பெயர்: தேவா
இயற்பெயர்; தேவேந்திரன் (அப்பு)
தலைவர்: அப்படி ஒன்றும் இல்லை.. குடும்பத்திற்கு மட்டும் தலைவர்
துணை தலைவர்: மனைவி, மகள்
மேலும்
துணைத் தலைவர்கள்: லேப்டாப்,
வயது : எப்போதும் 30
தொழில் : எப்போதும் செய்து கொண்டு இருப்பது செயலாளர்
பலம் : எப்போதும் நல்ல பதிவு போடுவது
பலவீனம் ; மொக்கை போட தெரியாது
நீண்ட கால சாதனைகள்; தனி ஆளாய் தேடி கொண்டே இருப்பது
சமீபத்திய சாதனைகள் : 200 அடித்தது
நீண்ட கால எரிச்சல் : புக் வைத்து எழுதுபவர்களை பார்த்தல்...
சமீபத்திய எரிச்சல் ; நிறைய இருக்கிறது சொல்ல கூடாதவை
மக்கள் : 224 பேர் மட்டும்
சொத்து மதிப்பு : ஒரு கண்ணாடி...
நண்பர்கள் : கமெண்ட் ஓட்டு போடுபவர்கள்
எதிரிகள் ; ஆனானி கமெண்ட் போடுபவர்கள்
ஆசை ; தினம் ஒரு பதிவு போட வேண்டும்
நிராசை : 1000 பார்வையாளர் வரவேண்டும் என்பது
பாராட்டுக்குரியது : நல்ல பதிவு போடுவது
பயம் : கடவுள் மற்றும் குடும்பம்
கோபம் : பதிவை படித்து விட்டு புரிய வில்லை என்று சொல்பவர்கள் மீது
காணமல் போனவை : அதை தான் தேடி கொண்டு இருக்கிறார்
புதியவை : எப்போதும் தொடரும் என்று போடுவது
கருத்து : காதல், கடவுள் , பிரபஞ்சம் , இதை பற்றி