Friday, December 17, 2010

கருங்காலிக்காரனின் ஊத்தபித்துவங்கள்
நான் கருங்காலிக்காரன், சுருக்கமா கருங்காலி. அது என்ன பேரு, கருங்காலிங்கறீங்களா? அதான், கூடவே இருப்பேன், ஆனா பெரிய குழியா பறிச்சுடுவேன், அதுனாலதான் என்பேரு கருங்காலி. நான் ஆளுதான் பாக்க சிறுசா இருப்பேன், ஆனா எனக்கு எல்லாமே ஓவர், அதாங்க, இந்தக் கொழுப்பு, திமிரு, தெனாவெட்டு, ம$%$%சுரு, மட்டை. என் பேருக்கு முன்னாடி நானே ஒரு பட்டம் வெச்சுக்கிட்டேன். 'பீலா'சபி. அது எதுக்குன்னு பார்த்த உடனே புரிஞ்சிருக்குமே. இப்பல்லாம் அந்தப் பட்டப்பேரு யூஸ் பண்றதில்ல, ஏன்னா, கொஞ்ச நாள் முன்னாடி, பொட்டி தட்டுறதப் பத்தி நுணுக்கமா பதிவு போடுற ஒரு பெரிய பதிவர சீண்டிப் பாத்தேன். (நான் இப்படித்தாங்க, அடிக்கடி, கொழுப்பெடுத்து ஏதாவது பண்ணி வாயக்கொடுத்து உடம்ப புண்ணாக்கிடுவேன்). அப்போ அவரு குடுத்த குடுல, பட்டப் பேரு பட்டமா பறந்து போயிடுச்சு. அதுனால நோ மோர் பீலான்னு மட்டும் நெனச்சுடாதீங்க, பீலா இல்லையேல் நான் இல்லை, புரிஞ்சதா?

நானும் பதிவு எழுத வந்து, நாத்திகம், கம்யூனிசம், ம$%&&சம்னு எல்லாக் கருமத்தையும் எழுதித் தொலைச்சும் ஒரு நாயும் சீந்த மாட்டேனுடுச்சு. எல்லாப்பயலும் கண்டமேனிக்கி பாலோயர்ஸ் வெச்சுக்கிட்டு பிரபல பதிவர்னு சிலுப்பிக்கிட்டு திரியறானுங்க. நானும் என்னென்னமோ 2 வருசமா முக்கிப் பாத்தும் ஒண்ணுமே தேறல. அப்புறம் தான் ஐடியா வந்துச்சு. யாராவது ஒரு பிரபல பதிவர புடிச்சுக் கிழிச்சி பிரச்சனையக் கிளப்பி பேமசாயிடலாம்னு ப்ளான் பண்ணேன். அதுக்கேத்த மாதிரி அப்பாவி பிரபலம் ஒரு ஆளூ சிக்குனாரு. போட்டுத் தாளீச்சிட்டேன்ல. பதிவுலகமே கதி கலங்கிடுச்சு. பேமசாகனும்னு வெறில நான் கொஞ்சம் ஓவரா போயிட்டேன். அந்த பிரபல பதிவர் மெரட்டுன மெரட்டுல, துண்டக் காணோம் துணியக் காணோம்னு ஓடிட்டேன்.

அப்புறம் மெல்ல திரும்பி வந்து ஒரு மன்னிப்பு பதிவ போட்டு அதுக்கும் ஹிட்ஸ் வாங்கி பெரிய ஆளாயிட்டேன். தமிழ்மணத்துல கூட டாப்20ல போட்டாங்க. கொஞ்ச நாள் இப்படியே ஓட்டிடலாம்னு பாத்தா ஹிட் ரேட் குறைய ஆரம்பிடுச்சு. என்ன பண்றது, விட்ட இடத்த புடிக்கனுமே? மறுபடி ஒரு பிரபல பதிவர சீண்டுனா, எல்லோரும் சேந்து தொவைச்சு காயப் போட்ருவானுங்கன்னு, சூப்பர் ஸ்டார் ரஜினிய போட்டுத் தாக்குத் தாக்குன்னு தாக்கிட்டேன். எதிர்பதிவுலாம் போட்டுட்டாங்க. ஆனா பாருங்க, ஹிட் ரேட் நினச்ச அளவு கூடவே இல்ல. தக்காளி, எல்லாப்பயலும் வெவரமாயிட்டான். நான் பண்ற ஜெகஜ்ஜாலக் கில்லாடி வேலைகள புரிஞ்சிகிட்டானுங்க, நாதாரிங்க.

அடுத்து யார அட்டாக் பண்ணி முன்னுக்கு வர்ரதுன்னு யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன். ஒரு குரூப்பு இருக்கானுங்க, அவனுகளால தான் எனக்கு இந்த வாரம் தமிழ்மணம் டாப்20ல இடம் போச்சு. அவனுங்க பண்ற அலும்பு டூ மச், ஏதேதோ பண்ணி இந்த வாரம் தமிழ்மணம் டாப் 20க்குள்ள நுழைஞ்ச்சுட்டானுங்க.

வேற என்னதான் பண்றதுன்னு புரியாம, நம்ம காந்தித்தாத்தாவ இழுத்தேன் பாருங்க வம்புக்கு, புதுசு புதுசா ஆளுக வந்து திட்றாங்க, ஜாலிதான், இனிமே பிரபல பதிவர்தான் . அடுத்து ஒரு பெரிய பிரச்சனைய உண்டு பண்ணி தமிழ்மணம் ரேங்கிங்குள்ள மறுபடி நுழைஞ்சுட வேண்டியதுதான்.

ஏன்னா நானெல்லாம் பொறந்ததுலே இருந்து பிரபல பதிவர்டா, எனக்கு ரெண்டு இல்லடா, நாலு கொம்பு மொளச்சிருக்குடா... சாதா பதிவனுகல்லாம் எட்ட நின்னு பேசுங்கடா.....டேய்........!

417 comments:

1 – 200 of 417   Newer›   Newest»
பட்டாபட்டி.... said...

உம்.. ரைட்டு.. இருயா. பதிவ படிக்கிறேன்

விடாது கருப்பு said...

அருவா எனக்கே

பட்டாபட்டி.... said...

ங்கொய்யாலே.. அப்படி குதிக்கிற நாதாரி யாருயா?.. ஹி..ஹி.. ஒரு மண்ணும் புரியலே..

பேசாம, மெயில்ல அந்தாள் ப்ளாக் பேரை மட்டும் சொல்லு.. தக்காளி.. என்னானு பார்த்திடலாம்...

பட்டாபட்டி.... said...

Blogger விடாது கருப்பு said...

அருவா எனக்கே
//

அருவாவை நீ வெச்சுக்க.. ஆட்டை நான் வெச்சுக்கிறேன்..

யோவ்.. ஆடு நாறுமா?.. அத மட்டும் சொல்லிப்புடு....

விடாது கருப்பு said...

அருவாளே ஆட்டுக்குதானே

பிணம் தின்னி... said...

சுடு காடாய நமக..

ரத்த காட்டேரியாக நமக.

குட்டி பிசாசாய நமக..

குட்டி சாத்தானைய நமக..

பேய் வீடாய நமக...

எம ராஜாவாய நமக..

ரத்த வெறியனாய நமக..

ரத்த காட்டேரியாய நமக..

ஆவியாக நமக..

பிணம் தின்னி... said...

கம்முன்னு கிட நைனா படிச்சிட்டு வாரேன்..

விடாது கருப்பு said...

பிணம் தின்னி... said...
சுடு காடாய நமக..

ரத்த காட்டேரியாக நமக.

குட்டி பிசாசாய நமக..

குட்டி சாத்தானைய நமக..

பேய் வீடாய நமக...

எம ராஜாவாய நமக..

ரத்த வெறியனாய நமக..

ரத்த காட்டேரியாய நமக..

ஆவியாக நமக..////////

ஏப்பு கருப்ப விட்டுட்டிக?!!

பிணம் தின்னி... said...

கருப்பாய நமக

பட்டாபட்டி.... said...

நம்ம காந்தித்தாத்தாவ இழுத்தேன் பாருங்க
//

அட மயிரே... இப்பதான் புரிஞ்சுடுச்சு...

யோவ்.. வெண்ணைகளா.. அவனுக்கெல்லாம் ஒரு பதிவு... கர்மமடா கண்ணாயிரம்...


( யோவ்.. எனக்கு பய்.ய்.ய்.ய்.யமா இருக்கு.. பாஞ்சு வந்து துப்புவானுகளோ?)

விடாது கருப்பு said...

பிணம் தின்னி... said...
கம்முன்னு கிட நைனா படிச்சிட்டு வாரேன்..////////


புடிச்சுட்டு வாப்பு வெட்றதுக்கு!!!

பிணம் தின்னி... said...

நான் கருங்காலிக்காரன், சுருக்கமா கருங்காலி

//

கருமம் புடிச்சவன்...

பட்டாபட்டி.... said...

எம ராஜாவாய நமக..

ரத்த வெறியனாய நமக..

ரத்த காட்டேரியாய நமக..

ஆவியாக நமக..
//

ஏன் மயிராய நமக.. ஆங்.. மயிரு மண்டையானாய நமக..

இதெல்லாம் விட்டுப்புட்டீங்க...

பிணம் தின்னி... said...

பட்டாபட்டி.... said...
நம்ம காந்தித்தாத்தாவ இழுத்தேன் பாருங்க
//

அட மயிரே... இப்பதான் புரிஞ்சுடுச்சு...

யோவ்.. வெண்ணைகளா.. அவனுக்கெல்லாம் ஒரு பதிவு... கர்மமடா கண்ணாயிரம்...


( யோவ்.. எனக்கு பய்.ய்.ய்.ய்.யமா

//

இன்னா நைனா இவனுக்கெல்லாம் பயந்துகினு...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்...ரைட் ...

பட்டாபட்டி.... said...

கருமம் புடிச்சவன்...
//

நெஞ்ச நக்கீட்டீங்க..ஆமா..அப்படீனா என்னா?...

பிணம் தின்னி... said...

பட்டாபட்டி.... said...
எம ராஜாவாய நமக..

ரத்த வெறியனாய நமக..

ரத்த காட்டேரியாய நமக..

ஆவியாக நமக..
//

ஏன் மயிராய நமக.. ஆங்.. மயிரு மண்டையானாய நமக..

இதெல்லாம் விட்டுப்புட்டீங்க..

//

நமக்கு கொஞ்சம் ஞாபக மராத்தி மாமே.. நீ கொஞ்சம் எடுத்து குடேன்..

விடாது கருப்பு said...

( யோவ்.. எனக்கு பய்.ய்.ய்.ய்.யமா இருக்கு.. பாஞ்சு வந்து துப்புவானுகளோ?)/////////


மனசுல கருப்ப நெனசுக்கப்பு

கொம்பேறிமூக்கன் said...

///'பீலா'சபி//

பீலா உடுறா பசங்கள் எல்லாம் philoshophy பேசுறான் என்ன செய்ய

பட்டாபட்டி.... said...

இன்னா நைனா இவனுக்கெல்லாம் பயந்துகினு...
//

யோவ் வென்று.. பயம்னா.. ஒரே ஆள், முழு ஆட்டை சாப்பிட்ட, பதிவுலக்ம் ஏத்துக்குமா?.. அதான் பயமாயிருக்கு..


ஆமா.. ”லோக்கல்” ஆடு வருமா?./...


அடப்போங்கய்யா.. பதிவுலகத்திலேயே.. நான் தான் வயசுல சிறியவன் தெரியுமா?...

ஏன்னா.. ஹி..ஹி.. நான் இன்னும் பிறக்கவேயில்ல...

பிணம் தின்னி... said...

பட்டாபட்டி.... said...
கருமம் புடிச்சவன்...
//

நெஞ்ச நக்கீட்டீங்க..ஆமா..அப்படீனா

//

அப்படீன்னா.. அப்படீன்னா.. அப்படீன்னா.. அப்படீன்னா..

மச்சி சரக்கு வாங்கு குடு சொல்றேன்...

பிணம் தின்னி... said...

அது என்ன பேரு, கருங்காலிங்கறீங்களா? அதான், கூடவே இருப்பேன், ஆனா பெரிய குழியா பறிச்சுடுவேன்,

//

பயம்க்கீதுப்பா...

விடாது கருப்பு said...

அவ்ளோ பெரிய வீரன் பேர ஏண்டா இந்த டுபுக்கு வச்சுருக்கு?!!

விடாது கருப்பு said...

24

கொம்பேறிமூக்கன் said...

ஏன் பட்டாப்பட்டி "பீ" கிடந்தது உருளுவானோ அதனால் தான் அந்த பேரா ???

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

24

விடாது கருப்பு said...

அருவா

சுபத்ரா said...

Just For follow-up. Escape..

விடாது கருப்பு said...

கொம்பேறிமூக்கன் said...
ஏன் பட்டாப்பட்டி "பீ" கிடந்தது உருளுவானோ அதனால் தான் அந்த பேரா ???/////////


நாதாரி அதத்தான் தின்கிதாம்

பிணம் தின்னி... said...

சத்தம் போடாதீக.. சாந்தமா வெட்டுவோம்..

பிணம் தின்னி... said...

சுபத்ரா said...

Just For follow-up. Escape.@@GOOD..

பிணம் தின்னி... said...

கொஞ்ச நாள் முன்னாடி, பொட்டி தட்டுறதப் பத்தி நுணுக்கமா பதிவு போடுற ஒரு பெரிய பதிவர சீண்டிப் பாத்தேன்.

//

அட நாறப்பயலே அவனா நீ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னடா நடக்குது இங்க. ஒரு எழவும் புரியலை..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பட்டாப்பட்டி கமெண்ட் நிறைய இருக்கே., ஒரு வேளை பட்டாதான் கருப்பு ஆடா?

கொம்பேறிமூக்கன் said...

//நான் இப்படித்தாங்க, அடிக்கடி, கொழுப்பெடுத்து ஏதாவது பண்ணி வாயக்கொடுத்து உடம்ப புண்ணாக்கிடுவேன்).//

வாய தானே புண் ஆக்கணும் ஏன் உடம்பு புண் ஆகிச்சு (டபுள் மீனிங் இல்லப்பா ?)

பேய்வீடு said...

//பட்டாபட்டி.... said...

இன்னா நைனா இவனுக்கெல்லாம் பயந்துகினு...
//

யோவ் வென்று.. பயம்னா.. ஒரே ஆள், முழு ஆட்டை சாப்பிட்ட, பதிவுலக்ம் ஏத்துக்குமா?.. அதான் பயமாயிருக்கு..


ஆமா.. ”லோக்கல்” ஆடு வருமா?./...


அடப்போங்கய்யா.. பதிவுலகத்திலேயே.. நான் தான் வயசுல சிறியவன் தெரியுமா?...

ஏன்னா.. ஹி..ஹி.. நான் இன்னும் பிறக்கவேயில்ல...///

அப்படின்னா உன் ரத்தம் எனக்குதான்...

விடாது கருப்பு said...

எனக்கு ரெண்டு இல்லடா, நாலு கொம்பு மொளச்சிருக்குடா... ///////////


அத வெட்ரதுக்குதாண்டா வந்துருக்கேன்!

வெறும்பய said...

என்னய்யா இது ஒரே கலவரமா இருக்கு... ஆள விடுங்கடா சாமிகளா..

வெறும்பய said...

offline

விடாது கருப்பு said...

அடப்போங்கய்யா.. பதிவுலகத்திலேயே.. நான் தான் வயசுல சிறியவன் தெரியுமா?...

ஏன்னா.. ஹி..ஹி.. நான் இன்னும் பிறக்கவேயில்ல...///

அப்படின்னா உன் ரத்தம் எனக்குதான்...//////

ரத்தம் உனக்கு தலை எனக்கு

பேய்வீடு said...

கருப்பு ஆடுன்னு சொல்லி வெள்ளாடு போட்டோ போட்டது எவம்ல, ரத்தம் எனக்குதாம்ல

பிணம் தின்னி... said...

நம்ம காந்தித்தாத்தாவ இழுத்தேன்

//

இன்னாது காந்தி தாத்தாவ கைய புடிச்சு இழுத்தானா...

பேய்வீடு said...

//பிணம் தின்னி... said...

நம்ம காந்தித்தாத்தாவ இழுத்தேன்

//

இன்னாது காந்தி தாத்தாவ கைய புடிச்சு இழுத்தானா...///

தாத்தாவையே இப்படின்னா பாட்டி கிடைச்சா?

இம்சைஅரசன் பாபு.. said...

என்னாச்சு ப்ளாக்க்கு யாரோ சூனியம் வச்சிட்டாங்க .....ஓடு......ஓடு......ஓடு......திரும்பி பார்காம ஓடு......

வைகை said...

ஆத்தீ ஒரே கலவர பூமியா இருக்கே

ரத்த வெறியன் said...

அந்த தத்துபித்து நாயா அவன் சூடு சொரணை இல்லாதவன்

வைகை said...

யாரு இங்க ஆடு, ங்கொய்யால சாவட்டும்

வைகை said...

off line

எஸ்.கே said...

வாழ்த்துக்கள்!

கோண பூசாரி said...

என்னாட இங்க ஒரு பொணம் கிடக்கு ஆன அதை கடிச்சி திங்க ஒரு பயலும் வரலை

ரத்த வெறியன் said...

கொஞ்ச நாள் முன்னாடி, பொட்டி தட்டுறதப் பத்தி நுணுக்கமா பதிவு போடுற ஒரு பெரிய பதிவர சீண்டிப் பாத்தேன்////

அப்பறம் அந்த பதிவர் கூடவே நின்னு போட்டோ எடுத்துகிட்டு நான் பிரபல பதிவர் கூட போட்டோ எடுத்து கிட்டேன் சொல்லி பதிவு போட்டான் மனகெட்ட பையன்

ganesh said...

ஒண்ணுமே புரியலை....

பட்டாஜி நீங்களாவது சொல்லுங்க..பத்து நிமிஷம் செலவு பண்ணி இர்துவரைக்கும் படிச்சு இருக்கேன்))))))

பிணம் தின்னி... said...

ரத்த வெறியன் said...

அந்த தத்துபித்து நாயா அவன் சூடு சொரணை இல்லாதவன்

//

late news

கொம்பேறிமூக்கன் said...

//அந்த தத்துபித்து நாயா அவன் சூடு சொரணை இல்லாதவன்//
அய்யோ அப்போ "தத்தி" "தத்தி" தான் இன்னைக்கு போவான் போல

ரத்த வெறியன் said...

டேய் ஊத்தபித்துவா என்னடா உன் ரத்தம் இப்படி நாத்தம் அடிக்கு ச்சே நாத்தம் புடிச்ச பையன் டா நீ

பிணம் தின்னி... said...

கோண பூசாரி said...

என்னாட இங்க ஒரு பொணம் கிடக்கு ஆன அதை கடிச்சி திங்க ஒரு பயலும் வரலை

//

மாமா....... நான் இங்கிருக்கேன்...

அருவா வேலு said...

அந்தாள் எல்லாம் ஒரு ஆளுன்னு அவனுக்கு ஒரு பதிவு வேஸ்ட் பண்ணிட்டியே மாமு!
நம்மாள்கிட்ட ஒரு ஆள் இருக்கான், அந்தாள்கிட்ட இந்தாள பத்தி சொன்னா, நம்மாளு அந்தாள ஒரு போடு போட்டிடுவான், நீ எதுக்கு மெர்சல் ஆவுற?

மாணவன் said...

ஆட்டத்த ஆரம்பிச்சுட்டீங்களா......

நடத்துங்க....நடத்துங்க...

ஆனால் ஒன்னுமே வெளங்களையே...

பிணம் தின்னி... said...

நானும் பதிவு எழுத வந்து, நாத்திகம், கம்யூனிசம், ம$%&&சம்னு எல்லாக் கருமத்தையும் எழுதித் தொலைச்சும்

//

கூகிள் ல தேடிப்பார்த்தா கிடைக்காதா..

கொம்பேறிமூக்கன் said...

//வாழ்த்துக்கள்!//
ரத்த பூமில வந்து வாழ்த்து சொல்லுறது யாருப்பா

அருவா வேலு said...

//ரத்த வெறியன் said...
கொஞ்ச நாள் முன்னாடி, பொட்டி தட்டுறதப் பத்தி நுணுக்கமா பதிவு போடுற ஒரு பெரிய பதிவர சீண்டிப் பாத்தேன்////

அப்பறம் அந்த பதிவர் கூடவே நின்னு போட்டோ எடுத்துகிட்டு நான் பிரபல பதிவர் கூட போட்டோ எடுத்து கிட்டேன் சொல்லி பதிவு போட்டான் மனகெட்ட பையன்
//

அத்தோட இல்லப்பா.........தமிழ்மணத்துல டாப் ௨௦ குள்ள வரக் காரணமே அந்த விவகாரமான பதிவர்தான்னு அதுக்கு ஒரு நன்றி வேற சொல்லிச்சு அந்த நாதாரி

விடாது கருப்பு said...

அருவா வேலு said...
அந்தாள் எல்லாம் ஒரு ஆளுன்னு அவனுக்கு ஒரு பதிவு வேஸ்ட் பண்ணிட்டியே மாமு!
நம்மாள்கிட்ட ஒரு ஆள் இருக்கான், அந்தாள்கிட்ட இந்தாள பத்தி சொன்னா, நம்மாளு அந்தாள ஒரு போடு போட்டிடுவான், நீ எதுக்கு மெர்சல் ஆவுற?///////////

போடறது வெட்றது எல்லாம் கருப்புதாண்டா செய்யணும்

மாணவன் said...

ரத்த பூமின்னு நிரூபிச்சுட்டிங்களே அப்பு...

ஒரே ரத்தக் (கடலா) இருக்கே...

குட்டி சாத்தான் said...

இந்த offline / online போட்டு விள்ளாடற எல்லார் ரத்தம் குடிக்கபடும்...இன்னைக்கு இது பேய்ங்க ராஜியம்.

அருவா வேலு said...

என்னா வேணும்னாலும் சொல்லட்டும், அது அந்த ஆளோட உரிமை, ஆனா காந்தி பத்தி பேச இந்த ஆளுக்கு என்ன தகுதி இருக்கு? அத்த சொல்லட்டும் ......

விடாது கருப்பு said...

கோண பூசாரி said...
என்னாட இங்க ஒரு பொணம் கிடக்கு ஆன அதை கடிச்சி திங்க ஒரு பயலும் வரலை//////////


யோவ் பூசாரி கருப்புக்கு ரத்த பலி கொடுக்காம என்ன வெட்டிப்பேச்சு?!!

பிணம் தின்னி... said...

குட்டி சாத்தான் said...

இந்த offline / online போட்டு விள்ளாடற எல்லார் ரத்தம் குடிக்கபடும்...இன்னைக்கு இது பேய்ங்க ராஜியம்.

//

சின்ராசு எடுடா அருவாள. வெட்டுடா அவன் சூ@%$&*த.

விடாது கருப்பு said...

குட்டி சாத்தான் said...
இந்த offline / online போட்டு விள்ளாடற எல்லார் ரத்தம் குடிக்கபடும்...இன்னைக்கு இது பேய்ங்க ராஜியம்./////////

மிச்சத்த எனக்கு அபிசேகம் பண்ணுங்கடா

devilangel said...

ரத்தம் பாசிடிவ்வா நெகடிவா

கொம்பேறிமூக்கன் said...

//என்னாட இங்க ஒரு பொணம் கிடக்கு ஆன அதை கடிச்சி திங்க ஒரு பயலும் வரலை//

அந்த பொணம் ஒரே கெட்ட வாடையா இருக்கு.யாரும் கடிச்சிராதீங்க ஒரே விஷம் உடம்பு மூழுவதும் விஷம் .கொம்பேறிமூக்கன் பாம்பு கொத்தினது.அதுக்கப்புறம் எனக்கு தெரியாது

பிணம் தின்னி... said...

நான் ஆளுதான் பாக்க சிறுசா இருப்பேன், //

சின்ன பயன்னா போய் எலிமெண்டரி ஸ்கூல்ல குந்திக்க நைனா..

எஸ்.கே said...

என்ன நடக்கின்றது இங்கே!

கோண பூசாரி said...

//24//

நம்பர் போட்டு விள்ளாடறவன் எல்லாம் ரத்த வாரை குறையரவரை உள்ள வராத.

பிணம் தின்னி... said...

devilangel said...

ரத்தம் பாசிடிவ்வா நெகடிவா

//

எதுவா இருந்தா உனக்கு வேணும்...

ரத்த வெறியன் said...

எனக்கு ரெண்டு இல்லடா, நாலு கொம்பு மொளச்சிருக்குடா... ///////////

அந்த நாலு காலையும் சூப் வைத்து குடிச்சுடுவோம் ராஸ்கல்

மாணவன் said...

டெர்ர்ரர்ஸிட்டுகளை ரத்தக் காவுடன் களத்துக்கு இனிதே வரவேற்கிறோம்....

வந்து உங்க பூஜையை ஆரம்பிங்க...
நேரம் ஆகுது சீக்கிரம்... நல்ல நேரம் முடியறதுக்குள்ள தெய்வத்துக்கு கெடா வெட்டிடனும் இல்லன்னா தெய்வக் குத்தம் ஆயிடும்....

விடாது கருப்பு said...

மாணவன் said...
ரத்த பூமின்னு நிரூபிச்சுட்டிங்களே அப்பு...

ஒரே ரத்தக் (கடலா) இருக்கே..////////


.யாருடா அது கலவர பூமில வந்து கடலா இருக்கு கொடலா இருக்குனு

devilangel said...

எனக்கு ஸ்வீட் கம்மியா பெப்பர் போட்டு வேணும்!

குட்டி சாத்தான் said...

@எஸ்.கே

//என்ன நடக்கின்றது இங்கே!//

ஹிட்ஸ் வாங்க பதிவு போடற ஒரு ஆட்ட அறுத்து இருக்கோம். ஆடு உள்ள வந்தா ரத்தம் குடிக்க வெய்ட்டிங்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...
This comment has been removed by the author.
விடாது கருப்பு said...

devilangel said...
எனக்கு ஸ்வீட் கம்மியா பெப்பர் போட்டு வேணும்!/////////


எனக்கு அதுல கொஞ்சம் சரக்க மிக்ஸ் பண்ணி வேணும்

ரத்த வெறியன் said...

devilangel said... 78
எனக்கு ஸ்வீட் கம்மியா பெப்பர் போட்டு வேணும்!///

உனக்கு ரதத்தில் பெப்பர் போட்டு வேண்டுமா....நான் ரத்தம் குடிச்சிட்டு மீதி இருந்தா நீ குடி

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

யாரோ ஒருத்தரை திட்டறீங்கன்னு தெரியுது, அது யாருன்னுதான் புரியலை!
இந்த டெரர் எங்க போனான்? அவனாவது வந்து சொல்வானா?

மாணவன் said...

// எஸ்.கே said...
என்ன நடக்கின்றது இங்கே!//

அதா சார் ஒன்னும் புரியல... ஆனால் என்னமோ பெருசா ரத்தப் பூமில பூஜை நடக்கறது மட்டும் தெரியுது சார்...

பொருத்திருந்து பார்ப்போம்.......

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//அருவா வேலு said...
என்னா வேணும்னாலும் சொல்லட்டும், அது அந்த ஆளோட உரிமை, ஆனா காந்தி பத்தி பேச இந்த ஆளுக்கு என்ன தகுதி இருக்கு? அத்த சொல்லட்டும் ......
//

வழிமொழிகிறேன்!

devilangel said...

//உனக்கு ரதத்தில் பெப்பர் போட்டு வேண்டுமா....நான் ரத்தம் குடிச்சிட்டு மீதி இருந்தா நீ குடி//

யோவ்! நான் என்ன சரக்கா கேட்டேன்!

சௌந்தர் said...

யோவ் யார்ய்யா நீங்க எல்லாம் இங்க வந்த என்ன பண்றீங்க

விடாது கருப்பு said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...
யாரோ ஒருத்தரை திட்டறீங்கன்னு தெரியுது, அது யாருன்னுதான் புரியலை!
இந்த டெரர் எங்க போனான்? அவனாவது வந்து சொல்வானா?////////////

யாரு வந்தாலும் ரத்தம் குடிப்போம்

ரத்த வெறியன் said...

devilangel said...
//உனக்கு ரதத்தில் பெப்பர் போட்டு வேண்டுமா....நான் ரத்தம் குடிச்சிட்டு மீதி இருந்தா நீ குடி//

யோவ்! நான் என்ன சரக்கா கேட்டேன்!////

யோவ் எனக்கு அதான் சரக்கு

விடாது கருப்பு said...

devilangel said...
//உனக்கு ரதத்தில் பெப்பர் போட்டு வேண்டுமா....நான் ரத்தம் குடிச்சிட்டு மீதி இருந்தா நீ குடி//

யோவ்! நான் என்ன சரக்கா கேட்டேன்!
/////

அது நான் கேட்டேன்

எஸ்.கே said...

எல்லோரும் யாரை திட்டிறீங்க

அருவா வேலு said...

//குட்டி சாத்தான் said...

ஹிட்ஸ் வாங்க பதிவு போடற ஒரு ஆட்ட அறுத்து இருக்கோம். ஆடு உள்ள வந்தா ரத்தம் குடிக்க வெய்ட்டிங்.
//

ஆடு அதுவா வருமா, நீதான் போய் அதை கூட்டிகிட்டு வரணும். வரட்டும், உன் ஆசை தீர வெட்டு!

siva said...

online..and escape...

siva said...

94..

ரத்த வெறியன் said...

devilangel said... 69
ரத்தம் பாசிடிவ்வா நெகடிவா///

அந்த ரத்தத்தை குடிக்குற எனக்கு பாசிடிவ்....அவனுக்கு நெகடிவ்

பிணம் தின்னி... said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//அருவா வேலு said...
என்னா வேணும்னாலும் சொல்லட்டும், அது அந்த ஆளோட உரிமை, ஆனா காந்தி பத்தி பேச இந்த ஆளுக்கு என்ன தகுதி இருக்கு? அத்த சொல்லட்டும் ......
//

வழிமொழிகிறேன்!

//

நைனா நானு இத்த ரூட்டு விடுறேன்..

siva said...

95...waiting 4 100

devilangel said...

//siva said...
online..and escape.....//

தப்பிச்சு போ கண்ணா, இங்க இருந்தா என்ன வேணா ஆகலாம்!

siva said...

98

siva said...

100

கோண பூசாரி said...

காந்திய பற்றி அவர் சொன்னத கேட்டு கண்ணு கலங்கி போச்சி. கேட்ட அவரு பாக்கராரம் அவர் பார்வைல. காந்தி வரலைனா நாடு வல்லரசாகி இருக்குமாம். வெள்ளைகாரன் செருப்பால அடிச்ச கதை எல்லாம் மறந்து போச்சி போல. அடுத்த்வன் காலை நக்கி என் நாடு மேல வரவேண்டாம். குட்டிசாத்தான் எங்கடா போன?

விடாது கருப்பு said...

எஸ்.கே said...
எல்லோரும் யாரை திட்டிறீங்க///////////


நாங்க கேட்டத படையல் போட்டா தெருயும்

பிணம் தின்னி... said...

siva said...

94..////யார்ல இவன் இங்கே வந்து சின்ன புள்ள விளையாட்டு விளையாடுறது...

devilangel said...

//நைனா நானு இத்த ரூட்டு விடுறேன்..//

அது ஃபிகரா ரூட்டு விட?

Balaji saravana said...

ரைட்டு :))
அப்படியே இன்ட்லி ஓட்டு பட்டையையும் இணைங்கப்பு

பிணம் தின்னி... said...

devilangel said...

//நைனா நானு இத்த ரூட்டு விடுறேன்..//

அது ஃபிகரா ரூட்டு விட?

//

வழி மொழியிறேன்னு தமிழ்ல சொன்னப்பா..

விடாது கருப்பு said...

கோண பூசாரி said...
காந்திய பற்றி அவர் சொன்னத கேட்டு கண்ணு கலங்கி போச்சி. கேட்ட அவரு பாக்கராரம் அவர் பார்வைல. காந்தி வரலைனா நாடு வல்லரசாகி இருக்குமாம். வெள்ளைகாரன் செருப்பால அடிச்ச கதை எல்லாம் மறந்து போச்சி போல. அடுத்த்வன் காலை நக்கி என் நாடு மேல வரவேண்டாம். குட்டிசாத்தான் எங்கடா போன?//////////


டேய் அவன் ##$லு நக்கி பரம்பரடா

பிணம் தின்னி... said...

Balaji saravana said...

ரைட்டு :))
அப்படியே இன்ட்லி ஓட்டு பட்டையையும் இணைங்கப்பு

//

தகவலுக்கு நன்றி..
வாங்க ஒரு கிளாஸ் ரத்தம் குடிச்சிட்டு போங்க...

ரத்த வெறியன் said...

அந்த நாய் தண்ணி அடிச்சிட்டு காந்தியை பற்றி எல்லாம் உளறி வைக்குது அவன் மூளையை பார்க்கணும்

பட்டாபட்டி.... said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பட்டாப்பட்டி கமெண்ட் நிறைய இருக்கே., ஒரு வேளை பட்டாதான் கருப்பு ஆடா?
//

ஆமாமா.. தக்காளி.. வெள்ளிக்கிழமை, ஒரு ஆடு மட்டும் வெட்டறதுதில்லேனு சத்தியம் பண்ணிக்கொடுத்திருக்கேன்..

வா.. ராசா.. வா.. கூட்டத்தோட கூட்டமா, உன்னையும் போடறேன்.. ஹி..ஹி

விடாது கருப்பு said...

Balaji saravana said...
ரைட்டு :))
அப்படியே இன்ட்லி ஓட்டு பட்டையையும் இணைங்கப்பு//////////


யாருப்பா இது படையலுக்கு ரத்தம் கேக்குற நேரத்துல இன்ட்லில இணையங்க இட்லில இனைங்கன்னு

பேய்வீடு said...

கோண பூசாரி வா ரெண்டு பேரும் செத்து செத்து விளையாடுவோம்..

எஸ்.கே said...

பட்டாபட்டி சார் நீங்களாவது சொல்லுங்க யாரது??????

குட்டி சாத்தான் said...
This comment has been removed by a blog administrator.
விடாது கருப்பு said...

ரத்த வெறியன் said...
அந்த நாய் தண்ணி அடிச்சிட்டு காந்தியை பற்றி எல்லாம் உளறி வைக்குது அவன் மூளையை பார்க்கணும்///////


அதுமட்டும் முடியாது! இருந்தாதானே

பேய்வீடு said...

//பட்டாபட்டி.... said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பட்டாப்பட்டி கமெண்ட் நிறைய இருக்கே., ஒரு வேளை பட்டாதான் கருப்பு ஆடா?
//

ஆமாமா.. தக்காளி.. வெள்ளிக்கிழமை, ஒரு ஆடு மட்டும் வெட்டறதுதில்லேனு சத்தியம் பண்ணிக்கொடுத்திருக்கேன்..

வா.. ராசா.. வா.. கூட்டத்தோட கூட்டமா, உன்னையும் போடறேன்.. ஹி..ஹி///

நல்லவன் ரத்தம் டேஸ்டா இருக்குமா பட்டா சார்?

ரத்த வெறியன் said...

எவனாவது இங்க வந்து நம்பர் போட்ட அவன் உடம்பில் ரத்தம் இருக்காது சொல்லிட்டேன்

devilangel said...

//கோண பூசாரி வா ரெண்டு பேரும் செத்து செத்து விளையாடுவோம்..
//
பார்த்து யார் வாழ்க்கையிலாவது விளையடிட போறீங்கலே!

விடாது கருப்பு said...

பேய்வீடு said...
கோண பூசாரி வா ரெண்டு பேரும் செத்து செத்து விளையாடுவோம்..//////////


எதா இருந்தாலும் கிடா வெட்டுக்கு அப்பறம் செய்ங்க

பட்டாபட்டி.... said...

யோவ்.. யாராவது சொல்லுங்கப்பு..

இந்த தமிழ்மணத்தில முதல் 20 இடத்துக்குள் வந்தா, என்ன வரும்?...

டவுட்..

ஏய்யா.. இப்படி வெறி புடிச்சு அலையிறீங்க?...


ஆங்.. யாரோ , காந்திய பற்றி எப்படி எழுதலாமுனு கேட்டிருந்தாங்களே...

எழுதலாம்.. தப்பேயில்ல.. ஆனா உண்மைய எழுதனும்...

சுதந்திரத்துக்கு பாடுபட்டது, காந்தி ஒருத்தர்தானு எழுதினா.. இப்பால இதுதான் கதி...

அடிச்சுட்டு சாவுங்கடா...இந்த தமிழ்மணத்தில முதல் 20 இடத்துக்குள் வந்தால், பின்னாடி சந்தனம் வரும் என BBC செய்தி அறிக்கை சொல்கிறது..

இது நிசமா?..

devilangel said...

//ரத்த வெறியன் said...
எவனாவது இங்க வந்து நம்பர் போட்ட அவன் உடம்பில் ரத்தம் இருக்காது சொல்லிட்டேன்
//

எவ்வளவு ரத்தம்யா குடிப்ப? ஓவர் ரத்தம் உடம்புக்கு ஆகாது!

சௌந்தர் said...

யாரை பத்தி இந்த பதிவு ஒன்னுமே புரியலையே

குட்டி சாத்தான் said...

இணிமே எவனாவது என் பார்வையில் காந்தி, நேரு அப்படினு தப்பா எழுதுங்க அப்புறம் இருக்கு. கண்ணே இல்லாதவன் எல்லாம் எண்ணாங்கட பாக்கறிங்க? போங்க போய் என் பார்வையில் 2010 தலைசிறந்த பத்து படங்கள் சொல்லி எதையாவது எழுதி தொலைங்க. நான் மூடிட்டு போறன். அதை விட்டு நாட்டுக்கு உழைச்சவன் எல்லாம் நாறடிக்காதிக்க.

ரத்த வெறியன் said...

devilangel said...
//ரத்த வெறியன் said...
எவனாவது இங்க வந்து நம்பர் போட்ட அவன் உடம்பில் ரத்தம் இருக்காது சொல்லிட்டேன்
//

எவ்வளவு ரத்தம்யா குடிப்ப? ஓவர் ரத்தம் உடம்புக்கு ஆகாது////

ரத்தம் குடிப்பேன் குடிப்பேன் குடித்து கொண்டே இருப்பேன்....உனக்கு பங்கு வேண்டுமா வந்து கேள்...

பட்டாபட்டி.... said...

எஸ்.கே said...

பட்டாபட்டி சார் நீங்களாவது சொல்லுங்க யாரது??????
//

அட,.. அவந்தான்னு நினக்கிறேன்..
எனக்கு தெரிஞ்சு ரெண்டு பேரு அதே பேர்ல இருக்காங்க...


ஒண்ணு ராவி தள்ளிடும்..இனி ஒண்ணு.. ராராராவி தள்ளிடும்.. இப்ப எதை வெட்ட்ரானுகனு தெரியலே..

நமக்கு என்ன சார்.. நாய்( டோமர் ) பிரியாணிய தின்னே, உயிரோடு இருக்கோம்..

ஆடு தின்னா ஒண்ணும் ஆகாது.. நீங்க, வெட்கப்படாம வாங்க சார்ர்ர்ர்...

விடாது கருப்பு said...

சௌந்தர் said...
யாரை பத்தி இந்த பதிவு ஒன்னுமே புரியலையே////////


எதா இருந்தாலும் கொஞ்சம் ரத்தம் குடிச்சதுக்கு அப்பறம் பேசலாம்

ரத்த காட்டேரி said...

அடங்கொன்னிய இப்டி எல்லாம் பிரபலம் ஆகணும்னு எவண்டா சொன்னான் இவனுக்கு..

இந்த் பொழப்புக்கு 4 முழம் கயிறு வாங்கி நாண்டு கிட்டு நிக்கலாமே..த்துதூ

அருவா வேலு said...

@ பட்டாபட்டி....
//யோவ்.. யாராவது சொல்லுங்கப்பு..

இந்த தமிழ்மணத்தில முதல் 20 இடத்துக்குள் வந்தா, என்ன வரும்?...//

பல பேருக்கு சந்தோசம் வரும். (நம்ம பதிவோட ஹீரோ மாதிரி) ரொம்ப சிலபேருக்கு கொழுப்பு வரும். எங்கன்னு மட்டும் கேக்காத, பட்டா?

ரத்த வெறியன் said...

சௌந்தர் said... 122
யாரை பத்தி இந்த பதிவு ஒன்னுமே புரியலையே///

நீ எல்லாம் சின்ன பையன் போயிடு....போயிடு...

பட்டாபட்டி.... said...

சிலபேருக்கு கொழுப்பு வரும். எங்கன்னு மட்டும் கேக்காத, பட்டா?
//


சரி..சரி.. 'பின்னாடி' சொல்லு...

பேய்வீடு said...

150-ரத்தம் யாருக்கு?

பேய்வீடு said...

கழுதை எங்க? பேப்பர் திங்க போயிட்டானா?

devilangel said...

//இந்த தமிழ்மணத்தில முதல் 20 இடத்துக்குள் வந்தா, என்ன வரும்?...//

சுற்றிலும் 20 தேவதைங்க நின்னுகிட்டு தம்தன தம்தன....ன்னு மியூசிக் கேட்ககும். ஒரே தேவலோகத்தில இருக்கிற மாதிரியே இருக்கும்!

அடக்கெரகமே இந்த தமிழ்மணம் பண்ற வேலைய பாரேன்!

Anonymous said...

//குட்டி சாத்தான் said...
இணிமே எவனாவது என் பார்வையில் காந்தி, நேரு அப்படினு தப்பா எழுதுங்க அப்புறம் இருக்கு. கண்ணே இல்லாதவன் எல்லாம் எண்ணாங்கட பாக்கறிங்க? போங்க போய் என் பார்வையில் 2010 தலைசிறந்த பத்து படங்கள் சொல்லி எதையாவது எழுதி தொலைங்க. நான் மூடிட்டு போறன். அதை விட்டு நாட்டுக்கு உழைச்சவன் எல்லாம் நாறடிக்காதிக்க.
//

பிரபலத்தைத் திட்டினாதான் நாம பிரபலம் ஆவ முடியும். அதுதான் விஷயம். அதுக்காக பெரியார், அம்பேத்கர் இவங்களைத் திட்ட மாட்டோமில்ல, ஏன்னா, அது நம்ம உயிருக்கே டேஞ்சர். அதுதான் மாட்டினாரு இளிச்சவாயரு காந்தி, போட்டுட்டோமில்ல?.

குட்டி சாத்தான் said...

@பட்டா

//இந்த தமிழ்மணத்தில முதல் 20 இடத்துக்குள் வந்தால், பின்னாடி சந்தனம் வரும் என BBC செய்தி அறிக்கை சொல்கிறது..//

நாலு ப்ளைட் வேற தராங்களாம். அவன் என்ன கணக்குல முன்னனி போடறான் தெரியலை. டாப் 20 சொன்னதும் எல்லாம் எழுதி தள்ளறாங்க. அதுவும் தரமான பதிவுகள். நானும் முன்னனில வந்து பதிவு போடறேன் பாரு.

ரத்த வெறியன் said...

இந்த தமிழ்மணத்தில முதல் 20 இடத்துக்குள் வந்தா, என்ன வரும்?...//

டேய் தமிழ் மனம் டாப் 20 குள்ள வந்தா நீ எல்லாம் பெரிய ஆளா ....இரு டி இன்னைக்கு பார்ட் பார்ட்டா உன்னை வெட்டி அதை எல்லாம் சாப்பிட்டு என்ன செய்றேன் பார்

ரத்த காட்டேரி said...

காந்திய பத்தி எழுத இவனுக்கு எல்லாம் என்ன அருகதை இருக்கு

ஓசில ஒரு பிளாக்கு கிடைச்சா சாக்ரடீஸ்னு நினனப்பு யோவ் அந்த் கண்ட கண்ட நாதரி பத்தி எல்லாம் ஏய்யா நீ போஸ்ட் போடுற உன் ரத்தத்தை குடிக்க போறேன்

கோண பூசாரி said...

//அதுதான் மாட்டினாரு இளிச்சவாயரு காந்தி, போட்டுட்டோமில்ல?.//

அதான் உன்னை இப்பொ நாங்க போடறோம் இல்ல.

ரத்த வெறியன் said...

ரத்த காட்டேரி said... 137
காந்திய பத்தி எழுத இவனுக்கு எல்லாம் என்ன அருகதை இருக்கு////

அவனுக்கு எதை பத்தியும் தெரியாது சும்மா பில்டப் கொடுக்குறான் சின்ன பையன் காந்தி போட்டோ கூட பார்த்து இருக்க மாட்டான்....எதையாவது பார்த்து விட்டு தத்துபித்துனு உளறுவான்

விடாது கருப்பு said...

கோண பூசாரி said...
//அதுதான் மாட்டினாரு இளிச்சவாயரு காந்தி, போட்டுட்டோமில்ல?.//

அதான் உன்னை இப்பொ நாங்க போடறோம் இல்ல.//////


யோவ் பூசாரி மச மசன்னு பேசுறியே ஒழிய எனக்கு இன்னும் ரத்த பூச வக்கலியே

குட்டி சாத்தான் said...

இதுல வேற ரசினி ஏன் சோறு போடலை ஒரு கேள்வி. யாரு ஒருத்தான் செருப்பாலே அடிச்சான். அது ரஜினிக்கும் ரசிகனுக்கும் உள்ள பிரச்சனை நீ ஏன் தலையிடரனு. வேற எதுக்கு பக்கத்து இலை பாயாசம் கதைதான்.

ரத்த வெறியன் said...

வந்தே மாதரம் ப்ளாக் பிரபலம் தெரிந்து அவனை சண்டை போட்டான் அப்புறம் அவனிடம் மன்னிப்பு கேட்டான் உன்னை மாதிரி ஆளுங்க உடம்பில் ரத்தமே இருக்க கூடாது...அதுக்கு தான் டா நான் வந்து இருக்கேன்

கோண பூசாரி said...

கருப்பு

//யோவ் பூசாரி மச மசன்னு பேசுறியே ஒழிய எனக்கு இன்னும் ரத்த பூச வக்கலியே//

அதான் தலை வேற உடம்பு வேற கிடக்கு இல்ல. நீ அப்படியே இரத்தத்த அள்ளி குடி.

விடாது கருப்பு said...

கருப்பு

//யோவ் பூசாரி மச மசன்னு பேசுறியே ஒழிய எனக்கு இன்னும் ரத்த பூச வக்கலியே//

அதான் தலை வேற உடம்பு வேற கிடக்கு இல்ல. நீ அப்படியே இரத்தத்த அள்ளி குடி.///////


பக்கத்துல போனா நாருதுய்யா! இன்னிக்கி இந்த நாதாரி ரத்தந்தானா வேற இல்லையா

விடாது கருப்பு said...

குட்டி சாத்தான் said...
இதுல வேற ரசினி ஏன் சோறு போடலை ஒரு கேள்வி. யாரு ஒருத்தான் செருப்பாலே அடிச்சான். அது ரஜினிக்கும் ரசிகனுக்கும் உள்ள பிரச்சனை நீ ஏன் தலையிடரனு. வேற எதுக்கு பக்கத்து இலை பாயாசம் கதைதான்.////////


அப்பறம் வேற மொட்ட $#ண்டியா இருந்த மாதிரி வேற கனவு வந்துச்சாம்! எவன் அவுத்துவிட்டு ஆப்பு அடிச்சானோ

ரத்த காட்டேரி said...

டேய்

அந்த மானங்கெட்டவன் இனி எவனயாச்சும் பத்தி பருப்பு மாதிரி போஸ்ட் போட்டா அவன் பிளக்க்ல போய் குடி ஏறிடனும்

மொன்ன நாயி காந்தியபத்திபொட்டு பேமசு ஆகணும்

ரத்த காட்டேரி said...

//இதுல வேற ரசினி ஏன் சோறு போடலை ஒரு கேள்வி. யாரு ஒருத்தான் செருப்பாலே அடிச்சான். அது ரஜினிக்கும் ரசிகனுக்கும் உள்ள பிரச்சனை நீ ஏன் தலையிடரனு. வேற எதுக்கு பக்கத்து இலை பாயாசம் கதைதான்//


அடங் க்கொன்னிய இவன் என்னதான் நினைக்கிறான் இவன பத்தி தத்து பித்துனு பேசிட்டு இவருக்கும் ரசினிகும் உள்ள பிரச்சினையா..யோவ்வ்வ்வ்வ் அவன் இங்க கூட்டிட்டு வாங்கய்யா....குரல் வளளய கடிக்கிறேன்

ரத்த வெறியன் said...

எல்லாருக்கும் சொல்றேன் எவனாவது வந்து நான் தான் இந்த பதிவுலகில் பெரிய பாருப்பு எல்லாம் சொன்னிங்க மவனே அவளவுதான்...ஓவரா சீன் போட்டா மவனே வெட்டு தான் டீ

devilangel said...

//எல்லாருக்கும் சொல்றேன் எவனாவது வந்து நான் தான் இந்த பதிவுலகில் பெரிய பாருப்பு எல்லாம் சொன்னிங்க மவனே அவளவுதான்...ஓவரா சீன் போட்டா மவனே வெட்டு தான் டீ //

ஏண்டி உனக்கேன் காண்டு?

devilangel said...

ரத்த காட்டேரி போட்டோல ரொம்ப அலகா இருக்கு!

விடாது கருப்பு said...

அருவா நான் போடறேன்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

// குட்டி சாத்தான் said...
இதுல வேற ரசினி ஏன் சோறு போடலை ஒரு கேள்வி. யாரு ஒருத்தான் செருப்பாலே அடிச்சான். அது ரஜினிக்கும் ரசிகனுக்கும் உள்ள பிரச்சனை நீ ஏன் தலையிடரனு. வேற எதுக்கு பக்கத்து இலை பாயாசம் கதைதான்.
//

ரஜினியின் மனிதம் புரியாதவர்கள் இப்படித் தான் எழுதுவார்கள்.

ரத்த காட்டேரி said...

//தமிழ்மணத்துல கூட டாப்20ல போட்டாங்க. கொஞ்ச நாள் இப்படியே ஓட்டிடலாம்னு பாத்தா ஹிட் ரேட் குறைய ஆரம்பிடுச்சு. என்ன பண்றது, விட்ட இடத்த புடிக்கனுமே? //

கூட்டத்த சேத்து ஓட்டு வாங்குறது பேமசு நினைச்சுகிட்டு கலெக்டர் ரேஞ்சுகு பேசுறது


இவன் மட்டும் இல்ல இன்னும் நிறைய ஊக்காளி ஆடுக அலலயுதுங்க எல்லா இரத்ஹ்டமும் எனக்கு வேணும்

ஹிட்ஸ் ஹிட்ஸ் த்த்துதுதூ வெக்கங்ட்கெட்டவய்ங்களா தெருத்தெருவா போய் வூடு வூட கமெண்ட் போட்டு பிச்சை எடுத்து

இவன் பிளாக்குக்கு கமெண்ட் ஒட்டு தேத்துரது காறி காறி துப்புனாலும்திருந்த்த மாட்டீங்களாடா

அருண் பிரசாத் said...

absent sir

விடாது கருப்பு said...

அருண் பிரசாத் said...
absent sir//////////லேட்டா வந்த இந்த பயபுள்ளயோட ரத்தமும் எனக்கு வேணும்! பூசாரி ஏற்பாடு பண்ணுயா

மங்குனி அமைச்சர் said...

என்ன குலசாமிக்கு கிடா வெட்டா ..... நடக்கட்டும் , நடக்கட்டும்

பிணம் தின்னி... said...

வகுப்பறையில் ஆ#%$ போன கருங்காலியின் கழுவல் முயற்சி..

கடலை அதிகமா சாப்பிட்டா ஆ%$^ வருமின்னு சொல்லுவாங்க.. அனா எனக்கு கழுவி ஊத்தினா கூட வராது என்று தான் நினைத்திருந்தேன்... அப்படி ரெண்டு நாள் முன்னால நான் முக்கி கொண்டிருந்த போது வந்தது.

நல்லா போறவங்க யாரவது மோந்து பார்த்து சொல்லுங்க.. நல்லா போகத் தெரியாத என்னை நீங்கள் ஊக்குவிக்க வேண்டும். இளைஎன்றால் நான் அடிக்கடி போவேன்.

கழிவறையில் நுழையும் போது
ரெண்டு ரூபாய் கேட்டாய்..
ஏன் வீட்டு தோட்டத்தில் போகும்
போது மட்டும் கேட்க்க மறுத்தாயே..!

வாழைப்பழம் தின்றால்
நல்லது என்று
ஒரு டஜன் தின்றாய்
எனக்கு மட்டும்
எனிமா கொடுத்தாயே?

ரெண்டு ரூபாய் வேண்டும்
என்றேன், நீ பார்த்த பார்வையில்
ரூபாய்க்கு வேலை இல்லாமல்
அங்கேயே போய் விட்டேனே!

கருங்காலி..

மங்குனி அமைச்சர் said...

சாப்பிடுரப்ப என்னையும் கூப்பிடுங்கப்பா .......

ரத்த வெறியன் said...

//தமிழ்மணத்துல கூட டாப்20ல போட்டாங்க. கொஞ்ச நாள் இப்படியே ஓட்டிடலாம்னு பாத்தா ஹிட் ரேட் குறைய ஆரம்பிடுச்சு. என்ன பண்றது, விட்ட இடத்த புடிக்கனுமே? //

ஓட்டு வாங்குறது எல்லாம் ஒரு பெரிய விசயமா இந்த மாதிரி பயபுள்ளங்க நிறைய பேர் இருக்கானுங்க அவங்க ஓட்டு போடுங்க ஓட்டு போடு சொல்லி ஓட்டு வாங்கினா இந்த பதிவுலகத்தில் நீ தான் பெரிய ஆளானு சொல்வானுங்க மவனே...

விடாது கருப்பு said...

பிணம் தின்னி... said...
வகுப்பறையில் ஆ#%$ போன கருங்காலியின் கழுவல் முயற்சி..

கடலை அதிகமா சாப்பிட்டா ஆ%$^ வருமின்னு சொல்லுவாங்க.. அனா எனக்கு கழுவி ஊத்தினா கூட வராது என்று தான் நினைத்திருந்தேன்... அப்படி ரெண்டு நாள் முன்னால நான் முக்கி கொண்டிருந்த போது வந்////////

யோவ் பொணம் தின்னி நல்லா தின்றய்யா

TERROR-PANDIYAN(VAS) said...

@கோண

என்னாய கோண!! இண்டலில ஓட்டு முக்குது. எப்பவும் 30, 40 போகும். ஒரு வேளை தமிழ்மணம் பத்தி பேசறது எல்லாருக்கும் வலிக்குதா... :))

விடாது கருப்பு said...

மங்குனி அமைச்சர் said...
சாப்பிடுரப்ப என்னையும் கூப்பிடுங்கப்பா .......////////முந்துரவங்களுக்கு தல பீசு

Anonymous said...

என்ன நடக்கிறது இங்கே!!!!

வெறும்பய said...

online..

Anonymous said...

உள்ளேன் ஐயா...
இருக்க பயமா இருக்கு அதுனால கிளம்புறேன் ஐயா

வெறும்பய said...

இன்னும் முடியலையா.. போங்கையா நீங்களும் உங்க ஆடறுப்பும்...

விடாது கருப்பு said...

TERROR-PANDIYAN(VAS) said...
@கோண

என்னாய கோண!! இண்டலில ஓட்டு முக்குது. எப்பவும் 30, 40 போகும். ஒரு வேளை தமிழ்மணம் பத்தி பேசறது எல்லாருக்கும் வலிக்குதா... :))//////////

கொள்ளபேறு கூட்டு களவாணிங்க எல்லோரயும் இழுத்துட்டு வாப்பு வெட்டுவோம்

ரஹீம் கஸாலி said...

ஆஹா....பத்தவச்சுட்டியே பரட்டை

விடாது கருப்பு said...

கல்பனா said...
உள்ளேன் ஐயா...
இருக்க பயமா இருக்கு அதுனால கிளம்புறேன் ஐயா////////


கருப்பு இருக்க பயமேன்! இருந்தாலும் கெளம்பு தாயீ

எமன் said...

கருங்காலி எங்கே!!
கருங்காலி எங்கே!!
கருங்காலி எங்கே!!
கருங்காலி எங்கே!!

ரத்த வெறியன் said...

வெறும்பய said... 164
online..///

டேய் இங்க அந்த தத்துபித்து ரத்தம் ஓடிட்டு இருக்கு நீ என்ன டா நா online போடுறியா அடுத்து நீ தான் வரியா

விடாது கருப்பு said...

எமன் said...
கருங்காலி எங்கே!!
கருங்காலி எங்கே!!
கருங்காலி எங்கே!!
கருங்காலி எங்கே!!///////

அந்த பக்கம் அருத்துகெடக்கு பாருயா, உன் வேலைய நாங்க பாத்துருக்கோம்

எமன் said...

ஏம்ப்பா இந்த மார்கழில மயக்கம் போட்ட பய புள்ளயா அவன்??

விடாது கருப்பு said...

வெறும்பய said...
இன்னும் முடியலையா.. போங்கையா நீங்களும் உங்க ஆடறுப்பும்.../////

இந்தப்புள்ள ரத்தமும் நல்லாயிருக்கும் போல

Arun Prasath said...

யப்பா நான் வரலை இந்த வெளையாட்டுக்கு...

விடாது கருப்பு said...

எமன் said...
ஏம்ப்பா இந்த மார்கழில மயக்கம் போட்ட பய புள்ளயா அவன்??//////அந்த நாதாரிதான், ரோட்ட பாத்து நடந்தாத்தானே கோலம் போடற பொம்பள புள்ளகள பாத்து நடந்தா

வெறும்பய said...

விடாது கருப்பு said...

வெறும்பய said...
இன்னும் முடியலையா.. போங்கையா நீங்களும் உங்க ஆடறுப்பும்.../////

இந்தப்புள்ள ரத்தமும் நல்லாயிருக்கும் போல

//

எது ரத்தமா.. நான் ஆணியே புடுங்கல..

விடாது கருப்பு said...

Arun Prasath said...
யப்பா நான் வரலை இந்த வெளையாட்டுக்கு...///////


இந்த பயபுள்ளைய இன்னும் புடிக்கலையா

Arun Prasath said...

இந்த பயபுள்ளைய இன்னும் புடிக்கலையா//

கால் வெச்சாலே வெட்டு விழுகும் போலயே....

ஓநாய் மனிதன் said...

ஊஊஊஊஊஊஊஊஊ

வெறும்பய said...

absent sir..

offline sir..

கோண பூசாரி said...

@பேய் கூட்டம்.

சரி சரி நீங்க எல்லாம் ரத்தம் குடிச்சது போதும். வந்து அந்த பாழடஞ்ச பங்களாவுல தலை கீழ தொங்கிட்டு இருங்க. எதாவது ஆடு வந்தா அறுத்துட்டு கூப்பிடறேன். சனங்க பொணத்த பாக்கனுமாம்.

ரத்த வெறியன் said...

ஓநாய் மனிதன் said... 180
ஊஊஊஊஊஊஊஊஊ///

வந்துட்டாய்யா ஓஓஓஓஓஓஓஒநாய்.....அந்த தத்து பித்து வாயனை கடி போ

கோமாளி செல்வா said...

ஐயோ நம்ம கும்மி ப்ளாக்க்கு பேய் புடிச்சிடுச்சு ..
நான் நாளைக்கு வரேன் .. எனக்கு சண்டை வேண்டாம் ..!!

பிணம் தின்னி... said...

வந்திடு வந்திடு தானா வந்திடு...
மெசேஜ் பண்ணுவேன்..
மெயில் பண்ணுவேன்..
உன் ப்ளாக் வந்து கமெண்ட் போடுவேன்..
வந்திடு வந்திடு தானா வந்திடு...

TERROR-PANDIYAN(VAS) said...

@கோண பூசாரி

வேண்டுகோளை ஏற்று வெளிநடப்பு செய்த பூசாரிக்கு நன்றி. ஆடுகள் வந்தால் நான் தடுக்க மாட்டேன். நீங்கள் வெட்டலாம். இப்பொ பொதுமக்கள் வரலாம். நம்பர் போட்டு விள்ளாடரவன். online / Offline எல்லாம் வாங்க... :)))

ஆவி said...

டேய், ஆடு எங்கடா????
சீக்கரம் வெட்டி போடு.....
நான் ரெடி கூட்டிட்டு போகணும்,
செத்து செத்து விளடூனும்

கோமாளி செல்வா said...

188

எஸ்.கே said...

அவர் சில தப்பான பதிவுகளை எழுதியிருக்கலாம் ஆனா அவர் எழுதியிருக்க நல்ல பதிவுகளையும் நாம பார்க்கணும்!

siva said...

189

karthikkumar said...

இதுதான் ரத்த சரித்திரமா.

Anonymous said...

நீங்க யாரை சொல்றீங்கன்னு தெரியுது. உங்களைப்போல அந்தாளுக்கு கூட்டமா வந்து கும்மி போட தெரியாது. ஏன்னா பண்ணிகதான்........வயிற்றெரிச்சல்......வேறென்ன சொல்ல....

சௌந்தர் said...

எஸ்.கே said... 189
அவர் சில தப்பான பதிவுகளை எழுதியிருக்கலாம் ஆனா அவர் எழுதியிருக்க நல்ல பதிவுகளையும் நாம பார்க்கணும்!///

இல்லை எஸ்கே அவர் எப்போதும் சில பதிவர்களிடம் சண்டை போட்டு கொண்டு இருப்பார் சின்ன விஷயத்தை கூட விளம்பரம் செய்வார்

TERROR-PANDIYAN(VAS) said...

@எஸ்.கே

//அவர் சில தப்பான பதிவுகளை எழுதியிருக்கலாம் ஆனா அவர் எழுதியிருக்க நல்ல பதிவுகளையும் நாம பார்க்கணும்!//

சரி சரி வாங்க நாம போய் பாக்கலாம். நல்ல பதிவா.

கோமாளி செல்வா said...

200

siva said...

196..AM RIGHT

siva said...

197..ONLINE

siva said...

198 ONLINE..

karthikkumar said...

200

siva said...

199....

«Oldest ‹Older   1 – 200 of 417   Newer› Newest»