Thursday, December 23, 2010

பிச்சுமணியின் லீலைகள்...




"எருமை மாடு,  எவ்வளவு நேரம் மொட்டை மாடியில் இருப்பே கீழே இறங்கி வாடா" என்று.. பிச்சுமணியின் அப்பா குரல் கொடுத்தார், "அப்படி என்ன தாண்டா பண்ணுவே"... பிச்சுமணி அந்த தெருவிலே அவன் தான் அழகு என்று நினைப்பு... பல் விளக்குவதை கூட பெருமையா நினைப்பவன் பிச்சு மணி...புதியதாக கட்டிய வீட்டில் பிச்சுமணி குடும்பம் தான் முதலில் வந்தது...


பிறகு ரம்யா குடும்பம் வந்தது அவர்களிடம் சென்று பிச்சு மணி "இங்கு  ஏதாவது தெரியவில்லை என்றால் என்னிடம் சொல்லுங்க நான் செய்து தரேன்" என்று சொன்னான் பிச்சுமணி, "சரிங்க ரொம்ப நன்றி" என ரம்யா கூறினாள். பால் காய்ச்சி ரம்யா பிச்சுமணியின் அப்பாவுக்கும் அவனுக்கும் பால் கொடுத்தாள் ரம்யா...."உங்க பெயர் என்ன..? என்ன வேலை செய்யறிங்க" என்று கேட்டாள் ரம்யா. அவ்வளவு தான்! ஒரு அரை மணிநேரம் தன் கதையை அளந்தான்...

ரம்யா: எனக்கு இந்த டெலிபோன் ஆபிஸ் எங்க இருக்கு என்று தெரியாது நீங்கள் எங்க சொல்ல முடியுமா..?

பிச்சுமணி :சரி நானே உங்களை கூப்பிட்டு போறேன்


ரம்யா : இல்லை எங்க இருக்குன்னு சொல்லுங்க போதும்


பிச்சுமணி : அப்போ ஏன் என் மேல நம்பிக்கை இல்லையா


ரம்யா : அப்படி இல்லை சரி வாங்க போகலாம் என்று சொன்னாள்


இவருவருக்கும் நட்பு அதிகரித்தது, ரம்யா வேலைக்கு சென்று விட்டு வந்தவுடன் "ஏன் என்னிடம் நீங்கள் வந்ததை சொல்லவில்லை" என்று சண்டை போட்டான் பிச்சு மணி, "சரி இனி உங்க கிட்ட சொல்றேன்"


"என்ன ஒரே கவலையா இருக்கீங்க" என்று பிச்சுமணி கேட்டான் பிச்சுமணி. "வேலைக்கு போயிட்டு வந்த டயர்ட் அவ்வளவுதான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தால் சரி ஆகிடும்"  "உங்களுக்கு ஏதாவது தேவை என்றால் என்னை தாராளமா கூப்பிடலாம்" என்று இரட்டை அர்த்தத்தில் சொல்லிவிட்டு போனான் பிச்சுமணி...


பக்கத்து வீட்டிற்கு வீரா மற்றும் அவனது அம்மாவும் குடி வந்தனர், வீராவை பார்த்தவுடன் தனக்கு எங்கே போட்டியாக வந்து விடுவானோ என்று எண்ணினான் பிச்சுமணி..ஏனென்றால் தன்னை விட வீரா அழகாக இருந்தான்..ரம்யாவிடம் ஏதோ பேசினான் அதை பார்த்த பிச்சுமணி உடனே ஓடிவந்து "என்ன பாஸ் வேண்டும் சொல்லுங்க நான் செய்து தரேன்" என்றான்..."ஒன்னும் இல்லை பாஸ் இந்த வீட்டு நம்பர் என்ன கேட்டேன் அவ்வளவு தான்". "இனி ஏதாவது வேண்டும் என்றால் என்னிடம் கேளுங்க பாஸ் நான் ஹெல்ப் பண்றேன்" என்று கூறினான் பிச்சுமணி.

"நீங்கள் எம்ஜிஆர் படம் நிறைய பார்ப்பீர்கள் போல" என சிரிப்புடன் கேட்டான் வீரா

பிச்சுமணி : அப்படி எல்லாம் இல்லை பாஸ், ரொம்ப தான் கிண்டல் பண்றீங்க...    

மறுநாள் வீரா பேருந்து நிலையத்தில் ரம்யாவை பார்த்தான் "எங்கே வெளியே கிளம்பியாச்சா" என்று வீரா கேட்டான். "என்ன பண்றீங்க...?" என வீரா கேட்டதற்கு ரம்யா சொன்னாள் "நான் சும்மா தான் இருக்கேன் எங்க வீட்டுகாரர் தான் வேலைக்கு போகிறார். கோவையில் வேலை பார்க்கிறார். வர திங்கள் முதல் இங்க சென்னையில் தான் வேலை செய்ய போறார்.".


வீரா : நீங்கள் இந்த வீட்டுக்கு வந்து எத்தனை நாள் ஆகிறது 

ரம்யா : ஐந்து நாள் ஆகுது ஏன் என்ன ஆச்சு... 

"சரிங்க நான் போகும் பஸ் வருது நான் போறேன்" என கிளம்பினான் வீரா.. 

மாலை வீட்டுக்கும் வரும் பொழுதே பிச்சுமணி வாசலில் நின்றுகொண்டு இருந்தான் "என்ன பாஸ் வேலை எல்லாம் முடிந்து விட்டதா..?" ங்கொய்யாலே நீ வேலைக்கு போகவே இல்லையா என மனதிற்குள் நினைத்து கொண்டான் வீரா...."முடிஞ்சு போச்சு பாஸ் சரி நான் வரட்டா" என கேட்டார், "ஒரு நிமிஷம் இருங்க பாஸ் நான் ஒருத்தருக்கு லவ் லெட்டர் கொடுக்க போறேன் அதை உங்களிடம் படிச்சு காட்டுறேன் நல்லா இருக்கா சொல்லுங்க"....அந்த கடிதத்தை படித்து காட்டினான் பிச்சு மணி


"எல்லாம் நல்லா இருக்கு, இது யாருக்கு சொல்லுங்க பிச்சுமணி". "வேற யாரும் இல்லை நம்ம ரம்யாவிற்கு தான்". அதை கேட்ட வீரா அதிர்ச்சி அடைந்தான், "என்ன சொல்றிங்க பாஸ் அவங்களுக்கு கல்யாணம் ஆகிபோச்சு உங்களுக்கு தெரியாதா...?". சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு பிச்சுமணி கூறினான் "நம்ம முடிந்த வரை முயற்சி செய்வோம் மாட்டினா நல்லது இல்லை வேற ஆளை பார்த்து விட்டு போயிட்டே இருக்கணும்..."


ச்சே இவன் கூடவா இவ்வளவு நேரம் பேசினோம் என தலையில் அடித்து கொண்டு கிளம்பினான்...


சிறிது நாள் கழித்து ரம்யா தன் கணவர் உடன் வந்தால் அதை பார்த்த பிச்சுமணி ரம்யாவிடம் சென்று "இது யார்" என கேட்டான் அதற்கு "என் கணவர் இவர் தான். நான் யார் கூட வந்தால் உங்களுக்கு என்ன?" என்று முகத்தில் அறைந்தால் போல் கூறினாள்...


ஒரு நாள் பிச்சுமணி அந்த காதல் கடிதத்தை கொடுத்தான்..அதற்கு ரம்யா "எனக்கு கல்யாணம் ஆனது உனக்கு தெரிந்தும் எனக்கு லவ் லெட்டர் தருயே உனக்கு அறிவு இல்லையா ...  நீ இப்படி பட்ட கேவலமான எண்ணத்தோட பழகறது தெரிஞ்சிருந்தா நான் அப்பவே உன்னை கிட்ட சேர்த்து இருக்க மாட்டேன் . இனி என் பக்கத்தில் வந்தே உன்னை செருப்பாலே அடிப்பேன்..இங்க இருந்து போ..  என் முகத்துலேயே முழிக்காதே" என சொல்லி கதவை சாத்துகிறாள்..


அடுத்த நாள் பிச்சுமணி எழுந்து வெளிய வந்தபோது, ரம்யா போர்ஷனிற்கு பக்கத்து போர்ஷன்ல புதுசா யாரோ குடி வராங்க. அங்க ஒரு பிகர்! பிச்சுமணி அங்க போய்... அந்த பொண்ணுகிட்ட "உங்களுக்கு என்ன உதவி வேணும் சொன்னாலும் என்னை கூப்பிடுங்க ஆன அந்த பக்கத்து வீட்டு ரம்யா கிட்ட மட்டும் போகாதீங்க அவ ஒரு மாதிரி" என்றான்... இவனை பற்றி தெரியாத அந்த பொண்ணு அப்பாவியா... சரினு தலை ஆட்டரா.. பிச்சி.. அடுத்த பச்சி அப்படினு மனசுகுள்ள வில்லதனமா சிரிச்சிகிட்டே வீட்டுக்கு போறான்... இவனை எல்லாம் கேக்க யாரு வருவாங்களோ. 



105 comments:

அருண் பிரசாத் said...

வடை

அருண் பிரசாத் said...

இரு படிச்சிட்டு வரேன்

மங்குனி அமைச்சர் said...

யாருப்பா அது இவ்ளோ பெரியா பதிவு போட்டது ????? இரு படிச்சிட்டு வர்றேன்

Arun Prasath said...

என்னது வடையா... சின்ன பசங்களுக்கு விட்டு குடுங்கப்பா

சௌந்தர் said...

மங்குனி அமைச்சர் said... 3
யாருப்பா அது இவ்ளோ பெரியா பதிவு போட்டது ????? இரு படிச்சிட்டு வர்றேன்///

நான் தான் லீலை ரொம்ப பெரியது அதான்

ஜெயந்த் கிருஷ்ணா said...

சரியான ஏழரை புடிச்சவனா இருப்பான் போலிருக்கே..

எஸ்.கே said...

என்ன செய்வது???

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட் ...ரைட் ...

மங்குனி அமைச்சர் said...

எல்லா ஒரு மார்கமேவே பதிவு போடுரானுகளே ???? நடக்கட்டும் நடக்கட்டும் ................ அதென்ன பேரு பிச்சுமணி ???

மாணவன் said...

யாருப்பா அந்த பிச்சுமணி

அருண் பிரசாத் said...

பிச்சுமணிய பிச்சி எடுக்க ஒருத்தன் வராமலா போய்டுவான்... அன்னைக்கு இருக்குது

dheva said...

அதாவது முடிஞ்சவரைக்கும் ட்ரை பண்றது......அப்டி முடியலேன்னா அடுத்த ஆளுக கிட்ட போய் தப்பா பேசுறது பிச்சுமணியோட லீலை சரியா ............ ஹா..ஹா..ஹா..

சரியான கேனையா இருப்பான் போலவே பிச்சுமணி.....ஹி ஹி ஹி

மொத்ததுல ங்கொய்யால ஒரு கலாச்சார கேடுதான் இந்த பிச்சுமணிகள்.........!

எங்க வேணா இருக்கலாம் பிச்சுமணி போன்ற ஆசாமிகள்.....நாமதான் உஷாரா இருக்கணும்!

karthikkumar said...

இவனை எல்லாம் கேக்க யாரு வருவாங்களோ///
மச்சி உன்னை யாரும் கேட்க மாட்றாங்கனு தைரியம்தானே இந்தமாதிரி பதிவு போடறே :)

karthikkumar said...

சரி மச்சி அந்த பிச்சுமணி யாரு இந்த கூட்டத்தில...

Arun Prasath said...

பங்காளி சந்தேகம் இல்லாம நீ தான்

சௌந்தர் said...

மாணவன் said... 10
யாருப்பா அந்த பிச்சுமணி///

இந்த மாதிரி பிச்சு மணி பல இடத்தில் இருப்பார்கள்

தினேஷ்குமார் said...

என்ன ஒரு வில்லத்தனம்

எஸ்.கே said...

டைம்பாம்!

சௌந்தர் said...

மங்குனி அமைச்சர் said... 9
எல்லா ஒரு மார்கமேவே பதிவு போடுரானுகளே ???? நடக்கட்டும் நடக்கட்டும் ................ அதென்ன பேரு பிச்சுமணி ???///

தெரியலை நிறைய பேர் யோசித்தேன் இது தான் சரியாக இருந்தது

karthikkumar said...

Arun Prasath said...
பங்காளி சந்தேகம் இல்லாம நீ தான்///

மச்சி தான வந்து வாய கொடுக்கர... அப்போ நீதான் அந்த பிச்சுமணி.. குறிப்பு அந்த போட்டோ சூப்பர்.....

சௌந்தர் said...

எஸ்.கே said... 18
டைம்பாம்!///

யாரு டைம்பாம்

Balajisaravana said...

சில பேரு இப்படி தான..
சரி பிச்சு மணி யாருன்னு சொல்லிடு ;)

மங்குனி அமைச்சர் said...

Balajisaravana said...

சில பேரு இப்படி தான..
சரி பிச்சு மணி யாருன்னு சொல்லிடு ;)///


இந்த பதிவு ஒரு சுயசரிதை சரவணன் சார்

NaSo said...

இந்த பதிவுக்கும் சிரிப்பு போலிஸூக்கும் எந்த சம்பந்தமும் இல்லயா?

சௌந்தர் said...

மங்குனி அமைச்சர் said... 23
Balajisaravana said...

சில பேரு இப்படி தான..
சரி பிச்சு மணி யாருன்னு சொல்லிடு ;)///


இந்த பதிவு ஒரு சுயசரிதை சரவணன் சார்///

ஆமா மங்குனி எழுதி கொடுத்தார் அதை நான் போட்டேன் இது மங்குனியின் சுயசரிதை

Arun Prasath said...

@karthik kumar

மச்சி தான வந்து வாய கொடுக்கர... அப்போ நீதான் அந்த பிச்சுமணி.. குறிப்பு அந்த போட்டோ சூப்பர்.....//

டேய் டேய்... குத்தம் உள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும்.... ஒத்துக்க பங்காளி... என்ன போட்டோ?

karthikkumar said...

Arun Prasath said...
@karthik kumar

மச்சி தான வந்து வாய கொடுக்கர... அப்போ நீதான் அந்த பிச்சுமணி.. குறிப்பு அந்த போட்டோ சூப்பர்.....//

டேய் டேய்... குத்தம் உள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும்.... ஒத்துக்க பங்காளி... என்ன போட்டோ?///

பதிவுல இருக்குற போட்டோ மச்சி பாரேன் எவ்வளோ அழகா இருக்க....

எஸ்.கே said...

பிச்சுமணிக்குதான் டைம்பாம் வச்சிருக்கேன்!

இம்சைஅரசன் பாபு.. said...

//பிச்சுமணிக்குதான் டைம்பாம் வச்சிருக்கேன்//
என்னது பாம் வைச்சிருகீயா .....எங்க எங்க

செல்வா said...

//பல் விளக்குவதை கூட பெருமையா நினைப்பவன் பிச்சு மணி...புதியதாக கட்டிய வீட்டில் பிச்சுமணி குடும்பம் தான் முதலில் வந்தது...//

பல் விளக்குவது உண்மைலேயே பெருமையான விஷயம் தெரியுமா ..?

செல்வா said...

//பிச்சுமணி : அப்போ ஏன் மேல நம்பிக்கை இல்லையா
//

ஏன் மேலய ..? இல்ல என் மேலயா ..?

இம்சைஅரசன் பாபு.. said...

பய புள்ள இப்ப தான் கதை எழுதுறான் போல ......மக்கா சௌந்தர் L போர்டு ஒன்னு பிளாக் ல போடா வேண்டியது தானே ..........ஹி ......ஹி

செல்வா said...

//"நம்ம முடிந்த வரை முயற்சி செய்வோம் மாட்டினா நல்லது இல்லை வேற ஆளை பார்த்து விட்டு போயிட்டே இருக்கணும்.../

அட பாவமே .. இப்ப இப்படி வேற கிளம்பிட்டாங்களா ..?

செல்வா said...

// சரினு தலை ஆட்டரா.. பிச்சி.. அடுத்த பச்சி அப்படினு மனசுகுள்ள வில்லதனமா சிரிச்சிகிட்டே வீட்டுக்கு போறான்... இவனை எல்லாம் கேக்க யாரு வருவாங்களோ. //

ஹி ஹி ஹி . நீ போய் கேளு மச்சி ..!!

சௌந்தர் said...

கோமாளி செல்வா said...
//பல் விளக்குவதை கூட பெருமையா நினைப்பவன் பிச்சு மணி...புதியதாக கட்டிய வீட்டில் பிச்சுமணி குடும்பம் தான் முதலில் வந்தது...//

பல் விளக்குவது உண்மைலேயே பெருமையான விஷயம் தெரியுமா ..?///

அப்போ நீ பிச்சு மணி சொல்றியா

சௌந்தர் said...

இம்சைஅரசன் பாபு.. said...
பய புள்ள இப்ப தான் கதை எழுதுறான் போல ......மக்கா சௌந்தர் L போர்டு ஒன்னு பிளாக் ல போடா வேண்டியது தானே ..........ஹி ......ஹி///

ரொம்ப சரி தான் L போர்ட் போட்டு இருக்கணும்

செல்வா said...

//
அப்போ நீ பிச்சு மணி சொல்றியா
/

பிச்சுமணி சிறுகுறிப்பு வரைக .!

சௌந்தர் said...

கோமாளி செல்வா said...
// சரினு தலை ஆட்டரா.. பிச்சி.. அடுத்த பச்சி அப்படினு மனசுகுள்ள வில்லதனமா சிரிச்சிகிட்டே வீட்டுக்கு போறான்... இவனை எல்லாம் கேக்க யாரு வருவாங்களோ. //

ஹி ஹி ஹி . நீ போய் கேளு மச்சி ..!!//

ச்சே ச்சே எனக்கு எதுக்கு அந்த பொழப்பு

Unknown said...

சௌந்தர் உங்க சொந்த அனுபவம் ரொம்ப நல்லா இருக்குங்க...

செல்வா said...

// பாரத்... பாரதி... said...
சௌந்தர் உங்க சொந்த அனுபவம் ரொம்ப நல்லா இருக்குங்க...

/

என்ன நக்கல் பண்ணுறாங்க ..? அவனே புனைவு எழுதிருக்கான் .. சொந்த அனுபவமாம்ல ..!!

Arun Prasath said...

ஆமா யாருப்பா அது சௌந்தர் தம்பியா கிண்டல் பண்றது... அவன் எது பண்ணலும் யாருக்கும் தெரியாம தான் பண்ணுவான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

present

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சவுந்தர் உன்னை யார் கையப் பிடிச்சு இழுத்தா சொல்லு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெறும்பய said...

சரியான ஏழரை புடிச்சவனா இருப்பான் போலிருக்கே..//

என்னது உன்னை பிடிச்சிட்டாங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மங்குனி அமைச்சர் said...

யாருப்பா அது இவ்ளோ பெரியா பதிவு போட்டது ????? இரு படிச்சிட்டு வர்றேன்//

சின்னதா பதிவு போட்டா மட்டும் படிக்க தெரியுமாக்கும். காமெடி பண்ணாத மங்கு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/எஸ்.கே said...

என்ன செய்வது???///

மூடிட்டு தூங்கவும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நாகராஜசோழன் MA said...

இந்த பதிவுக்கும் சிரிப்பு போலிஸூக்கும் எந்த சம்பந்தமும் இல்லயா?/

இருக்கு ஐடியா கொடுத்தது நானு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

48

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

49

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

50

எஸ்.கே said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/எஸ்.கே said...

என்ன செய்வது???///

மூடிட்டு தூங்கவும்...//

அதாவது கல்லறைக்குள்ள என்னை வச்சு மூடிட்டு அப்படியே தூங்க சொல்றீங்களா? அய்யய்யோ!

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 43
சவுந்தர் உன்னை யார் கையப் பிடிச்சு இழுத்தா சொல்லு?//

யாரும் இல்லை ஏன்னா நான் பொம்பளை இல்லையே என்னை எவனும் கையை பிடிச்சி இழுக்களை

எஸ்.கே said...

நாம் பிச்சுமணியின் நிலையிலிருந்து பார்க்க வேண்டும். ஏன் பிச்சுமணிக்கு இந்த நிலை வந்தது?

எஸ்.கே said...

பிச்சுமணிக்கு ஏதாவது மனநிலை பிழையா?

எஸ்.கே said...

பிச்சுமணியின் எதிர்கால நிலை என்ன?

சௌந்தர் said...

எஸ்.கே said... 54
பிச்சுமணிக்கு ஏதாவது மனநிலை பிழையா?///

தெரியலை இப்போது அவன் பாதி மனநிலை சரி இல்லாமல் இருக்கிறான்

எஸ்.கே said...

பிச்சுமணிக்கு என்ன வைத்தியம் செய்வது?

சௌந்தர் said...

எஸ்.கே said... 55
பிச்சுமணியின் எதிர்கால நிலை என்ன?///

தொடர்ந்து முயற்சி செய்வது ஏதாவது பச்சி சிக்கும் என அவன் நம்பிக்கை

எஸ்.கே said...

இதில் வீராவின் பங்கு என்ன?

எஸ்.கே said...

வீரா பிச்சுமணியை போட்டுதள்ளுவானா?

எஸ்.கே said...

புதிதாக வந்துள்ள பெண்ணை பிச்சுமணி என்ன செய்வான்?

சௌந்தர் said...

எஸ்.கே said...
இதில் வீராவின் பங்கு என்ன?///

வீரா ஒரு சாதாரண ஆள் அவனுக்கும் கல்யாணம் எல்லாம் ஆகிவிட்டது குழந்தையும் இருக்கிறது...

சௌந்தர் said...

எஸ்.கே said...
புதிதாக வந்துள்ள பெண்ணை பிச்சுமணி என்ன செய்வான்?///

என்ன எஸ்கே பாகம் ரெண்டு போடலாம் போல்

எஸ்.கே said...

//சௌந்தர் said...

எஸ்.கே said... 55
பிச்சுமணியின் எதிர்கால நிலை என்ன?///

தொடர்ந்து முயற்சி செய்வது ஏதாவது பச்சி சிக்கும் என அவன் நம்பிக்கை//

அவன் நம்பிக்கையில் இடிவிழ!

சௌந்தர் said...

பிச்சுமணிக்கு கல்யாணம் ஆகும் இருந்தாலும் அவன் இதையே தொடர்ந்து செய்து வருவான்

எஸ்.கே said...

//சௌந்தர் said...

எஸ்.கே said...
புதிதாக வந்துள்ள பெண்ணை பிச்சுமணி என்ன செய்வான்?///

என்ன எஸ்கே பாகம் ரெண்டு போடலாம் போல்//

ஆமாம் பிச்சுமணியில் லீலைகளை அடக்கத்தான் ஆளில்லையே!

எஸ்.கே said...

//சௌந்தர் said...

பிச்சுமணிக்கு கல்யாணம் ஆகும் இருந்தாலும் அவன் இதையே தொடர்ந்து செய்து வருவான்//

அப்படின்னா பிச்சுமணியை சும்மா விடக் கூடாது!

சௌந்தர் said...

எஸ்.கே said...
//சௌந்தர் said...

எஸ்.கே said... 55
பிச்சுமணியின் எதிர்கால நிலை என்ன?///

தொடர்ந்து முயற்சி செய்வது ஏதாவது பச்சி சிக்கும் என அவன் நம்பிக்கை//

அவன் நம்பிக்கையில் இடிவிழ!///

அந்த பிச்சு மணிக்கு இது தான் வேலை எந்த பச்சி மாட்டும் அவர்கள் குடும்பத்தை கெடுப்பது அதை பல பேர் இடம் சொல்லி தான் பெரிய ஆள் என காட்டுவான்

சௌந்தர் said...

எஸ்.கே said...
//சௌந்தர் said...

பிச்சுமணிக்கு கல்யாணம் ஆகும் இருந்தாலும் அவன் இதையே தொடர்ந்து செய்து வருவான்//

அப்படின்னா பிச்சுமணியை சும்மா விடக் கூடாது!////

ஆமா சும்மா விட கூடாது அவன் பல பேர் இடம் செருப்பால் அடி வாங்கினா கூட திருந்த மாட்டான்...

எஸ்.கே said...

ஆனால் பிச்சுமணி தான் செய்வது தப்பென உணர்வானா?

சௌந்தர் said...

பாரத்... பாரதி... said...
சௌந்தர் உங்க சொந்த அனுபவம் ரொம்ப நல்லா இருக்குங்க..////

இது என்னுடைய அனுபவம் இல்லை ஆனால் அனுபவம்

சௌந்தர் said...

எஸ்.கே said...
ஆனால் பிச்சுமணி தான் செய்வது தப்பென உணர்வானா?////

இல்லை மற்றவர்கள் தான் உணரவைக்கணும்

எஸ்.கே said...

ஆனால் ஒருவரால் அதை உணர வைக்க முடியுமா?

செல்வா said...

75

செல்வா said...

75

சௌந்தர் said...

ஸ்.கே said...
ஆனால் ஒருவரால் அதை உணர வைக்க முடியுமா?///

ஒருவரால் உணர வைகை முடியாது அதை சிலர் சேர்ந்து தான் செய்யணும்

செல்வா said...

//ஒருவரால் உணர வைகை முடியாது அதை சிலர் சேர்ந்து தான் செய்யணும்//

அப்படியா மச்சி ..?

எஸ்.கே said...

பார்க்கலாம் பிச்சுமணியில் லீலைகள் குறைகிறதா என்று!

செல்வா said...

// எஸ்.கே said...
பார்க்கலாம் பிச்சுமணியில் லீலைகள் குறைகிறதா என்று!

//

இது என்ன கிருஷ்ணா லீலைங்களா .?

சௌந்தர் said...

கோமாளி செல்வா said... 77
//ஒருவரால் உணர வைகை முடியாது அதை சிலர் சேர்ந்து தான் செய்யணும்//

அப்படியா மச்சி ..?///

ஆமாம் மச்சி அந்த பிச்சி மணியின் தொல்லை தாங்கமுடியலை....

வினோ said...

அதெல்லாம் குறையாது எஸ் கே...

சௌந்தர் said...

கோமாளி செல்வா said...
// எஸ்.கே said...
பார்க்கலாம் பிச்சுமணியில் லீலைகள் குறைகிறதா என்று!

//

இது என்ன கிருஷ்ணா லீலைங்களா .?///

என்ன இது வேற லீலை

சௌந்தர் said...

வினோ said...
அதெல்லாம் குறையாது எஸ் கே...///

ஆமா குறையாது குறைக்கனும்

எஸ்.கே said...

கிருஷ்ணர் லீலை ஜாலியாக்க! இது பலரின் வாழ்க்கையை காலியாக்க!

வினோ said...

போலீஸ் கிட்ட புகார் கொடுக்கலாமா சௌந்தர்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த மாதிரி பிச்சுமணிகள் நெறையப் பேரு இருக்காங்கடோய், அதுவும் ப்ளாக்குலேயே சுத்திக்கிட்டு இருக்காங்கடோய்.....!

சௌந்தர் said...

வினோ said...
போலீஸ் கிட்ட புகார் கொடுக்கலாமா சௌந்தர்?///

இன்னும் புகார் போக வில்லை பிச்சுவின் லீலை அதிகம் ஆனால் புகார் போகும்

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
இந்த மாதிரி பிச்சுமணிகள் நெறையப் பேரு இருக்காங்கடோய், அதுவும் ப்ளாக்குலேயே சுத்திக்கிட்டு இருக்காங்கடோய்.....!///

நெறைய பேர் இல்லை கொஞ்சம் தான் அதில் சிலர் தான் ரொம்ப லீலை பண்றாங்க

வினோ said...

அட இப்போ சிரிப்பு போலீஸ் கிட்ட சொன்னா, அது மெதுவா போய் சேரும் தல.... சிரிப்பு போலீஸ் கூப்பிடுங்க....

சௌந்தர் said...

வினோ said...
அட இப்போ சிரிப்பு போலீஸ் கிட்ட சொன்னா, அது மெதுவா போய் சேரும் தல.... சிரிப்பு போலீஸ் கூப்பிடுங்க....////

அந்த போலீஸ்சும் லீலை செய்தால் என்ன செய்வது

எஸ்.கே said...

இவங்க பண்ணுறதுக்கு ஆதாரம் இருக்கா?

சௌந்தர் said...

எஸ்.கே said...
இவங்க பண்ணுறதுக்கு ஆதாரம் இருக்கா?///

ஆதாரம் கொஞ்சம் இருக்கு

வினோ said...

போலீஸ்ச போட்டுத் தள்ளுங்க...

எஸ்.கே said...

இவங்களை வசமா மாட்டவைக்கனும்!

சௌந்தர் said...

எஸ்.கே said...
இவங்களை வசமா மாட்டவைக்கனும்!///

சீக்கிரமே நடக்க போகுது பாருங்க

Anonymous said...

online
யாருப்பா அந்த பிச்சுமணி?????

எஸ்.கே said...

//கல்பனா said...

online
யாருப்பா அந்த பிச்சுமணி?????//

காலம் பதில் சொல்லும்!

செல்வா said...

//காலம் பதில் சொல்லும்/

அது யாருங்க அண்ணா காலம் ..?

செல்வா said...

100

செல்வா said...

100

செல்வா said...

வடை எனக்கே .!

எஸ்.கே said...

//கோமாளி செல்வா said...

//காலம் பதில் சொல்லும்/

அது யாருங்க அண்ணா காலம் ..?/

உங்களை இங்கே சரியா 100 சமயத்தில் கொண்டு வந்து சேர்த்துச்சே அதான் காலம்!

செல்வா said...

///உங்களை இங்கே சரியா 100 சமயத்தில் கொண்டு வந்து சேர்த்துச்சே அதான் காலம்!//

ஹி ஹி ஹி ..

எல் கே said...

மர்மமாய் இருக்கு >>>

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மர்மமாய் இருக்கு >>>
//

எனக்கும்தான்!!!!!..
கண்ணுகளா.. யாருயா இந்த பிச்சுமணி...?