கடந்த ஆகஸ்ட் மாதம் உங்கள் அனைவரையும் கட்டிப்போட்ட “HUNT FOR HINT” கேமின் முன்னோடி “KLUELESS” தனது 7 ஆம் பாகத்தை இன்று காலை இந்திய நேரம் 11.11 க்கு வெளியிடுகிறது.
இது இந்தூர் ஐஐஎம் மாணவர்களால் வருடா வருடம் நடத்தப்படும் ஒரு அறிவுசார்ந்த போட்டி. இந்த போட்டியின் மேல் இருந்த இன்ஸ்பைரேஷனால் தான் நாங்கள் இதை அடிப்படையாக கொண்டு HUNT FOR HINT நடத்தினோம். எதிர்பார்த்தது போலவே நல்ல ஆதரவு கிடைத்தது . பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இப்பொழுது அதன் ஒரிஜினல் வெர்ஷனை விளையாட நீங்கள் தயாரா? எங்களுக்கு தெரிந்து HUNT FOR HINT விளையாட்டு KLUELESS விளையாட்டை விட மிகவும் சுலபமாக அமைத்து இருந்தோம். க்ளூலெஸ் விளையாட்டுக்கு ஐந்தில் ஒரு பங்கு கடினம் தான் ஹண்ட் பார் ஹிண்ட்க்கு வைத்து இருந்தோம். ஆனாலும் நம் பதிவர்கள் க்ளூலெஸ் கேமில் வெற்றி பெற எங்களால் ஆன உதவிகளை செய்ய முயற்சியாக தான் இந்த பதிவு.
HUNT FOR HINT விளையாட்டின் அதே விதிமுறைகள் தான் இங்கும். ஆனாலும் புதியவர்களுக்காக ஒரு சிறு அறிமுகம்.
எப்படி விளையாடுவது?
- பல லெவல்கள் கொண்ட இந்த போட்டியில் ஒவ்வொரு லெவலுக்கான விடையையும் கண்டு பிடித்து அடுத்த லெவலுக்கு முன்னேற வேண்டும்
- கேள்விகள் படங்களாகவே பெரும்பாலும் இருக்கும்
- விடைகள், ஆன்சர் பாக்ஸ்சிலோ கொடுத்தோ, URL மாற்றியோ, கிளிக் செய்வது போன்றோ இருக்கும்
- அனைத்து விடைகளும் கூகுளில் தேடுவதால் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்
- விடைகளுக்கான க்ளூக்கள், வெப் பேஜ் டைட்டில்லிலோ, URL, Image Name, Page source என பல விதங்களில் இருக்கும். குழப்புவதற்காகவே சில தேவையற்ற க்ளூக்களும் இருக்கும், ஜாக்கிரதை....
விளையாடுபவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுடைய பிரத்தியேக தளத்திலேயே க்ளூக்களை கொடுக்கிறார்கள் இருந்தாலும் நம் தமிழ் பதிவுலக நண்பர்களுக்காக நாங்களும் இங்கு கமெண்ட்களில் க்ளூக்கள் கொடுக்கலாம் என இருக்கிறோம்.
எந்த காரணம் கொண்டும் நேரடி விடைகள் கொடுக்கப்பட மாட்டாது.
நாங்களும் இனிதான் விடைகளை கண்டுபிடிக்க வேண்டி இருப்பதால் சில சமயங்களில் உங்களை விட பின்னால் இருப்பதறக்கு வாய்ப்புகள் அதிகம், அதனால் க்ளூ கொடுப்பது தாமதமாகலாம்.
உங்களுக்கு விடை தெரிந்தால் நீங்களும் க்ளூகளை கமெண்ட்களில் தெரிவிக்கலாம். (எங்களுக்கும் உதவும் :) )
அனைத்து கமெண்ட்டுகளும் மாடரேட் செய்யப்படும்.
மேலும் விவரங்களுக்கு இங்கு செல்லவும்....
விளையாட்டை தொடங்க இங்கு கிளிக் செய்யவும்.
LETS PLAY TOGETHER....
ENJOY THE GREAT GAME :) with us
319 comments:
1 – 200 of 319 Newer› Newest»அறிவாளிங்களுக்கான வெளாட்டா?
டெரர் பாண்டியன் எங்கிருந்தாலும் வரவும்....
#வெளாட இல்ல மச்சி... அறிவாளிங்கன்ன யார் யாரு, எப்பூடி வெளாடுறாங்க அப்படீன்னு வேடிக்கை பார்க்க...
அறிவாளிகளுக்கான விளையாட்டுன்னு சொல்லி என்னை கேவலப்படுத்தியதால் நான் விலகிக்கிறேன் ஹிஹி!
முயற்சி செய்கிறேன். பார்ப்போம்.
தகவலுக்கு நன்றி நண்பரே! இதையும் விளையாடி பார்க்க வேண்டியது தான்!
what to do @ Level 2 ??
விளையாடப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்!
@ Viswanath
LVL 2
dont think extra ordinary.... See url and find the difference
இன்று என் வலையில்
உங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்.
கலந்துப்போம் ..கலந்துப்போம் ..
திடீர்னு மூளைய use பண்ண சொன்ன எப்டி ?
நா வேற வீட்லய வெச்சிட்டு வந்துட்டே,
weekend /weakend வேற ;
@ அருண் பிரசாத் அண்ணா,
மேலே இன்னு சொன்னா நல்லா இருக்கு;
LVL 2....
did you know synonyms and antonyms? ;)
synonyms means same meaning different word
antonyms means opposite meaning different word;
find the spectrum then
l2...
:(
l2 completed....
now l3...
@velangathan
is LVLV 12 or LVL 2 :)
இன்று என் வீட்டு DVD பிளேயரில்
*ரெண்டு* *பொண்டாட்டி* *காவல்காரன்*
யோவ் அருண் URL வேலை செய்யலை உன்னை மாதிரியே
level 3 help pls...
அருண் அண்ணா
ஆளத் தேடி வந்து
அடிக்க முடியாதுக்கரதுனால
சொல்றே ...
im trying to find synonyms & antonyms of SPECTRUM but still in L2.
follow up
@lvl 3
just a lateral thinking
@ lvl 2
think of some words around other than Spectrum.... Refer url, page source, title etc....
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
follow up////
இந்தப் பொழப்புக்கு....
கர்ர்த்து.....
lvl 3 க்கு இன்னும் கொஞ்சம் உதவி வேணும்...
@velangathavan
Read page source ctrl + U
அருண் அண்ணா ...
ultraviolet - invisible, visible
Floyd - is a noun
i tried with those .asp but page not opening;
I know im a முட்டாள், but is this much ??
காலை வணக்கம்!இதுக்கெல்லாம் மூளை வேணும்.நம்மகிட்ட அது இல்லாததால ஜகா வாங்கிக்கிறேன்!
http://ahvan.in/ahvan/Ahvan11/klueless7/captainslow/ultravioletlight.asp
http://ahvan.in/ahvan/Ahvan11/klueless7/captainslow/violetlight.asp
http://ahvan.in/ahvan/Ahvan11/klueless7/captainslow/ultralight.asp
lights.asp
ummm ...
hope someone need to come & type the 3rd level's URL at my m/c.
@ vishwanath
Try some opposites of the words you used
L2 done;
Thanks ARUN anna
L3 done;
what does page title "Suuurrrfffiiinnn" clues in L4 ?
surfiiiiin is a clue :)
i know surfin is a clue; but what does it clues ???
ask google god... with all clues and names
l 3 still.......
kkkummmmm........
found the line...
but, googlable make confuse...
L4 - I put "surfin abba organic atomic boy" in google ....
bee gees song ??
abba-mania-bee-gees-tribute
l 3 completed...
l 4....
#yov konjam cluie koduyyaa...
l 4 help....
Hello ARUN, you are part of moderating the competition ? or u r also trying to solve level by level ? how many levels u have completed so far ?
sorry... Gone for lunch....
Vishwa...
I am not part of the Klueless team... I am also cracking level by level.... currently in lvl 8
L4 done; im @ L5
l4 help help....
@velangathavan
Try google image search
@Velangadhavan,
Did u got the word ? probably u r typing the word in the wrong place ...
Level 3 help ...
L5 about any movie ??
@siddik
read page source and do what the told
@ lvl 5
nope... but its a series
level 3 completed ..
still in l4
Teen Avengers ? Tony ? pepper ? am i in right direction ?
i find the word in l4 but it wont go to next level .. what to do the word starting with letter b
ஒரு வழியாக லெவல் 4 முடிந்தது ..
அருண் Sir,
அடுத்த clue வர /தர
இத்தனை தாமதமா ?
Sorry vishwa... bit busy.... which lvl r u in?
in level 5 the answer is it related to marvel comics characters ..
in l 5
l 5 F1
Vishwa...
u r in right path.... read that wiki link and try all clickable words
Lvl 5 related to a comic only.... but find the correct name
i'll continue tomorrow; Thanks ARUN for the assistance;
Chris Evans ...
Steve Rogers / Captain America
Chris Hemsworth ...
Thor
Scarlett Johansson ...
Natasha Romanoff / Black Widow
Robert Downey Jr. ...
Tony Stark / Iron Man
Jeremy Renner ...
Clint Barton / Hawkeye
Samuel L. Jackson ...
Nick Fury
Cobie Smulders ...
Maria Hill
Gwyneth Paltrow ...
Pepper Potts
Paul Bettany ...
Jarvis (voice)
Amanda Righetti ...
Agent Sharon Carter
Tom Hiddleston ...
Loki
Mark Ruffalo ...
Bruce Banner
Stellan Skarsgård ...
Professor Erik Selvig
Lou Ferrigno ...
Clark Gregg ...
Agent Phil Coulson
i try all the names in lvl 5 no way what to do ...
L5 done; L6 started
@siddik
இதெல்லாம் வேணாம்.. அதுல இருக்கிற பேயர்களை மட்டும் யூஸ் பண்ணினாலே போதும்.. :)
Siddik, put the names (Natasha etc.) with year in Google and search;
அறிவாளிகள் மட்டும் உள்ளே நுழைய அனுமதியாம், அப்போ எனக்கு இடம் இல்லை... ரைட் கிளம்பறேன்.
நம்ம தளத்தில்:
மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! சிஎன்சி (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 11
Struggling at Level 6. I found the name of the person, decrypted the sequence to find a popular latin phrase. but i don't know what to do with that and the source number. :(
please help ... :(
@hollywood rasigan
just scroll down the wiki page to see a very familiar word.. :)
Figured out level 6 ...
Level 7 ல அந்த 2 பேர் பெயரையும் கண்டு புடிச்சாச்சு. வேற ... எதோ series ஒன்ன பத்தி சொன்னாங்க. அத தான் கண்டு புடிக்க முடியல. Is it to do something with Dr. Dolittle series?
Help please ...
any help in decrypt ? shud i change alphabets to ascii values ? or shud i put alphabet's position as values ??
GM; its abt L6
L6 - imagename rotthirteen
text on the image - Microsoft ???
source clue - 1-10-32
how to proceed further ??
Siddiq there ? need help on L6. How to decode the license key ???
@ Viswa - Decode the sl no using rot13
how to get the slno ?
QR should translate to ???
@Vishwa :
Decrypt the serial number using the ROT13 method my cicero.
Then search google using the latin phrase ... you will see a familiar word. :)
L6 done; Thanks Hollywood;
lvl 7 clue?
i searched those pics and found as horribly famous series. what to do next?
@abdul
avlo thaan.. answer is with u.. enter it :)
@அனு
Thank You Sister! i got it!
:) :) :)
lvl 8 clue?
i know we should change it to caps. but what to do with i shot the sheriff game?
L7 - tineye gave me 5 results when reverse image searched. mp3hanesi, espacio etc. Does these matters ?
now @ 9.
:) :) :)
L7 - I found drake francis al capone;
They are father & son;
Got wiki page Horribly famous;
how the rocket is related here ?
is the answer single word or double word ?
L7 - I tried
Sir Francis Drake and His Daring Deeds
Pirates and Their Caribbean Capers
Sir Francis Drake
Horrible Histories
what else to try ? any idea pl ?
no body is there to moderate; Im waiting for an hour or more; let me quit; see you guys;
any clue for l-7 pls
@ lvl 7
find that 2 persons name and the name of the vehicle.... just google it.... wiki will help you
google image search is highly recommended
Any clue for L-7 PLS
What to do with names
Al capone, francis drake, rocket
nope you didnt find the full name of one person :p
l-8
any clue?
L-8
any clue pls?
lvl 8
life and Iife are not same.. :)
find the spelling mistake in this line
//L-8
any clue pls?//
game name la mistake pannunga..
(நான் இங்கு க்ளூ கொடுக்கவில்லை)
level 4 any clue
@lvl 4
use page title and also find the characters in the image
Any body there now to moderate ?? help in klueless7 play?
me the 100th.. :)
Hello ANU,
L8 -
So - is there a rightly spelled word marked as wrongly spelled in the text ??? or vice versa ??
no.. it is wrongly spelled.. :)
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்.. :)
ANU,
L8 - walking, along, sensational, spell, completely, clever, all:
Did i narrow down ?
Earlier ARUN said - life and life are not same; How does they relate ?
@viswa
copy my lines and paste it in MS word... you see the difference :) #explicit clue
exactly vishwa... cant publish your comment :)
so - should i find the game related to that word ?
yes the game you want to play.... and write it in the same format
alien games?
allen games?
alien shooter ?
allen shooter?
alien shooter 2 ?
allen shooter 2 ?
In level-8, nothing seems wrong spelled in the given text.
Please help?
Is thus anything related to Gothic font or Grotesque
no vishwa.... the game which you are currently interested in :)
kathiravan
pls refer my previous comments
finished L8.
Thanks ARUN
Level-8
Is it like kIueIess seven or CIueIess 7?
To be entered in gothic font?
need help
Ok, now in L9,
K7's clue blog is not displaying clues for 6-10;
I've got the image of L9, flip ???
any more inputs, pl;
first find the spelling mistake @ kathiravan
@ Kathiravan;
no "7" in the answer; but the word /game to be wrongly spelled;
@kathiravan you are in right track.... I matters
Thanks.
But is it to be entered in Gothic font or any font?
Word with correct spelling to be entered or with wrong spelling?
font doesnt matter;
enter with wrong spelling;
walking & sensational words are looking as wrong words. But it is not answer.
Is it one word or two word?
one of the word is wrongly spelled in the given text; find what is wrong in that word; similar wrong u do in the word u found some time back;
ARUN,
L9 - I read its ISBN, i found its Harry potter ... how to proceed ? am i on right track ?
got it thanks
@viswa
on right track.. find x
or find the way to find x.. then u can find y.. :)
I found x=8 by ISBN code of harry potter book.
and y=3 by ISBN converter random search.
Then what to do next?
Ans is number or what?
ANU,
I found X & Y.
Y can be found without X na. Why u said X is required to find Y ?
And then ISBN 97808502001310 ??
wrong isbn numbers @viswa and kathir
find only the value of x and y
i found the values of x and y.
y is two digit number. what to do?
@basith
wrong values.... rework on it
i found X & Y. Both are single digits. What's next ?
why x is required to figure out Y ?
what to be done after finding X & Y ?
@அருண் பிரசாத்
i worked out correctly. it is two digit numbers and i replace that with one alphabet letter. but no isbn related to that.
:( :( :(
finally i got it!
so is the ISBN 10 digits is the answer ?
you have to find isbn number.... but find the value os X and Y... it is a single digit
try some online solutions.... its called check digit # explicit clue
For l-9
by entering first (harry potter) ISBN, in ISBN converter, x=8
by inserting second code in the same route , y=3.
what to do next?
is the ISBN code with hyphen is answer?
got it; L9 done; Thanks ARUN;
L10-
Rocky ? 7 stars ?
@ kathiravan
X and Y values are wrong
@ vishwa...
find the common things btw them by the movie
we have to enter 13 digit ISBN or 10 digit ISBN?
Best hints given by k7 for level 10:
The 3 actors together give you a very important number via their famous series. That number is to be used for counting in next picture.
@ Kathiravan,
The check digit for Y is the answer, The answer is a single digit.
@kathiravan
you have the answer with you. just put the value of y in the answer box.. dont confuse with ISBN 10 or 13 :)
L-10
what is link b/n stallone , cruise, arnold, pole star?
what to find?
Arnold - Terminator I & II
Sylvester - Rocky & RAMBO
Tom cruise - Mission Impossible;
All 3 are Stars;
Other than these I dont know anything in Hollywood movies;
Arnold - Terminator I & II
Sylvester - Rocky & RAMBO
Tom cruise - Mission Impossible;
All 3 are Stars;
Other than these I dont know anything in Hollywood movies;
u are in right track..... find what common btw terminator, Mi and rambo.... apply the same on the star
149
me the 150th
there are 4 series in each movies.
star is polaris.
but can't get answer?
Need help
find their famous film series
@kathiravan
are you sure that u got the constellation correctly??
think big.. u r slightly thinking smaller.. ;)
Is there any thing related to ursa major album?
4th series name?
ursa major is not the album.. it is the one which is given in 4th pic
link the number u got to that.. u'll get the answer..
ok vishwa....
find the no of parts released on that movie
then find the 4th star
star has different constellation names - Ursa major/minor, great/little dipper, great bear.
what series of it is ans?
any movie series?
Need help
ursa major is right
as arun said, find the 4th star..
thanks.got answer
level-11
Poppy flower, agastha christie and her novel Murder on the Orient Express. remembrance day, train.
what to do with these clues?
just link remembrance day and train..
there was an event related to remembrance day that has a link to train.. find it out.. find the related number..
l-12
victoria secret angels
The World Is Flat: A Brief History of the Twenty-First Century
how it be related
Level-12
anything related to angels falls/victoria falls
Miss venezula name?
need help
GM;
at L10 (still); Hope ARUN / ANU & others are there to assist;
Terminator - III
MI - III
Rocky - IV
right or no ?
l-13
vingt et un=21
Trinta_e_quatro=34
golden ratio
what to do with these?
L10-
Is the answer 1 of the planet name ? earth,venus,jupiter,mercury ??
@Kathiravan, pl help me in L10;
Terminator 5 parts
MI 4 parts
Rambo 5 parts
Is the answer one of the planet name ? earth,jupiter,mercury etc.??
golden rato calculator gives 13 &55.
Is it to be entered in any foreign language like latin, french?
vishwa
ur in reight track but some mistakes in ur answers.... find the total parts of MI and Terminator
kathir
find the name of the girls + link with the first image.... use google image search
vishwa...
ok
MI, Terminator, Rambo - all are 4 parts
now find the name of that star
@ kathir....
nothing to do with languages....
do as i told
in level-13
where is girls name?
only numbers in portuegese & rench is there.
golden ratio of 21,34 to be entered or next fibonacci series number?
Name of the star - Here "star" refers movie actor ? or the planet in the sky ?
@kathir
sorry misunderstood with lvl 12
for lvl 13
translate those words to numerics
find the missing number in the sequence and refer imagename
@ vishwa
it star only which is in the sky :)
@kathiravan
Find all the numbers and their languages
numbers are related to fibanocci..
relate the languages to the image name..
once u find the links, u'll be able to get the answer
@vishwanath
All movie=4 parts
constellation=ursa major
find 4th ursa major star name, it is answer
@viswanathan
We refer to the group of stars given in the 4th pic
also read previous comments in this post.. there are some explicit clues given.. :)
L10 - Gamma Leporis, UMA, leo ???
@viswa
Pls go thru the comments in this post. u'll get the answer
mssing number =55
as tredic=13 (latin)
vingt et un=21 (french)
trinta e quatro =34 (portugal)
is 55 to be written in any european language?
spfirc?
which language it is?
what to do with that?
@kathiravan
number is correct..
u havent found for opt & zinc??
this link may help you to find it..
http://en.wikipedia.org/wiki/List_of_numbers_in_various_languages
then find out the link between languages and image name.. use the missing language for answer
L10 done;
Im into 11.
Nov.11 - remembrance day;
more inputs pl.
Kaprun disaster on Remembrance day. Any more info ?pl.
@viswa
See y remebrance is celebrated.. that was an end to something..
a treaty was signed on that day which has a relationship to train.. find the relevance and find its number.
cinc & opt is suitable in many roman, ladin language.
what to take in those languages?
spfirc is not available in any language group?
need help
cinc is 5 in catalan. the other language is correct.
spfirc is not language or anything else.. it doesnt have meaning outside this game.. just compare the languages u got with this image namr and try to find out a relationship.. u'll see that somthing is missing.. use that to find out answer..
German signing the Armistice happened (Armistice Day).
At railway carriage in Compiègne Forest on 11 November 1918.
proceed ?
L11 done; Thanks ANU;
Looking into L12;
L12 - victoria falls ?
more info pl.
L12 - The world is flat;
victoria's secret angels ?
any more info pl provide;
Note: I cannot keep looking into the jpg also - as im @ Office.
connect "victoria secret agents" (part of) with ship
196
197
198
199
200
Post a Comment