Friday, December 24, 2010

பதிவுலக (பெண்கள்) காவலன்

இந்த வார ஆடு அறுப்புக்கு செலக்ட்டானது ஒரு ஆடு இல்லை ஆடுகள். இதை படிச்சி எவன் எவனுக்கு குத்துமோ கொடையுமோ அது எல்லாம் எனக்கு தெரியாது.

இதை படிச்சிட்டு வந்து எதிர் கருத்து சொல்றேன் சொல்லிட்டு “எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை” சொல்லி நீங்களே மாட்டிக்காதிங்க. குற்றமுள்ள நெஞ்சு எல்லாம் குறு குறுக்கத்தான் செய்யும். அதனால படிச்சிட்டு அப்படியே மூடிக்கிட்டு போங்க. உரைக்க வேண்டியவங்களுக்கு உரைச்சா சரி. நாலே நாலு வரியில் பதிவு போட வேண்டியது. அதையும் ஒரு பதிவுன்னு சொல்லி வீடு வீடா கதவை தட்டி அதாங்க சாட்ல லிங்க் கொடுக்க வேண்டியது.

கூகுள்காரன் இலவசமா தரான்னு சொல்லி குடும்பம், நண்பர்கள் பேர்ல எல்லாம் ஐ.டி கிரியேட் பண்ண வேண்டியது. இருக்க எல்லா மொக்க பதிவுக்கும் போய் டெம்ப்ளேட் கமெண்ட், ஓட்டு போட வேண்டியது. அப்பொ தான அவங்க திருப்பி குத்துவாங்க....ஓட்டு. கேட்டா நல்ல பதிவுகளை வளர்க்கறாங்களாம் ஓட்டு போட்டு. அப்படி முக்கி முக்கி வளர்த்தும் ப்ளாக்கு கூட்டம் வரலைனா ஊர்ல எவனாவது வளர்ந்தா அவனை பார்த்து வயிறு எரியுறது. அவனால தான் மொத்த பதிவுலகமே கெட்டு குட்டிசுவரா போச்சி சொல்லி பொலம்பறது.

நின்னா பதிவு, உக்காந்தா பதிவு, சாப்ட்டா பதிவு, சாப்பிட்டது செரிச்சா பதிவு, செரிச்சது..... சரி வேண்டாம். இப்படி எல்லாம் பதிவு போட்டு சாவடிக்கறிங்க. அதுக்கு வரும் பாரு கமெண்ட் ஆஹா.. அருமை, கலக்கிட்டீங்க சகோ, எப்படி உங்களால மட்டும் இப்படி முடியுது, காட்சிகள் கண்ணு முன்னாடி விரியுது இப்படி பல டெம்ப்ளேட் கமெண்ட். அதுலையும் சில பேரு எதாவது கேவலமான விஷயத்தை பற்றின பதிவா இருக்கும் அங்க போய் வாழ்த்துகள், தொடருங்கள். அதுக்கு எல்லாம் நாங்க எதாவது கேட்டமா? நீங்க இப்படி எல்லாம் நாறடிச்சி வீணா போகாத பதிவுலகம் எங்களால வீணா போச்சா? என்னாங்கடா நியாயம் இது..?

நீங்க சுத்த தமிழ்ல உளறி கொட்டி வைப்பிங்க நாங்க எல்லாரும் படிக்கிற மாதிரி, பிடிக்கிற மாதிரி, புரியற மாதிரி எழுதினா அது உங்களுக்கு எரிச்சலா இருக்கா? சாப்ட்ட சாப்பாடு திரும்பா வாய் வழியா வந்தா அதுக்கு பேரு வாந்தி தான். பிரபல பதிவர் எடுக்கறாரு சொல்லி அது வவவவாசனை திரவியமாகிடாது. வாந்தின்னு சொன்னதும் தான் ஞாபகம் வருது, கவிதை எழுதுவாங்க பாரு... அப்பா தாங்கலைடா சாமி... புலிய பார்த்து பூனை சூடு போட்ட கதைதான். நேத்து பூந்தி சாப்ட்டேன். செரிக்கவில்லை அதனால வாந்தி எடுத்துட்டேன். இதை கவிதையா சொல்றாராம்.

சாப்பிட்டேன் நேற்று பூந்தி
என் வயிறு அடையவில்லை சாந்தி
என் வயிறு அடையவில்லை சாந்தி
எடுத்தேன் காலையில் வாந்தி!!

இப்படி பட்ட பொன்னான கவிதைகளை பொறிச்சி வைக்க தனி ப்ளாக் வேற சில பேரு வச்சி இருப்பாங்க. அட உங்களை சொல்லை சார் / மேடம்... நீங்க நல்லா தான எழுதறிங்க. நான் சொல்றாது உரைநடைய நாலா பிரிச்சி போட்டு கவிதை சொல்றவங்களை.

அப்புறம் புதுசா ஒரு பொம்பள பிள்ளை ப்ளாக் ஆரம்பிக்ககூடாது. கூகுள்ல ரிஜிஸ்டர் ஆகுதோ இல்லையோ இவரு டேட்டா பேஸ்ல ஏத்திடுவாரு. அவங்க ப்ளாக் அழகுபடுத்த, ஓட்டு பட்டை இணைக்க, முன்னனில வர இப்படி பல யோசனை சொல்லுவாரு. அதுக்காக சாட் பண்ண ஆரம்பிப்பாரு அப்புறம் இவரே அவார்டு கொடுப்பாரு. அகிலவுலக ப்ளாக் சங்க தலைவர் அவார்டு கொடுத்துட்டாரு இல்லை அதை அவங்க பெருமையா ப்ளாக்ல போட்டுப்பாங்க.

அதுக்கு அப்புறம் தான் தலைவலி. அவங்களுக்குனு அவங்க என்ன கேவலமா எழுதினாலும் கலக்கறிங்க சகோ சொல்லி ஜொள்ள.. ச்சி சொல்ல ஒரு கூட்டம் வந்துடும். அவங்க இவரை மதிக்க மாட்டாங்க. உடனே இவரு டார்ச்சர் ஆரம்பிப்பாரு... ஏன் எனக்கு நீ குட் மார்னிங் சொல்லவில்லை (பொழுது விடியாது பாரு), குட் நைட் சொல்லவில்லை (உன் பொண்டாட்டிக்கு என்னைக்காவது சொல்லி இருக்கியா?) இப்படி. அதுக்கு அப்புறம் அவங்க வந்து அய்யோ அம்மான்னு கத்துவாங்க. அதுக்கு பஞ்சாயத்து பண்ண நாலு பேரு போவாங்க

ஆம்பளை ப்ளாக் ஆரம்பிச்சா எவனும் ஐடியா தர மாட்டரான்யா. பாவம் நம்ம டெரர் பாண்டி ப்ளாக்னு ஒன்னு ஆரம்பிச்சி வச்சிட்டு திறியுது. அதுல தமிழ்மணம் ஓட்டு பட்டை இல்லை. இன்ன வரைக்கும் ஏண்டா வைக்கல சொல்லி ஒரு நாய் கேக்கல (யோ பட்டாபட்டி!! உன்னையும் சேர்த்துதான்). ஆனா பொண்ணுங்க ஆரம்பிச்சா மட்டும் நீங்க ஓட்டு பட்டை இணைச்சா உங்கள் கருத்து அதிக மக்களை போய் சேருமேன்னு ஜொள்ள வேண்டியது.

ஸ்டாப்... ஸ்டாப்... ஸ்டாப் ஏண்டா இந்த கோண பூசாரி இப்படி கேணத்தனமா கத்தறான் பாக்கறிங்களா? ஒன்னும் இல்லிங்க எதிர்காலத்துல நம்ம கும்மி குருப்ப யாராவது திட்டினா அவங்களை எப்படி திட்டலாம்னு சொல்லி சும்மா திட்டி பார்த்தேன். அட நிஜமாதான்... நம்பமாட்டறிங்க பாத்திங்களா? என்னா சொன்னிங்க உங்களுக்கு தெரிஞ்ச பதிவர் (ஆண் / பெண்) அப்படி இருக்காங்களா? அய்யோ.. இதுக்கு நான் பொறுப்பு இல்லைப்பா... இது எல்லாம் கற்பனை, அவங்க கூட பொருந்தினது தற்செயலானது. இது எல்லாம் சைபர் கிரைம் ஆக்டல Defamation சொல்லி பைல் பண்ண முடியாது. என்னாது உனக்கு எப்படி தெரியுமா? நாங்களும் அந்த வெங்காயத்த எல்லாம் உரிச்சி பாத்துட்டு தான் வந்து இருக்கோம்.

டிஸ்கி : இங்கு வரும் கமெண்டுகளுக்கு பதிவு எழுதியவர், ப்ளாக் ஓனர் மற்றும் மற்ற ஆசிரியர்கள் பொறுப்பல்ல. கமெண்ட் போடுபவர்களே சட்ட ரீதியாக பெறுப்பு. அதனால் யாருடைய மனமாவது புண்பட்டால் கமெண்ட் போட்டவரிடம் நேரடியாக தொடர்பு கொள்ளவும். கமெண்ட் போட்டவருடைய விபரம் கேட்டு எங்களை தொடர்பு கொள்ள வேண்டாம். ஏன்ன எங்க கிட்ட இல்லை.

574 comments:

«Oldest   ‹Older   201 – 400 of 574   Newer›   Newest»
உமா said...

இந்தா பொண்ணு மேட்டர சொல்லிட்டேயில்ல, அப்பிடி ஓரமா நின்ன் வேடிக்க மட்டும் பாரு, அந்த கேவலப்பயல என்ன பண்றோம்னு.....!//

எனக்கும் கோவம்ணா அதான்

என் தங்கை கூட பிளாக்கர்தான். நன் இப்போதான் புதுசு

அருண் பிரசாத் said...

இரத்தவடை....

செல்வா said...

/// அருண் பிரசாத் said...
இரத்தவடை....

//

நான் அதனால்தான் மிஸ் பண்ணினேன் ..
நான் போறேன் ..! எனக்கு பயமா இருக்கு .!

பெயரில்லா said...

அடுத்தவன் பதிவில் அதிகம் கமெண்ட் வந்தா இவனுக்கு பொறுக்காது இவன் ப்ளாக் வரும் 10 கமெண்ட் வரும் அதுக்கு இவர் பதில் போடுறேன் சொல்லி அதை 100 கமெண்ட் ஆ மாத்துவார் கொய்யா இது எல்லாம் பொழப்பா

மாணவன் said...

online........

devilangel said...

//பாதிக்க்கப்பட்ட பெண்கள் எல்லாம் தைரியமா வந்து பேசணும்

பாரதி கண்ட புதுமைப் பெண்கள் நாம ஏன் பயப்படணும்? //

எல்லாருக்கும் குடும்பம்னு ஒன்னு இருக்கு! தைரியமா வரலாம், ஆனா ரிஸ்க் எடுக்கனும். அதனால நிறைய பேர் வெளியே சொல்லாம இருக்காங்க. அவங்ககண்டி சொன்னாங்க இந்தாளு மாதிரி ஆளுங்க எல்லாம் என்னைக்கோ போயிருப்பாங்க!

குட்டி சாத்தான் said...

@உமா

//என் தங்கை கூட பிளாக்கர்தான். நன் இப்போதான் புதுசு//

இந்த கமடி எல்லாம் இங்க வேண்டாம் தங்கச்சி / அக்கா / அண்ணா / தம்பி. முடிஞ்சா சொந்த ஐ.டில வாங்க. பெண்ணு பேருல ஐ.டி பார்த்ததும் நம்ப நாங்க ஒன்னும் அந்த மாதிரி பதிவர் இல்லை. புதுமை பெண்ணு சொல்றிங்க.

மாணவன் said...

//நான் அதனால்தான் மிஸ் பண்ணினேன் ..
நான் போறேன் ..! எனக்கு பயமா இருக்கு .//

இருங்கண்ணே வந்ததுக்கு ரத்தம் குடிச்சுட்டு போங்க...

பெயரில்லா said...

சாப்பிட்டேன் நேற்று பூந்தி
என் வயிறு அடையவில்லை சாந்தி
என் வயிறு அடையவில்லை சாந்தி
எடுத்தேன் காலையில் வாந்தி!!////

ச்சே இப்படியா கவிதை எழுதுவான் சூடு சொரணை இல்லாதவன்

ரத்த காட்டேரி said...

அவார்டுனு ஒண்ணு கொடுக்குறாங்களே அதுல பொம்பளைகளுக்கு அவார் கொடுத்து நல்ல பேரு வாங்க வேண்டியது

ஏண்ட புடுங்கி நீ என்ன எழுதி கிழிச்சுபுட்ட நீ அவார்ட் கொடுக்குற ?

எடுக்குற வாந்தி எல்லாம் பதிவா? டாபரு

மாணவன் said...

போலீசு அண்ணன் இருக்காரா?

ரத்த காட்டேரி said...

குத்தம் உள்ள நெஞ்சுட உனக்கு நாயே

சும்ம்மா குறு குறுங்குதா?

திருந்து அது போதும் எங்களுக்கு

SeeMaaTy said...

hot.. hotter.. hottest..

SeeMaaTy said...

யாருல அது எங்க அண்ணன் கலாயிக்கிறது... பிஞ்சு போகும் பிஞ்சு...

குட்டி சாத்தான் said...

@மாணவன்

//online........ //

மதத்தவன் எல்லாம் இங்க Offlineல இருந்தா கமெண்ட் போடறான்? கமடி பண்றத நிறுத்திட்டு அப்படியே போய் ரெஸ்ட் எடுக்கறிங்க. இல்லைனா அடுத்த ஆடு நீங்க தான்.

SeeMaaTy said...

புதுசா யாரவது ப்ளாக் ஓபன் பண்றீங்களா நான் ஹெல்ப் பண்றேன்.. (லேடீஸ் first )

ரத்த காட்டேரி said...

hot.. hotter.. hottest..//

இங்க இன்னா நடக்குது நீ இன்னா போடுற

ஆரு ராசா நீயி?

பெயரில்லா said...

இவர் ஏன் பதிவு எழுதலை சொல்லி அதுக்கு ஒரு பதிவு போடுவான் அப்போ தான் எல்லாம் வந்து கேட்பாங்க ஏன் ஏன் என்ன ஆச்சு ...இது எல்லாம் தேவையா...டேய் உனக்கு மன்மதன் நினைப்பா

குட்டி சாத்தான் said...

@Love Boy

//யாருல அது எங்க அண்ணன் கலாயிக்கிறது... பிஞ்சு போகும் பிஞ்சு...//

உங்க அண்ணன் இல்லை. வேற எவனா இருந்தாலும் கிழிப்பேன். முடிஞ்சா உங்க அண்ணன இங்க கூட்டி வா உங்க இரண்டு பேறையும் சேர்த்து பிக்கறேன்.

SeeMaaTy said...

ரத்த காட்டேரி said...

hot.. hotter.. hottest..//

இங்க இன்னா நடக்குது நீ இன்னா போடுற

ஆரு ராசா நீயி?

//

ஹா ஹா .. கண்ணா நான் தான் காவலன்.. பதிவுலக காவலன்...

பெயரில்லா said...

Lover Boy said...

யாருல அது எங்க அண்ணன் கலாயிக்கிறது... பிஞ்சு போகும் பிஞ்சு..///

யோவ் உங்க அண்ணன் பண்ற சில்மிஷம் தாங்க முடியலை ஜொள்ளு மன்னன்

SeeMaaTy said...

குட்டி சாத்தான் said...

@Love Boy

//யாருல அது எங்க அண்ணன் கலாயிக்கிறது... பிஞ்சு போகும் பிஞ்சு...//

உங்க அண்ணன் இல்லை. வேற எவனா இருந்தாலும் கிழிப்பேன். முடிஞ்சா உங்க அண்ணன இங்க கூட்டி வா உங்க இரண்டு பேறையும் சேர்த்து பிக்கறேன்.

//

cool..cooler.. coooooolest...

Unknown said...
This comment has been removed by the author.
முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எவனய்யா அந்த நாதாரி பதிவர்?..

இரு..இரு ..யோசனை பண்றேன்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Long Kingdom.. ஹி..ஹி..
கண்டுபிடிச்சுட்டோமில்ல...

SeeMaaTy said...

ரத்த வெறியன் said...

Lover Boy said...

யாருல அது எங்க அண்ணன் கலாயிக்கிறது... பிஞ்சு போகும் பிஞ்சு..///

யோவ் உங்க அண்ணன் பண்ற சில்மிஷம் தாங்க முடியலை ஜொள்ளு மன்னன்

//

ஆம்பளன்னா அப்படி இப்படி தான் இருப்பாங்க.. இதெல்லாம் கண்டுக்கலாமா...

devilangel said...

இந்த மாதிரி ஆளுங்களுக்கு சொல்லிக்கறது இதான். நல்ல பதிவோ காமெடி பதிவோ புடிச்சா ஓட்டு கமெண்ட் போடுங்க. படிக்காம போடுறத நிறுத்துங்க. அப்புறம் கும்மி, மொக்கை அது தப்பு இது தப்பு சொல்றதை நிறுத்துங்க. ஏன்னா நீங்க போடுற மொக்கை ரசிக்கும்படியா கூட இல்ல. அப்புறம் பொன்னுங்களை சாட் பண்ற பேர்ல டார்ச்சர் குடுக்கறதை நிப்பாட்டுங்க! வலிய போய் உதவி செய்யறேன்னு வழிய வேண்டாம்.

மனசாட்சி இருந்தா இதை நிறுத்துங்க. இல்லன்னா காலம் உங்களுக்கு நிச்சயம் தண்டனை தரும்!

மாணவன் said...

// குட்டி சாத்தான் said...
@மாணவன்

//online........ //

மதத்தவன் எல்லாம் இங்க Offlineல இருந்தா கமெண்ட் போடறான்? கமடி பண்றத நிறுத்திட்டு அப்படியே போய் ரெஸ்ட் எடுக்கறிங்க. இல்லைனா அடுத்த ஆடு நீங்க தான்.//

தெரியாம போட்டுட்டேன் மன்னிச்சுக்குங்க அய்யோ எஸ்கேப்.............

பெயரில்லா said...

பீக் said...

ஹலோ நீங்க சாடைமாடையா என்னப்பத்தித்தான் சொல்றீய்ங்கன்னு நெனக்கீறேன்..? எங்கிட்ட வெச்சுக்காதீங்க, அப்புறம் பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்!///

ஏன் உனக்கு பின்னாடி புடிங்கிட்டு அடிக்குமா

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அது ஒரு பீஸு... அதுக்கு ஒரு பதிவு?..

போங்கய்யா..போங்க.. ( ஹி..ஹி முடிஞ்சா கால் செண்டர்ல வேலைக்கு சேருங்க.. நாடு முன்னேரும்...)

Unknown said...

ஹலோ நீங்க சாடைமாடையா என்னப்பத்தித்தான் சொல்றீய்ங்கன்னு நெனக்கீறேன்..? எங்கிட்ட வெச்சுக்காதீங்க, அப்புறம் பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்

Unknown said...

///// ரத்த வெறியன் said...
பீக் said...

ஹலோ நீங்க சாடைமாடையா என்னப்பத்தித்தான் சொல்றீய்ங்கன்னு நெனக்கீறேன்..? எங்கிட்ட வெச்சுக்காதீங்க, அப்புறம் பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்!///

ஏன் உனக்கு பின்னாடி புடிங்கிட்டு அடிக்குமா//////

இல்ல முன்னாடி புடிங்கிட்டு அடிக்கும்....!

SeeMaaTy said...

பீகே said...

ஹலோ நீங்க சாடைமாடையா என்னப்பத்தித்தான் சொல்றீய்ங்கன்னு நெனக்கீறேன்..? எங்கிட்ட வெச்சுக்காதீங்க, அப்புறம் பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்

//

யோவ் அது என்னய்யா கேள்வி.. உன்னையே தான்.. நீ ஒன்னும் கவலைப்படாதே நான் இருக்கேன்.. உனக்காக.. உனக்கு மட்டுமாக... வா யாரவது புது ப்ளாக் ஓபன் பண்றாங்களான்னு பார்ப்போம்...

மாலுமி said...

யோவ் கோண பூசாரி
வெள்ளிகிழமை ஆச்சுனா கெடாவெட்டு....
"" இந்த முறை ஆடுகள் ""
அய்யா நான் இந்த விளையாட்டுக்கு வரல......

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

காலையில எந்திருச்சு பல் வெளக்கிட்டே, பதிவுகள மேயறது..
இதுல ஏதாவது பெண் பிள்ளைக , மாட்டினா, பெரிய லார்ட் லபுக்குதாஸு மாறி.. கருத்து சொல்றது...

சக பதிவர்களை கும்மி கோஷ்டினு கமென்ஸ் அடிக்கிறது..

நீ நடத்து ராசா...
ஆமா.. தலைப்பு பதிவுலக காமுகன் னு வெச்சிருக்கனும்..

குட்டி சாத்தான் said...

@பீகே

//ஹலோ நீங்க சாடைமாடையா என்னப்பத்தித்தான் சொல்றீய்ங்கன்னு நெனக்கீறேன்..? எங்கிட்ட வெச்சுக்காதீங்க, அப்புறம் பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும் //

நீங்க உண்மைலே அவரா? அப்படி இருந்தா ஓடி போய்டுங்க. இல்லைனா ஓட வைப்பேன். குட்டி சாத்தான் நினைக்காதிங்க.

பெயரில்லா said...

பட்டாபட்டி.... said...

Long Kingdom.. ஹி..ஹி..
கண்டுபிடிச்சுட்டோமில்ல...///

சரியா சொல்லிட்டே இரு உனக்கு ஒரு சொம்பு ரத்தம் தாரேன் குடி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இனி ஒரு 10 கமென்ஸ்க்குள்ள, அந்த நாதாறி வந்து , பதில் சொல்லேனா, சீக்கிரம் போட்டோ போட்டு, பட்டாபட்டியில ரிலீஸ் பண்ணப்போறேன்..

அது..எவன்கிட்ட வேணா, பஞ்சாயத்துக்கு போகட்டும்...

Unknown said...

////// பட்டாபட்டி.... said...
அது ஒரு பீஸு... அதுக்கு ஒரு பதிவு?..

போங்கய்யா..போங்க.. ( ஹி..ஹி முடிஞ்சா கால் செண்டர்ல வேலைக்கு சேருங்க.. நாடு முன்னேரும்...)////

நான் கால் சென்டர்லதான் இருக்கேன் ஆனா கால் பண்ண விடமாட்டேகிரானுக சார்!

கொம்பேறிமூக்கன் said...

//அது ஒரு பீஸு... அதுக்கு ஒரு பதிவு?..

போங்கய்யா..போங்க.. ( ஹி..ஹி முடிஞ்சா கால் செண்டர்ல வேலைக்கு சேருங்க.. நாடு முன்னேரும்...)//

கால் செனட்டர் என்ன பட்டாபட்டி ....நான் ஒரு கிராமத்தான் அதான் கேட்டேன்.

குட்டி சாத்தான் said...

@பட்டாபட்டி

//காலையில எந்திருச்சு பல் வெளக்கிட்டே, பதிவுகள மேயறது..
இதுல ஏதாவது பெண் பிள்ளைக , மாட்டினா, பெரிய லார்ட் லபுக்குதாஸு மாறி.. கருத்து சொல்றது...//

ஒலகத்துல இருக்க நல்ல பதிவு எல்லாம் அவரு தான் கண்டுபிடிச்சாரு. பதிவுலகமே அவரை நம்பி தான் வாழுது.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@பீகே said...
//

ங்கொய்யாலே... ரெண்டு எழுத்து பேரை வெச்சுக்கிட்டு, ஏய்யா இந்த பாடு படுத்துறே?..

போ..போ..போய் வேலைய பாரு......

பெயரில்லா said...

டேய் நாதரி பக்கத்தில் யாரோ புது ப்ளாக் ஆரம்பித்து இருக்காங்க போ ஆனா அது பிச்சகாரி அங்க எல்லாம் போக மாட்டியே...

ரத்த காட்டேரி said...

//இனி ஒரு 10 கமென்ஸ்க்குள்ள, அந்த நாதாறி வந்து , பதில் சொல்லேனா, சீக்கிரம் போட்டோ போட்டு, பட்டாபட்டியில ரிலீஸ் பண்ணப்போறேன்..

அது..எவன்கிட்ட வேணா, பஞ்சாயத்துக்கு போகட்டும்...//

நாதாரி இப்பவாச்சும் வருதான்னு பாப்போம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/மாணவன் said...

போலீசு அண்ணன் இருக்காரா?//

Online, Thambi sowkiyamaa?

SeeMaaTy said...

பட்டாபட்டி.... said...

இனி ஒரு 10 கமென்ஸ்க்குள்ள, அந்த நாதாறி வந்து , பதில் சொல்லேனா, சீக்கிரம் போட்டோ போட்டு, பட்டாபட்டியில ரிலீஸ் பண்ணப்போறேன்..

அது..எவன்கிட்ட வேணா, பஞ்சாயத்துக்கு போகட்டும்...

//

முடியுமா.. இல்ல உன்னால முடியுமான்னு கேக்குறேன்...

முடிஞ்சா பண்ணிபாருயா... அந்த அளவுக்கு நெஞ்சழுத்தம் உனக்கு இருக்கா...

கொம்பேறிமூக்கன் said...

//ஹலோ நீங்க சாடைமாடையா என்னப்பத்தித்தான் சொல்றீய்ங்கன்னு நெனக்கீறேன்..? எங்கிட்ட வெச்சுக்காதீங்க, அப்புறம் பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்//

பின் விளைவுகள் ன்ன பின்னாடி நிக்காமே போகுமே அதுவா ...

Unknown said...

//////பட்டாபட்டி.... said...
இனி ஒரு 10 கமென்ஸ்க்குள்ள, அந்த நாதாறி வந்து , பதில் சொல்லேனா, சீக்கிரம் போட்டோ போட்டு, பட்டாபட்டியில ரிலீஸ் பண்ணப்போறேன்..

அது..எவன்கிட்ட வேணா, பஞ்சாயத்துக்கு போகட்டும்.../////

சார்,நீங்களுமா, சும்மா ரெண்டுமூனு பொண்ணுக கூட சாட் பண்ணா, இந்தப் பசங்க மெரட்டுறானுங்க சார், இவனுகமட்டும்தான் பொண்ணுக கூட பேசனுமா? நீங்க இதெல்லாம் கேட்க மாட்டீங்களா?

ரத்த காட்டேரி said...

ஏண்டா ஊரான் பொண்டாட்டிகிட்ட மட்டும் உனக்கு பொசஸிவ் வருதே கரீக்ட்டா அது எப்படி?

SeeMaaTy said...

குட்டி சாத்தான் said...

@பட்டாபட்டி

//காலையில எந்திருச்சு பல் வெளக்கிட்டே, பதிவுகள மேயறது..
இதுல ஏதாவது பெண் பிள்ளைக , மாட்டினா, பெரிய லார்ட் லபுக்குதாஸு மாறி.. கருத்து சொல்றது...//

ஒலகத்துல இருக்க நல்ல பதிவு எல்லாம் அவரு தான் கண்டுபிடிச்சாரு. பதிவுலகமே அவரை நம்பி தான் வாழுது.

//

அய்யோ நான் இன்னும் ஒரு பதிவு கூட எழுதலையே.. ஏதாவது பதிவு எழுதனுமின்னா அவரு கிட்டே பெர்மிசன் வாங்கனுமா...

Unknown said...

//////பட்டாபட்டி.... said...
இனி ஒரு 10 கமென்ஸ்க்குள்ள, அந்த நாதாறி வந்து , பதில் சொல்லேனா, சீக்கிரம் போட்டோ போட்டு, பட்டாபட்டியில ரிலீஸ் பண்ணப்போறேன்..

அது..எவன்கிட்ட வேணா, பஞ்சாயத்துக்கு போகட்டும்.../////

சார்,நீங்களுமா, சும்மா ரெண்டுமூனு பொண்ணுக கூட சாட் பண்ணா, இந்தப் பசங்க மெரட்டுறானுங்க சார், இவனுகமட்டும்தான் பொண்ணுக கூட பேசனுமா? நீங்க இதெல்லாம் கேட்க மாட்டீங்களா?

SeeMaaTy said...

ரத்த காட்டேரி said...

ஏண்டா ஊரான் பொண்டாட்டிகிட்ட மட்டும் உனக்கு பொசஸிவ் வருதே கரீக்ட்டா அது எப்படி?

//

ஹி ஹி ஹி
என்ன இருந்தாலும் பக்கத்து வீட்டு கனி நல்லா தானே இருக்கும்...

ரத்த காட்டேரி said...

//சார்,நீங்களுமா, சும்மா ரெண்டுமூனு பொண்ணுக கூட சாட் பண்ணா, இந்தப் பசங்க மெரட்டுறானுங்க சார், இவனுகமட்டும்தான் பொண்ணுக கூட பேசனுமா? நீங்க இதெல்லாம் கேட்க மாட்டீங்களா?//



நாயே வாணாம்


உன் கதை எல்லாம் கட்டுக்கதை இல்ல எல்லாம் பக்காவா மெயிலு சாட்டுன்னு இருக்கு மனசுல வச்சிகிட்டு பேசு

பெயரில்லா said...

குட்டி சாத்தான் said...

@பீகே

//ஹலோ நீங்க சாடைமாடையா என்னப்பத்தித்தான் சொல்றீய்ங்கன்னு நெனக்கீறேன்..? எங்கிட்ட வெச்சுக்காதீங்க, அப்புறம் பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும் //

நீங்க உண்மைலே அவரா? அப்படி இருந்தா ஓடி போய்டுங்க. இல்லைனா ஓட வைப்பேன். குட்டி சாத்தான் நினைக்காதிங்க////


பயப்படவேண்டாம்... பயப்படவேண்டாம்... பயப்படவேண்டாம்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கால் செனட்டர் என்ன பட்டாபட்டி
//

இது கேள்வி..

அதாவது...கால் செண்டர்ல் போய், நைட் வேலை பார்ப்பாங்கண்ணே..

சனி, ஞாயிறு, பப்-க்கு போயி தண்ணி அடிக்கவேண்டியது..

பெரிய வெள்ளகார மயிராண்டி மாறி நினச்சுக்கிட்டு, காலை தரையில வைக்காம, நடப்பானுக..

பொம்பளை புள்ளைக , பதிவர்களா இருந்தா.. இவன் தான் பதிவுலக சக்ரவர்த்தி மாறி போய் டிப்ஸ் கொடுக்கிறது..

எதுக்கு?.. மாட்டுமானு பார்க்க...

தக்காளி.. சோறு திங்கரானுகளா.. இல்ல வெளிய வரதை திரும்பவும் , உள்ளே போடரானுகளானு தெரியலே...

Unknown said...

/////ரத்த வெறியன் said...
டேய் நாதரி பக்கத்தில் யாரோ புது ப்ளாக் ஆரம்பித்து இருக்காங்க போ ஆனா அது பிச்சகாரி அங்க எல்லாம் போக மாட்டியே...

December 24, 2010 12:17 PM//////

ஹய்யா எனக்கு பிச்சக்காரிங்கன்னா ரொம்பபுப்டிக்கும், ஏன்னா அதுங்க தான் ஈசியா மடியும், கேள்வி எதுவும் கேட்க மாட்டாளுங்க....தேங்ஸ் சார். அப்பிடியே அந்த லிங் கொடுத்தா புண்ணியமா போகும் சார்.

ரத்த காட்டேரி said...

பொறம்போக்கு

ஒரு போஸ்ட் ஒரே ஒரு போஸ்ட் நீ ஒழுங்கா எழுதியிருந்தா கூட பரவாயில்லை உன்ன மன்னிச்சு விடலாம்

அப்டி ஏதாச்சும் இருந்த்ததல்ல

கொம்பேறிமூக்கன் said...

//ரத்த காட்டேரி said...

ஏண்டா ஊரான் பொண்டாட்டிகிட்ட மட்டும் உனக்கு பொசஸிவ் வருதே கரீக்ட்டா அது எப்படி?

//

ஹி ஹி ஹி
என்ன இருந்தாலும் பக்கத்து வீட்டு கனி நல்லா தானே இருக்கும்..//

எலேய் கனி பத்தி இங்க ஏன் இழுக்குறா .நோ அரசியல்

பேய்வீடு said...

போங்கடா போங்க உலகம் அழிய போகுது. பூமாதேவி சிரிக்க போறா?(என்னது பூமாதேவி ப்ளாக் id வேணுமா? ராஸ்கல்)

பெயரில்லா said...

பீகே said...
/////ரத்த வெறியன் said...
டேய் நாதரி பக்கத்தில் யாரோ புது ப்ளாக் ஆரம்பித்து இருக்காங்க போ ஆனா அது பிச்சகாரி அங்க எல்லாம் போக மாட்டியே...

December 24, 2010 12:17 PM//////

ஹய்யா எனக்கு பிச்சக்காரிங்கன்னா ரொம்பபுப்டிக்கும், ஏன்னா அதுங்க தான் ஈசியா மடியும், கேள்வி எதுவும் கேட்க மாட்டாளுங்க....தேங்ஸ் சார். அப்பிடியே அந்த லிங் கொடுத்தா புண்ணியமா போகும் சார்.///


சீ தூ நாத்தம் பிடிச்ச பையன் டா நீ

Unknown said...

/////ரத்த காட்டேரி said...

ஏண்டா ஊரான் பொண்டாட்டிகிட்ட மட்டும் உனக்கு பொசஸிவ் வருதே கரீக்ட்டா அது எப்படி?/////

ஏன்னா அது ஆத்து வெள்ளம் மாதிரி, அனைபோட்டு நம்ம கன்ட்ரோல்ல வெச்சிருக்கனும், இல்லேன்னா புருசன்காரன் அள்ளிக்கிட்டு போய்டமாட்டான்?

குட்டி சாத்தான் said...

@பீகே

//சார்,நீங்களுமா, சும்மா ரெண்டுமூனு பொண்ணுக கூட சாட் பண்ணா, இந்தப் பசங்க மெரட்டுறானுங்க சார், இவனுகமட்டும்தான் பொண்ணுக கூட பேசனுமா? நீங்க இதெல்லாம் கேட்க மாட்டீங்களா? //

பண்ணு நாயே உன்னை எவன் வேண்டாம் சொன்னா. ஆனா உங்கூட சாட் பண்ண அம்மனிங்க அப்புறமா முறுக்கிட்டுபோண விட்டு தொலை. பின்னாடியே போகதா. அவங்களும் திருந்தி தொலைக்கட்டும்.

பேய்வீடு said...

யாமா என்ன இங்க சத்தம். பட்டாப்பட்டி மாமா சவுக்கியமா?

பெயரில்லா said...

ரத்த காட்டேரி said...
பொறம்போக்கு

ஒரு போஸ்ட் ஒரே ஒரு போஸ்ட் நீ ஒழுங்கா எழுதியிருந்தா கூட பரவாயில்லை உன்ன மன்னிச்சு விடலாம்

அப்டி ஏதாச்சும் இருந்த்ததல்ல///

அவன் அப்படி எழுத மாட்டான் ஆனா அடுத்தவனை பார்த்து பொறாமை படுவான் அவன் என்ன எழுதுறன் இவன் என்ன எழுதுறன் சொல்வான்...நேரல நல்ல பேசிட்டு பின்னாடி தப்பா பேசுவான்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆங்.. டோமருகிட்ட போய், மூக்கை நோண்டிக்கிட்டே, கேள்வி கேட்கும்!!..

உடனே அந்த பீஸ்.. அதுதான் இந்த நாட்டு மன்னன் மாறி.. பதில் சொல்லும்...

இவரு உடனே.. ஆகா.. உங்கள் பதில் அருமை-னு பதில் போடும்...

போட்டதும் என்ன பண்ணும்?..

ஆங்.. அதேதான்.. வேற ஏதாவது புது பட்சி கிடைக்குமானு, இரை தேடிக்கிளம்பிடும்..

இது தினமுன் நடக்கும் நிகழ்வு,..

( யோவ்.. நான் சரியா பேசறேனா?)

Unknown said...

/////குட்டி சாத்தான் said...
@பீகே

//சார்,நீங்களுமா, சும்மா ரெண்டுமூனு பொண்ணுக கூட சாட் பண்ணா, இந்தப் பசங்க மெரட்டுறானுங்க சார், இவனுகமட்டும்தான் பொண்ணுக கூட பேசனுமா? நீங்க இதெல்லாம் கேட்க மாட்டீங்களா? //

பண்ணு நாயே உன்னை எவன் வேண்டாம் சொன்னா. ஆனா உங்கூட சாட் பண்ண அம்மனிங்க அப்புறமா முறுக்கிட்டுபோண விட்டு தொலை. பின்னாடியே போகதா. அவங்களும் திருந்தி தொலைக்கட்டும்.

December 24, 2010 12:23 PM//////


ஒருத்திய மடிக்கறது எவ்வளவு கஷ்டம் தெரிய்மா? அது எப்படி அவ்வலவு ஈசியா விட்டுட முடியுமா? அவனவன் கஷ்டம் அவனவனுக்குத்தாம்பா தெரியும்!

SeeMaaTy said...

ரத்த காட்டேரி said...

பொறம்போக்கு

ஒரு போஸ்ட் ஒரே ஒரு போஸ்ட் நீ ஒழுங்கா எழுதியிருந்தா கூட பரவாயில்லை உன்ன மன்னிச்சு விடலாம்

அப்டி ஏதாச்சும் இருந்த்ததல்ல

//

இந்த ம^%&க்கு தன நான் பதிவே எழுதுறதில்ல...

ரத்த காட்டேரி said...

பொண்ணுகளையும் சொல்லனும்

பொறம்புக்கு உதவி பண்றேன்னு வந்த்தா

சாட் ரிக்வெஸ்ட் கொடுத்தா ஏன் அனுமதிக்கிறீங்க தாய்க்குலமே

அனுமிதிங்க

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger பேய்வீடு said...

யாமா என்ன இங்க சத்தம். பட்டாப்பட்டி மாமா சவுக்கியமா?
//

உம்.. நன்னாயிருக்கேன்.. ஹி..ஹி

கொம்பேறிமூக்கன் said...

//எதுக்கு?.. மாட்டுமானு பார்க்க...

தக்காளி.. சோறு திங்கரானுகளா.. இல்ல வெளிய வரதை திரும்பவும் , உள்ளே போடரானுகளானு தெரியலே...//
கண்டிப்பா பெரிய ஆள இருப்பாரு போல இருக்கு .......மனுஷ ஐட்டத்தையும் மாட்டு ஐட்டத்தையும் சேர்த்து மிக்ஸ் பண்ணி அடிங்கப்பா

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சாட் ரிக்வெஸ்ட் கொடுத்தா ஏன் அனுமதிக்கிறீங்க தாய்க்குலமே

அனுமிதிங்க
//

செருப்பை , சாணில தொட்டு அடிங்க..

ரத்த காட்டேரி said...

பட்டா

நீ தெளிவாதான் பேசுற

அதன் உண்மை சுடும்னு போட்டு இருக்கியே உன் பிளாக்ல

இப்போ உண்மை உயிரோட எரிக்கட்டும அவன

SeeMaaTy said...

தோல்வி நிலையென நிலைத்தால் அடுத்த பிகர மடிக்க முடியுமா.. அண்ணே நீங்க நடத்துங்க இவனுங்களுக்கு இது தான் வேலையே.. இதெல்லாம் கண்டுக்கிராதீக...

பெயரில்லா said...

பட்டாபட்டி.... said... 71
சாட் ரிக்வெஸ்ட் கொடுத்தா ஏன் அனுமதிக்கிறீங்க தாய்க்குலமே

அனுமிதிங்க
//

செருப்பை , சாணில தொட்டு அடிங்க..///

ஆமா அதுலயும் தொட்டு அடிங்க சீ அவன் கேவலமானவன் அடிச்சா கூட பரவாயில்லை அவங்க கை மேல பட்டா போதும் சொல்வான்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யோவ்.. வெண்ணைகளா.. இந்த பதிவுல, சாட்டைய எடுத்து சுழட்டுவீங்கனு பார்த்தா, நம்பர் போட்டு வடை எடுத்துக்கிட்டு இருக்கீங்க..

உங்களுக்கெல்லாம் இருக்குடி ஒரு நாளு..


( சாரிப்பா.. ஷம் சைட் கோல்..வேற வழியில்ல...)

Unknown said...

//////ரத்த வெறியன் said...
ரத்த காட்டேரி said...
பொறம்போக்கு

ஒரு போஸ்ட் ஒரே ஒரு போஸ்ட் நீ ஒழுங்கா எழுதியிருந்தா கூட பரவாயில்லை உன்ன மன்னிச்சு விடலாம்

அப்டி ஏதாச்சும் இருந்த்ததல்ல///

அவன் அப்படி எழுத மாட்டான் ஆனா அடுத்தவனை பார்த்து பொறாமை படுவான் அவன் என்ன எழுதுறன் இவன் என்ன எழுதுறன் சொல்வான்...நேரல நல்ல பேசிட்டு பின்னாடி தப்பா பேசுவான்...

December 24, 2010 12:25 PM/////

இது ஒரு தப்புன்னு இப்படி நாறடிக்கிறிங்களே சார், அப்புறம் கஷ்டப்ப்ட்டு சேர்த்து வெச்சிருக்கும் பிகர்கள் பிச்சுகிட்டு போயிட்மே சார்?

பேய்வீடு said...

/பட்டாபட்டி.... said...

யோவ்.. வெண்ணைகளா.. இந்த பதிவுல, சாட்டைய எடுத்து சுழட்டுவீங்கனு பார்த்தா, நம்பர் போட்டு வடை எடுத்துக்கிட்டு இருக்கீங்க..

உங்களுக்கெல்லாம் இருக்குடி ஒரு நாளு..


( சாரிப்பா.. ஷம் சைட் கோல்..வேற வழியில்ல...)///

மாமா எனக்குமா?

கொம்பேறிமூக்கன் said...

//நீ தெளிவாதான் பேசுற

அதன் உண்மை சுடும்னு போட்டு இருக்கியே உன் பிளாக்ல

இப்போ உண்மை உயிரோட எரிக்கட்டும அவ//
தீஞ்சு போச்சுன்னா பிரியாணிக்கு நல்ல இருக்காதுப்பா .கொஞ்சம் பதமா வேகட்டும்

பேய்வீடு said...

சரி நான் போய் ஆவி பிடிச்சிட்டு வரேன்

ஜெயந்த் கிருஷ்ணா said...

online...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ங்கொய்யா.. நீயா திருந்திக்கிட்டா பரவாயில்ல... இல்ல ஒரே நாள், ஒரே நேரம், பிரபல பதிவர்களின்(?), ப்ளாக்ல, உம்மைபற்றி.. பதிவுகள் வெளியாகும்.. பார்த்துக்க...

நீ பெரிய வெண்ணையா இருந்தா...கொண்டுபோய், டோமர் பின்னாடி, அனுமாருக்கு வடைமாலை சாத்தரமாறி..சாத்து...

ஜெயந்த் கிருஷ்ணா said...

பதிவை இன்னும் முழுவதுமாக படிக்காத காரணத்தால் திரும்பவும் வர வேண்டியதாகிவிட்டது....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger வெறும்பய said...

online...
//

உமக்கு ஒரு நாள் இருக்குடி.. எங்க வந்து என்ன கமென்ஸ்...?

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜஸ்ட் எ அவர் கண்ணுங்களா .. நீங்க இப்படி கும்முறதுக்கு இந்த பதிவுல அப்படி என்ன தான் இருக்குன்னு படிச்சிட்டு வரேன்,....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger வெறும்பய said...

பதிவை இன்னும் முழுவதுமாக படிக்காத காரணத்தால் திரும்பவும் வர வேண்டியதாகிவிட்டது....
//

ஆமா.. படிச்சுட்டு..கைய கழுவிட்டு , அந்தாள இருக்குள்ள ஒரு கதவு.. அத தொறந்துவெச்சுட்டு போய் சேரு.. ஹி..ஹி

Online-னாமில்ல..

பெயரில்லா said...

பீகே said...

இது ஒரு தப்புன்னு இப்படி நாறடிக்கிறிங்களே சார், அப்புறம் கஷ்டப்ப்ட்டு சேர்த்து வெச்சிருக்கும் பிகர்கள் பிச்சுகிட்டு போயிட்மே சார்?///

ஊர்லே இருக்கும் எல்லா பொண்ணுக எல்லாரிடமும் பேச வேண்டியது...உனக்கு வேலையே இல்லையா....அப்படி என்ன தாண்டா ஆணி புடுங்குரே

Unknown said...

//////பட்டாபட்டி.... said...
சாட் ரிக்வெஸ்ட் கொடுத்தா ஏன் அனுமதிக்கிறீங்க தாய்க்குலமே

அனுமிதிங்க
//

செருப்பை , சாணில தொட்டு அடிங்க..

December 24, 2010 12:27 PM//////

சாணி என்ன சார், சாணி, பீயிலேயே அடிச்சிருக்காங்க, அத்தனையும் அவங்களுக்காக பொறுத்துக்கிட்டேன் சார், இதெல்லாம் தியாகம் சார், இதுக்கெல்லாம் ஒரு மனசு வேணும் அந்த நல்ல மனசு எங்கிட்ட இருக்கு, அதான் எல்லா பொம்பலைங்களும் என்னையே தேடித் தேடி வர்ராங்க சார்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

பட்டாபட்டி.... said...

Blogger வெறும்பய said...

online...
//

உமக்கு ஒரு நாள் இருக்குடி.. எங்க வந்து என்ன கமென்ஸ்...?

//

போடன்னா போயிட்டு போறேன் .. அதுக்காக இப்படியா...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger வெறும்பய said...

ஜஸ்ட் எ அவர் கண்ணுங்களா .. நீங்க இப்படி கும்முறதுக்கு இந்த பதிவுல அப்படி என்ன தான் இருக்குன்னு படிச்சிட்டு வரேன்,.
//

அங்க புராண , இதிகாசங்கள் இளிச்சுக்கிட்டு இருக்கும்.. கண்ணாடிய போட்டுக்கிட்டு போய் படி..

முக்கிய குறிப்பு...
மறந்தும கலர் பேண்ட் போட்டுக்கிட்டு போயிடாதே.. அப்புறம் அது ஜொல்லும்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பட்டாபட்டி.... said...

Blogger வெறும்பய said...

பதிவை இன்னும் முழுவதுமாக படிக்காத காரணத்தால் திரும்பவும் வர வேண்டியதாகிவிட்டது....
//

ஆமா.. படிச்சுட்டு..கைய கழுவிட்டு , அந்தாள இருக்குள்ள ஒரு கதவு.. அத தொறந்துவெச்சுட்டு போய் சேரு.. ஹி..ஹி

Online-னாமில்ல..

//

நான் தான் சிக்குனனா.. அந்த வீட்டில கொல்லைப்புறம் கதவு ஒபென்ல தானே இருக்கு..

ரத்த காட்டேரி said...

அவார்ட் கொடுக்கறவங்ககிட்ட

வாங்குறவங்க கேள்வி கேளுங்க

நன் என்ன எழுதி கிழிச்சுட்டென்னு அவார் கொடுக்குற

அப்புறம் அவார் கொடுகுற அளவு நீ என்னத்தத கிழிச்சு சாதிச்சுட்டன்னு

பெருமை பெருமைன்னு அலைஞ்சு சீரழியாதீங்க

குட்டி சாத்தான் said...

@பட்டாபட்டி

//உமக்கு ஒரு நாள் இருக்குடி.. எங்க வந்து என்ன கமென்ஸ்...?//

எப்பவும் கமடி பீஸாவே திறியரானுங்க. முன்னடி ஒருத்தன திட்டி போட்டு இருக்க கமெண்ட படிக்காம அடுத்தவன் வந்து கமெண்ட் போடறான். முடியலை.

ரத்த காட்டேரி said...

நல்லா எழுதுற பதிவர்கள் பிளாக்ல

பெரிய எழுத்தாளர் ரேஞ்சுக்கு அருமைன்னும் பாராட்டும்

இன்னும் எதிர்பார்க்கிறேனும் சொல்லும் இந்த முண்டம்

ஜெயந்த் கிருஷ்ணா said...

பட்டாபட்டி.... said...

Blogger வெறும்பய said...

ஜஸ்ட் எ அவர் கண்ணுங்களா .. நீங்க இப்படி கும்முறதுக்கு இந்த பதிவுல அப்படி என்ன தான் இருக்குன்னு படிச்சிட்டு வரேன்,.
//

அங்க புராண , இதிகாசங்கள் இளிச்சுக்கிட்டு இருக்கும்.. கண்ணாடிய போட்டுக்கிட்டு போய் படி..

முக்கிய குறிப்பு...
மறந்தும கலர் பேண்ட் போட்டுக்கிட்டு போயிடாதே.. அப்புறம் அது ஜொல்லும்..

//

சார் உள்ளாடைகள் அணிய அனுமதி உண்டா,, உண்டென்றால் எனக்கொரு பட்டாப்பட்டி கடனாக வேண்டும்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

போடன்னா போயிட்டு போறேன் .. அதுக்காக இப்படியா...
//

கமென்ஸ்ச நம்பர் போட்டு வேஸ்ட் பண்ணாதே மச்சி..முடிஞ்சா..அவனை கிழி.. இல்ல சும்மா இரு..

(அட்லீஸ்ட் இந்த பதிவுலயாவது..!!!)
புரிதலுக்கு நன்றி

பேய்வீடு said...

/குட்டி சாத்தான் said...

@பட்டாபட்டி

//உமக்கு ஒரு நாள் இருக்குடி.. எங்க வந்து என்ன கமென்ஸ்...?//

எப்பவும் கமடி பீஸாவே திறியரானுங்க. முன்னடி ஒருத்தன திட்டி போட்டு இருக்க கமெண்ட படிக்காம அடுத்தவன் வந்து கமெண்ட் போடறான். முடியலை.///

எனி உள்குத்து?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இன்னும் எதிர்பார்க்கிறேனும் சொல்லும் இந்த முண்டம்
///

நல்லா முக்க சொல்லு.. நிறைய வரும்....... ஐடியாப்பா...

பேய்வீடு said...

சார் உள்ளாடைகள் அணிய அனுமதி உண்டா,, உண்டென்றால் எனக்கொரு பட்டாப்பட்டி கடனாக வேண்டும்...//

செத்த கிளிக்கு ஏன் சிங்காரம்

ரத்த காட்டேரி said...

அருமை எருமைன்னு அவன் பிளாக்ல போய் கமெண்ட் போடுறவங்க

எல்லாம் மனசாட்சியோடதான் இருக்காங்களா

கவிதைன்னு அவன் படுத்துற பாடு இருக்கே உவ்வ்வ்வ்வே

ஜெயந்த் கிருஷ்ணா said...

300

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஐ வடை எனக்கே...

ரத்த காட்டேரி said...

எல்லா பெண் பிளாக்கருக்கும் மெயில் அனுப்பும் இந்த மூதேவி

சாக்கிரதையா இருங்க கெட்டவங்க இருக்காங்னு

யோக்கியன் இவரு சொம்ப எடுத்து உள்ள வைக்க சொல்லுவாரு

ஜெயந்த் கிருஷ்ணா said...

pey said...

சார் உள்ளாடைகள் அணிய அனுமதி உண்டா,, உண்டென்றால் எனக்கொரு பட்டாப்பட்டி கடனாக வேண்டும்...//

செத்த கிளிக்கு ஏன் சிங்காரம்

//

எல்லாம் அழுகாம இருக்கனுமுன்னு தான்... அதை வச்சு தானே பல கிழிய மெயின்டைன் பண்றேன்...

ரத்த காட்டேரி said...

எல்லோரும் நினைக்கிறத விட ரொம்ப அனியாயம் இவன் பண்ற வேலை

பேசுற பொண்ணுக கிட்ட தன் குடும்பத்தை பத்தி குறை சொல்லுவவான எனக்கு யயருமே இல்லேன்னு புலம்புவான்

சாகப்போறென்னு சொல்லுவான்

மொத்தமம மெண்டல் டார்ச்சர் கொடுப்பான்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//
300
ஐ வடை எனக்கே...
//

இதுக்கு மேல கமென்ஸ் போட எனக்கு பிரியமில்லை...

விடுங்க.. தனியே பதிவு எழுதி..நானே கவனிச்சுக்கிறேன்..

நன்றி மக்கா...

பெயரில்லா said...

ரத்த காட்டேரி said...
அருமை எருமைன்னு அவன் பிளாக்ல போய் கமெண்ட் போடுறவங்க

எல்லாம் மனசாட்சியோடதான் இருக்காங்களா

கவிதைன்னு அவன் படுத்துற பாடு இருக்கே உவ்வ்வ்வ்வே///

அவன் கவிதையை படித்து எனக்கு ரெண்டு நாளா ரத்தமே குடிக்க முடியலை...

குட்டி சாத்தான் said...

@ரத்தகாட்டேரி

//நன் என்ன எழுதி கிழிச்சுட்டென்னு அவார் கொடுக்குற

அப்புறம் அவார் கொடுகுற அளவு நீ என்னத்தத கிழிச்சு சாதிச்சுட்டன்னு//

இந்த கேள்வி கேட்ட எவன் ப்ளக்லையும் அவர்டு இருக்காது. ஒரு படம் ரெடி பண்ண வேண்டியது. அதுல Excellent Blog, golden Blog, பித்தளை ப்ளாக் போட்டு கொடுக்க வேண்டியது. அதை வாங்கி வச்சிகிறவங்க யோசிக்க வேண்டாம் நாம் உண்மைலே அதுக்கு தகுதியா சொல்லி?

ரத்த காட்டேரி said...

இவன் பேர போட்டுல்ல கொடுக்குறன்
பெரிய சானதிபதி மாதிரி

ஜெயந்த் கிருஷ்ணா said...

பட்டாபட்டி.... said...

//
300
ஐ வடை எனக்கே...
//

இதுக்கு மேல கமென்ஸ் போட எனக்கு பிரியமில்லை...

விடுங்க.. தனியே பதிவு எழுதி..நானே கவனிச்சுக்கிறேன்..

நன்றி மக்கா...

//

யோவ் பட்டா இருயா .. கொவப்படாதே நான் வேணுமினா ஜகா வாங்கிக்கிறேன்..

ok guys


offline...

ரத்த காட்டேரி said...

ராஸ்கல்

இவர லவ் பண்றாங்களாமா எல்லோரும்...எதுக்கு எதுக்கு ஏன் இந்த வேலை உனக்கு?

வேலைய பாத்தமா பிளாக்ல பொஓஸ்ட் போட்டமானு போவிய ஊர் நாட்டாமயும் ஊர் பஞ்சாயத்தும் உனக்கு எதுக்குடட நாயே

உன்ன கேக்க ஒருத்தனும் இல்லேன்னா? இது உன்கிட்ட இன்னும் தொடர்ந்த்தால்

காவல்துறை தன் கடமையைச் செய்யும்

வரிவிடாம கமெண்ட்ஸ் நீ படிச்சுட்டு இருப்ப இததயும் சேத்து மனசுல வச்சிக்க

பெயரில்லா said...

ரத்த காட்டேரி said...
இவன் பேர போட்டுல்ல கொடுக்குறன்
பெரிய சானதிபதி மாதிரி///

புதுசா யாராவது லேடிஸ் ப்ளாக் எழுத வந்தா போதும் உடனே விருது தருவான்...

Unknown said...

சரி சரி, எல்லோரும் ரொம்பக் கோவமா இருக்க்கீங்க, அப்புறமா வருகிறேன். சாட்ல என் பழைய பிகர் பிங் பண்ணுது.....!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பதிவ போட்ட பன்னாடைக்கு, பணிவுடன் பட்டாபட்டி எழுதும் கடிதம்..

நீ தமாசுக்கு எழுதினியா.. இல்ல சீரியஸா எழுதினியானு தெரியலே..

ஆனா.. சரியான நேரத்தில் வந்த, சரியான பதிவு..

நான், எந்த நாதாரியையும் பார்த்து, கொ&*$^ட்டை தூக்கும் நிலையில் இல்லை..

போடனுமுனா..சொல்லு... நேரா வெச்சு , அந்த முண்டத்தை கிழிச்சு விடரேன்..

எப்போ..எங்கேனு பிக்ஸ் பண்ணிட்டு மெயில் அனுப்பு...

நன்றி

ரத்த காட்டேரி said...

கேட்டா ஊக்குவிக்கிறாராம்

அவார்ட் கொடுத்து மொன்ன நாயி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யோவ் பட்டா இருயா .. கொவப்படாதே நான் வேணுமினா ஜகா வாங்கிக்கிறேன்..
//

கோவமெல்லாம் ஒண்ணும் இல்ல மச்சி..

நீர் வடைய எடுக்க முயற்சி செய்துக்கிட்டே இரு.. வாழ்த்துக்கள்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@பதிவருக்கு...

//
எச்சரிக்கை : இங்க வந்து யாரும் வடை, ஆன்லைன், நம்பர் போட்டு விள்ளாடறது, சாட் இது எல்லாம் பண்ண வேண்டாம்.
//

ஆமா.. இதை எதுக்கு, பதிவும் தொடக்கதில சொன்ன?...

தமாசுக்கா?...

ரத்த காட்டேரி said...

///கோவமெல்லாம் ஒண்ணும் இல்ல மச்சி..

நீர் வடைய எடுக்க முயற்சி செய்துக்கிட்டே இரு.. வாழ்த்துக்கள்//

பட்ட இரு பட்டா... வடை எடுக்குறவ்னனயும் ஆட்டு லிஸ்ல சேக்க சொல்லியாச்சு....

நீ இரு இங்கயே போடு! நாங்க இருக்கோம்ல பட்டா

கோண பூசாரி said...

@பட்டாபட்டி

//நீ தமாசுக்கு எழுதினியா.. இல்ல சீரியஸா எழுதினியானு தெரியலே..//

என்னாது தமாசா?? இவன் என்னா எனக்கு மாமனா மச்சானா விள்ளாட? பதிவுல மேலே போட்டேன். இனி யாராவது வந்து விள்ளாடினா அவனையும் சேர்த்து போடலாம்.

Unknown said...

சரி சரி, எல்லோரும் ரொம்பக் கோவமா இருக்க்கீங்க, அப்புறமா வருகிறேன். சாட்ல என் பழைய பிகர் பிங் பண்ணுது.....!

ரத்த காட்டேரி said...

பட்டா

இந்த பொறம்போக்கு லேசுல திருந்துற்வன் இல்ல அவனே வந்து கமெண்ட் கூட போடுவான் நல்லவன் மாதிரி

வெள்ளாடாம வெட்டுவோம் வா

Unknown said...

//////கோண பூசாரி said...
@பட்டாபட்டி

//நீ தமாசுக்கு எழுதினியா.. இல்ல சீரியஸா எழுதினியானு தெரியலே..//

என்னாது தமாசா?? இவன் என்னா எனக்கு மாமனா மச்சானா விள்ளாட? பதிவுல மேலே போட்டேன். இனி யாராவது வந்து விள்ளாடினா அவனையும் சேர்த்து போடலாம்.

December 24, 2010 12:54 PM////////


என்னப்பத்தி எழுத நீ யார்ரா? மாமனா மச்சானா?

கோண பூசாரி said...

@பட்டாபட்டி

//ஆமா.. இதை எதுக்கு, பதிவும் தொடக்கதில சொன்ன?...

தமாசுக்கா?...//

இப்பொ தான் மாப்ளா அதை போட்டேன். இனி யாரும் காலை வைக்க மாட்டன். வச்சா அவன் பதிவை படிக்காம வரான் அர்த்தாம். அடுத்த பலி அவந்தான்.

ரத்த காட்டேரி said...

ஒட்டு மொத்த பதிலுகத்துக்கும் நீயாட பொறுப்பு

டேய் பருப்பு மாதிரி அங்க அங்க இன்னும் நீ கமெண் போட்டுகிட்டு இருக்கறதா தகவல் வருது

நாயே நிறுத்து உடனே திருந்து

பெயரில்லா said...

பட்டா அந்த நாதரி பயலை நீங்க எல்லாம் சேர்ந்து தான் வெட்டணும்...இனி யாராவது வடை, நம்பர் போட்டா அவனையும் வெட்டுங்க...

Unknown said...

////// ரத்த காட்டேரி said...
பட்டா

இந்த பொறம்போக்கு லேசுல திருந்துற்வன் இல்ல அவனே வந்து கமெண்ட் கூட போடுவான் நல்லவன் மாதிரி

வெள்ளாடாம வெட்டுவோம் வா

December 24, 2010 12:57 PM//////

நான் ஏண்டா திர்ந்தனும் நாதாரிகளா? நான் பண்றது நல்ல காரியம்டா. எத்தனை பொம்பலைங்கள்க்கு நான் ஆறுதலா இருந்திருக்கேன்னு தெரியுமா? நான மட்டும் இல்லேன்னா அவங்க நிலைமை என்ன ஆகியிருக்கும் தெரியுமா? எதுவும் புரியாம இப்படி பேசக்கூடாது சார்!

Unknown said...

//////ரத்த காட்டேரி said...
ஒட்டு மொத்த பதிலுகத்துக்கும் நீயாட பொறுப்பு

டேய் பருப்பு மாதிரி அங்க அங்க இன்னும் நீ கமெண் போட்டுகிட்டு இருக்கறதா தகவல் வருது

நாயே நிறுத்து உடனே திருந்து

December 24, 2010 1:00 PM/////

அது எப்படி நிறுத்தமுடிய்ம்? அப்புறம் என் நண்பிகளுக்கு யார் பொறுப்பு? யார் பாதுகாப்பு?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger ரத்த காட்டேரி said...

ஒட்டு மொத்த பதிலுகத்துக்கும் நீயாட பொறுப்பு

டேய் பருப்பு மாதிரி அங்க அங்க இன்னும் நீ கமெண் போட்டுகிட்டு இருக்கறதா தகவல் வருது

நாயே நிறுத்து உடனே திருந்து
//

பேசாமா போரை அறிவித்துவிடலாமா?

சே..சே.. அவன் பேரை...

ரத்த காட்டேரி said...

இவரு போடுற டப்பா போஸ்ட் எல்லாம் வச்சிகிட்டு

இவரு தன்னைத்தானே ஒரு சகல கலாவல்லவனுசொலுவாரு ம()&**(^*று

கடுப்பாவுது எனக்கு நான் அவன் பேர சொல்லப்போறேன்

கைது பண்ணி போற அரசியல்வாதி மாதிரி சிரிச்சிகிட்டெ அவன் கொடுக்குற் போசு.........

டேய் டேய் இருடா மவனே

SeeMaaTy said...

சாரி பார் லடே என்ட்ரி...

யார் இந்த பரதேசி.. பொண்ணுங்கன்னா அவனுக்கு அவ்வளவு இளக்காரமா... அவனுக்கென்ன மன்மதனுன்னு நினைப்பா...

#%$த்தா சொல்லுங்க ஓட்ட நறுக்கி புடுவேன்...

ரத்த காட்டேரி said...

அவனோட பிளாக் லீலைகள் தான் உங்களுக்குத் தெரியும்

பேஸ் புக் லீலைகல் இன் பாக்ஸ் மெசெஜ்சச்

நான் சென்னை சிட்டி கமிசனருக்கு போன போடப் போறேன்

Unknown said...

///// பட்டாபட்டி.... said...
Blogger ரத்த காட்டேரி said...

ஒட்டு மொத்த பதிலுகத்துக்கும் நீயாட பொறுப்பு

டேய் பருப்பு மாதிரி அங்க அங்க இன்னும் நீ கமெண் போட்டுகிட்டு இருக்கறதா தகவல் வருது

நாயே நிறுத்து உடனே திருந்து
//

பேசாமா போரை அறிவித்துவிடலாமா?

சே..சே.. அவன் பேரை...

December 24, 2010 1:02 PM//////

அறிவிச்சுடுங்க சார், அப்போதான் எனக்கும் நிம்மதி!

SeeMaaTy said...

ரத்த காட்டேரி said...

அவனோட பிளாக் லீலைகள் தான் உங்களுக்குத் தெரியும்

பேஸ் புக் லீலைகல் இன் பாக்ஸ் மெசெஜ்சச்

நான் சென்னை சிட்டி கமிசனருக்கு போன போடப் போறேன்

//

சிட்டி கமிசுனருக்கு போன் போடுறதெல்லாம் வேஸ்ட்.. $%@$%த்தா அவன் ஜட்டிய கலட்டி நாடு ரோட்டில ஓட விடனும்...

கோண பூசாரி said...

@பிணம்

//யார் இந்த பரதேசி.. பொண்ணுங்கன்னா அவனுக்கு அவ்வளவு இளக்காரமா... அவனுக்கென்ன மன்மதனுன்னு நினைப்பா...//

நீ யாரு சம்மன் இல்லாம ஆஜர் ஆகர? உனக்கு தெரிஞ்சி உண்மை எதாவது இருந்தா பேசு. வேற எதாவது குத்து மதிப்பா பேசறதா இருந்தா இப்பவே கழட்டிகோ.

ரத்த காட்டேரி said...

இவன் பண்ற இன்னொரு காரியம்

இவன் பழகுற பொண்ணுக நல்லா போஸ்ட் போட்டா அத் அவமானப்படுத்தி இன்சல்ட் பண்றது

இந்த் உலகத்துல எழுதுற எல்லோருமே உன்ன விட மேலுடா குரங்கு

அடுத்து நீ கவிதை எழுதறதுக்கு முன்னலா ரோசனை பண்ணிக்க


அப்டியே எழுதினாலும் காதல் கவிதை எழுதிடாத

அன்னிக்கி பட்டாவோட டோமரு வரும்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பல ஆடுகளில..மாட்டிய சில ஆடுகள்..

Long Kingdom..
Like Killing..
Love King...
Last King(?)

சுங் மிங்க் யூ said...

அந்த ராஸ்கல் இன்னும் வரலியா?அதெல்லாம் சோறு திங்கிதா? இல்லா காலைல போறத வாரி கொட்டிக்கிதா?

SeeMaaTy said...

கோண பூசாரி said...

@பிணம்

//யார் இந்த பரதேசி.. பொண்ணுங்கன்னா அவனுக்கு அவ்வளவு இளக்காரமா... அவனுக்கென்ன மன்மதனுன்னு நினைப்பா...//

நீ யாரு சம்மன் இல்லாம ஆஜர் ஆகர? உனக்கு தெரிஞ்சி உண்மை எதாவது இருந்தா பேசு. வேற எதாவது குத்து மதிப்பா பேசறதா இருந்தா இப்பவே கழட்டிகோ.

//

இதப்பாரு நைனா.. அந்த டோமர (அந்த டோமர் இல்ல)வெட்டுறதுக்கு இவ்வளவு கூட்டம் தேவையில்ல,,, யாரவது ஒருத்தன் காறி துப்பினானலே அந்த பன்னாட முகத்தில ஓட்ட விழும்...

சுங் மிங்க் யூ said...

எங்கிட்ட மாட்டுன நாதாரிகள்

Lusty Kirukkan
Living Kirukkan
Lost Kirukkan

சுங் மிங்க் யூ said...

Licking Korangu?

லூசுமுண்டம் said...

ஏன்டா அந்த நாதாரிய வெட்டுறதுக்கு இத்தன பேரா ..?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஒய்.. கார்த்திக்னு ஒரு பீஸு இருந்துச்சே..

இன்னுமா நடிக்குது படத்திலே...?

யாராவது சொல்லுங்கப்பூ

சுங் மிங்க் யூ said...

அட நாயே இத்தனைக்கும் மசியலியாடா நீய்யி?

கொம்பேறிமூக்கன் said...

என்கிட்டே மாட்டுனது
LITTLE KUNJU
LOOSE KUNJU
LOLLU KUNJU
LOOTI KUNJU

லூசுமுண்டம் said...

@ பட்டா

அதுதான் கட்சி ஆரம்பிச்சு போய்டுச்சே ..

கோண பூசாரி said...

@பட்டாபட்டி

நீ ஒரு ஆட்ட பத்தி மட்டும் பேசற. பொண்ணுங்க பேசலைனா எனக்கு உடம்பு சரி இல்லை நான் சாக கிடக்கறேன் சொல்லி மொயில் போடற நாய் எல்லாம் இருக்கு. அதுவும் அடுத்தவன் பொண்டாடிக்கு.

பெயரில்லா said...

பட்டாபட்டி.... said...
ஒய்.. கார்த்திக்னு ஒரு பீஸு இருந்துச்சே..

இன்னுமா நடிக்குது படத்திலே...?

யாராவது சொல்லுங்கப்பூ///

பருத்தி வீரன் ல நடித்தார் அவரா..?

சுங் மிங்க் யூ said...

////பட்டாபட்டி.... said...
ஒய்.. கார்த்திக்னு ஒரு பீஸு இருந்துச்சே..

இன்னுமா நடிக்குது படத்திலே...?

யாராவது சொல்லுங்கப்பூ

December 24, 2010 1:14 PM/////

ஊர் மேஞ்சுக்கிட்ட் திரிஞ்ச்சுச்சே, அந்தப்பயதானே? கட் பண்ணி அனுப்பிட்டாங்க, அதான் நடிக்கறதில்லையாம்!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger கோண பூசாரி said...

@பட்டாபட்டி

நீ ஒரு ஆட்ட பத்தி மட்டும் பேசற. பொண்ணுங்க பேசலைனா எனக்கு உடம்பு சரி இல்லை நான் சாக கிடக்கறேன் சொல்லி மொயில் போடற நாய் எல்லாம் இருக்கு. அதுவும் அடுத்தவன் பொண்டாடிக்கு.
//

சாகுடா நாயேனு சொல்லிட்டு, மூஞ்சியில காறி துப்ப வேண்டியதுதானே?...

கொம்பேறிமூக்கன் said...

//ஒய்.. கார்த்திக்னு ஒரு பீஸு இருந்துச்சே..

இன்னுமா நடிக்குது படத்திலே...?

யாராவது சொல்லுங்கப்பூ//

பட்டா எந்த கார்த்திக் கேக்குற ஒன்னு கட்சி ஆரம்பிச்சுட்டு போயிட்டு .......இன்னொன்னு புதுசா வந்திருக்கே அதுவா

லூசுமுண்டம் said...

//நீ ஒரு ஆட்ட பத்தி மட்டும் பேசற. பொண்ணுங்க பேசலைனா எனக்கு உடம்பு சரி இல்லை நான் சாக கிடக்கறேன் சொல்லி மொயில் போடற நாய் எல்லாம் இருக்கு. அதுவும் அடுத்தவன் பொண்டாடிக்கு.//

என்ன கெரகம் இது ..? இந்த பன்னாடைக்க திருந்தவே மாட்டாதுகள ..?

ரத்த காட்டேரி said...

/இன்னுமா நடிக்குது படத்திலே...?//

அது அரசியல்வாதி ரேஞ்சுக்கு பேசினிச்சு ஒண்ணியும் நடக்கல

ஆமா நடிச்சுகிட்டுதானனிருக்கு சாதிக்கட்ட்சி தலிவரு அது

கோண பூசாரி said...

@பட்டாபட்டி

//சாகுடா நாயேனு சொல்லிட்டு, மூஞ்சியில காறி துப்ப வேண்டியதுதானே?...//

இது புதுசா நக்கா ஆரம்பிச்சி இருக்கு. சரியா சிக்கடும். எல்லா பயலும் பண்ற ஒறே டெக்னிக் கவிதை. எவன் கவிதை எழுதினாலும் அங்க போய் உருகரத இந்த பொண்ணுங்க நிறுத்தினா பாதி பிரச்சனை தீரும். கேட்டா வரி வரியா ரசிக்கராங்களாம்.

சுங் மிங்க் யூ said...

///////ரத்த வெறியன் said...
பட்டாபட்டி.... said...
ஒய்.. கார்த்திக்னு ஒரு பீஸு இருந்துச்சே..

இன்னுமா நடிக்குது படத்திலே...?

யாராவது சொல்லுங்கப்பூ///

பருத்தி வீரன் ல நடித்தார் அவரா..?

December 24, 2010 1:17 PM///////

வெளங்காதவனே....... !

லூசுமுண்டம் said...

நானும் பாக்குறேன் .. என்னமோ அவன் பெரிய புடுங்கி மாதிரியும் ,
மத்தவன் எல்லாம் கேனயன் மாதிரியும்ல பேசுறான் ..
இதுல பொம்பளைகளுக்கு உதவி பன்னுராநம ..?

சுங் மிங்க் யூ said...

//////கோண பூசாரி said...
@பட்டாபட்டி

//சாகுடா நாயேனு சொல்லிட்டு, மூஞ்சியில காறி துப்ப வேண்டியதுதானே?...//

இது புதுசா நக்கா ஆரம்பிச்சி இருக்கு. சரியா சிக்கடும். எல்லா பயலும் பண்ற ஒறே டெக்னிக் கவிதை. எவன் கவிதை எழுதினாலும் அங்க போய் உருகரத இந்த பொண்ணுங்க நிறுத்தினா பாதி பிரச்சனை தீரும். கேட்டா வரி வரியா ரசிக்கராங்களாம்.

December 24, 2010 1:20 PM//////

எனக்கு இதுதான்யா ரொம்ப நாளா புரியல, பொண்ணுகளா மடிகிற பயலுக எல்லாரும் கவிதையும் கையுமா திரியறாங்க.... ? அப்படி என்ன கவிதைய கண்டு இந்த பொண்ணுங்க ஓடுறாளுக, அறிவு வேணாம்?

ரத்த காட்டேரி said...

ஹி ஹி ஹி

வரி வரியா ரசிக்க அவன் என்ன எழுதுறான் போ..பட்டா ககமெடி பண்ணிகிட்டு

நாதரி அதையும் உருப்படியா செய்றது இல்ல

லூசுமுண்டம் said...

///எவன் கவிதை எழுதினாலும் அங்க போய் உருகரத இந்த பொண்ணுங்க நிறுத்தினா பாதி பிரச்சனை தீரும். கேட்டா வரி வரியா ரசிக்கராங்களாம்./

அவன் எழுதிறது கவிதையா பூசாரி சார் ..?!

சுங் மிங்க் யூ said...

அவரு எழ்துரது கவிதைனு அவரே சொல்லிக்கிறாரே, அப்போ கவிதைதானே?

ரத்த காட்டேரி said...

எழவு கவிதைகள்னு பேரு வைக்கலாம்

எப்போ எல்லாம் பொம்பளைங்க இவன் யோக்கியதை தெரிஞ்சு கழட்டி விடுறாங்களோ அப்போ எல்லாம்

எழவெடுப்பான் இந்த எழவு

கொம்பேறிமூக்கன் said...

//ஒய்.. கார்த்திக்னு ஒரு பீஸு இருந்துச்சே..

இன்னுமா நடிக்குது படத்திலே...?

யாராவது சொல்லுங்கப்பூ//

பட்டா எந்த கார்த்திக் கேக்குற ஒன்னு கட்சி ஆரம்பிச்சுட்டு போயிட்டு .......இன்னொன்னு புதுசா வந்திருக்கே அதுவா//

ஆமா பூசாரி அய்யா .கவிதை எழுதுனா தான் பதிவுலாமே திரும்பி பார்க்குது .அவர்கள் தான் தமிழ் புலமை வாய்ந்தவர்கள் .சும்மா எழுதின ஒரு பொம்பள புள்ள கூட்டமும் வர மாட்டுது

தக்காளி தொடர் பதிவு எழுதினாலும் வர மாட்டுது

ரத்த காட்டேரி said...

உனை கட்டிக்கொண்டு
கன்னம் கடித்து
இறுக்க அணைத்து
கைகளில் சிக்கி

இப்படி இவன் போடுற ஆபாசப்படம்தான் கவிதை

இதுக்கு ஒரு 30 அல்லது 40 கமெண்டும் ஒரு 42 வோட்டும் இவனுக்கு பிச்சையா கிடைக்கும்

கோண பூசாரி said...

@கோணபழம்

//எனக்கு இதுதான்யா ரொம்ப நாளா புரியல, பொண்ணுகளா மடிகிற பயலுக எல்லாரும் கவிதையும் கையுமா திரியறாங்க.... ? அப்படி என்ன கவிதைய கண்டு இந்த பொண்ணுங்க ஓடுறாளுக, அறிவு வேணாம்? //

ரசிக்கராங்க்ளாம்....

சுங் மிங்க் யூ said...

///// கோண பூசாரி said...
@கோணபழம்

//எனக்கு இதுதான்யா ரொம்ப நாளா புரியல, பொண்ணுகளா மடிகிற பயலுக எல்லாரும் கவிதையும் கையுமா திரியறாங்க.... ? அப்படி என்ன கவிதைய கண்டு இந்த பொண்ணுங்க ஓடுறாளுக, அறிவு வேணாம்? //

ரசிக்கராங்க்ளாம்....

December 24, 2010 1:28 PM/////

ரசிக்கறதுக்கும் ஒரு இடம், பொருள், ஏவல் வேணாம்? எந்த சொறிப்புடிச்ச மொன்ன நாய்யி கவிதை எழுதிக் கொடுத்தாலும் உருகறதா? அப்புரம் அந்த நாய்யி பிராண்டி வைக்காம என்ன செய்யும்?

ரத்த காட்டேரி said...

//ரசிக்கறதுக்கும் ஒரு இடம், பொருள், ஏவல் வேணாம்? எந்த சொறிப்புடிச்ச மொன்ன நாய்யி கவிதை எழுதிக் கொடுத்தாலும் உருகறதா? அப்புரம் அந்த நாய்யி பிராண்டி வைக்காம என்ன செய்யும்?//

அதானே

வைகை said...

அய்யாமாரே கோவிச்சுக்காதிங்க! இன்னிக்கு பாத்து ஆணியா போச்சு! யாரைன்னு பாத்துட்டேன்! இருங்க நான் போயி சாமி கும்புட்டு வரேன்

கொம்பேறிமூக்கன் said...

//ரசிக்கறதுக்கும் ஒரு இடம், பொருள், ஏவல் வேணாம்? எந்த சொறிப்புடிச்ச மொன்ன நாய்யி கவிதை எழுதிக் கொடுத்தாலும் உருகறதா? அப்புரம் அந்த நாய்யி பிராண்டி வைக்காம என்ன செய்யும்//

அதுக்கு அப்புறம் என்ன கையபுடுச்சி எழுதியா கதை தான் ..கவிதைனா அப்படியே ஓடி போய் ஆக ...ஓகோ ன்னு புகழறது .அதுக்கப்புறம் அவன் இப்படி சொலிடான் அப்படி சொல்லிதான் ன்னு பஞ்சாயது கூட வேண்டியது .என கருமாந்திரம் இது .....

சுங் மிங்க் யூ said...

இந்தக்கவித கவிதன்னு திரியற பயலுகள் மொதல்ல புடிக்கனும்!

காஞ்சனா ( காண்டா இருக்காடா ) said...

வைகை said...
அய்யாமாரே கோவிச்சுக்காதிங்க! இன்னிக்கு பாத்து ஆணியா போச்சு! யாரைன்னு பாத்துட்டேன்! இருங்க நான் போயி சாமி கும்புட்டு வரே///////////


எலேய்! கருப்புக்கு பூச போடாமா என்னடா ஆணி நோணின்னு?!! சீக்கிரம் உரிச்சு தொங்கவிடு

காஞ்சனா ( காண்டா இருக்காடா ) said...

தக்காளி அந்த பயல நானும் பாத்திருக்கேன்! பண்றது காவாளித்தனம்! ....தா! போட்டாவுல போச பாரு!

கோண பூசாரி said...

//ரசிக்கறதுக்கும் ஒரு இடம், பொருள், ஏவல் வேணாம்? எந்த சொறிப்புடிச்ச மொன்ன நாய்யி கவிதை எழுதிக் கொடுத்தாலும் உருகறதா? அப்புரம் அந்த நாய்யி பிராண்டி வைக்காம என்ன செய்யும்? //

நியாயமா கேட்ட. கவிதை படிச்சிட்டு கமெண்ட்ல உருக வேண்டியது. அப்புறம் அவரு சாட் ரிக்வெஸ்ட் கொடுத்து நன்றி சொல்லுவாரு. அப்படியே உறவை வளர்த்து கடைசில உருப்படாம பண்ணிடுவாரு.

ரத்த காட்டேரி said...

இப்போ ரெண்டு நாளைக்கு முன்னால ஒரு பிளாக் ஆரம்பிச்சு கொடுத்தாருன்னு ஒரு தங்கச்சி மெயில் பண்ணி இருக்கு

பாத்து உசாரா இருங்கன்னு சொல்லியிருக்கேன்...

டேய் நீ பண்ரது எல்லம் அனியாயமா இருக் கே


கேவலமா இருக் கே

அசிங்கமா இருக் கே

நிறுத்து நிறுத்து இல்லேன்னா நிறுத்துவோம்

ரத்த காட்டேரி said...

இப்போ ரெண்டு நாளைக்கு முன்னால ஒரு பிளாக் ஆரம்பிச்சு கொடுத்தாருன்னு ஒரு தங்கச்சி மெயில் பண்ணி இருக்கு

பாத்து உசாரா இருங்கன்னு சொல்லியிருக்கேன்...

டேய் நீ பண்ரது எல்லம் அனியாயமா இருக் கே


கேவலமா இருக் கே

அசிங்கமா இருக் கே

நிறுத்து நிறுத்து இல்லேன்னா நிறுத்துவோம்

ரத்த காட்டேரி said...

யோவ் கோண பூசார்

இவன் எல்ல பதிவுக்கும் எப்டியா கமெண்ட் போடுரான்

கொன்னியா

கோண பூசாரி said...

எனக்கு ரத்தம் போதும். விள்ளாட்ட முடிச்சிகிட்டு கிரவுண்ட திறந்து விட்டுடலாமா?

கொம்பேறிமூக்கன் said...

///இப்போ ரெண்டு நாளைக்கு முன்னால ஒரு பிளாக் ஆரம்பிச்சு கொடுத்தாருன்னு ஒரு தங்கச்சி மெயில் பண்ணி இருக்கு

பாத்து உசாரா இருங்கன்னு சொல்லியிருக்கேன்...//

அந்த தங்கச்சிய முதல் சாணி முக்கி அடிக்கணும் .எப்படி கரெக்ட் அ இந்த மாதிரி ஆள் கிட்ட போய் விழுறாங்க .கேட்ட அவர் தமிழ் அ கவிதை எழுதுறாரு அப்படின்னு சொல்லுறது .முதல் ல இந்த மாதிரி பொம்பள புள்ளைகளை அடிக்கணும்

காஞ்சனா ( காண்டா இருக்காடா ) said...

கோண பூசாரி said...
எனக்கு ரத்தம் போதும். விள்ளாட்ட முடிச்சிகிட்டு கிரவுண்ட திறந்து விட்டுடலாமா///////


நீங்க சொன்னா சரி பூசாரி!

ரத்த காட்டேரி said...

சரி சரி பொதுமக்கள் பார்வைக்கு தொறந்து விடு

கோண பூசாரி said...

எல்லா பூசாரிகளும் கொஞ்சம் சாந்தம் அடைங்க. ஆடு இல்லைனா ஆட்டுக்கு சப்போர்ட் பண்ணா யாராவது வந்தா மறூபடி அறுக்கலாம். அதுவரை பொதுமக்கள் யாராவது கருத்து சொல்றதுனா சொல்லாட்டும்.

லூசுமுண்டம் said...

இனி இந்த நம்பர் போட்டு வெள்ளாடறவன் எல்லாம் வாங்க .!

மாணவன் said...

பூசாரிங்க யாராவது இருக்கீங்களா..........

மாணவன் said...

ஆடு அறுத்து முடிஞ்சாச்சா....

லூசுமுண்டம் said...

கோணபூசாரிக்கு லூசுமுண்டம் எழுதிக்கொள்வது

இதே மாதிரி பதிவே படிக்காம சூப்பர் ,கலக்கல்,இது template கமெண்ட் அப்படின்னு போடுறவன்,
அப்புறம் சீரியஸ் போஸ்ட்ல நம்பர் போட்டு வெளையாடுறவன்,
வடை வாங்குறவன்.. இப்படி எல்லோருக்கும் ஒரு நாள் பிக்ஸ் பண்ணு வரேன்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கடைசியா என்னாச்சு?..

அந்த பன்னாடை அடுத்த பதிவ போடட்டும்.. என்னுடைய ப்ளாக்ல அதுக்கு அர்த்தம் சொல்லி, பதிவுலகுக்கு, விழிப்புணர்ர்ர்ர்வு கொடுக்கிறேன்..

(சே..சே.. பேர் கெட்டுடுமா?.. அது ம%^^$யிருக்கு சமம்னுதானே எழுதவே வந்தேன்..)

ஜெய்லானி said...

அட..அட. ...காலையில அங்கே படிக்கும் போதே நினைச்சேன் ..இன்னைக்கு கும்மியில கும்மிடுவாங்களேன்னு ..கரெக்டா இருக்கு ஹா..ஹா..

Unknown said...

yella poosarikalum malai yeriducha ... nesamvae ithu இரத்தபூமி than

அருவா வேலு said...

//லூசுமுண்டம் said...
கோணபூசாரிக்கு லூசுமுண்டம் எழுதிக்கொள்வது

இதே மாதிரி பதிவே படிக்காம சூப்பர் ,கலக்கல்,இது template கமெண்ட் அப்படின்னு போடுறவன்,
அப்புறம் சீரியஸ் போஸ்ட்ல நம்பர் போட்டு வெளையாடுறவன்,
வடை வாங்குறவன்.. இப்படி எல்லோருக்கும் ஒரு நாள் பிக்ஸ் பண்ணு வரேன்..
//

லூசு முண்டம், (திட்டலைப்பா, பேர் சொல்லித்தான் கூப்பிட்டேன்)

இந்த மாதிரி கமென்ட் போடறதால யாருக்கும் கஷ்டம் இல்லை. ஆனா, பதிவுல சொல்லியிருக்கற மாதிரி ஆளுங்களுக்கு அடுத்தவங்களை(அதுவும் பெண் பதிவர்களை)க் கூப்பிட்டு டார்ச்சர் செய்யறதே வேலை, இது தப்பா, நம்பர் கமெண்ட் போட்டு விளையாடறது தப்பா?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger akbar said...

yella poosarikalum malai yeriducha ... nesamvae ithu இரத்தபூமி than//

இல்லேண்ணே.. அருவாளொட.. இன்னும் உக்காந்துக்கிட்டுதான் இருக்கேன்.. வரட்டும்.. ஹி..ஹி

karthikkumar said...

பட்டாபட்டி.... said...
Blogger akbar said...

yella poosarikalum malai yeriducha ... nesamvae ithu இரத்தபூமி than//

இல்லேண்ணே.. அருவாளொட.. இன்னும் உக்காந்துக்கிட்டுதான் இருக்கேன்.. வரட்டும்.. ஹி..ஹி///

இனிமேலும் வரும்னு நெனைக்கிறீங்களா.... சரி ஆடு அறுத்த முடிசிடீங்கன்னா விருந்து போடுவீங்களா...

vinu said...

me onlineuuuuuuu

vinu said...

என்னப்பா இங்கிட்டு நடக்குது

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இனிமேலும் வரும்னு நெனைக்கிறீங்களா.... சரி ஆடு அறுத்த முடிசிடீங்கன்னா விருந்து போடுவீங்களா...
//

ஏண்ணே.. அந்த ஆடு உடம்பு பூரா விஷம்.. அதை சாப்பிடனுமா?..

அறுத்து... பேக் பண்ணி..பாகிஸ்தானுக்கு அனுப்பலாமுனு இருக்கோம்..ஹி..ஹி

வைகை said...

பட்டாபட்டி.... said...
இனிமேலும் வரும்னு நெனைக்கிறீங்களா.... சரி ஆடு அறுத்த முடிசிடீங்கன்னா விருந்து போடுவீங்களா...
//

ஏண்ணே.. அந்த ஆடு உடம்பு பூரா விஷம்.. அதை சாப்பிடனுமா?..

அறுத்து... பேக் பண்ணி..பாகிஸ்தானுக்கு அனுப்பலாமுனு இருக்கோம்..ஹி../////


பட்டா அண்ணே! எனக்கும் கொரல் குடுங்க! நானும் வரேன்! ஒரு ஊர்ல இருக்கோம் இது கொட பண்ணமாட்டமா?! ங்கொய்யால! நாங்கெல்லாம் பெருச்சாளியே பேட்டி எடுத்தவங்க!

Unknown said...

ஆணி அதிகம் nu anga board a mattitu athuthan inga atta vettarauku unganhu irrukingala right..right..

vinu said...

யோவ் இங்கிட்டு பல பேரு கமென்டு போட்டு இருக்கீங்க ஆனா என்ன பிரஷ்ஷனை

vinu said...

i hate 400; so bye

karthikkumar said...

@ பட்டாபட்டி//
அண்ணே நான் சின்ன பையன் பேர சொல்லியே கூபிடுங்கன்னே...

மாணவன் said...

// vinu said...
யோவ் இங்கிட்டு பல பேரு கமென்டு போட்டு இருக்கீங்க ஆனா என்ன பிரஷ்ஷனை//

என்னா பிரச்சினையா? இருங்க கொஞ்ச நேரத்துல நம்ம டெரர் அண்ணன் வந்து விளக்கம் கொடுப்பாரு அப்ப புரியும் உங்களுக்கு

ஜில்தண்ணி said...

யார் இப்பேர்பட்ட எழுச்சி நாயகன் :)

வினோ said...

அட என்னங்க அந்த ஆடு வாராது... வேற எங்காவது பதிவு போட்டு நான் நல்லவன் நான் நல்லவன்னு சொல்லிக்கிட்டு இருக்கும்....

ரகஸ்யா said...

உள்ள வரலாமா?

«Oldest ‹Older   201 – 400 of 574   Newer› Newest»