Thursday, December 16, 2010

கோமாளி செல்வா..........அதிரடி பேட்டி.......!


ஏய்........ஓடுறான் பாருங்க பிடிங்க அவன...


அவன் தான் (கோமாளி)செல்வா.....ங்கொய்யால நம்ம கைல சிக்காம எஸ் ஆகிட்டு இருந்தான் பிடிச்சு தூக்கிட்டு வாங்க பயபுள்ளைய.. நாக்க புடுங்குர மாதிரி நாலு கேள்வி கேப்போம்...........

பிடி...படுவா........ஏய்.........கொண்டு வாங்க அவன இங்க.......ம்ம்ம்ம்ம்ம்

(டெரர் கும்மி இனி. டெ.கு.)

டெ.கு : நீதான் செல்வாவா........?

செல்வா: ஆமாண்ணா...நாந்தான் உங்ககிட்ட நீங்க கேக்குறதுக்கு முன்னால ஒரு கேள்வினா?

டெ.கு.: கேளுடி மவனே கேளு....

செல்வா: அடிக்கும் போது ஃபேஸ்ல டச் பண்ணாம அடிக்கச் சொல்லுங்கண்ணா பர்சனாலிட்டி போயிடும்.....அப்ப்றங்கண்னா? கும்மி கும்மினு சொல்றீங்களே அது எப்டி இருக்கும் அம்மி மாதிரிங்களாங்க?

டெ.கு.: பாத்தியா பயபுள்ள நம்ம கிட்டையே மொக்க போடுது...பிச்சு புடிவே பிச்சு.........உனக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது....நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு. தமிழ் நாட்டு அரசியல் பத்தி என்ன நினைக்கிற?

செல்வா: தமிழ் நாட்டு அரசியில் கல்லு நிறைய கிடக்குதுங்கண்ணா... நல்லா அரிசியா கிடைக்கமாட்டேங்குது! அப்புறம் அரிசி விக்கிற ஆளுங்க எல்லாம்தான் அரிசியல்வாதிங்களான்னா டவுட்டு:-))))

டெ.கு: உன் டவுட்ட கொண்டு போய் குப்பைல போடு....

செல்வு: சரி கொடுங்கன்னா டக்குனு போய் போட்டுட்டு வர்றேன்...ஒரு பேக்ல போட்டு கொடுங்கன்னா கீழ கொட்டிட போது...

டெ.கு: ம்ம்ம் மவனே பேசுன சங்க அறுத்துடுவேன்

செல்வா: பேசாம பேட்டிக்கு எப்டினா பதில் சொல்றது.. ஊமை பாசையிலா? ஆமான்னா சங்கு அறுத்துடுவே சங்கு அறுத்துடுவேனு சொல்றீங்களே வேன்டாம்னா விட்டுங்க பாவம் அந்த சங்கு. நல்ல மனுசனா இருப்பாரு போல சங்க தயவு செஞ்சு விட்டுடுங்க இது என் வேண்டு கோள்!

டெ.கு: பய... ரொம்ப டஃப் கொடுக்குறானே.... சரி அத விடு/////

செல்வா: எதண்னா?.

டெ.கு: அட கொல்றானே.. கேள்விய என்ன கேக்க விடுடா? உனக்கு பிடிச்ச நடிகர் யார்?

செல்வா: விஜயகாந்த்னா.. ஏன்ன அவர் நல்லா நடிக்கிறார்ங்கறதே நல்ல நடிப்பா இருக்கும்னா...ஈசிய கண்டு பிடிககலாம் நடிக்கத்தெரியாம நடிக்கிறார்னு

டெ.கு: பதிவுலகம் பத்தி உன் கருத்து

செல்வா: நான் இதுவரைக்கும் போனதில்லைங்க மொக்கைகள் கூட்டம் நிறைய இருக்காம்...நல்லா எழுதுறேன்னு பல பேர் மொக்கை போடுறாகளாம்..ஆன மொக்கை போடுறேன்னு பல பேர் நல்லா எழுதுறாங்களாம்..அவ்வ்வ்வ்வ்வ்வ்

டெ.கு: உனக்கு பிடித்த பதிவர் யார்?

செல்வா: டி.ராஜேந்தர்னா..

டெ.கு: (ஷாக்காகி!!!!!!) என்னது? டி. ராஜேந்தரா? அவரு எப்பய்ய பதிவரானாரு?

செல்வா: எல்லோர் கழுத்தையும் பல்லால பதிய பதிய கடிக்கிறார்ல படத்துல எல்லாம்.. கடிக்கிறதுக்கு பல்லு வேணும்ல அப்போ அவர் பதியர் இல்ல பதிவர்னு தானே சொல்லணும்....


டெ.கு: காவல்துறை பத்தி என்ன நினைக்கிற.....

செல்வா: அவன எனக்கு பிடிக்காது....

டெ.கு: அவனா?

செல்வா: ஆமாம் எனக்கு போட்டியா நான் பாக்குற ஒரே ஜென்மம்

டெ.கு: டேய் யார சொல்ற நீ?

செல்வா: இப்போ கதை எழுதுறானாம் கதை இருக்கு அவனுக்கு ஆப்பு...

டெ.கு : நான் தமிழ் நாட்டு காவல்துறைய கேக்குறேன்... நீ யார சொல்ற

செல்வா: அவன் தான் ரமேஷ்.. அவன் போலிசுதானே!!!!!

டெ.கு: அவன் போலிசா அப்டித்தான் நம்பிட்டு இருக்கியா?

செல்வா: அப்போ அவரு நிஜமா போலிசு இல்லையா...??????????? நான் தான் ஏமாந்து போய்ட்டேனா..........வடை போச்சோ...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

டெ.கு: வடைன்னு சொன்ன உடனே ஒரு கேள்வி வருது...

செல்வா: கேள்வி வரட்டும்.....! வடை வருமா?

டெ.கு: இருடா கேள்விய கேக்கவிடு ங்கொய்யால இல்ல பன்னிக்குட்டி, டெரரு எலோரயும் கூப்பிட்டு அசிங்க அசிங்கமா திட்ட சொல்வேன்.. இப்பொ எஸ்.கே வேற புல் பார்ம்ல இருக்காரு.. கம்முனு கேள்வி கேக்க விடு ங்கொன்னியா....

ஏன்டா வடை வடைனு அலையுற.....? ஏன்? ஏன்? ஏன்?

செல்வா: எதுக்குன்னா ஒரு வடை கொடுக்க வக்கில்ல உங்களுக்கு இத்தனை ஏன் போடுறீங்க....ம்ம்ம்ம்


எங்க பாட்டி சுட்ட வடைய எடுத்துச்சே காக்கா அத நிறுத்த சொல்லுங்க நான் நிறுத்துறேன்....

எங்க போனாலும் என் வடைய சுடுறானே... இந்த இம்சை அவன நிறுத்தச் சொல்லுங்க நான் நிறுத்துறேன்...


எல்லா அநியாயத்தையும் பாத்துட்டு கண்டுக்காம இருக்கீங்களே கும்மி குரூப் அவனுகள நிறுத்த சொல்ங்க நான் நிறுத்துறேன்... (செல்வா மூச்சிறைக்க நிக்கிறான்...)

சரி என்ன இவ்ளோ கேள்வி கேட்டீங்களா நான் ஒரு கேள்வி கேக்கலாமா உங்கள....

டெ.கு: (பயத்துடன்....) ம்ம்ம்ம்ம்ம் சரி கேளு.....

செல்வா: ங்கொய்யால உங்களுக்கு எல்லாம் அறிவு இருக்கா சின்ன பையன் என்ன பேட்டி எடுக்குறேன்னு சொல்லிட்டு நீங்களே கேள்வி பதில் ரெடி பண்ணி போடுறீங்களே.. உங்களை எல்லாம் என்ன செய்யலாம்...........(அச்சோ இது ரியல்.. செல்வா..........அரிவாளோட வர்றான்................டீம் எஸ்கேப்பு.........ஆத்தாடி........இவன் கோமாளி இல்ல கொலைகாரன்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............)


ஆக்கமும் உணர்வும் டெரர் கும்மிக்காக............
தேவா. Sஅப்போ வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்டா!188 comments:

கல்பனா said...

vada

Arun Prasath said...

vadai poachae

கல்பனா said...

புதுசு புதுசா யோசிக்கிரங்கயா ?????
ரூம் போட்டு யோசிபங்க போல

சௌந்தர் said...

கல்பனா said... 1
vada////

இது எல்லாம் நல்ல இல்லை சொல்லிட்டேன் எங்களுக்கு போட்டியாவா

Madhavan Srinivasagopalan said...

அட.. எனக்கும் போச்சே..
படிச்சிட்டு வந்து 50க்கு முயற்சி பண்ணுறேன்.. :(

வெறும்பய said...

online..

கல்பனா said...

vadai poachae///ஹி ஹி ஹி

பேய்வீடு said...

8

Arun Prasath said...

மொக்கியரசராக பார்த்த செல்வாவ கொலைகாரனா பாக்க முடிலயே.... அவன் அருவா கிட்ட கூட மொக்கை போட்டுட்டு இருப்பானே

பேய்வீடு said...

Selvaa vazhka. Kummi vaazhka. hehe

கல்பனா said...

சௌந்தர் said...
கல்பனா said... 1
vada////

இது எல்லாம் நல்ல இல்லை சொல்லிட்டேன் எங்களுக்கு போட்டியாவா//
ஹி ஹி ஹி .... நானும் உங்க gang தான் ....

பேய்வீடு said...

கழுத said...

கோமாளிப் பயல எல்லாம் யாருய பேட்டி எடுத்தது ..?///

Kazhuthai comment podumpothu komali petti poda koodaathaa?

கோமாளி செல்வா said...

//செல்வா: தமிழ் நாட்டு அரசியில் கல்லு நிறைய கிடக்குதுங்கண்ணா... நல்லா அரிசியா கிடைக்கமாட்ங்குது! அப்புறம் அரிசி விக்கிற ஆளுங்க எல்லாம்தான் அரிசியல்வாதிங்களான்னா டவுட்டு:-))))//

என்னை கேள்வி இது ராஸ்கல் ..?!

Arun Prasath said...

Kazhuthai comment podumpothu komali petti poda koodaathaa?//

பேய்க்கு தமிழ்ல டைப் பண்ண தெரியாதா?

எஸ்.கே said...

அருமையான பேட்டி!

பேய்வீடு said...

//run Prasath said...

Kazhuthai comment podumpothu komali petti poda koodaathaa?//

பேய்க்கு தமிழ்ல டைப் பண்ண தெரியாதா?///


English Pey

எஸ்.கே said...

கும்மி அம்மி ரம்மி ஜிம்மி!

வெறும்பய said...

அருமையான பேட்டி.. சிறந்த கருத்துக்கள்.. வாழ்க மொக்கை மன்னன் செல்வா.. வளர்க அவன் புகழ்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செல்வா என்ன தைரியம் இருந்தா என்னை மரியாதை இல்லாம பேசிருப்ப!!

Arun Prasath said...

English Pey//

ஆனா தமிழ் padika தெரியுமோ

கோமாளி செல்வா said...

//செல்வா: விஜயகாந்த்னா.. ஏன்ன அவர் நல்லா நடிக்கிறார்ங்கறது நல்ல நடிப்பா இருக்கும்னா...ஈசிய கண்டு பிடிககலாம் நடிக்கத்தெரியாம் நடிக்கிறார்னு/

போலீசு தானே விஜயகாந்த் ரசிகர் ..!

கோமாளி செல்வா said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
செல்வா என்ன தைரியம் இருந்தா என்னை மரியாதை இல்லாம பேசிருப்ப!!

//

ஐயோ அவிங்களே ரெடி பண்ணி போட்டுடாங்க ..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வடை எனக்கே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//கோமாளி செல்வா said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
செல்வா என்ன தைரியம் இருந்தா என்னை மரியாதை இல்லாம பேசிருப்ப!!

//

ஐயோ அவிங்களே ரெடி பண்ணி போட்டுடாங்க ..!!//

அப்போ வா நாம போராட்டம் பண்ணலாம்..

karthikkumar said...

online

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//கோமாளி செல்வா said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
செல்வா என்ன தைரியம் இருந்தா என்னை மரியாதை இல்லாம பேசிருப்ப!!

//

ஐயோ அவிங்களே ரெடி பண்ணி போட்டுடாங்க ..!!//

அவிங்களே..

பார்டா மறுபடியும் தேவா அண்ணன் மரியாதை இல்லாம பேசுறத..

கோமாளி செல்வா said...

// கல்பனா said...
வட//


எப்புடி எல்லாம் ரெடியா இருக்காங்க ..?!

ரத்த வெறியன் said...

இவனை எல்லாம் பேட்டி எடுத்தவரை போட்டு தள்ளனும்

கோமாளி செல்வா said...

/// எஸ்.கே said...
அருமையான பேட்டி!

///

மொக்க மகிழ்ச்சி ..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//கல்பனா said...

vada/

யாருப்பா அது வாடான்னு மரியாதை இல்லாம பேசுறது..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/பிசாசு said...

இங்கிலீஷ் பேய்க்கு போட்டியா தமிழ் பிசாசு/

நீ ரத்தம் கக்கி சாகப் போறே!! ஹிஹி. சரியான கொள்ளிவாய் பிசாசுகள் இருக்குற இடத்துல மாட்டிகிட்டமோ?

ராதை/Radhai said...

//நல்லா எழுதுறேன்னு பல பேர் மொக்கை போடுறாகளாம்..ஆன மொக்கை போடுறேன்னு பல பேர் நல்லா எழுதுறாங்களாம்..அவ்வ்வ்வ்வ்வ்வ்//

அதுசரி... :))

//டெ.கு: (பயத்துடன்....) ம்ம்ம்ம்ம்ம் சரி கேளு.....//

Ha Ha Ha :D

ரத்த வெறியன் said...

டேய் செல்வா தேவாவுக்கு மரியாதை தருவது இல்லையா வீட்டுக்கு பேட்டி எடுக்க வந்தா தண்ணி கூட தரளையாம் என்ன பழக்கம் இது

சுபத்ரா said...

//நல்லா எழுதுறேன்னு பல பேர் மொக்கை போடுறாகளாம்..ஆன மொக்கை போடுறேன்னு பல பேர் நல்லா எழுதுறாங்களாம்..அவ்வ்வ்வ்வ்வ்வ்//

அதுசரி... :))

//டெ.கு: (பயத்துடன்....) ம்ம்ம்ம்ம்ம் சரி கேளு.....//

Ha Ha Ha :D

ரத்த வெறியன் said...

//நல்லா எழுதுறேன்னு பல பேர் மொக்கை போடுறாகளாம்..ஆன மொக்கை போடுறேன்னு பல பேர் நல்லா எழுதுறாங்களாம்..அவ்வ்வ்வ்வ்வ்வ்//

அதுசரி... :))

//டெ.கு: (பயத்துடன்....) ம்ம்ம்ம்ம்ம் சரி கேளு.....//

Ha Ha Ha :D

December 16, 2010 12:41 PM
Blogger கழுத said...

// பேய்வீடு said...
Selvaa vazhka. Kummi vaazhka. ஹிஹி//


யாருடா நீ ..? ராஸ்கல் .!!///

டேய் ரொம்ப பண்ணா எல்லார் ரத்தத்தையும் குடித்து விடுவேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/ரத்த வெறியன் said...

டேய் செல்வா தேவாவுக்கு மரியாதை தருவது இல்லையா வீட்டுக்கு பேட்டி எடுக்க வந்தா தண்ணி கூட தரளையாம் என்ன பழக்கம் இது/

பேட்டி எடுக்கும் போது தேவா வேற எதையோ தேடிகிட்டு இருந்தாராம்.

கோமாளி செல்வா said...

/ ரத்த வெறியன் said...
டேய் செல்வா தேவாவுக்கு மரியாதை தருவது இல்லையா வீட்டுக்கு பேட்டி எடுக்க வந்தா தண்ணி கூட தரளையாம் என்ன பழக்கம் இது

//

நீ எவன்டா ..?

சுபத்ரா said...

//இருடா கேள்விய கேக்கவிடு ங்கொய்யால இல்ல பன்னிக்குட்டி, டெரரு எலோரயும் கூப்பிட்டு அசிங்க அசிங்கமா திட்ட சொல்வேன்.. இப்பொ எஸ்.கே வேற புல் பார்ம்ல இருக்காரு..//

:-)))))))

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 41
/ரத்த வெறியன் said...

டேய் செல்வா தேவாவுக்கு மரியாதை தருவது இல்லையா வீட்டுக்கு பேட்டி எடுக்க வந்தா தண்ணி கூட தரளையாம் என்ன பழக்கம் இது/

பேட்டி எடுக்கும் போது தேவா வேற எதையோ தேடிகிட்டு இருந்தாராம்///

எப்படி போகணும் வழி தேடி இருப்பார்

அருண் பிரசாத் said...

படிச்சி முடிக்கறதுக்குள்ள 50 போட்டுடுவ்வீங்க போல இருக்கே!

பேய்வீடு said...

//கழுத said...

// பேய்வீடு said...
Selvaa vazhka. Kummi vaazhka. ஹிஹி//


யாருடா நீ ..? ராஸ்கல் .!!//

நான் ஒரு ரத்த சரித்திரம் (மொக்கை படம்) உனக்கு செல்வாக்கு பிடிக்குமே..

கோமாளி செல்வா said...

50

கல்பனா said...

//கல்பனா said...

vada/

யாருப்பா அது வாடான்னு மரியாதை இல்லாம பேசுறது..//
நல்லா படிச்சு பாருங்க அது வடை

அருண் பிரசாத் said...

அந்த உலக உருண்டைய பாருங்க... என்னமா மொய்க்கராங்க... கும்மி குரூப் பேமஸ் ஆகிடுச்சு

அருண் பிரசாத் said...

50

பேய்வீடு said...

50

பிசாசு said...

யாருடா அது ரத்த வெறியன்... என்ன விடவா

கோமாளி செல்வா said...

என்னை இது புதுசா நிறைய பேர் வந்திருக்காங்க போல ..!!

அருண் பிரசாத் said...

ஐ வடை... வடை மன்னன் செல்வா பேட்டில வடை வாங்கிறதுனா சும்மா வா?

கல்பனா said...

கோமாளி செல்வா said...
50//
முடியல

கோமாளி செல்வா said...

//நல்லா படிச்சு பாருங்க அது வடை//

கடைசில i போடணும்க .!!

பேய்வீடு said...

/அருண் பிரசாத் said...

அந்த உலக உருண்டைய பாருங்க... என்னமா மொய்க்கராங்க... கும்மி குரூப் பேமஸ் ஆகிடுச்சு//

தம்பி அப்படியே நம்ம பேய் வீட்டுக்கு வந்து ஒரு கப் ரத்தம் சாப்டு போங்க

ரத்த வெறியன் said...

இப்பொ எஸ்.கே வேற புல் பார்ம்ல இருக்காரு.. கம்முனு கேள்வி கேக்க விடு ங்கொன்னியா////

அட நல்ல இருந்த புள்ளையை நைட் எல்லாம் கும்மி அடிச்சி கெடுத்து போட்டிங்களே இது நியமா யோவ் டெரர் இங்க ரத்தம் ஆறா ஓடுது எங்க போனே

கோமாளி செல்வா said...

// அருண் பிரசாத் said...
ஐ வடை... வடை மன்னன் செல்வா பேட்டில வடை வாங்கிறதுனா சும்மா வா?

//

அருண் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் ..!

பேய்வீடு said...

60

பேய்வீடு said...

ஐ 60 வது ரத்தம் எனக்குதான்

சுபத்ரா said...

//டேய் ரொம்ப பண்ணா எல்லார் ரத்தத்தையும் குடித்து விடுவேன்//

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பயந்துட்டேன்..:)))

சௌந்தர் said...

கல்பனா said... 55
கோமாளி செல்வா said...
50//
முடியல////

சரி சரி 100 வடை முயற்சி செய்யுங்கள்

ரத்த வெறியன் said...

வெறும்பய said...

online..////

டேய் முதல் உன் ரத்தம் தான் இரு டி

ரத்த வெறியன் said...

ஐ 60 வது ரத்தம் எனக்குதான்

December 16, 2010 12:47 PM
Anonymous சுபத்ரா said...

//டேய் ரொம்ப பண்ணா எல்லார் ரத்தத்தையும் குடித்து விடுவேன்//

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பயந்துட்டேன்..:)))///

என்ன கண்ணு ரொம்ப பயந்துடியா போ போ ஓரமா போய் வேடிக்கை பாரு

பேய்வீடு said...

/ரத்த வெறியன் said...

வெறும்பய said...

online..////

டேய் முதல் உன் ரத்தம் தான் இரு டி/

வெளிநாட்டு ரத்தம் நமக்கு வேணாம். இந்திய ரத்தம் குடிப்போம். இந்தியாவை காப்போம்.. ஹிஹி

அருவா வேலு said...

யார்லே அது, மொக்கையப் பத்தி கேவலமா பதிவு போடறது?
சும்மா வெட்டிடுவேன், ஜாக்கிரதை!

ரத்த வெறியன் said...

பேய்வீடு said... 66
/ரத்த வெறியன் said...

வெறும்பய said...

online..////

டேய் முதல் உன் ரத்தம் தான் இரு டி/

வெளிநாட்டு ரத்தம் நமக்கு வேணாம். இந்திய ரத்தம் குடிப்போம். இந்தியாவை காப்போம்.. ஹிஹி////

அவன் வெளிநாடு இல்லை இந்தியா தான் சிங்கை ரத்தம் நல்லா இருக்கும் குடிக்க பெப்சி மாறி உன் வீட்டுக்கு வரும் போது தரேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

70

சுபத்ரா said...

//ரத்த வெறியன் said...

ஐ 60 வது ரத்தம் எனக்குதான்

December 16, 2010 12:47 PM
Anonymous சுபத்ரா said...

//டேய் ரொம்ப பண்ணா எல்லார் ரத்தத்தையும் குடித்து விடுவேன்//

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பயந்துட்டேன்..:)))///

என்ன கண்ணு ரொம்ப பயந்துடியா போ போ ஓரமா போய் வேடிக்கை பாரு////

உங்க நிலமைய நினச்சுதான் ரொம்ம்ம்ம்ம்ப பயந்துட்டேன்...:))

ரத்த வெறியன் said...
This comment has been removed by the author.
சிவசங்கர். said...

எழுபத்தி சொச்சமாவது வடை எனக்கே!

ரத்த வெறியன் said...

பிசாசு said... 68
வெளிநாட்டு ரத்தம் நமக்கு வேணாம். இந்திய ரத்தம் குடிப்போம். இந்தியாவை காப்போம்.. ஹிஹி//


எனக்கும் கொஞ்சம்///

யே பிசாசு உனக்கு தேவா ரத்தம் வேண்டுமா செல்வா ரத்தம் வேண்டுமா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

75

Arun Prasath said...

75

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//Arun Prasath said...

75//

Vadai enakku

கோமாளி செல்வா said...

யாருடா நீங்க எல்லாம் ., பேய் வீடு ,
ரத்த வெறியன் , கழுதை ..!
இங்க ஏன்டா வந்து கத்துறீங்க ..?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

கலக்கல், தேவா!
(டெம்ப்ளேட் கமெண்ட் போடுவோர் சங்கம்!)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

80 bajji enakku!

சௌந்தர் said...

எஸ்.கே said... 18
கும்மி அம்மி ரம்மி ஜிம்மி///

அண்ணா வணக்கம் சூப்பர் கமெண்ட் கலக்குறிங்க டெரர் நல்ல பயிற்சி

ரத்த வெறியன் said...

கோமாளி செல்வா said... 78
யாருடா நீங்க எல்லாம் ., பேய் வீடு ,
ரத்த வெறியன் , கழுதை ..!
இங்க ஏன்டா வந்து கத்துறீங்க ..?////

கண்ணா என்னை பத்தி உனக்கு தெரியாது நான் ஒரு தடவை ரத்தம் குடிக்க ஆரம்பித்து விட்டேன் என்றால் என் பேச்சை நானே கேக்க மாட்டேன்

குட்டி சாத்தான் said...

ஹா..ஹா..ஹா...

கோமாளி செல்வா said...

// குட்டி சாத்தான் said...
ஹா..ஹா..ஹா...

//

ஏன்யா வந்து அலும்பு பண்ணுறீங்க ..?
நான் எல்லாம் பேட்டி கொடுக்க கூடாதா ..?

ரத்த வெறியன் said...

சுபத்ரா said...

உங்க நிலமைய நினச்சுதான் ரொம்ம்ம்ம்ம்ப பயந்துட்டேன்...:))///

தங்கச்சி நீ ஏம்மா என்னை நினைக்குறே போ போ பல்லாங்குழி விளையாட்டு

ரத்த வெறியன் said...

கோமாளி செல்வா said... 82
// குட்டி சாத்தான் said...
ஹா..ஹா..ஹா...

//

ஏன்யா வந்து அலும்பு பண்ணுறீங்க ..?
நான் எல்லாம் பேட்டி கொடுக்க கூடாதா ..?///


டேய் நீ கொடுத்தது பேர் பேட்டியா....
இவன் உடம்பில் ரத்தமே இல்லை ஒரே வடையா இருக்கு

சுபத்ரா said...

//தங்கச்சி நீ ஏம்மா என்னை நினைக்குறே போ போ பல்லாங்குழி விளையாட்டு//

ஏன் நீ அது தான் விளையாடுவியா அண்ணா..:)

மாணவன் said...

85 always line..........

ரத்த காட்டேரி said...

செல்வா ரத்தம் வேணும்... செல்வா ரத்தம் வேணும்...

Werewolf said...

ஊஊஊஊஊஊஊஊ

வெறும்பய said...

100

வெறும்பய said...

online..

Werewolf said...

நான் கடிச்சா என்ன ஆகும் தெரியும்ல.... மக்கா எல்லோரும் ஓநாய் ஆகிடுவீங்க... அடங்குங்க

Werewolf said...

என்ன தனியா 100 போட்டுட்டு இருக்கலே

Werewolf said...

கணக்கு வராத உனக்கு... வந்து என் அடிமை டெரரை கேட்டு தெரிஞ்சுக்கோ

siva said...

93

siva said...

94

siva said...

95

siva said...

96

வெறும்பய said...

உள்ளே ஒரே ரத்தமா இருக்கு... இத்தனை பேரா செல்வா மேல கொலை வெறியா இருக்காங்க...

siva said...

97

Arun Prasath said...

வடை வடை

Arun Prasath said...

வடை வடை

siva said...

100

சௌந்தர் said...

என்னய்யா இங்க ஒரே ரத்த ஆறு ஓடுது...என்ன நடக்குது இங்கே யாருடா அவன் இங்க யாரும் நடக்கவில்லை சொல்றது....

Arun Prasath said...

வென்று விட்டேன்... வடை வென்று விட்டேன்

மாணவன் said...

ok ready start let's go...........

siva said...

offline..

ரத்த வெறியன் said...

Arun Prasath said... 100
வடை வடை///

நாங்க எல்லாம் ரத்தம் வேண்டும் சொல்றோம் உனக்கு வடை வேண்டுமா...

siva said...

வென்று விட்டேன்... வடை வென்று விட்டேன்
---no no no...
வடை எனக்கே

மாணவன் said...

// வெறும்பய said...
online..//

வாங்க அண்ணே,

வெறும்பய said...

மாணவன் said...

// வெறும்பய said...
online..//

வாங்க அண்ணே,

//

என்ன மானவா,.. ஒரே ரத்த ஆறா ஓடுது...

கோமாளி செல்வா said...

என்னமோ பண்ணுங்க ..!

மாணவன் said...

// ரத்த வெறியன் said...
Arun Prasath said... 100
வடை வடை///

நாங்க எல்லாம் ரத்தம் வேண்டும் சொல்றோம் உனக்கு வடை வேண்டுமா..//

ரத்தம் வேணுனா எங்கயாவது கோயில கெடா வெட்டுவாங்க அங்க போங்க நிறைய ரத்தம் கிடைக்கும்.....

ரத்த வெறியன் said...

கோமாளி செல்வா said... 39
/ ரத்த வெறியன் said...
டேய் செல்வா தேவாவுக்கு மரியாதை தருவது இல்லையா வீட்டுக்கு பேட்டி எடுக்க வந்தா தண்ணி கூட தரளையாம் என்ன பழக்கம் இது

//

நீ எவன்டா ..?////

டேய் உன்னை தாண்டா தேடிட்டு இருக்கேன் உன் ரத்தம் வேண்டும்

மாணவன் said...

//
வெறும்பய said...
மாணவன் said...

// வெறும்பய said...
online..//

வாங்க அண்ணே,

//என்ன மானவா,.. ஒரே ரத்த ஆறா ஓடுது.//

இதுக்கு பேர்தான் ரத்த பூமியோ...

Werewolf said...

@ கோமாளி செல்வா
என்னமோ பண்ணுங்க .

யின்னா பண்ணணும் ராசா

Werewolf said...

நான் வந்தவுடனே எல்லோரு எஸ் ஆகிட்டாங்க... ஓடிப்போங்கடா

வெறும்பய said...

online..

சௌந்தர் said...

வெறும்பய said... 115
online..////

வணக்கம் நண்பா பேட்டி படிச்சியா

வெறும்பய said...

சௌந்தர் said... 116

வெறும்பய said... 115
online..////

வணக்கம் நண்பா பேட்டி படிச்சியா


//

பேட்டிய?????..
எங்கே ????
யார் பேட்டி..????

TERROR-PANDIYAN(VAS) said...

எல்லாம் நாளை படையலுக்கு ரெடி ஆகிட்டிங்க போல. நாளைக்கும் சாம்பில்தான் அடுத்த வெள்ளி ஆடிவெள்ளி... :))

சௌந்தர் said...

வெறும்பய said... 117
சௌந்தர் said... 116

வெறும்பய said... 115
online..////

வணக்கம் நண்பா பேட்டி படிச்சியா


//

பேட்டிய?????..
எங்கே ????
யார் பேட்டி..????////

நல்ல வேளை நான் படிக்கலை எங்க நீ படிச்சிட்டியோ பார்த்தேன் நான் டிவி வந்த பேட்டி சொன்னேன்

மாணவன் said...

//Werewolf said... 114
நான் வந்தவுடனே எல்லோரு எஸ் ஆகிட்டாங்க... ஓடிப்போங்கடா//

இப்படியெல்லாம் பயமுறுத்துனா நாங்க பயந்துடுவேன்னு நினைப்பா?

போங்கப்பு ஊர்ல போய் கேட்டுப் பாருங்க நாங்க போகாத சுடுகாடு இல்ல பார்க்காத பேய் இல்ல... எங்களுக்கேவா நாங்கல்லாம் எமனுக்கு டாட்டா காட்டுற ஆளு....

வெறும்பய said...

TERROR-PANDIYAN(VAS) said...

எல்லாம் நாளை படையலுக்கு ரெடி ஆகிட்டிங்க போல. நாளைக்கும் சாம்பில்தான் அடுத்த வெள்ளி ஆடிவெள்ளி... :))

//

பொங்கலோ.. பொங்கல்...
பொங்கலோ.. பொங்கல்...
பொங்கலோ.. பொங்கல்...

சௌந்தர் said...

வெறும்பய said... 121
TERROR-PANDIYAN(VAS) said...

எல்லாம் நாளை படையலுக்கு ரெடி ஆகிட்டிங்க போல. நாளைக்கும் சாம்பில்தான் அடுத்த வெள்ளி ஆடிவெள்ளி... :))

//

பொங்கலோ.. பொங்கல்...
பொங்கலோ.. பொங்கல்...
பொங்கலோ.. பொங்கல்..///

அவர் ஆடிவெள்ளி சொல்றார் நீ என்ன பொங்கலோ.. பொங்கல்...சொல்றே ....

மாணவன் said...

டெஸ்ட்டிங் 123.....

மாணவன் said...

124

மாணவன் said...

125....வடை

Werewolf said...

@ TERROR-PANDIYAN(VAS)
எல்லாம் நாளை படையலுக்கு ரெடி ஆகிட்டிங்க போல. நாளைக்கும் சாம்பில்தான் அடுத்த வெள்ளி ஆடிவெள்ளி... :)

ரொம்ப ஆடாதடா வெண்ண

பதிவுலகில் பாபு said...

:-)

TERROR-PANDIYAN(VAS) said...

@werewolf

//ரொம்ப ஆடாதடா வெண்ண //

சரிங்க. உன்னை போட்டு தள்ள நாளைக்கு ஒருத்தன் வருவான்... :)))

Werewolf said...

ஊஊஊஊஊஊஊஊஊஊ...

//இப்படியெல்லாம் பயமுறுத்துனா நாங்க பயந்துடுவேன்னு நினைப்பா?

போங்கப்பு ஊர்ல போய் கேட்டுப் பாருங்க நாங்க போகாத சுடுகாடு இல்ல பார்க்காத பேய் இல்ல... எங்களுக்கேவா நாங்கல்லாம் எமனுக்கு டாட்டா காட்டுற ஆளு...//

சொல்லிட்டாருய்ய்யா கலாமு.... உங்க ஊருல எத்தனை சுடுகாடு அப்பு.... எமன் என்ன ஏரோபிளேன்லயா போறாரு டாட்டா காட்ட..

logu.. said...

iniku kalpana veetla vadai aataiya poda poren..

Yarachum kootu sera vareengala?

ரத்த வெறியன் said...

@@@@Werewolf ஏய் நரி அடங்கிடு நான் ரத்தம் குடிச்ச பிறகுதான் உனக்கு ரத்தம்

logu.. said...

ngoyaala.. ithu athuva?

ஜெயஸ்ரீ said...

online

எஸ்.கே said...

அறுக்கத் தெரியாதவனுக்கு 58 அருவாளாம்!

ஜெயஸ்ரீ said...

ஜெயந்த் மாமா புரியுதா?!! டெஸ்டிங்!

devilangel said...

எல்லா பேய்களுக்கும் வணக்கம்! நான் இன்னைக்குதான் செத்தேன்! நானும் உங்க சுடுகாட்டில் சேர்ந்துக்கலாமா!

வைகை said...

வெறும்பய said...
TERROR-PANDIYAN(VAS) said...

எல்லாம் நாளை படையலுக்கு ரெடி ஆகிட்டிங்க போல. நாளைக்கும் சாம்பில்தான் அடுத்த வெள்ளி ஆடிவெள்ளி... :))

//

பொங்கலோ.. பொங்கல்...
பொங்கலோ.. பொங்கல்...
பொங்கலோ.. பொங்கல்...///////

நல்லா பொங்குங்க!!

ஜெயஸ்ரீ said...

ஐயோ எனக்கு பயமா இருக்கு ஒரே ரத்தமா இருக்கு இங்க

மாணவன் said...

//Werewolf said... 129
ஊஊஊஊஊஊஊஊஊஊ...

//இப்படியெல்லாம் பயமுறுத்துனா நாங்க பயந்துடுவேன்னு நினைப்பா?

போங்கப்பு ஊர்ல போய் கேட்டுப் பாருங்க நாங்க போகாத சுடுகாடு இல்ல பார்க்காத பேய் இல்ல... எங்களுக்கேவா நாங்கல்லாம் எமனுக்கு டாட்டா காட்டுற ஆளு...//

சொல்லிட்டாருய்ய்யா கலாமு.... உங்க ஊருல எத்தனை சுடுகாடு அப்பு.... எமன் என்ன ஏரோபிளேன்லயா போறாரு டாட்டா காட்ட..//

எங்க ஊர்ல ஒன்னுதாப்பு இருக்கு ஆனால் உலக சுடுகாட்டயே பார்த்தவங்க..... எமனின் வாகனம் எருமை பாஸ் அதனால பயப்படாம நேருக்கு நேராவே டாட்டா காட்டலாம்...

ஹிஹிஹி ஹாஹாஹா.........

மாணவன் said...

,140 வடை, பஜ்ஜி, போண்டா,ஸ்நாக்ஸ்.....

காட்டெருமை said...

எலேய் செல்வா .. நீ இன்னும் அடங்கலியா..
இதோ நா வரேன்.... வந்து வெச்சுக்குறேன் சேதிய..

கல்பனா said...

அட கடவுளே !
வடை போயி இப்ப ரத்தமா ????
ஏன் ஏன் இந்த ரத்த ஆறு

ஆமினா said...

ஹா..ஹா...ஹா...
அழுகுறதா சிரிக்கிறதான்னு தெரியல

இந்திரா said...

//விஜயகாந்த்னா.. ஏன்ன அவர் நல்லா நடிக்கிறார்ங்கறதே நல்ல நடிப்பா இருக்கும்னா...ஈசிய கண்டு பிடிககலாம் நடிக்கத்தெரியாம நடிக்கிறார்னு//இந்த மேட்டர் நம்ம போலீசுக்கு தெரியுமா??

ரத்த காட்டேரி said...

அல்லாருக்கும் வணக்கம்.....

இன்னா நடக்குது இங்க....எடு அருவாள!

வானம் said...

இங்க என்ன சண்ட,இங்க என்ன சண்ட?
என்ன சிரிப்புபோலிசு ப்ளாக்குல கூப்டாக, மங்குனி ப்ளாக்குல கூப்டாக, இவ்வளவு ஏன் பன்னிக்குட்டி ப்ளாக்குல கூட கூப்டாக, அதையெல்லாம் விட்டுபுட்டு என் கெரகம் இங்கன வந்து மாட்டிகிட்டேன்.

எஸ்.கே said...

கல்பனா, சுபத்ரா,கார்த்திக்குமார், சிவசங்கர், மாணவன், சிவா, பதிவுலகில் பாபு, லோகு, வைகை, ஆமினா, இந்திரா, வானம் மற்றுமுள்ள நண்பர்கள் அனைவரையும் மிச்சமுள்ள பேய்கள் அனைத்தையும் வருக வருக என வரவேற்கிறேன்!

காட்டெருமை said...

150 vadai

கோமாளி செல்வா said...

150

காட்டெருமை said...

150 vadai

கோமாளி செல்வா said...

ஹா ஹா ஹா ..!! என்ன எருமை வந்தாலும் வடை எனக்குத்தான் ..!!

காட்டெருமை said...

செல்வா அண்ணே அழுகுணி ஆட்டம் ஆடுறாரு ..
இந்த ஆட்டைக்கு நா வல்ல..

Mathi said...

valga !! valarga !!terror kummi group !!!

ஆவி said...

கண்ணா........
சவுகீயமா...........

கல்பனா said...

எஸ்.கே said... 147
கல்பனா, சுபத்ரா,கார்த்திக்குமார், சிவசங்கர், மாணவன், சிவா, பதிவுலகில் பாபு, லோகு, வைகை, ஆமினா, இந்திரா, வானம் மற்றுமுள்ள நண்பர்கள் அனைவரையும் மிச்சமுள்ள பேய்கள் அனைத்தையும் வருக வருக என வரவேற்கிறேன்!//

நன்றி SK

கல்பனா said...

கோமாளி செல்வா said...
ஹா ஹா ஹா ..!! என்ன எருமை வந்தாலும் வடை எனக்குத்தான் ..!!//

ஹி ஹி ஹி
நீ அடங்கவே மாட்டிய

ஒண்டிப்புலி said...

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..................

கொம்பேறிமூக்கன் said...

எவண்ட அது பேய் வீடு ,ரத்தவெறியன் ,பிசாசு ,அருவா வேலு ,குட்டி சாத்தான் ,ரத்த காட்டேரி ,WERE WOLF ,டெர்ரர் எல்லா பா புள்ளிகளும் புதுசா இருக்கே .........எங்க இருந்து தான் படை படை யா கிளம்பி வாரங்களோ .......தெரியலையே ...........

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட் ...ரைட் ...

நாகராஜசோழன் MA said...

வடை..

நாகராஜசோழன் MA said...

//எஸ்.கே said...

கல்பனா, சுபத்ரா,கார்த்திக்குமார், சிவசங்கர், மாணவன், சிவா, பதிவுலகில் பாபு, லோகு, வைகை, ஆமினா, இந்திரா, வானம் மற்றுமுள்ள நண்பர்கள் அனைவரையும் மிச்சமுள்ள பேய்கள் அனைத்தையும் வருக வருக என வரவேற்கிறேன்!//

எஸ் கே என்னை வறவேற்காததால் நான் வெளிநடப்பு செய்கிறேன்.

பிணம் தின்னி... said...

testing

எஸ்.கே said...

//நாகராஜசோழன் MA said...

//எஸ்.கே said...

கல்பனா, சுபத்ரா,கார்த்திக்குமார், சிவசங்கர், மாணவன், சிவா, பதிவுலகில் பாபு, லோகு, வைகை, ஆமினா, இந்திரா, வானம் மற்றுமுள்ள நண்பர்கள் அனைவரையும் மிச்சமுள்ள பேய்கள் அனைத்தையும் வருக வருக என வரவேற்கிறேன்!//

எஸ் கே என்னை வறவேற்காததால் நான் வெளிநடப்பு செய்கிறேன்.//

கலிஃபோர்னியா, ஃப்ளோரிடா மாகாணங்களின் சார்பாக, ரொனால்ட் ரீகன், ஆபிரகாம் லிங்கன், ஜார்ஜ் வாஷிங்டன் ஆகொயோர் சார்பாக வாழ்த்தி வரவேற்கிறேன்!

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி நாகராஜசோழன் வாழ்க வாழ்க!

வானம் said...

யாரங்கே, யாருய்யா அங்கே?

எஸ்.கே said...

யெஸ் கமின்!

வானம் said...

பேய்வீடு,ரத்தவெறியன்,வெர்வூல்ஃப்,காட்டெருமை இன்னபிற பிராணிகள் எல்லாம் ஓடிப்போயிடுச்சா?
ஏன்னா நான் கொஞ்சம் பயந்த சுபாவம்.

அபிநயா said...

அய்யயோ ஒரே ரத்த பூமியா இருக்கு

ஜில்தண்ணி - யோகேஷ் said...

ஏமாளி செல்வா பேட்டி நல்லாத்தான் இருக்கு :)

டேய் ஒன்னய கேள்விக்கு பதில சொல்ல சொன்னா உன் எல்லா மொக்கையையும் சக்கையா புழுஞ்சி வெச்சிருக்க :)

எஸ்.கே said...

வருக வருக ஜில்தண்ணி நண்பரே!

எஸ்.கே said...

அபிநயா, வானம் வருக வருக!

வானம் said...

பன்னிக்குட்டி முட்டை போட்ட எடத்துல கலவரம் ஓஞ்சுபோச்சா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

172

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

173

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

174

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

175

வானம் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
172

December 16, 2010 7:05 PM

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
173

December 16, 2010 7:05 PM

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
174

December 16, 2010 7:05 PM

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
175

December 16, 2010 7:05 PM//

ரத்த பூமிய காய விடமாட்டீங்க போல இருக்கே

விடாது கருப்பு said...

கருப்பு வந்துட்டன்டா!!!!!!!!!

டிலீப் said...

கலக்கல்....
தகவல் உலகம்

ஜெய்லானி said...

இங்கே வடைக்குதான் போட்டியா ஹா.ஹா.. அப்போ இதை 200க்கு கொண்டு வந்து விட்டுட்டு போறேன் இப்போ

ஜெய்லானி said...

180

ஜெய்லானி said...

181

ஜெய்லானி said...

181

ஜெய்லானி said...

183

ஜெய்லானி said...

184

ஜெய்லானி said...

ஹை 185

ஜெய்லானி said...

எனந்து யாரும் இல்லாத நேரத்துல வந்தா இப்படிதானா அவ்வ்வ்வ்

வினோ said...

நானும் இருக்கேன் னா...

தில்லு முல்லு said...

டாய் ...,எங்கட போய்டீங்க ..,இன்னிக்கி கிடா வெட்டுன்னு கேள்வி பட்டேன் ...,சீக்கிரம் வாங்கடா