Thursday, December 30, 2010

நீங்களும் அரசியல்வாதியாகலாம்!!

வனிதா விஜயகுமார்: என் பையனை எனக்கு தராவிட்டால் அரசியல் ரீதியாக போராடுவேன். முடிந்தால் அரசியலில் சேர்ந்து போராடுவேன்.


விஜய்: என் படத்தை ரிலீஸ் பண்ண விட மாட்டேன்கிறாங்க. அரசியல் கட்சி ஆரமித்து போராடுவேன்.


எஸ்.ஏ.சி: என் பையனுக்கு தொடர்ந்து டார்ச்சர் தர்றாங்க. கூடிய விரைவில் விஜய் கட்சி ஆரமிப்பார்.


என்ன எழவுடா இங்க நடக்குது. மக்களுக்கு சேவை செய்ய கட்சி ஆரமிச்சாங்க. அப்புறம் கொள்ளை அடிக்க கட்சி ஆரமிச்சாங்க. இப்போ சொந்த பிரச்னையை தீர்க்க கட்சியா? அய்யோ ராமா? இது எங்க போய் முடியும்?


நாங்கெல்லாம் எவ்ளோ பெரிய மூளைகாரங்க. நான் தர்ரண்டா ஐடியா...


இது பிரபல பதிவர்களுக்கு:


- எவனாவது மைனஸ் ஓட்டு போட்டானா. கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுங்க.
- உங்களை பத்தி புனைவு எழுதுறாங்களா? கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுங்க.
- அடுத்தவனுக்கு 100 comments வருது. உங்களுக்கு 10 கூட தேறலியா? கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுங்க.
-  உங்களுக்கு வடை கிடைக்கலியா? கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுங்க. (இது செல்வாக்கு மட்டும்)
- அடுத்தவங்க பதிவை படிச்சு ஒண்ணுமே புரியலியா? கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுங்க.

இது மக்களுக்கு:


- உங்க வீட்டு கக்கூஸ்ல தண்ணி வரலையா? கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுங்க.
- பக்கத்து வீட்டு பொண்ணு செருப்பால அடிச்சதா? கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுங்க.
- புது படத்துக்கு டிக்கெட் கிடைக்கலியா? கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுங்க.

(என்னது ரோடு சரி இல்லியா. அட விடுங்க. அதான் வீட்டுல டிவி இருக்கே. அதுல உக்கார்ந்து எதாச்சும் பாருங்க. ரோட்டுக்கு எதுக்கு போறீங்க? பசிச்சா கேஸ் அடுப்புல ஒரு ரூபாய் அரிசி வச்சு சமையல் பண்ணுங்க )


நீதி: வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்னு பெரியவங்க சொன்னாங்க. நான் சொல்றேன் வீட்டுக்கு ஒரு ச்சீ ஆளுக்கொரு கட்சி ஆரமிங்க. எல்லோரும் நாசமாப் போகலாம். ங்கொய்யால, யார்கிட்ட? எங்ககிட்டயேவா ? நாங்கெல்லாம் தமிழங்க. தமிழ்நாட்டுல இருக்கோம்.


மைன்ட் வாய்ஸ்: பட்டாப்பட்டி மாதிரியே பதிவு போட்டிருக்கனே. கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுவானோ?
.....

139 comments:

செல்வா said...

vadai.!

Ramesh said...

அப்ப நாமும் ஆளுக்கொரு கட்சி ஆரம்பிப்போம்..

எஸ்.கே said...

போடுங்கம்மா ஓட்டு _________ சின்னத்தை பாத்து!

எஸ்.கே said...

எங்கள் சின்னம் வடை!

karthikkumar said...

சாம் ஆண்டர்சன் சங்கத்தமிழ் கழகம் இதுதான் எங்க கட்சி பேசாம இதுல வந்து சேர்ந்துடுங்க... உங்களுக்கு பாதுகாப்பா எங்க தங்க தலைவர் சாம் இருப்பார்...
இவன்
கார்த்திக்குமார்
கொள்கை பரப்பு செயலாளர்
சாம் ஆண்டர்சன் சங்கத்தமிழ் கழகம்..

செல்வா said...

///என்ன எழவுடா இங்க நடக்குது. மக்களுக்கு சேவை செய்ய கட்சி ஆரமிச்சாங்க. அப்புறம் கொள்ளை அடிக்க கட்சி ஆரமிச்சாங்க. இப்போ சொந்த பிரச்னையை தீர்க்க கட்சியா? அய்யோ ராமா? இது எங்க போய் முடியும்? ///

போலீசு ஒரு கட்சி ஆரம்பிக்கப் போறார் .!

Ramesh said...

//இதுதான் எங்க கட்சி பேசாம இதுல வந்து சேர்ந்துடுங்க.///

முடியாதுங்க ஆளுக்கொரு கட்சி.. இதுதான் எங்கள் கொள்கை...

எஸ்.கே said...

நான் கட்சித் தாவல் செய்யப் போறேன்!

Ramesh said...

//போலீசு ஒரு கட்சி ஆரம்பிக்கப் போறார் .!//

போலீசுக்கு எதுக்கு கட்சி.. கைல ஒரு குச்சிய கொடுத்தா போதாதா..

karthikkumar said...

பிரியமுடன் ரமேஷ் said...
//போலீசு ஒரு கட்சி ஆரம்பிக்கப் போறார் .!//

போலீசுக்கு எதுக்கு கட்சி.. கைல ஒரு குச்சிய கொடுத்தா போதாதா.///

நல்ல ரைமிங்....

எஸ்.கே said...

ஆபிசில் தூங்க கூடாதாம் அராஜம் போராடுவோம் கட்சி ரீதியாக்.

ஆ.ணி.வி.தி. கழகம்

செல்வா said...

// உங்களுக்கு வடை கிடைக்கலியா? கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுங்க. (இது செல்வாக்கு மட்டும்)//

ஹி ஹி , என்கட்சிக்கும் ஒரு பேரு சொல்லிடுங்களேன் .!

Unknown said...

கொன்னுடீங்க தலைவா!
எனக்கு கமெண்ட் போடுறாங்க ஆனா இன்ட்லில ஓட்டு போடா மாட்டேன்றாங்க...! காட்சி ஆரம்பிக்க வேண்டியதுதான்! :-)

செல்வா said...

//அடுத்தவங்க பதிவை படிச்சு ஒண்ணுமே புரியலியா? கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுங்க.//

தேவா முன்னேற்ற கழகம் .!

எஸ்.கே said...

மொக்கை வளர ஆரம்பிப்போம் மொக்கை முன்னேற்ற கழகம்!

செல்வா said...

//(என்னது ரோடு சரி இல்லியா. அட விடுங்க. அதான் வீட்டுல டிவி இருக்கே. அதுல உக்கார்ந்து எதாச்சும் பாருங்க. ரோட்டுக்கு எதுக்கு போறீங்க? பசிச்சா கேஸ் அடுப்புல ஒரு ரூபாய் அரிசி வச்சு சமையல் பண்ணுங்க ) /

ஹி ஹி ஹி . அரசியல் பேசுராராம்ல .!!

சௌந்தர் said...

முதல் நான் ஒரு கட்சி ஆரம்பிகுறேன் இந்த சிரிப்பு போலிக்கு வேலை வாங்கி தருவேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எஸ்.கே said... 11

ஆபிசில் தூங்க கூடாதாம் அராஜம் போராடுவோம் கட்சி ரீதியாக்.

ஆ.ணி.வி.தி. கழகம்
//

கண்டிப்பா சீக்கிரம் கட்சி ஆரமிச்சு தூங்குரவங்களுக்கு விழிப்புணர்வு கொண்டு வருவோம்

செல்வா said...

//மைன்ட் வாய்ஸ்: பட்டாப்பட்டி மாதிரியே பதிவு போட்டிருக்கனே. கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுவானோ?//

பொய் சொல்லாதீங்க .. நீங்க இடைல இடைல நிறைய வேற்று மொழி சொற்களைப் பயன்படுதிருகனும் .!!

எஸ்.கே said...

ஐய்யய்யோ கட்சி ஆரம்பிக்க காரணமே கிடைக்கலையே! இப்ப என்ன பண்ணுறது, ஓகே காரணம் இல்லா கட்சி ஆரம்பிச்சி காரணமில்லாம போராடுவோம்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/சௌந்தர் said...

முதல் நான் ஒரு கட்சி ஆரம்பிகுறேன் இந்த சிரிப்பு போலிக்கு வேலை வாங்கி தருவேன்///

அடபாவி நான் போலி இல்லை. ஒரிஜினல்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கோமாளி செல்வா said...

//மைன்ட் வாய்ஸ்: பட்டாப்பட்டி மாதிரியே பதிவு போட்டிருக்கனே. கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுவானோ?//

பொய் சொல்லாதீங்க .. நீங்க இடைல இடைல நிறைய வேற்று மொழி சொற்களைப் பயன்படுதிருகனும் .!!//

$%^^%((((@#!@#@!#

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எஸ்.கே said...

ஐய்யய்யோ கட்சி ஆரம்பிக்க காரணமே கிடைக்கலையே! இப்ப என்ன பண்ணுறது, ஓகே காரணம் இல்லா கட்சி ஆரம்பிச்சி காரணமில்லாம போராடுவோம்!///

காரணமே இல்லைங்கிறதே நல்ல காரனமாச்சே எஸ்.கே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/karthikkumar said...

சாம் ஆண்டர்சன் சங்கத்தமிழ் கழகம் இதுதான் எங்க கட்சி பேசாம இதுல வந்து சேர்ந்துடுங்க... உங்களுக்கு பாதுகாப்பா எங்க தங்க தலைவர் சாம் இருப்பார்...
இவன்
கார்த்திக்குமார்
கொள்கை பரப்பு செயலாளர்
சாம் ஆண்டர்சன் சங்கத்தமிழ் கழகம்..//

எல்லோரும் கிழக்கு நோக்கி ஒடுங்க

karthikkumar said...

இந்த போலிசுக்கு எதிர ஒரு கட்சி ஆரம்பிக்கணுமே...
ஆங்.. வீம்புக்கு விருதகிரி பார்த்து வீணாபோனவர்கள் கழகம்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

karthikkumar said...

இந்த போலிசுக்கு எதிர ஒரு கட்சி ஆரம்பிக்கணுமே...
ஆங்.. வீம்புக்கு விருதகிரி பார்த்து வீணாபோனவர்கள் கழகம்....///

:))

Anonymous said...

//இந்த போலிசுக்கு எதிர ஒரு கட்சி ஆரம்பிக்கணுமே...
ஆங்.. வீம்புக்கு விருதகிரி பார்த்து வீணாபோனவர்கள் கழகம்.. //

ஹா ஹா.. செம :))

செல்வா said...

// எஸ்.கே said...
மொக்கை வளர ஆரம்பிப்போம் மொக்கை முன்னேற்ற கழகம்!

///

இது நல்லா இருக்கு .. என்னையும் உறுப்பினரா சேர்த்துக்கனும் ..!!

எஸ்.கே said...

//கோமாளி செல்வா said...

// எஸ்.கே said...
மொக்கை வளர ஆரம்பிப்போம் மொக்கை முன்னேற்ற கழகம்!

///

இது நல்லா இருக்கு .. என்னையும் உறுப்பினரா சேர்த்துக்கனும் ..!!//

தலைவரே நீங்கதான் செல்வா!

TERROR-PANDIYAN(VAS) said...

நாதாரி வணக்கம்! ச்சீ நன்றி வணக்கம்.. :)

அருண் பிரசாத் said...

//- எவனாவது மைனஸ் ஓட்டு போட்டானா. கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுங்க.
- உங்களை பத்தி புனைவு எழுதுறாங்களா? கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுங்க.
- அடுத்தவனுக்கு 100 comments வருது. உங்களுக்கு 10 கூட தேறலியா? கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுங்க.
- உங்களுக்கு வடை கிடைக்கலியா? கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுங்க. (இது செல்வாக்கு மட்டும்)
- அடுத்தவங்க பதிவை படிச்சு ஒண்ணுமே புரியலியா? கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுங்க.//

இதுக்கு பேரு வயித்தெரிச்சல் மச்சி

எஸ்.கே said...

சூப்பர் சகோ!
இவண்
ஆகா அருமை தொடருங்கள் கழகம்!

NaSo said...

:)))

NaSo said...

ஏம்ப்பா.. இவ்வளவு கட்சி ஆரம்பிக்கிறதுக்கு பதிலா என்னோட கட்சியில சேர்ந்திடலாமே??

இங்கு எல்லாவித பிரச்சனைகளுக்கும் போராட்டம் நடத்தப் படும்....

எஸ்.கே said...

//
இங்கு எல்லாவித பிரச்சனைகளுக்கும் போராட்டம் நடத்தப் படும்.....//

ஆல் இன் ஆல் கட்சி போல்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//TERROR-PANDIYAN(VAS) said...

நாதாரி வணக்கம்! ச்சீ நன்றி வணக்கம்.. :)///

Same 2 u..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அருண் பிரசாத் said...

//- எவனாவது மைனஸ் ஓட்டு போட்டானா. கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுங்க.
- உங்களை பத்தி புனைவு எழுதுறாங்களா? கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுங்க.
- அடுத்தவனுக்கு 100 comments வருது. உங்களுக்கு 10 கூட தேறலியா? கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுங்க.
- உங்களுக்கு வடை கிடைக்கலியா? கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுங்க. (இது செல்வாக்கு மட்டும்)
- அடுத்தவங்க பதிவை படிச்சு ஒண்ணுமே புரியலியா? கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுங்க.//

இதுக்கு பேரு வயித்தெரிச்சல் மச்சி///

லைட்டா.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/எஸ்.கே said...

சூப்பர் சகோ!
இவண்
ஆகா அருமை தொடருங்கள் கழகம்!//

எஸ்.கே தெய்வமே நீங்க எங்கயோ போயிடீங்க. அவ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நாகராஜசோழன் MA said...

ஏம்ப்பா.. இவ்வளவு கட்சி ஆரம்பிக்கிறதுக்கு பதிலா என்னோட கட்சியில சேர்ந்திடலாமே??

இங்கு எல்லாவித பிரச்சனைகளுக்கும் போராட்டம் நடத்தப் படும்....///

அந்த பிரச்சனையே நீயா இருந்தா என்ன பண்றது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பிரியமுடன் ரமேஷ் said...

//இதுதான் எங்க கட்சி பேசாம இதுல வந்து சேர்ந்துடுங்க.///

முடியாதுங்க ஆளுக்கொரு கட்சி.. இதுதான் எங்கள் கொள்கை...///

க.க.க.போ

Praveenkumar said...

//இப்போ சொந்த பிரச்னையை தீர்க்க கட்சியா? அய்யோ ராமா? இது எங்க போய் முடியும்? //

ஹெ..ஹெ.. சரியான பஞ்ச் கேள்வி..! ஹி..ஹி..ஹி..

Praveenkumar said...

//கோமாளி செல்வா said...
vadai.!//

ஏலே மக்கா செல்வா எங்க போனாலும் வடையை கைப்பற்றி விடுறீயெ..! ரைட்டு. அடுத்த தபா பாத்துக்கறேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பிரவின்குமார் said... 41

//இப்போ சொந்த பிரச்னையை தீர்க்க கட்சியா? அய்யோ ராமா? இது எங்க போய் முடியும்? //

ஹெ..ஹெ.. சரியான பஞ்ச் கேள்வி..! ஹி..ஹி..ஹி..
///

Thanks for coming.

ADMIN said...

அப்படி கட்சி ஏதாவது ஆரம்பிச்சா.. எனக்கே முதல்வர் பதவி..!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//தங்கம்பழனி said...

அப்படி கட்சி ஏதாவது ஆரம்பிச்சா.. எனக்கே முதல்வர் பதவி..!//

கண்டிப்பா...

Praveenkumar said...

//உங்களுக்கு வடை கிடைக்கலியா? கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுங்க. (இது செல்வாக்கு மட்டும்)//

ஹெ..ஹே.. ரைட்டு. செல்வா கட்சியில சேர்ந்திட வேண்டியதுதான்..!! இல்லனா சொல்வாவுக்கு எதிராவே ஒரு கட்சி ஆரம்பிச்சுட வேண்டியதுதான்.
ஹி... ஹி... ஹி...

Praveenkumar said...

இங்க கமெண்ட் போற போக்க பார்த்தா 50வது வடை கிடைக்கும் போலிருக்கே..!!!

Praveenkumar said...

ப்ரியமுடன் ரமெஷ் தல பின்னீட்டீங்க இந்த பதிவுல..!!

செல்வா said...

50

செல்வா said...

50

செல்வா said...

மறுபடியும் ஒரு வடை .!

Praveenkumar said...

செமையான கலக்கலுடன் நகைச்சுவையாக உள்ளது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பிரவின்குமார் said...

ப்ரியமுடன் ரமெஷ் தல பின்னீட்டீங்க இந்த பதிவுல..!!//

அட பாவி பதிவு போட்டது பிரியமுடன் ரமேஷ் இல்லை. சிரிப்பு போலீஸ் ரமேஷ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/கோமாளி செல்வா said...

50///
எங்க ஒளிஞ்சிருந்த?

Praveenkumar said...

அடடா..!! ஒருவழியா 50 வடை எடுத்துட்டேன்னு நம்பி கமெண்ட் போட்டேன் பயபுள செல்வா முந்தி்ட்டான்.

செல்வா said...

// பிரவின்குமார் said...
அடடா..!! ஒருவழியா 50 வடை எடுத்துட்டேன்னு நம்பி கமெண்ட் போட்டேன் பயபுள செல்வா முந்தி்ட்டான்.

//

ஹி ஹி ஹி . வடை வாங்குவது என்பது எனக்கு ரொம்ப பிடிக்கும் ..!!

Praveenkumar said...

அடடா..!!! வடை போச்சே. மக்கா.. செல்வா... அடுத்த டார்கெட் நீதான்லே.. ஒனக்கு எதிரா இப்பவே சங்கத்த கூட்டி கட்சி ஆரம்பிக்கிறேன் பாருலே..!!!

செல்வா said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
/கோமாளி செல்வா said...

50///
எங்க ஒளிஞ்சிருந்த?

//

வடை மணம் அடிச்சதும் அதான் வந்திட்டேன் .!

Praveenkumar said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//பிரவின்குமார் said...

ப்ரியமுடன் ரமெஷ் தல பின்னீட்டீங்க இந்த பதிவுல..!!//

அட பாவி பதிவு போட்டது பிரியமுடன் ரமேஷ் இல்லை. சிரிப்பு போலீஸ் ரமேஷ்//

ஆஹா... தல நான் உங்கள பிரியமா அப்படி கூப்பிட்டேன். (எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு. ஹி..ஹி..ஹி..)

Anonymous said...

நல்ல கருத்துள்ள விழிப்புணர்வுப் பதிவு.. அரசியல் பற்றி எழுதி புரட்சியை உண்டு பண்ணிட்டீங்க.. அரசியல்வாதிகளாக மாறுபவர்களுக்கு இந்தப் பதிவு கட்டாயம் ஒரு சாட்டையடியாக அமையும்..


ங்கொய்யாலே... பதிவெழுதச் சொன்னா பாலிடிக்ஸ் பேசி சாவடிக்கிறீங்களா?????
இதுக்கு வழக்கமான மொக்கையே பரவாயில்ல.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்திரா said...

நல்ல கருத்துள்ள விழிப்புணர்வுப் பதிவு.. //

அப்போ இவ்ளோ நாள் தூங்கிகிட்டு இருந்தீங்களா?


அரசியல் பற்றி எழுதி புரட்சியை உண்டு பண்ணிட்டீங்க..

இது புரட்சின்னா புரட்சியை என்னனு சொல்வீங்க?


அரசியல்வாதிகளாக மாறுபவர்களுக்கு இந்தப் பதிவு கட்டாயம் ஒரு சாட்டையடியாக அமையும்..
அதென்ன எப்ப பாத்தாலும் சாட்டையடி சாட்டையடின்னு சொல்றீங்க. வேற எதையாவது வச்சு அடிக்க கூடாதா?


ங்கொய்யாலே... பதிவெழுதச் சொன்னா பாலிடிக்ஸ் பேசி சாவடிக்கிறீங்களா?????

சரி நீங்களே சொல்லுங்க வேற எப்படி சாவடிக்கலாம்?


இதுக்கு வழக்கமான மொக்கையே பரவாயில்ல.

இது சரி

இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா ரமேஷ் உனக்கு எவனும் பொண்ணு தர மாட்டேன்ன்னு சொன்ன இனி நான் கட்சி ஆரம்பிக்க போறேன் ன்னு சொல்லு பயந்து பொண்ணு தருவாங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா ரமேஷ் உனக்கு எவனும் பொண்ணு தர மாட்டேன்ன்னு சொன்ன இனி நான் கட்சி ஆரம்பிக்க போறேன் ன்னு சொல்லு பயந்து பொண்ணு தருவாங்க///

Super idea

Unknown said...

//(என்னது ரோடு சரி இல்லியா. அட விடுங்க. அதான் வீட்டுல டிவி இருக்கே. அதுல உக்கார்ந்து எதாச்சும் பாருங்க. ரோட்டுக்கு எதுக்கு போறீங்க? //

ஹைலைட்டான விஷயம் இதுதான்.

இதுக்காக கட்சி ஆரம்பிக்க வேண்டாமா?

Unknown said...

ஆளுக்கொரு கட்சி இந்த கொள்கை நல்லாயிருக்கு..

வானம் said...

இந்த மாதிரி மொக்கயான பதிவ போடுரதுக்கு எதிரா ஒரு கட்சிய ஆரம்பிங்கய்யா மொதல்ல.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/பாரத்... பாரதி... said...

ஆளுக்கொரு கட்சி இந்த கொள்கை நல்லாயிருக்கு..//

Start music

பெசொவி said...

விரைவில் ஆரம்பம் - கட்சி ஆரம்பிப்போர் கட்சி!

உறுப்பினர் ஆக விருப்பமுள்ளவர்கள் பன்னிகுட்டி அக்கவுண்டில் 999 செலுத்தி விடவும்

பெசொவி said...

////இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா ரமேஷ் உனக்கு எவனும் பொண்ணு தர மாட்டேன்ன்னு சொன்ன இனி நான் கட்சி ஆரம்பிக்க போறேன் ன்னு சொல்லு பயந்து பொண்ணு தருவாங்க///
//

எலேய் இம்சை, விஷயமே தெரியாதா, ஏற்கெனவே ரமேஷுக்கு பொண்ணு தராதவங்க கச்சின்னு ஒண்ணு இருக்குதுப்பா

சி.பி.செந்தில்குமார் said...

super

சி.பி.செந்தில்குமார் said...

>>>அடுத்தவனுக்கு 100 comments வருது. உங்களுக்கு 10 கூட தேறலியா? கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுங்க.


u r attacking me..?ha ha ha

வானம் said...

// பெயர் சொல்ல விருப்பமில்லை said...
////இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா ரமேஷ் உனக்கு எவனும் பொண்ணு தர மாட்டேன்ன்னு சொன்ன இனி நான் கட்சி ஆரம்பிக்க போறேன் ன்னு சொல்லு பயந்து பொண்ணு தருவாங்க///
//

எலேய் இம்சை, விஷயமே தெரியாதா, ஏற்கெனவே ரமேஷுக்கு பொண்ணு தராதவங்க கச்சின்னு ஒண்ணு இருக்குதுப்பா/////

தமிழ் நாட்டுலேயே அதிகமான உறுப்பினர்கள கொண்ட ஒரே கட்சி அதுதானே.

வானம் said...

73

வானம் said...

74

வானம் said...

75

வானம் said...

செல்வாவுக்கு கொடுக்காம புடுங்கிட்டோமுல்ல..

வானம் said...

யாருய்யா அது? நம்பர் மட்டும் போடுரவனுக்கு எதிரா கட்சி ஆரம்பிக்கபோரேன்னு சொல்றது?

வானம் said...

கமெண்டுக்கு பதில் போடாத போலிச கண்டிச்சு ஒரு கட்சி ஆரம்பிச்சு அந்த கட்சி சார்பா நான் வெளிநடப்பு செய்யுறேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வானம் said...

கமெண்டுக்கு பதில் போடாத போலிச கண்டிச்சு ஒரு கட்சி ஆரம்பிச்சு அந்த கட்சி சார்பா நான் வெளிநடப்பு செய்யுறேன்.//

வந்தாச்சு
வந்தாச்சு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எஸ்.கே said...

எங்கள் சின்னம் வடை!//

ஓட்டை வடையா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சி.பி.செந்தில்குமார் said...

>>>அடுத்தவனுக்கு 100 comments வருது. உங்களுக்கு 10 கூட தேறலியா? கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுங்க.


u r attacking me..?ha ha ha//

No no. U came online this time? what a punctuality!!1

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said... 69

////இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா ரமேஷ் உனக்கு எவனும் பொண்ணு தர மாட்டேன்ன்னு சொன்ன இனி நான் கட்சி ஆரம்பிக்க போறேன் ன்னு சொல்லு பயந்து பொண்ணு தருவாங்க///
//

எலேய் இம்சை, விஷயமே தெரியாதா, ஏற்கெனவே ரமேஷுக்கு பொண்ணு தராதவங்க கச்சின்னு ஒண்ணு இருக்குதுப்பா///

எந்த ஊர்ல?

மாணவன் said...

//மைன்ட் வாய்ஸ்: பட்டாப்பட்டி மாதிரியே பதிவு போட்டிருக்கனே. கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுவானோ?//

எங்க தலைவர் பட்டாவ இன்னும் காணுமே?

இருங்க போய் அழைச்சிகிட்டு வரேன்.........

மாணவன் said...

// பிரியமுடன் ரமேஷ் said...
//போலீசு ஒரு கட்சி ஆரம்பிக்கப் போறார் .!//

போலீசுக்கு எதுக்கு கட்சி.. கைல ஒரு குச்சிய கொடுத்தா போதாதா..//

குச்சி எதுக்கு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மாணவன் said...

// பிரியமுடன் ரமேஷ் said...
//போலீசு ஒரு கட்சி ஆரம்பிக்கப் போறார் .!//

போலீசுக்கு எதுக்கு கட்சி.. கைல ஒரு குச்சிய கொடுத்தா போதாதா..//

குச்சி எதுக்கு?//

உன்னை மாதிரி காக்கா பிடிக்கிரவங்களா விரட்ட

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மாணவன் said...

//மைன்ட் வாய்ஸ்: பட்டாப்பட்டி மாதிரியே பதிவு போட்டிருக்கனே. கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுவானோ?//

எங்க தலைவர் பட்டாவ இன்னும் காணுமே?

இருங்க போய் அழைச்சிகிட்டு வரேன்.........//

போனவன காணோம். பட்டாவை பாத்து பயந்திருப்பானோ?

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//மாணவன் said...

//மைன்ட் வாய்ஸ்: பட்டாப்பட்டி மாதிரியே பதிவு போட்டிருக்கனே. கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுவானோ?//

எங்க தலைவர் பட்டாவ இன்னும் காணுமே?

இருங்க போய் அழைச்சிகிட்டு வரேன்.........//

போனவன காணோம். பட்டாவை பாத்து பயந்திருப்பானோ?//

பட்டா அண்ணன் பிஸியா இருக்காரு நைட்டு வந்து போலிச கிழிக்கிறேன்னு சொல்லிருக்கறாரு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நாங்கள்லாம் ஏற்கனவே அரசியல்வாதிதானுங்கோ.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எங்களிடம் நான்கு கட்சிகள் தனித்தனி கொடி, சின்னத்துடன் விற்பனைக்குத் தயார் நிலையில் உள்ளன. வேண்டுவோர் உடனடியாக சிரிப்பு போலீசைத் தொடர்பு கொள்ளலாம்!

மாணவன் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
நாங்கள்லாம் ஏற்கனவே அரசியல்வாதிதானுங்கோ......//

வாங்கண்ணே நல்லா சொல்லுங்க போலிசுகிட்ட....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கக்கூசுல தண்ணி என்ன, கக்கா வரலேன்னாலே போராட்டம் நடத்துறவிங்க நாங்க, எங்களுக்கேவா?

மாணவன் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
எங்களிடம் நான்கு கட்சிகள் தனித்தனி கொடி, சின்னத்துடன் விற்பனைக்குத் தயார் நிலையில் உள்ளன. வேண்டுவோர் உடனடியாக சிரிப்பு போலீசைத் தொடர்பு கொள்ளலாம்//

போலிசுகிட்டயா அவரு மாமூல் அதிகமா கேட்பாரே.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// மாணவன் said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
எங்களிடம் நான்கு கட்சிகள் தனித்தனி கொடி, சின்னத்துடன் விற்பனைக்குத் தயார் நிலையில் உள்ளன. வேண்டுவோர் உடனடியாக சிரிப்பு போலீசைத் தொடர்பு கொள்ளலாம்//

போலிசுகிட்டயா அவரு மாமூல் அதிகமா கேட்பாரே........./////

அரசியல்னு வந்துட்டா போலீஸ் ரொம்ப இஸ்ட்ரிக்ட்டு.......ஆமா.... அதெல்லாம் கரெக்டா கொடுத்துடனும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

நாங்கள்லாம் ஏற்கனவே அரசியல்வாதிதானுங்கோ.......///

மூத்திர சந்துல அடி வாங்குவீங்களே அந்த அரசியல்வாதியா பன்னி சார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/பன்னிக்குட்டி ராம்சாமி said...

எங்களிடம் நான்கு கட்சிகள் தனித்தனி கொடி, சின்னத்துடன் விற்பனைக்குத் தயார் நிலையில் உள்ளன. வேண்டுவோர் உடனடியாக சிரிப்பு போலீசைத் தொடர்பு கொள்ளலாம்!//

New year offer. 0.000% discount

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

நாங்கள்லாம் ஏற்கனவே அரசியல்வாதிதானுங்கோ.......///

மூத்திர சந்துல அடி வாங்குவீங்களே அந்த அரசியல்வாதியா பன்னி சார்/////

அத இன்னும் மறக்கலியா நீ? ஆமா அப்போக் கூட உன் காலை உடச்சி விட்டானுங்களே சரியாயிடுச்சா? ஆனா நல்லா அடிச்சானுங்கல்ல?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

நாங்கள்லாம் ஏற்கனவே அரசியல்வாதிதானுங்கோ.......///

மூத்திர சந்துல அடி வாங்குவீங்களே அந்த அரசியல்வாதியா பன்னி சார்/////

அத இன்னும் மறக்கலியா நீ? ஆமா அப்போக் கூட உன் காலை உடச்சி விட்டானுங்களே சரியாயிடுச்சா? ஆனா நல்லா அடிச்சானுங்கல்ல?//

செம அடி மச்சி. ஆனா அடிச்சிட்டு ஆப்பிள் ஜூஸ் கொடுதானுகளே. ரொம்ப நல்லவங்க இல்லை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//மாணவன் said...

//மைன்ட் வாய்ஸ்: பட்டாப்பட்டி மாதிரியே பதிவு போட்டிருக்கனே. கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுவானோ?//

எங்க தலைவர் பட்டாவ இன்னும் காணுமே?

இருங்க போய் அழைச்சிகிட்டு வரேன்.........//

போனவன காணோம். பட்டாவை பாத்து பயந்திருப்பானோ?//

பட்டா அண்ணன் பிஸியா இருக்காரு நைட்டு வந்து போலிச கிழிக்கிறேன்னு சொல்லிருக்கறாரு.....///

காமெடி பண்ணாதீங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// மாணவன் said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
எங்களிடம் நான்கு கட்சிகள் தனித்தனி கொடி, சின்னத்துடன் விற்பனைக்குத் தயார் நிலையில் உள்ளன. வேண்டுவோர் உடனடியாக சிரிப்பு போலீசைத் தொடர்பு கொள்ளலாம்//

போலிசுகிட்டயா அவரு மாமூல் அதிகமா கேட்பாரே........./////

அரசியல்னு வந்துட்டா போலீஸ் ரொம்ப இஸ்ட்ரிக்ட்டு.......ஆமா.... அதெல்லாம் கரெக்டா கொடுத்துடனும்///

Correct...

மாணவன் said...

//செம அடி மச்சி. ஆனா அடிச்சிட்டு ஆப்பிள் ஜூஸ் கொடுதானுகளே. ரொம்ப நல்லவங்க இல்லை.//

இது ஒரு பொழப்பு இத வெளியில வேற சொல்றீங்க.......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மாணவன் said...

//செம அடி மச்சி. ஆனா அடிச்சிட்டு ஆப்பிள் ஜூஸ் கொடுதானுகளே. ரொம்ப நல்லவங்க இல்லை.//

இது ஒரு பொழப்பு இத வெளியில வேற சொல்றீங்க.......//

அட எங்களுக்கெல்லாம சூடு சுரணை எதுவுமே கிடையாது..ஹிஹி

மாணவன் said...

//பட்டா அண்ணன் பிஸியா இருக்காரு நைட்டு வந்து போலிச கிழிக்கிறேன்னு சொல்லிருக்கறாரு.....///

காமெடி பண்ணாதீங்க//

நான் நெசமாத்தான் சொல்றேன்........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எவன் அடிச்சாலும் உங்கள் பொன்னான பணி தொடரட்டும்னு சொல்லி போய்க்கிட்டே இருப்போம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மாணவன் said...
//செம அடி மச்சி. ஆனா அடிச்சிட்டு ஆப்பிள் ஜூஸ் கொடுதானுகளே. ரொம்ப நல்லவங்க இல்லை.//

இது ஒரு பொழப்பு இத வெளியில வேற சொல்றீங்க.......//////


அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

மாணவன் said...

//அட எங்களுக்கெல்லாம சூடு சுரணை எதுவுமே கிடையாது..ஹிஹி//

அப்ப ஓகே ...

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எவன் அடிச்சாலும் உங்கள் பொன்னான பணி தொடரட்டும்னு சொல்லி போய்க்கிட்டே இருப்போம்.//

அப்ப போவாத இடம் இல்ல வாங்காத அடி இல்ல சொல்ல வர்றீங்க அப்படித்தானே....

மாணவன் said...

//எவன் அடிச்சாலும் உங்கள் பொன்னான பணி தொடரட்டும்னு சொல்லி போய்க்கிட்டே இருப்போம்.//

எவ்வளவு அடிச்சாலும் ஓடுனது கிடையாது சத்தம் வராது....

ஆமினா said...

நாளைக்கு நல்ல நாள். ஆரம்பிச்சுடலாமா??? நீங்க தான் கொள்கை பரப்பு செயலாளர்

மாணவன் said...

// ஆமினா said...
நாளைக்கு நல்ல நாள். ஆரம்பிச்சுடலாமா??? நீங்க தான் கொள்கை பரப்பு செயலாளர்//

யார கேட்குறீங்க போலிசையா?

மாணவன் said...

எங்கபா ஒருத்தரையும் காணும்?

logu.. said...

present sir..

logu.. said...

Ullen ayya..

logu.. said...

irukenda nannari payale..

மாணவன் said...

// logu.. said...
irukenda nannari payale.//

என்னா ஒரு மரியாதை....

ஹிஹிஹி

logu.. said...

\\ மாணவன் said...
// logu.. said...
irukenda nannari payale.//

என்னா ஒரு மரியாதை....

ஹிஹிஹி\\

athukum oru sirippa..
kamnu sirikka oru katchi arambikkalame..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Blogger மாணவன் said...

எங்கபா ஒருத்தரையும் காணும்?///

there there

logu.. said...

\\ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Blogger மாணவன் said...

எங்கபா ஒருத்தரையும் காணும்?///

there there\\


Chu..chooo...chuuuuuuuuuu

Unknown said...

me the 118...

Unknown said...

119

Unknown said...

120

Unknown said...

ஆகா
ஓஹோ
பதிவை புகழ வார்த்தைகள் இல்லை
அடுத்த பதிவில் சந்திபோம்

நன்றி விடை
பெறுவது
உங்கள் வீட்டுப்பிள்ளை
சிவா

Unknown said...

122

Unknown said...

123

Unknown said...

124

Unknown said...

125


இப்படிக்கு
மொக்கை இலக்கியம் சங்கம் கிளை உறுப்பினர்
செல்வா சார்பாக
சிவா

ஆர்வா said...

நேத்து என் கனவுல அனுஷ்கா வரவே இல்லை.. ஒரு அரசியல் கட்சி ஆரம்பிச்சி போராடப்போறேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

siva said... 125

125


இப்படிக்கு
மொக்கை இலக்கியம் சங்கம் கிளை உறுப்பினர்
செல்வா சார்பாக
சிவா
///

All the best

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/கவிதை காதலன் said... 126

நேத்து என் கனவுல அனுஷ்கா வரவே இல்லை.. ஒரு அரசியல் கட்சி ஆரம்பிச்சி போராடப்போறேன்.
///

Me too

வினோ said...

எப்பா, கட்சிக்கு என்ன பெயரை வைக்கிறதுன்னு தெரியல ? suggestions...

எஸ்.கே said...

//வினோ said...

எப்பா, கட்சிக்கு என்ன பெயரை வைக்கிறதுன்னு தெரியல ? suggestions...//

Anonymous முன்னேற்ற கழகம்!

ரஹீம் கஸ்ஸாலி said...

ப.மு.க-ன்னு ஒரு கட்சி அதாவது பதிவர்கள் முன்னேற்றகழகம் என்ற கட்சி பிரபல சிரிப்பு போலீஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று இதன் மூலம் தெரிவித்து கொல்கிறோம். கவனிக்க....கொள்கிறோம் அல்ல....கொல்கிறோம்

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
/கவிதை காதலன் said... 126

நேத்து என் கனவுல அனுஷ்கா வரவே இல்லை.. ஒரு அரசியல் கட்சி ஆரம்பிச்சி போராடப்போறேன்.
///

Me too/////////////


போலிசு.... உங்க கனவுல அனுஷ்கா வராது! ஆயாதான் வரும்!!

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எவன் அடிச்சாலும் உங்கள் பொன்னான பணி தொடரட்டும்னு சொல்லி போய்க்கிட்டே இருப்போம்//////////


வாழ்க வளமுடன்!!

Angel said...

terror group ...ungal ellarukkum

WISH YOU ALL A HAPPY ,PROSPEROUS
NEW YEAR.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வினோ said...

எப்பா, கட்சிக்கு என்ன பெயரை வைக்கிறதுன்னு தெரியல ? suggestions...///


க.க.க.போ கட்சி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//angelin said...

terror group ...ungal ellarukkum

WISH YOU ALL A HAPPY ,PROSPEROUS
NEW YEAR.///

Thanks - Terror Group

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
/கவிதை காதலன் said... 126

நேத்து என் கனவுல அனுஷ்கா வரவே இல்லை.. ஒரு அரசியல் கட்சி ஆரம்பிச்சி போராடப்போறேன்.
///

Me too/////////////


போலிசு.... உங்க கனவுல அனுஷ்கா வராது! ஆயாதான் வரும்!!///

ஆயா நல்ல பிகரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரஹீம் கஸாலி said...

ப.மு.க-ன்னு ஒரு கட்சி அதாவது பதிவர்கள் முன்னேற்றகழகம் என்ற கட்சி பிரபல சிரிப்பு போலீஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று இதன் மூலம் தெரிவித்து கொல்கிறோம். கவனிக்க....கொள்கிறோம் அல்ல....கொல்கிறோம்//

கொல்லுங்கோ கொல்லுங்கோ

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆகா.. அருமை..அருமை..
கட்சிக்காரனுககூட பழகுவது எவ்வள்வு பெருமையாயிருக்கு..ஹி..ஹி