கி போகவேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
ராசியான நிறம்: ஒட்டக பாலின் நிறம்.
இன்றைய ட்ரிங்க்: ஒட்டகப்பால் வித் ஊறுகாய்
வைகை ராசி நேயர்களே உங்களால் டைகர் கம்பனிக்கு வருமானம் அதிகமா இல்லை டைகரால் உங்களுக்கு லாபம் அதிகமா என குழப்பம் வரலாம். இதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் நீங்கள் வழக்கம்போல் கரோக்கியில் போயி சரக்கடிக்கவும். கலாங்க் கோவிலில் தரிசனம் செய்தால் பாவ விமோசனம் உண்டு.
ராசியான நிறம்: டைகர் எல்லோ
இன்றைய ட்ரிங்க்: டைகர் டீ
வெறும்பய ராசி நேயர்களே உங்கள் வாழ்வில் ஜோதி ஒளிருமா ஒளிராதா என PHD பண்ண வேண்டிய நேரம் இது. மாணவ ராசி நேயர்களால் சில சிக்கல்கள் வரலாம். ஏற்கனவே நீங்கள் இறந்துவிட்டதால் இதை பற்றிகவலைப்படாமல் லக்கி பிளாசா வாசலில் பிச்சை எடுத்தால் வாழ்க்கையில் மறுபடியும் ஜோதி ஒளிர வாய்ப்புள்ளது.
ராசியான நிறம்: ஜோதி மஞ்சள்
இன்றைய ட்ரிங்க்: சுடு தண்ணி...
செல்வா ராசி நேயர்களே பலபேர் உங்கள் மேல் கொலைவெறியுடன் அலைவதால் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது உங்கள் டாமியை கூட்டி செல்லவும். கோழிக்கு வைத்த தீவனத்தை அதிகமாக திங்க வேண்டாம். வடிவேலு ஒரு படத்தில் கதை சொல்லி அடி வாங்குவது போல செல்வா கதைகளால் நீங்கள் தர்மடி வாங்கும் நேரம் மிக அருகில் உள்ளது. பார்த்து சூதானமாக இருக்கவும்.
ராசியான நிறம்: இதுவா இருக்கும் இல்லைன்னா அதுவா இருக்கும்.
இன்றைய ட்ரிங்க்: காம்ப்ளான்(நீ இன்னும் வளரனும் தம்பி)
எஸ்.கே ராசி நேயர்களே உங்கள் வீட்டில் பொறுக்கிகளுடன் சேராதே என எவ்ளோ திட்டினாலும் உங்களுக்கு பொறுக்கிகள் சகவாசம் மட்டுமே கிடைக்கும். எல்லா பொறுக்கிகளுக்கும் உதவி செஞ்சே ஓஞ்சு போயிடுவீங்க. ஊமை ஊரைகேடுக்கும் பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும் என்கிற பழமொழிக்கேட்ப அமைதியா இருந்துக்கிட்டு பயங்கர நக்கலா கமென்ட் போடுவீங்க.
ராசியான நிறம்: டெரர் சிவப்பு
இன்றைய ட்ரிங்க்: பாலிடால்(பொறுக்கிங்க சகவாசம் வச்சிகிட்டதுக்கு)
ராசியான நிறம்: பிலிம் ப்ளூ,பத்திரிகை மஞ்சள்!!!
இன்றைய ட்ரிங்க்: வோட்காவுடன் ஒட்டகப்பாலை கலந்து ஒரு மண்டலம் குடிக்கவும்

பன்னிகுட்டி ராசி நேயர்களே... இன்று உங்கள் ராசிக்கு கக்கா என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. பயங்கர டேட்டா வடிவில் உங்களுக்கு பாதகம் வரலாம் இருந்தாலும் முடிவில் நண்பர்கள் துணையுடன் அதனை கடந்து விடுவீர்கள், ஒரு நாளைக்கு பத்து ப்ளாக் வீதம் நாற்பது நாளைக்கு தொடர்ந்து இதே போல கமென்ட் போட்டு வந்தால் நீங்கள் நினைத்த பிரபல பதிவர் என்ற பட்டதை தக்க வைத்து கொள்ளலாம்! பக்கத்துக்கு நாட்டில் இருக்கும் பரதேசியுடன் பழக்கத்தை குறைத்துக்கொண்டால் இன்னும் முன்னேறலாம்!