Friday, December 24, 2010

பதிவுலக (பெண்கள்) காவலன்

இந்த வார ஆடு அறுப்புக்கு செலக்ட்டானது ஒரு ஆடு இல்லை ஆடுகள். இதை படிச்சி எவன் எவனுக்கு குத்துமோ கொடையுமோ அது எல்லாம் எனக்கு தெரியாது.

இதை படிச்சிட்டு வந்து எதிர் கருத்து சொல்றேன் சொல்லிட்டு “எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை” சொல்லி நீங்களே மாட்டிக்காதிங்க. குற்றமுள்ள நெஞ்சு எல்லாம் குறு குறுக்கத்தான் செய்யும். அதனால படிச்சிட்டு அப்படியே மூடிக்கிட்டு போங்க. உரைக்க வேண்டியவங்களுக்கு உரைச்சா சரி. நாலே நாலு வரியில் பதிவு போட வேண்டியது. அதையும் ஒரு பதிவுன்னு சொல்லி வீடு வீடா கதவை தட்டி அதாங்க சாட்ல லிங்க் கொடுக்க வேண்டியது.

கூகுள்காரன் இலவசமா தரான்னு சொல்லி குடும்பம், நண்பர்கள் பேர்ல எல்லாம் ஐ.டி கிரியேட் பண்ண வேண்டியது. இருக்க எல்லா மொக்க பதிவுக்கும் போய் டெம்ப்ளேட் கமெண்ட், ஓட்டு போட வேண்டியது. அப்பொ தான அவங்க திருப்பி குத்துவாங்க....ஓட்டு. கேட்டா நல்ல பதிவுகளை வளர்க்கறாங்களாம் ஓட்டு போட்டு. அப்படி முக்கி முக்கி வளர்த்தும் ப்ளாக்கு கூட்டம் வரலைனா ஊர்ல எவனாவது வளர்ந்தா அவனை பார்த்து வயிறு எரியுறது. அவனால தான் மொத்த பதிவுலகமே கெட்டு குட்டிசுவரா போச்சி சொல்லி பொலம்பறது.

நின்னா பதிவு, உக்காந்தா பதிவு, சாப்ட்டா பதிவு, சாப்பிட்டது செரிச்சா பதிவு, செரிச்சது..... சரி வேண்டாம். இப்படி எல்லாம் பதிவு போட்டு சாவடிக்கறிங்க. அதுக்கு வரும் பாரு கமெண்ட் ஆஹா.. அருமை, கலக்கிட்டீங்க சகோ, எப்படி உங்களால மட்டும் இப்படி முடியுது, காட்சிகள் கண்ணு முன்னாடி விரியுது இப்படி பல டெம்ப்ளேட் கமெண்ட். அதுலையும் சில பேரு எதாவது கேவலமான விஷயத்தை பற்றின பதிவா இருக்கும் அங்க போய் வாழ்த்துகள், தொடருங்கள். அதுக்கு எல்லாம் நாங்க எதாவது கேட்டமா? நீங்க இப்படி எல்லாம் நாறடிச்சி வீணா போகாத பதிவுலகம் எங்களால வீணா போச்சா? என்னாங்கடா நியாயம் இது..?

நீங்க சுத்த தமிழ்ல உளறி கொட்டி வைப்பிங்க நாங்க எல்லாரும் படிக்கிற மாதிரி, பிடிக்கிற மாதிரி, புரியற மாதிரி எழுதினா அது உங்களுக்கு எரிச்சலா இருக்கா? சாப்ட்ட சாப்பாடு திரும்பா வாய் வழியா வந்தா அதுக்கு பேரு வாந்தி தான். பிரபல பதிவர் எடுக்கறாரு சொல்லி அது வவவவாசனை திரவியமாகிடாது. வாந்தின்னு சொன்னதும் தான் ஞாபகம் வருது, கவிதை எழுதுவாங்க பாரு... அப்பா தாங்கலைடா சாமி... புலிய பார்த்து பூனை சூடு போட்ட கதைதான். நேத்து பூந்தி சாப்ட்டேன். செரிக்கவில்லை அதனால வாந்தி எடுத்துட்டேன். இதை கவிதையா சொல்றாராம்.

சாப்பிட்டேன் நேற்று பூந்தி
என் வயிறு அடையவில்லை சாந்தி
என் வயிறு அடையவில்லை சாந்தி
எடுத்தேன் காலையில் வாந்தி!!

இப்படி பட்ட பொன்னான கவிதைகளை பொறிச்சி வைக்க தனி ப்ளாக் வேற சில பேரு வச்சி இருப்பாங்க. அட உங்களை சொல்லை சார் / மேடம்... நீங்க நல்லா தான எழுதறிங்க. நான் சொல்றாது உரைநடைய நாலா பிரிச்சி போட்டு கவிதை சொல்றவங்களை.

அப்புறம் புதுசா ஒரு பொம்பள பிள்ளை ப்ளாக் ஆரம்பிக்ககூடாது. கூகுள்ல ரிஜிஸ்டர் ஆகுதோ இல்லையோ இவரு டேட்டா பேஸ்ல ஏத்திடுவாரு. அவங்க ப்ளாக் அழகுபடுத்த, ஓட்டு பட்டை இணைக்க, முன்னனில வர இப்படி பல யோசனை சொல்லுவாரு. அதுக்காக சாட் பண்ண ஆரம்பிப்பாரு அப்புறம் இவரே அவார்டு கொடுப்பாரு. அகிலவுலக ப்ளாக் சங்க தலைவர் அவார்டு கொடுத்துட்டாரு இல்லை அதை அவங்க பெருமையா ப்ளாக்ல போட்டுப்பாங்க.

அதுக்கு அப்புறம் தான் தலைவலி. அவங்களுக்குனு அவங்க என்ன கேவலமா எழுதினாலும் கலக்கறிங்க சகோ சொல்லி ஜொள்ள.. ச்சி சொல்ல ஒரு கூட்டம் வந்துடும். அவங்க இவரை மதிக்க மாட்டாங்க. உடனே இவரு டார்ச்சர் ஆரம்பிப்பாரு... ஏன் எனக்கு நீ குட் மார்னிங் சொல்லவில்லை (பொழுது விடியாது பாரு), குட் நைட் சொல்லவில்லை (உன் பொண்டாட்டிக்கு என்னைக்காவது சொல்லி இருக்கியா?) இப்படி. அதுக்கு அப்புறம் அவங்க வந்து அய்யோ அம்மான்னு கத்துவாங்க. அதுக்கு பஞ்சாயத்து பண்ண நாலு பேரு போவாங்க

ஆம்பளை ப்ளாக் ஆரம்பிச்சா எவனும் ஐடியா தர மாட்டரான்யா. பாவம் நம்ம டெரர் பாண்டி ப்ளாக்னு ஒன்னு ஆரம்பிச்சி வச்சிட்டு திறியுது. அதுல தமிழ்மணம் ஓட்டு பட்டை இல்லை. இன்ன வரைக்கும் ஏண்டா வைக்கல சொல்லி ஒரு நாய் கேக்கல (யோ பட்டாபட்டி!! உன்னையும் சேர்த்துதான்). ஆனா பொண்ணுங்க ஆரம்பிச்சா மட்டும் நீங்க ஓட்டு பட்டை இணைச்சா உங்கள் கருத்து அதிக மக்களை போய் சேருமேன்னு ஜொள்ள வேண்டியது.

ஸ்டாப்... ஸ்டாப்... ஸ்டாப் ஏண்டா இந்த கோண பூசாரி இப்படி கேணத்தனமா கத்தறான் பாக்கறிங்களா? ஒன்னும் இல்லிங்க எதிர்காலத்துல நம்ம கும்மி குருப்ப யாராவது திட்டினா அவங்களை எப்படி திட்டலாம்னு சொல்லி சும்மா திட்டி பார்த்தேன். அட நிஜமாதான்... நம்பமாட்டறிங்க பாத்திங்களா? என்னா சொன்னிங்க உங்களுக்கு தெரிஞ்ச பதிவர் (ஆண் / பெண்) அப்படி இருக்காங்களா? அய்யோ.. இதுக்கு நான் பொறுப்பு இல்லைப்பா... இது எல்லாம் கற்பனை, அவங்க கூட பொருந்தினது தற்செயலானது. இது எல்லாம் சைபர் கிரைம் ஆக்டல Defamation சொல்லி பைல் பண்ண முடியாது. என்னாது உனக்கு எப்படி தெரியுமா? நாங்களும் அந்த வெங்காயத்த எல்லாம் உரிச்சி பாத்துட்டு தான் வந்து இருக்கோம்.

டிஸ்கி : இங்கு வரும் கமெண்டுகளுக்கு பதிவு எழுதியவர், ப்ளாக் ஓனர் மற்றும் மற்ற ஆசிரியர்கள் பொறுப்பல்ல. கமெண்ட் போடுபவர்களே சட்ட ரீதியாக பெறுப்பு. அதனால் யாருடைய மனமாவது புண்பட்டால் கமெண்ட் போட்டவரிடம் நேரடியாக தொடர்பு கொள்ளவும். கமெண்ட் போட்டவருடைய விபரம் கேட்டு எங்களை தொடர்பு கொள்ள வேண்டாம். ஏன்ன எங்க கிட்ட இல்லை.

574 comments:

1 – 200 of 574   Newer›   Newest»
வெறும்பய said...

online.............

வெறும்பய said...

படிச்சிட்டு வரேன்...

வெறும்பய said...

திரையுலக காவலன் தான் விஜய்.. பதிவுலக காவலன யாரு... ?????????

வெறும்பய said...

இந்த வார ஆடு அறுப்புக்கு செலக்ட்டானது ஒரு ஆடு இல்லை ஆடுகள்.

//

இப்பெல்லாம் மட்டன் விலை ரொம்ப கம்மியா...

வெறும்பய said...

படிச்சி எவன் எவனுக்கு குத்துமோ கொடையுமோ அது எல்லாம் எனக்கு தெரியாது.

//

இதனால தான் நான் ஆட்டுக்கறி சாப்பிடுறதே இல்ல...

வெறும்பய said...

இதை படிச்சிட்டு வந்து எதிர் கருத்து சொல்றேன் சொல்லிட்டு “எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை” சொல்லி நீங்களே மாட்டிக்காதிங்க.

//

அடங்கொக்கமக்கா.. வில்லங்கம் புடிச்ச பதிவா இருக்கும் போலிருக்கே...

ரத்த வெறியன் said...

யாருடா அவன் ...பெண்கள் காவலன்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

online

வெறும்பய said...

ற்றமுள்ள நெஞ்சு எல்லாம் குறு குறுக்கத்தான் செய்யும். அதனால படிச்சிட்டு அப்படியே மூடிக்கிட்டு போங்க.

//

ஆமா ஆமா. உண்மை தானே.. ஆனா எத மூடனுமின்னு சொல்லவே இல்லையே தல...

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

online

//

Welcome sir..

வெறும்பய said...

உரைக்க வேண்டியவங்களுக்கு உரைச்சா சரி.

//

எங்கே வச்சு உரைக்கனும்...

வெறும்பய said...

நாலே நாலு வரியில் பதிவு போட வேண்டியது. அதையும் ஒரு பதிவுன்னு சொல்லி வீடு வீடா கதவை தட்டி அதாங்க சாட்ல லிங்க் கொடுக்க வேண்டியது.

//

இது news letter அனுப்புறதுக்கு தானே.. இனி மேல் அனுப்பமாட்டண்டே...

புலிக்குட்டி மோகன் said...

அதுக்குள்ள 12??????????????????????படிக்க அனுமதி கொடுங்கள்

வெறும்பய said...

கூகுள்காரன் இலவசமா தரான்னு சொல்லி குடும்பம், நண்பர்கள் பேர்ல எல்லாம் ஐ.டி கிரியேட் பண்ண வேண்டியது.

//

இப்ப என்ன...... இருக்கிற ஒரு எக்ஸ்ட்ரா ப்ளாக்க நான் delete பண்ணும் அவ்வளவு தானே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டிஸ்கி : இங்கு வரும் கமெண்டுகளுக்கு பதிவு எழுதியவர், ப்ளாக் ஓனர் மற்றும் மற்ற ஆசிரியர்கள் பொறுப்பல்ல. கமெண்ட் போடுபவர்களே சட்ட ரீதியாக பெறுப்பு. அதனால் யாருடைய மனமாவது புண்பட்டால் கமெண்ட் போட்டவரிடம் நேரடியாக தொடர்பு கொள்ளவும். கமெண்ட் போட்டவருடைய விபரம் கேட்டு எங்களை தொடர்பு கொள்ள வேண்டாம். ஏன்ன எங்க கிட்ட இல்லை.///


அப்டின்னா அடி வாங்கினா காப்பாத்த மாட்டேங்களா. போங்கடா நீங்களும் உங்க பதிவும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பாவம் நம்ம டெரர் பாண்டி ப்ளாக்னு ஒன்னு ஆரம்பிச்சி வச்சிட்டு திறியுது. அதுல தமிழ்மணம் ஓட்டு பட்டை இல்லை. இன்ன வரைக்கும் ஏண்டா வைக்கல சொல்லி ஒரு நாய் கேக்கல (யோ பட்டாபட்டி!! உன்னையும் சேர்த்துதான்).//

யோவ் அதுக்கு ஒழுங்கா தமிழ்ல பதிவு எழுதணும். இல்லைனா தேவா மாதிரி கொரிய மொழிலையாவது எழுதணும். இவனெல்லாம் பிளாக் எழுதலைன்னு யார் அழுதா!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெறும்பய said...

இந்த வார ஆடு அறுப்புக்கு செலக்ட்டானது ஒரு ஆடு இல்லை ஆடுகள்.

//

இப்பெல்லாம் மட்டன் விலை ரொம்ப கம்மியா...///

தெரியலை மச்சி. உங்க ஊர்ல எப்படி?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெறும்பய said...

ற்றமுள்ள நெஞ்சு எல்லாம் குறு குறுக்கத்தான் செய்யும். அதனால படிச்சிட்டு அப்படியே மூடிக்கிட்டு போங்க.

//

ஆமா ஆமா. உண்மை தானே.. ஆனா எத மூடனுமின்னு சொல்லவே இல்லையே தல...//

மொக்கையா எழுதுற உன் பிளாக்க மூடிட்டு போ.

ரத்த வெறியன் said...

கூகுள்காரன் இலவசமா தரான்னு சொல்லி குடும்பம், நண்பர்கள் பேர்ல எல்லாம் ஐ.டி கிரியேட் பண்ண வேண்டியது. ///


அவன் பேருலே 5 ப்ளாக் அவன் தம்பி பேரு ஒரு ப்ளாக் அவன் தங்கச்சி பேருல ஒரு ப்ளாக் எல்லாம் இவனே கமெண்ட் போடுவான் ச்சீ

இம்சைஅரசன் பாபு.. said...

இது வேற இப்படி வேற இருக்கா ....எவன்னு சொன்னாலாவது நம்ம கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கலாம் .யாருன்னு தெரியலையே ...சரி நான் பிறகு வருகிறேன் ...போன வாட்டியே ஒரே ரத்த வாடை இந்த ப்ளோக்ல .வரவே பயமா இருக்கு ...பிறகு வந்து பார்கிறேன் கமெண்ட்ஸ் ல யாராவது சொல்லுறாங்கள ன்னு பாப்போம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெறும்பய said...

கூகுள்காரன் இலவசமா தரான்னு சொல்லி குடும்பம், நண்பர்கள் பேர்ல எல்லாம் ஐ.டி கிரியேட் பண்ண வேண்டியது.

//

இப்ப என்ன...... இருக்கிற ஒரு எக்ஸ்ட்ரா ப்ளாக்க நான் delete பண்ணும் அவ்வளவு தானே...//

நீதான அந்த ஆடு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இம்சைஅரசன் பாபு.. said...

இது வேற இப்படி வேற இருக்கா ....எவன்னு சொன்னாலாவது நம்ம கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கலாம் .யாருன்னு தெரியலையே ...சரி நான் பிறகு வருகிறேன் ...போன வாட்டியே ஒரே ரத்த வாடை இந்த ப்ளோக்ல .வரவே பயமா இருக்கு ...பிறகு வந்து பார்கிறேன் கமெண்ட்ஸ் ல யாராவது சொல்லுறாங்கள ன்னு பாப்போம்///

கமேண்ட கூடவா காப்பி அடிப்ப மூதேவி..

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெறும்பய said...

இந்த வார ஆடு அறுப்புக்கு செலக்ட்டானது ஒரு ஆடு இல்லை ஆடுகள்.

//

இப்பெல்லாம் மட்டன் விலை ரொம்ப கம்மியா...///

தெரியலை மச்சி. உங்க ஊர்ல எப்படி?

//

நம்ம எப்பவும் ஆட்டையே அட்டைய போடுறது தான் பழக்கம்...

புலிக்குட்டி மோகன் said...

இதிலே அந்தப்பண்ணாடைக்கு தெரிஞ்சிருக்கும்......சரியான பஸ் ஸ்டாண்ட் கிராக்கி நினைக்கிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//புலிக்குட்டி மோகன் said...

அதுக்குள்ள 12??????????????????????படிக்க அனுமதி கொடுங்கள்//

எப்ப சார் குட்டி போட்டீங்க?

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெறும்பய said...

ற்றமுள்ள நெஞ்சு எல்லாம் குறு குறுக்கத்தான் செய்யும். அதனால படிச்சிட்டு அப்படியே மூடிக்கிட்டு போங்க.

//

ஆமா ஆமா. உண்மை தானே.. ஆனா எத மூடனுமின்னு சொல்லவே இல்லையே தல...//

மொக்கையா எழுதுற உன் பிளாக்க மூடிட்டு போ.

//

ரொம்ப நாள் எதிர்பார்ப்போ... நடக்காதுடியே...

வெறும்பய said...

புலிக்குட்டி மோகன் said...

இதிலே அந்தப்பண்ணாடைக்கு தெரிஞ்சிருக்கும்......சரியான பஸ் ஸ்டாண்ட் கிராக்கி நினைக்கிறேன்

//

எவ்வளவு ரேட்ன்னு கேட்டு சொல்லுங்களேன்...

சௌந்தர் said...

//வெறும்பய said...

கூகுள்காரன் இலவசமா தரான்னு சொல்லி குடும்பம், நண்பர்கள் பேர்ல எல்லாம் ஐ.டி கிரியேட் பண்ண வேண்டியது.

//

இப்ப என்ன...... இருக்கிற ஒரு எக்ஸ்ட்ரா ப்ளாக்க நான் delete பண்ணும் அவ்வளவு தானே...//

அப்போ இந்த ஆடு நீ தானா...?

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெறும்பய said...

கூகுள்காரன் இலவசமா தரான்னு சொல்லி குடும்பம், நண்பர்கள் பேர்ல எல்லாம் ஐ.டி கிரியேட் பண்ண வேண்டியது.

//

இப்ப என்ன...... இருக்கிற ஒரு எக்ஸ்ட்ரா ப்ளாக்க நான் delete பண்ணும் அவ்வளவு தானே...//

நீதான அந்த ஆடு...

//

no comments pls..

புலிக்குட்டி மோகன் said...

அந்தப் பண்ணாடைக்கு தெரியலைன்னு நினைக்கிறேன், பெண்கள் பேர் இருந்தா அது பொம்பளைப்புள்ளைன்னு நினைச்சு வழிஞ்சிக்கிட்டு நிக்குது....டேய் லூசு, அதுல பாதி ஆம்பளைங்க தாண்டா எனக்கு தெரிஞ்சே ரெண்டு பேரு பெண்கள் பேரில் எழுதிட்டு வர்ராங்க...இது அங்கையும் போய் ரவுசக் குடுத்திருக்கு..கருமம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//புலிக்குட்டி மோகன் said...

இதிலே அந்தப்பண்ணாடைக்கு தெரிஞ்சிருக்கும்......சரியான பஸ் ஸ்டாண்ட் கிராக்கி நினைக்கிறேன்////

இதில் ஏதாச்சும் உள் குத்து இருக்கா? இந்த பதிவில் வடை வாங்கினதுக்கு ஏதாச்சும் உண்டா? நல்ல பரிசுன்ன எனக்கும் கெட்ட பரிசுன்னா செல்வாக்கும் கொடுங்கோ..

வெறும்பய said...

சௌந்தர் said...

//வெறும்பய said...

கூகுள்காரன் இலவசமா தரான்னு சொல்லி குடும்பம், நண்பர்கள் பேர்ல எல்லாம் ஐ.டி கிரியேட் பண்ண வேண்டியது.

//

இப்ப என்ன...... இருக்கிற ஒரு எக்ஸ்ட்ரா ப்ளாக்க நான் delete பண்ணும் அவ்வளவு தானே...//

அப்போ இந்த ஆடு நீ தானா...?

//

எலேய் என்னால இது... கொக்கமக்கா நான் தான் இன்னைக்கு மாட்டுனனா...

புலிக்குட்டி மோகன் said...

இத்த வீட்டுல எப்பிடிய்யா வளர்ர்கிராங்க...ரொம்ப கஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்டமா இருக்காது...சனியன் ஒன்ன விடாது போலியே

வெறும்பய said...

கொஞ்ச நேரம் சும்மா இருங்கப்பா.. நான் பதிவ படிச்சிட்டு வரேன்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//புலிக்குட்டி மோகன் said...

அந்தப் பண்ணாடைக்கு தெரியலைன்னு நினைக்கிறேன், பெண்கள் பேர் இருந்தா அது பொம்பளைப்புள்ளைன்னு நினைச்சு வழிஞ்சிக்கிட்டு நிக்குது....டேய் லூசு, அதுல பாதி ஆம்பளைங்க தாண்டா எனக்கு தெரிஞ்சே ரெண்டு பேரு பெண்கள் பேரில் எழுதிட்டு வர்ராங்க...இது அங்கையும் போய் ரவுசக் குடுத்திருக்கு..கருமம்//

என்ன மச்சி உன்னையும் கைய பிடிச்சு இழுத்தாங்களா?

ரத்த வெறியன் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 31
//புலிக்குட்டி மோகன் said...

இதிலே அந்தப்பண்ணாடைக்கு தெரிஞ்சிருக்கும்......சரியான பஸ் ஸ்டாண்ட் கிராக்கி நினைக்கிறேன்////

இதில் ஏதாச்சும் உள் குத்து இருக்கா? இந்த பதிவில் வடை வாங்கினதுக்கு ஏதாச்சும் உண்டா? நல்ல பரிசுன்ன எனக்கும் கெட்ட பரிசுன்னா செல்வாக்கும் கொடுங்கோ.////

ரத்தம் தான் தருவோம் வேண்டுமா....

வெறும்பய said...

புலிக்குட்டி மோகன் said...

இத்த வீட்டுல எப்பிடிய்யா வளர்ர்கிராங்க...ரொம்ப கஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்டமா இருக்காது...சனியன் ஒன்ன விடாது போலியே

//

ஜட்டி .. ச்சீ கட்டி போட்டு தான் வளக்குராங்கலாம்......

புலிக்குட்டி மோகன் said...

இவனுக்கெல்லாம் என்ன ரேட், பொம்பளை பேர்ல ஒரு மெயில் அனுப்பினா, நாய் தானா உன் தெரு முன்னாடி வந்து நிக்கும்..அதுக்கப்புறம் உன் இஷ்டம்...:) என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ...சமூகம் வேடிக்கை பார்க்கும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

// வெறும்பய said...

கொஞ்ச நேரம் சும்மா இருங்கப்பா.. நான் பதிவ படிச்சிட்டு வரேன்.../


எலேய் எழுத்து கூட்டி நீ என்னைக்கு படிக்கிறது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ரத்த வெறியன் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 31
//புலிக்குட்டி மோகன் said...

இதிலே அந்தப்பண்ணாடைக்கு தெரிஞ்சிருக்கும்......சரியான பஸ் ஸ்டாண்ட் கிராக்கி நினைக்கிறேன்////

இதில் ஏதாச்சும் உள் குத்து இருக்கா? இந்த பதிவில் வடை வாங்கினதுக்கு ஏதாச்சும் உண்டா? நல்ல பரிசுன்ன எனக்கும் கெட்ட பரிசுன்னா செல்வாக்கும் கொடுங்கோ.////

ரத்தம் தான் தருவோம் வேண்டுமா....//

I Like ரத்த பொறியல். ஹிஹி

புலிக்குட்டி மோகன் said...

தக்காளி நானும் பார்த்திட்டேன், அவன் கமெண்ட் தான்யா பெண்கள் பதிவில் முதல் மூணு இடத்துக்குள்ள இருக்கு...என்ன மாயமோ தெரியலை

புலிக்குட்டி மோகன் said...

அதிகபட்சமா அவன் என்னைய்யா எதிர்பார்க்குறான்??? யாராவது கேளுங்களேன்

ரத்த வெறியன் said...

அருமை தொடருங்கள்.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//புலிக்குட்டி மோகன் said...

அதிகபட்சமா அவன் என்னைய்யா எதிர்பார்க்குறான்??? யாராவது கேளுங்களேன்///

நீதான் கேளேன்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ரத்த வெறியன் said...

அருமை தொடருங்கள்.....//

யாரை?

வெறும்பய said...

புலிக்குட்டி மோகன் said...

அதிகபட்சமா அவன் என்னைய்யா எதிர்பார்க்குறான்??? யாராவது கேளுங்களேன்

//

ஒரு குவாட்டரும், கோழி பிரியாணியும்...

புலிக்குட்டி மோகன் said...

எல்லாத்தையும் மன்னிச்சு விட்டுடலாம் தக்காளி அவன் ஸ்டில் தான்யா என்னால தாங்க முடியலை....

அய்ய்ய்ய்ய்ய்யயயயயயய்ய்ய்ய்ய்ய்யோயோயோயோயோ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெறும்பய said...

புலிக்குட்டி மோகன் said...

அதிகபட்சமா அவன் என்னைய்யா எதிர்பார்க்குறான்??? யாராவது கேளுங்களேன்

//

ஒரு குவாட்டரும், கோழி பிரியாணியும்...///

எலேய் உனக்கு கேக்கலை..

வெறும்பய said...

அடப்பாவிகளா கடைசி வரைக்கும் பதிவ படிக்க விட மாட்டீங்களா...

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெறும்பய said...

புலிக்குட்டி மோகன் said...

அதிகபட்சமா அவன் என்னைய்யா எதிர்பார்க்குறான்??? யாராவது கேளுங்களேன்

//

ஒரு குவாட்டரும், கோழி பிரியாணியும்...///

எலேய் உனக்கு கேக்கலை..

//

கேட்டது எனக்கில்லையா,...

ரஹீம் கஸாலி said...

அய்யய்யோ.....மறுபடியும் பத்த வச்சுட்டாரே பூசாரி....

புலிக்குட்டி மோகன் said...

என்னய்யா ஒரு விறுவிறுப்பே இல்ல :(

எங்கய்யா போனாய்ங்க இந்த நாசமாப்போன பதிவுலக காவலர்கள்?????

கொம்பேறிமூக்கன் said...

//இதிலே அந்தப்பண்ணாடைக்கு தெரிஞ்சிருக்கும்......சரியான பஸ் ஸ்டாண்ட் கிராக்கி நினைக்கிறேன்//
பஸ் சட்டத் கிராக்கி இல்லா புலி குட்டி .பஸ் ல நக்குற கிராக்கி ...சரி நீ அப்போ குட்டி போட்ட ...

வெறும்பய said...

ருக்க எல்லா மொக்க பதிவுக்கும் போய் டெம்ப்ளேட் கமெண்ட், ஓட்டு போட வேண்டியது. அப்பொ தான அவங்க திருப்பி குத்துவாங்க....ஓட்டு. கேட்டா நல்ல பதிவுகளை வளர்க்கறாங்களாம்

//

பரங்கிமலை ஜோதி மேல சத்தியாமா சொல்றேன்.. இனி மேல்.நான் யாருக்கும்

நியூஸ் லெட்டர் அனுப்ப மாட்டேன்..
மெயில் அனுப்ப மாட்டேன்..
அருமை..
எருமை,
கருமை,
நல்ல நடை,
கோண நடை,
கருத்துள்ள பதிவு.
கர்ப்பனையுள்ள பதிவு
கருமாந்திரம் புடிச்ச பதிவு
நல்ல விமர்சனம்.
மோசமான விமர்சனம்.
நல்ல கற்பனை,
கவிதைகள் அருமை.
கட்டுரை அருமை.
நாடு நல்லாகும்

இது போன்ற template கமெண்ட்களை போட மாட்டேன்...

ஏன் நான் இருக்கும் இனி ஓட்டு கூட போட மாட்டேன்..

அது என்னய்யா இந்நேளிருந்து நான் பதிவே எழுத மாட்டேன்....

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இப்ப என்ன பண்ணுவீங்க,,
இப்ப என்ன பண்ணுவீங்க,,
இப்ப என்ன பண்ணுவீங்க,,
இப்ப என்ன பண்ணுவீங்க,,
இப்ப என்ன பண்ணுவீங்க,,
இப்ப என்ன பண்ணுவீங்க,,
இப்ப என்ன பண்ணுவீங்க,,
இப்ப என்ன பண்ணுவீங்க,,
இப்ப என்ன பண்ணுவீங்க,,

கொம்பேறிமூக்கன் said...

//என்னய்யா ஒரு விறுவிறுப்பே இல்ல :(

எங்கய்யா போனாய்ங்க இந்த நாசமாப்போன பதிவுலக காவலர்கள்????//

எல்லோரும் க்வாட்டர் அடிச்சிட்டு அம்ம @#% டி படுத்து தூங்குவானுங்கா ...

வெறும்பய said...

புலிக்குட்டி மோகன் said...

என்னய்யா ஒரு விறுவிறுப்பே இல்ல :(

எங்கய்யா போனாய்ங்க இந்த நாசமாப்போன பதிவுலக காவலர்கள்?????

//

மத்த பதிவுகளுக்கு template கமெண்டும் ஓட்டும் போட வேண்டாமாடா செல்லம்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெறும்பய said...

ருக்க எல்லா மொக்க பதிவுக்கும் போய் டெம்ப்ளேட் கமெண்ட், ஓட்டு போட வேண்டியது. அப்பொ தான அவங்க திருப்பி குத்துவாங்க....ஓட்டு. கேட்டா நல்ல பதிவுகளை வளர்க்கறாங்களாம்

//

பரங்கிமலை ஜோதி மேல சத்தியாமா சொல்றேன்.. இனி மேல்.நான் யாருக்கும்

நியூஸ் லெட்டர் அனுப்ப மாட்டேன்..
மெயில் அனுப்ப மாட்டேன்..
அருமை..
எருமை,
கருமை,
நல்ல நடை,
கோண நடை,
கருத்துள்ள பதிவு.
கர்ப்பனையுள்ள பதிவு
கருமாந்திரம் புடிச்ச பதிவு
நல்ல விமர்சனம்.
மோசமான விமர்சனம்.
நல்ல கற்பனை,
கவிதைகள் அருமை.
கட்டுரை அருமை.
நாடு நல்லாகும்

இது போன்ற template கமெண்ட்களை போட மாட்டேன்...

ஏன் நான் இருக்கும் இனி ஓட்டு கூட போட மாட்டேன்..

அது என்னய்யா இந்நேளிருந்து நான் பதிவே எழுத மாட்டேன்....

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இப்ப என்ன பண்ணுவீங்க,,
இப்ப என்ன பண்ணுவீங்க,,
இப்ப என்ன பண்ணுவீங்க,,
இப்ப என்ன பண்ணுவீங்க,,
இப்ப என்ன பண்ணுவீங்க,,
இப்ப என்ன பண்ணுவீங்க,,
இப்ப என்ன பண்ணுவீங்க,,
இப்ப என்ன பண்ணுவீங்க,,
இப்ப என்ன பண்ணுவீங்க,,//

ஆடு Confirm

எஸ்.கே said...

யாருப்பா அது! நான் கூட ஆகா அருமை தொடருங்கள்னு நிறைய பேருக்கு போட்ருக்கனே! யாரா இருக்கும்!

புலிக்குட்டி மோகன் said...

யார்லே அது கொம்பேரி மூக்கன் புதுசா இருக்கு?????


கொம்பேரி உன்னப்பத்தி விளக்கமா மூணு வரிக்கு மிகாமல் கூறு????

வெறும்பய said...

எஸ்.கே said...

யாருப்பா அது! நான் கூட ஆகா அருமை தொடருங்கள்னு நிறைய பேருக்கு போட்ருக்கனே! யாரா இருக்கும்!

//

நண்பரே எதுக்கும் கவனமா இருங்க,....பயபுள்ளைங்க ஒரு மார்க்கமா தான் திரியிறாங்க...

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...


ஆடு Confirm

//

எது ஆடு சிக்கிரிச்சா.. குத்துங்க எசமான்.. குத்துங்க... வெட்டுங்க எசமான் வெட்டுங்க...

புலிக்குட்டி மோகன் said...

யோவ் இங்க என்ன ஈமச்சடங்கா நடத்துறோம், எவனப்பார்த்தாலும் எங்க பார்த்தாலும் டெம்ப்ளேட் கமெண்ட்??

ஏன் நீ கமெண்ட் போடலைன்னா அந்த நாய் அடுத்த பதிவு எழுதாதா???? ஏண்டா இந்த அநிநியாயம் பண்றீங்க????

கொம்பேறிமூக்கன் said...

//யார்லே அது கொம்பேரி மூக்கன் புதுசா இருக்கு?????


கொம்பேரி உன்னப்பத்தி விளக்கமா மூணு வரிக்கு மிகாமல் கூறு????//

புலிக்குட்டி நான் ஒரு L போர்டு பதிவர் .........

புலிக்குட்டி மோகன் said...

கொம்பேரி L போர்ட்-ன்னு சொன்னா மட்டும் போதும்...அதென்ன பதிவர்?????

அப்புறம் உங்களையும் நாளைக்கு நடுத்தெருவுல ஈவு இரக்கமில்லாம கேவலப்படுத்துவோம்

நாங்களும் ஆல் இன் ஆல்தான் . said...

இன்னிக்கி ஒரு ஆடும் வராது. அப்பன் குதிருக்குள்ள இல்லைங்கற மாதிரி யாராவது வழிய வந்து மாட்டிக்குவான்களா?

புலிக்குட்டி மோகன் said...

தக்காளி முதல்ல ”பதிவர்”, இந்த வார்த்தைக்கு அர்த்தம் சொல்லுங்கய்யா?

வெறும்பய said...

LUNCH BREAK..

நாங்களும் ஆல் இன் ஆல்தான் . said...

நீங்க என்னைய சொல்லலியே கேன பூசாரி...

ரத்த வெறியன் said...

யோவ் புலிக்குட்டி மோகன் நீ கூட பொம்பளை படம் வைச்சு இருக்கே உன் கிட்ட வந்து பேசி இருப்பானே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//புலிக்குட்டி மோகன் said...

தக்காளி முதல்ல ”பதிவர்”, இந்த வார்த்தைக்கு அர்த்தம் சொல்லுங்கய்யா?//

பதிவியின் ஆண் பால் பதிவர்

கொம்பேறிமூக்கன் said...

இந்த மாதிரி பதிவர்களுக்கு எல்லாம் சூ ....ல ஏத்தணும் (சூடம் ஏத்தணும் சொல்ல வந்தேன் தப்பா நினைக்காதீங்க )

மாணவன் said...

ஒன்னுமே வெளங்கலையே சார்...

என்னமோ சொல்றீங்க என்னா சொல்றீங்கன்னுதான் புரியல...

வந்ததுக்கு ஓட்டு மட்டும் போட்டுட்டு ஓடிடறேன்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட் ... ரைட் ...

புலிக்குட்டி மோகன் said...

நாங்களும் ஆல் இன் ஆல்தான் . said...
நீங்க என்னைய சொல்லலியே கேன பூசாரி...

//////////////////////////////

செல்லம் யாருடா நீ???? புதுசா இருக்க???

நாங்களும் ஆல் இன் ஆல்தான் . said...

யோவ் வெறும்பய அவனவன் காலை டிபனே முடிக்காம இருக்கான். அதுக்கிடையில உனக்கு lunch-கேக்குதா?
ஆடு சிக்குரவரையும் எங்கேயாவது போனே மவனே இருக்கு.ஆடு மாட்டட்டும் உனக்கு மட்டன் பிரியாணி போடறோம்

ரத்த வெறியன் said...

யார் பதிவு போடுவா அவன் தான் முதல் கமெண்ட் போடனும் சொல்லி கமெண்ட் போடுவான் அவன் பதிவை படிக்க கூட மாட்டான் எளவு செய்தியா இருந்தாலும் அருமை சொல்வான்

புலிக்குட்டி மோகன் said...

மாணவன் said...
ஒன்னுமே வெளங்கலையே சார்...

என்னமோ சொல்றீங்க என்னா சொல்றீங்கன்னுதான் புரியல...

வந்ததுக்கு ஓட்டு மட்டும் போட்டுட்டு ஓடிடறேன்
/////////////////////////////////

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டுக்கும் மிக்க நன்றி....மீண்டும் மீண்டும் வருக

மாணவன் said...

//யாருப்பா அது! நான் கூட ஆகா அருமை தொடருங்கள்னு நிறைய பேருக்கு போட்ருக்கனே! யாரா இருக்கும்!//

இந்த மாதிரி டெம்ளேட்டு கமெண்ட் போடறதுல நானும் ஒரு ஆள் இதுல ஏதும் உள்குத்து இல்லையே இருந்தா சொல்லுங்கப்பா நிறுத்திக்குறேன்.........

நாங்களும் ஆல் இன் ஆல்தான் . said...

யார் பதிவு போடுவா அவன் தான் முதல் கமெண்ட் போடனும் சொல்லி கமெண்ட் போடுவான் அவன் பதிவை படிக்க கூட மாட்டான் எளவு செய்தியா இருந்தாலும் அருமை சொல்வான்
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////இனிமே யாராவது வடை எனக்குத்தான்னு கமன்ட் போடுவான்னு நினைக்கிறீக....

புலிக்குட்டி மோகன் said...

ரத்த வெறியன் said...
யோவ் புலிக்குட்டி மோகன் நீ கூட பொம்பளை படம் வைச்சு இருக்கே உன் கிட்ட வந்து பேசி இருப்பானே...
//////////////////////////////

அது கொஞ்சம் அறிவுள்ள சனியன், நம்ம பக்கம் திரும்பி கூட பார்க்காது...பசங்க ஏரியா பக்கம் தல வச்சும் படுக்காது....

கொம்பேறிமூக்கன் said...

////யாருப்பா அது! நான் கூட ஆகா அருமை தொடருங்கள்னு நிறைய பேருக்கு போட்ருக்கனே! யாரா இருக்கும்!//

இந்த மாதிரி டெம்ளேட்டு கமெண்ட் போடறதுல நானும் ஒரு ஆள் இதுல ஏதும் உள்குத்து இல்லையே இருந்தா சொல்லுங்கப்பா நிறுத்திக்குறேன்......../

ஹி ஹி மனசு குத்து தா நீ டம்மி பயே.பிரியாணி தரேன் ஒதுங்கி இருந்து வேடிக்கை பாரு

மாணவன் said...

அதெப்படிபா கரெக்டா சொல்லி வச்ச மாதிரி வெள்ளிக் கிழமை ஆட்ட வெட்டுறீங்க இல்லைன்னா தெய்வகுத்தம் ஆகிபோயிருமோ?

புலிக்குட்டி மோகன் said...

இனி பெண்கள் எழுதணும்ன்னு நினைச்சா அப்பா பேரிலோ, சகோதரன் பேரிலோ எழுதட்டும்...அப்போ என்ன பண்ணுவான் இவன்??????

ரத்த வெறியன் said...

நாங்களும் ஆல் இன் ஆல்தான் . said... 79
யார் பதிவு போடுவா அவன் தான் முதல் கமெண்ட் போடனும் சொல்லி கமெண்ட் போடுவான் அவன் பதிவை படிக்க கூட மாட்டான் எளவு செய்தியா இருந்தாலும் அருமை சொல்வான்
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////இனிமே யாராவது வடை எனக்குத்தான்னு கமன்ட் போடுவான்னு நினைக்கிறீக...////

யோவ் இங்க வடை பற்றியா பேசுறோம் எவன் பெண் பதிவருக்கு முதல் கமெண்ட் அருமை போடுறானோ அவனை சொல்றேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மாணவன் said...

//யாருப்பா அது! நான் கூட ஆகா அருமை தொடருங்கள்னு நிறைய பேருக்கு போட்ருக்கனே! யாரா இருக்கும்!//

இந்த மாதிரி டெம்ளேட்டு கமெண்ட் போடறதுல நானும் ஒரு ஆள் இதுல ஏதும் உள்குத்து இல்லையே இருந்தா சொல்லுங்கப்பா நிறுத்திக்குறேன்.........//


அட இப்படி சொல்லலாமா? உங்கள் பொன்னான பணி தொடரட்டும்.

புலிக்குட்டி மோகன் said...

மாணவன் said...
அதெப்படிபா கரெக்டா சொல்லி வச்ச மாதிரி வெள்ளிக் கிழமை ஆட்ட வெட்டுறீங்க இல்லைன்னா தெய்வகுத்தம் ஆகிபோயிருமோ?

/////////////////////////////

சனிப்பொணம் தனியா போவது! அது மாதிரி இதுவும் ஒன்னு....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மாணவன் said...

அதெப்படிபா கரெக்டா சொல்லி வச்ச மாதிரி வெள்ளிக் கிழமை ஆட்ட வெட்டுறீங்க இல்லைன்னா தெய்வகுத்தம் ஆகிபோயிருமோ?///

ஆமா கலாங் ல உள்ள கோயிலுக்கு போயிட்டு வா

மாணவன் said...

//ஹி ஹி மனசு குத்து தா நீ டம்மி பயே.பிரியாணி தரேன் ஒதுங்கி இருந்து வேடிக்கை பாரு//

சீக்கிரம் அனுப்பி வையுங்க பசிக்குது..... எங்ககூட இருக்குற வெறும்பய அண்ணன் சொல்லாமகூட சாப்ட போயிட்டாரு இதெல்லாம் என்னான்னு கேட்க மாட்டீங்களா?

புலிக்குட்டி மோகன் said...

அரபு நாட்டுல இருக்கிறவனுங்க லேட்டா தான் வருவானுங்க...சோ நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திட்டு வர்றேன்...

விக்கி உலகம் said...

என்னா ஒரு கொலைவெறி!?

வெறும்பய said...

இன்றைய LUNCH
இனிமையாய் முடிந்தது..
எப்போதும் போலகொஞ்சமாய்
மணக்கும் சாம்பாரும்...
என்ன காய் என்றே
தெரியாத ஒரு கூட்டும்
வெள்ளை கலரில்
கொஞ்சமாய் மஞ்சள்
கலந்து மோரென்ற பெயரிலும்
ஆட்டுக்கல்லில் வைத்து
அரைத்து தான் உள்ளிறக்க
முடியும் என்ற நிலையிலுள்ள
சோற்று பருக்கைக்களுமாய்
இன்றைய LUNCH இனிதே முடிந்தது..


கறிச்சோறு கேட்டால் இன்று வெள்ளிக்கிழமையாம்..

டின்னருக்காவது ஆட்டுக்கறி கிடைக்குமா...

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//மாணவன் said...

அதெப்படிபா கரெக்டா சொல்லி வச்ச மாதிரி வெள்ளிக் கிழமை ஆட்ட வெட்டுறீங்க இல்லைன்னா தெய்வகுத்தம் ஆகிபோயிருமோ?///

ஆமா கலாங் ல உள்ள கோயிலுக்கு போயிட்டு வா//

அண்ணே இங்கதான் இருக்கீங்களா...

நீங்க இங்க வரும்போது கண்டிப்பா கேலாங் கோவிலுக்கு போயிட்டு ஆசிர்வாதம் வாங்கிட்டு வருவோம்....

ஹிஹிஹி

கொம்பேறிமூக்கன் said...

//இனி பெண்கள் எழுதணும்ன்னு நினைச்சா அப்பா பேரிலோ, சகோதரன் பேரிலோ எழுதட்டும்...அப்போ என்ன பண்ணுவான் இவன்?????//

ஹி .ஹி இப்படி கேள்வி கேக்க கூடாது நாங்க எல்லாம் எங்க போகுறது இதுக்கு தானே 10 ப்ளாக் ஓபன் பண்ணி வைசிரிகோம் .பொழப்பே இது தானே .பொளப்புல மண் அள்ளி போட்டுருவா போல இருக்கே

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மாணவன் said...

அதெப்படிபா கரெக்டா சொல்லி வச்ச மாதிரி வெள்ளிக் கிழமை ஆட்ட வெட்டுறீங்க இல்லைன்னா தெய்வகுத்தம் ஆகிபோயிருமோ?///

ஆமா கலாங் ல உள்ள கோயிலுக்கு போயிட்டு வா

//

சிவன் கோவிலுக்கு தானே...

புலிக்குட்டி மோகன் said...

வெறும்பய said...
இன்றைய LUNCH
இனிமையாய் முடிந்தது..
எப்போதும் போலகொஞ்சமாய்
மணக்கும் சாம்பாரும்...
என்ன காய் என்றே
தெரியாத ஒரு கூட்டும்
வெள்ளை கலரில்
கொஞ்சமாய் மஞ்சள்
கலந்து மோரென்ற பெயரிலும்
ஆட்டுக்கல்லில் வைத்து
அரைத்து தான் உள்ளிறக்க
முடியும் என்ற நிலையிலுள்ள
சோற்று பருக்கைக்களுமாய்
இன்றைய LUNCH இனிதே முடிந்தது..
////////////////////////////


தங்களின் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது

புலிக்குட்டி மோகன் said...

இன்னைக்கு எவன்லாம் இங்க கமெண்ட் போடலையோ அவன்லாம் தான் பஸ் ஸ்டாண்ட் கிராக்கி....கரெக்ட்டா?????

நாங்களும் ஆல் இன் ஆல்தான் . said...

முத்தூஸ் ரெஸ்டோரன்ட் ல நல்ல மீன் தலைக்கறி வாங்கி சாப்பிடுங்க சிங்கப்பூர் நண்பர்களே...இங்கே பிரியாணியும் கிடைக்காது ஒன்னும் கிடைக்காது...இன்னும் ஆடே சிக்கலியே?

TERROR-PANDIYAN(VAS) said...

@மாணவன்

//என்னமோ சொல்றீங்க என்னா சொல்றீங்கன்னுதான் புரியல...

வந்ததுக்கு ஓட்டு மட்டும் போட்டுட்டு ஓடிடறேன் //

மச்சி!! இதை தான் செய்யாத சொல்றோம். புரியலைனா கேள்வி கேளு யாராவது பதில் சொல்லுவாங்க. பதில் சொல்ல முடியாலைனா ஆமாம் தப்பு சொல்லி மன்னிப்பு கேப்போம் அதைவிட்டு இடத்தை காலி பண்ணு சொல்லி வெட்டி வீரம் பேச மாட்டேம். இப்படி நீங்க கண்ணா முடிட்டு ஓட்டு போட்டு யாரையும் வளர்க்க வேண்டாம்.

வெறும்பய said...

Blogger புலிக்குட்டி மோகன் said...

வெறும்பய said...
இன்றைய LUNCH
இனிமையாய் முடிந்தது..
எப்போதும் போலகொஞ்சமாய்
மணக்கும் சாம்பாரும்...
என்ன காய் என்றே
தெரியாத ஒரு கூட்டும்
வெள்ளை கலரில்
கொஞ்சமாய் மஞ்சள்
கலந்து மோரென்ற பெயரிலும்
ஆட்டுக்கல்லில் வைத்து
அரைத்து தான் உள்ளிறக்க
முடியும் என்ற நிலையிலுள்ள
சோற்று பருக்கைக்களுமாய்
இன்றைய LUNCH இனிதே முடிந்தது..
////////////////////////////


தங்களின் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது

//

படம் இப்ப தானே பிராசஸ்ல இருக்கு.. ரிலீஸ் ஆகுறதுக்கு இன்னும் டைம் ஆகும்...

வெறும்பய said...

100

கொம்பேறிமூக்கன் said...

//இன்னைக்கு எவன்லாம் இங்க கமெண்ட் போடலையோ அவன்லாம் தான் பஸ் ஸ்டாண்ட் கிராக்கி....கரெக்ட்டா????//

போட்டாம் பாரு ஒரே போடு .இது ஜூப்பர்.

devilangel said...

//நண்டு @நொரண்டு -ஈரோடு said... 73
ரைட் ... ரைட் ..//

நானும் பார்த்துகிட்டே இருக்கே எல்லா பதிவிலேயும் ரைட் ரைட்னே கமெண்ட் போடுறீங்க! பஸ் கண்டக்டரா இருக்கீங்களோ!

குடுகுடுப்பை said...

இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறதென்று தெரியவில்லை, கிசுகிசுத்தனமாக சொல்வதை விட நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் சொல்லிவிடலாமே? மீண்டும் ஒரு சண்டையா? தூக்கம் தொலைத்து தமிழ்மணம் டெவலப் செய்பவர்கள்தான் பாவம்

புலிக்குட்டி மோகன் said...

கொம்பேறிமூக்கன் said...
//இன்னைக்கு எவன்லாம் இங்க கமெண்ட் போடலையோ அவன்லாம் தான் பஸ் ஸ்டாண்ட் கிராக்கி....கரெக்ட்டா????//

போட்டாம் பாரு ஒரே போடு .இது ஜூப்பர்.
/////////////////////////

குறிப்பிட்ட அந்த சில பல வெண்ணவெட்டிகள் கூட்டத்தோட கூட்டமா கமெண்ட் போட்டா, டவுசர கிழிச்சிடுவோம்...திருப்தியா????

புலிக்குட்டி மோகன் said...

குடுகுடுப்பை said...
இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறதென்று தெரியவில்லை, கிசுகிசுத்தனமாக சொல்வதை விட நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் சொல்லிவிடலாமே? மீண்டும் ஒரு சண்டையா? தூக்கம் தொலைத்து தமிழ்மணம் டெவலப் செய்பவர்கள்தான் பாவம்
///////////////////////////

தமிழ்மணம் டெவலப் ஆனா வெங்காயம் விலை குறைஞ்சிருமா வாத்தியாரே???

நண்பர்களே இன்னைக்கே எல்லார் வீட்டுக்கும் போய் டெம்ப்ளேட் கமெண்ட் ஒட்டு போடுங்க, தமிழ்மணம் டெவலப் ஆகட்டும், நமக்கும் நிறைய சமூக பிரச்சனைகள் தீரும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது? காவலனா? அய்யய்யோ அது டாகுடரு படமாச்சே? சாரி சார், கடை மாறி வந்துட்டேன்......

நாங்களும் ஆல் இன் ஆல்தான் . said...

குடுகுடுப்பை நல்லதுக்கு தானே சொல்றாரு...புலிக்குட்டி வந்து இங்கே கும்மிபோடுரதால மட்டும் வெங்காயம் வெல கொரஞ்சுடுமோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்றா நடக்கு, ஓ இன்னிக்கு வெள்ளிக்கெழமையா.... எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்...................!

devilangel said...

//புலிக்குட்டி மோகன் said...
இனி பெண்கள் எழுதணும்ன்னு நினைச்சா அப்பா பேரிலோ, சகோதரன் பேரிலோ எழுதட்டும்...அப்போ என்ன பண்ணுவான் இவன்?????//

இவங்க டார்கெட் பிளாக் கமெண்ட் மட்டும் இல்ல பாஸ்! மெயினா அவங்க கூட சாட் பண்ணுறதுதான்! அதானால ஆம்பளையே பொம்பள பேர்ல எழுதனாலும் வழிவாங்க!

குடுகுடுப்பை said...

குடுகுடுப்பை said...
இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறதென்று தெரியவில்லை, கிசுகிசுத்தனமாக சொல்வதை விட நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் சொல்லிவிடலாமே? மீண்டும் ஒரு சண்டையா? தூக்கம் தொலைத்து தமிழ்மணம் டெவலப் செய்பவர்கள்தான் பாவம்
///////////////////////////

தமிழ்மணம் டெவலப் ஆனா வெங்காயம் விலை குறைஞ்சிருமா வாத்தியாரே???

நண்பர்களே இன்னைக்கே எல்லார் வீட்டுக்கும் போய் டெம்ப்ளேட் கமெண்ட் ஒட்டு போடுங்க, தமிழ்மணம் டெவலப் ஆகட்டும், நமக்கும் நிறைய சமூக பிரச்சனைகள் தீரும்
//
தினமும் வேலை பார்த்துவிட்டு, காசு வாங்காமல் இரவு பதினொன்று மணி வரை கோடு அடித்தவன், சூடான இடுகைகளில் பதிவர்களின் சண்டைபார்த்தால் என்ன தோன்றும்.

புலிக்குட்டி மோகன் said...

யோவ் என்னய்யா இது, அவன் பெண்கள் ப்ளாக் பக்கம் சுத்துறான் ஒகே....ஆனா பல பெண்கள் அவனுக்கு ரெகுலரா கமெண்ட் போட்ட மாதிரி தெரியுது?????????????

இதென்ன கொடுமை????????ஒருவேளை அவனே பல பல பெண்கள் பேர்ல ப்ளாக் வச்சிருப்பானே?????

காலக்கொடுமைக்கு இவனப்பத்தியெல்லாம் ஆராய்ச்சி பண்ண வேண்டியிருக்கு...இது தேவையா??? இதுக்கு பேசாம காங்கிரஸ் கட்சில சேர்ந்திடலாம்.

சி.பி.செந்தில்குமார் said...

oNNum ஒண்ணும் புரியல,இண்ட்லில இணைச்சதுக்கு ஏதாவது போட்டுத்தாங்க

சி.பி.செந்தில்குமார் said...

ஏதாவது புரியற மாதிரி போட்டா கும்மலாம்

சி.பி.செந்தில்குமார் said...

அட்லீஸ்ட் க்ளூ?

புலிக்குட்டி மோகன் said...

தினமும் வேலை பார்த்துவிட்டு, காசு வாங்காமல் இரவு பதினொன்று மணி வரை கோடு அடித்தவன், சூடான இடுகைகளில் பதிவர்களின் சண்டைபார்த்தால் என்ன தோன்றும்
///////////////////////

அது ஒண்ணும் இல்ல பாஸ், ராகுல் நேத்து என்ன சொன்னார்??? அடுத்த தமிழக முதல்வர் யூத் காங்கிரஸ் நிர்வாகின்னு சொன்னாரா??? அத முதல்லயே தெரிஞ்சிக்கிட்ட நம்ம பசங்க இந்த மாதிரி காமெடி பண்ணி நாமளும் அவங்களுக்கு சளைச்சவங்க இல்லைன்னு காட்டுறாங்க!

நாங்களும் ஆல் இன் ஆல்தான் . said...

அட்லீஸ்ட் க்ளூ?//
நேரடியா மேட்டர்தானுங்கன்னா

புலிக்குட்டி மோகன் said...

தினமும் வேலை பார்த்துவிட்டு, காசு வாங்காமல் இரவு பதினொன்று மணி வரை கோடு அடித்தவன், சூடான இடுகைகளில் பதிவர்களின் சண்டைபார்த்தால் என்ன தோன்றும்.
/////////////////////////////


ஏன் சண்டை போடுறாங்க, எதுக்கு போடுறாங்கன்னே தெரியலை...ஒன்னு நிச்சயம் எல்லாரும் அடுத்த சி.எம் ஆக ட்ரை பண்ணுறாங்க....அதாங்க பப்ளிசிட்டி கிடைக்கத்தான் இதெல்லாம், ஜாலியா சிரிக்கிற மாதிரி எழுதுறவங்க இங்க ரொம்ப கம்மி....சீன் போடவும், கடலை போடவும், ஆள் சேர்க்கவும் தான் இவனுங்க அலையுறானுங்க...

புலிக்குட்டி மோகன் said...

நாங்களும் ஆல் இன் ஆல்தான் . said...
அட்லீஸ்ட் க்ளூ?//
நேரடியா மேட்டர்தானுங்கன்னா
///////////////////////

மேட்டர்ன்னா கேலாங்??? அல்லது பஸ் ஸ்டாண்ட் கிராக்கி??? எது???? தெளிவா சொல்லுங்கப்பு

ஒண்டிப்புலி said...

இன்னிக்கு வேட்டை எப்பிடி?

மங்குனி அமைச்சர் said...

ஒரு லேடிஸ் (பேர் வேண்டாம் ) ஒரு பதிவு போட்டு இருந்தாங்க ............. இந்த மாதிரி நாலாந்தர நாதாரி யாரோ ஒருத்தனால இன்னொரு பெண் பதிவர் வீட்டுல டைவேர்ஸ் வரைக்கும் போயிருச்சுன்னு பதிவு போட்டு இருந்தாங்க ................ அந்த நாதாரி யாருன்னு யாருக்காவது தெரியுமா ???

ஒண்டிப்புலி said...

/////குற்றமுள்ள நெஞ்சு எல்லாம் குறு குறுக்கத்தான் செய்யும். அதனால படிச்சிட்டு அப்படியே மூடிக்கிட்டு போங்க./////

எத மூடிக்கிட்டு போகனும்ன் சொல்லவே இல்லியே?

புலிக்குட்டி மோகன் said...

இவன் யார்லே புதுசா ஒண்டிப்புலி?????

எங்கிருந்துடா வர்ரீங்க...

புலிக்குட்டி மோகன் said...

மங்குனி அமைச்சர் said...
ஒரு லேடிஸ் (பேர் வேண்டாம் ) ஒரு பதிவு போட்டு இருந்தாங்க ............. இந்த மாதிரி நாலாந்தர நாதாரி யாரோ ஒருத்தனால இன்னொரு பெண் பதிவர் வீட்டுல டைவேர்ஸ் வரைக்கும் போயிருச்சுன்னு பதிவு போட்டு இருந்தாங்க ................ அந்த நாதாரி யாருன்னு யாருக்காவது தெரியுமா ???
///////////////////////

தெரிஞ்சதுனால தான் இன்னைக்கு பதிவே...! பேரச்சொன்னா நான் இல்லைன்னு சொல்லுவான், கொஞ்சம் பொறு அவனா வந்து மாட்டுவான்

Arun Prasath said...

என்னப்பா வெள்ளிகிழமைன்னா ரத்த வாடை ஓவர்ரா இருக்கே... நான் வரல... நீங்க நடத்துங்க

ஒண்டிப்புலி said...

/////புலிக்குட்டி மோகன் said...
இவன் யார்லே புதுசா ஒண்டிப்புலி?????

எங்கிருந்துடா வர்ரீங்க../////


எல்லாம் உன்ன மாதிரி கக்கூசுல இருந்துதான்....!

ரத்த வெறியன் said...

இவன் எல்லாம் ஒரு பதிவர் ஒரு மண்ணும் எழுத தெரியாது ஆனா இவன் தான் இந்த பதிவுலகத்தில் பெரிய பருப்புன்னு நினைப்பு நாலு வரி அதுக்கு 40 கமெண்ட் .ஒருதார் என்ன தலைப்பில் பதிவு போடுறானோ அதை தலைப்பில் இவனும் போடுவான்..மனம் கேட்டவன்

ஒண்டிப்புலி said...

///// மங்குனி அமைச்சர் said...
ஒரு லேடிஸ் (பேர் வேண்டாம் ) ஒரு பதிவு போட்டு இருந்தாங்க ............. இந்த மாதிரி நாலாந்தர நாதாரி யாரோ ஒருத்தனால இன்னொரு பெண் பதிவர் வீட்டுல டைவேர்ஸ் வரைக்கும் போயிருச்சுன்னு பதிவு போட்டு இருந்தாங்க ................ அந்த நாதாரி யாருன்னு யாருக்காவது தெரியுமா ???//////

கரெக்ட் தம்பி, எல்லாம் அந்த நாதாரிக்காகத்தான், வ்ரட்டும் அப்பிடியே லிவர பிச்சித்தான் எனக்கு நிம்மதி!

புலிக்குட்டி மோகன் said...

எல்லாம் உன்ன மாதிரி கக்கூசுல இருந்துதான்....!

///////////////////

என்னைக் கலாய்ச்சிட்டாராமாம்!!!!

ரொம்பத்தான் குசும்பு உங்களுக்கு.

ஒண்டிப்புலி said...

எங்கடா அந்த நாதாரி, டேய்ய்ய் பூசாரி போயி அவன இழுத்துக்கிட்டு வாடா.... உடனே ரத்தக் குடிக்கனும்.......!!!

ஒண்டிப்புலி said...

//////புலிக்குட்டி மோகன் said...
எல்லாம் உன்ன மாதிரி கக்கூசுல இருந்துதான்....!

///////////////////

என்னைக் கலாய்ச்சிட்டாராமாம்!!!!

ரொம்பத்தான் குசும்பு உங்களுக்கு.//////

ம்மூதேவி....எல்லாப்பயலும், காலைல அங்க போயிட்டுதான் வருவான், கேக்குறான் கேள்வி....நாதாரி...!

devilangel said...

அது ஒரு ஆளோ இல்ல நிறைய பேர் இருக்காங்களோ!

புலிக்குட்டி மோகன் said...

ஒண்டிப்புலி said...
எங்கடா அந்த நாதாரி, டேய்ய்ய் பூசாரி போயி அவன இழுத்துக்கிட்டு வாடா.... உடனே ரத்தக் குடிக்கனும்.......!!!
////////////////////

மச்சி இது தேறாது...வா ஒரு கட்டிங்கப் போட்டு தூங்குவோம்

ஒண்டிப்புலி said...

புலிக்குட்டி, நீ சொன்ன வார்த்தைக்கு கட்டுபடுறேன்.....

வைகை said...

Ondipuli maama! naan sitela irukken, veettukku pottu varen, ellaa rathamum kudichuraamaa micham vainga!

ரத்த காட்டேரி said...

மானங்கட்ட கம்மனாட்டி பத்தி எல்லாம் ஏன்யா போஸ்ட் போடுறீங்க?

அந்த நாய் இத பாத்து திருந்துமா? ம்ம்ஹூம் ஊர்ல பொண்ணுக பிளாக்குக்கெல்லாம் ஓடி ஒடிப் போய் கமெண்டும் போடுற பொறம்போக்கு

பசங்களுக்கு போட்டு இருக்கியா? நாயே

ஒரு போஸ்ட் ஒரே ஒரு போஸ்ட் ஒழுங்கா எழுதியிருக்கியா? புத்தகத்தை பாத்து எழுதுற பொறுக்கி ராஸ்கல் நீ எல்லாம் பிரபல பதிவர்..த்தூ

குட்டி சாத்தான் said...

//கமெண்ட் போடுபவர்களே சட்ட ரீதியாக பெறுப்பு.//

இதுக்கு எல்லாம் குட்டி சாத்தான் பயப்படாது. என்ன பாக்கனுமா நேர போய் தூக்கு போட்டு தொங்கு நீ செத்து சுடுகாட்டுக்கு போனதும். உன் ஆவிய உருவி எடுக்க அங்க வருவேன்.

அருண் பிரசாத் said...

வெள்ளிகிழமை வெள்ளிகிழமை இந்த பிளாக்குக்கு பேய் புடிச்சிடுதுடா?

யார்றா அந்த கோண பூசாரி?

மச்சி டெரர், முடியல... நான் இன்னைக்கு Absent.

ரத்த காட்டேரி said...

ஆமா

மெல்ல அன்ன நடை நடந்து வாங்க ம் கமெண்ட் போடுற ஆளுக எல்லாம் அயோக்கியன பத்தி விமர்சிக்க என்னங்கானும் ரோசனை

போட்டு வெட்டுங்கையா

ரத்த காட்டேரி said...

//மச்சி டெரர், முடியல... நான் இன்னைக்கு Absent..//

டேய் போ போ போ போய்கினே இரு சம்ம கூவிகினு நிக்காத

சின்னபயபுள்ள போ போய் பால் குடிச்சுட்டு தூங்கு

ரத்த காட்டேரி said...

ஒரு பொம்பளைக்கு நூலு விடவேண்டியது அடுத்த பொம்பளகிட்ட போய் அவ என்ன லவ் பண்ணினான்னு பொலம்ப வேண்டியது

நாயே கண்ணாடி பாத்தது இல்ல நீ? ஊர்ல இருக்க பொம்பளைக்கு எல்லாம் குழந்த குட்டி குடும்பம் இருக்குடா உன்ன மாதிரி

ஏமாத்தி ஏமாத்தி நாயே எனக்கு உன்ன என்ன பண்றதுன்னு தெரியல இரு வர்றேன்

குட்டி சாத்தான் said...

@பூசாரி

//இருக்க எல்லா மொக்க பதிவுக்கும் போய் டெம்ப்ளேட் கமெண்ட், ஓட்டு போட வேண்டியது//

அந்த எழவ படிச்சிட்டு போட்ட கூட பரவயில்லை. கண்னை மூடிட்டி போட வேண்டியது. ஒரு பிரபல பதிவர் வலைசரம்ல போய் போடறாரு. அருமையான அறிமுகம்கள் அப்படினு. ஆதுக்கு அப்புறம் வந்து “அட என் பேரு கூட போட்டு இருக்குனு ஒரு கமெண்ட்” அப்பொ முன்னாடி படிக்காம போட்ட கமெண்டா?

ரத்த காட்டேரி said...

சட்ட ரீதி மொட்ட ரீதின்னு எவனாச்சும் வா

குரவலைய கடிக்கிறேன்! பண்ரது அனியாயம் எல்லா பொம்பளள புள்ளைகளயும் கூப்பிட்டு பேசச்சொன்னா நாயே யாரு உள்ள போவான்னு ரோசிச்சு பேசு

ரத்த காட்டேரி said...

எருமை மாட்டு ராஸ்கோலு

ஒண்ணுமே தெரியாம எப்டிதான் தெரிஞ்ச மாதிரி கமெண்ட் போடுறானோ

பன்னாட

ரத்த வெறியன் said...

உங்கள் நடை நன்றாக இருக்கிறது டேய் நாயே நீ எந்த நடையை சொல்றே

ரத்த காட்டேரி said...

மொக்கையே புடிக்காதாம் இந்த அறிவு ஜீவிக்கு

ஏண்டா புண்ணாக்கு நீ எழுதுறது எல்லாம் காவியமா? எடுபட்ட ராஸ்கல்

பெரிய சாத்தான் said...

உன் ஆவிய உருவி எடுக்க அங்க வருவேன்.//

நான் உன் ஆவியா வாங்கறேன் குட்டி சாத்தான்

ரத்த காட்டேரி said...

அவன பிரபல பதிவர்னு யாரும் சொல்லாதீங்க

பிரபலங்களுக்கு அவமானம்

பெரிய சாத்தான் said...

எருமை மாட்டு ராஸ்கோலு

ஒண்ணுமே தெரியாம எப்டிதான் தெரிஞ்ச மாதிரி கமெண்ட் போடுறானோ

பன்னாட//இப்டி தான்...

கமெண்ட்

குட்டி சாத்தான் said...

@ரத்தகாட்டேரி

// பண்ரது அனியாயம் எல்லா பொம்பளள புள்ளைகளயும் கூப்பிட்டு பேசச்சொன்னா நாயே யாரு உள்ள போவான்னு ரோசிச்சு பேசு //

நீ சொல்றாத பார்த்தா உண்மையா இது மாதிரி ஆளுங்க இருக்காங்களா? மனுஷ பயலுங்க ரொம்ப மோசம். அப்படி இருந்தா இங்க வந்து பேச சொல்லு. இன்னைக்கு அறுத்து காய வைக்கிறேன்.

பெரிய சாத்தான் said...

150 ரத்தம் எனக்கு தான்..

ரத்த வெறியன் said...

டேய் உனக்கு எல்லாம் வேலையே இல்லையா எப்போ எந்த பெண் பதிவர் பதிவு போடுவாங்க எப்போடா கமெண்ட் போட போகலாம் நாக்கை தொங்க போட்டுடு போறேயே டா நாயே

ஓநாய் மனிதன் said...

ஊஊஊஊஊஊஊஊஊஊஊ

ரத்த காட்டேரி said...

//நீ சொல்றாத பார்த்தா உண்மையா இது மாதிரி ஆளுங்க இருக்காங்களா? மனுஷ பயலுங்க ரொம்ப மோசம். அப்படி இருந்தா இங்க வந்து பேச சொல்லு. இன்னைக்கு அறுத்து காய வைக்கிறேன்.//

குட்டி // இருக்கானுக இவனுக பத்தி ஆதரத்தோட தகவல்களும் இருக்கு ஒரு 10 பெண் பதிவர்களாச்சும் இவனால பாதிக்கப்பட்டு இருக்கங்க

நாய் இதோட திருந்துனிச்சினா சரி இல்லேன்ன சட்டப்படி போகவேண்டியதுதான்

குட்டி சாத்தான் said...

@ரத்தகாட்டேரி

//நாய் இதோட திருந்துனிச்சினா சரி இல்லேன்ன சட்டப்படி போகவேண்டியதுதான்//

என்னாத்த சட்டபடி. எல்லாத்தையும் இங்கையே போட்டு மானத்த வாங்கிடலாம். எல்லாரும் படிச்சி துப்பட்டும்.

ஓநாய் மனிதன் said...

அவன் கவிதைய படிச்சிட்டு என்க்கு இரண்டு நாளா புடுங்கிகிச்சு. கவிதையாடா அது வெண்ணை வெட்டி

ரத்த காட்டேரி said...

//அவன் கவிதைய படிச்சிட்டு என்க்கு இரண்டு நாளா புடுங்கிகிச்சு. கவிதையாடா அது வெண்ணை வெட்டி//

கவிதை எழுதுனா பரவாயில்ல பொம்பளைங்க பேசலன்னு அவாய்ட் பண்ணி ஒதுங்குனா இவருக்கு லவ்ஸ் அப்டியே பொத்துகிட்டு வரும்.....பொறம்போக்கு

இரவு வானம் said...

அடிக்கறதுதான் அடிக்கிறீங்க, சொல்லிட்டு அடிங்க

ஓநாய் மனிதன் said...

ஒருத்தனுக்கு நிக்கவே முடியலையாம் அவனுக்கு 9 பொண்டாட்டி கேக்குதாம். இவனுக்கு 10 பிளாக் வேற

குட்டி சாத்தான் said...

@ஓனாய்

அவரு கவிதை பத்தி மட்டும் பேசிடாத. அப்படி எழுதுவாரு. ஒரு மண்ணும் இருக்காது ஆனா அதுக்கு அவரு கொடுக்கர வெளக்க வெங்காயம் தாங்க முடியாது.

ஓநாய் மனிதன் said...

//கவிதை எழுதுனா பரவாயில்ல பொம்பளைங்க பேசலன்னு அவாய்ட் பண்ணி ஒதுங்குனா இவருக்கு லவ்ஸ் அப்டியே பொத்துகிட்டு வரும்.....பொறம்போக்//
அது எப்படினு தெரியல, எந்த பொண்ணு பிளாக் ஆரம்பிச்சாலும் இந்த நாய்தான் முதல் பாலோவர்

பதிவு போட்டா முதல் கமெண்ட்

நாக்க தொங்க போட்டுட்டே இருப்பான் போல

குட்டி சாத்தான் said...

@இரவு வானம்

//அடிக்கறதுதான் அடிக்கிறீங்க, சொல்லிட்டு அடிங்க//

போய் ஒரு பத்து பெண் பதிவர் ப்ளாக் எடுத்து முதல் 3 கமெண்ட் & ஒட்டு பாருங்க தெரியும். ஆனா இது அவரை பத்தி எழுதின பதிவு இல்லை. ஆனா இது அவரை பத்தி எழுதினதும் தான்.

ஓநாய் மனிதன் said...

//அடிக்கறதுதான் அடிக்கிறீங்க, சொல்லிட்டு அடிங்//
வலிக்கறவங்களுக்கு வலிச்சா போதும். நீ கம்முனு கெட

குட்டி சாத்தான் said...

24 மணி நேரமும் இண்டலில Refresh பண்ணிட்டே இருக்க வேண்டியது. எதாவது புது பதிவு பார்த்தா ஓட்டு போட வேண்டியது. கேட்டா அவரு நல்ல பதிவ வளக்கராரம்.

ஓநாய் மனிதன் said...

//24 மணி நேரமும் இண்டலில Refresh பண்ணிட்டே இருக்க வேண்டியது. எதாவது புது பதிவு பார்த்தா ஓட்டு போட வேண்டியது. கேட்டா அவரு நல்ல பதிவ வளக்கராரம்//
அப்போ அவர் ஓட்டு போடுறது எல்லாம் நல்ல பதிவா? அப்படி பார்த்தா அவர் பதிவுக்கு அவரே ஓட்டு போடக்கூடாதே

குட்டி சாத்தான் said...

@ஓனாய்

//வலிக்கறவங்களுக்கு வலிச்சா போதும். நீ கம்முனு கெட//

எல்லாருக்கும் தெரியும். ஆனா தெரியாத மாதிரி தான் நடிப்பாங்க. அவரை பகைச்சிக கூடாது பாரு. அப்புறம் அவர்டு தர மாட்டாரு.

devilangel said...

ஆமா இவரு பண்ணுறதுக்கெல்லாம் ஆதாரம் இருக்கா?

devilangel said...

// குட்டி சாத்தான் said...
@ஓனாய்

//வலிக்கறவங்களுக்கு வலிச்சா போதும். நீ கம்முனு கெட//

எல்லாருக்கும் தெரியும். ஆனா தெரியாத மாதிரி தான் நடிப்பாங்க. அவரை பகைச்சிக கூடாது பாரு. அப்புறம் அவர்டு தர மாட்டாரு//

அவார்டாவது கருவாடாவது அதென்ன தங்கத்துல அவார்டா, ஒரு படம் இரண்டு எழுத்தை டைப் பண்ணி குடுக்கறது அதை யார் வேனும்னா பண்ணி அவங்க அவங்க பிளாக்ல போடலாமே. சும்மா இந்த மாதிரி பண்ண இவரை கவனிப்பாங்கன்னு!

குட்டி சாத்தான் said...

@ஓனாய்

//அப்போ அவர் ஓட்டு போடுறது எல்லாம் நல்ல பதிவா? அப்படி பார்த்தா அவர் பதிவுக்கு அவரே ஓட்டு போடக்கூடாதே //

நொல்ல பதிவு. போய் அந்த பதிவு எல்லாம் எடுத்து படிச்சி பாரு தெரியும். யாருமே இல்லாத கடைல கூட அவருதான் முன்னாடி இருப்பாரு. நீ வேணும்னா வெறும் தலைப்பு மட்டும் வச்சி பதிவு போடு. ஆக அருமை சொல்லி கமெண்ட் வரும்.

devilangel said...

நல்ல பதிவாது நொள்ள பதிவாவது! ஒருத்தனுக்கு நல்ல பதிவுன்னி தெரிஞ்சா அவங்க பாட்டு ஓட்டு கமெண்ட் இதெல்லாம் போடப்போறங்க காமெடி பதிவு புடிச்சா அதுக்கு போடப் போறங்க! இதில இன்னா இவர் சொல்றது. சும்மா இந்த மாதிரி பேசுனா நல்லவரா. இந்த மாதிரி பேசிட்டு பின்னால என்னென்ன மாதிரி வேலை பண்றாங்க!

devilangel said...

மனசாட்சி இருந்தா பண்ணுறத நிறுத்தட்டும்!

ஓநாய் மனிதன் said...

ஒரு ஆடுக்கு குறுகுறுக்க ஆரம்பிச்சிடுச்சு போலயே

குட்டி சாத்தான் said...

@ரமேஷ்

//யோவ் அதுக்கு ஒழுங்கா தமிழ்ல பதிவு எழுதணும்.//

எழுதறவன் எல்லாம் அப்படியே சுத்த தமிழ்ல எழுதி கிழிச்சிடான். கருத்து மழை பொழியறாங்க.

//இவனெல்லாம் பிளாக் எழுதலைன்னு யார் அழுதா//

இவன் எழுதலனா அழ மாட்டிங்க. ஆனா எதாவது ஒரு பெண் பதிவர் நான் பத்து நாள் லீவ் சொன்னா கூட ஓடி போய் கால கட்டிகிட்டு அழுவாங்க. டெரருக்கா உயிரை குடுப்பாண்டா இந்த குட்டி சாத்தான்.

devilangel said...

//ஓநாய் மனிதன் said...
ஒரு ஆடுக்கு குறுகுறுக்க ஆரம்பிச்சிடுச்சு போல//

அப்டியா! ஆனா திருந்துமா?

devilangel said...

ஒரு குடும்பத்தையே நாசம் பண்ணுற ஆளுங்கள என்ன பண்ணுறது?

குட்டி சாத்தான் said...

@ஓனாய்

//ஒரு ஆடுக்கு குறுகுறுக்க ஆரம்பிச்சிடுச்சு போலயே//

அது எல்லாம் செய்யாது. நாலு பேருகிட்ட போய் பொலம்பும். நம்பரதுக்கு ஆள் இருக்க வரை இவங்களை எல்லாம் ஒன்னும் பண்ண முடியாது.

karthikkumar said...

175 ஹல்லோ எசுச்மி ஒரு லிட்டர் ரத்தம் ச்சி ரத்த பொரியல் கெடைக்குமா

devilangel said...

//அது எல்லாம் செய்யாது. நாலு பேருகிட்ட போய் பொலம்பும். நம்பரதுக்கு ஆள் இருக்க வரை இவங்களை எல்லாம் ஒன்னும் பண்ண முடியாது.//

ஓ இப்டி ஒன்ன்னு இருக்கோ! அப்ப கஷ்டம்தான்!

ஓநாய் மனிதன் said...

//அது எல்லாம் செய்யாது. நாலு பேருகிட்ட போய் பொலம்பும். நம்பரதுக்கு ஆள் இருக்க வரை இவங்களை எல்லாம் ஒன்னும் பண்ண முடியாது//
அந்த நாலு பேரை வரசொல்லு நான் பாடை கட்டுறேன்

karthikkumar said...

phantom மோகன் எப்போ புலிக்குட்டி மோகன் ஆனாரு....

ஒண்டிப்புலி said...

டேய் கேணபூசாரி, அந்த நாதாரி நாய இப்போ கூட்டிட்டு வாடா ராஸ்கல்..... காலைல இருந்து வெயிட் பண்றேன், ஜஸ்ட் 20 ml பிளட்டுக்காக.....!

உமா said...
This comment has been removed by the author.
உமா said...

தற்செயலா பாத்தேங்கண்ணா உங்க பிளாக்க

என்கிட்ட கூட இப்டிதாங்கன்ன ஓட்டுப் பட்டை வைக்க சொல்லித்த்ர்றேன்னு சொல்லி சாட்டுக்கு கூப்பிட்டான்.

கடவுள் புண்ணியத்துல நான் தப்பிச்சிட்ட்டென். உங்களுக்கு எல்லாம் நன்றிங்கண்ணா

ரத்த வெறியன் said...

இவன் உடம்பில் ரத்தமா ஓடுது சீ இவன் ரத்தம் குடிப்பதே கொடுமை என்ன ஆளு டா நீ

குட்டி சாத்தான் said...

@Karthikkumar

விளையாட்டு எல்லாம் அப்புறம். ஆடு ஆறுத்து முடிச்சதும் வாங்க.

devilangel said...

ஒரு ஆளு மட்டுமில்ல இந்த மாதிரி நிறைய பேர் இருக்காங்க! இவங்களால பல பேர் வாழ்க்கையே பிரச்சினையாயிடுது!

ரத்த வெறியன் said...

ஏதாவது பொம்பளை பதிவு போட்டா போதும் இவன் ஓடி போய் ஒட்டு கமெண்ட் போடுவான்

devilangel said...

@ குட்டிச்சாத்தான்
ஏம்பா இவங்க சாட் பண்னுறதால என்ன பிரச்சினை வரப்போகுது?

உமா said...

ஏங்கண்ணா

பதிவு எழுத ஒரு பெண்ணா வந்தா இப்டி எல்லாம் இருக்குதுங்களா?

குட்டிச்சாத்தான், இரத்தகட்டேரி,வெறியன் பெரிய சாத்ததன் நீங்க எல்லாம் நல்லவங்க ஏங்கன்னா இப்டி மோசமான பேர்ல வர்ற்றீங்க

கேக்கணும்னு தோணிச்சு தப்பா எடுக்காதீங்க ப்ளீஸ்

ரத்த வெறியன் said...

devilangel said... 174
ஒரு குடும்பத்தையே நாசம் பண்ணுற ஆளுங்கள என்ன பண்ணுறது?///

வெட்டணும் ....o##2制Ý

ஓநாய் மனிதன் said...

//உமா said...
ஏங்கண்ணா//
அக்கா நீங்க கிளம்புங்கக்கா, எங்களுக்கு இன்னும் வெட்ட பாக்கி இருக்கு

பிரியமுடன் ரமேஷ் said...

Online...

(வேற என்ன சொல்ல)

devilangel said...

// உமா said...
ஏங்கண்ணா

பதிவு எழுத ஒரு பெண்ணா வந்தா இப்டி எல்லாம் இருக்குதுங்களா?

குட்டிச்சாத்தான், இரத்தகட்டேரி,வெறியன் பெரிய சாத்ததன் நீங்க எல்லாம் நல்லவங்க ஏங்கன்னா இப்டி மோசமான பேர்ல வர்ற்றீங்க

கேக்கணும்னு தோணிச்சு தப்பா எடுக்காதீங்க ப்ளீஸ்
//

ஆமா இங்கே பிரச்சினை பண்ணுறதுக்குன்னே நிறைய பேர் இருக்காங்க!

எங்க பேரே எங்க கோபத்தை காமிக்கறதுக்கதுதான்!

உமா said...

என்னோட ப்ரண்டு ஒருத்தி இரண்டு நாளைக்கு முன்னால ஒரு பிளாக் ஒப்பன் பண்ணினா

யாரோ ஒரு பிளாக்கர்தான் ஹெல்ப் பண்ணியதா சொன்னா

உடனே அவகிட்ட போன் பண்ணி சொல்லிட்டேனுங்க உஷாரா இருக்கச் சொல்லி

உமா said...

//ஆமா இங்கே பிரச்சினை பண்ணுறதுக்குன்னே நிறைய பேர் இருக்காங்க!

எங்க பேரே எங்க கோபத்தை காமிக்கறதுக்கதுதான்!//

நன்றிங்கண்ணா

ரத்த வெறியன் said...

டேய் நீ ஏண்டா அடுத்தவங்களை பார்த்து பொறாமை படுறே

ஒண்டிப்புலி said...

/////உமா said...
தற்செயலா பாத்தேங்கண்ணா உங்க பிளாக்க

என்கிட்ட கூட இப்டிதாங்கன்ன ஓட்டுப் பட்டை வைக்க சொல்லித்த்ர்றேன்னு சொல்லி சாட்டுக்கு கூப்பிட்டான்.

கடவுள் புண்ணியத்துல நான் தப்பிச்சிட்ட்டென். உங்களுக்கு எல்லாம் நன்றிங்கண்ணா/////

இந்தா பொண்ணு மேட்டர சொல்லிட்டேயில்ல, அப்பிடி ஓரமா நின்ன் வேடிக்க மட்டும் பாரு, அந்த கேவலப்பயல என்ன பண்றோம்னு.....!

உமா said...

பாதிக்க்கப்பட்ட பெண்கள் எல்லாம் தைரியமா வந்து பேசணும்

பாரதி கண்ட புதுமைப் பெண்கள் நாம ஏன் பயப்படணும்?

கோமாளி செல்வா said...

200

அருண் பிரசாத் said...

200

அருண் பிரசாத் said...

200

«Oldest ‹Older   1 – 200 of 574   Newer› Newest»