Tuesday, December 21, 2010

நன்பேண்டா !

( நன்பேண்டா ! )
கும்மிக் குழு நண்பர் வெங்கட் பதிவு போட்டா எப்படி இருக்கும்..
"ஸ்மார்ட்டா, ஸ்டைலா.. "
(மைன்ட் வாய்ஸ் -- போதும் போதும் மேட்டருக்கு வா)
ஓவர் டு வெங்கட்
( ஓடுறதுக்கு ரெடியா ? )
வெங்கட் : காலைல பிரண்டு கிட்டேருந்து போன் வந்திச்சு..
                  அட..போனுல கால் வந்துச்சிப்பா ... அய்யோ..
                  என்னோட பேசுறதுக்கு, பிரண்டு போன் பண்ணினான்..
( இதுக்கு கேப்ஷன் வேணாம் )
பிரண்டு : வெங்கட், சாயந்திரம் நீ  ஃப்ரீயா இருக்கியா ?

வெங்கட் : இரு டைரில அப்பாயின்ட்மென்ட பாத்து சொல்லுறேன்
         (நல்லவேளை, அவனால இப்போ நா என்ன செய்யுறேன்னு பாக்க முடியாது)
         இன்னிக்கு சாயந்திரம் ஒக்கே.. என்ன மேட்டர்.?

பிரண்டு : எனக்கு எங்கப்பா கோல்டுல மோதிரம் வாங்க பணம் தந்தாரு..

வெங்கட் : அத ஆட்டைய போட்டு இன்னிக்கு பார்ட்டியா?
                  கண்டிப்பா வந்துடறேன்.

பிரண்டு : டேய்.. அப்புறம், 'மோதிரம் எங்கே'னு  எங்கப்பா கேப்பாரே..
                 ஏற்கனவே நாம ஒரு செயின் வித்து பார்ட்டி போனதுக்கே எங்கப்பா
                 திட்டினாரு..

வெங்கட் : என்னமோ தங்க செயினை வித்த மாதிரி பேசுற..
                  அது நாய் கழுத்துல போற செயின் தானேடா..

பிரண்டு : ஆமா.. அதுக்கே எங்கப்பா துரத்தி, துரத்தி அடிச்சாரு..


வெங்கட் : சரி.. சரி.. இப்ப நா என்ன பண்ணனும்..?

பிரண்டு : எனக்கு நல்லதா ஒரு மோதிரம் செலக்ட் பண்ணி குடேன்.
                 ஒன்னோட செலெக்ஷன் சூப்பரா இருக்கும்..
---------------------------------------------------------------------------------------------------
( ஹி.. ஹி.. ஈவ்னிங் வந்தாச்சு )
 (நகைக் கடையில், அரை மணி நேர அலசலுக்கு பின்னர்)

பிரண்டு : என்னடா.... ஒண்ணுமே சரியா வரலியே ! நீ வந்தும் கெடைக்கலியே ?

வெங்கட் : ஏய்.. இங்கப் பாரு.. 'லோட்டஸ்' படம் போட்ட மோதிரம்....
                 இதை டிரை பண்ணு.. உனக்கு பொருத்தமா இருக்கும்.

பிரண்டு : ( போட்டு பார்த்துவிட்டு ) 'ரொம்ப லூசா' இருக்குதே.

வெங்கட் : அதுனாலதாண்டா அப்படி சொன்னேன்....
   ----------------------------------------------------------------------

டிஸ்கி : நா, KAS மெம்பரு..

56 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

ONLINE>>>

Madhavan Srinivasagopalan said...

// வெறும்பய said...

ONLINE>>> //

great, congtrats...

வெங்கட் said...

He.,he.,he

வெங்கட் said...

Offline ( Powercut )

வைகை said...

ம்ம்ம்ம்... சரி அப்புறம்?....

Madhavan Srinivasagopalan said...

//வெங்கட் said...

He.,he.,he //

'he' - இல்லை சார்
'me'னு சொல்லணும் நீங்க.

:-)

Madhavan Srinivasagopalan said...

//வைகை said...

ம்ம்ம்ம்... சரி அப்புறம்?....//

அப்புறம்... விழுப்புரம்...

வைகை said...

பெரிய மனிதர பத்தி பதிவு போட்டா நாங்க எப்பிடி கருத்து சொல்றது?!!

சௌந்தர் said...

வெங்கட் பத்தி எழுதுறேன் கலாய்க்க போறேன் சொன்னிங்க அதுக்கு அவரை மாதிரியே 4 வரிலே எழுதி இப்படியா கலாய்பாங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட் போட்டோ எல்லாம் போட மாட்டாரே? டவுட்டு. அப்புறம் இந்த பிளாக்குல கமெண்ட் moderation இல்லை. ஹிஹி

மாணவன் said...

always line.....

மாணவன் said...

//பிரண்டு : ( போட்டு பார்த்துவிட்டு ) 'ரொம்ப லூசா' இருக்குதே.

வெங்கட் : அதுனாலதாண்டா அப்படி சொன்னேன்....//

இது நல்லாருக்கே....

நடத்துங்க நடத்துங்க.....

இம்சைஅரசன் பாபு.. said...

ஹி.....ஹி ......ஹ ......ஹா ...

இம்சைஅரசன் பாபு.. said...

//வெங்கட் போட்டோ எல்லாம் போட மாட்டாரே? டவுட்டு. அப்புறம் இந்த பிளாக்குல கமெண்ட் moderation இல்லை. ஹி//

ஆமா ....அதானே ......கமெண்ட் moderation வேற இல்லை ......

சேலம் தேவா said...

மண்டபத்துல வெங்கட் எழுதினத வாங்கிட்டு வந்து இங்க போட்டு ஏமாத்தறாரு..!! செல்லாது..!! செல்லாது..!! ஹி.ஹி..ஹி...சூப்பர்ங்க..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னிக்கு அடி வாங்குறது யாரு....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////டிஸ்கி : நா, KAS மெம்பரு..////

KAS னா கலாக்கா சொசைட்டியா?

TERROR-PANDIYAN(VAS) said...

வந்தாச்சி... படிச்சாச்சி... :)

Arun Prasath said...

KAS னா என்ன? :-?

Anonymous said...

படிச்சாச்சு.. படிச்சாச்சு..

Madhavan Srinivasagopalan said...

டிஸ்கி நெறையா போடவேணாம்னு நெனைச்சேன்..
இத்தனை டவுட்டா..
ok..
1) KAS -கும்மி அடிப்போர் சங்கம் / கும்மியை ஆதரிப்போர் சங்கம்
2) // வெங்கட் போடோ போடமாட்டாரு.. கமெண்டு மாடரேஷன் உண்டு..//
அவர விட கொஞ்சமாவது வித்தியாசமா வேணாமா அதான்..

அருண் பிரசாத் said...

அட வெங்கட் பத்தி எழுதினா கூட மொக்கையாத்தான் வருதே ! (ஆச்சரியகுறி)

Madhavan Srinivasagopalan said...

// அருண் பிரசாத் said... 22

அட வெங்கட் பத்தி எழுதினா கூட மொக்கையாத்தான் வருதே ! (ஆச்சரியகுறி) //

இதுக்கே அப்படீன்னா,
செல்வாவப் பத்தி எழுதினா, என்ன ஆகும் ?

மங்குனி அமைச்சர் said...

இங்க வெங்கட், வெங்கட்டுன்னு ஒரு மனஸ்தான் இருப்பாரே . எங்கப்பா அவர ????

யப்பா வெங்கட்டு நீ பிளாக்க மூடிடலாம் , எங்ககிட்ட ஆள் இருக்கு நாங்களே பாத்துக்கிர்றோம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மங்குனி அமைச்சர் said...
இங்க வெங்கட், வெங்கட்டுன்னு ஒரு மனஸ்தான் இருப்பாரே . எங்கப்பா அவர ????

யப்பா வெங்கட்டு நீ பிளாக்க மூடிடலாம் , எங்ககிட்ட ஆள் இருக்கு நாங்களே பாத்துக்கிர்றோம்/////

ப்ளாக்க மூட வேணாம் அமைச்சரே, ஏலத்துல எடுத்து நாமே ஆள் வெச்சு நடத்துவோமே...எப்பிடி?

எஸ்.கே said...

ரொம்ப நல்லாயிருக்கு! வெங்கட் அவருக்கே பிடிச்சிருக்குன்னா அது உங்க வெற்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதனால், மேற்படி சம்பந்த பட்டவர்களுக்கு அறிவிக்கப்படுவது என்ன வென்றால், கோகுலத்தில் சூரியன் ப்ளாக்கை எனது கட்சிக்காரர் நாளை முதல் ஏலத்தில் எடுத்து நடத்த இருப்பதால், ஆட்சேபம் தெரிவிப்பவர்கள், அடுத்த 24 மணி நேரத்திற்குள் எழுத்துப் பூர்வமாக தெரிவிக்கலாம் அதன்பின் வரும் ஆட்சேபங்கள் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.

அருண் பிரசாத் said...

//ப்ளாக்க மூட வேணாம் அமைச்சரே, ஏலத்துல எடுத்து நாமே ஆள் வெச்சு நடத்துவோமே...எப்பிடி?//
ஓசில குடுத்தாலே வாங்க ஆள் வராது... யார் ஏலத்துல காசு குடுத்து எடுக்கறது???

அருண் பிரசாத் said...

ஆட்சேபம் 1:

எனக்கு ஓசில வேணும் அந்த பிளாக்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அருண் பிரசாத் said...
//ப்ளாக்க மூட வேணாம் அமைச்சரே, ஏலத்துல எடுத்து நாமே ஆள் வெச்சு நடத்துவோமே...எப்பிடி?//
ஓசில குடுத்தாலே வாங்க ஆள் வராது... யார் ஏலத்துல காசு குடுத்து எடுக்கறது???/////

ஓசில வாங்குனா, அப்புறம் வாங்குறவனுக்கு என்ரா மருவாதி? அதுனால 15 காசு கொடுத்து கவுரமா ஏலத்துல எடுப்போம்ல?

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அருண் பிரசாத் said...
//ப்ளாக்க மூட வேணாம் அமைச்சரே, ஏலத்துல எடுத்து நாமே ஆள் வெச்சு நடத்துவோமே...எப்பிடி?//
ஓசில குடுத்தாலே வாங்க ஆள் வராது... யார் ஏலத்துல காசு குடுத்து எடுக்கறது???/////

ஓசில வாங்குனா, அப்புறம் வாங்குறவனுக்கு என்ரா மருவாதி? அதுனால 15 காசு கொடுத்து கவுரமா ஏலத்துல எடுப்போம்ல?////

நமக்கு கவுரவம் தான் முக்கியம் பண்ணி ,,, செலவோட செலவா போகட்டு பாவம் நம்ம வெங்கட் தான் 20 காசா குடுத்திடுவோம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அருண் பிரசாத் said...
//ப்ளாக்க மூட வேணாம் அமைச்சரே, ஏலத்துல எடுத்து நாமே ஆள் வெச்சு நடத்துவோமே...எப்பிடி?//
ஓசில குடுத்தாலே வாங்க ஆள் வராது... யார் ஏலத்துல காசு குடுத்து எடுக்கறது???/////

ஓசில வாங்குனா, அப்புறம் வாங்குறவனுக்கு என்ரா மருவாதி? அதுனால 15 காசு கொடுத்து கவுரமா ஏலத்துல எடுப்போம்ல?////

நமக்கு கவுரவம் தான் முக்கியம் பண்ணி ,,, செலவோட செலவா போகட்டு பாவம் நம்ம வெங்கட் தான் 20 காசா குடுத்திடுவோம்///////

என்றா சொல்லிப்போட்டா நீய்யி.. 20 காசு பெருசா, 15 காசு பெருசா? 15 காசுக்கு 2 காசு, 20 காசுக்கு ஒரு காசு.....! அதுனால இப்பச் சொல்றேம் தீர்ப்பு..... 15 காசுக்குத்தாம்ல வாங்கோனும் .........!

(இதுக்குத்தான் பெரியவங்க பேச்ச அப்பிடியெ கேக்கனும்னு சொல்ரது !)

TERROR-PANDIYAN(VAS) said...

யார்டா அவன் எங்க ப்ளாக்க விற்க்க ப்ளான் பண்றவன். பிச்சிடுவேன் பிச்சி ராஸ்கல்ஸ்.. போங்கட அதான் ஆளுக்கு ஒரு ப்ளாக் வச்சிட்டு சுத்தறிங்க இல்லை அதை விற்க்க ட்ரை பண்ணுங்க... :))

Arun Prasath said...

யார்டா அவன் எங்க ப்ளாக்க விற்க்க ப்ளான் பண்றவன். பிச்சிடுவேன் பிச்சி ராஸ்கல்ஸ்.. போங்கட அதான் ஆளுக்கு ஒரு ப்ளாக் வச்சிட்டு சுத்தறிங்க இல்லை அதை விற்க்க ட்ரை பண்ணுங்க... :))//

ஆமா வித்தா மட்டும், இந்தியா வோட கடன அடைசிடலாமா

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//ஆமா வித்தா மட்டும், இந்தியா வோட கடன அடைசிடலாமா //

பாக்கர பொம்பளபிள்ளை பின்னாடி எல்லாம் பஸ்ல ஏறி போற பையன் அதை எல்லாம் பேச கூடாது... அங்க பாரு வீணா போற.. எஸ்.கே சொன்ன மாதிரி நீயும் அவ பின்னாடி போய் வீணா போ!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எங்கே எங்கள் ஆருயிர் அண்ணன்..ஆபத்பாந்தவன், அருள் நெஞ்சம் படைத்த,பெண்களின் ”காவலன்”?

சி.பி.செந்தில்குமார் said...

now i imajine venkat face, aahaa

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
இதனால், மேற்படி சம்பந்த பட்டவர்களுக்கு அறிவிக்கப்படுவது என்ன வென்றால், கோகுலத்தில் சூரியன் ப்ளாக்கை எனது கட்சிக்காரர் நாளை முதல் ஏலத்தில் எடுத்து நடத்த இருப்பதால், ஆட்சேபம் தெரிவிப்பவர்கள், அடுத்த 24 மணி நேரத்திற்குள் எழுத்துப் பூர்வமாக தெரிவிக்கலாம் அதன்பின் வரும் ஆட்சேபங்கள் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.


sorry,alreay party sold out his blog ha ha ha

வெங்கட் said...

வெங்கட் மாதிரி எழுதறேன்.,
வெங்கட் மாதிரி எழுதறேன்னு
சொல்லி சொல்லி

கடைசியில
மாதவன் மாதிரி வெங்கட் எழுதறார்னு
சொல்ல வெச்சிடுவாங்க போல.!!

அவ்வ்வ்வ்வ்வ்....!!

வெங்கட் said...

@ மங்குனி.,

// இங்க வெங்கட், வெங்கட்டுன்னு ஒரு
மனஸ்தான் இருப்பாரே.. எங்கப்பா அவர ???? //

அதானே.. எங்கே அந்த மானக்கெட்ட பய..
இன்னிக்கு மட்டும் என் கையில சிக்குனா..
பிச்சி காக்காவுக்கு போட்டுட வேண்டியது தான்..

( நாம தான் அதுன்னு காட்டிக்காம இங்கெல்லாம்
இப்படிதான் மாறுவேசத்துல அலையணும்..)

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// ஓசில வாங்குனா, அப்புறம் வாங்குறவனுக்கு
என்ரா மருவாதி? அதுனால 15 காசு கொடுத்து
கவுரமா ஏலத்துல எடுப்போம்ல? //

25 பைசா..!! ஒரு தரம்..
25 பைசா..!! ரெண்டு தரம்..
25 பைசா..!! மூணு......

யப்பா பெல் அடிக்க போறேன்..
யாராவது இதுக்கு மேல
ஒரு 10 பைசாவாவது சேர்த்து கேளுங்கப்பா..

எஸ்.கே said...

//வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// ஓசில வாங்குனா, அப்புறம் வாங்குறவனுக்கு
என்ரா மருவாதி? அதுனால 15 காசு கொடுத்து
கவுரமா ஏலத்துல எடுப்போம்ல? //

25 பைசா..!! ஒரு தரம்..
25 பைசா..!! ரெண்டு தரம்..
25 பைசா..!! மூணு......

யப்பா பெல் அடிக்க போறேன்..
யாராவது இதுக்கு மேல
ஒரு 10 பைசாவாவது சேர்த்து கேளுங்கப்பா..//


என்ன இது உங்க மதிப்பு உங்களுக்கே தெரியலை!

நான் கேட்கிறேன்

1000000000000000000000000000000000 ரூபாய்!

வெங்கட் said...

@ டெரர்.,

// யார்டா அவன் எங்க ப்ளாக்க விற்க்க
ப்ளான் பண்றவன். பிச்சிடுவேன் பிச்சி
ராஸ்கல்ஸ்.. //

ம்ம்.. அதானே.. ஓ.. இங்கே நம்ம ஆளு
இருக்காரா..? அதை கவனிக்காம பல
கமெண்ட்ஸ் போட்டுடோமே..

சரி விடு.. அதை அப்படியே உல்டா
பண்ணிடலாம்.. நமகென்ன அது புதுசா..?

// அதானே.. எங்கே அந்த மானக்கெட்ட
பய.. ( நாம தான் அதுன்னு காட்டிக்காம
இங்கெல்லாம் இப்படிதான் மாறுவேசத்துல
அலையணும்..) //

// யப்பா பெல் அடிக்க போறேன்..
யாராவது இதுக்கு மேல
ஒரு 10 பைசாவாவது சேர்த்து கேளுங்கப்பா.. //

இப்படி எல்லாம் நான் பேசுவேன்னு
கனவுல கூட நினைச்சிடாதீங்க..

Be Careful..!!

வெங்கட் said...

@ எஸ்.கே.,

// என்ன இது உங்க மதிப்பு உங்களுக்கே
தெரியலை! நான் கேட்கிறேன்
1000000000000000000000000000000000 ரூபாய்! //

வெரி சாரிங்க..
இவ்ளோ குறைச்ச விலைக்கு
வித்தா இது கம்பெனிக்கு கட்டாதுங்க..

எஸ்.கே said...

//வெங்கட் said...

@ எஸ்.கே.,

// என்ன இது உங்க மதிப்பு உங்களுக்கே
தெரியலை! நான் கேட்கிறேன்
1000000000000000000000000000000000 ரூபாய்! //

வெரி சாரிங்க..
இவ்ளோ குறைச்ச விலைக்கு
வித்தா இது கம்பெனிக்கு கட்டாதுங்க..//

என்னது இது குறைச்ச விலையா? அரசியல்ல இருந்திருக்கீங்களோ!

வெங்கட் said...

@ எஸ்.கே.,

// என்னது இது குறைச்ச விலையா?
அரசியல்ல இருந்திருக்கீங்களோ! //

அரசியல்ல இருந்தா நான் ஏன்
என் பிளாக்கை விக்க போறேன்...?!

மத்தவங்க பிளாக்கை கம்மி விலைக்கு
வித்துட்டு., லம்பா கமிஷன் அடிச்சிட
மாட்டேன்..

எஸ்.கே said...

//வெங்கட் said...

@ எஸ்.கே.,

// என்னது இது குறைச்ச விலையா?
அரசியல்ல இருந்திருக்கீங்களோ! //

அரசியல்ல இருந்தா நான் ஏன்
என் பிளாக்கை விக்க போறேன்...?!

மத்தவங்க பிளாக்கை கம்மி விலைக்கு
வித்துட்டு., லம்பா கமிஷன் அடிச்சிட
மாட்டேன்..//

பாவம் உங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்க வேண்டாம். யார் கண்ணு பட்டுச்சோ தெரியலை!

ஒரு நல்ல விலைக்கு போகணும்! பல களஞ்சியங்கள் இருக்கிற பிளாக்காச்சே!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஒரு நல்ல விலைக்கு போகணும்! பல களஞ்சியங்கள் இருக்கிற பிளாக்காச்சே!//

இயக்குனர் மு.களஞ்சியம் அங்க இருப்பாரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

49

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

50

செல்வா said...

என்ன இருந்தாலும் எங்க தல எங்க தல தான் ..!!

எஸ்.கே said...

//கோமாளி செல்வா said...

என்ன இருந்தாலும் எங்க தல எங்க தல தான் ..!!//


ஆமாமா! அதுசரி அது இப்ப உங்க உடம்பில தானே இருக்கு!

செல்வா said...

//ஆமாமா! அதுசரி அது இப்ப உங்க உடம்பில தானே இருக்கு!
//

ஐயோ சாமி .. நான் சொன்னது எங்க தலைவர் வெங்கட் அண்ணன . ஹி ஹி ஹி .
எப்படியெல்லாம் கேள்வி கேக்குறாங்க ..?!

பெசொவி said...

//வெங்கட் : ஏய்.. இங்கப் பாரு.. 'லோட்டஸ்' படம் போட்ட மோதிரம்.... இதை டிரை பண்ணு.. உனக்கு பொருத்தமா இருக்கும்.
பிரண்டு : ( போட்டு பார்த்துவிட்டு ) 'ரொம்ப லூசா' இருக்குதே.

வெங்கட் : அதுனாலதாண்டா அப்படி சொன்னேன்....
//

வெங்கட்டை பிரெண்டா வச்சிருக்காருன்னாலே அவரு லூசுன்னு தெரியலையா? இதை நகைக் கடையில போய்த்தான் கண்டுபிடிக்கணுமா?

Anonymous said...

ayyo...ayyo..

Madhavan Srinivasagopalan said...

அட.. ரொம்ப வேலை வந்திடிச்சி.. அதுனால நாள் பூரா இங்க வர முடியலை..
பரவாயில்ல அம்பதாவது தாண்டிச்சே..
இனிமே கொஞ்சம் கொஞ்சமா அடிச்சு ஆடவேண்டியதுதான் .. அப்பத்தான் செஞ்சுரி அடிக்க முடியும்..