Saturday, December 18, 2010

பின்நவீனத்துவ காதல்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே!!

அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் ஊழலைப் போல அவன் மனது முழுதும் அவள் நினைவு. இன்று எப்படியாவது அவளைப் பார்த்து விட வேண்டுமென காலையிலிருந்து உணவு, உடை, இருப்பிடம் என அனைத்தையும் மறந்து தவம் கிடந்தான் சிவா.

சிவாவைப் பற்றி ஒரே வரியில் சொல்ல முடியாது. அவனைப் புரிந்து கொண்டவர்கள் அவனையும் தவிர்த்து அவன் வீட்டு நாய் மட்டுமே! கூதிர் காலத்தில் குளிப்பான். கோடையில் குளிப்பதை மறப்பான். பகலில் நட்சத்திரங்களை எண்ணுவான். இரவினில் சூரியனைத் தேடுவான். சினிமாவில் ஆக்‌ஷன் காட்சிகளை ரசித்துப் பார்ப்பான்.

நாவலில் செண்டிமெண்ட் காட்சிகள் வந்தால் அழுவான். பின்நவீனத்துவத்திலிருந்து கட்டற்ற களஞ்சியமான விக்கீபீடியா வரை கரைத்துக் குடித்தவன். எப்போவதாவது குடிக்க மாட்டான். குடித்துவிட்டு தத்துவமோ கவிதையோ சொல்லமாட்டான். கள்ளையும் சாராயத்தையும் கலந்து குடித்து கலெக்டரைப் பார்க்க வேண்டுமென்பான்.

எதைப் பற்றியும் கவலைப் படமாட்டான். ஆனால் சில நேரம் ஓரமாய் ஊறும் எறும்பைக் கூட காப்பாற்றி அதன் வீட்டில் விடவேண்டுமென்பான். மொத்தத்தில் அவனுடைய பெற்றோர்களுக்கு அவன் புரியாத புதிர். அவனுடைய நண்பர்களுக்கு அவன் ஊறுகாய் அவர்களின் போதைக்கு. இப்படியாய் நாளொரு புத்தகமும் பொழுதொரு குடியுமாய் போன அவனது வாழ்க்கையில் ஒரு புதினமாய் வந்தால் அவள். இவன் படிக்கும் நூலகத்தில் அவள் நூலகர். மின்னல் சிரிப்பு, கன்னக் கதுப்பு என அவளை பார்த்ததும் மயங்கினான். அவனிடம் இது வரை இல்லாத காதல் சுரப்பிகள் சுரக்கத் தொடங்கின.

அவளுக்காக முடி வெட்டினான். வாரமொருமுறை குளித்தான். தலை வாரினான். விஜய் போல உடை அணிந்தான்.காலையில் குடிப்பதை நிறுத்தினான். அவளிடம் இலக்கியம் பேசினான். அப்படிப் பேசியதிலிருந்து அவளுக்கு பின்நவீனத்துவம் பிடிக்கும் என்று சிவாவுக்குத் தெரிந்தது. உடனே அவனுக்குள் இருந்த வைரமுத்து விழித்துக் கொண்டார். அவளுக்காக ஒரு பின்நவீனத்துவ கவிதை இரண்டு வாரமாய் எழுதி இரண்டு நாட்களுக்கு முன் கொடுத்தான். அதை வாங்கியதிலிருந்து அவள் இரண்டு நாள் வராததால் இப்போது தவம் கிடக்கிறான்.

அவள் வருவது தூரத்தில் தெரிந்ததால் சிவா எழுந்து தலையை சரி செய்தான். அவள் சிவாவை நெருங்கி அழகாய் சிரித்து அவனிடம் சாருவின் ஒரு புத்தகத்தை கொடுத்துச் சென்றாள்.

167 comments:

Anonymous said...

vadai

வெறும்பய said...

ONLINE போட்டா அடிப்பீங்களா...

Anonymous said...

மீதி கதை எங்க ?????

வெறும்பய said...

கல்பனா said...

vadai

//

யக்கா இது சரியில்ல...

Anonymous said...

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே!!

அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் ஊழலைப் போல அவன் மனது முழுதும் அவள் நினைவு. ///

செம

வெறும்பய said...

கல்பனா said...

மீதி கதை எங்க ?????

//

நல்லா கேளுங்க அக்கா..

நாக்க புடிங்கிகிட்டு சாகுற மாதிரி கேளுங்க...

Anonymous said...

வெறும்பய said...
கல்பனா said...

vadai

//

யக்கா இது சரியில்ல..//

ஹி ஹி ஹி ஹி
உங்களுக்கும் பத்தி வடை உண்டு

Anonymous said...

நல்லா கேளுங்க அக்கா..//

அக்கா வா உங்க ஊர்ல வயசுல சின்னவங்களா அப்பிடி தான் சொல்லுவிங்களா

வெறும்பய said...

கல்பனா said...

நல்லா கேளுங்க அக்கா..//

அக்கா வா உங்க ஊர்ல வயசுல சின்னவங்களா அப்பிடி தான் சொல்லுவிங்களா

//

யக்கா இப்படியெல்லாம் அசிங்க படுத்த கூடாது.. ஹி..ஹி.. நானும் சின்ன பையன் தான்,,,

வெறும்பய said...

மக்கள்ஸ் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க படிச்சிட்டு வரேன்..

Anonymous said...

யக்கா இப்படியெல்லாம் அசிங்க படுத்த கூடாது.. ஹி..ஹி.. நானும் சின்ன பையன் தான்,///

எத்தன வருசமா

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட் ... ரைட் ...

வெறும்பய said...

சொன்னா கோவிச்சுக்க கூடாது.. சத்தியமா சொல்றேன் எனக்கு ஒண்ணுமே புரியல...

Arun Prasath said...

அக்கா வா உங்க ஊர்ல வயசுல சின்னவங்களா அப்பிடி தான் சொல்லுவிங்களா//

அப்டி எல்லாம் சொல்ல மாட்டோம் அக்கா

Arun Prasath said...

கதை சூப்பர் MLA சார்....(கொஞ்சம் கூட புரில).. ஆனா ஹீரோ லவ் பண்றான்ல அதனால கதை சூப்பர்

வெறும்பய said...

கல்பனா said...

யக்கா இப்படியெல்லாம் அசிங்க படுத்த கூடாது.. ஹி..ஹி.. நானும் சின்ன பையன் தான்,///

எத்தன வருசமா

//

ஜஸ்ட் 15 வருசமா...

நாகராஜசோழன் MA said...

@வெறும்பய

இது பின்நவீனத்துவ கதை. எப்படி புரியும்?

Anonymous said...

அட பாவிங்கள இன்னைக்கு நான் தான் சைடு டிஷ்
எஸ்கேப் .........

Anonymous said...

அட பாவிங்கள இன்னைக்கு நான் தான் சைடு டிஷ்
எஸ்கேப் .........

வெறும்பய said...

கல்பனா said...

அட பாவிங்கள இன்னைக்கு நான் தான் சைடு டிஷ்
எஸ்கேப் .........

//

ஹா ஹா ஹா.. வெற்றி.. வெற்றி..

Anonymous said...

கதை சூப்பர் MLA சார்....(கொஞ்சம் கூட புரில).. ஆனா ஹீரோ லவ் பண்றான்ல அதனால கதை சூப்ப//

மக்கு மக்கு .... ஹீரோ லவ் பண்ண தான் அது பேரு ஸ்டோரி

விக்கி உலகம் said...

அய்யய்ய ரிசல்டு இவ்வளவு மோசமா போச்சே !

வெறும்பய said...

கல்பனா said...

கதை சூப்பர் MLA சார்....(கொஞ்சம் கூட புரில).. ஆனா ஹீரோ லவ் பண்றான்ல அதனால கதை சூப்ப//

மக்கு மக்கு .... ஹீரோ லவ் பண்ண தான் அது பேரு ஸ்டோரி

//

நெசமாலுமா.. சொல்லவே இலல்.. ராசா அருணு.. கேட்டுக்கோ.. லவ் பண்ணினா தான் ஹீரோ..

சோ நான் தான் ஹீரோ.. (இந்த கதைக்கு இல்ல)

Arun Prasath said...

மக்கு மக்கு .... ஹீரோ லவ் பண்ண தான் அது பேரு ஸ்டோரி//

அப்டியா? அப்ப ஏன் ஜோதி நம்ம ஜெயந்த லவ் பண்ணல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மாப்பு, உன்ன முன்நவீனத்தவ கதைதானே எழுதச் சொன்னேன்?

வெறும்பய said...

Arun Prasath said...

மக்கு மக்கு .... ஹீரோ லவ் பண்ண தான் அது பேரு ஸ்டோரி//

அப்டியா? அப்ப ஏன் ஜோதி நம்ம ஜெயந்த லவ் பண்ணல?

//

அந்த பொண்ணுக்கு குடுத்து வச்சது அவ்வளவு தான் .. அதை நினச்சு நீ பீல் பண்ணிக்காத நைனா...

நாகராஜசோழன் MA said...

@ஆல், இந்த கதையை நம்ம பன்னிக்குட்டி ராம்சாமி தொடருவார்.

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மாப்பு, உன்ன முன்நவீனத்தவ கதைதானே எழுதச் சொன்னேன்?

//

வந்திட்டாருயா வாத்தியாரு... ஏய் எல்லாரும் வழி விடுங்க...

வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

@ஆல், இந்த கதையை நம்ம பன்னிக்குட்டி ராம்சாமி தொடருவார்.

//

இது வேறையா.. வரும் ஆனா வராது,...

Arun Prasath said...

அந்த பொண்ணுக்கு குடுத்து வச்சது அவ்வளவு தான் .. அதை நினச்சு நீ பீல் பண்ணிக்காத நைனா...//

எவ்ளோ குடுத்து வெச்சது? 1000 த எல்லாம் தாண்டிடுச்சோ

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

மாப்பு, உன்ன முன்நவீனத்தவ கதைதானே எழுதச் சொன்னேன்?//

மாம்ஸ் நான் முன்னவீனத்துவ கதை தான் எழுதினேன். நைட் புல்லா கண்முழிச்சு எழுதியதால் அது இப்படி மாறிடுச்சு.

Anonymous said...

சோ நான் தான் ஹீரோ.. (இந்த கதைக்கு இல்ல)//

நீரு எப்பவும் ஹீரோ தான் யாமக்கு மக்கு .... ஹீரோ லவ் பண்ண தான் அது பேரு ஸ்டோரி//

அப்டியா? அப்ப ஏன் ஜோதி நம்ம ஜெயந்த லவ் பண்ணல?//

ஜோதிக்கு அருண் தான் பிடிச்சு இருக்காம்

Arun Prasath said...

ஜோதிக்கு அருண் தான் பிடிச்சு இருக்காம்//

சே புடிச்சிருந்தா நேரடியா சொல்லிருக்கலாம்ல, ஜெயந்த பலி குடுதாச்சும் காப்பாத்தி இருக்கலாம்.. அக்கா மூலியமா தூது விட்ருக்கு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாகராஜசோழன் MA said...
@ஆல், இந்த கதையை நம்ம பன்னிக்குட்டி ராம்சாமி தொடருவார்.///////

எதை எதை தொடர்ரதுன்னு ஒரு அளவே இல்லியா? மஹா ஜனங்களே, நல்லாப் பாத்துக்குங்க, அப்புறம் என்னிய குத்தம் சொல்லப்படாது.......!

வெறும்பய said...

கல்பனா said...

சோ நான் தான் ஹீரோ.. (இந்த கதைக்கு இல்ல)//

நீரு எப்பவும் ஹீரோ தான் யாமக்கு மக்கு .... ஹீரோ லவ் பண்ண தான் அது பேரு ஸ்டோரி//

அப்டியா? அப்ப ஏன் ஜோதி நம்ம ஜெயந்த லவ் பண்ணல?//

ஜோதிக்கு அருண் தான் பிடிச்சு இருக்காம்

//

அங்கே என்னமா சத்தம்..

பேசிகிட்டிருக்கேன் மாமா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

மாப்பு, உன்ன முன்நவீனத்தவ கதைதானே எழுதச் சொன்னேன்?

//

வந்திட்டாருயா வாத்தியாரு... ஏய் எல்லாரும் வழி விடுங்க...////////

சொல்லிட்டாருய்யா கெவர்னரு... யாரும் வழி விடாதீங்கய்யா....

Anonymous said...

சே புடிச்சிருந்தா நேரடியா சொல்லிருக்கலாம்ல, ஜெயந்த பலி குடுதாச்சும் காப்பாத்தி இருக்கலாம்.. அக்கா மூலியமா தூது விட்ருக்கு....//

விடு விடு உன் அதிஷ்டம் அவளவு தான் தம்பி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

மாப்பு, உன்ன முன்நவீனத்தவ கதைதானே எழுதச் சொன்னேன்?//

மாம்ஸ் நான் முன்னவீனத்துவ கதை தான் எழுதினேன். நைட் புல்லா கண்முழிச்சு எழுதியதால் அது இப்படி மாறிடுச்சு./////

இதுக்குத்தான் அப்பவெ சொன்னேன் தண்ணியக் கலந்துக்கன்னு?

Anonymous said...

சொல்லிட்டாருய்யா கெவர்னரு... யாரும் வழி விடாதீங்கய்யா...//

கலக்கிடிங்க தல

பாரத்... பாரதி... said...

ஒவ்வொரு வரியும் தனித்தனி ஹைக்கூ... ஆனால் மொத்தமா சேர்த்தா ஒண்ணுமே புரிய மாட்டேங்குது....
ஏன் இந்த கொல வெறி..
நடந்தது என்ன...

Arun Prasath said...

விடு விடு உன் அதிஷ்டம் அவளவு தான் தம்பி//

த்ரிஷா இல்லைனா திவ்யா... ஜோதி இல்லைனா பாதி... அவ்ளோ தானே

பாரத்... பாரதி... said...

//மாம்ஸ் நான் முன்னவீனத்துவ கதை தான் எழுதினேன். நைட் புல்லா கண்முழிச்சு எழுதியதால் அது இப்படி மாறிடுச்சு./////

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

மாப்பு, உன்ன முன்நவீனத்தவ கதைதானே எழுதச் சொன்னேன்?

//

வந்திட்டாருயா வாத்தியாரு... ஏய் எல்லாரும் வழி விடுங்க...////////

சொல்லிட்டாருய்யா கெவர்னரு... யாரும் வழி விடாதீங்கய்யா....

//

சரிங்க கலக்டர் சார்..

சௌந்தர் said...

கல்பனா said... 3
மீதி கதை எங்க ????///

மீதி கதை நடந்தவுடன் சொல்வர்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// கல்பனா said...
சொல்லிட்டாருய்யா கெவர்னரு... யாரும் வழி விடாதீங்கய்யா...//

கலக்கிடிங்க தல////

அப்படிப் போடுங்க, யாருகிட்ட?

வெறும்பய said...

கல்பனா said...

சொல்லிட்டாருய்யா கெவர்னரு... யாரும் வழி விடாதீங்கய்யா...//

கலக்கிடிங்க தல

//

ஏன் இந்த கொலை வெறி..

எஸ்.கே said...

இதில சாருவும் வராரா?? ஐயையோ!

Anonymous said...

த்ரிஷா இல்லைனா திவ்யா... ஜோதி இல்லைனா பாதி... அவ்ளோ தானே//

என்ன தத்துவம் என்ன தத்துவம்
ஏன்ப்ப பிரபல பதிவர்களே நோட் பண்ணுங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பாரத்... பாரதி... said...
ஒவ்வொரு வரியும் தனித்தனி ஹைக்கூ... ஆனால் மொத்தமா சேர்த்தா ஒண்ணுமே புரிய மாட்டேங்குது....
ஏன் இந்த கொல வெறி..
நடந்தது என்ன...////

தெரிஞ்சா சொல்ல மாட்டாரா?

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// கல்பனா said...
சொல்லிட்டாருய்யா கெவர்னரு... யாரும் வழி விடாதீங்கய்யா...//

கலக்கிடிங்க தல////

அப்படிப் போடுங்க, யாருகிட்ட?

//

ஆகா ஒண்ணு கூடிட்டாங்களே...

OFFLINE

வெறும்பய said...

Arun Prasath said...

விடு விடு உன் அதிஷ்டம் அவளவு தான் தம்பி//

த்ரிஷா இல்லைனா திவ்யா... ஜோதி இல்லைனா பாதி... அவ்ளோ தானே

//

எப்படியோ நீ நல்லாயிருந்தா சரி...

Anonymous said...

வெறும்பய said...

கலக்கிடிங்க தல

//

ஏன் இந்த கொலை வெறி.//

இந்த டக்கல்டி வேலையெல்லாம் எங்க தல கிட்ட நடக்காது ...
என்ன தல சரி தான ??

Anonymous said...

//

ஆகா ஒண்ணு கூடிட்டாங்களே...

OFFLINE//

ஹா ஹா ஹா.. வெற்றி.. வெற்றி.

Arun Prasath said...

எப்படியோ நீ நல்லாயிருந்தா சரி...//

அண்ணனுக்கு பாசமா இல்ல வைத்தெரிச்சல்லா தெரிலயே

Arun Prasath said...

ஆகா ஒண்ணு கூடிட்டாங்களே...

OFFLINE//

அண்ணே நீங்க கவலைபடாதீங்க.... தம்பி நான் கூட இருக்கேன்.. online போடுங்க

வெறும்பய said...

கல்பனா said...

இந்த டக்கல்டி வேலையெல்லாம் எங்க தல கிட்ட நடக்காது ...
என்ன தல சரி தான ??

//

இன்னாது தலீவரா.. கேட்டுக்குங்கப்பா.. பன்னிகுட்டி தலீவராம்.. காமடியாகீதில்ல..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கல்பனா said...
//

ஆகா ஒண்ணு கூடிட்டாங்களே...

OFFLINE//

ஹா ஹா ஹா.. வெற்றி.. வெற்றி.//////

இனி இந்த online/offline போட்டு வெளையாடுவே?

Anonymous said...

இன்னாது தலீவரா.. கேட்டுக்குங்கப்பா.. பன்னிகுட்டி தலீவராம்.. காமடியாகீதில்ல.//

ஒரு காமெடி
இன்னொன்றை
காமெடி
என்கிறதே !

சௌந்தர் said...

கல்பனா said... 48
த்ரிஷா இல்லைனா திவ்யா... ஜோதி இல்லைனா பாதி... அவ்ளோ தானே//

என்ன தத்துவம் என்ன தத்துவம்
ஏன்ப்ப பிரபல பதிவர்களே நோட் பண்ணுங்க///

யாருங்க அது பிரபல பதிவர் அவர் லிங்க் கொடுங்க

Arun Prasath said...

என்ன தத்துவம் என்ன தத்துவம்
ஏன்ப்ப பிரபல பதிவர்களே நோட் பண்ணுங்க//

நாங்க எல்லாம் அப்பவே அப்டி தெரியுமா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெறும்பய said...
கல்பனா said...

இந்த டக்கல்டி வேலையெல்லாம் எங்க தல கிட்ட நடக்காது ...
என்ன தல சரி தான ??

//

இன்னாது தலீவரா.. கேட்டுக்குங்கப்பா.. பன்னிகுட்டி தலீவராம்.. காமடியாகீதில்ல../////

காமெடியா கீறதுனாலதான் தலீவரு....பிரிஞ்சதா?

வெறும்பய said...

கல்பனா said...

இன்னாது தலீவரா.. கேட்டுக்குங்கப்பா.. பன்னிகுட்டி தலீவராம்.. காமடியாகீதில்ல.//

ஒரு காமெடி
இன்னொன்றை
காமெடி
என்கிறதே !

//

இதாப்ப்ர்ரா கவிதையெல்லாம் ... யக்கா சூப்பரு...

Anonymous said...

அண்ணே நீங்க கவலைபடாதீங்க.... தம்பி நான் கூட இருக்கேன்.. online போடுங்க//

நீனும் offline போகனுமா
பயபுள்ளைக்கு ஆசைய பாருங்க !!

சௌந்தர் said...

கல்பனா said... 58
இன்னாது தலீவரா.. கேட்டுக்குங்கப்பா.. பன்னிகுட்டி தலீவராம்.. காமடியாகீதில்ல.//

ஒரு காமெடி
இன்னொன்றை
காமெடி
என்கிறதே !////

கல்பனா இது ரத்தபூமி நீங்களும் அருவா எடுக்க வேண்டி வரும்

சௌந்தர் said...

ஒரு மனுஷன் கதை எழுதி இருக்கார் அதை யாரும் படிக்கலை என்ன மாறி

வெறும்பய said...

கல்பனா said...

அண்ணே நீங்க கவலைபடாதீங்க.... தம்பி நான் கூட இருக்கேன்.. online போடுங்க//

நீனும் offline போகனுமா
பயபுள்ளைக்கு ஆசைய பாருங்க !!

//

நல்லா கேட்டுக்குங்க..
நானும் ரவடி தான்..
நானும் ரவுடி தன்...

Anonymous said...

இதாப்ப்ர்ரா கவிதையெல்லாம் ... யக்கா சூப்பரு..//

விடு தம்பி விடு
நமக்கு இந்த புகழிசி பிடிக்காது

சௌந்தர் said...

கல்பனா said... 67
இதாப்ப்ர்ரா கவிதையெல்லாம் ... யக்கா சூப்பரு..//

விடு தம்பி விடு
நமக்கு இந்த புகழிசி பிடிக்காது////

@@@ஜெயந்த யோவ் என்னய்யா செய்றிங்க அக்காவும் தம்பியும்

எஸ்.கே said...

ஏம்பா! அந்த பொண்ணு எப்படின்னு சொல்லுங்கப்பா! நான்தான் ஏற்பாடு பண்ணேன்! அதாவது படத்துக்கு!

Anonymous said...

கல்பனா இது ரத்தபூமி நீங்களும் அருவா எடுக்க வேண்டி வரும்//

யோவ் .. நேத்து பதிவுக்கு காசு பத்தலன்னு உன் அருவாள வித்துடோம்..
போ போயி குச்சி எடுத்துடு ஓடிய

logu.. said...

ithuku peruthan kathaiya?...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சௌந்தர் said...
ஒரு மனுஷன் கதை எழுதி இருக்கார் அதை யாரும் படிக்கலை என்ன மாறி/////

என்னது ஒரு மனுசன் கதை எழுதி இருக்காரா? கண்டுபுடிச்சிட்டாருய்யா கலக்டரு.................

Anonymous said...

நல்லா கேட்டுக்குங்க..
நானும் ரவடி தான்..
நானும் ரவுடி தன்..//

நேத்து எங்க தல பேசுனத ஒட்டு கேட்டு வந்து இங்க சொல்லுரியப்பா தம்பி

வெறும்பய said...

logu.. said...

ithuku peruthan kathaiya?...

//

வந்திட்டாருயா புது வாத்தியாரு...

Arun Prasath said...

vadai

கோமாளி செல்வா said...

செம செம ..!! MLA சாருக்குள்ள இப்படி ஒரு எழுத்தாளரா ..?

Anonymous said...

எஸ்.கே said...
ஏம்பா! அந்த பொண்ணு எப்படின்னு சொல்லுங்கப்பா! நான்தான் ஏற்பாடு பண்ணேன்! அதாவது படத்துக்கு!//

போஸே கொஞ்சம் சிரிச்சுட்டே குடுத்து இருக்கலாம்
ஆன பொண்ணு அருண் க்கு டபுள் ஓகே வாம்

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சௌந்தர் said...
ஒரு மனுஷன் கதை எழுதி இருக்கார் அதை யாரும் படிக்கலை என்ன மாறி/////

என்னது ஒரு மனுசன் கதை எழுதி இருக்காரா? கண்டுபுடிச்சிட்டாருய்யா கலக்டரு.................

//

சொல்லியாருயா கவுன்சிலரு.. போ நைனா போய் ஒரு ஓரமா குந்திக்கோ/...

Arun Prasath said...

போஸே கொஞ்சம் சிரிச்சுட்டே குடுத்து இருக்கலாம்
ஆன பொண்ணு அருண் க்கு டபுள் ஓகே வாம்//

அப்டியா எங்கே பொண்ணு.. எங்கே எங்கே

வெறும்பய said...

Blogger கல்பனா said...

நல்லா கேட்டுக்குங்க..
நானும் ரவடி தான்..
நானும் ரவுடி தன்..//

நேத்து எங்க தல பேசுனத ஒட்டு கேட்டு வந்து இங்க சொல்லுரியப்பா தம்பி

//

பப்ளிக்.. பப்ளிக்..

Arun Prasath said...

நல்லா கேட்டுக்குங்க..
நானும் ரவடி தான்..
நானும் ரவுடி தன்..//

நேத்து எங்க தல பேசுனத ஒட்டு கேட்டு வந்து இங்க சொல்லுரியப்பா தம்பி//

தல நீ கவலைபடாத... உனக்கு பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு

வெறும்பய said...

Arun Prasath said...

போஸே கொஞ்சம் சிரிச்சுட்டே குடுத்து இருக்கலாம்
ஆன பொண்ணு அருண் க்கு டபுள் ஓகே வாம்//

அப்டியா எங்கே பொண்ணு.. எங்கே எங்கே

//

அலையாதடா,, பத்து பேரு பாக்குற இடம்..

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 72
/////சௌந்தர் said...
ஒரு மனுஷன் கதை எழுதி இருக்கார் அதை யாரும் படிக்கலை என்ன மாறி/////

என்னது ஒரு மனுசன் கதை எழுதி இருக்காரா? கண்டுபுடிச்சிட்டாருய்யா கலக்டரு.........///

நான் சொன்னதை கண்டுபிடிச்சுட்டார்யா கவர்னர்

எஸ்.கே said...

//கல்பனா said...

எஸ்.கே said...
ஏம்பா! அந்த பொண்ணு எப்படின்னு சொல்லுங்கப்பா! நான்தான் ஏற்பாடு பண்ணேன்! அதாவது படத்துக்கு!//

போஸே கொஞ்சம் சிரிச்சுட்டே குடுத்து இருக்கலாம்
ஆன பொண்ணு அருண் க்கு டபுள் ஓகே வாம்//

இந்த சிரிப்பு ஓகேவா?

http://farm4.static.flickr.com/3199/3039035325_d41f74d86a.jpg

Arun Prasath said...

அலையாதடா,, பத்து பேரு பாக்குற இடம்..//

ஒஹ் சரி சரி... அருணுக்கு பொண்ணு புடிக்கலன்னு சொல்லிடுங்க.... நாங்க ரொம்ப பிஸி

சௌந்தர் said...

எஸ்.கே said... 69
ஏம்பா! அந்த பொண்ணு எப்படின்னு சொல்லுங்கப்பா! நான்தான் ஏற்பாடு பண்ணேன்! அதாவது படத்துக்கு!////

யோவ் என்னய்யா டபுள் மினிங்க பேசுறே

karthikkumar said...

அட பழனிச்சாமி என்ன அர்த்ததுல நீ இப்படி பேசுற. வர வர என்னாச்சு உங்களுக்கு :)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//வெறும்பய said...
சொன்னா கோவிச்சுக்க கூடாது.. சத்தியமா சொல்றேன் எனக்கு ஒண்ணுமே புரியல...
//

வெற்றி, வெற்றி எம்.எல்.ஏவுக்கு வெற்றி. இது பின்நவீனத்துவக் கதைன்னு இப்போ நிரூபணம் ஆயிடுச்சு!

karthikkumar said...

மீதி ஸ்டோரி எப்போ பங்காளி

வெறும்பய said...

karthikkumar said...

மீதி ஸ்டோரி எப்போ பங்காளி

//

வா மாமே.. எங்கே போனாலும் மொத ஆளா வடை வாங்குறது இங்கே மட்டும் லேட்டா வறது..

எஸ்.கே said...

முதல்ல பின்நவீனத்துவம்னா என்னா? எனக்கு இன்னைக்கு வரைக்கும் புரியலை விக்கி பீடியா கூட ஒழுங்கா சொல்லல!

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D

வெறும்பய said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//வெறும்பய said...
சொன்னா கோவிச்சுக்க கூடாது.. சத்தியமா சொல்றேன் எனக்கு ஒண்ணுமே புரியல...
//

வெற்றி, வெற்றி எம்.எல்.ஏவுக்கு வெற்றி. இது பின்நவீனத்துவக் கதைன்னு இப்போ நிரூபணம் ஆயிடுச்சு!

//

அப்போ பின்நவீனத்துவ கதைன்னா புரியாம எழுதுறது தானா... நானும் எழுதுறேன் ஒன்னென்ன மூணு கதை எழுதுறேன் எனக்கே புரியாத மாதிரி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Arun Prasath said...
நல்லா கேட்டுக்குங்க..
நானும் ரவடி தான்..
நானும் ரவுடி தன்..//

நேத்து எங்க தல பேசுனத ஒட்டு கேட்டு வந்து இங்க சொல்லுரியப்பா தம்பி//

தல நீ கவலைபடாத... உனக்கு பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு/////

ச்சூ....ச்சூ....ச்சூ..... வெரட்டுனேன், கொசுவ........!

Arun Prasath said...

செல்வா ஒளிஞ்சு இருந்தது போதும் வெளிய வா

வானம் said...

for பன்னிக்குட்டி,
வந்துட்டாருய்யா கவர்னரு,கண்டுபுடுச்சிட்டாருய்யா கலெக்டருன்னு நேர்மையான(??) அரசு அதிகாரிகள எப்பப்பாத்தாலும் கேவலப்படுத்தறதால இனிமே ஆஆரும் பன்னிக்குட்டியோட பதிவ படிக்கக்கூடாது, ஆஆஆரும் பன்னிக்குட்டிக்கு கமெண்டு போடக்கூடாது, ஆஆஆரும் பன்னிக்குட்டிக்கு பாலோயர் ஆவக்க்கூடாது.
இதுதாம்லே இந்த நாட்டாமையோட தீதீர்ப்ப்பு.

Anonymous said...

மீதி ஸ்டோரி எப்போ பங்காளி//

அத தான் நானும் கேக்குறேன் சொல்ல மற்றாரு

Arun Prasath said...

ச்சூ....ச்சூ....ச்சூ..... வெரட்டுனேன், கொசுவ........!//

போற்றுவோர் போற்றட்டும்... வெரடுவோர் வெரட்டடும்

வெறும்பய said...

100

வெறும்பய said...

100

வெறும்பய said...

100

Anonymous said...

அப்போ பின்நவீனத்துவ கதைன்னா புரியாம எழுதுறது தானா... நானும் எழுதுறேன் ஒன்னென்ன மூணு கதை எழுதுறேன் எனக்கே புரியாத மாதிரி..//

hehe he

வெறும்பய said...

Arun Prasath said...

ச்சூ....ச்சூ....ச்சூ..... வெரட்டுனேன், கொசுவ........!//

போற்றுவோர் போற்றட்டும்... வெரடுவோர் வெரட்டடும்

//

எள்ளவு அடி வாங்கி அசிங்க பட்டாலும் அசராம நிக்கிராம் பாரு.. இவன் தான்யா உண்மையான் பதிவர்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//வெறும்பய said...
சொன்னா கோவிச்சுக்க கூடாது.. சத்தியமா சொல்றேன் எனக்கு ஒண்ணுமே புரியல...
//

வெற்றி, வெற்றி எம்.எல்.ஏவுக்கு வெற்றி. இது பின்நவீனத்துவக் கதைன்னு இப்போ நிரூபணம் ஆயிடுச்சு!

//

அப்போ பின்நவீனத்துவ கதைன்னா புரியாம எழுதுறது தானா... நானும் எழுதுறேன் ஒன்னென்ன மூணு கதை எழுதுறேன் எனக்கே புரியாத மாதிரி...////

வெளங்க்கிரும்...... ஏற்கனவே நீ எழுதுறதே அப்படித்தான் இருக்கு, இதுல தனியா வேற புரியாத மாதிரி எழுதப் போறாராம்....!

வெறும்பய said...

கல்பனா said...

அப்போ பின்நவீனத்துவ கதைன்னா புரியாம எழுதுறது தானா... நானும் எழுதுறேன் ஒன்னென்ன மூணு கதை எழுதுறேன் எனக்கே புரியாத மாதிரி..//

hehe he

//

சிரிங்க,.. நான் கதை எழுதி எல்லாரையும் அழ விடுரனா இல்லையான்னு மட்டும் பாருங்க..

Anonymous said...

எள்ளவு அடி வாங்கி அசிங்க பட்டாலும் அசராம நிக்கிராம் பாரு.. இவன் தான்யா உண்மையான் பதிவர்....//

ரொம்ப நல்லவரு

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வெளங்க்கிரும்...... ஏற்கனவே நீ எழுதுறதே அப்படித்தான் இருக்கு, இதுல தனியா வேற புரியாத மாதிரி எழுதப் போறாராம்....!

//

COMMING SOON

ஜோதி - PART -3

Arun Prasath said...

சிரிங்க,.. நான் கதை எழுதி எல்லாரையும் அழ விடுரனா இல்லையான்னு மட்டும் பாருங்க..//

நீ எழுது தல.... அடிச்சு படிக்கச் வெக்கலாம்

சௌந்தர் said...

வெறும்பய said... 104
கல்பனா said...

அப்போ பின்நவீனத்துவ கதைன்னா புரியாம எழுதுறது தானா... நானும் எழுதுறேன் ஒன்னென்ன மூணு கதை எழுதுறேன் எனக்கே புரியாத மாதிரி..//

hehe he

//

சிரிங்க,.. நான் கதை எழுதி எல்லாரையும் அழ விடுரனா இல்லையான்னு மட்டும் பாருங்க.///

நல்ல வேளை இப்போதே சொன்னே இல்லை நான் வந்து இருப்பேன்

சிவசங்கர். said...

எதுக்கு இந்த கொலை வெறி?

Arun Prasath said...

எள்ளவு அடி வாங்கி அசிங்க பட்டாலும் அசராம நிக்கிராம் பாரு.. இவன் தான்யா உண்மையான் பதிவர்....//

ரொம்ப நல்லவரு//

ஆமா இது பாராட்டா, இல்ல?
நான் நல்லவன்னு தான் உலகத்துக்கே தெரியுமே

வெறும்பய said...

சிவசங்கர். said...

எதுக்கு இந்த கொலை வெறி?

//

Welcome

karthikkumar said...

வெறும்பய said...
karthikkumar said...

மீதி ஸ்டோரி எப்போ பங்காளி

//

வா மாமே.. எங்கே போனாலும் மொத ஆளா வடை வாங்குறது இங்கே மட்டும் லேட்டா வறது///

ஆமாங்க பதிவு போடறதுக்கு ஒரு நேரங்காலம் வேண்டாம். வடை எல்லாம் போச்சு. so sad

karthikkumar said...

Arun Prasath said...
எள்ளவு அடி வாங்கி அசிங்க பட்டாலும் அசராம நிக்கிராம் பாரு.. இவன் தான்யா உண்மையான் பதிவர்....//

ரொம்ப நல்லவரு//

ஆமா இது பாராட்டா, இல்ல?
நான் நல்லவன்னு தான் உலகத்துக்கே தெரியுமே///

ஆமாமா. உங்களபத்தி கருவுல இருக்குற குழந்தை கூட சொல்லும் யமகாவில் ஒரு யமன் அருண் அப்டின்னு

Arun Prasath said...

ஆமாமா. உங்களபத்தி கருவுல இருக்குற குழந்தை கூட சொல்லும் யமகாவில் ஒரு யமன் அருண் அப்டின்னு//

பொறாம பங்காளி உனக்கு

Anonymous said...

சிரிங்க,.. நான் கதை எழுதி எல்லாரையும் அழ விடுரனா இல்லையான்னு மட்டும் பாருங்க.///

:((((((((((((((

Anonymous said...

ஆமாமா. உங்களபத்தி கருவுல இருக்குற குழந்தை கூட சொல்லும் யமகாவில் ஒரு யமன் அருண் அப்டின்னு//

correct correct

Arun Prasath said...

ஆமாமா. உங்களபத்தி கருவுல இருக்குற குழந்தை கூட சொல்லும் யமகாவில் ஒரு யமன் அருண் அப்டின்னு//

correct correct//

ஒரு நாள் இந்த உலகத்துக்கு தெரியும் அருண் எவ்ளோ பெரிய மகான்னு

ஐயோ சாவடிக்கிறானே..

கோமாளி செல்வா said...

அதிக ஆணி வச்சு வடை போச்சே ..!!

karthikkumar said...

Arun Prasath said...
ஆமாமா. உங்களபத்தி கருவுல இருக்குற குழந்தை கூட சொல்லும் யமகாவில் ஒரு யமன் அருண் அப்டின்னு//

correct correct//

ஒரு நாள் இந்த உலகத்துக்கு தெரியும் அருண் எவ்ளோ பெரிய மகான்னு///

யோவ் வாய கொடுத்து மாட்டிக்காதே. மகான் அப்டின்னு சொல்ற பல பேர் இங்க மொள்ளமாரிக. ஞாபகம் வெச்சுக்க. :)

karthikkumar said...

கோமாளி செல்வா said...
அதிக ஆணி வச்சு வடை போச்சே ..!!//

இதுக்கு நான் பரவாயில்ல போல.

Arun Prasath said...

ஐயோ சாவடிக்கிறானே..//

சாவடிகறவர் தான் மகான்

மாணவன் said...

//விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே!!//

இந்த வரிகள்...ம்ம்ம்ம்...,

வரிகளுக்கு சொந்தக்காரர் வைரமுத்துவோ?

மாணவன் said...

heloo testing yaaravathu irukkingala

மாணவன் said...

ஒருத்தரையுமே காணும்...

எஸ்.கே said...

//மாணவன்

//விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே!!//

இந்த வரிகள்...ம்ம்ம்ம்...,

வரிகளுக்கு சொந்தக்காரர் வைரமுத்துவோ? //

இது அலைகள் ஓய்வதில்லை பட பாட்டுங்க!

வெறும்பய said...

மாணவன் said...

heloo testing yaaravathu irukkingala

//

online

மாணவன் said...

விழா முடிஞ்சதுகப்புறம் வந்துட்டோமோ...

மாணவன் said...

//
வெறும்பய said...
மாணவன் said...

heloo testing yaaravathu irukkingala

//
அண்ணே இங்கதான் இருக்கீங்களா...

அப்புறம் நம்ம பதிவர் சந்திப்ப மறந்துடாதீங்க....

ஹிஹிஹி

Arun Prasath said...

இதயே நாலு வாரமா சொல்லிடு இருங்க... சந்திக்கற வழிய காணோம்

மாணவன் said...

/// எஸ்.கே said...
//மாணவன்

//விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே!!//

இந்த வரிகள்...ம்ம்ம்ம்...,

வரிகளுக்கு சொந்தக்காரர் வைரமுத்துவோ? //

இது அலைகள் ஓய்வதில்லை பட பாட்டுங்க!//

ராகதேவனின் இசையில் வரிகள் வைரமுத்துதானே சார்....

வெறும்பய said...

மாணவன் said...

//
வெறும்பய said...
மாணவன் said...

heloo testing yaaravathu irukkingala

//
அண்ணே இங்கதான் இருக்கீங்களா...

அப்புறம் நம்ம பதிவர் சந்திப்ப மறந்துடாதீங்க....

ஹிஹிஹி

//

ஹி ஹி எப்படி மறக்க முடியும்.. உன் செலவில் தானே இன்னைக்கு சாப்பாடு...

மாணவன் said...

// Arun Prasath said...
இதயே நாலு வாரமா சொல்லிடு இருங்க... சந்திக்கற வழிய காணோம்///

உங்களுக்கும் தெரிஞ்சுபோச்சா...

எப்படித்தான் கண்டுபிடிக்கிறாங்களோ....

மாணவன் said...

//ஹி ஹி எப்படி மறக்க முடியும்.. உன் செலவில் தானே இன்னைக்கு சாப்பாடு...//

சாப்பாடு என்னாண்ணே பெரிய விருந்தே வச்சிடுவோம்........ம்ம்ம் சும்மா மொரட்டு சாப்பாடு

Arun Prasath said...

சாப்பாடு என்னாண்ணே பெரிய விருந்தே வச்சிடுவோம்........ம்ம்ம் சும்மா மொரட்டு சாப்பாடு//

விருந்து மட்டுமா?

மாணவன் said...

எங்கப்பா நம்ம போலீஸ கானோம்...
அவர் பிளாக்குல என்ன பன்றாரு அங்கதான் ஒன்னும் இல்லியே...

ஹிஹிஹி........

Arun Prasath said...

எங்கப்பா நம்ம போலீஸ கானோம்...
அவர் பிளாக்குல என்ன பன்றாரு அங்கதான் ஒன்னும் இல்லியே...

ஹிஹிஹி........//

திருடன் போலீஸ்ச புடிச்சிட்டு போய்ட்டான்

மாணவன் said...

/// Arun Prasath said...
சாப்பாடு என்னாண்ணே பெரிய விருந்தே வச்சிடுவோம்........ம்ம்ம் சும்மா மொரட்டு சாப்பாடு//

விருந்து மட்டுமா?//

ஆமாம்பா, நாங்க எல்லோரும் ரொம்ப நல்லவங்க ஹிஹிஹி நம்பித்தான் ஆவணும்

சிரிப்பு போலீஸ்தானே வழிநடத்திச் செல்பவர் அதனால...

மாணவன் said...

//திருடன் போலீஸ்ச புடிச்சிட்டு போய்ட்டான்//

ஒரு வேள பார்க்குறதுக்கு செம்ம காமெடியா இருந்துருப்பாரோ அதான் போலீசுன்னு திருடன் நம்பல போல.......

பட்டாபட்டி.... said...

கூதிர் காலத்தில் குளிப்பான்
//

கெட்ட வார்த்தைனா சொல்லு.. இப்படியே ஓடி போயிடரேன்.. எனக்கு சண்டைனா பய்ய்ய்ய்யம்.. ப்ளீஸ்யா...

பட்டாபட்டி.... said...

@மக்கா...

ங்கொய்யாலே.. பதிவ பத்தி கமென்ஸ் போட்டிருப்பானுகனு, படிச்சுப்பார்த்தா...

உம்..

பன்னி.... என்னை விடு...

யார் யாருக்கு.. எங்க எப்போ.. எப்படி பேக்கிங்.. அத மட்டும் சொல்லு... கரெக்டா பண்ணிடரேன்..

அந்த சிங்கப்பூர் பாடிய மட்டும் கப்பல்-ல போட்டு அனுப்பரேன்... சென்னையில கலெக்ட் பன்ணிக்க...

( ஏரோப்பிளேன்ல ஏத்த மாட்டாங்களாம்..)

போங்கய்யா.. நான் போய் பொழப்ப பார்க்கேன்..( ஆபீஸ்ல சும்மா இருப்பது ரொம்ப கொடுமையான சமாச்சாரம்ய்யா...)

வைகை said...

அவளுக்காக முடி வெட்டினான். வாரமொருமுறை குளித்தான். தலை வாரினான். விஜய் போல உடை அணிந்தான்....../////

நிறுத்துங்க.. நிறுத்துங்க !! நல்லா போய்க்கிட்டு இருக்கைல இது எதுக்கு?!!

ஜீ... said...

தலைவர் கதை எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டாரு! படமா எடுக்கச் சொல்லுவாரோ? காட்சி ஆபீஸ் பக்கம் போகாதீங்கப்பு!!! :-)

அலர்ட் ஆறுமுகம் said...

பின்நவீனத்துவம்னா யாருக்கு புரியகூடாது? எழுதுறவங்களுக்கா? படிக்கிறவங்களுக்கா இல்ல யாருக்குமேவா?

வைகை said...

என்ன ஒரு அருமையான படைப்பு!

வைகை said...

online

வைகை said...

147

வைகை said...

148

வைகை said...

150

வைகை said...

150

இம்சைஅரசன் பாபு.. said...

அய்யா சாமி ஒரு எழவும் புரியல சரி விடு .........

இம்சைஅரசன் பாபு.. said...

முதல்ல இந்த நம்பர் போட்டு விளாயடுற பசங்களை அடிச்சு சாவடிக்க போறேன்...........பாரு என்னைக்காவது ஒருநாள் எவனாவது மாட்டபோறீங்க

வைகை said...

இம்சைஅரசன் பாபு.. said...
முதல்ல இந்த நம்பர் போட்டு விளாயடுற பசங்களை அடிச்சு சாவடிக்க போறேன்...........பாரு என்னைக்காவது ஒருநாள் எவனாவது மாட்டபோறீங்///////////////

ஆத்தீ! ஏன்! இம்ப்பூட்டு கோவம்!

Madhavan Srinivasagopalan said...

//Arun Prasath said... 15

கதை சூப்பர் MLA சார்....(கொஞ்சம் கூட புரில).. ஆனா ஹீரோ லவ் பண்றான்ல அதனால கதை சூப்பர் //

அவன்தான் ஹீரோ வா ?
அது கூட எனக்குப் புரியலே..

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

தக்காளி இனி கதையே படிக்கிறது இல்லைன்னு முடிவுக்கு வந்துட்டேன் .

அதென்ன இறுதியில் சாருவை திணித்து இருக்கீங்க !??????????

அருவா வேலு said...

//அலர்ட் ஆறுமுகம் said...
பின்நவீனத்துவம்னா யாருக்கு புரியகூடாது? எழுதுறவங்களுக்கா? படிக்கிறவங்களுக்கா இல்ல யாருக்குமேவா?
//

அதுவே புரியலையா? அப்ப நீங்கா ஸ்ட்ரிட்டா ஒரு பின்நவீனத்துவ கதை எழுதிடலாம்!
:)

சிவசங்கர். said...

ஜனங்களே, மகா ஜனங்களே,

http://velangaathavan.blogspot.com/2010/12/blog-post_18.html இங்கவந்து, கொஞ்சம் கும்மி அடிச்சிட்டு போங்க...

நா.மணிவண்ணன் said...

ஒரு எழவும் புரியல

ரஹீம் கஸாலி said...

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், எங்க எம்.எல்.ஏ,.-வின் கதையை படித்துவிட்டு யாரும் வரும் தேர்தலில் அவருக்கு வோட்டு போடவேண்டாமென்று முடிவு செய்துவிட வேண்டாம்.

சுபத்ரா said...

@ நாகராஜசோழன்

கிறுக்கு மாதிரி இருந்தவன் காதல் வந்ததால் கொஞ்சம் மாறினான். காதலி கொடுத்துச் சென்ற புத்தகத்தைப் படித்து மறுபடியும் பழைய நிலைக்கே போகப் போகிறான்.. இதுவா கதை??? #டவுட்டு

சுபத்ரா said...

அல்லது காதலி காதலனுக்குப் பின்நவீனத்துவ எழுத்தாளரின் புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னதால் இது ”பின்நவீனத்துவ காதல்” ஆ????????????

இந்தக் கதைக்கு நாகராஜசோழன் எம்.ஏ. அவர்கள் ஒரு விளக்கம் கொடுக்க வேண்டுகிறேன் :)))))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்ன எழவுடா எழுதிருக்கீங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இதுக்கு 161 comment வேற!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

போய் ஈசன் படம் பாத்து நாசமா போங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

165

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நல்லாருக்கு

? said...

http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/

கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!

நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்

சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

நாள்: 26.12.2010

நேரம்: மாலை 5 மணி

இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை

அனைவரும் வருக !