Wednesday, December 22, 2010

டுமீல்சாமி என்றொருவன்!


ஒரு தடவை டுமீல் சாமி காலேஜில “நான் முதல்வரானால் ” அப்படிங்கிற தலைப்பில ஒரு கட்டுரை எழுதச் சொன்னாங்க! “நான் முதல்வரானால் ஆணும் பெண்ணும் சமமென அறிவிப்பேன். எல்லோருக்கும் சம உரிமை. யாருக்கும் எந்த கட்டுப்பாடும் கிடையாது. உடை, செயல், எண்ணம் எதிலும் கட்டுப்பாடு கிடையாது, முக்கியமா எல்லா எக்ஸாமையும் கேன்சல் பண்ணிடுவேன்” கடைசி லைனை படிச்சிட்டு என்னடா இதுன்னு கேட்டா, “முதல்வர்னா பிரின்சிபால்தானே” ங்கிறான்.


********************************

டுமீல் சாமிக்கு இந்த பேர் வரக்காரணம்  தெரிஞ்சிக்கனும்னா. ஒரு சின்ன ஃபிளாஷ்பேக். அவன் சின்ன வயசில தீபாவளி துப்பாக்கி கேட்டதுக்கு அவங்கப்பா வாங்கி தரலை! அவன் அழுது அழுது வெறுத்து போய் கடைசில கையை துப்பாக்கி மாதிரி வச்சிகிட்டு டுமீல் டுமீல்னு கத்திகிட்டு ரோட்ல போற வரவங்களால சுட்டுகிட்டு இருந்தான். அந்த சமயத்தில் பக்கத்து தெருவில ஒரு திருடன் திருடி மாட்டிகிட்டான். அவனை பிடிக்க ஆளுங்க சூழ்ந்துட்டாங்க. அவன் தப்பிச்சு ஓடி வந்தான் பாருங்க. அப்படி வரப்ப, சாமி டுமீல் டுமீல்னு எதிரே வந்த திருடனையும் சுட்டுட்டான். அவன் ஏற்கனவே பயத்தில இருந்தவன் உண்மையில் யாரோ சுட்டுட்டாங்கன்னு இன்னும் பயந்து கீழே விழுந்துட்டான். பின்னாடி துரத்திட்டு வந்த கூட்டம் அவனை புடிச்சுடிச்சி! வெறும் வாயால டுமீல் டுமீல்னு கத்தியே திருடனை புடிச்சதால அவனுக்கு டுமீல் சாமின்னு பேரு வந்துடுச்சு!

****************************************

டுமீல்சாமி காலேஜ்ல ஒரு போட்டி நடந்துச்சு! அது என்னான்னா, எல்லா நாட்டில இருந்தும் ஸ்டூடன்ட்ஸ் வந்து எந்த மொழில வேணா உலக சமாதானத்த பற்றி பேசலாம் ஆங்கிலத்தில் அதை ஒருத்தர் மொழிபெயர்த்து சொல்வார். ஆனா பத்து நிமிஷம்தான் டைம்! டுமீல்சாமியும் அதில் கலந்துகிட்டான்! எல்லோரும் பேசினாங்க கடைசியா டுமீல்சாமியை பேசச் சொன்னப்ப அவன் எதுவுமே பேசலை! கம்முனு இருந்தான்! டைம் முடிஞ்சிடுச்சு! எல்லோரும் ஏண்டா பேசலைன்னு கேட்டதுக்கு சொன்னான்,
“மௌனமும் ஒரு மொழிதானே!”

*************************************

டுமீல்சாமியிடம் சில கேள்விகள்:

1.    2012ல் உலகம் அழியுமா?
உலக மக்கள் தொகை 650 கோடிக்கு மேலேயாமே! எல்லோரும் ஒற்றுமையா பாடுபட்டா முடிச்சுடுலாம்!

2.    அத்தைக்கு மீசை முளைச்சா சித்தப்பாவா?
இருந்தாலும் இருக்கும்! எதுக்கும் நான் என் சித்தப்பாவை கேட்டுச் சொல்றேன்!

3.    கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாமல் இருக்க ஒரு வழி சொல்லுங்களேன்!
சுத்தமான சிமெண்ட் தரையில் விழவும்.

4.    மகிழ்ச்சியோடு வாழ என்ன செய்ய வேண்டும்?
உங்க மனைவி பேரை மகிழ்ச்சின்னு மாத்திடுங்க!

5.    மச்சானை பார்த்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே!
ம்! பார்த்தேன்! மலை வாழைப்பழம் ஒத்துக்கலையாம்! அதான் தோப்புக்குள்ள ஒதுங்கியிருக்காரு!

6.    ஆண்புறா செத்துட்டா பெண்புறா கல்ல முழுங்கிட்டு உயரத்திலிருந்து கீழே விழுந்து செத்துடுமாமே உண்மையா?
இதையேன் விட்டுட்டீங்க, முடி விழுந்தா நரி சுவத்தில முட்டிக்கும், பன்னிக்கு நகம் விழுந்த பைத்தியம் புடிச்சுடும், வாலறுந்த பல்லியை ஊரவிட்டு ஒதுக்கிடுவாங்க, கரப்பான்பூச்சி மீசை உதிர்ந்தா குப்புற படுத்துக்கும், அப்புறம்....

7.   தற்கொலை உதாரணம் சொல்க.
டெர்ரர் கும்மி படித்தல்!
அப்பவே சொன்னேன் படிக்காதன்னு கேட்டியா? இப்ப அநியாயமா போயிட்டியே.....!


டெரர் கும்மிக்காக

அன்புடன்

எஸ். கே
எழுதுனவன் கதியே அப்படி இருக்குன்னா படிக்கிறவங்க இருப்பாங்கன்னு நினைக்கிறே!

115 comments:

அன்பரசன் said...

Vadai

அன்பரசன் said...

படிச்சிட்டு வறேன்...

அன்பரசன் said...

டுமீல்சாமி பெயர்க்காரணம் சூப்பர்...

அன்பரசன் said...

Offline...

வெறும்பய said...

இது சிரிப்பு போலீஸ் கதை தானே... பெயர் மாற்றி தானே இங்கே போட்டிருக்கீங்க...

வெறும்பய said...

நான் முதல்வரானால் ஆணும் பெண்ணும் சமமென அறிவிப்பேன்.

//

இத சொன்னது அவனா தான் இருக்கும்..

வெறும்பய said...

வெறும் வாயால டுமீல் டுமீல்னு கத்தியே திருடனை புடிச்சதால அவனுக்கு டுமீல் சாமின்னு பேரு வந்துடுச்சு!

//

அப்படியே
பண்ணிகுட்டிக்குட்டி,
மங்குனி,
பட்டாப்பட்டி,
டெரர் பாண்டியன்,
இவங்களுக்கும் பெயர் காரனத்த சொல்லிட்டு போங்க தல...

Balaji saravana said...

//உங்க மனைவி பேரை மகிழ்ச்சின்னு மாத்திடுங்க //
ஹி ஹி..

சௌந்தர் said...

7. தற்கொலை உதாரணம் சொல்க.
டெர்ரர் கும்மி படித்தல்!///

என்ன வில்லத்தனம் இந்த எஸ்கே வுக்கு பாவம் ஒரு பூனை உயிர் போச்சி அதை போட்டோ புடிச்சி போட்டு இருக்கார்

சௌந்தர் said...

இவர் யார் நம்ம பன்னிக்குட்டி ராம்சாமியா...?

Balaji saravana said...

//சுத்தமான சிமெண்ட் தரையில் விழவும்.//
ரைட்டு மூக்கு எலும்பு உடையுறதுக்கு வலி சொல்லுறீங்க! :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த எழவுக்கு என்ன கமென்ட் போடணும்# டவுட்டு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெறும்பய said...

இது சிரிப்பு போலீஸ் கதை தானே... பெயர் மாற்றி தானே இங்கே போட்டிருக்கீங்க...///

Offline

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெறும்பய said...

இது சிரிப்பு போலீஸ் கதை தானே... பெயர் மாற்றி தானே இங்கே போட்டிருக்கீங்க...///

Online. நீ நடத்து ராசா. நான் பகல்ல வரமாட்டேங்கிற தைரியத்துல கமெண்ட் போட்டுட்ட. பிழைச்சு போ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//Balaji saravana said...

//சுத்தமான சிமெண்ட் தரையில் விழவும்.//
ரைட்டு மூக்கு எலும்பு உடையுறதுக்கு வலி சொல்லுறீங்க! :)///

பாஸ் அது வலி இல்லை வழி.

எஸ்.கே said...

//அன்பரசன் said...//

ரொம்ப நன்றி நண்பரே!

எஸ்.கே said...

//வெறும்பய said...

இது சிரிப்பு போலீஸ் கதை தானே... பெயர் மாற்றி தானே இங்கே போட்டிருக்கீங்க...//

சே சே அவர் ஒரு கறுப்பு சரித்தரம்! அது தனிகதை!

எஸ்.கே said...

//வெறும்பய said...

நான் முதல்வரானால் ஆணும் பெண்ணும் சமமென அறிவிப்பேன்.

//

இத சொன்னது அவனா தான் இருக்கும்..//

எவன் இவன்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எஸ்.கே said...

//வெறும்பய said...

இது சிரிப்பு போலீஸ் கதை தானே... பெயர் மாற்றி தானே இங்கே போட்டிருக்கீங்க...//

சே சே அவர் ஒரு கறுப்பு சரித்தரம்! அது தனிகதை!///

ஆமா கருப்பா இருக்குறவங்க பொய் சொல்ல மாட்டங்க. உதாரணம் விஜயகாந்த்

எஸ்.கே said...

//அப்படியே
பண்ணிகுட்டிக்குட்டி,
மங்குனி,
பட்டாப்பட்டி,
டெரர் பாண்டியன்,
இவங்களுக்கும் பெயர் காரனத்த சொல்லிட்டு போங்க தல...//

எல்லாம் சரி பண்ணீகுட்டிகுட்டி- குட்டி போட்டிருக்காரா!

எஸ்.கே said...

//Balaji saravana said...//

ரொம்ப நன்றிங்க!

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எஸ்.கே said...

//வெறும்பய said...

இது சிரிப்பு போலீஸ் கதை தானே... பெயர் மாற்றி தானே இங்கே போட்டிருக்கீங்க...//

சே சே அவர் ஒரு கறுப்பு சரித்தரம்! அது தனிகதை!///

ஆமா கருப்பா இருக்குறவங்க பொய் சொல்ல மாட்டங்க. உதாரணம் விஜயகாந்த்

//

படம் இன்னுமா ஓடுது...

எஸ்.கே said...

//என்ன வில்லத்தனம் இந்த எஸ்கே வுக்கு பாவம் ஒரு பூனை உயிர் போச்சி அதை போட்டோ புடிச்சி போட்டு இருக்கார்//

சொன்னா யார் கேட்கிறாரா!

வெறும்பய said...

எஸ்.கே said...

//வெறும்பய said...

நான் முதல்வரானால் ஆணும் பெண்ணும் சமமென அறிவிப்பேன்.

//

இத சொன்னது அவனா தான் இருக்கும்..//

எவன் இவன்?

//

அட அவன் தாங்க...

Balaji saravana said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...15

/பாஸ் அது வலி இல்லை வழி//ஆமா பாஸ். ஸ்பெல்லிங் மிஸ்டேக்.

அந்த வழியால வலி வரும் அப்படின்னு எடுத்துக்கங்க ( எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியிருக்குது ) :))

எஸ்.கே said...

//Balaji saravana said...

//சுத்தமான சிமெண்ட் தரையில் விழவும்.//
ரைட்டு மூக்கு எலும்பு உடையுறதுக்கு வலி சொல்லுறீங்க! :)//

வேணும்னா இரும்பு கவசம் போட்டுகுங்க!

எஸ்.கே said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த எழவுக்கு என்ன கமென்ட் போடணும்# டவுட்டு....//

எழவுக்கு கமெண்ட் போடக்கூடாது, மாலைதான் போடணும்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இதுக்கு செல்வா பிளாக் எவ்ளோவோ தேவலை.
:)))

சௌந்தர் said...

வெறும்பய said... 22
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எஸ்.கே said...

//வெறும்பய said...

இது சிரிப்பு போலீஸ் கதை தானே... பெயர் மாற்றி தானே இங்கே போட்டிருக்கீங்க...//

சே சே அவர் ஒரு கறுப்பு சரித்தரம்! அது தனிகதை!///

ஆமா கருப்பா இருக்குறவங்க பொய் சொல்ல மாட்டங்க. உதாரணம் விஜயகாந்த்

//

படம் இன்னுமா ஓடுது..///

இல்லை நண்பா அந்த படத்தை இன்னும் விஜயகாந்த்தே இன்னும் பார்க்கலையாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

30

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இல்லை நண்பா அந்த படத்தை இன்னும் விஜயகாந்த்தே இன்னும் பார்க்கலையாம்///

பஞ்ச பூதத்தோட மொத்த உருவமடா

எஸ்.கே said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இதுக்கு செல்வா பிளாக் எவ்ளோவோ தேவலை.
:)))//

இந்த வளர்ச்சிக்கு பெரும்பங்கு வகிப்பது செல்வாவும் டெரரும் என இங்கே சொல்லிகொள்ள கடமைப்படுகிறேன்!:-)

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 28
இதுக்கு செல்வா பிளாக் எவ்ளோவோ தேவலை.
:)))////

சரி போ இந்த பக்கமே வந்துராதே

எஸ்.கே said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இல்லை நண்பா அந்த படத்தை இன்னும் விஜயகாந்த்தே இன்னும் பார்க்கலையாம்///

பஞ்ச பூதத்தோட மொத்த உருவமடா//

பஞ்ச் டயலாக் பேசியே சாவடிக்குமா?

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 31
//இல்லை நண்பா அந்த படத்தை இன்னும் விஜயகாந்த்தே இன்னும் பார்க்கலையாம்///

பஞ்ச பூதத்தோட மொத்த உருவமடா////

அந்த படத்தில் விஜயகாந்த் என்ன ஆவார் சொல்லுங்க

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இல்லை நண்பா அந்த படத்தை இன்னும் விஜயகாந்த்தே இன்னும் பார்க்கலையாம்///

பஞ்ச பூதத்தோட மொத்த உருவமடா

//

பார்த்தாலே தெரியுதே.. எவ்வளோ பெரிய உருவம்...

TERROR-PANDIYAN(VAS) said...

என்ன சத்தம் இங்க சின்ன புள்ள தனமா. அதுவும் எல்லாம் பதிவ பத்தி பேசறிங்க. இது எல்லாம் நல்லா இல்லை சொல்லிடேன்... போங்க போய் எங்கையாவது சண்டை வாங்கிட்டு வாங்க போர் அடிக்கிது. போய் அடி வாங்கிட்டு வரலாம்... :))

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS) said... 37
என்ன சத்தம் இங்க சின்ன புள்ள தனமா. அதுவும் எல்லாம் பதிவ பத்தி பேசறிங்க. இது எல்லாம் நல்லா இல்லை சொல்லிடேன்... போங்க போய் எங்கையாவது சண்டை வாங்கிட்டு வாங்க போர் அடிக்கிது. போய் அடி வாங்கிட்டு வரலாம்... :))///

நான் வேண்டும்னா சண்டையை இழுத்துட்டு வரவா

எஸ்.கே said...

TERROR-PANDIYAN(VAS) said...

என்ன சத்தம் இங்க சின்ன புள்ள தனமா. அதுவும் எல்லாம் பதிவ பத்தி பேசறிங்க. இது எல்லாம் நல்லா இல்லை சொல்லிடேன்... போங்க போய் எங்கையாவது சண்டை வாங்கிட்டு வாங்க போர் அடிக்கிது. போய் அடி வாங்கிட்டு வரலாம்... :))//

கேட்டுப்பார்த்தோம் அந்த டை இல்லையாம். நீங்க தலைக்கு வேற டைதான் பூசிக்கணும்!

வெறும்பய said...

TERROR-PANDIYAN(VAS) said...

என்ன சத்தம் இங்க சின்ன புள்ள தனமா. அதுவும் எல்லாம் பதிவ பத்தி பேசறிங்க. இது எல்லாம் நல்லா இல்லை சொல்லிடேன்... போங்க போய் எங்கையாவது சண்டை வாங்கிட்டு வாங்க போர் அடிக்கிது. போய் அடி வாங்கிட்டு வரலாம்... :))

//

மச்சி ஏற்கனவே வெளியூரு அடிச்சு துரத்தின காயமே இன்னும் ஆரல.. அதுக்குள்ளே வேற இடமா. தெம்பில்லப்பா..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

மிக்க மகிழ்ச்சி!
(ஒருவரின் டெம்ப்ளேட் கமெண்டை அவருக்கே திருப்பிப் போடுவோர் சங்கம்)

சௌந்தர் said...

எஸ்கே அந்த பூனை யாரு டெரர் & பன்னி இதுல யார் அவங்க

எஸ்.கே said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...

மிக்க மகிழ்ச்சி!
(ஒருவரின் டெம்ப்ளேட் கமெண்டை அவருக்கே திருப்பிப் போடுவோர் சங்கம்)//

என்ன கொடுமை மகிழ்ச்சி இது!

சௌந்தர் said...

எஸ்.கே said...

கேட்டுப்பார்த்தோம் அந்த டை இல்லையாம். நீங்க தலைக்கு வேற டைதான் பூசிக்கணும்!///

எஸ்கே சொல்லி கொடுத்த குருவுக்கேவா...ம்ம்ம்ம் சூப்பர்

எஸ்.கே said...

//சௌந்தர் said...

எஸ்கே அந்த பூனை யாரு டெரர் & பன்னி இதுல யார் அவங்க//

பூனை சரக்கடிச்சிட்டு படிச்சதினால் பயங்கர கிறக்கத்தில இருக்கு! டெரரும் பன்னியும் போயிருக்காங்க! (சரக்கு வாங்கயில்ல, டாக்டர் கூப்பிட!)

எஸ்.கே said...

//சௌந்தர் said...

எஸ்.கே said...

கேட்டுப்பார்த்தோம் அந்த டை இல்லையாம். நீங்க தலைக்கு வேற டைதான் பூசிக்கணும்!///

எஸ்கே சொல்லி கொடுத்த குருவுக்கேவா...ம்ம்ம்ம் சூப்பர்//

அதுதானே அந்த குருவுக்கே பெருமை!

கும்மி குரு டெரர் வாழ்க!
கும்மி குரு டெரர் வாழ்க!
கும்மி குரு டெரர் வாழ்க!

ராஜகோபால் said...

//எஸ்கே அந்த பூனை யாரு டெரர் & பன்னி இதுல யார் அவங்க//


பூனையா அது நா குட்டி கொரங்குன்னு நெனச்சேன்., எஸ்.கே பூனைன்னு எழுதி ஒட்டு.

சௌந்தர் said...

எஸ்.கே said... 45
//சௌந்தர் said...

எஸ்கே அந்த பூனை யாரு டெரர் & பன்னி இதுல யார் அவங்க//

பூனை சரக்கடிச்சிட்டு படிச்சதினால் பயங்கர கிறக்கத்தில இருக்கு! டெரரும் பன்னியும் போயிருக்காங்க! (சரக்கு வாங்கயில்ல, டாக்டர் கூப்பிட!)///

சரக்கு அடிக்குதுனா நரி தான் அந்த பூனை உயிர் பிழைக்குமா ....டெரர் அறை மயக்கத்தில் இருப்பதாக செய்தி வருகிறதே

சௌந்தர் said...

எஸ்.கே said... 46
//சௌந்தர் said...

எஸ்.கே said...

கேட்டுப்பார்த்தோம் அந்த டை இல்லையாம். நீங்க தலைக்கு வேற டைதான் பூசிக்கணும்!///

எஸ்கே சொல்லி கொடுத்த குருவுக்கேவா...ம்ம்ம்ம் சூப்பர்//

அதுதானே அந்த குருவுக்கே பெருமை!

கும்மி குரு டெரர் வாழ்க!
கும்மி குரு டெரர் வாழ்க!
கும்மி குரு டெரர் வாழ்க!///

எஸ்கே அப்படி எல்லாம் இருக்க கூடாது அந்த தலையை போட்டு தள்ளிட்டு அந்த இடத்திற்கு நீங்கள் வரவேண்டும்

சௌந்தர் said...

50

பட்டாபட்டி.... said...

பன்னிக்கு நகம் விழுந்த பைத்தியம் புடிச்சுடும்
//


இது மேட்டரு....

ஹி..ஹி

Arun Prasath said...

என்னப்பா வரக்குள்ள 50 போட்டுடீங்க

பட்டாபட்டி.... said...

அப்பவே சொன்னேன் படிக்காதன்னு கேட்டியா? இப்ப அநியாயமா போயிட்டியே.....!
//

பதிவ போட்டதும் டயர்ட் ஆயிடுச்சா சார்?...

எஸ்.கே said...

//பட்டாபட்டி.... said...

பன்னிக்கு நகம் விழுந்த பைத்தியம் புடிச்சுடும்
//


இது மேட்டரு....

ஹி..ஹி//

அய்யய்யோ எதை எதையோ நோட் பண்ணுறாங்களே! ராம்சாமி சார் எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல!

எஸ்.கே said...

//Blogger பட்டாபட்டி.... said...

அப்பவே சொன்னேன் படிக்காதன்னு கேட்டியா? இப்ப அநியாயமா போயிட்டியே.....!
//

பதிவ போட்டதும் டயர்ட் ஆயிடுச்சா சார்?...//

ஹி ஹி... அது வேற வேற வேற டயர்ட்!

நாகராஜசோழன் MA said...

அங்க என்னம்மா சத்தம்?

டெர்ரர் கும்மி படிச்சிட்டிருக்கேன் மாமா!

நம்ம வீட்டுல ஒரு சாவு வரப்போகுது. சொந்தங்காரங்களுக்கு சொல்லி அனுப்புங்கடா!!

எஸ்.கே said...

நாகராஜசோழன் MA said...

அங்க என்னம்மா சத்தம்?

டெர்ரர் கும்மி படிச்சிட்டிருக்கேன் மாமா!

நம்ம வீட்டுல ஒரு சாவு வரப்போகுது. சொந்தங்காரங்களுக்கு சொல்லி அனுப்புங்கடா!!//

ஊ...ஊ... ஊஊஊ...........

மாணவன் said...

நடத்துங்க நடத்துங்க...’

நல்லாருக்கு

மாணவன் said...

59 online

போலிஸ் அண்ணன் இருக்காரா?

மாணவன் said...

60

மாணவன் said...

வந்தேன் 60 ஆவது வடையை வென்றேன்...

விக்கி உலகம் said...

கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாம்னு வந்தா ஐயோ அம்மா கொலையா கொல்றாங்கா!

ஏற்கனவே ஒரு பூன செத்துகெடக்குது என் சொந்தக்கறாரு ஒருத்தருக்கு முடியெல்லாம் நட்டுகுனு நிக்குது. யப்பா என்ன உட்டுருங்கோ பயமாகீது சாமியோவ்!

இதுல இது வேற - எழுதுனவன் கதியே அப்படி இருக்குன்னா படிக்கிறவங்க இருப்பாங்கன்னு நினைக்கிறே!

யம்மா மாரியாத்தா காப்பாத்து!

karthikkumar said...

ஹல்லோ எச்சுஸ்மி இங்க எஸ்கே அப்டீன்னு ஒரு உத்தமர் இருந்தாரே அவர் எங்க?...

சௌந்தர் said...

karthikkumar said... 63
ஹல்லோ எச்சுஸ்மி இங்க எஸ்கே அப்டீன்னு ஒரு உத்தமர் இருந்தாரே அவர் எங்க?.///

அவர் போய் பல நாள் ஆச்சு

மங்குனி அமைச்சர் said...

ஹைய்யோ . ... ஹைய்யோ .............. நான் படிக்கலை , படிக்கலை , படிக்கலை , படிக்கலை

எஸ்.கே said...

//மாணவன் said...//
வந்தார்கள்! வென்றார்கள்! சென்றார்கள்!

siva said...

அண்ணே
பதிவு அருமை...

பல கலை மாணவன் போல இருக்கீங்க..

உங்க நேர்மை
ரொம்ப பிடிச்சு இருக்கு...

எஸ்.கே said...

//விக்கி உலகம் said...//

இங்கே தாராளமா ரிலாக்ஸ் ஆகலாம்! என்ன அதுக்கப்பௌறம் எந்திரிக்க முடியாது அவ்வளவுதான்!

எஸ்.கே said...

//karthikkumar said...

ஹல்லோ எச்சுஸ்மி இங்க எஸ்கே அப்டீன்னு ஒரு உத்தமர் இருந்தாரே அவர் எங்க?...//

ஆயாள் மேரி பிஸ்கட் வாங்க போயி!

எஸ்.கே said...

மங்குனி அமைச்சர் said...

ஹைய்யோ . ... ஹைய்யோ .............. நான் படிக்கலை , படிக்கலை , படிக்கலை , படிக்கலை//

நல்லவேளை! இல்லன்னா மத்தியான நேரத்தில் மங்குனி மயக்கம்னு நியூஸ் வந்துருக்கும்!

siva said...

கும்மி குரு டெரர் வாழ்க!
கும்மி குரு டெரர் வாழ்க!
கும்மி குரு டெரர் வாழ்க!
--repeat..

எஸ்.கே said...

//siva said...

அண்ணே
பதிவு அருமை...

பல கலை மாணவன் போல இருக்கீங்க..

உங்க நேர்மை
ரொம்ப பிடிச்சு இருக்கு...//

ரொம்ப நன்றிங்க!

ஜீ... said...

//மகிழ்ச்சியோடு வாழ என்ன செய்ய வேண்டும்?
உங்க மனைவி பேரை மகிழ்ச்சின்னு மாத்திடுங்க!//
இதெல்லாம் சும்மா வராது தல! :-)

அருண் பிரசாத் said...

பாருடா... எஸ் கே வா இப்படி?

கும்மில தேறிட்டீங்க

அருண் பிரசாத் said...

75

எஸ்.கே said...

//ஜீ... said...//

ரொம்ப நன்றிங்க ஜீ!

எஸ்.கே said...

எல்லாம் நண்பர்கள் உங்க கைங்கர்யம்தான் அருண் சார்!

Phantom Mohan said...

இன்னைக்குத்தான்யா கடைக்கு முதன் முதலா வர்றேன். வியாபாரம் எல்லாம் எப்பிடி போயிட்டு இருக்கு? ஒரேயடியா மொக்கை அப்பப்போ நாலு சொரி நாய்கள போட்டுத்தள்ளுனா தான தொழில் விருத்தியடையும். கம்பெனி டெவலப் ஆகும், அடுத்த வருசம் ஸ்பெக்ட்ரம் அடுத்த ஏலம் ஆரம்பம், கம்பெனி டெவலப் ஆனா தான் கலந்துக்க முடியும்....யாருய்யா முதலாளி சட்டுபுட்டுன்னு ஒன்ன போட்டுத்தள்ளுங்க...

நான் வேணும்னா லிஸ்ட் அனுப்பவா???

Phantom Mohan said...

தைரியம் இருந்தா இரத்தபூமில கால் வை..
///////////////////

ஹா ஹா ஹா ஹா

இதப்பார்க்கவே இல்லையே, ஏன்யா இப்படி காமெடி பண்ணுரீங்க, பால்வாடி பையனே பாம் போடுற காலம் இது...இரு இரு எங்க ஏரியா பால்வாடி பசங்கள விட்டு உங்களுக்கு ஒரு ஸ்கெட்ச் போட சொல்றேன்

இம்சைஅரசன் பாபு.. said...

//ஹா ஹா ஹா ஹா

இதப்பார்க்கவே இல்லையே, ஏன்யா இப்படி காமெடி பண்ணுரீங்க, பால்வாடி பையனே பாம் போடுற காலம் இது...இரு இரு எங்க ஏரியா பால்வாடி பசங்கள விட்டு உங்களுக்கு ஒரு ஸ்கெட்ச் போட சொல்றேன்//


ஹி .....ஹி .....நீங்க பாம் கொடுத்தாலும் ...........நாங்க பாப்கான் கொடுத்து கவுத்திருவோம்

வினோ said...

பதிவையும் கமெண்ட்ஸ் படிச்சு சிரிப்பை அடக்க முடியல...

நன்றி எஸ் கே...

கோமாளி செல்வா said...

// கடைசி லைனை படிச்சிட்டு என்னடா இதுன்னு கேட்டா, “முதல்வர்னா பிரின்சிபால்தானே” ங்கிறான்.//

மிகவும் சரியான நேரத்தில் சரியாகக் கேட்கப்பட்ட கேள்வி..!!

கோமாளி செல்வா said...

//பின்னாடி துரத்திட்டு வந்த கூட்டம் அவனை புடிச்சுடிச்சி! வெறும் வாயால டுமீல் டுமீல்னு கத்தியே திருடனை புடிச்சதால அவனுக்கு டுமீல் சாமின்னு பேரு வந்துடுச்சு!//

அட பெயர்க்காரணம் ரொம்ப அருமைங்க .!!

கோமாளி செல்வா said...

//1. 2012ல் உலகம் அழியுமா?
உலக மக்கள் தொகை 650 கோடிக்கு மேலேயாமே! எல்லோரும் ஒற்றுமையா பாடுபட்டா முடிச்சுடுலாம்!//

அட கொடுமையே ..? முடிச்சிடலாம ..?

கோமாளி செல்வா said...

//4. மகிழ்ச்சியோடு வாழ என்ன செய்ய வேண்டும்?
உங்க மனைவி பேரை மகிழ்ச்சின்னு மாத்திடுங்க!///

ஹி ஹி ஹி

கோமாளி செல்வா said...

//வாலறுந்த பல்லியை ஊரவிட்டு ஒதுக்கிடுவாங்க, கரப்பான்பூச்சி மீசை உதிர்ந்தா குப்புற படுத்துக்கும், அப்புறம்....//

உண்மைலேயே வாலறுந்த பல்லிய ஊரை விட்டு ஒத்துக்கிடுவாங்களா ..?

Anonymous said...

//கோமாளி செல்வா said...

உண்மைலேயே வாலறுந்த பல்லிய ஊரை விட்டு ஒத்துக்கிடுவாங்களா ..?//


இதே சந்தேகம் தான் எனக்கும்..

Anonymous said...

எஸ்.கே போட்டோ அசத்தல்..

அழகாஆஆஆஆஆஆஆ இருக்கீங்க..

சி.பி.செந்தில்குமார் said...

comedy super

சி.பி.செந்தில்குமார் said...

stills r so nice

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னடா நடக்குது இங்க?

பேய்வீடு said...

இத படிச்சு செத்து பொய் நாலு பேர் எங்க வீட்டுக்கு வந்தாங்க. அந்த லிஸ்ட் வேணுமா?

பேய்வீடு said...

இத படிச்சவன் ரத்தம் கக்கி சாவான்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பேய்வீடு said...

இத படிச்சவன் ரத்தம் கக்கி சாவான்...///

யார்லே அவன் நான் நூறு போட போகும் போது குறுக்கால வர்றவன். பிச்சு போடுவேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/சி.பி.செந்தில்குமார் said...

comedy super///

O this is comedy post?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டால்பின் வீடியோ:
கிட்டதட்ட 50 MB கொண்டது. அதை Compress செய்து 3gp யாக Convert செய்ததில் clarity குறைந்துவிட்டது. 50 MB original video தரவேற்றவும் முடியவில்லை. அதனால் அட்ஜெஸ்ட் செய்து பார்த்துக்கோங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

3 மணிக்கு கிளம்பி, வந்தது போலவே முழு வலையையும் நாங்கள் ஆக்கிரமித்து வந்து சேர்ந்தோம். இப்பொழுதும் கடல் நீரில நன்றாக நனைந்து... சுடும் வெயிலில் காய்ந்தும் வந்து சேர்ந்தோம்.

மறுநாள் தான் அதன் பின்விளைவுகள் தெரிய ஆரம்பித்தது. ஆட்டம் போட்ட எங்கள் அனைவரின் தோலும் உறிய ஆரம்பித்தது (skin burn).

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

"டுமீல்சாமி என்றொருவன்!"

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

99

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

100

எஸ்.கே said...

ஏனுங்க ரமேஷ் 100 வது வடை வாங்கணும் நினைக்கிறது தப்பில்ல அதுக்காக அருண்பிரசாத் போஸ்டெல்லாம் காபி பண்ணி கமெண்ட்டா போடுறீங்களே!

எஸ்.கே said...

மிக்க நன்றி இந்திரா, சிபி செந்தில்குமார்!

எஸ்.கே said...

மிக்க நன்றி வினோ!

எஸ்.கே said...

வாங்க மோகன் வணக்கம்!
பாபு சாருக்கும் வணக்கம்!

எஸ்.கே said...

செல்வா பல்லிக்கு அந்த நிலைமை வந்தா தீர்ப்ப மாத்தி சொல்ல சொல்லலாம்!

எஸ்.கே said...

நன்றிங்க அருண்பிரசாத்!

எஸ்.கே said...

நன்றிங்க ஜீ!

எஸ்.கே said...

நன்றி பேய்வீடு மீண்டும் இங்கே வரச்சொல்லுங்க மீண்டும் செத்து போவாங்க!:-)

Anonymous said...

இது சிரிப்பு போலீஸ் கதை தானே... பெயர் மாற்றி தானே இங்கே போட்டிருக்கீங்க..//

hA ha ha ha :D
:)
:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

110

சுபத்ரா said...

111

சுபத்ரா said...

//கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாமல் இருக்க ஒரு வழி சொல்லுங்களேன்!
சுத்தமான சிமெண்ட் தரையில் விழவும்//

எப்படி இப்படிலாம்??

சுபத்ரா said...

//தற்கொலை உதாரணம் சொல்க.
டெர்ரர் கும்மி படித்தல்!//

அப்போ லின்க் கொடுத்துப் படிக்கச் சொன்னா அதுக்குப் பேர் கொலையா? #டவுட்டு

Madhavan Srinivasagopalan said...

அநியாயம்... அக்கிரமம்...
அப்பட்டமான காப்பி.. இதே வார்த்தைகளை.. நான் இரண்டு நாட்களுக்கு முன், படித்திருக்கிறேன்.. நீங்க ஏன் அடுத்தவரு எழுதியதை காப்பி அடித்து இங்கோ போடுகிறீர்கள் ?

ஓ! சாரி.. நீங்கதான் புரூப் பாக்குறதுக்கு அனுன்ப்புநீங்கள இல்லை. அத மறந்திட்டேன்..

நல்லா இருக்கு..

எஸ்.கே said...

நன்றி கல்பனா!
நன்றி ரமேஷ்
நன்றி சுபத்ரா!
நன்றி மாதவன்!