Sunday, December 12, 2010

கும்மி எனப்படுவது யாதெனில்...!
கும்மின்னா என்னனு நினைச்சீங்க மக்கா.. அது தமிழர் மரபு

அந்த காலத்துல ஒவ்வொரு விழாவிலும்..'கும்மி அடி பெண்ணே கும்மி அடின்னு' பாடி பாடி கும்மிய வளர்த்த தேசம் நம்ம தேசம்....

எப்ப பாத்தாலும் டென்சனா சீரியசா இருந்து என்னத்த சாதிக்க போறோம்.. அட சத்தம் போட்டு சிரிங்க..இல்லேன்னா எட்டணா காச வச்சி உங்கள சுத்தி சுத்தி பொம்பளைங்க அடிப்பங்க கும்மி...

ஏய் மக்கா அது என்ன டெரர் கும்மி...? அது தெரியாத.. டெரர்தனமா.. இருப்பாய்ங்க..ஆன எல்லாமே டம்மி பீசு...அதுலயும் செல்வான்னு ஒருத்தன் இருக்கான் பாரு...டெய்லி போடுவான் ஒரு மொக்கை ஆனா சிரிப்பு வருவனான்னு சத்தியமே பண்ணும் நம்மக் கிட்ட அம்புட்டு மொக்கை...!

சிரிப்பு போலிசுன்னு ஒருத்தென் இருக்கா களவாணிப்பய...விசியகாந்த போய் பாத்து பயவுள்ள கால்ல விழுந்து துன்னூரு வாங்கிட்டு வந்து ஒரே அளப்பற....

அட அங்கிட்டு சிரிக்காம ஒரு திமிர நிக்கிறது யாருன்னு கேக்குறீகளா... ஹி ஹி ஹி.....நம்ம ராம்சாமி..ஆமாம் லேட்டஸ்டா 1300 கமெண்ட் வாங்கிப்புட்டு ராமநாதபுரம் மகராச மாதிரி ஒரு திமிரு...செளதி குலுங்குது இது பண்ற அலும்புல.....

சரி இப்போ சொன்னது எல்லாம் சாம்பிளு பீசு...இன்னும் பதத்துபோன வெடிக நெறய இருக்கு....அடுத்த அடுத்த போஸ்ட்ல பாக்கலாம் மக்கா...

தந்தனத்தோம் என்று சொல்லியே....! ஆமா வில்லினில் பாட.. டெரர் கும்மி வாழிய வாழியவே...!


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

அப்போ வர்ர்ர்ர்ர்ட்டா!


தேவா . S

பின் குறிப்பு: அடுத்து கலக்கப்போவது.........அன்புத் தம்பி இம்சையும்.........மெளரிஷியஸ் மொக்கை அருணும்.. காத்திருங்கள்..கலாய்க்க...!

37 comments:

Ananthi said...

ha ha ha.. dheva.. :D

TERROR-PANDIYAN(VAS) said...

ஹா..ஹா..ஹா மாப்பு சூப்பரு.. அப்பொ கும்மி தமிழர் கலையா?? சொல்லவே இல்லை..... :)))

dheva said...

ஆனந்தி @

சிரிச்சீங்களா..

சொல்லிபுட்டு செய்ங்க...அம்புட்டுதேன் சொல்லுவேன்...ஆமா.. பயமா இருக்குள்ள..!

dheva said...

கும்மி நம்து பூர்வீக கலாச்சரம்..

காப்பத்தும் பெரும் பொறுப்பு டெரர் குரூப்கிட்ட இருக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

dheva said...

யோவ் யாருப்பா இங்க கலாச்சாரம் பத்தி பேசுறது....

இது ரத்த பூமி அப்டியே ஒடிடுங்க...!

Ananthi said...

ஆரம்பமே.... ஒரு முடிவோடத் தான்.. ஆரம்பிச்சிருக்கீங்க போலருக்கு..!
நடக்கட்டும்.. நடக்கட்டும்....

எட்டுத் திசையிலும்
உங்க டெரர் கும்மி ஒலிக்கட்டும்....!

சுபத்ரா said...

//TERROR-PANDIYAN(VAS) said...

ஹா..ஹா..ஹா மாப்பு சூப்பரு.. அப்பொ கும்மி தமிழர் கலையா?? சொல்லவே இல்லை..... :)))//

:-) :-)

dheva said...

ஆனந்தி..@ ஆமாம் திக்கெட்டும்.........ஒலிக்கட்டும்......

இது மொக்கை சாம்ராஜ்யாம் தானா சேர்ந்தது..........எல்லோரும் அவுங்க அவுங்களாவே ஓடிடுவோம்..யாருமே கலைக்க வேணாம்..!

dheva said...

சுபத்ரா.. @ எம்ம்புட்டு தைரியம் பயபுள்ள இங்க வந்து ஸ்மைலி போடுது....எடு அருவாள..!

TERROR-PANDIYAN(VAS) said...

இங்க புல்லா வார்னிங் தான்... பூசாரி, ஆடு, தைரியம் இருந்தா இரத்தபூமில கால் வை, ரத்த பூமி, ஆயுதம்... :))

இதையும் மீறி உள்ள வந்தா யார் யார் வந்து வெட்டுவாங்க தெரியாது... :)

Ananthi said...

////ஆனந்தி @

சிரிச்சீங்களா..

சொல்லிபுட்டு செய்ங்க...அம்புட்டுதேன் சொல்லுவேன்...ஆமா.. பயமா இருக்குள்ள.///


நானா இல்லியே.. எவன் சொன்னான்... நா சிரிச்சேன்னு.....
பயபுள்ளைக கங்கணம் கட்டிட்டு திரியுதுக....
நீங்க நம்பாதீங்கபூ...... மோசமான பயபுள்ளைக...

(அவ்வ்வ்வவ்.. சிரிச்சது குத்தமா.... சொக்கா......)

சுபத்ரா said...

கும்மி எனப்படுவது யாதெனில் யாதொன்றும்
வேலைவெட்டி இல்லாதவரது செயல்.

TERROR-PANDIYAN(VAS) said...

@சுபத்ரா

//:-) :-)//

என்னாது இது?? போன போகட்டும் தொங்கச்சி ஆச்சே பார்த்தா... போர்களத்துல வந்து பொறி கடலை கேக்கர?? :))

TERROR-PANDIYAN(VAS) said...

@சுபதரா

//கும்மி எனப்படுவது யாதெனில் யாதொன்றும்
வேலைவெட்டி இல்லாதவரது செயல். //

அந்த வெட்டி வேலைக்கு விளக்கம் கொடுக்கர நீ அதை விட பெரிய வெட்டி.. :))

Ananthi said...

//இது மொக்கை சாம்ராஜ்யாம் தானா சேர்ந்தது..........எல்லோரும் அவுங்க அவுங்களாவே ஓடிடுவோம்..யாருமே கலைக்க வேணாம்..!//

ஹா ஹா.. இந்த தகிரியம் தான் முக்கியம்...

இப்படி தான் இருக்கணும்...

ஜூப்பர் :-)

சுபத்ரா said...

//dheva said...

சுபத்ரா.. @ எம்ம்புட்டு தைரியம் பயபுள்ள இங்க வந்து ஸ்மைலி போடுது....எடு அருவாள..!//

சிரிச்சதுக்கெல்லாமா அருவா??
திருநெல்வேலிக்கேவா :)

சுபத்ரா said...

//TERROR-PANDIYAN(VAS) said...

@சுபத்ரா

//:-) :-)//

என்னாது இது?? போன போகட்டும் தொங்கச்சி ஆச்சே பார்த்தா... போர்களத்துல வந்து பொறி கடலை கேக்கர?? :))//

போர்க்களம்னு சொல்றீங்க...போட்டிக்கு யாரையுமே காணோமே ;P

TERROR-PANDIYAN(VAS) said...

@சுபத்ரா

//சிரிச்சதுக்கெல்லாமா அருவா??
திருநெல்வேலிக்கேவா :) //

நீங்க அருவ செய்யரவங்க..ஆனா நாங்க அல்வா வெட்ட கூட அருவா தான் எடுப்போம்... பார்த்து மத்த அண்ணனுங்க வரதுக்கு முன்னாடி விடு போய் சேருமா... அண்ணன் தூங்க போறேன்... :))

சுபத்ரா said...

@ டெர்ரர் அண்ணா

//அந்த வெட்டி வேலைக்கு விளக்கம் கொடுக்கர நீ அதை விட பெரிய வெட்டி.. :))//

எப்படியோ ‘கும்மி குரூப்ஸ்’ல இருக்குற தகுதி இருக்குல :)

TERROR-PANDIYAN(VAS) said...

@சுபத்ரா

//போர்க்களம்னு சொல்றீங்க...போட்டிக்கு யாரையுமே காணோமே ;P//

சினிமா தியேட்டர் சொன்னா 24 மணி நேரம் படம் ஓடுமா?

சுபத்ரா said...

//சினிமா தியேட்டர் சொன்னா 24 மணி நேரம் படம் ஓடுமா?//

இது 24 மணி நேரமும் படம் பார்க்குற விருதகிரி சிப்பு போலீஸ் கிட்ட கேட்க வேண்டிய கேள்விண்ணா :)

சுபத்ரா said...

//நீங்க அருவ செய்யரவங்க..//

செஞ்சு சாமியா கும்பிடுவோம்?

//ஆனா நாங்க அல்வா வெட்ட கூட அருவா தான் எடுப்போம்...//

உங்க ஊர் அல்வா அவ்வளோ ஹார்ட்டாவா இருக்கும்?? அதுக்குப் பேர் அல்வா இல்ல. அழுவா :)

//பார்த்து மத்த அண்ணனுங்க வரதுக்கு முன்னாடி விடு போய் சேருமா... அண்ணன் தூங்க போறேன்... :))//

மத்த “அண்ணனுங்க”ளா?? இந்த அநியாயத்த கேட்குறதுக்கு ஆளே இல்லையா ;D

ஜெய்லானி said...

அடப்பாவிங்களா ஆரம்பிச்சி ஒரு நாள் கூட ஆகலை அதுக்குள்ள மூனு போஸ்டா ..அவ்வ்வ்வ்வ்

ஜெய்லானி said...

அடப்பாவிங்களா ஆரம்பிச்சி ஒரு நாள் கூட ஆகலை அதுக்குள்ள மூனு போஸ்டா ..அவ்வ்வ்வ்வ்

ஜெய்லானி said...

ஐ 25வது வடை எனக்குதான் , பிச்சி..பிச்சி..சாப்பிடுவேன்

வினோ said...

அட பாவமே.. கண்ணமுடி கண்ண தொறக்கறதுக்குள்ள இந்தனை அளபலா ?

வெறும்பய said...

online

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எலேய் ஒரே நாளல்ல எத்தனை போஸ்ட் போடுவீங்க. அப்புறம் நானும் என் ப்ளாக் ல இருந்து மீள் பதிவு போடுவேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

29

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இங்க விருதகிரி விமர்சனம் எழுதலாமா?

எஸ்.கே said...

பயங்கரமா சிரிச்சேங்க!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அட்ரா சக்க...அட்ராசக்கஅட்ராசக்கஅட்ராசக்க..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இங்க விருதகிரி விமர்சனம் எழுதலாமா?////

முடிஞ்சா எழுதிப் பாரு....!!!

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS) said...
@சுபதரா

//கும்மி எனப்படுவது யாதெனில் யாதொன்றும்
வேலைவெட்டி இல்லாதவரது செயல். //

அந்த வெட்டி வேலைக்கு விளக்கம் கொடுக்கர நீ அதை விட பெரிய வெட்டி.. :))///

ஆக மொத்தம் நீங்க ரெண்டு பேரும் வெட்டி

Anonymous said...

அருமை.உங்கள் தளத்தை இங்கு இணையுங்கள் http://tamilblogs.corank.com/

சிவகுமார் said...

>>> நிஜ கும்மி என்று நினைத்து உள்ளே வந்தால்..இந்த அக்கப்போரா..நடக்கட்டும்! இன்று முதல் தங்களை Follow செய்பவர்கள் பட்டியலில் நான் ஆடு எண் 29! நான் திரியும் இடங்கள் nanbendaa.blogspot.com & madrasbhavan.blogspot.com. நேரம் இருந்தா ஒரு எட்டு வந்துட்டு போங்க!

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

தொடக்கமே சும்மா டெர்ரர்