Sunday, December 12, 2010

நாங்களும் அடிப்போமுல்ல --கும்மி

எனக்கு ஒரு சந்தேகம் .... அதை இப்பவே  கேக்கவா  இல்லாட்டி  கடைசியில  கேக்கவா  முன்னாலேயே கேட்டு வச்சாதான் எனக்கு நல்லது   ..

பச்ச மிளகாய்   --பச்சகலர்ல     இருக்கு   
காய்ந்த மிளகா---சிவப்பா இருக்கு     இது வரை ஓக்கே 

மிளகு   --பச்ச கலர்ல   இருக்கு   அப்போ  அதை பச்ச மிளகுன்னு யாரும் சொலரதில்ல
அதே மிளகு காய்ஞ்சுதுன்னா   கருப்பு கலர்ல   இருக்கு காய்ஞ்ச மிளகுன்னு ஏன் சொல்றதில்ல

மஞ்சள்---மஞ்சள் கலர்    ஓக்கே..!!
கத்திரிகாய்    ----- கத்திரி கலர்   ஓக்கே..!! 
ஆனா கத்திரிகாய் ஒரே கலர்லதான் இருக்குதா னு பார்த்தால் அப்படி தெரியலையே  பச்சை கலர்  , வெள்ள  அதாவது பசுமை கலந்த வெள்ளை கல்ர்ல இருக்குதே  அப்பவும்   அதைஉ ஏன் கத்திரின்னு சொல்லனும் சொல்லுறாங்க


முதல் போஸ்டுங்கிறதால  கொஞ்சமா கேட்டுட்டு போயிடறேன் .. கும்மி குருப் தாங்குமான்னு தெரியல ... கொலவெறியில தேட வேண்டாம்...இதுக்குதான் தேவா கண்ணூல இதுவரை  மாட்டாம இருக்கேன் ஹி..ஹி... அப்போ வரட்டா

கண்ணுங்களா இது என்னா கலரு சொல்லுங்க பாக்கலாம் ஹி..ஹி...

19 comments:

ஜெய்லானி said...

ஹைய்யா..... நடு ராத்திரியில போட்டாலும் முதல் வடை எனக்குதான்

வினோ said...

அதுஎல்லாம் செல்லாது.. வடை எனக்கே...

வெறும்பய said...

online

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

வெறும்பயன்றது சரியாதான் இருக்கு.
எப்ப பாரு, ஆன்லைன், ஆப்லைன் னுகிட்டு
கமென்ட் எங்கையா?

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்லானி

அய்யா!! ராசா!! நீ எப்பொமா இந்த கும்மி அடிச்ச?? ராத்திரி 1 மணிவரை இங்கதான இருந்தேன்... அவ்வ்வ்.. :))

இம்சைஅரசன் பாபு.. said...

மக்க டெர்ரர் உன்கூட இருந்துகிட்டே எப்படி போட்டாரு பார்த்தியா ............நீயும் மனஸ்தான் நீ ஒரு பதிவு கும்மில போடு மக்கா ..........

TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சை

//மக்க டெர்ரர் உன்கூட இருந்துகிட்டே எப்படி போட்டாரு பார்த்தியா ............நீயும் மனஸ்தான் நீ ஒரு பதிவு கும்மில போடு மக்கா .......... //

ஆமாம். எற்கனவே யாரு எப்பொ பதிவு போடறான் தெரியலை... இதுல நான் வேறையா... எந்த பதிவுல இருந்து கமெண்ட் வருதுனே தெரியலை.... அவ்வ்வ்வ்.. :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த சந்தேகத்துக்கு சேலம் சித்த வைத்தியர் கிட்ட மருந்து இருக்கு. போய் வாங்கி சாப்பிடு. ங் கொய்யால இனி வேற பிளக் பக்கம் போக முடியாது போல. இங்கே குடி இருக்கணுமோ?

சௌந்தர் said...

இம்சைஅரசன் பாபு.. said...
மக்க டெர்ரர் உன்கூட இருந்துகிட்டே எப்படி போட்டாரு பார்த்தியா ............நீயும் மனஸ்தான் நீ ஒரு பதிவு கும்மில போடு மக்கா ......////

யாரை பார்த்து என்ன வார்த்தை சொல்றே மவனே இரு டெரர் உன் மேல வாந்தி எடுக்க போறார்

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS) said...
@ஜெய்லானி

அய்யா!! ராசா!! நீ எப்பொமா இந்த கும்மி அடிச்ச?? ராத்திரி 1 மணிவரை இங்கதான இருந்தேன்... அவ்வ்வ்.. :))////

அப்போ 1 மணி வரை கடலை போட்டு இருக்கே

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்

//அப்போ 1 மணி வரை கடலை போட்டு இருக்கே //

ஆமாம். இங்க ஐஸ்வர்யா ஒரு பிளாக் வச்சி இருக்காங்க. அவங்க கூட கடலை போட்டேன். ஏன் மக்கா வயித்து எறிச்சல கிளப்பர... :))

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS) said...
@சௌந்தர்

//அப்போ 1 மணி வரை கடலை போட்டு இருக்கே //

ஆமாம். இங்க ஐஸ்வர்யா ஒரு பிளாக் வச்சி இருக்காங்க. அவங்க கூட கடலை போட்டேன். ஏன் மக்கா வயித்து எறிச்சல கிளப்பர... :)////

சரி சரி விடு இத்தனை நாள் தேவா கூட பழகுரே இது கூட தெரியலை

எஸ்.கே said...

எவ்வளவு அரிய சந்தேகங்கள்! யோசிக்கணும்!

ஜெய்லானி said...

//
அய்யா!! ராசா!! நீ எப்பொமா இந்த கும்மி அடிச்ச?? ராத்திரி 1 மணிவரை இங்கதான இருந்தேன்... அவ்வ்வ்.. :))//

ஹி..ஹி.. நேரத்தை ஊர் டைம் 4.20ன்னா யூ ஏ,ஈ டைம் 3 ஹி...ஹி.....

ஜெய்லானி said...

//இந்த சந்தேகத்துக்கு சேலம் சித்த வைத்தியர் கிட்ட மருந்து இருக்கு. போய் வாங்கி சாப்பிடு. ங் கொய்யால இனி வேற பிளக் பக்கம் போக முடியாது போல. இங்கே குடி இருக்கணுமோ?//

மக்கா இது கலர் காம்பினேஷன் சந்தேகம்தானே.. கொஞ்சமா யோசிங்களேன்

சுபத்ரா said...

//அதே மிளகு காய்ஞ்சுதுன்னா கருப்பு கலர்ல இருக்கு காய்ஞ்ச மிளகுன்னு ஏன் சொல்றதில்ல//

பூவைப் ‘பூ’னும் சொல்லலாம் ‘புய்ப்பம்’னும் சொல்லலாம்..நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம் :-)

ஆமினா said...

இங்கேயுமா?
:)))

Madhavan Srinivasagopalan said...

மொத மொதல்ல பழமா ஆரம்பிச்சிருக்கலலமே....
மிளகாய், மிளகு னு காரம் எடுத்த வொடநேயா ?

அதுசரி.. இன்ட்லில இணைக்கலியே.. தமிழ்மனம் கூடத்தான்

பிரியமுடன் ரமேஷ் said...

@ramesh
salem sitha vaithiyar indha colour prachinaikellam lagiyam thara mattar. Avar tharadhu vera 'colour' prachinaiku.