Monday, December 13, 2010

வ - குவாட்டர் கட்டிங் !!!

வ - குவாட்டர் கட்டிங் !!!
(பை : சங்க மூத்த குடிமகன் டெரர் )

'ரா'வோட "ராவா" குடிச்சவனும் ..
'ரா' பகலா படிச்சவனும் ..
நல்லா தூங்கினதா..
சரித்திரமே இல்ல !


இப்படிக்கு  - வாத்தியார் வைக்கிற பரீட்சை எழுதி பெயிலா போனவர்கள் சங்கம் !

நம்ம 'செல்வா' தத்துவம் !!!!!
ரன்னிங் ரேஸ்ல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும் , பரிசு கைக்குத்தான் கிடைக்கும் .... But  யாரு கைக்கு ???? thats செல்வா style ...

சூப்பர் பன்னிக்குட்டி பஞ்ச் !!
 (By : சுடச்  சுட அல்வா கொடுக்கும்  பன்னிக்குட்டி )

அதிகமா “சீரியல்" பாக்குற பொண்ணும் ..
ரொம்ப நாளா டீ கடைல தூங்கற 
“பன்"னும் ..
நல்லா இருந்ததா ?
சரித்திரமே இல்லை ..


எஸ்.கே கிட்ஸ் !!!

மாதவன் :   டேய் எஸ்.கே , நீ சொல்லு டா !
                  முதல் மாசம் ஜனவரி !!
                  
ரெண்டாவது மாசம் பிப்ரவரி !! பத்தாவது மாதம்?
  எஸ்.கே : டெலிவரி தான் சார்...!!

பாட்"சா"ப்ட்வேர் - செம  நக்கல் மச்சி : : :(நரி)

நான் software-காரன்.. software-காரன்..
நாலும் தெரிஞ்ச pc-காரன்..
mainframe-ல COBOL-காரன்..
internet-ல java-காரன்..
cut and pastu வேலைக்காரன்..
logic உள்ள மூளைக்காரன்டா........
நான் எப்பவுமே
programmers'க்கு உறவுக்காரன்டா.......

Google'ன்னா அஜக்குத்தான் ,Orkut'ன்னா குமுக்குத்தான்..
Google'ன்னா அஜக்குத்தான் ,Orkut'ன்னா குமுக்குத்தான்..

Project தினுசாசு..,code-டும் பெருசாச்சு..
bug-க்க எதிர்பார்த்து.., பாதி வயசாச்சு..
review படபடக்கும் நேரத்தில..
Email window-வின்  ஓரத்தில...

நான் H1-ல இலவசமா போறேம்மா..
உன் பிள்ளைக்கொரு B1 வாங்கி தாரேம்மா..
நம்பி வந்து பாரு , இது நம்ம (Software) சாப்ட்டு வேரு..
C++'ல  code-டு.., Crash'சும் கூட ஆகாது... து .. து. . து . . .

நான் software-காரன்.. software-காரன்..
................................................................
................................................................

backend-டுள்ள DB-காரன்..
frontend-டுள்ள VB-காரன்..
OS-ல NT-காரன்..
Assembled PC-க்காரன்டா ..டா .. டா .. டா ..
நான் internet-டில்
eppo'ழுதும் browsing செய்வேன்டா.....

Facebook-ன்னா  அஜக்குத்தான் ,Twitter -ன்னா  குமுக்குத்தான்...
Facebook-ன்னா  அஜக்குத்தான் ,Twitter -ன்னா  குமுக்குத்தான்...

ISO audit-ஐ - ஆபத்தில் விட மாட்டேன்..
Critical bug வந்தா , மாட்டேன்னு சொல்ல மாட்டேன்...
நரி கோரஸ் : : :
{{{  அஜக்கு ன்னா அஜக்கு ... குமுக்கு ன்னா குமுக்கு ... }}}
{{{  யேய் .. அஜக்கு ன்னா அஜக்கு ... குமுக்கு ன்னா குமுக்கு ... }}}

அப்பப்போ bore அடிச்சா மேட்டர்'ரையும்..
match நடந்தா CricInfo with குவாட்டரையும் .....   சேத்'து'டுவேன்...

ஈமெயில்-ன்னா அனுப்புடா.., ஈமெயில்-ன்னா அனுப்புடா ...
ஈமெயில்-ன்னா Reply பண்ணுடா ... ஈமெயில்-ன்னா Reply பண்ணுடா...

Song dedicated to all our software guys


லாஸ்ட் பட் லீஸ்ட் !!

காவலன் Theatre'ல ஓடப் போவது பற்றி : : :

பன்னிகுட்டி to சௌந்தர்:  இந்த படம் நூறு நாள் ஓடும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.
சௌந்தர் :   நூறு நாள் என்ன நண்பா ..., ஐநூறு நாளே ஓடும்.
பன்னிகுட்டி : என்ன டா ....காமெடி பன்ற ???
சௌந்தர் :   கொய்யால .., முதல்ல யாருடா காமெடி பண்ணுனது ?!

செல்வாவின் சந்தேகம்:
ரயில்வே கால அட்டவணைல காலம்தான(column) இருக்கணும் ஏன் ரோவும்(row) இருக்கு?
....................

113 comments:

எஸ்.கே said...

நல்ல ’வரி’கள்!

எஸ்.கே said...

இப்பதிவின் மூலம் உங்களுக்கு மல்டிபிள் பர்சனாலிடி இருப்பது தெரிய வந்துள்ளது!

வெறும்பய said...

online

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெறும்பய said... 3

online
////

இவனை யாராவது போட்டு தள்ளுங்களேன்.

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெறும்பய said... 3

online
////

இவனை யாராவது போட்டு தள்ளுங்களேன்.

//

OFFLINE..

எஸ்.கே said...

//online//
ஆணி லைனுக்குள் இருந்த நண்பர் இப்பொது ஆன்லைனுக்கு வந்துள்ளார்!
அவரை ஆனியன் தந்து வரவேற்போம்!

வெறும்பய said...

எஸ்.கே said... 2

இப்பதிவின் மூலம் உங்களுக்கு மல்டிபிள் பர்சனாலிடி இருப்பது தெரிய வந்துள்ளது!


//

உங்களுக்கு இப்ப தான் தெரியுமா... அதனால தானே ஏர்வாடியில கொண்டு வச்சிருந்தாங்க...

வெறும்பய said...

எஸ்.கே said...

//online//
ஆணி லைனுக்குள் இருந்த நண்பர் இப்பொது ஆன்லைனுக்கு வந்துள்ளார்!
அவரை ஆனியன் தந்து வரவேற்போம்!

/

ஆஹா ஏன்னா ஒரு கவிதை நடை...

எஸ்.கே said...

//அதனால தானே ஏர்வாடியில கொண்டு வச்சிருந்தாங்க... //
மார்வாடிகிட்ட வைக்க முடியாதே!

எஸ்.கே said...

//எஸ்.கே கிட்ஸ் !!!//
எனக்கு குழந்தைகளா??????

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Vote போட சொல்லி யாரையும் கம்பால் பண்ணகூடாது என முடிவெடுத்துள்ளதால் எல்லோருடைய personal email id கொடுக்கவும். ங் கொய்யால மெயில் அனுப்பி சாவடிக்கிறேன்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள். நல்ல சிந்தனா சக்தி இருக்கிறது.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ Ramesh

//Vote போட சொல்லி யாரையும் கம்பால்//

கம்பால்?

எஸ்.கே said...

//நல்ல சிந்தனா சக்தி இருக்கிறது. //
நீங்க வேற! யாரவது யார் அது சிந்தனா நல்ல....
அப்படின்னு கேட்க போறாங்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எஸ்.கே said...

நல்ல ’வரி’கள்!///

Thanks மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//எஸ்.கே said...
//அதனால தானே ஏர்வாடியில கொண்டு வச்சிருந்தாங்க... //
மார்வாடிகிட்ட வைக்க முடியாதே!
//

இந்தப் புள்ளதான் நேத்திக்கு கலாய்க்கிறதுன்னா என்னன்னு கேட்டுச்சு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ccccccc//எஸ்.கே said...

இப்பதிவின் மூலம் உங்களுக்கு மல்டிபிள் பர்சனாலிடி இருப்பது தெரிய வந்துள்ளது!///

அப்படியென்றால் நான் பர்சனாலிடி ஆள் என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள்

எஸ்.கே said...

//Thanks மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்//

குவாட்டர்


சொல்லிட்டேன் போதுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எஸ்.கே said...

//online//
ஆணி லைனுக்குள் இருந்த நண்பர் இப்பொது ஆன்லைனுக்கு வந்துள்ளார்!
அவரை ஆனியன் தந்து வரவேற்போம்!///

என்னது வெறும்பய ஒரு வெங்காயமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

///வெறும்பய said...

எஸ்.கே said... 2

இப்பதிவின் மூலம் உங்களுக்கு மல்டிபிள் பர்சனாலிடி இருப்பது தெரிய வந்துள்ளது!


//

உங்களுக்கு இப்ப தான் தெரியுமா... அதனால தானே ஏர்வாடியில கொண்டு வச்சிருந்தாங்க...//

Room met. நன்பெண்டா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எஸ்.கே said...

//எஸ்.கே கிட்ஸ் !!!//
எனக்கு குழந்தைகளா??????//

காலம்போன காலத்துல இது தேவையா?

எஸ்.கே said...

//இந்தப் புள்ளதான் நேத்திக்கு கலாய்க்கிறதுன்னா என்னன்னு கேட்டுச்சு? //
ஆமா சார்!
இன்னைக்கு ஒரு ஈயம் பூசுறவர் கலாய் பூசுறது, கலாய்க்கிறது எல்லாம் கத்துக்குடுத்தார்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...

மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள். நல்ல சிந்தனா சக்தி இருக்கிறது.//

யார் அந்த சிந்தனா நல்ல பிகரா?

எஸ்.கே said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) has left a new comment on the post "வ - குவாட்டர் கட்டிங் !!!":

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...

மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள். நல்ல சிந்தனா சக்தி இருக்கிறது.//

யார் அந்த சிந்தனா நல்ல பிகரா? //

நான் சென்னேன்ல!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

24

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

25 vadai enakke.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

// பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ Ramesh

//Vote போட சொல்லி யாரையும் கம்பால்//

கம்பால்?//

ஆமாம் யாரையும் கம்பால் (stick) மிரட்டாமல் அன்பால் கேட்கனும்னு சொல்ல வந்தேன்# கீழ விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டாதோர் சங்கம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எஸ்.கே said...

//நல்ல சிந்தனா சக்தி இருக்கிறது. //
நீங்க வேற! யாரவது யார் அது சிந்தனா நல்ல....
அப்படின்னு கேட்க போறாங்க!//

கேட்டுடோம்ல

எஸ்.கே said...

//அதிகமா “சீரியல்" பாக்குற பொண்ணும் ..
ரொம்ப நாளா டீ கடைல தூங்கற “பன்"னும் ..
நல்லா இருந்ததா ?
சரித்திரமே இல்லை ..

//

அப்போ புதியதொரு சரித்திரம் படைப்போம்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//எஸ்.கே said...
//அதனால தானே ஏர்வாடியில கொண்டு வச்சிருந்தாங்க... //
மார்வாடிகிட்ட வைக்க முடியாதே!
//

இந்தப் புள்ளதான் நேத்திக்கு கலாய்க்கிறதுன்னா என்னன்னு கேட்டுச்சு?///

ஒரு வேலை எஸ்.கே அவரோட id-யை டெரர்க்கு அடமானம் வச்சிருப்பாரோ?

எஸ்.கே said...

//மாதவன் : டேய் எஸ்.கே , நீ சொல்லு டா !
முதல் மாசம் ஜனவரி !!
ரெண்டாவது மாசம் பிப்ரவரி !! பத்தாவது மாதம்?
எஸ்.கே : டெலிவரி தான் சார்...!!//

சார் நாங்கெல்லாம் குறைப் பிரசவம்!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ Ramesh
//ஆமாம் யாரையும் கம்பால் (stick) மிரட்டாமல் அன்பால் கேட்கனும்னு சொல்ல வந்தே//

பசும்பால், எருமைப்பால், ஆவின் பால் கூடத் தெரியும். இந்த அன்பால் என்ன, அது குடிச்சா நல்லா இருக்குமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

// எஸ்.கே said...

//Thanks மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்//

குவாட்டர்


சொல்லிட்டேன் போதுமா?//


புள்ளைக்கு என்னா அறிவு!!

=====================

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

// எஸ்.கே said...

//Thanks மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்//

//

எங்கே சரக்கு..எங்கே சரக்கு..எங்கே சரக்கு..எங்கே சரக்கு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ Ramesh
//ஆமாம் யாரையும் கம்பால் (stick) மிரட்டாமல் அன்பால் கேட்கனும்னு சொல்ல வந்தே//

பசும்பால், எருமைப்பால், ஆவின் பால் கூடத் தெரியும். இந்த அன்பால் என்ன, அது குடிச்சா நல்லா இருக்குமா?//

ஆமா உங்க மாட்டுக்கு அன்பு அப்டின்னு பேர் வையங்க. அப்புறம் அந்த மாட்டுப்பால் அன்பால் ஆகிடும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எஸ்.கே said...

//மாதவன் : டேய் எஸ்.கே , நீ சொல்லு டா !
முதல் மாசம் ஜனவரி !!
ரெண்டாவது மாசம் பிப்ரவரி !! பத்தாவது மாதம்?
எஸ்.கே : டெலிவரி தான் சார்...!!//

சார் நாங்கெல்லாம் குறைப் பிரசவம்!///

விடா நான் பிறக்கவே இல்லைன்னு சொல்லுவீங்களா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெறும்பய said...

எங்கே சரக்கு..எங்கே சரக்கு..எங்கே சரக்கு..எங்கே சரக்கு..//


Offline. ஹிஹி

வெறும்பய said...

கொஞ்சம் ஆணி வந்திருக்கு..என்னான்னு கேட்டிட்டு வரேன்..

எஸ்.கே said...

//'ரா'வோட "ராவா" குடிச்சவனும் ..
'ரா' பகலா படிச்சவனும் ..
நல்லா தூங்கினதா..
சரித்திரமே இல்ல !

//
ரா என்பது உளவுத்துறை நிறுவனமாமே அதுக்கும் டெரருக்கும் என்ன சம்பந்தம்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெறும்பய said...

கொஞ்சம் ஆணி வந்திருக்கு..என்னான்னு கேட்டிட்டு வரேன்..//

அப்படியே போயிடு.வராத

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எஸ்.கே said...

//'ரா'வோட "ராவா" குடிச்சவனும் ..
'ரா' பகலா படிச்சவனும் ..
நல்லா தூங்கினதா..
சரித்திரமே இல்ல !

//
ரா என்பது உளவுத்துறை நிறுவனமாமே அதுக்கும் டெரருக்கும் என்ன சம்பந்தம்!//

ஒரு வேலை அங்க போயி ராப்பிச்சை எடுப்பானோ?

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெறும்பய said...

கொஞ்சம் ஆணி வந்திருக்கு..என்னான்னு கேட்டிட்டு வரேன்..//

அப்படியே போயிடு.வராத


//

online

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 37
//வெறும்பய said...

எங்கே சரக்கு..எங்கே சரக்கு..எங்கே சரக்கு..எங்கே சரக்கு..//


Offline. ஹிஹி
//

யோவ் Police, பதிவுல சரக்கே இல்லைன்னு அவன் சொல்லியிருக்கிறான், இது தெரியாம, நீ காமெடி பண்ணிகிட்டிருக்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 37
//வெறும்பய said...

எங்கே சரக்கு..எங்கே சரக்கு..எங்கே சரக்கு..எங்கே சரக்கு..//


Offline. ஹிஹி
//

யோவ் Police, பதிவுல சரக்கே இல்லைன்னு அவன் சொல்லியிருக்கிறான், இது தெரியாம, நீ காமெடி பண்ணிகிட்டிருக்க!///

நான் என்ன பன்னிகுட்டி மாதிரி கள்ளிகாட்டு இதிகாசம்-3 யா எழுதுறேன்.

ஜீ... said...

Super! :-)

வைகை said...

உயர்திரு ரமேஷ் அவர்களுக்கு சமூகம் எழுதுவது,
இன்று காலை எனது பணிகளுக்கு இடையே உங்களின் இந்த சமூக நோக்கம் கொண்ட பதிவினை படித்தேன், தங்களது சமூக அக்கறை கண்டு மெய்சிலிர்த்தேன்!! மென்மேலும் தொடரட்டும் உங்கள் எழுத்துலக பணி!! (ங்கொயாள! இனிமே ரமேஷ் எழுதுன பதிவ படிப்பியா?!!, வேணுண்டா உனக்கு)
இப்படிக்கு,
எப்பாடுபட்டாவது பிற்பாடு பிகர் தேத்தும் சங்கம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஜீ... said...

Super! :-)//

Thanks

வைகை said...

48

வைகை said...

49

வைகை said...

50

சௌந்தர் said...

என்ன ஒரு திறமை ரமேஷ் அவர்களே எப்படி இந்த திறமை உங்கள் நவரசம் தெரிகிறது

சௌந்தர் said...

மாதவன் : டேய் எஸ்.கே , நீ சொல்லு டா !
முதல் மாசம் ஜனவரி !!
ரெண்டாவது மாசம் பிப்ரவரி !! பத்தாவது மாதம்?
எஸ்.கே : டெலிவரி தான் சார்...!!///

இது வரிக்கும் எத்தனை டெலிவரி பார்த்து இருக்கீங்க எஸ்கே

இம்சைஅரசன் பாபு.. said...

//சமூக அக்கறை கண்டு மெய்சிலிர்த்தேன்!! மென்மேலும் தொடரட்டும் உங்கள் எழுத்துலக பணி!! //

யோவ் என் நண்பன் ரமேஷ என்ன நினைச்சே ...........அவ்வ்வ்வவ்வ்வ்வவ்

சௌந்தர் said...

எஸ்.கே said...
நல்ல ’வரி’கள்!////

எஸ் கே. காலையே பொய் சொல்லியச்சி போல...நடத்துங்க

சௌந்தர் said...

எஸ்.கே said... 10
//எஸ்.கே கிட்ஸ் !!!//
எனக்கு குழந்தைகளா??????////

நீயே ஒரு குழந்தை சொல்றார் எஸ்கே

இம்சைஅரசன் பாபு.. said...

//அவர்களே எப்படி இந்த திறமை உங்கள் நவரசம் தெரிகிறது//

பழரசம் குடித்தால் வந்த வினை இது என்ன மக்கா ரமேஷ்

எஸ்.கே said...

//இது வரிக்கும் எத்தனை டெலிவரி பார்த்து இருக்கீங்க எஸ்கே//
நான் என்ன எந்திரன் ரோபாட்டா??

இம்சைஅரசன் பாபு.. said...

////இது வரிக்கும் எத்தனை டெலிவரி பார்த்து இருக்கீங்க எஸ்கே//
நான் என்ன எந்திரன் ரோபாட்டா??//

இல்ல நீங்க சிட்டி (எஸ் .கே ஒரு சுட்டி குழந்தைன்னு சொல்லுறேன் )

சௌந்தர் said...

எஸ்.கே said... 57
//இது வரிக்கும் எத்தனை டெலிவரி பார்த்து இருக்கீங்க எஸ்கே//
நான் என்ன எந்திரன் ரோபாட்டா?////

வா மக்க நேத்து டெரர் டரைனிங் நல்லா வேலை செய்யுது மக்கா

சௌந்தர் said...

இம்சைஅரசன் பாபு.. said...
////இது வரிக்கும் எத்தனை டெலிவரி பார்த்து இருக்கீங்க எஸ்கே//
நான் என்ன எந்திரன் ரோபாட்டா??//

இல்ல நீங்க சிட்டி (எஸ் .கே ஒரு சுட்டி குழந்தைன்னு சொல்லுறேன் ////

சொல்லிட்டாரிய்யா மன்மதஅம்பு

இம்சைஅரசன் பாபு.. said...

//சொல்லிட்டாரிய்யா மன்மதஅம்பு//
ரொம்ப தேங்க்ஸ் சௌந்தர் ,,,,,,,,,என்னை மன்மதன் ன்னு சொன்னதுக்கு ...........நண்பன்டா

சௌந்தர் said...

இம்சைஅரசன் பாபு.. said...
//சொல்லிட்டாரிய்யா மன்மதஅம்பு//
ரொம்ப தேங்க்ஸ் சௌந்தர் ,,,,,,,,,என்னை மன்மதன் ன்னு சொன்னதுக்கு ...........நண்பன்டா///

ஆமா மக்கா ஆனா அந்த பதவியில் கொஞ்சம் ரிஸ்க் அதிகம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வைகை said...

உயர்திரு ரமேஷ் அவர்களுக்கு சமூகம் எழுதுவது,
இன்று காலை எனது பணிகளுக்கு இடையே உங்களின் இந்த சமூக நோக்கம் கொண்ட பதிவினை படித்தேன், தங்களது சமூக அக்கறை கண்டு மெய்சிலிர்த்தேன்!! மென்மேலும் தொடரட்டும் உங்கள் எழுத்துலக பணி!! (ங்கொயாள! இனிமே ரமேஷ் எழுதுன பதிவ படிப்பியா?!!, வேணுண்டா உனக்கு)
இப்படிக்கு,
எப்பாடுபட்டாவது பிற்பாடு பிகர் தேத்தும் சங்கம்//

தங்களின் கடிதம் கிடைக்கப் பெற்றேன். மிக்க நன்றி. இதுபோல் இனிய கூறிய கருத்துக்கள் கொண்ட பதிவை தினமும் எழுதி கொல்கிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சௌந்தர் said...

என்ன ஒரு திறமை ரமேஷ் அவர்களே எப்படி இந்த திறமை உங்கள் நவரசம் தெரிகிறது//

நல்லா பளிச்சுன்னு தெரியுதா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இம்சைஅரசன் பாபு.. said...

//சமூக அக்கறை கண்டு மெய்சிலிர்த்தேன்!! மென்மேலும் தொடரட்டும் உங்கள் எழுத்துலக பணி!! //

யோவ் என் நண்பன் ரமேஷ என்ன நினைச்சே ...........அவ்வ்வ்வவ்வ்வ்வவ்//

nee en nanpan

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இம்சைஅரசன் பாபு.. said...

//அவர்களே எப்படி இந்த திறமை உங்கள் நவரசம் தெரிகிறது//

பழரசம் குடித்தால் வந்த வினை இது என்ன மக்கா ரமேஷ்///

அதான நம்ம ஊர்ல பழரசம் பேமஸ் இல்ல!!

வைகை said...

எப்பாடுபட்டாவது பிற்பாடு பிகர் தேத்தும் சங்கம்//

தங்களின் கடிதம் கிடைக்கப் பெற்றேன். மிக்க நன்றி. இதுபோல் இனிய கூறிய கருத்துக்கள் கொண்ட பதிவை தினமும் எழுதி கொல்கிறேன்///////////////

பதிவு போடும்ம் முன் மணியடிக்கவும்!
ங்கொய்யால ஊரைவிட்டு ஓடனும்ல!!

வைகை said...

//சமூக அக்கறை கண்டு மெய்சிலிர்த்தேன்!! மென்மேலும் தொடரட்டும் உங்கள் எழுத்துலக பணி!! //

யோவ் என் நண்பன் ரமேஷ என்ன நினைச்சே ...........அவ்வ்வ்வவ்வ்வ்வவ்//

nee en nanpan///////////


பொறில மாட்ன எலி

+++ மாலுமி +++ said...

போலிசு நீ எங்க வேல செய்யுற???
பல கலவை சேத்த @#$%^^$$ நீ நீ நீ நீ

(நைட் "வா" ரெடி பண்ணிக்கோ)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சூப்பர் பன்னிக்குட்டி பஞ்ச் !! (By : சுடச் சுட அல்வா கொடுக்கும் பன்னிக்குட்டி )
அதிகமா “சீரியல்" பாக்குற பொண்ணும் ..//////

அப்போ கம்மியா சீரியல் பாக்குற பொண்ணுங்களும் இருக்கா? என்ன உலகமடா இது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நம்ம 'செல்வா' தத்துவம் !!!!!ரன்னிங் ரேஸ்ல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும் , பரிசு கைக்குத்தான் கிடைக்கும் .... ////

வாயி என்ன பேசுனாலும் அடி எங்கே விழுகும் தெரியும்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மிக்க மகிழ்ச்சி!

ஜீ... said...

டெரர் கும்மி குரூப்பை அப்படியே இனிமே டாகுடர் படம் ஓடுற தியேட்டருக்கு அள்ளிட்டுப் போகப் போறாங்களாம்! அம்மா கிட்டே எஸ். ஏ.சி. போட்டுக் குடுத்திட்டாராம்! ஒரு குறூப் தானாம் டாகுடரோட படங்களை ஓடாம பண்ணுதுன்னு! இல்லாட்டி 200 நாள் ஓடுமாம் எல்லாப் படமும்!

நாகராஜசோழன் MA said...

விடுநர்:
நாகராஜசோழன் MA,
வருங்கால MLA,
பல்லடம் சட்டமன்ற தொகுதி.

பெறுநர்:

ரமேஷ் என்கிற சிரிப்பு போலிஸ்,
சேது மனநல காப்பகம்,
ஏர்வாடி.

மேன்மை பொருந்திய திரு ரமேஷ் அவர்களுக்கு,

தாங்கள் இப்பவும் மனநல காப்பகத்தில் சிறப்பான பராமரிப்புடன் இருப்பது யாவரும் அறிந்ததே. தங்களுடைய Multile personality disorder என்னும் மன வியாதி இன்னும் குணமடையவில்லை என தங்களுக்கு வைத்தியம் செய்யும் மருத்துவர் அறிக்கை அளித்துள்ளார். எனவே தாங்கள் எப்படியேனும் தப்பித்து இங்கு வந்தால் தங்களை வருத்தகறி மன்னிக்கவும் விருதகிரி என்ற ஒரு திரைக்காவியத்தை தொடர்ந்து பார்க்கவைத்து தங்களின் இந்த மனவியாதியை சரிசெய்யலாம் என்று திரு எஸ்கே தெரிவித்துள்ளார்.

இவண்,
தங்களின் வருகையை ஆவலுடன் எதிர் நோக்கும்,
நாகராஜசோழன் MA.

அருண் பிரசாத் said...

75

அருண் பிரசாத் said...

வந்ததுக்கு வடை

சௌந்தர் said...

என் ப்ளாக் வாங்க

siva said...

அஜக்கு ன்னா அஜக்கு ...
குமுக்கு ன்னா குமுக்கு ....

vilakkam devai...

siva said...

79 online..with invisible mode

siva said...

80...

கோமாளி செல்வா said...

//வ - குவாட்டர் கட்டிங் !!!
(பை : சங்க மூத்த குடிமகன் டெரர் )
//

ஐ , குடிமகனா ..?

siva said...

//Thanks மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்//

குவாட்டர்


சொல்லிட்டேன் போதுமா?
----appo

sidish yaru cholluva??

dineshkumar said...

எப்பா சாமி சிரிச்சு மீள முடியல

karthikkumar said...

"வ - குவாட்டர் கட்டிங் !!!"///
குவாட்டர் கெடைக்குமா?

கோமாளி செல்வா said...

//நம்ம 'செல்வா' தத்துவம் !!!!!
ரன்னிங் ரேஸ்ல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும் , பரிசு கைக்குத்தான் கிடைக்கும் .... But யாரு கைக்கு ???? thats செல்வா style ...
//

எனக்கு கூட ஒரு ஸ்டைல் இருக்கு அப்படின்னு சொன்னதுக்கு ஹி ஹி ஹி ..!!

Madhavan Srinivasagopalan said...

ரமேஷ்.. இப்பத்தான்.. நீ ஒன்னோட தெறமைய காட்டுற..
விடாதே.. விடாதே.. புகுந்து வெளையாடு..

(நல்லாத்தான் இருக்கு..)

சுபத்ரா said...

//எஸ்.கே said... 39

//'ரா'வோட "ராவா" குடிச்சவனும் ..
'ரா' பகலா படிச்சவனும் ..
நல்லா தூங்கினதா..
சரித்திரமே இல்ல !

//
ரா என்பது உளவுத்துறை நிறுவனமாமே அதுக்கும் டெரருக்கும் என்ன சம்பந்தம்!//

Ha ha ha.. Gud comedy :-)

சுபத்ரா said...

////நம்ம 'செல்வா' தத்துவம் !!!!!
ரன்னிங் ரேஸ்ல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும் , பரிசு கைக்குத்தான் கிடைக்கும் .... But யாரு கைக்கு ???? thats செல்வா style ...
//

எவ்வளோ கமெண்ட் போட்டு எத்தனை வடை வாங்கினாலும் அது செல்வாவோட கைக்குப் போகுமா # டவுட்டு

வினோ said...

தலைவரே நீங்க போட்டு தாக்குங்க....

நல்ல சமுதாய சிந்தனை உள்ள பதிவு...

பட்டாபட்டி.... said...

யாரோட பதிவு இது?.. அட.. நம்ம போலீஸ்கார்ர்ர்ர்..
ஹா.ஹா.. நல்லாயிருக்கு..போலீஸ்கார்ர்ர்.

karthikkumar said...

தைரியம் இருந்தா இரத்தபூமில கால் வை.///
பூசாரின்னு சைட்ல ஒரு விட்ஜெட் வெச்சிருகீங்கள்ள. அதுல எப்படி ஜாயின் பண்றது U NEED ANY RECONTAMINATION

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//எலிமருந்து வச்சா எலி செத்திடுது , பூச்சி மருந்து வச்சா பூச்சி செத்திடுது , அப்படின்னா வெடி மருந்து வச்சா வெடி செத்திடுமா .?

நீதி : கிலோ கணக்குல எலிமருந்து வச்சாலும் கம்ப்யூட்டர் மௌஸ் சாகாது.!//
இருடி ஒரு வைரஸ் அனுப்பறேன், உன் கம்ப்யூட்டர் மவுஸ் என்ன, கம்ப்யூட்டரே செத்துடும்

அன்பரசன் said...

கலக்கல் வழக்கம்போலவே..

பிரியமுடன் ரமேஷ் said...

{{{ அஜக்கு ன்னா அஜக்கு ... குமுக்கு ன்னா குமுக்கு ... }}}
{{{ யேய் .. அஜக்கு ன்னா அஜக்கு ... குமுக்கு ன்னா குமுக்கு ... }}}

siva said...

95...

siva said...

96.கடமையை செய் பலனை
எதிர் பாராதே

siva said...

97..

siva said...

98...

siva said...

99..

siva said...

100...hey

hundred

நூறு கமெண்ட் வாங்கத்தான் முடியல..
entha
பதிவிலாவது நூருவது கமெண்ட் போடணும்.pottachu...

siva said...

101* notout..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நேத்து ஆற்காட்டார் புண்ணியத்துல நெட் பக்கம் வர முடியலை. கமெண்ட்ஸ் போட்ட எல்லோருக்கும் நன்றி

Anonymous said...

this is the copy of my friend's original article , kindly put his name on the last line itself if u copied something from others :)
Thx.

TERROR-PANDIYAN(VAS) said...

@Anonymous said.

//this is the copy of my friend's original article , kindly put his name on the last line itself if u copied something from others :)
Thx.//

Dude!! your friend's article link please...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ Anonymous

அப்போ போலீச திருடன்னு சொல்றீங்களா? லிங்க் கொடுங்க, ரமேஷ ஒரு வழி பண்ணிடலாம்

Anonymous said...

//
this is the copy of my friend's original article , kindly put his name on the last line itself if u copied something from others :)
Thx.//

This is the copy of my comment in some other posts. Kindly put my name on the last line itself if u copied something from others :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//Anonymous said...

this is the copy of my friend's original article , kindly put his name on the last line itself if u copied something from others :)
Thx.///

Mr. Anonymous this article was sent by Mr.Nagesh(my brother). He wants to publish this post to my blog.

Itha neega unga peyarodaye sollalaame. ithukku ethukku Anonymous perla varanum. Just now i spoke to nagesh

Anonymous said...

@ பெயர் சொல்ல விருப்பமில்லை :
அவரு உண்மையான போலிஸா இருந்த ஏன் எங்கிட்டயே லின்க் கேக்குறாரு?

இது எனோட ஃப்ரெண்ட் ஈமெயில்ல வந்த மேட்டரு, அப்டியெ ப்ளாக்ல போட்டுடாரு, இவரு போலிஸ் இல்ல, சிரிப்பு போலிஸ் :D

TERROR-PANDIYAN(VAS) said...

@Anonymous

//இது எனோட ஃப்ரெண்ட் ஈமெயில்ல வந்த மேட்டரு, அப்டியெ ப்ளாக்ல போட்டுடாரு, இவரு போலிஸ் இல்ல, சிரிப்பு போலிஸ் :D //

அட போங்கப்பு!! இமெயில வச்சி தான் இங்க பாதி பேரு காலத்த ஓட்டரான். நான் கூட ப்ளாக்ல இருந்து காப்பி பண்றாரு சொல்றிங்களா பார்த்தேன்... :)

(அந்த இமெயில் உங்க பிரண்ட்ட்டு சொந்தமா எழுதினதா.. பார்த்தா பல எஸ்.எம்.எஸ் சேர்த்து ஒரு மெயில் ஆக்கின மாதிரி இருக்கு..)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ TERROR-PANDIYAN(VAS) said...

machi cool. naan original owner kitta pesitten. vidu vidu

Anonymous said...

@ரமேஷ் :
என்னவிட நீங்கதான் அவருக்கு ரொம்ப க்ளோஷ் ஃப்ரெண்ட் அத அவருகிட்டையே கேளுங்க.

Nagesh said...

Haiiiiiiiii....

Nagesh (paramakudi) said...

வாங்க & வணக்கம் நண்பரே.. Mr.Terror Pandian (VAS) ...
ஊடால மானே..! தேனே..! பொன்மானே..! எல்லாம் போடுவீங்கன்னு பார்த்தா, கல்லைத் தூக்கி போட்டுட்டீங்களே ???
ஊடால என்னைய கோர்த்து விட்டுட்டீங்களே?
நான் நாகேஷ்.. நீங்க காப்பியடிச்சதா சொன்ன நிஜ திருடன் (சாரி) போலீஸ்.... [tongue ஸ்லிப் ஆயிடுச்சு]
மாடி வீட்டு மாது இல்ல நான் !! மாடி படி சேது... நான் ஒரு பக்கா கிறுக்கன்..
வணக்கம் தலைவரே !!! ... என் அருமை சிரிப்பு போலீஸ் - ஏட்டு ஏகாம்ப'ர'மேஷ் .... அண்ணே ... தூள்.
U carry on Annaa... Here we all are with you. I am வித் யூ. This credit , let it goes to my dear brother Ramesh. I am happy to see it.
Next Mail prepare pannikittu irukaen... indhaa varuvOm (me & bro.Ramesh)...