தயவு செய்து இந்தப் பதிவைப் படிக்காதீங்க!
தயவு செய்து இந்தப் பதிவைப் படிக்காதீங்க! சார், மேடம், திரும்பவும் சொல்றேன், இந்தப் பதிவு உங்களுக்கானது அல்ல, அதுனால இதுக்கு மேலயும் இந்த பதிவைப் படிக்காதீங்க, உங்க வசதிக்காக மேலும் மூணு நாலு பிளான்க் வரி விடறேன், அப்படியே திரும்பிப் போய்டுங்க!
பாத்தீங்களா, அவ்ளோ சொல்லியும் இந்தப் பதிவைப் படிக்க வர்றீங்க!
இதுதான் சார், நான் சொல்ல விரும்பறது. ஒரு விஷயத்தை செய்யாதேன்னா அந்த விஷயத்து மேல தன்னால ஒரு ஆர்வம் வந்துடுது. சின்ன பசங்களும் அப்படிதான். ஒரு காரியம் தப்பான ஒண்ணு, அதை செய்யவே கூடாதுன்னு யார்கிட்ட வேணும்னாலும் சொல்லிப்பாருங்க, உடனே அந்த காரியத்த செஞ்சு முடிக்க ஒரு வேகம் வரும்.
ஆகவே, மக்களே, பிறர் தவறு செய்யும்போது அது தவறு என்பதை சுட்டிக்காட்ட விரும்பினால், அதன் சாதக பாதகங்களை விளக்கி சொன்னால் மட்டுமே மற்றவர்களுக்கு புரியும் என்பதை எடுத்துக் காட்டவே இந்தப் பதிவு!
நன்றி!
24 comments:
கும்மி..மொக்கை
நாந்தான் முதல்ல
அடச்சை படிச்சு தொலைச்சுட்டேனே
கைய புடிச்சு இழுத்தியா...
உலக மொக்கடா சாமி
அடடா வழக்கை தத்துவம் சார் இது
அய்யா,
தங்கள் பதிவைப்படித்து இன்புற்று மகிழ்ந்தேன். பதிவில் வரும் சொல்லாடல்களும், பொருளும் மெய்சிலிர்க்க வைக்கின்றன. தொடரட்டும் உங்கள் பொன்னான இலக்கியப் பணி.
//காரியம் தப்பான ஒண்ணு, அதை செய்யவே கூடாதுன்னு யார்கிட்ட வேணும்னாலும் சொல்லிப்பாருங்க, உடனே அந்த காரியத்த செஞ்சு முடிக்க ஒரு வேகம் வரும்.//
எவ்ளோ வேகம் வரும் அண்ணா ..?
//பாதங்களை விளக்கி சொன்னால் மட்டுமே மற்றவர்களுக்கு புரியும் என்பதை எடுத்துக் காட்டவே இந்தப் பதிவு!/
எப்பூடிஎல்லாம் விளக்குறாங்க ..?
//கோமாளி செல்வா said...
//காரியம் தப்பான ஒண்ணு, அதை செய்யவே கூடாதுன்னு யார்கிட்ட வேணும்னாலும் சொல்லிப்பாருங்க, உடனே அந்த காரியத்த செஞ்சு முடிக்க ஒரு வேகம் வரும்.//
எவ்ளோ வேகம் வரும் அண்ணா ..?//
Light Speed?
//அய்யா,
தங்கள் பதிவைப்படித்து இன்புற்று மகிழ்ந்தேன். பதிவில் வரும் சொல்லாடல்களும், பொருளும் மெய்சிலிர்க்க வைக்கின்றன. தொடரட்டும் உங்கள் பொன்னான இலக்கியப் பணி.//
இதையேதான் நானும் சொல்லிக்கிறேன்....
இதை நான் ஏற்கன்வே படிச்சிடேனுங்கோ
http://gokulathilsuriyan.blogspot.com/2010/02/blog-post_09.html
ஓட்டு, கமெண்ட் போட்டாச்சு
"தயவு செய்து இந்தப் பதிவைப் படிக்காதீங்க!///
அடடா படிசிட்டனே இப்ப என்ன பண்றது....
தெரியாம படிச்சிட்டேன்.
ஆனா யாருகிட்டயும் சொல்லமாட்டேன்.
நான் படிக்கவே இல்லை.
இருக்கட்டும்
//அருண் பிரசாத் said... 12
இதை நான் ஏற்கன்வே படிச்சிடேனுங்கோ
http://gokulathilsuriyan.blogspot.com/2010/02/blog-post_09.html
//
அடக் கடவுளே, இதை சத்தியமா நான் படிச்சதில்லை. இது ஒரு coincidence தான்.
தயவு செய்து என் அடுத்த பின்னூட்டத்தை படிக்க வேண்டாம்.
படிக்க வேணாம்ன்னு சொன்னேன். அதையும் மீறி அடம் பிடிச்சா எப்படி? சரி சரி..வந்துட்டீங்க..படிங்க....
இந்த இடுகை பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை.....
//எஸ்.கே said...
//கோமாளி செல்வா said...
//காரியம் தப்பான ஒண்ணு, அதை செய்யவே கூடாதுன்னு யார்கிட்ட வேணும்னாலும் சொல்லிப்பாருங்க, உடனே அந்த காரியத்த செஞ்சு முடிக்க ஒரு வேகம் வரும்.//
எவ்ளோ வேகம் வரும் அண்ணா ..?//
Light Speed?//
3x10^8 m/s
நீங்க இவ்லோ சொன்னதுக்கு அப்புறம் படிக்கிறது நல்லா இருக்கது.. படிக்கலை படிக்கலை!!
எழுதறதுக்கு சரக்கு இல்லைன்னா என்ன பண்ணலாம்னு ஐடியா குடுத்ததுக்கு நன்றி
ammadi...
namala kirukana aakkama vidamattanga polarukkeyyyy..
-----------------------------------
Post a Comment