நான் கருங்காலிக்காரன், சுருக்கமா கருங்காலி. அது என்ன பேரு, கருங்காலிங்கறீங்களா? அதான், கூடவே இருப்பேன், ஆனா பெரிய குழியா பறிச்சுடுவேன், அதுனாலதான் என்பேரு கருங்காலி. நான் ஆளுதான் பாக்க சிறுசா இருப்பேன், ஆனா எனக்கு எல்லாமே ஓவர், அதாங்க, இந்தக் கொழுப்பு, திமிரு, தெனாவெட்டு, ம$%$%சுரு, மட்டை. என் பேருக்கு முன்னாடி நானே ஒரு பட்டம் வெச்சுக்கிட்டேன். 'பீலா'சபி. அது எதுக்குன்னு பார்த்த உடனே புரிஞ்சிருக்குமே. இப்பல்லாம் அந்தப் பட்டப்பேரு யூஸ் பண்றதில்ல, ஏன்னா, கொஞ்ச நாள் முன்னாடி, பொட்டி தட்டுறதப் பத்தி நுணுக்கமா பதிவு போடுற ஒரு பெரிய பதிவர சீண்டிப் பாத்தேன். (நான் இப்படித்தாங்க, அடிக்கடி, கொழுப்பெடுத்து ஏதாவது பண்ணி வாயக்கொடுத்து உடம்ப புண்ணாக்கிடுவேன்). அப்போ அவரு குடுத்த குடுல, பட்டப் பேரு பட்டமா பறந்து போயிடுச்சு. அதுனால நோ மோர் பீலான்னு மட்டும் நெனச்சுடாதீங்க, பீலா இல்லையேல் நான் இல்லை, புரிஞ்சதா?
நானும் பதிவு எழுத வந்து, நாத்திகம், கம்யூனிசம், ம$%&&சம்னு எல்லாக் கருமத்தையும் எழுதித் தொலைச்சும் ஒரு நாயும் சீந்த மாட்டேனுடுச்சு. எல்லாப்பயலும் கண்டமேனிக்கி பாலோயர்ஸ் வெச்சுக்கிட்டு பிரபல பதிவர்னு சிலுப்பிக்கிட்டு திரியறானுங்க. நானும் என்னென்னமோ 2 வருசமா முக்கிப் பாத்தும் ஒண்ணுமே தேறல. அப்புறம் தான் ஐடியா வந்துச்சு. யாராவது ஒரு பிரபல பதிவர புடிச்சுக் கிழிச்சி பிரச்சனையக் கிளப்பி பேமசாயிடலாம்னு ப்ளான் பண்ணேன். அதுக்கேத்த மாதிரி அப்பாவி பிரபலம் ஒரு ஆளூ சிக்குனாரு. போட்டுத் தாளீச்சிட்டேன்ல. பதிவுலகமே கதி கலங்கிடுச்சு. பேமசாகனும்னு வெறில நான் கொஞ்சம் ஓவரா போயிட்டேன். அந்த பிரபல பதிவர் மெரட்டுன மெரட்டுல, துண்டக் காணோம் துணியக் காணோம்னு ஓடிட்டேன்.
அப்புறம் மெல்ல திரும்பி வந்து ஒரு மன்னிப்பு பதிவ போட்டு அதுக்கும் ஹிட்ஸ் வாங்கி பெரிய ஆளாயிட்டேன். தமிழ்மணத்துல கூட டாப்20ல போட்டாங்க. கொஞ்ச நாள் இப்படியே ஓட்டிடலாம்னு பாத்தா ஹிட் ரேட் குறைய ஆரம்பிடுச்சு. என்ன பண்றது, விட்ட இடத்த புடிக்கனுமே? மறுபடி ஒரு பிரபல பதிவர சீண்டுனா, எல்லோரும் சேந்து தொவைச்சு காயப் போட்ருவானுங்கன்னு, சூப்பர் ஸ்டார் ரஜினிய போட்டுத் தாக்குத் தாக்குன்னு தாக்கிட்டேன். எதிர்பதிவுலாம் போட்டுட்டாங்க. ஆனா பாருங்க, ஹிட் ரேட் நினச்ச அளவு கூடவே இல்ல. தக்காளி, எல்லாப்பயலும் வெவரமாயிட்டான். நான் பண்ற ஜெகஜ்ஜாலக் கில்லாடி வேலைகள புரிஞ்சிகிட்டானுங்க, நாதாரிங்க.
அடுத்து யார அட்டாக் பண்ணி முன்னுக்கு வர்ரதுன்னு யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன். ஒரு குரூப்பு இருக்கானுங்க, அவனுகளால தான் எனக்கு இந்த வாரம் தமிழ்மணம் டாப்20ல இடம் போச்சு. அவனுங்க பண்ற அலும்பு டூ மச், ஏதேதோ பண்ணி இந்த வாரம் தமிழ்மணம் டாப் 20க்குள்ள நுழைஞ்ச்சுட்டானுங்க.
வேற என்னதான் பண்றதுன்னு புரியாம, நம்ம காந்தித்தாத்தாவ இழுத்தேன் பாருங்க வம்புக்கு, புதுசு புதுசா ஆளுக வந்து திட்றாங்க, ஜாலிதான், இனிமே பிரபல பதிவர்தான் . அடுத்து ஒரு பெரிய பிரச்சனைய உண்டு பண்ணி தமிழ்மணம் ரேங்கிங்குள்ள மறுபடி நுழைஞ்சுட வேண்டியதுதான்.
ஏன்னா நானெல்லாம் பொறந்ததுலே இருந்து பிரபல பதிவர்டா, எனக்கு ரெண்டு இல்லடா, நாலு கொம்பு மொளச்சிருக்குடா... சாதா பதிவனுகல்லாம் எட்ட நின்னு பேசுங்கடா.....டேய்........!
414 comments:
«Oldest ‹Older 401 – 414 of 414online
@டெரர் கும்மி குரூப்ஸ் நண்பர்களுக்கு வணக்கம்,
நான் கொஞ்சம் ஓவரா போனதுக்கு காரணம் இருக்கிறது வெயிட் பண்ணுங்க கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சுட்டு வந்து சொல்றேன்...
மற்றப்படி முன்னே கமெண்டுகளை டெலீட் செய்த காரணம் இனி வரும நண்பர்கள் யாரும் தவறாக்அவோ அல்லது வன்முறையாகவோ நினைத்துக்கொள்வார்கள் என்பதற்காக மட்டுமே.....
நானும் உங்களில் ஒருவந்தான் ஒரு சாதாரண கிராமத்தான், பொழப்புக்காக சென்னையில ஏதோ பெரிய ஐடி கம்பெனின்னு சொல்றாங்க அதுல நம்ம வேற Senior system network Engineerயாம்.... மீதிய வந்து சொல்றேன்....
வெயிட்டிங்.........
@பட்டா
//இந்த டெரர் பையன் கண்ணுல பட்டா, நம்ம வீட்டு பக்கம் அனுப்பி வையுங்க..
சிலபல அரசியல் சாணக்கியத்தனத்தை பற்றி பேசனும்,..//
யோ!!! என்னாயா பொடி வச்சி பேசற? :))))))
@ டெரர் கும்மி குரூப்ஸ்
philosophy prabhakaran
தமிழ் வாழ்க..... //
நண்பர்கள் மற்றும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும், எனது கருத்துக்கள் உங்களை மனதளவிலோ அல்லது வேறு விதமாகவோ புன்படுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்,
நான் கொஞ்சம் ஓவரா போனதுக்கு காரணம் அவர்களின் கருத்து மோதல்களுக்கு எனது ஸ்டைலில் பதிலடி கொடுத்தேன் என்பதே எனது தாழ்மையான கருத்து மற்றபடி நீங்கள் நினைப்பது போன்று எந்த காரணமும் இல்லை...
//philosophy prabhakaran
தமிழ் வாழ்க..... // இவர்களிடம் எனக்கும் ஏதும் முன்விரோதமோ அல்லது வேறு பகைமையோ கிடையாது.
@காடுவெட்டி
//@டெரர் கும்மி குரூப்ஸ் நண்பர்களுக்கு வணக்கம்,//
வணக்கம்!
//நான் கொஞ்சம் ஓவரா போனதுக்கு காரணம் இருக்கிறது வெயிட் பண்ணுங்க கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சுட்டு வந்து சொல்றேன்...//
வேண்டாம். இங்க எதுவும் புது பிரச்சனை ஆரம்பிக்க வேண்டாம். நீங்க எதாவது சொல்லனும் ஆசைபட்டா terror.blogger@gmail.com ஐ.டிக்கு மெயில் பண்ணுங்க.
//நானும் உங்களில் ஒருவந்தான்//
புரியலை. உங்களுக்கு எங்களை முன்னாடி தெரியுமா?
//ஏதோ பெரிய ஐடி கம்பெனின்னு சொல்றாங்க அதுல நம்ம வேற Senior system network Engineerயாம்....//
இங்க எல்லாரும் சமம். எங்க குருப்லே 2 General Manager இருக்காங்க.. :))
//மீதிய வந்து சொல்றேன்....//
தயவு செஞ்சி உங்க கருத்த மெயில் பண்ணுங்க. நன்றி!!
நான் பொதுவாக வலைப்பக்கம் அதிகநேரம் செலவிடுவது கிடையாது நம்ம வேலைப்பளுவும் அதற்கு காரணம்(ஆமாம் இவரு பெரிய மைக்ரோப்சாப்ட் கம்பெனில வேலை பார்க்குறாரு வேலைப்பளுவாமில்ல)(மைண்ட் வாய்ஸ்)நீங்க சொல்லாட்டியும் அதோட ஒரு சின்ன கிளையண்ட்லதான் பாஸ் வேலைப் பார்க்குறேன்.....
இருப்பினும் அவ்வபோது நேரம் கிடைக்கும்போது ஒரு சில நண்பர்களின் வலைத்தளங்களை வாசித்து விட்டு மட்டும் சென்று விடுவேன் கமெண்ட் போடுவதில்லை....
நேற்று விடுமுறை எனபதால் சிஸ்டத்துல கொஞ்சம் உட்கார்ந்துட்டேன் ஏதேச்சையா உலாவிகிட்டு இருக்கும்போது உங்கள் தளம் மாட்டுனிச்சு சரி என்னான்னுதான் இறங்கி பார்ப்போமென்னு பார்த்தேன் விசாரிச்சதுல எல்லாம் நம்ம நண்பர்கள்தான்னு கேள்விப்பட்டேன் அதான் கொஞ்சம் ஓவரா... டீன் ஏஜ் வயசு இளம் ரத்தம் வேற சூடா இருக்கும்போல... ம் பார்ப்போம் ஆடற வரைக்கும் ஆடிட்டு அடங்கிட வேண்டியதுதானே எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்குல்ல.........
ok guys,
நடந்தவற்றை எல்லாத்தயும் “மறப்போம் மன்னிப்போம்”
“மன்னிப்புக் கேட்பவன் மனிதன்
மன்னிப்பவன் மாமனிதன்” ஒரு அறிஞரோட கருத்தை படித்த ஞாபகம்...
நம்ம மாமனிதனா இல்லாட்டியும் ஒரு சராசரி மனிதனா வாழ முயற்சிப்போம்.... நல்ல நட்புறவுடன்...
கடைசியாக நண்பர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் தயவுசெய்து பதிவுலகத்தை நல்ல ஒரு சிறந்த நட்புறவை வளர்த்துக்கொள்வதற்கான தளமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் உங்களுக்கு ஏதேனும் தவறு எனப்பட்டால் நாகரிகமான முறையில் சுட்டிக்காட்டி தவறை திருத்திகொள்வதற்கு உதவியாய் இருங்கள்...
வாய்ப்பிற்கு நன்றி நண்பர்களே,
இறைவன் நாடினால் மீண்டும் ஒரு நல்ல இனிய நிகழ்ச்சியில் சந்திப்போம்...
//தயவு செஞ்சி உங்க கருத்த மெயில் பண்ணுங்க. நன்றி!//
ஸாரி பாஸ், வேறு சில காரணங்களுக்காக நண்பர்கள் யாரையும் தொடர்பு கொள்ளுவதில்லை.....
“காலத்தின் கட்டாயமும் அதுவே”
உங்களது அன்புக்கு நன்றி....
:)))..........
மக்கா.. பதிவுல கமென்ஸ் ஆரம்பிச்சு வெச்சது நானு.. இப்ப நாந்தான் பதிவ முடிப்பேன்.. வேற தாவதுனு அடுத்து நம்ம அண்ணன் நாகராஜசோழம் போட்டிருக்கும் புது பதிவுக்கு போய் கும்முங்க..
எல்லோருக்கும் வணக்கம்..
@பட்டா
//மக்கா.. பதிவுல கமென்ஸ் ஆரம்பிச்சு வெச்சது நானு.. இப்ப நாந்தான் பதிவ முடிப்பேன்.. //
அட இரு பட்டு!! இங்க ஒரு கமெடி ஓடுது. நீ கவனிக்காம பேசிட்டு இருக்க. நான் ஒரு நாலு கமெண்ட் போட்டுகிறேன்... :))
@காடு வெட்டி
//நம்ம மாமனிதனா இல்லாட்டியும் ஒரு சராசரி மனிதனா வாழ முயற்சிப்போம்.... நல்ல நட்புறவுடன்...//
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பபபப!!! நாங்க சொல்ல வேண்டியத எல்லாம் ஏன் ராசா நீ சொல்லர?
//கடைசியாக நண்பர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் தயவுசெய்து பதிவுலகத்தை நல்ல ஒரு சிறந்த நட்புறவை வளர்த்துக்கொள்வதற்கான தளமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் உங்களுக்கு ஏதேனும் தவறு எனப்பட்டால் நாகரிகமான முறையில் சுட்டிக்காட்டி தவறை திருத்திகொள்வதற்கு உதவியாய் இருங்கள்...//
எப்பா சாமி!! நீயா வந்த நீயா சம்பந்தம் இல்லாம தேவை இல்லாம சண்டை இழுத்த. இப்பொ நீ எங்களுக்கு அட்வைஸ் பண்ற. நாங்க அவசியம் இல்லாம யாரையும் அறுக்க மாட்டோம்.வேணம் வலிக்குது. இதோட நிறூத்திகோ
@காடு வெட்டி
//ஸாரி பாஸ், வேறு சில காரணங்களுக்காக நண்பர்கள் யாரையும் தொடர்பு கொள்ளுவதில்லை.....//
பாருங்க ஆபிஸர் எனக்கு தேவை இல்லாம யாரையும் புண்படுத்தரது பிடிக்காது. ஆன நீங்க பண்ற கமெடி எல்லாம் பார்த்து சிரிக்கிறதா இல்லை அழரதா தெரியலை. நான் உங்க கிட்ட நட்ப வளர்க்க மெயில் பண்ண சொல்லவில்லை. ப்ளாக்ல இதுக்கு மேல தேவை இல்லாம விவாதம் வேண்டாம் சொல்லி நீங்க எதாவது சொல்ல விரும்பினா மெயில் பண்ணுங்க சொன்னேன்.
//“காலத்தின் கட்டாயமும் அதுவே”//
அப்படியே இருக்கட்டும்.. :))
//உங்களது அன்புக்கு நன்றி....//
மிக்க நன்றி.!!
ஹ்ம்ம் ரொம்ப் லேட்டா படிச்கிருக்கன் :)
நீங்க யாரச் சொல்றீங்கன்னு தெரியுது அப்டி அவர் என்ன செஞ்சிட்டாருன்னு இப்டி :)
Post a Comment