ராஜாதி ராஜ...
ராஜ குலோத்துங்க.....
ராஜ மார்த்தாண்ட....
ராஜ கம்பீர....
காத்த வராய...
கிருஷ்ண....
மொக்கை ராஜன்....
கோகுலத்தில் சூரியன் வெங்கட் அவர்கள் (ஓடாதீங்க, ஓடாதீங்க அவர் இங்கலாம் வரலை, வர மாட்டாரு)
இன்று (14 ஏப்ரல்) பிறந்தநாள் கொண்டாடுகிறார்....
| இந்த பிஞ்சு மூஞ்சையா கலாய்கறீங்க எல்லோரும்?! |
இன்று முதலாவது அவர் திருந்தி, மொக்கை பதிவுகளை போடாமல் இருக்க இறைவன் அருள் புரிய வேண்டும் என டெரர்கும்மி குரூப் சார்பாக வேண்டி கொள்(ல்)கிறோம்....
VKSயிடம் தொடர்ந்து அடிவாங்கும் கைபுள்ள, சே... சாரி... பழக்க தோஷத்துல வந்துடுச்சு, VKSஐ தொடர்ந்து சளைக்காமல் சமாளிக்கும் வெங்கட்டுக்கு இந்த குச்சி மிட்டாயையும் குருவி ரொட்டியையும் பிறந்தநாள் பரிசாக கொடுப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.....
![]() |
| குச்சி மிட்டாய் |
| அவசரத்துல குருவி ரொட்டி படம் கிடைக்கலை, அதான் குருவி வாயில ரொட்டி (குருவு ரொட்டி) இருக்கற படம் |
அப்படியே எல்லோருக்கும்
“தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்”
