Wednesday, December 15, 2010

அமிர்த சஞ்சீவி மொக்கைகள்!

*. காதல் எங்க ஆரம்பிச்சு எங்க முடியுதுன்னு தெரியுமா .? 'கா' வுல ஆரம்பிச்சு 'ல்' ல முடியுது.! நீதி : இதுகூடவா தெரியாது .?

*. ஒரு யானை நினைச்சா எறும்ப மிதிக்கலாம் ; ஆனா ஒரு எறும்பு நினைச்சா யானைய மிதிக்க முடியாது.! நீதி : உண்மை சிலநேரங்களில் கசக்கும்.!

*. ஆட்டோ ஓட்டுறவர் ஆட்டோ டிரைவர்; பஸ் ஓட்டுறவர் பஸ் டிரைவர்; அப்படின்னா 'ஈ' ஓட்டுறவர் பேரு என்ன.?

*. ஒரு கல்ல கண்ணாடி மேல வீசினா கண்ணாடி உடைஞ்சு போகுது;ஒரு கண்ணாடிய கல்லு மேல வீசினா கல்லுதானே உடையனும்.?கண்ணாடி ஏன் உடையுது.?

*. டீ கேட்டா டீ பவுடர் போடுறாங்க ; காபி கேட்டா காபி பவுடர் போடுறாங்க ; அப்படின்னா சுடுதண்ணி கேட்டா என்ன சுடுபவுடர் போடுவாங்களா.?

*. சைக்கிளோட முன்னாடி வீல் முன்னாடி சுத்துது அப்படிங்கறதுக்காக பின்னாடி வீல் பின்னாடி சுத்த முடியாது.!

*. கடல் தண்ணிக்கும் ஆத்துத் தண்ணிக்கும் என்ன வித்தியாசம்.? கடல் தண்ணில ஆத்துத் தண்ணி இருக்கும் , ஆனா ஆத்துத் தண்ணில கடல் தண்ணி இருக்காது .!

*. தண்ணி அடிச்ச மப்பு வரும்னு சொன்னாங்க , நானும் ஒரு பக்கட்ல தண்ணி ஊத்திவச்சு ஒரு குச்சி எடுத்து அடிச்சேன்,எனக்கு மப்பே வரல , ஏன் ..?

*.பூமிய விட சூரியன் பெரிசு அப்படின்னு எப்படி கண்டுபிடிச்சாங்கன்னு தெரியுமா.? சப்ப மேட்டர். ஏன்னா பூமி இரண்டு எழுத்து , சூரியன் நாலு எழுத்து.!

*. எறும்பு ஏன் சிறுசாவும் யானை பெருசாவும் இருக்குன்னு தெரியுமா.?ஏன்னா எறும்பு பிறக்கும் போதே சிறுசா பொறந்துருச்சு,அதனால.!

*. உப்பு டப்பா மேல சர்க்கரை அப்படின்னு எழுதி வச்சா கூட எறும்பு வர்றதில்லையே ஏன்..? ஏன்னா எறும்புக்குதான் எழுதப் படிக்கத் தெரியாதே..!

*.கம்ப்யூட்டருக்கு பட்டை போட்டா பிடிக்குமா இல்ல நாமம் போட்டா பிடிக்குமா..? நாமாம்தான். ஏன்னா அதுலதான் RAM இருக்கே.!

*.அதிகமா குளிர் அடிச்சா தண்ணி பனிக்கட்டியா மாறிடும் ; ஆனா எவ்ளோ வெயில் அடிச்சாலும் தீ தீக்கட்டியா மாறாது.!

*.இருட்டுல லைட்டு போட்ட வெளிச்சம் வரும் ; ஆனா வெளிச்சத்துல லைட்டு போட்ட இருட்டு வராது ; நீதி : ஆற்காட்டார்க்கு நன்றி.!

*. காக்காய்க்கு வயசான என்ன ஆகும் .? காக்பழம் ஆகிடும்.! மாங்காய் மாம்பலம் ஆகும் போது காக்காய் ஏன் காக்பழம் ஆக கூடாது.?

*  யானையோட மூளை மனுசனோட மூளைய விடப் பெரிசா இருக்கலாம்,ஆனா அதுக்கு மூளை அப்படின்னா என்னனே தெரியாது.! நீதி:உங்கள் கையில்.!

*  உங்க கம்பியூட்டர் 16 மில்லியன் கலரா காட்டக்கூடியதா இருந்தாலும் செஸ் போர்ட Black & White ல தான் காட்டும்.!

*  மர மண்டை அப்படின்னு திட்டுறதால நம்ம தலைல மரத்த வச்சு வளர்க்க முடியுமா...? நீதி : !@$@##^*^)&%#$@%&$&#^*(

*  பொண்ணுகளுக்கு கம்பியூட்டர்ல பிடிச்ச பார்ட் எதுன்னு தெரியுமா..? " SERIAL "- port தான் ரொம்ப பிடிக்கும் ..!!

*  ஆஞ்சநேயர் சாமிய கும்பிட்டா கல்யாணம் பண்ணிக்ககூடது அப்படின்னு சொல்லுறாங்க , அப்படின்னா முருகன கும்பிட்டா இரண்டு கல்யாணம் பண்ணிக்கனுமா..?

*  நமக்கு இரும்பு சத்து கம்மிய இருக்குது அப்படிங்கறதுக்காக இரும்பு சாப்பிட்டு அதைய குணப்படுத்த முடியுமா .? நீதி : இரும்பு சத்துனா என்ன .?

*  பஜ்ஜி சூடா சாப்பிடனும் அப்படிங்கறதுக்காக வாய்ல எண்ணெய் ஊத்தி பஜ்ஜி சுட முடியாது ..!! நீதி : இதையெல்லாம் படிக்கணும்னு உங்க தலையெழுத்து.!


162 comments:

Madhavan Srinivasagopalan said...

1st

sakthi said...

2

Arun Prasath said...

3rd

sakthi said...

காதல் எங்க ஆரம்பிச்சு எங்க முடியுதுன்னு தெரியுமா .? 'கா' வுல ஆரம்பிச்சு 'ல்' ல முடியுது.! நீதி : இதுகூடவா தெரியாது .?

அய்யோ முடியலைங்க

Madhavan Srinivasagopalan said...

இந்த முறை, வடை எனக்கே..,

sakthi said...

ஒரு யானை நினைச்சா எறும்ப மிதிக்கலாம் ; ஆனா ஒரு எறும்பு நினைச்சா யானைய மிதிக்க முடியாது.! நீதி : உண்மை சிலநேரங்களில் கசக்கும்.

ரொம்பவே

Arun Prasath said...

ஐயோ ஐயோ சாவடிக்கிரானே

sakthi said...

Madhavan Srinivasagopalan said...

இந்த முறை, வடை எனக்கே..,

அய்யோ இந்த வடை புராணம் தாங்கலை :)))

sakthi said...

ஒரு கல்ல கண்ணாடி மேல வீசினா கண்ணாடி உடைஞ்சு போகுது;ஒரு கண்ணாடிய கல்லு மேல வீசினா கல்லுதானே உடையனும்.?கண்ணாடி ஏன் உடையுது.?

குட் கொஸ்டின்

வெறும்பய said...

s sir..

எஸ்.கே said...

சமூக கருத்துள்ள பதிவு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

online

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எஸ்.கே said...

சமூக கருத்துள்ள பதிவு!///

pathivai padiththathum ippadi aakivitta sk vukkaaka manam varutnhukiren

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஒரு யானை நினைச்சா எறும்ப மிதிக்கலாம் ; ஆனா ஒரு எறும்பு நினைச்சா யானைய மிதிக்க முடியாது.! நீதி : உண்மை சிலநேரங்களில் கசக்கும்.///

sugar pottaa koodavaa?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

15

வெறும்பய said...

14 vathu

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

15

//

venaam aluthiruven..

எஸ்.கே said...

தினமும் ஃபோரத்திலும், கூகுள் பஸ்ஸிலும், எஸ்எம்எஸ்ஸிலும் தன் தொண்டை ஆற்றி வந்த செல்வா இன்று மொத்தமாக போட்டிருக்கிறார்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//தொண்டை ஆற்றி வந்த ///

y. avlo soodaavaa irunthathu

எஸ்.கே said...

//online//
இது என்ன ஏதாவது வியாதியா? எல்லோருக்கும் தொற்றிக்குது!

எஸ்.கே said...

//
y. avlo soodaavaa irunthathu.//
ஆமா செம சூடு!
(பேஸ் புக், ட்விட்டர் எதையும் செல்வா விடலை!)

ராதை/Radhai said...

அப்பாட. செல்வா எல்லாத்தையும் கொட்டி தீர்த்தாச்சு.இனிமேல் வராதுல?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//தை/Radhai said...

அப்பாட. செல்வா எல்லாத்தையும் கொட்டி தீர்த்தாச்சு.இனிமேல் வராதுல?///

unkalaiyumaa selvaa kadichchaan..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

24

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vadai enakke

எஸ்.கே said...

//ராதை/Radhai said...

அப்பாட. செல்வா எல்லாத்தையும் கொட்டி தீர்த்தாச்சு.இனிமேல் வராதுல?//

யார் சொன்னா? அவர் ஒரு வற்றாத மொக்கை நதி!

சௌந்தர் said...

Madhavan Srinivasagopalan said... 1
1st///

வடை உங்களுக்கு தான்.....

கல்பனா said...

ஐயோ ஐயோ இங்கயுமா
எஸ்.கே said...
தினமும் ஃபோரத்திலும், கூகுள் பஸ்ஸிலும், எஸ்எம்எஸ்ஸிலும் தன் தொண்டை ஆற்றி வந்த செல்வா இன்று மொத்தமாக போட்டிருக்கிறார்// sk
NEENGA INTHA LIST LA FACE BOOK AH VIDUTINGA

சௌந்தர் said...

Arun Prasath said...
3rd///

அட டா இப்போ 3rd கூட வா

எஸ்.கே said...

ஆமாமா ஃபேஸ்புக், ட்விட்டர் விட்டுட்டேன்!

சௌந்தர் said...

sakthi said...
காதல் எங்க ஆரம்பிச்சு எங்க முடியுதுன்னு தெரியுமா .? 'கா' வுல ஆரம்பிச்சு 'ல்' ல முடியுது.! நீதி : இதுகூடவா தெரியாது .?

அய்யோ முடியலைங்க////

இப்போ முடியுதா பாருங்க

நாகராஜசோழன் MA said...

என்ன எழுதறதுன்னே தெரியல?? கண்ணுல கண்ணீர் நிற்காம வருது.

வைகை said...

online

சௌந்தர் said...

sakthi said...
ஒரு யானை நினைச்சா எறும்ப மிதிக்கலாம் ; ஆனா ஒரு எறும்பு நினைச்சா யானைய மிதிக்க முடியாது.! நீதி : உண்மை சிலநேரங்களில் கசக்கும்.

ரொம்பவே////

இப்போதாவது புரிந்ததே

சௌந்தர் said...

sakthi said...
ஒரு கல்ல கண்ணாடி மேல வீசினா கண்ணாடி உடைஞ்சு போகுது;ஒரு கண்ணாடிய கல்லு மேல வீசினா கல்லுதானே உடையனும்.?கண்ணாடி ஏன் உடையுது.?

குட் கொஸ்டின்///

குட் கொஸ்டின் தெரியும்...பதில் சொல்லுங்க

சௌந்தர் said...

வெறும்பய said...
s sir.////

offline

வைகை said...

நாகராஜசோழன் MA said...
என்ன எழுதறதுன்னே தெரியல?? கண்ணுல கண்ணீர் நிற்காம வருது/////////////


அதுக்குத்தான் கால் இல்லியே எப்பிடி நிக்கும்?!!

சௌந்தர் said...

எஸ்.கே said...
சமூக கருத்துள்ள பதிவு!///

அருமையான கமெண்ட்ஸ் நன்றி சார்

வைகை said...

குட் கொஸ்டின்///

குட் கொஸ்டின் தெரியும்...பதில் சொல்லுங்//////////////


இதுவும் குட் கொஸ்டின்

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
online////

என்ன சார் வேண்டும் உங்களுக்கு இட்லி தோசை பூரி

சௌந்தர் said...

எஸ்.கே said...
தினமும் ஃபோரத்திலும், கூகுள் பஸ்ஸிலும், எஸ்எம்எஸ்ஸிலும் தன் தொண்டை ஆற்றி வந்த செல்வா இன்று மொத்தமாக போட்டிருக்கிறார்!////

போட்டது நானு அவ்வ்வ்வ்வ்வ்வ்

சௌந்தர் said...

ராதை/Radhai said...
அப்பாட. செல்வா எல்லாத்தையும் கொட்டி தீர்த்தாச்சு.இனிமேல் வராதுல?////

எது வராது...மொக்கையா இன்னும் அதிகமா வரும்....!

வைகை said...

சௌந்தர் said...
எஸ்.கே said...
தினமும் ஃபோரத்திலும், கூகுள் பஸ்ஸிலும், எஸ்எம்எஸ்ஸிலும் தன் தொண்டை ஆற்றி வந்த செல்வா இன்று மொத்தமாக போட்டிருக்கிறார்!////

போட்டது நானு அவ்வ்வ்வ்வ்வ்/////////////

தொப்பி!! தொப்பி!!! ஹா! ஹா!!!

சௌந்தர் said...

கல்பனா said...
ஐயோ ஐயோ இங்கயுமா
எஸ்.கே said...
தினமும் ஃபோரத்திலும், கூகுள் பஸ்ஸிலும், எஸ்எம்எஸ்ஸிலும் தன் தொண்டை ஆற்றி வந்த செல்வா இன்று மொத்தமாக போட்டிருக்கிறார்// sk
NEENGA INTHA LIST LA FACE BOOK AH VIDUTINGA////

எடுத்து கொடுக்குறாங்க பாரு....!

இம்சைஅரசன் பாபு.. said...

எப்பா சாமி ...........மத்தியானம் ஆபீஸ் ல தூங்க முடியாம நானும் ரமேஷும் ரொம்ப கஷ்ட்ட படுறோம் ........

சௌந்தர் said...

நாகராஜசோழன் MA said...
என்ன எழுதறதுன்னே தெரியல?? கண்ணுல கண்ணீர் நிற்காம வருது////

ஹி ஹி ஹி சந்தோசம் ஒரு அரசியல் வாதி அழுவது...!

வைகை said...

48

வைகை said...

49

வைகை said...

50

சௌந்தர் said...

வைகை said...
குட் கொஸ்டின்///

குட் கொஸ்டின் தெரியும்...பதில் சொல்லுங்//////////////


இதுவும் குட் கொஸ்டின்///

அட டா நீங்களாவது பதில் சொல்லுங்க

எஸ்.கே said...

//இம்சைஅரசன் பாபு.. said...

எப்பா சாமி ...........மத்தியானம் ஆபீஸ் ல தூங்க முடியாம நானும் ரமேஷும் ரொம்ப கஷ்ட்ட படுறோம் ........//

அதுக்காக செல்வாவின் இந்த மொக்கை தாலாட்டு!

சௌந்தர் said...

இம்சைஅரசன் பாபு.. said...
எப்பா சாமி ...........மத்தியானம் ஆபீஸ் ல தூங்க முடியாம நானும் ரமேஷும் ரொம்ப கஷ்ட்ட படுறோம் ........////

அட ஆபிஸ்லே வேளை செய்யணும் தூங்கபிடாது

கோமாளி செல்வா said...

வந்துட்டேன் .!!

siva said...

நீ என் எனம்டா

வாழ்க உன் சிம்மொழி மொக்கை
வாழ்க உன் சிம்மொழி மொக்கை
வாழ்க உன் சிம்மொழி மொக்கை

சௌந்தர் said...

வைகை said...
சௌந்தர் said...
எஸ்.கே said...
தினமும் ஃபோரத்திலும், கூகுள் பஸ்ஸிலும், எஸ்எம்எஸ்ஸிலும் தன் தொண்டை ஆற்றி வந்த செல்வா இன்று மொத்தமாக போட்டிருக்கிறார்!////

போட்டது நானு அவ்வ்வ்வ்வ்வ்/////////////

தொப்பி!! தொப்பி!!! ஹா! ஹா!!////

என்ன ஒரு சந்தோசம் வாழ்க வளர்க

சௌந்தர் said...

கோமாளி செல்வா said...
வந்துட்டேன் .!///

தம்பி நீ யாரு....??????

கோமாளி செல்வா said...

//யார் சொன்னா? அவர் ஒரு வற்றாத மொக்கை நதி!/

எனக்கு இந்தப் பதில் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு .!!
அதோட இது உண்மையும் கூட ..!! ஹி ஹி ஹி ..!!

வைகை said...

சௌந்தர் said...
வைகை said...
குட் கொஸ்டின்///

குட் கொஸ்டின் தெரியும்...பதில் சொல்லுங்//////////////


இதுவும் குட் கொஸ்டின்///

அட டா நீங்களாவது பதில் சொல்லுங்/////////////


ஏன்னா கல்லு கண்ணாடி இல்லியே!! எப்பூடி!!!!!!!!

கோமாளி செல்வா said...

// சௌந்தர் said...
கோமாளி செல்வா said...
வந்துட்டேன் .!///

தம்பி நீ யாரு....??????//நான் இன்னும் போஸ்டிங் படிக்கவே இல்ல ., இப்படி கேட்டா அப்படியே ஓடி போயிருவேன் .!!

tamil blogs said...

தமிழ் வலைப்பூக்கள் உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://tamilblogs.corank.com/

கோமாளி செல்வா said...

//ஏன்னா கல்லு கண்ணாடி இல்லியே!! எப்பூடி!!!!!!!!/

ஆனா கண்ணாடி கண்ணாடி தானே .,!

siva said...

தமிழ் மொழியை
காக்க வந்த
தங்கமே
வைரமே
மொக்கை வேந்தன்
செல்வா வாழ்க

கோமாளி செல்வா said...

// siva said...
நீ என் எனம்டா

வாழ்க உன் சிம்மொழி மொக்கை
வாழ்க உன் சிம்மொழி மொக்கை
வாழ்க உன் சிம்மொழி மொக்கை

//

அது என்னங்க சிம்மொழி மொக்கை ..!!

வைகை said...

கோமாளி செல்வா said...
//ஏன்னா கல்லு கண்ணாடி இல்லியே!! எப்பூடி!!!!!!!!/

ஆனா கண்ணாடி கண்ணாடி தானே .,////////////

ஆமா அதுலதான் கல்லு இல்லையே!!

சௌந்தர் said...

siva said... 63
தமிழ் மொழியை
காக்க வந்த
தங்கமே
வைரமே
மொக்கை வேந்தன்
செல்வா வாழ்க///

நீர் தமிழர் .....!!!!!

Arun Prasath said...

ஆமா அதுலதான் கல்லு இல்லையே!!?

உங்க கைல தான் கத்தி இருக்கே

Samudra said...

எத்தனை நாள் தான் இது மாதிரி மொக்கைகளை எழுதிக் கொண்டிருப்பீர்களோ?

Arun Prasath said...

நீர் தமிழர் .....!!!!!//

அப்போ நெருப்பு?

கோமாளி செல்வா said...

// Samudra said...
எத்தனை நாள் தான் இது மாதிரி மொக்கைகளை எழுதிக் கொண்டிருப்பீர்களோ?//இந்த உலகம் இல்லவரை ,
பூமி சுற்றுவதை நிறுத்தும் வரை ,
சூரியன் மேற்கில் உதிக்கும் வரை .!!

எங்கள் மொக்கை சேவைகள் தொடரும் .!!

siva said...

எங்கே அஞ்சா சிங்கம்
டேறோர் பாண்டியன்
மெகா கவி
அவர்களை காணும் ???

Arun Prasath said...

எங்கே அஞ்சா சிங்கம்
டேறோர் பாண்டியன்
மெகா கவி
அவர்களை காணும் ???///

எல்லாரும் பிஸி

siva said...

apo nanum busy..

ok...

tata..

byby..ellarum en blog pakkam vanthu meet panunga..

வைகை said...

Arun Prasath said...
ஆமா அதுலதான் கல்லு இல்லையே!!?

உங்க கைல தான் கத்தி இருக்கே/////////////////


இதுவும் கத்திதானே! ஆனா கல்லு இல்லையே (முடியல..............)

வைகை said...

75

வைகை said...

என்ன போற பக்கமெல்லாம் வட கெடக்கிது

எஸ்.கே said...

செல்வா தலைப்பை மாற்றவும்!

இது மரண மொக்கைகள் அல்ல! அமிர்த சஞ்சீவி மொக்கைகள்!

வைகை said...

எஸ்.கே said...
செல்வா தலைப்பை மாற்றவும்!

இது மரண மொக்கைகள் அல்ல! அமிர்த சஞ்சீவி மொக்கைகள்/////////////

ஆமா போனா வராது பொழுது போனா கெடக்காது!!!

Arun Prasath said...

இதுவும் கத்திதானே! ஆனா கல்லு இல்லையே (முடியல..............)//

அப கழட்டி வெச்சிடுங்க

சௌந்தர் said...

எஸ்.கே said... 77
செல்வா தலைப்பை மாற்றவும்!

இது மரண மொக்கைகள் அல்ல! அமிர்த சஞ்சீவி மொக்கைகள்!///

எஸ் கே தலைப்பு மாத்தனுமா .....

எஸ்.கே said...

//எஸ் கே தலைப்பு மாத்தனுமா //
ஆமா மாத்திடுங்க! அமிர்த சஞ்சீவி மொக்கைகள்!

எஸ்.கே said...

//வைகை said...

எஸ்.கே said...
செல்வா தலைப்பை மாற்றவும்!

இது மரண மொக்கைகள் அல்ல! அமிர்த சஞ்சீவி மொக்கைகள்/////////////

ஆமா போனா வராது பொழுது போனா கெடக்காது!!!//

அதெல்லாம் கிடைக்கும் சார்!
அதான் சொன்னேனே செல்வா ஒரு வற்றாத மொக்கை நதி!

சௌந்தர் said...

எஸ்.கே said... 81
//எஸ் கே தலைப்பு மாத்தனுமா //
ஆமா மாத்திடுங்க! அமிர்த சஞ்சீவி மொக்கைகள்////

மாத்திட்டேன் எஸ்.கே

எஸ்.கே said...

நன்றி சௌந்தர்!

வைகை said...

ஆமா போனா வராது பொழுது போனா கெடக்காது!!!//

அதெல்லாம் கிடைக்கும் சார்!
அதான் சொன்னேனே செல்வா ஒரு வற்றாத மொக்கை நதி//////////////

நதி அருவியா மாறி பள்ளம் பாத்து விழுந்துராம!

அப்பறம்... எதுக்கு சாரு கீறுன்னு!! .

கோமாளி செல்வா said...

//அதெல்லாம் கிடைக்கும் சார்!
அதான் சொன்னேனே செல்வா ஒரு வற்றாத மொக்கை நதி!

//

அடடா எவ்ளோ நம்பிக்கை வச்சிருக்கீங்க அண்ணா .,
நீங்க ரொம்ப ரொம்ப நல்லவர் .!!

எஸ்.கே said...

//அப்பறம்... எதுக்கு சாரு கீறுன்னு!! .//

சரிங்க அப்படின்ன வைகைப் புயல்னு கூப்பிடவா?

சௌந்தர் said...

எஸ்.கே said... 84
நன்றி சௌந்தர்!///

எதுக்கு அண்ணா நன்றி எல்லாம் சொல்றிங்க.....

Arun Prasath said...

சரிங்க அப்படின்ன வைகைப் புயல்னு கூப்பிடவா?//

இல்ல வைகை பாம் ன்னு கூப்டுங்க

வைகை said...

எஸ்.கே said...
//அப்பறம்... எதுக்கு சாரு கீறுன்னு!! .//

சரிங்க அப்படின்ன வைகைப் புயல்னு கூப்பிடவா////////////

ஐயோ நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லிங்கோ!!! புடிச்சா வைகைன்னு கூப்புடுங்கோ புடிக்கலைனா வாடான்னு கூப்புடுங்கோ

கோமாளி செல்வா said...

//இல்ல வைகை பாம் ன்னு கூப்டுங்க/

வைகை பாம் என்றால் என்ன ..?
சிறுகுறிப்பு வரைக ..!!

Arun Prasath said...

ஐயோ நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லிங்கோ!!! புடிச்சா வைகைன்னு கூப்புடுங்கோ புடிக்கலைனா வாடான்னு கூப்புடுங்கோ//

புடிக்கலைனா வாடா.... என்ன அற்புதமான பேர்

கோமாளி செல்வா said...

//ஐயோ நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லிங்கோ!!! புடிச்சா வைகைன்னு கூப்புடுங்கோ புடிக்கலைனா வாடான்னு கூப்புடுங்கோ
//

பாதி புடுச்சு பாதி புடிக்கலைனா ..?

சௌந்தர் said...

@@@எஸ்கே எதுக்கு அண்ணாநன்றி எல்லாம் சொல்றிங்க....

வைகை said...

Arun Prasath said...
சரிங்க அப்படின்ன வைகைப் புயல்னு கூப்பிடவா?//

இல்ல வைகை பாம் ன்னு கூப்டுங்///////////


பயபுள்ளக எனக்கு பாம் வக்கிரதிலே இருக்குதுக!!!!!!!!

Arun Prasath said...

வைகை பாம் என்றால் என்ன ..?
சிறுகுறிப்பு வரைக ..!!//

ஒரு flow ல வந்தா அப்டியே விட்டுடணும்.. செரியா

Arun Prasath said...

vadai

Arun Prasath said...

vadai

Arun Prasath said...

vadai

Arun Prasath said...

vadai

கோமாளி செல்வா said...

100

வைகை said...

கோமாளி செல்வா said...
//ஐயோ நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லிங்கோ!!! புடிச்சா வைகைன்னு கூப்புடுங்கோ புடிக்கலைனா வாடான்னு கூப்புடுங்கோ
//

பாதி புடுச்சு பாதி புடிக்கலைனா ..///////////////

வாடா வைகைன்னு ........

கோமாளி செல்வா said...

அருண் பிரசாத் வடை வென்றார் .!!

Arun Prasath said...

ஹையா

எஸ்.கே said...

//புடிக்கலைனா வாடா.... என்ன அற்புதமான பேர்//
வாடா என்றால் வாடாத அதாவது என்றுமே வாடாமல் சோர்வுறாமல் உற்சாகமாக இருப்பவர் என்று அழைக்க சொல்கிறீர்கள்! ஓகே!

உற்சாகமானவரே!

Mathi said...

யப்பா முடியல சாமி !!!

எஸ்.கே said...

//எதுக்கு அண்ணா நன்றி எல்லாம் சொல்றிங்க.... //
சரி one of the தம்பி!!

வைகை said...

எஸ்.கே said...
//புடிக்கலைனா வாடா.... என்ன அற்புதமான பேர்//
வாடா என்றால் வாடாத அதாவது என்றுமே வாடாமல் சோர்வுறாமல் உற்சாகமாக இருப்பவர் என்று அழைக்க சொல்கிறீர்கள்! ஓகே!

உற்சாகமானவரே/////////////

நல்லவேள கம்பன் பாரதிஎல்லாம் உயிரோட இல்ல!

கோமாளி செல்வா said...

////புடிக்கலைனா வாடா.... என்ன அற்புதமான பேர்//
வாடா என்றால் வாடாத அதாவது என்றுமே வாடாமல் சோர்வுறாமல் உற்சாகமாக இருப்பவர் என்று அழைக்க சொல்கிறீர்கள்! ஓகே!

உற்சாகமானவரே!

//

என்னே அற்புத விளக்கங்கள் ..!!

sakthi said...

வைகை said...

எஸ்.கே said...
//புடிக்கலைனா வாடா.... என்ன அற்புதமான பேர்//
வாடா என்றால் வாடாத அதாவது என்றுமே வாடாமல் சோர்வுறாமல் உற்சாகமாக இருப்பவர் என்று அழைக்க சொல்கிறீர்கள்! ஓகே!

உற்சாகமானவரே/////////////

நல்லவேள கம்பன் பாரதிஎல்லாம் உயிரோட இல்ல!


இருந்திருந்தா :((((

:)))))

sakthi said...

கோமாளி செல்வா said...

////புடிக்கலைனா வாடா.... என்ன அற்புதமான பேர்//
வாடா என்றால் வாடாத அதாவது என்றுமே வாடாமல் சோர்வுறாமல் உற்சாகமாக இருப்பவர் என்று அழைக்க சொல்கிறீர்கள்! ஓகே!

உற்சாகமானவரே!

//

என்னே அற்புத விளக்கங்கள் ..!!


தெய்வமே::)))

எஸ்.கே said...

//நல்லவேள கம்பன் பாரதிஎல்லாம் உயிரோட இல்ல!//
அவங்க இருந்தாலும் செல்வா அளவுக்கு அவங்களால மொக்கை எழுத முடியாது!

நாஞ்சில் மனோ said...

//தமிழ் மொழியை
காக்க வந்த
தங்கமே
வைரமே
மொக்கை வேந்தன்
செல்வா வாழ்க///
யோவ் நான் அவனை மொத்தமா போட்டு தள்ளனும்னு இருக்கேன் வாழ்க'வா...:]]]

வைகை said...

எஸ்.கே said...
//நல்லவேள கம்பன் பாரதிஎல்லாம் உயிரோட இல்ல!//
அவங்க இருந்தாலும் செல்வா அளவுக்கு அவங்களால மொக்கை எழுத முடியாது////////////

அப்ப தெய்வம் செல்வாதான்!

எஸ்.கே said...

//வைகை said...

எஸ்.கே said...
//நல்லவேள கம்பன் பாரதிஎல்லாம் உயிரோட இல்ல!//
அவங்க இருந்தாலும் செல்வா அளவுக்கு அவங்களால மொக்கை எழுத முடியாது////////////

அப்ப தெய்வம் செல்வாதான்!//

தெய்வம் இருப்பது எங்கே!
வேறெங்கே நீ இங்கே!

கோமாளி செல்வா said...

///அப்ப தெய்வம் செல்வாதான்!//

தெய்வமா ..?
இந்த அளவுக்கு உயர்திட்டீங்களா ..? கலிகாலம் ..!!

நாஞ்சில் மனோ said...

//என்ன எழுதறதுன்னே தெரியல?? கண்ணுல கண்ணீர் நிற்காம வருது.///
ரத்தம் வரலையா...:]]

நாஞ்சில் மனோ said...

///ஐயோ நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லிங்கோ!!! புடிச்சா வைகைன்னு கூப்புடுங்கோ புடிக்கலைனா வாடான்னு கூப்புடுங்கோ///
ஏன் வடைன்னு கூப்பிட்டா என்னவாம்...:]]]

நாஞ்சில் மனோ said...

நாட்டுக்கும் வீட்டுக்கும் ஏன் உலகத்துக்கே பயனுள்ள மொக்கை...:]]]

நாஞ்சில் மனோ said...

//அய்யோ முடியலைங்க//
உடனே பாத் ரூம் போங்க...:]]]

நாஞ்சில் மனோ said...

//ஐயோ ஐயோ சாவடிக்கிரானே//
உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்...:]]]

எஸ்.கே said...

வாங்க நாஞ்சில் மனோ!
தனியா கமெண்ட் போட்டுகிட்டிருக்கீங்க!

இந்திரா said...

!@#$#@$@$#@#$#@\
#@$%$#@%$#%
!@#$!@#$!#@@#$%#
$%^$#%^$#@$%#$
@$#!@$%#$
%^&^%&^$%*^$&*

நல்லா திட்டிருக்கேன்..

அலர்ட் ஆறுமுகம் said...

//காக்காய்க்கு வயசான என்ன ஆகும் .? காக்பழம் ஆகிடும்.! மாங்காய் மாம்பலம் ஆகும் போது காக்காய் ஏன் காக்பழம் ஆக கூடாது.//

அப்போ எலுமிச்சம்பழம் எப்படி ஊறுகாய் ஆவுது? #டவுட்டு

கோமாளி செல்வா said...

125

கோமாளி செல்வா said...

மனோ அண்ணன் நம்ம ஆளுதாங்க ..!!
ஹி ஹி ஹி . மொக்கைனா அவருக்கு அவ்ளோ பிடிக்கும் ..!!

அருண் பிரசாத் said...

அடப்பாருடா இந்த பதிவுக்கு கூட நெகட்டிவ் ஓட்டு விழுந்து இருக்கு!

கோமாளி செல்வா said...

@ அலெர்ட்
அடடா .. உங்க கேள்வி நல்லா இருக்கே ..!!

கோமாளி செல்வா said...

// அருண் பிரசாத் said...
அடப்பாருடா இந்த பதிவுக்கு கூட நெகட்டிவ் ஓட்டு விழுந்து இருக்கு!

/
அது டெஸ்ட் பண்ணினதுங்கோ ..!!

கோமாளி செல்வா said...

// இந்திரா said...
!@#$#@$@$#@#$#@\
#@$%$#@%$#%
!@#$!@#$!#@@#$%#
$%^$#%^$#@$%#$
@$#!@$%#$
%^&^%&^$%*^$&*

நல்லா திட்டிருக்கேன்..

//

புகழ்ந்த மாதிரி தெரியுதுங்க ..!

logu.. said...

Comment enga arambichu enga mudiuthu theriuma?


mm.. velakennaigaluku enga theriya poguthu ..
nane solren..

C ...la start... t.. la end.
sariya?

அருண் பிரசாத் said...

//அது டெஸ்ட் பண்ணினதுங்கோ ..!!//

நல்லா பண்ணறப்பா டெஸ்ட்டு

அலர்ட் ஆறுமுகம் said...

@செல்வா

//அடடா .. உங்க கேள்வி நல்லா இருக்கே ..!!//

அப்போ என்னோட கிட்னியும் கும்மி குரூப் அளவுக்கு வேலை செய்யுதா?

கோமாளி செல்வா said...

@ லோகு
உங்க அறிவுத்திறமை கண்டு வியக்கிறோம் ..!!

கோமாளி செல்வா said...

//அப்போ என்னோட கிட்னியும் கும்மி குரூப் அளவுக்கு வேலை செய்யுதா?
//

அத விட வேகமா போறீங்க ..?!

அலர்ட் ஆறுமுகம் said...

@செல்வா
//அத விட வேகமா போறீங்க ..?! //
அப்போ சீக்கிரமே நான் anti-kummi group ஸ்டார்ட் பன்னிடலாம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹலோ மைக் டெஸ்டிங்க்......1...2...3....

கோமாளி செல்வா said...

//அப்போ சீக்கிரமே நான் anti-kummi group ஸ்டார்ட் பன்னிடலாம்?
//

அப்படின்னா அங்கிள் கும்மி குரூப் யார் ஸ்டார்ட் பண்ணுவாங்க ..?

மாணவன் said...

139 online....

கோமாளி செல்வா said...

//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஹலோ மைக் டெஸ்டிங்க்......1...2...3..../என்ன இது ., விழா முடிஞ்சா அப்புறம் வந்து மைக் டெஸ்டிங் பண்ணுறீங்க ..?

கோமாளி செல்வா said...

// மாணவன் said...
139 online....//நிறைய பேர் இருக்காங்க ..! இது கம்மி .!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கோமாளி செல்வா said...
//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஹலோ மைக் டெஸ்டிங்க்......1...2...3..../என்ன இது ., விழா முடிஞ்சா அப்புறம் வந்து மைக் டெஸ்டிங் பண்ணுறீங்க ..?////

கைல மைக்கு கெடைக்கும் போதுதானே டெஸ்ட்டு பண்ணமுடியும்.....?

மாணவன் said...

140 vadai........

கோமாளி செல்வா said...

///கைல மைக்கு கெடைக்கும் போதுதானே டெஸ்ட்டு பண்ணமுடியும்.....?///

ஹி ஹி ஹி ... உங்க கைல இருந்து மைக்க புடுங்கினது யாரு ..?யாரு ..? யாரு..?

karthikkumar said...

(செல்வா) பேர கேட்டவுடனே சும்மா ஒதருதில்ல.

மாணவன் said...

ஆட்டத்துக்கு என்னையும் சேர்த்துங்கப்பா...please

karthikkumar said...

யாருப்பா அது மைனஸ் வோட்டு போட்ட கருப்பாடு?

karthikkumar said...

149

karthikkumar said...

149

karthikkumar said...

150

karthikkumar said...

ஐ வடை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// karthikkumar said...
யாருப்பா அது மைனஸ் வோட்டு போட்ட கருப்பாடு?/////

என்னது மைனஸ் ஓட்டா...? அப்போ நாமதான் இந்த ஏரியாவுக்கு ரவுடின்னு சொல்லு......!

மாணவன் said...

எல்லோரும் அப்படியே நம்ம ஸ்கூலுக்கும் வாங்க... புது ஃசப்ஜெக்ட் ஒன்னு வந்துருக்கு.....

ஹிஹிஹி...சும்மா ஒரு விளம்பரந்தான்.........

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// karthikkumar said...
யாருப்பா அது மைனஸ் வோட்டு போட்ட கருப்பாடு?/////

என்னது மைனஸ் ஓட்டா...? அப்போ நாமதான் இந்த ஏரியாவுக்கு ரவுடின்னு சொல்லு......//

என்னது நாமளா? அப்போ நானுமா. எல்லோரும் பாத்துக்கங்க நானும் ரவுடியாயிட்டேன். ஏய் நான் ரவுடி நான் ரவுடிப்பா.

மாணவன் said...

155 online....

ராதை/Radhai said...

////கோமாளி செல்வா said...

//யார் சொன்னா? அவர் ஒரு வற்றாத மொக்கை நதி!/

எனக்கு இந்தப் பதில் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு .!!
அதோட இது உண்மையும் கூட ..!! ஹி ஹி ஹி ..!!////

வெளங்கும் :-/

வினோ said...

online...present sir....

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட் .. ரைட் ...

பிசாசு said...

இனி இப்டி பதிவு போட்ட, கடிச்சு கொதறிடுவேன்

kummi3 said...

உன் மொக்கைக்கு ஒரு அளவே இல்லையா

S பாரதி வைதேகி said...

ரொம்ப நல்லா இருக்கு

Kalidoss said...

பயந்து ,பதுங்கி படிக்க வேண்டியதா இருக்கு.நல்லாவே கலாய்க்குரிங்கோ.
வாழ்த்துக்கள் ..