Sunday, December 12, 2010

அலட்டல் அம்புஜம்....( ஒரு மெகா மொக்கை தொடர்........)உங்களுக்கு எல்லாம் அலட்டல் அம்புஜம் தெரியுமா....?

தெரியாதா.. சரி சரி செத்த இப்டி வாங்கோ..அதோ கையில காய் கறி பேக் எடுத்துண்டு போறங்களே அவுங்கதான் செத்த கவனிங்கோ எப்டியெல்லாம் அலட்லாம்னு கத்துண்டு போய் நீங்களும் லோகதுல உள்ள ஆளுககிட்ட அலட்டுங்கோ...

கேமரா ஸ்டார்ட் ஆக்சன்.. ஃபோகஸ் அம்புஜம்....


ஏண்ட அம்பி..வெயிலு இப்டி கொளுத்தறது....ஏ.சில இருந்துட்டு செத்தவடம் வெளில வந்த இப்டித்தான் சுருக் சுர்க்குனு குத்துறது..கார்லயே போய்ட்டு கார்லயே வந்தா நன்னா இல்லேன்னு ஒரு சேஞ்சுக்கு ஆட்டோ பிடிச்சு வரலாம்னு தோணித்து ம்ம்ம் கையில சில்லறையில்லை...என்ன பண்றது.. மெல்ல காத்தாட நடந்து வந்துட்டென்...

20 ருப்பீஸ் எடுத்துண்டு.... கறிகா வாங்க வரத்துக்குள்ளே வேர்த்துபோதுடா அம்பி..! காச வேற கேர்புல்லா எடுத்துண்டு போணும்...இந்த பைசதொலஞ்சு போச்சுன்னா...அப்புறம்...வேற பைசா இல்லே..ஆனா..ஏடிஎம் கார்டு இருக்குடா அம்பி.....அதுல பைசா இருக்கானு கேக்கப்பிடாது..அது எல்லாம் இப்போ பேஷனாக்கும்....

வழக்கமா..செரட்டன் ஹோட்டல்ல சாப்டுவோம்.. ரொம்ப தூரமா இருக்குன்னு பக்கத்துல இருக்குற முக்குல டீக்கடைல போய் இட்லி வடை சாப்பிடுவோம்..ஏன்னா அவந்தானே அடுத்த மாசம் பைசா வங்கிக்குவன்......ஆனா இதுல பாருங்கோ.. செத்த நேரம் ஏ.சி இல்லேன்னா வேர்த்துபோய்டுது...ஆத்துல ஏசி இல்ல அங்கயும் வேர்க்கும் அப்பவும் இப்டித்தான் சொல்வேன்..செத்த ஏசி இல்லேன்னா வேர்த்த்டும்னு....

பேச்சோட பேச்சா இருந்துட்டேளே அங்க்கிட்டு நோக்குங்கோ அந்த பையன்...எப்டி என்ன லுக் விடுறான் பாருங்கோ.. ச்சே வெளில வந்தாலே இப்டித்தான் இவா தொல்ல தாங்கலே இதுக்குத்தான் அழகா இருக்கப்பிடாதுடா அம்பி.. .இந்த சின்ன வயசுல...எனக்கு இது எல்லாம் பிரச்சினை.. அப்புறம் சொல்ல மறந்துட்டென்.. நேத்து கண் டாக்டர்கிட்ட போனேன்.. சட்டு சட்டுனு புத்தகம் வாசிக்கிறச்சே எழுத்து எல்லாம் மறையுதுன்னு சொன்னேன்..

அவர் 45 வயசுக்கு மேல இப்டிதான் மாமின்னு வெள்ள எழுத்து கண்ணாடி போடுங்கன்னுட்டார்.... சின்ன சிறுசு நான் எப்டிடா அம்பி கண்ணாடி போட்டுன்டு நன்னாவா இருக்கும்..ஏதோ கான்டாக்ட் லென்சாமே அது விசார்ச்சுண்டு இருக்கேன்.. கொஞ்சம் கலர போட்டுன்டா நன்னயிருக்குமொ இல்லியோ...

டிவில நேத்து ஷோபனா ரவி நியூஸ் வாசிச்சின்டு இருந்தா.... நேக்கு நியூஸ் கேக்கலேன்னா தலையே வெடிச்சுடும்டா அம்பி... அப்டேட்டா இருக்கணுமோல்லியோ...ஆரஞ்சுகலர் பட்டுபுடவை...கட்டிண்டு இருந்தா அவ...தழைய தழைய பூ வச்சுண்டு.. ஜரிகை கூடுதலா கட்டிண்டு... நன்னாயிருந்தா பொண்ணு..அட ஷோபனாடா அம்பி...

கழுத்துல என்னமோ போட்டுண்டு இருந்தா வைர அட்டிகையோ என்ன எளவோ.. எப்படியும் 10 சவரன் தேறும்... அதுக்கு ஏத்தா மாதிரி ஜோடிய ரெண்டு தோடு...சின்ன மூக்குத்தி என்ன அம்சமா இருந்துச்சு தெரியுமோ...! அவ ஆளும் முகமும் தேஜஸ் கூடிண்டே போறது.. 21 இன்ச் கலர் டிவின்னா நம்மளோடது.. 29 இன்ச் வாங்கி பாத்தா இன்னும் ஜோரா இருக்கும்...

அட என்ன கருமம் இது டி.வி நியூஸ் ஒண்ணும் புரியலை... இப்டிதாண்டா அம்பி நியூஸ்ல என்ன சொல்றான்னு புரிஞ்சுக்க முடியாம ஒரு நியூஸ் சொல்லுவா....

கறிகா கடை வந்துடுச்சுடா அம்பி.. நாம அப்புறமா சந்திக்கலாம்...! நல்லா வெயிலடிக்குதோன்னா அந்த முக்குல இருக்குற கடையில என் பேர சொல்லி ஒரு லெஸி சாப்பிட்டுட்டு.. 10 ரூபாய் லெஸி காச கொடுத்துத்துட்டு போட அம்பி...உடம்ப கெடுத்துண்டுடாத....

அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்டா......!


தேவா. S


பின்குறிப்பு: காமெடி எல்லாம் மொக்கைன்னா...இதுவும் மொக்க்கையோ மொக்கைதானப்பு...

115 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரொம்ப பழைய பிரிண்ட்டா இருக்கே?

வெறும்பய said...

online..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன ஓய், கதைல ஒரு கிக்கு இல்லியே? ஏதாவது சிக்குன்னு ஒரு பொம்மனாட்டி கேரக்டர வைக்கப்படாதா, நம்ம அம்பிகள்லாம் குஷியா இருப்பாங்கள்ல?

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
ரொம்ப பழைய பிரிண்ட்டா இருக்கே?///

நீங்க எதை சொல்றிங்க அந்த மாமிய வா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
online..////

க்ஷமிக்கனும், என்னதிது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ரொம்ப பழைய பிரிண்ட்டா இருக்கே?///

நீங்க எதை சொல்றிங்க அந்த மாமிய வா///

அபிஷ்டு அபிஷ்டு....வாய்ல அடி,வாய்ல அடி,வாய்ல அடி!

வெறும்பய said...

ரொம்ப பழைய ப்ரிண்டா இருக்கும் போலிருக்கே...

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ரொம்ப பழைய பிரிண்ட்டா இருக்கே?///

நீங்க எதை சொல்றிங்க அந்த மாமிய வா///

அபிஷ்டு அபிஷ்டு....வாய்ல அடி,வாய்ல அடி,வாய்ல அடி!///

யார் வாயில உங்க வாயா அந்த மாமி வாயா

சௌந்தர் said...

வெறும்பய said...
ரொம்ப பழைய ப்ரிண்டா இருக்கும் போலிருக்கே..///

யோவ் அவருக்கு நீ என்ன பின் பாட்டா

வெறும்பய said...

ஏன்னா சேமமா இருக்கேளா.. பன்னிகுட்டி மாமா உங்களை தான் நான் கேட்டதாக்கும்... ஆத்துல சௌக்கியமா இருக்காளா...

dheva said...

ஏண்டா அம்பி.. கிக்கு வேணுமா.. ராமசாமி

நாலு கழுதைய இழுத்துண்டு வந்து விடுறேன். .நல்லா விடும் கிக்குகளா.... வாங்கிண்டு போ...!

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
online..////

க்ஷமிக்கனும், என்னதிது?

//

நான் வந்திட்டேன்னு ஒரு அட்டெண்டன்ஸ் போட்டதாக்கும்.. ஏன்னா உங்களுக்கு பிடிக்கலையா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ரொம்ப பழைய பிரிண்ட்டா இருக்கே?///

நீங்க எதை சொல்றிங்க அந்த மாமிய வா///

அபிஷ்டு அபிஷ்டு....வாய்ல அடி,வாய்ல அடி,வாய்ல அடி!///

யார் வாயில உங்க வாயா அந்த மாமி வாயா////

அபச்சாரம், அபச்சாரம், இந்த அம்பி, டபுள் சீ, சிங்கிள் மீனிங்காவே பேசுது.., நேக்கு ஒன்னுமே புரிலை...!

சௌந்தர் said...

தேவா இதனால் தாங்கள் சொல்ல வருவது என்ன

வெறும்பய said...

சௌந்தர் said...

வெறும்பய said...
ரொம்ப பழைய ப்ரிண்டா இருக்கும் போலிருக்கே..///

யோவ் அவருக்கு நீ என்ன பின் பாட்டா

//

எண்டா அம்பி..இப்படி தப்பு தப்பா பேசுறாய்..

dheva said...

கம்மனாட்டிங்களா.. கறி கா வந்த பொம்மனாட்டியாண்ட என்னடா வம்பு....?

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ரொம்ப பழைய பிரிண்ட்டா இருக்கே?///

நீங்க எதை சொல்றிங்க அந்த மாமிய வா///

அபிஷ்டு அபிஷ்டு....வாய்ல அடி,வாய்ல அடி,வாய்ல அடி!///

யார் வாயில உங்க வாயா அந்த மாமி வாயா////

அபச்சாரம், அபச்சாரம், இந்த அம்பி, டபுள் சீ, சிங்கிள் மீனிங்காவே பேசுது.., நேக்கு ஒன்னுமே புரிலை...////

ஏன் மாமா....என்ன ஆச்சி ஆத்துலே மாமி இல்லையா

வெறும்பய said...

dheva said...

கம்மனாட்டிங்களா.. கறி கா வந்த பொம்மனாட்டியாண்ட என்னடா வம்பு....?

//

எந்த கறின்னா.. ஆட்டு கறியா ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
ஏன்னா சேமமா இருக்கேளா.. பன்னிகுட்டி மாமா உங்களை தான் நான் கேட்டதாக்கும்... ஆத்துல சௌக்கியமா இருக்காளா.../////

ஏதோ போயிண்டிருக்குடா அம்பி...... அப்புறம் அங்க லக்கி பீலாசாவுல எல்லாரும் சௌக்கியமா இருக்காளா?

சௌந்தர் said...

dheva said...
கம்மனாட்டிங்களா.. கறி கா வந்த பொம்மனாட்டியாண்ட என்னடா வம்பு....?////

அண்ணா எங்க னா போறேள் சத்த நில்லுங்க

சௌந்தர் said...

வெறும்பய said...
dheva said...

கம்மனாட்டிங்களா.. கறி கா வந்த பொம்மனாட்டியாண்ட என்னடா வம்பு....?

//

எந்த கறின்னா.. ஆட்டு கறியா .////

அம்பி இப்படி எல்லாம் பேசபிடாது அம்பி....அவளுக்கு பிடிக்காது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ரொம்ப பழைய பிரிண்ட்டா இருக்கே?///

நீங்க எதை சொல்றிங்க அந்த மாமிய வா///

அபிஷ்டு அபிஷ்டு....வாய்ல அடி,வாய்ல அடி,வாய்ல அடி!///

யார் வாயில உங்க வாயா அந்த மாமி வாயா////

அபச்சாரம், அபச்சாரம், இந்த அம்பி, டபுள் சீ, சிங்கிள் மீனிங்காவே பேசுது.., நேக்கு ஒன்னுமே புரிலை...////

ஏன் மாமா....என்ன ஆச்சி ஆத்துலே மாமி இல்லையா/////

ஆத்துல வேலக்காரி தான் இருக்கா ஓய், மங்களம் போயி தண்ணி கொண்டா...!

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
ஏன்னா சேமமா இருக்கேளா.. பன்னிகுட்டி மாமா உங்களை தான் நான் கேட்டதாக்கும்... ஆத்துல சௌக்கியமா இருக்காளா.../////

ஏதோ போயிண்டிருக்குடா அம்பி...... அப்புறம் அங்க லக்கி பீலாசாவுல எல்லாரும் சௌக்கியமா இருக்காளா?

//
எல்லாரும் சேமமா இருக்கா.. போன வாரம் வந்தப்போ பிக்கப் பன்னேளே அந்த சீனச்சி உங்களை ரொம்ப விசாரிச்சதா செல்ல சொன்ன மாமா...

சௌந்தர் said...

ஏண்டா அம்பிகளா போஸ்ட் யாரும் படிக்கல போல........எல்லாம் படத்தை மட்டும் பாத்திட்டு வலியரதுகள்

வெறும்பய said...

25

Anonymous said...

//இந்த பைசதொலஞ்சு போச்சுன்னா...அப்புறம்...வேற பைசா இல்லே..//

யாராது கொடுத்து ஒதவப்படாதா?

//ஏதோ கான்டாக்ட் லென்சாமே அது விசார்ச்சுண்டு இருக்கேன்.. கொஞ்சம் கலர போட்டுன்டா நன்னயிருக்குமொ இல்லியோ...//

ஆமா மாமி. கருப்புக் கலர் போட்டா பேஷா இருப்பேள் :)

//அப்டேட்டா இருக்கணுமோல்லியோ...ஆரஞ்சுகலர் பட்டுபுடவை...//

ஆமாமா.

//நன்னாயிருந்தா பொண்ணு..//

மாமீ.. நீங்களாப் பேசுறேள்? நம்ப முடிலியே.. வழக்கமா காதுல புகைலா வரும்.?

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///ஆத்துல வேலக்காரி தான் இருக்கா ஓய், மங்களம் போயி தண்ணி கொண்டா...!////

பாத்து மாமா சொம்பு....

வெறும்பய said...

எல்லாரும் சத்து வெயிட் பண்ணுங்கோ.. யாரோ சாட்ல வந்திருக்கா. . ஒரு ஹெலோ சொல்லிண்டு வந்திடுறேன்..

சௌந்தர் said...

தேவா எப்ப மயிலாப்பூர் பக்கம் போனார் ...சொல்லவே இல்ல...

சௌந்தர் said...

வெறும்பய said...
எல்லாரும் சத்து வெயிட் பண்ணுங்கோ.. யாரோ சாட்ல வந்திருக்கா. . ஒரு ஹெலோ சொல்லிண்டு வந்திடுறேன்..////

அந்த எந்த மாமி...யா இல்லை மாமா அம்பி.....சொலுங்கனா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
ஏன்னா சேமமா இருக்கேளா.. பன்னிகுட்டி மாமா உங்களை தான் நான் கேட்டதாக்கும்... ஆத்துல சௌக்கியமா இருக்காளா.../////

ஏதோ போயிண்டிருக்குடா அம்பி...... அப்புறம் அங்க லக்கி பீலாசாவுல எல்லாரும் சௌக்கியமா இருக்காளா?

//
எல்லாரும் சேமமா இருக்கா.. போன வாரம் வந்தப்போ பிக்கப் பன்னேளே அந்த சீனச்சி உங்களை ரொம்ப விசாரிச்சதா செல்ல சொன்ன மாமா.../////

அந்த சீனச்சிதானே? அவளூக்கு ஒரு சென்ட்டு கொடுத்தேனோ இல்லியோ அதில இருந்து அவ அப்படித்தாண்டா அம்பி, என்னையே நினைச்சுண்டு காலந்தள்ளிட்டிருக்கா, நீதான்டா அம்பி, நன்னா எடுத்துச்சொலலி அவாளுக்கு வாழ்க்கை கொடுக்கனும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சௌந்தர் said...
ஏண்டா அம்பிகளா போஸ்ட் யாரும் படிக்கல போல........எல்லாம் படத்தை மட்டும் பாத்திட்டு வலியரதுகள்////

நம்ம என்னிக்குடா அம்பி போஸ்ட் படிச்சிருக்கோம்...?

சௌந்தர் said...

அந்த சீனச்சிதானே? அவளூக்கு ஒரு சென்ட்டு கொடுத்தேனோ இல்லியோ அதில இருந்து அவ அப்படித்தாண்டா அம்பி, என்னையே நினைச்சுண்டு காலந்தள்ளிட்டிருக்கா, நீதான்டா அம்பி, நன்னா எடுத்துச்சொலலி அவாளுக்கு வாழ்க்கை கொடுக்கனும்!////

மாமா அவா எத்தனை பேருக்கு தான் வாழ்கை தருவா...அவ பாவம்...

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////சௌந்தர் said...
ஏண்டா அம்பிகளா போஸ்ட் யாரும் படிக்கல போல........எல்லாம் படத்தை மட்டும் பாத்திட்டு வலியரதுகள்////

நம்ம என்னிக்குடா அம்பி போஸ்ட் படிச்சிருக்கோம்...?////

ஆமா மாமா நல்ல வேளை நீங்க எல்லாம் நம்மவா நிருபிச்சிடிங்க

எஸ்.கே said...

//ஏடிஎம் கார்டு இருக்குடா அம்பி.....அதுல பைசா இருக்கானு கேக்கப்பிடாது//
ha ha! நிறைய பேர் இப்படித்தான் சுத்துறாங்க்!

எஸ்.கே said...

டிவில நேத்து ஷோபனா ரவி நியூஸ் வாசிச்சின்டு இருந்தா.... //

இன்னுமா வாசிச்சிகிட்டு இருக்காங்க???

சௌந்தர் said...

எஸ்.கே said...
டிவில நேத்து ஷோபனா ரவி நியூஸ் வாசிச்சின்டு இருந்தா.... //

இன்னுமா வாசிச்சிகிட்டு இருக்காங்க???/////

வாட அம்பி ஜலம் வேண்டுமா...?

சௌந்தர் said...

ராமசாமி மாமா ஆத்துகாரி வந்துட்டா போல அதான் ஆளையே காணோம்

எஸ்.கே said...

//வாட அம்பி ஜலம் வேண்டுமா...?//
ஏன்? வேணும்னு சொன்னா கடல்ல புடிச்சு தள்ளி விடவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// எஸ்.கே said...
டிவில நேத்து ஷோபனா ரவி நியூஸ் வாசிச்சின்டு இருந்தா.... //

இன்னுமா வாசிச்சிகிட்டு இருக்காங்க???////


அதுக்குத்தானே அம்பி பழைய பிரிண்ட்டுன்னு சொன்னேன்!

TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய

//பேச்சோட பேச்சா இருந்துட்டேளே அங்க்கிட்டு நோக்குங்கோ அந்த பையன்...எப்டி என்ன லுக் விடுறான் பாருங்கோ.. //

டேய் பொறுக்கி!!! எண்டா இப்படி அவங்கள மொறச்சி மொறச்சி பாக்கற?? ராஸ்கள். கேக்க ஆள் இல்லை நினைச்சியா? :)) நீங்க வாங்க மாமி நான் உங்கள வீட்டுல ட்ராப் பண்றேன்... :))

சௌந்தர் said...

எஸ்.கே said...
//வாட அம்பி ஜலம் வேண்டுமா...?//
ஏன்? வேணும்னு சொன்னா கடல்ல புடிச்சு தள்ளி விடவா?///

இல்லைடா அம்பி அப்படி யெல்லாம் செய்ய மாட்டேண்டா அம்பி

சௌந்தர் said...

ERROR-PANDIYAN(VAS) said...
@வெறும்பய

//பேச்சோட பேச்சா இருந்துட்டேளே அங்க்கிட்டு நோக்குங்கோ அந்த பையன்...எப்டி என்ன லுக் விடுறான் பாருங்கோ.. //

டேய் பொறுக்கி!!! எண்டா இப்படி அவங்கள மொறச்சி மொறச்சி பாக்கற?? ராஸ்கள். கேக்க ஆள் இல்லை நினைச்சியா? :)) நீங்க வாங்க மாமி நான் உங்கள வீட்டுல ட்ராப் பண்றேன்... :))/////

ராமசாமி மாமா இவ நம்மவா மாறி தெரியலையே....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சௌந்தர் said...
ERROR-PANDIYAN(VAS) said...
@வெறும்பய

//பேச்சோட பேச்சா இருந்துட்டேளே அங்க்கிட்டு நோக்குங்கோ அந்த பையன்...எப்டி என்ன லுக் விடுறான் பாருங்கோ.. //

டேய் பொறுக்கி!!! எண்டா இப்படி அவங்கள மொறச்சி மொறச்சி பாக்கற?? ராஸ்கள். கேக்க ஆள் இல்லை நினைச்சியா? :)) நீங்க வாங்க மாமி நான் உங்கள வீட்டுல ட்ராப் பண்றேன்... :))/////

ராமசாமி மாமா இவ நம்மவா மாறி தெரியலையே..../////

இவாளுக்கு அவா மேல ஒரு... இல்ல இல்ல, ரெண்டு கண்ணு, பாத்து பத்தரமா மாமிய கூட்டிண்டு போடா அமபி, இந்த துஷ்டனுங்க பக்கத்துல போகாதேடா..!

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்

//ராமசாமி மாமா இவ நம்மவா மாறி தெரியலையே.... //

நான் பக்கத்து மார்க்கட்ல ஆடு அறுக்கரவன்ங்க சாமி. மாமிக்கு கறி வேணுமாம். அதான் நம்ம கடைக்கு கூட்டி போறேன்.. :))

எஸ்.கே said...

//
நான் பக்கத்து மார்க்கட்ல ஆடு அறுக்கரவன்ங்க சாமி. மாமிக்கு கறி வேணுமாம். அதான் நம்ம கடைக்கு கூட்டி போறேன்.. :)) //

பார்த்து மாமியை வெட்டிட போறீங்க!:-)

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////சௌந்தர் said...
இவாளுக்கு அவா மேல ஒரு... இல்ல இல்ல, ரெண்டு கண்ணு, பாத்து பத்தரமா மாமிய கூட்டிண்டு போடா அமபி, இந்த துஷ்டனுங்க பக்கத்துல போகாதேடா..!///

இவளுங்க மாறி ஆளுங்க இருப்பதால் தான் பொம்னாட்டி தலை காட்ட முடியலை பேரை பாரு அபிஷ்டு அபிஷ்டு டெரர்....

சௌந்தர் said...

காபி காபி காபி அய்யர் ஆத்து காபி

சௌந்தர் said...

காபி காபி காபி அய்யர் ஆத்து காபி

சௌந்தர் said...

காபி காபி காபி அய்யர் ஆத்து காபி

எஸ்.கே said...

//அட என்ன கருமம் இது டி.வி நியூஸ் ஒண்ணும் புரியலை... இப்டிதாண்டா அம்பி நியூஸ்ல என்ன சொல்றான்னு புரிஞ்சுக்க முடியாம ஒரு நியூஸ் சொல்லுவா....//

என்ன மாமி இவங்க சீரியல் பார்க்காம நியூஸ் பார்க்கிறாங்க!

எஸ்.கே said...

மிளகு ரசம்
சுட்ட அப்பளம்!

எஸ்.கே said...

வத்த குழம்பு,
அவியல்

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்

//இவளுங்க மாறி ஆளுங்க இருப்பதால் தான் பொம்னாட்டி தலை காட்ட முடியலை பேரை பாரு அபிஷ்டு அபிஷ்டு டெரர்.... //

ஏன் தலை மட்டும் காட்டறிங்க?

சௌந்தர் said...

எஸ்.கே said...
வத்த குழம்பு,
அவியல்////

நோக்கு வேணுமடா அம்பி

சௌந்தர் said...

ERROR-PANDIYAN(VAS) said...
@சௌந்தர்

//இவளுங்க மாறி ஆளுங்க இருப்பதால் தான் பொம்னாட்டி தலை காட்ட முடியலை பேரை பாரு அபிஷ்டு அபிஷ்டு டெரர்.... //

ஏன் தலை மட்டும் காட்டறிங்க?/////

போட அபிஷ்டு அபிஷ்டு என்ன கேள்வி கேக்குறது....ராம ராம

எஸ்.கே said...

//நோக்கு வேணுமடா அம்பி//
நான் வெறும் அம்பிதான்!
ஆனா டெரர் ஒரு அந்நியன்!

எஸ்.கே said...

அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா...
அவர்...

சௌந்தர் said...

எஸ்.கே said...
//நோக்கு வேணுமடா அம்பி//
நான் வெறும் அம்பிதான்!
ஆனா டெரர் ஒரு அந்நியன்!////

என்ன அம்பி சொல்றே அவா வேற அம்பி...நோக்கு சரியா தெரியலை

எஸ்.கே said...

ஒரு info:
மன்மதன் அம்பு படத்தில் திரிஷா பெயர் அம்புஜம். சுருக்கமா அம்பு!

TERROR-PANDIYAN(VAS) said...

@எஸ்.கே

//ஆனா டெரர் ஒரு அந்நியன்! //

என்னாங்கட அண்ணியன், அண்ணன் சொல்லிட்டு... :))

வெறும்பய said...

online..

சௌந்தர் said...

எஸ்.கே said...
அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா...
அவர்..////

அவ ஆத்துகாரர் கொஞ்சுரதை கேட்டுடியா ஆம்பி அது தப்புடா

நாகராஜசோழன் MA said...

ராம்சாமி மாமா இங்கே என்ன நடக்குது? யாரு அந்த மாமி கைய பிடிச்சு இழுத்தது?

எஸ்.கே said...

உங்களுக்கு பிடிச்ச நான்வெஜ் ஐட்டம் எது?

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS) said...
@எஸ்.கே

//ஆனா டெரர் ஒரு அந்நியன்! //

என்னாங்கட அண்ணியன், அண்ணன் சொல்லிட்டு... :))////

அது ஒன்னும் மில்லை னா நாங்க எல்லாம் இப்படி தான் பேசுவோம்

எஸ்.கே said...

அடுத்த எபிசோடில் என்ன நடக்கும்?

வெறும்பய said...

எண்டா பன்னாடைங்களா.. இப்படி அடிச்சிக்குரீங்க,,,, அது தான் அண்ணன் வந்திட்டேனில்ல... போங்க போங்க ஓரமா நின்னி வேடிக்கை பாருங்க அண்ணன் அடி வாங்குரத...

சௌந்தர் said...

எஸ்.கே said...
ஒரு info:
மன்மதன் அம்பு படத்தில் திரிஷா பெயர் அம்புஜம். சுருக்கமா அம்பு!////

அப்படியாடா அம்பி நோக்கு கிசு கிசு தெரியுமா ஆத்துக்கு வா உனக்கு வத்த குழம்பு சாப்பாடு போடுறேன்

எஸ்.கே said...

//சரி சரி செத்த இப்டி வாங்கோ//
சாவச் சொல்றாங்களா???

வெறும்பய said...

ஹா ஹா ஒரு ரவடி (நான் தான்) வந்தவுடனே பயந்து ஓடிப்போயிட்டாங்க....

வெறும்பய said...

நான் ரவடி...
நான் ரவடி...
நான் ரவடி...

வெறும்பய said...

இந்த பயம் அப்படியே இருக்கட்டும்..

வெறும்பய said...

online..

வெறும்பய said...

offline..

பாரத்... பாரதி... said...

//காமெடி எல்லாம் மொக்கைன்னா...இதுவும் மொக்க்கையோ மொக்கைதானப்பு...//

மாணவன் said...

ஆட்டத்த ஆரம்பிச்சாச்சா....

நடத்துங்க நடத்துங்க.......

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பாவிகளா ஒரு நாளைக்கு எத்தனை போஸ்ட் போடுவீங்க. ப்ளீஸ் ஒரு நாளைக்கு ஒன்னு போடலாமே

nis said...

என்ன ஒரே ஐயர் வாசனைய இருக்கு
:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

penline(online opposite)

vinu said...

இதை எப்பப்பா ஆரம்பிச்சீங்க சொள்ளவேஇல்லே

எஸ்.கே said...

//vinu said...

இதை எப்பப்பா ஆரம்பிச்சீங்க சொள்ளவேஇல்லே//
இன்னும் டெஸ்டிங்க்லதான் இருக்குங்க!

vinu said...

எஸ்.கே said...
//vinu said...

இதை எப்பப்பா ஆரம்பிச்சீங்க சொள்ளவேஇல்லே//
இன்னும் டெஸ்டிங்க்லதான் இருக்குங்க!


testingla தான் இர்ருக்கா அதுக்குள்ளே 4 பதிவு போட்டு இர்ருக்கு ஒண்ணுமே சொல்லவே இல்லே போங்கப்பா உங்க கூட எல்லாம் "கா"

vinu said...

TERROR-PANDIYAN(VAS) said...
@எஸ்.கே

//ஆனா டெரர் ஒரு அந்நியன்! //

என்னாங்கட அண்ணியன், அண்ணன் சொல்லிட்டு... :))


அண்ணியோட husband அண்ணியன்

vinu said...

nis said...
என்ன ஒரே ஐயர் வாசனைய இருக்கு
:)


அவா எல்லாம் அப்புடித்தான் அம்பி ரொம்ப ரொம்ப டாம்பீகமா நல்லா வாசமாத்தான் இருப்பா நோக்கு தெரியாதா

vinu said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்ன ஓய், கதைல ஒரு கிக்கு இல்லியே? ஏதாவது சிக்குன்னு ஒரு பொம்மனாட்டி கேரக்டர வைக்கப்படாதா, நம்ம அம்பிகள்லாம் குஷியா இருப்பாங்கள்ல?


அதுதான் அந்த மாமி ஜலம் கேட்டுச்சோ இல்லியோ; நீங்கோ வேணும்முன்னா கொண்டு போய் கொடுங்கோ. உங்க ஆத்துக்காரிகிடே இர்ருந்து நிச்சயம் ஒரு "கிக்" கிடைக்கும்

vinu said...

யோவ் எங்கய்யா போனீங்க எல்லாம் blog என்னடான்னா 3பேரு 5 பேரு online சொல்லுது இங்கிட்டு ஒரு ஆளையும் காணோம்

எஸ்.கே said...

ஃபோரம் பிளாக்குனு மாறி மாறி குழப்பமாகுது, டைமாகுது வினு சார்!

vinu said...

யோவ் எங்கய்யா போனீங்க எல்லாம் blog என்னடான்னா ௩பேரு ௫ பேரு online சொல்லுது இங்கிட்டு ஒரு ஆளையும் காணோம்

s.k sir s.k sir ;ஒன்னு கேட்டா கோவிச்சுக்க கூடாது எல்லோரும் இந்த போரம் போரம்nnu சொல்லுறீங்க இல்லே அது இன்னாது?

எஸ்.கே said...

:-)))
ஃபோரம்னு நாங்க சொல்றது ஒரு google groupஐ தான் அதில் இணைந்தவர்களுக்கு group mail போகும் நாங்களா சாட் பண்ணுற மாதிரி ரிப்ளை பண்ணிப்போம்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

91

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

92

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

online online

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

online

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

test

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

96

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

97

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

98

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

99

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

100

பிரியமுடன் ரமேஷ் said...

//ரொம்ப பழைய பிரிண்ட்டா இருக்கே?

ரிப்பீட்டேய்.....

101 வது கமெண்ட் மொய் வெச்சாச்சு...

பிரியமுடன் ரமேஷ் said...

என்னவோய் மாமி இன்னும் ஷோபனா ரவியைவே ரசிச்சிண்டு இருக்காளா... ரொம்ப ஓல்டு மாமியா இருக்காளே.. நேக்கு அம்புஜம் மாமில்லாம் வேண்டாம் ஓய்... அம்பு மாமிய (திரிஷா) கண்டினியூ பண்ணச் சொல்லும் ஓய்...

ஜெய்லானி said...

சொம்பு ரொம்ப பழசா இருக்கே..!!

siva said...

டிவில நேத்து ஷோபனா ரவி நியூஸ் வாசிச்சின்டு இருந்தா....eppo

entha chanels chollavey ellaiey??

siva said...

ராம்சாமி மாமா இங்கே என்ன நடக்குது? யாரு அந்த மாமி கைய பிடிச்சு இழுத்தது?

naan yaarunu chollamataney... பன்னிக்குட்டி ராம்சாமி apdinumm
வெறும்பய endrum cholla matten...

neengaley kondu pidiungal..

சி.பி.செந்தில்குமார் said...

கலக்கல்.சங்கத்தில் ந்னையும் சேர்த்துக்கொள்ளவும்.ஏதவது ஃபீஸ் கட்டனுமா?

siva said...

யாரு அந்த மாமி கைய பிடிச்சு
இழுத்தது?
ansers...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)evarum ellai.

siva said...

கலக்கல்.சங்கத்தில் ந்னையும் சேர்த்துக்கொள்ளவும்.ஏதவது ஃபீஸ் கட்டனுமா?----

yes terror arrakatalai,
NO 19,DUBAI ROAD,
TERROR STREET.
DUBAI.

(D.D YETRUKOLAPADTHAU) ONLY CASH.

monthly $100 USD ONLY....

siva said...

பன்னிக்குட்டி ராமசாமி மாமா வாழ்க
பன்னிக்குட்டி ராமசாமி மாமா வாழ்க
பன்னிக்குட்டி ராமசாமி மாமா வாழ்க

கும்மி உலக நாயகன் terror பாண்டியன்
மெகா கவி கும்மி வாழ்க..

எஸ்.கே said...

//siva said...//
வாங்க வாங்க!
வந்தனம்!
நமஸ்காரம்!
வெல்கம்!
நமோஷ்கார்!

எஸ்.கே said...

//சி.பி.செந்தில்குமார் said... //
வாங்க சார் வாங்க!

Jaleela Kamal said...

மாமி ஆத்து மொக்க நன்னா தான் இருக்கு அம்மி

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அம்புஜம் மாமி அம்சமாஆஆஆஆஆஅ பேசுறாங்க

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சொம்பு ரொம்ப அடி வாங்கி இருக்கே

நாஞ்சில் மனோ said...

//டிவில நேத்து ஷோபனா ரவி நியூஸ் வாசிச்சின்டு இருந்தா.... //

இன்னுமா வாசிச்சிகிட்டு இருக்காங்க///
நாசமா போச்சு போ.....:]]]