Saturday, December 11, 2010

கும்மிகளின் சங்கமம்....!



எண்ணமும் எழுத்துக்களும் வெவ்வேறாயினும்
கண்டதும் கேட்டதும் இல்லையென்றாலும்
உன்னை நானறியாமல் போனாலும்
என்னை நீ அறியாமல் போனாலும்
கும்மியால் நீயும் நானும்
ஓரினமே...

87 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

vadai enakke

TERROR-PANDIYAN(VAS) said...

rightu

எஸ்.கே said...

success!

ஜெயந்த் கிருஷ்ணா said...

சாதனை படைப்போம்.. மற்றவர்களை வேதனை படுத்தாமல்....

இம்சைஅரசன் பாபு.. said...

வாழ்த்துக்கள்

dheva said...

Best wishes!

செல்வா said...

முதல் வடை ..!!

செல்வா said...

//என்னை நீ அறியாமல் போனாலும்
கும்மியால் நீயும் நானும்
ஓரினமே...////

கும்மி என்றாள் என்ன ..?
சிறு குறிப்பு வரைக ..!

வினோ said...

வாழ்த்துக்கள் நண்பர்களே..

செல்வா said...

யாரவது வந்து வாழ்த்துக்கள் சொன்னால் அப்புறம் அவர்கள் தக்க முறையில் கவனிக்கப் படுவார்கள் ..!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கூகிளாண்டவரின் தயவில் ஒரு குரூப்பில் மட்டும் கும்மி வந்த நாங்கள் இப்போது ஒரு தனி வலைப்பூ தொடங்கி இங்கே எங்கள் கருத்துக்களை கொல்ல இருக்கிறோம்

//


இன்னாமாறி கருத்து?..

ஆட்டு புழக்கைய அவிக்காம சாப்பிடுவது எப்படி என்ற விளக்கமா?...


ஹி..ஹி.. நடத்துங்க.. நடத்துங்க..

மாலுமி said...

இது ஒரு SUPER டீம் வொர்க்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

+++ மாலுமி +++ on December 11, 2010 4:33 AM

இது ஒரு SUPER டீம் வொர்க்

//

இது ஓவரு.. இன்னும் பதிவே போட ஆரம்பிக்கல...
ஹி..ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.... on December 11, 2010 4:27 AM
கூகிளாண்டவரின் தயவில் ஒரு குரூப்பில் மட்டும் கும்மி வந்த நாங்கள் இப்போது ஒரு தனி வலைப்பூ தொடங்கி இங்கே எங்கள் கருத்துக்களை கொல்ல இருக்கிறோம்

//


இன்னாமாறி கருத்து?..

ஆட்டு புழக்கைய அவிக்காம சாப்பிடுவது எப்படி என்ற விளக்கமா?...


ஹி..ஹி.. நடத்துங்க.. நடத்துங்க../////

அப்போ நீங்க இம்புட்டு நாளா அவிச்சுதான் சாப்புடுறீங்களா தலைவரே?

மாலுமி said...

பன்னிய காணவில்லை

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அப்போ நீங்க இம்புட்டு நாளா அவிச்சுதான் சாப்புடுறீங்களா தலைவரே?
//

ஓட்டல் உரிமையாளர், என்னைக்குயா அவன் கடைசில சாப்பிட்டு பார்த்திருக்கே.?.

எல்லாம் வரபோறவங்களுக்குதான்.. ஹி..ஹி

வினோ said...

success success nannum member nanum member

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வெறும்பய on December 11, 2010 4:12 AM
சாதனை படைப்போம்.. மற்றவர்களை வேதனை படுத்தாமல்....///

மத்தவங்க சாதனை பண்ணாவே சிலருக்கு வேதனைதான்....!

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி on December 11,

மத்தவங்க சாதனை பண்ணாவே சிலருக்கு வேதனைதான்....!

//

உண்மை தான் .. அதிலும் முக்கியா நம்ம சாதனைகள்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பன்னிக்குட்டி ராம்சாமி on December 11, 2010 4:40 AM

///வெறும்பய on December 11, 2010 4:12 AM
சாதனை படைப்போம்.. மற்றவர்களை வேதனை படுத்தாமல்....///

மத்தவங்க சாதனை பண்ணாவே சிலருக்கு வேதனைதான்....!
//
எப்ப இருந்துயா..இப்படி புரியாம பேச ஆரம்பிச்சே..!!! ஹி..ஹி..
எவன் உன்னைய வேதனை படுத்தியது?.. அனானியா வந்து லிங்க் கொடு..போட்டு தள்ளலாம்..!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.... on December 11, 2010 4:45 AM
பன்னிக்குட்டி ராம்சாமி on December 11, 2010 4:40 AM

///வெறும்பய on December 11, 2010 4:12 AM
சாதனை படைப்போம்.. மற்றவர்களை வேதனை படுத்தாமல்....///

மத்தவங்க சாதனை பண்ணாவே சிலருக்கு வேதனைதான்....!
//
எப்ப இருந்துயா..இப்படி புரியாம பேச ஆரம்பிச்சே..!!! ஹி..ஹி..
எவன் உன்னைய வேதனை படுத்தியது?.. அனானியா வந்து லிங்க் கொடு..போட்டு தள்ளலாம்..!!!/////

அதுக்குத்தானே இந்த பெலாக்கே..ஹி...ஹி... கூப்புட்டு வச்சுக் கும்முவோம்ல?

சௌந்தர் said...

கும்மிக்கு கவிதை எழுதிய கவிஞசர் யாருப்பா அது

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் on December 11, 2010 4:51 AM

கும்மிக்கு கவிதை எழுதிய கவிஞசர் யாருப்பா அது

//

நாந்தேன்.. ஏதாவது அவார்ட் குடுக்க போறீங்களா ...

மாலுமி said...

பட்டாபட்டி.... on December 11, 2010 4:34 AM

+++ மாலுமி +++ on December 11, 2010 4:33 AM

இது ஒரு SUPER டீம் வொர்க்

//

இது ஓவரு.. இன்னும் பதிவே போட ஆரம்பிக்கல...
ஹி..ஹி
.......................
சாமீ நான் கத்து குட்டி
இபோதான் அ ஆ இ படிக்கபோறான்

செல்வா said...

50

Madhavan Srinivasagopalan said...

kummi the GREAT..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெறும்பய on December 11, 2010 4:53 AM
சௌந்தர் on December 11, 2010 4:51 AM

கும்மிக்கு கவிதை எழுதிய கவிஞசர் யாருப்பா அது

//

நாந்தேன்.. ஏதாவது அவார்ட் குடுக்க போறீங்களா .../////

குஞ்சாங்க்......குஞ்சாங்க்......!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

28

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செத்து செத்து விளையாண்டு நாசமா போகலாம்

செல்வா said...

30

ஜில்தண்ணி said...

aaha :) ithu veraya

எஸ்.கே said...

வாங்க ஜில்தண்ணி!

NaSo said...

கலக்குங்க!!

ஜில்தண்ணி said...

இதுல என்னதான் எழுத போறோம் :)

மங்குனி அமைச்சர் said...

vaalka jananaayakam

வைகை said...

நாங்களும் வந்துட்டம்ல!!

Ramesh said...

ஆரம்பமே அசத்தலா இருக்கே... கலக்கல்..

ஜெய்லானி said...

ஹய்யா..... இனி சந்தேகத்தை இங்கேயும் ஆரம்பிச்சிடுவோம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பூசாரிகள்//

பன்னிக்குட்டி ராம்சாமி பேர் ஏன் முதல்ல இருக்கு# தேவையில்லாமல் பிரச்சனைகளை கிளப்புவோர் சங்கம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டெரர் பேர் எதுக்கு இங்கிலீஷ் ல இருக்கு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Madhavan Srinivasagopalan also

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒருத்தனும் இல்லியா. எப்படி 50 போடுறது?

அருண் பிரசாத் said...

என் பேர் இல்லை... போட்டி கும்மி பிளாக் ஆரம்பம்... www.pottiterrorkummi.blogspot.com

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

athaana arunu eduyyaa aruvaalai

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ அருண் பிரசாத்

இந்த அவமானத்துக்கு நாண்டுகிட்டு சாவலாம்.

எஸ்.கே said...

@arun
உங்களுக்கு அழைப்பு வந்துள்ள மெயிலை கிளிக் செய்து பிளாக்கின் author ஆகுங்கள்!

அருண் பிரசாத் said...

ennai google groupla irunthum eduthunga yaa

naan varala

அருண் பிரசாத் said...

enakku requestae varalai... anupinaathana varum

எஸ்.கே said...

இது நாகாராஜசோழன் ஆரம்பித்த பிளாக் அவர் தன் மெயிலிருந்துதான் மற்றவ்ர்களுக்கு அழைப்பு அனுப்ப முடியும்

அருண் பிரசாத் said...

ok thanks... All the Best to you all....

Bye

அருண் பிரசாத் said...

Sorry to All... UPset aagitaen.... Pasanga nammalai maranthutaanungalae nu... Got invitation from Nagu...

Accepted invitation...

Thanks Nagarajasolan & Terror

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ அருண் பிரசாத்

cool down. may be miss ayirukkalaam. ithukkellaam kovapadalaama. 50 vathu vadai ungkalukkuthaan

அருண் பிரசாத் said...

test

வெங்கட் said...

@ அருண்.,

// test //

பெரிய கிரஹாம் பெல்லு........!!
போன் கண்டுபிடிச்சிட்டாராமா..
Test பண்றாரு..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அருண் பிரசாத் said...

test
///

மானஸ்தன் அருண் எங்க?

அருண் பிரசாத் said...

மானஸ்தன் அருண் எங்க?//

அவனை சாவடிச்சிட்டானுங்க

அருண் பிரசாத் said...

again test

அருண் பிரசாத் said...

again again test

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அருண் பிரசாத் said...

again again test
///

யோவ் MLA இது உனக்கு தேவையா?

அருண் பிரசாத் said...

testingooo testing

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//யோவ் MLA இது உனக்கு தேவையா? //

நீ மூடு... இப்பொ நான் தான் Admin... அவரு போரம்க்கு ப்ளாக் கொடுத்துட்டாரு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//யோவ் MLA இது உனக்கு தேவையா? //

நீ மூடு... இப்பொ நான் தான் Admin... அவரு போரம்க்கு ப்ளாக் கொடுத்துட்டாரு...///


நீதான் அருணை கூப்பிடியா. இந்த ஜெயஸ்ரீ மேட்டர்ல அருணுக்கும் டெரர் க்கும் எதோ லிங்க் இருக்கும் போல..

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//நீதான் அருணை கூப்பிடியா. இந்த ஜெயஸ்ரீ மேட்டர்ல அருணுக்கும் டெரர் க்கும் எதோ லிங்க் இருக்கும் போல.. //

ஆமாம். இவருதான் விளக்கு..... :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//நீதான் அருணை கூப்பிடியா. இந்த ஜெயஸ்ரீ மேட்டர்ல அருணுக்கும் டெரர் க்கும் எதோ லிங்க் இருக்கும் போல.. //

ஆமாம். இவருதான் விளக்கு..... :))////

kalankarai vilakkam...ulakkukku vazhikaatti

TERROR-PANDIYAN(VAS) said...

@rameshu

//kalankarai vilakkam...ulakkukku vazhikaatti //

illa machi vilakuku appuram oru word irukku.. :)))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nee muthalla palla vilakku

பெசொவி said...

யோவ், என்னங்கையா இது, ஒரு அறிவிப்பு கூட இல்லாம முதல் போஸ்ட் போட்டுட்டீங்களா?

பெசொவி said...

பருப்பும், மிளகும் வேறானாலும்
சுட்டதும் வறுத்ததும் இல்லை என்றாலும்
நீ என்னை அரியாமல் போனாலும்
நான் உன்னை உருட்டாவிட்டாலும்
அம்மியால் நீயும் நானும் ஓரினமே
- இப்படிக்கு குழவி
(இப்ப என்ன செய்வீங்க, இப்ப என்ன செய்வீங்க?)

பெசொவி said...

me 70!

சுபத்ரா said...

//கும்மியால் நீயும் நானும்
ஓரினமே...//

என்ன ஒரு தத்துவம்!!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

கும்மிக்காக... சங்கம் ஆரம்பித்த உங்களை என்ன சொல்லி பாராட்டுறது??

ஹ்ம்ம்ம்... வாழ்க கும்மி.. வளர்க உங்கள் நட்பு....!! என்ஜாய்...பண்ணுங்க...!!

நெஜம்மா ஹாப்பி-ஆ இருக்கு...!! :-))

Have funnnn.. will visit often..!!

cheena (சீனா) said...

அன்பின் கும்மி குழும நண்பர்களே ! குழுமம் வெற்றிகரமாக நடைபெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ஜெயந்த் கிருஷ்ணா said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

யோவ், என்னங்கையா இது, ஒரு அறிவிப்பு கூட இல்லாம முதல் போஸ்ட் போட்டுட்டீங்களா?
பெயர் சொல்ல விருப்பமில்லை said...

யோவ், என்னங்கையா இது, ஒரு அறிவிப்பு கூட இல்லாம முதல் போஸ்ட் போட்டுட்டீங்களா?


//

எல்லாம் போட்டாச்சு போட்டாச்சு.. நீங்க தான் லேட்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

75 வது வடை எனக்கே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

cheena (சீனா) said...

அன்பின் கும்மி குழும நண்பர்களே ! குழுமம் வெற்றிகரமாக நடைபெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா


//
தங்கள் வருகைக்கும்.. ஆதரவிற்கும்
மிக்க நன்றி ஐயா..

அனு said...

அடக்கடவுளே.. இங்க வேறயா?
நடத்துங்க.. நடத்துங்க..

எஸ்.கே said...

//அனு said...//
வாங்க வாங்க! வருக வருக! welcome! welcome!

அனு said...

@எஸ் கே

//வாங்க வாங்க! வருக வருக! welcome! welcome!//

வந்துட்டேன்..
ஓ.. ஜெயShriயோட அண்ணன் தானே நீங்க?

எஸ்.கே said...

//ஓ.. ஜெயShriயோட அண்ணன் தானே நீங்க?//
நான் எல்லா தங்களுக்கும் அண்ணன்தான்!
(முதல்ல இந்த ஜெயஸ்ரீ யாரு??)

எஸ்.கே said...

எல்லா தங்கைகளுக்கும் அண்ணண்தான்!

அனு said...

//முதல்ல இந்த ஜெயஸ்ரீ யாரு?//

நேத்து நீங்க தானே (வலைச்சரத்துல) உங்க தங்கைன்னு சொன்னீங்க..

எனக்கு என்னவோ ப்ளூ கலர்ல பேய் மாதிரி சிரிச்சுட்டு இருப்பாரே.. அவர் மேல தான் சந்தேகம்...

எஸ்.கே said...

//எனக்கு என்னவோ ப்ளூ கலர்ல பேய் மாதிரி சிரிச்சுட்டு இருப்பாரே.. அவர் மேல தான் சந்தேகம்...//
யாருன்னே தெரியலை! ஆனா விளையாடுறாங்கன்னுதான் நினைக்கிறேன்!

அன்பரசன் said...

ஒரு வார்த்தை கூட சொல்லலியே???
எனிவே வாழ்த்துக்கள்.

Praveenkumar said...

ஹெ..ஹே.. டெரர் கும்மி.. ச்சும்மா.. கள கட்டுது அப்பு..!
நம்ப வெறும்பய மம்மி வச்சும்.. எதிர்வீட்டு தோழி நிம்மி வச்சும்.. ரம்மி வச்சும், பொம்மிய வச்சும் கவிதை எழுதியவரு மொத மொறையா.. கும்மிய வச்சு கவிதையில கலக்கிட்டாரு..!
ஹெ.. ஹே.. சூபப்ரப்பு.,!

பெசொவி said...

@செல்வா

//இப்ப என்ன சந்தேகம்னா உப்ப அரைச்சா உப்புமா வருமா ..?//

அப்போ, பத்தை அரைச்சா பத்மா வருமா?

பெசொவி said...

@செல்வா

//இப்ப என்ன சந்தேகம்னா உப்ப அரைச்சா உப்புமா வருமா ..?//

அது எனக்குத் தெரியலை, ஆனா எலுமிச்சம்பழத்தை அரைச்சு உன் தலையில தேய்க்கணும், அது மட்டும் தெரியும்.

Mathi said...

//தைரியம் இருந்தா இரத்தபூமில கால் வை..//
வெச்சுட்டோம் ல !!