Monday, September 5, 2011

டெரர் பாண்டியனின் பய(ங்கர)டேட்டா!




பெயர்                                                     - டெரர் பாண்டியன்

நிஜ பெயர்                                          -  டவுசர் பாண்டியா இருக்குமோ?

தொழில்                                                - ஒட்டகம் மேய்ப்பது

உபதொழில்                                        - போரம் வைத்து நடத்துவது

தலைவர்                                              - எவன்டா அவன்?

துணை தலைவர்                           - இந்த தலைவருக்கே துணை மட்டும்தான் உண்டு

பொழுதுபோக்கு                              - ரமேசை காறி துப்புதல்

துணை பொழுதுபோக்கு           - துப்பு வாங்கியதை துடைதுக்கொள்ளுதல்

மேலும் பொழுதுபோக்கு          - பஸ் விடுதல்

வயது                                                    - அது ஆயிருச்சு ஒன்ற கழுத வயசு

பலம்                                                      - நண்பர்கள்

பலவீனம்                                            - அதுவும் நண்பர்கள்தான்

சமீபத்திய சாதனை                     - ரமேசை நேரில் பார்த்தும்  உயிரோடு இருப்பது

நீண்ட கால சாதனை                - பதிவர் என்று சொல்லிக்கொள்வது

சமீபத்திய எரிச்சல்                     - ஒட்டகம் தன்னை அடையாளம் தெரியாமல் உதைத்தது

நீண்ட கால எரிச்சல்                 - தன் பெயரை பார்த்து பெண்கள் ஒதுங்குவது

நண்பர்கள்                                         - எதிரிகளின் எதிரிகள்

எதிரிகள்                                             - நண்பர்களின் எதிரிகள்

ஆசை                                                   - வேலை பார்க்காமல் சம்பளம் வாங்க

நிராசை                                               - துபாயில் எண்ணெய் கிணறு வாங்குவது

நம்பிக்கை                                         - இந்த வருடம் கல்யாணம் நடக்கும் என்று

பயம்                                                     - வருடம் முடிய இன்னும்  நான்கு   மாதங்களே இருப்பது

லட்சியம்                                           - தமிழை தவறில்லாமல் எழுதுவது

இதுவரை மறந்தது                     - பொறுக்கிகளின் தலைவன் என்பதை

இனி மறக்க வேண்டியது      - ஷேக் பையனை...

மறக்க முடியாதது                      - புரியாமல் பதிவெழுதுவதை

விரும்புவது                                     - முதுகை காட்ட

விரும்பாதது                                   - முகம் காட்ட.. 

இவ்வளவு அருமை பெருமைகளை கொண்ட இந்த நாதாரிக்கு  இன்னைக்கு  பொறந்தநாளாம்!  டெரர் கும்மியின்  சார்பாக வாழ்த்துறோம்   சாமியோ :)