பிள்ளையிடம் தாயின் எதிர்பார்ப்பு : கடைசி வரைக்கும் சோறு போடுவான்...!
தாயிடம் பிள்ளையின் எதிர்பார்ப்பு : தினமும் பாக்கெட் மணி தரணும்...!
அரசியல் வாதியிடம் மக்களின் எதிர்பார்ப்பு : நடக்குற மாதிரி ஏதாவது வாக்குறுதி கொடுக்க மாட்டார்களா
மக்களிடம் அரசியல் வாதியின் எதிர்பார்ப்பு : எது சொன்னாலும் அப்படியே நம்பவேண்டும்
மனைவிடம் கணவனின் எதிர்பார்ப்பு: ஒரு நாளாவது திட்டு வாங்காம இருக்கணும் + (பூரி கட்டை அடி)
கணவனிடம் மனைவியிடம் எதிர் பார்ப்பு : இந்த தீபாவளிக்காவது பொங்கலுக்கு கேட்காமல் பட்டு புடவை வரனும்
ஆசிரியரிடம் மாணவனின் எதிர்பார்ப்பு பரீட்சை இல்லாமல் பாஸ் போடனும்
மாணவர்களிடம் ஆசிரியர் எதிர் பார்ப்பு எல்லாரும் நம்மகிட்டயே டியுசன் படிக்கணும்
அஜித்தின் எதிர்பார்ப்பு : மங்காத்தா படம் ஒழுங்கா எடுத்து முடிக்கணும்
விஜயின் எதிர்பார்ப்பு : அடுத்த படமாவது ஓடனும்
காதலனின் எதிர்பார்ப்பு : இன்னைக்காவது காதலி மிஸ்ட் கால் கொடுக்காம பேசணும்
காதலியின் எதிர்பார்ப்பு : 20 ரூபாய்க்கு டாப் அப் செய்யணும்
பதிவரின் எதிர்பார்ப்பு : தன்னை மட்டுமே அனைவருக்கும் தெரிய வேண்டும்
பதிவுலகின் எதிர்பார்ப்பு : என்னைக்கு தான் இந்த பதிவுலகம் திருந்தும்
சிரிப்பு போலீஸ் எதிர்பார்ப்பு : விருதகிரி எப்படியாவது 100 நாள் ஓட வேண்டும்
விஜயகாந்த் எதிர்பார்ப்பு : வருகிற தேர்தலில் 100 கோடியாவது கிடைக்கணும்
செல்வாவின் எதிர்பார்ப்பு : எல்லா வடையும் தனக்கே கிடைக்கவேண்டும்
அருண் பிரசாத் எதிர்பார்ப்பு : அந்த வடையை தட்டி பறிக்கவேண்டும்
138 comments:
//சிரிப்பு போலீஸ் எதிர்பார்ப்பு : விருதகிரி எப்படியாவது 100 நாள் ஓட வேண்டும் ///
என்னை அவமான படுத்திய டெரர் கும்மியிலிருந்து கிளம்புறேன். விருதகிரி எப்படியாவது 1000 நாள் ஓட வேண்டும்
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
vadai
//
செல்லாது செல்லாது இது கள்ளாட்டம்..
//விஜயின் எதிர்பார்ப்பு : அடுத்த படமாவது ஓடனும் //
யாரோட படம்?
//
மனைவிடம் கணவனின் எதிர்பார்ப்பு: ஒரு நாளாவது திட்டு வாங்காம இருக்கணும் + (பூரி கட்டை அடி) ///
அருணையும் வெங்கட்டையும் அவமான படுத்திய சௌந்தர் ஒழிக...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//சிரிப்பு போலீஸ் எதிர்பார்ப்பு : விருதகிரி எப்படியாவது 100 நாள் ஓட வேண்டும் ///
என்னை அவமான படுத்திய டெரர் கும்மியிலிருந்து கிளம்புறேன். விருதகிரி எப்படியாவது 1000 நாள் ஓட வேண்டும்
//
நேற்று நைட் தான் படம் பார்த்தேன்... யப்பா ஏன்னா படம் ஏன்னா படம்.. வெறும் அரை மணி நேரம் தான் பார்த்தேன்.. அதுக்கு மேல் முடியல..
//அஜித்தின் எதிர்பார்ப்பு : மங்காத்தா படம் ஒழுங்கா எடுத்து முடிக்கணும் //
இயக்குனரின் எதிர்பார்ப்பு: இவன் ஒழுங்கா நடிக்கணும்
//காதலியின் எதிர்பார்ப்பு : 20 ரூபாய்க்கு டாப் ஆப் செய்யணும்//
சீக்கிரம் பண்ணி தொலை
//வெறும்பய said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
vadai
//
செல்லாது செல்லாது இது கள்ளாட்டம்..///
YYY. எப்படி உன்னை என் பிளாக் பக்கம் திருப்பிட்டு இங்க வடை வாங்கிட்டோம்ல
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//வெறும்பய said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
vadai
//
செல்லாது செல்லாது இது கள்ளாட்டம்..///
YYY. எப்படி உன்னை என் பிளாக் பக்கம் திருப்பிட்டு இங்க வடை வாங்கிட்டோம்ல
//
அதனால தான் சொல்றேன்.. இது செல்லாது.. நாட்டமை தீர்ப்பை மாற்றி சொல்லு..
வெறும்பய said... 3
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
vadai
//
செல்லாது செல்லாது இது கள்ளாட்டம்./////
எப்படி சொல்றே என்ன ஆச்சு
அரசியல் வாதியிடம் மக்களின் எதிர்பார்ப்பு : நடக்குற மாதிரி ஏதாவது வாக்குறுதி கொடுக்க மாட்டார்களா
//
ஆடு , மாடு, கோழி, இந்த மாதிரியா...
//அதனால தான் சொல்றேன்.. இது செல்லாது.. நாட்டமை தீர்ப்பை மாற்றி சொல்லு..///
online
மனைவிடம் கணவனின் எதிர்பார்ப்பு: ஒரு நாளாவது திட்டு வாங்காம இருக்கணும் + (பூரி கட்டை அடி)
//
திருமணமான ஆண்களை அசிங்கப்படுத்திய சௌந்தர் ஒழிக..
(போலீஸ் தான் செல்ல சொன்னார்)
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//அதனால தான் சொல்றேன்.. இது செல்லாது.. நாட்டமை தீர்ப்பை மாற்றி சொல்லு..///
online
//
யோவ் என்னாதிது நம்ம பிட்ட நம்ம கிட்டயே போடுறீங்க...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//விஜயின் எதிர்பார்ப்பு : அடுத்த படமாவது ஓடனும் //
யாரோட படம்///
அதான் தெரியலை யார் படன் உங்களுக்கு தெரியுமா
//வெறும்பய said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//அதனால தான் சொல்றேன்.. இது செல்லாது.. நாட்டமை தீர்ப்பை மாற்றி சொல்லு..///
online
//
யோவ் என்னாதிது நம்ம பிட்ட நம்ம கிட்டயே போடுறீங்க...////
Offline
சௌந்தரின் எதிர்பார்ப்பு: இந்தப் பதிவு நல்லா ரீச் ஆவணும்!
PSVயின் எதிர்பார்ப்பு: சௌந்தர் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம பதிவு எழுதணும்.
என்னோட எதிர்பார்ப்பு சௌந்தர் தலைல இருக்குற களிமண் ஈரமா இருக்க இல்லை காஞ்சு போச்சான்னு பார்க்கணும்
////விஜயின் எதிர்பார்ப்பு : அடுத்த படமாவது ஓடனும் //
கண்டிப்பா ஓடும் .............தியட்டேர விட்டு ஓடும் .......
//PSVயின் எதிர்பார்ப்பு: சௌந்தர் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம பதிவு எழுதணும்.//
இந்த எதிர்பார்ப்பு நிறை வேற கொஞ்ச கஷ்ட்டம் தான் PSV
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 8
//காதலியின் எதிர்பார்ப்பு : 20 ரூபாய்க்கு டாப் ஆப் செய்யணும்//
சீக்கிரம் பண்ணி தொலை////
சீக்கிரம் பண்ணுப்பா அப்பறம் அது உன் காதலியா இருக்காது
////காதலியின் எதிர்பார்ப்பு : 20 ரூபாய்க்கு டாப் ஆப் செய்யணும்//
சீக்கிரம் பண்ணி தொலை//
அதை தானே தினமும் செய்யுறான் .........அவங்க அம்மா கடுகு டப்பா ல இருந்து தினமும் 100 காணாம போகுது ன்னு மந்திரவாதி எல்லாம் வீட்டுக்கு வந்து எல்லாம் செய்து போயாச்சி ........இன்னும் காணாம போகுது தம்பி ன்னு என்கிட்டே மட்டும் சொன்னாங்க .....இன்னைக்கு பப்ளிக் ல போட்டு உடைச்சாச்சி
வெறும்பய said...
நேற்று நைட் தான் படம் பார்த்தேன்... யப்பா ஏன்னா படம் ஏன்னா படம்.. வெறும் அரை மணி நேரம் தான் பார்த்தேன்.. அதுக்கு மேல் முடியல..///
அதான் நீ ஒரு மாதிரியாக இருக்கியா நண்பா..இப்போ ஓகே வா
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 7
//அஜித்தின் எதிர்பார்ப்பு : மங்காத்தா படம் ஒழுங்கா எடுத்து முடிக்கணும் //
இயக்குனரின் எதிர்பார்ப்பு: இவன் ஒழுங்கா நடிக்கணும்////
தயாரிப்பாளரின் எதிர்பார்ப்பு : ரமேஷ் இந்த படத்தை விமர்சனம் செய்யாம இருக்கணும்
வெறும்பய said... 14
மனைவிடம் கணவனின் எதிர்பார்ப்பு: ஒரு நாளாவது திட்டு வாங்காம இருக்கணும் + (பூரி கட்டை அடி)
//
திருமணமான ஆண்களை அசிங்கப்படுத்திய சௌந்தர் ஒழிக..
(போலீஸ் தான் செல்ல சொன்னார்)///
அப்போ ரமேஷ் க்கு கல்யாணம் ஆகி விட்டதா....
பெயர் சொல்ல விருப்பமில்லை said... 18
சௌந்தரின் எதிர்பார்ப்பு: இந்தப் பதிவு நல்லா ரீச் ஆவணும்!
PSVயின் எதிர்பார்ப்பு: சௌந்தர் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம பதிவு எழுதணும்.///
உங்க எதிர்பார்ப்பு நிறைவேறாது
இம்சைஅரசன் பாபு.. said... 19
என்னோட எதிர்பார்ப்பு சௌந்தர் தலைல இருக்குற களிமண் ஈரமா இருக்க இல்லை காஞ்சு போச்சான்னு பார்க்கணும்///
உங்களுக்கு எப்படி இருக்கோ எனக்கும் அப்படி தான் இருக்கு
இம்சைஅரசன் பாபு.. said... 21
//PSVயின் எதிர்பார்ப்பு: சௌந்தர் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம பதிவு எழுதணும்.//
இந்த எதிர்பார்ப்பு நிறை வேற கொஞ்ச கஷ்ட்டம் தான் PSV////
என் போல் ஒருவன்
யோவ் போலீஸ் பதிவு எங்கே..
வெறும்பய said... 12
அரசியல் வாதியிடம் மக்களின் எதிர்பார்ப்பு : நடக்குற மாதிரி ஏதாவது வாக்குறுதி கொடுக்க மாட்டார்களா
//
ஆடு , மாடு, கோழி, இந்த மாதிரியா..////
இல்லை நண்பா எல்லாம் உங்கள் எழுத்து நடை நல்லா இருக்குன்னு சொல்றாங்களே அந்த நடை
பதிவு அருமை வாழ்த்துகள்
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
விஜயின் எதிர்பார்ப்பு : அடுத்த படமாவது ஓடனும் ...
யாரோட படம்?//
ha ha ha super! :-))
meeeeeeeeeeee the first..
rk guru said... 32
பதிவு அருமை வாழ்த்துகள்///
வருகைக்கு நன்றி சார்
ஜீ... said...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
விஜயின் எதிர்பார்ப்பு : அடுத்த படமாவது ஓடனும் ...
யாரோட படம்?//
ha ha ha super! :-))////
அவரை பார்த்தால் உங்களுக்கு சிரிப்பா இருக்கா :)
அருமையான தகவல்கள்! நன்றி!
எஸ்.கே said... 37
அருமையான தகவல்கள்! நன்றி!///
அசிங்கப்பட்டான் சௌந்தர்.... :(
siva said... 34
meeeeeeeeeeee the first.///
எப்படி சொல்றீங்க எதில் நீங்க first ஓஹ இந்த பதிவை படித்து மயக்கம் வந்தவரில் நீங்கள் தன் முதல் ஆல் நினைக்கிறன்
சாரி ஃபார் தி முன்னால் கமெண்ட்!
உண்மையாக இப்பதிவு நன்று!
அப்படம் பொருத்தமாக உள்ளது!
எஸ்.கே said... 40
சாரி ஃபார் தி முன்னால் கமெண்ட்!
உண்மையாக இப்பதிவு நன்று!
அப்படம் பொருத்தமாக உள்ளது////
எஸ்.கே....இது எல்லாம் சரி இல்லை எதுக்கு சாரி எல்லாம் போங்க நம்ம குருப் சாரி எல்லாம் கிடையாது
//சிரிப்பு போலீஸ் எதிர்பார்ப்பு : விருதகிரி எப்படியாவது 100 நாள் ஓட வேண்டும் ///
என்னை அவமான படுத்திய டெரர் கும்மியிலிருந்து கிளம்புறேன். விருதகிரி எப்படியாவது 1000 நாள் ஓட வேண்டும்//
டுபாகூர் போலிஸ் அது பத்து நாள் கூட ஓடுமான்னு தெரில
// சௌந்தர் said...
எஸ்.கே said... 40
சாரி ஃபார் தி முன்னால் கமெண்ட்!
உண்மையாக இப்பதிவு நன்று!
அப்படம் பொருத்தமாக உள்ளது////
எஸ்.கே....இது எல்லாம் சரி இல்லை எதுக்கு சாரி எல்லாம் போங்க நம்ம குருப் சாரி எல்லாம் கிடையாது
//
ஆமா, நம்ம க்ரூப்புக்கு சாரி கிடையாது. வேட்டி தான். சரிதான சௌந்தர்?
//karthikkumar said...
//சிரிப்பு போலீஸ் எதிர்பார்ப்பு : விருதகிரி எப்படியாவது 100 நாள் ஓட வேண்டும் ///
என்னை அவமான படுத்திய டெரர் கும்மியிலிருந்து கிளம்புறேன். விருதகிரி எப்படியாவது 1000 நாள் ஓட வேண்டும்//
டுபாகூர் போலிஸ் அது பத்து நாள் கூட ஓடுமான்னு தெரில
//
கார்த்திக், இது ரொம்ப ஓவர்.
(பத்து நாள்ங்கறதை சொன்னேன்)?
அந்த வடையை தட்டி பறிக்கவேண்டும்//
நானும் வடை வாங்கற காக்கை வெக்கலாமான்னு பாக்றேன்
பெயர் சொல்ல விருப்பமில்லை said... 43
// சௌந்தர் said...
எஸ்.கே said... 40
சாரி ஃபார் தி முன்னால் கமெண்ட்!
உண்மையாக இப்பதிவு நன்று!
அப்படம் பொருத்தமாக உள்ளது////
எஸ்.கே....இது எல்லாம் சரி இல்லை எதுக்கு சாரி எல்லாம் போங்க நம்ம குருப் சாரி எல்லாம் கிடையாது
//
ஆமா, நம்ம க்ரூப்புக்கு சாரி கிடையாது. வேட்டி தான். சரிதான சௌந்தர்?////
ரொம்ப சரியா சொல்லிட்டிங்க...
Arun Prasath said... 45
அந்த வடையை தட்டி பறிக்கவேண்டும்//
நானும் வடை வாங்கற காக்கை வெக்கலாமான்னு பாக்றேன்////
அந்த காக்கா வேண்டாம் வேற காக்கா வையுங்கள்
ஆமா ஆமா கருப்பு காக்கா வெக்கணும்
vadai
vadai
ஹப்பா ரொம்ப நாள் கழிச்சு வடை
Arun Prasath said... 50
vadai///
உங்களுக்கு தான் வடை செல்வா இப்போதைக்கு வர மாட்டான்....
இப்பொ நீ எங்ககிட்ட என்ன எதிர்பாக்கர?? :))
TERROR-PANDIYAN(VAS) said... 53
இப்பொ நீ எங்ககிட்ட என்ன எதிர்பாக்கர?? :))///
வாரம் ஒரு பதிவு போடுங்க அதுவே பெரிய எதிர் பார்ப்பு...!!!
தீபாவளிக்கு எழுதினதா.. அட.. பழசு..
அட பாவமே ..! இன்னும் தமிழ்மணம்ல இணையல .?!
இப்ப உங்களுக்கு என்ன எதிர்பார்ப்பு சௌந்தர்?
//ஆசிரியரிடம் மாணவனின் எதிர்பார்ப்பு பரீட்சை இல்லாமல் பாஸ் போடனும் //
நீ அப்படித்தானே எதிர்பார்த்த ..?
//செல்வாவின் எதிர்பார்ப்பு : எல்லா வடையும் தனக்கே கிடைக்கவேண்டும்//
அதுக்குத்தானே காக்காய் என் ப்ளாக் ல இருக்கு .!!
//TERROR-PANDIYAN(VAS) said...
இப்பொ நீ எங்ககிட்ட என்ன எதிர்பாக்கர?? :))//
ஆகா..என் அண்ணன் கூட அதே கேள்விதான் கேட்டிருக்காரா :))
//சிரிப்பு போலீஸ் எதிர்பார்ப்பு : விருதகிரி எப்படியாவது 100 நாள் ஓட வேண்டும்
விஜயகாந்த் எதிர்பார்ப்பு : வருகிற தேர்தலில் 100 கோடியாவது கிடைக்கணும்//
ஹே , அவர் சரத்குமார் ரசிகர்னு உனக்குத் தெரியாதா ..?
//சாரி ஃபார் தி முன்னால் கமெண்ட்!//
அப்படின்னா பின்னால் கமெண்டுக்கு வேட்டியா ..?
கோமாளி செல்வா said... 56
அட பாவமே ..! இன்னும் தமிழ்மணம்ல இணையல .?///
அது இணைக்க முடியவில்லை எப்படி என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
சுபத்ரா said... 57
இப்ப உங்களுக்கு என்ன எதிர்பார்ப்பு சௌந்தர்?///
அது நிறைய இருக்கும் அதை எல்லாம் வெளியே சொல்ல முடியுமா.... சுபத்ரா
கோமாளி செல்வா said... 58
//ஆசிரியரிடம் மாணவனின் எதிர்பார்ப்பு பரீட்சை இல்லாமல் பாஸ் போடனும் //
நீ அப்படித்தானே எதிர்பார்த்த ..?////
ச்சே ச்சே அப்படி எல்லாம் இல்லை அதுக்கு ஸ்கூல் போகனுமாம்
சுபத்ரா said... 60
//TERROR-PANDIYAN(VAS) said...
இப்பொ நீ எங்ககிட்ட என்ன எதிர்பாக்கர?? :))//
ஆகா..என் அண்ணன் கூட அதே கேள்விதான் கேட்டிருக்காரா :))////
அதான் பாசமலர்....
கோமாளி செல்வா said... 61
//சிரிப்பு போலீஸ் எதிர்பார்ப்பு : விருதகிரி எப்படியாவது 100 நாள் ஓட வேண்டும்
விஜயகாந்த் எதிர்பார்ப்பு : வருகிற தேர்தலில் 100 கோடியாவது கிடைக்கணும்//
ஹே , அவர் சரத்குமார் ரசிகர்னு உனக்குத் தெரியாதா ..?///
இன்னும் அந்த கொடுமையை வேற பார்க்கணுமா....?
GREAT MINDS THINK ALIKE :-)
சுபத்ரா said... 68
GREAT MINDS THINK ALIKE :-)///
உங்களை மாதிரி :)
எனக்கு புகழ்ச்சி பிடிக்காது....
என்னய்யா காத்து வாங்குது...
புது பொண்டாட்டி கணக்குதானா?
அருண் பிரசாத் said... 70
என்னய்யா காத்து வாங்குது...
புது பொண்டாட்டி கணக்குதானா?///
30 நாள் கூட ஆகலை 3 நாள் தான் :(
//30 நாள் கூட ஆகலை 3 நாள் தான் :(//
அட்மின்ன கூப்பிடுய்யா... எல்லாரும் கம்பல்சரி 10 கமெண்ட் போடனும்னு சட்டம் போடு
থিস ইস থে ফির্স্ট কমেন্ট অন বেঙ্গলি ইন ঔর তের্রার কুম্মী ব্লগ!
அருண் பிரசாத் said... 72
//30 நாள் கூட ஆகலை 3 நாள் தான் :(//
அட்மின்ன கூப்பிடுய்யா... எல்லாரும் கம்பல்சரி 10 கமெண்ட் போடனும்னு சட்டம் போடு///
அந்த பயபுல்லையே ஒரு கமெண்ட் தான் போட்டுது ஆளையே காணோம்
ஐ 75 வது வடை
நாகராஜசோழன் MA said... 73
থিস ইস থে ফির্স্ট কমেন্ট অন বেঙ্গলি ইন ঔর তের্রার কুম্মী ব্লগ!///
ஒரு MLA வாக இருந்து கொண்டு ஹிந்தியில் கமெண்ட் போட்டதை கண்டிக்கிறேன்
@ நாகராஜசோழன் MA
// থিস ইস থে ফির্স্ট কমেন্ট অন বেঙ্গলি ইন ঔর তের্রার কুম্মী ব্লগ!//
என்ன MLA சார் டெல்லில இருந்து நேரா வர்றீங்களா?
இல்லையே! நீங்க MLA தான MP இல்லையே... ஒருவேளை டில்லில ஒரு பிராஞ்ச் ஓவன் பண்ணிட்டாங்களோ!
//சௌந்தர் said...
நாகராஜசோழன் MA said... 73
থিস ইস থে ফির্স্ট কমেন্ট অন বেঙ্গলি ইন ঔর তের্রার কুম্মী ব্লগ!///
ஒரு MLA வாக இருந்து கொண்டு ஹிந்தியில் கமெண்ட் போட்டதை கண்டிக்கிறேன்//
யோவ் அது ஹிந்தி இல்லை பெங்காளி. அது எனது தேர்தல் வாக்குறுதி.
//அருண் பிரசாத் said...
@ நாகராஜசோழன் MA
// থিস ইস থে ফির্স্ট কমেন্ট অন বেঙ্গলি ইন ঔর তের্রার কুম্মী ব্লগ!//
என்ன MLA சார் டெல்லில இருந்து நேரா வர்றீங்களா?
இல்லையே! நீங்க MLA தான MP இல்லையே... ஒருவேளை டில்லில ஒரு பிராஞ்ச் ஓவன் பண்ணிட்டாங்களோ!//
இல்ல அருண். தேர்தல் அறிக்கை அது. இப்படி சொன்னாத்தானே யாருக்கும் புரியாது.
நாகராஜசோழன் MA said...
//சௌந்தர் said...
நாகராஜசோழன் MA said... 73
থিস ইস থে ফির্স্ট কমেন্ট অন বেঙ্গলি ইন ঔর তের্রার কুম্মী ব্লগ!///
ஒரு MLA வாக இருந்து கொண்டு ஹிந்தியில் கமெண்ட் போட்டதை கண்டிக்கிறேன்//
யோவ் அது ஹிந்தி இல்லை பெங்காளி. அது எனது தேர்தல் வாக்குறுதி.////
ஓஹ இதான் பெங்காளியா நீங்க அடுத்த தேர்தல்க்கு கொல்கத்தா தான் போகணும்
நான் கதை எழுதுவதில் கவனமாக இருந்ததால் வர இயலவில்லை...... ஆமா என்ன நடக்குது இங்க
online
online//
ஐயோ அப்ப நான் offline
Arun Prasath said...
நான் கதை எழுதுவதில் கவனமாக இருந்ததால் வர இயலவில்லை...... ஆமா என்ன நடக்குது இங்க////
ஓஹ சரி சரி நீங்க போய் கதை எழுதுங்கள்
வெறும்பய said...
online////
உன் அக்கபோருக்கு ஒரு அளவே இல்லையா...
அனைத்து எதிர்பார்ப்புகளுமே சூப்பர் நியாயமானதும்கூட....
செம்ம கலக்கல்...
தொடருங்கள்.......
ஹலோ யாராவது இருக்கீங்களா....
ஒரு பயபுள்ளயையும் காணுமே....
ஆளில்லாதா நேரத்துல வந்துட்டோமோ....
90 ஆவது வடை....
வந்ததுக்கு வடை வாங்கியாச்சு..
மாணவன் said... 88
ஹலோ யாராவது இருக்கீங்களா..///
சொல்லுங்க நான் இருக்கேன் நான் மட்டும் தான் இருக்கேன்
அண்ணே நீங்க மட்டும்தான் இருக்கீங்களா...
மத்தவங்களுக்கெல்லாம் ஆணி அதிகமோ...
ஒருத்தரையும் காணும்.....
நானும் இருக்கேன்
me the 100thuuuuuuuu
மாணவன் said...
அண்ணே நீங்க மட்டும்தான் இருக்கீங்களா...
மத்தவங்களுக்கெல்லாம் ஆணி அதிகமோ...
ஒருத்தரையும் காணும்....///
தெரியலை....
வாங்க வாங்க...
உங்களதான் எதிர்பார்த்தேன்........
vinu said...
me the 100thuuuuuuuu///
இன்னும் இருக்கு நின்னு போடுங்க
me online.........
//Blogger vinu said...
me the 100thuuuuuuuu//
இது போங்காட்டம்...
//அனைத்து எதிர்பார்ப்புகளுமே சூப்பர் நியாயமானதும்கூட....//
மாணவன் உங்களுக்கே இது நியாயமா இருக்கா?
100
யாராச்சும் வூட்டுல இருக்கீஙகலா
மாணவன் said... 101
100////
எஸ்கே வாங்கிடார் வடையை
//Blogger எஸ்.கே said...
//அனைத்து எதிர்பார்ப்புகளுமே சூப்பர் நியாயமானதும்கூட....//
மாணவன் உங்களுக்கே இது நியாயமா இருக்கா?//
ஏன் சார் எதாவது தப்பா சொல்லிட்டேனே...
ஹிஹிஹி...
//Arun Prasath said...
நான் கதை எழுதுவதில் கவனமாக இருந்ததால் வர இயலவில்லை......//
ஆபீஸ்ல உக்கார்ந்து தான் கதை எழுதுவீங்களோ :)
//ஆமா என்ன நடக்குது இங்க//
கதகளி :)
//Blogger சௌந்தர் said...
மாணவன் said... 101
100////
எஸ்கே வாங்கிடார் வடையை//
பரவாயில்ல எஸ்.கே சார்தானே....
சே! இந்த வடைகளே இப்படித்தான்!
எதிர்பார்க்கிறவங்களுக்கு கிடைக்காது!
எதிர்பார்க்கதவங்களுக்கு கிடைச்சிடுது!
மாணவன் said...
//Blogger சௌந்தர் said...
மாணவன் said... 101
100////
எஸ்கே வாங்கிடார் வடையை//
பரவாயில்ல எஸ்.கே சார்தானே.///
நீங்க கேட்டா உங்களுக்கே கொடுத்து விடுவார்
எஸ்.கே said...
சே! இந்த வடைகளே இப்படித்தான்!
எதிர்பார்க்கிறவங்களுக்கு கிடைக்காது!
எதிர்பார்க்கதவங்களுக்கு கிடைச்சிடுது///
நீ நல்லவன் டா அந்த வடையை கொடுத்து விடுவே தெரியும்
//Blogger vinu said...
me the 100thuuuuuuuu//
நீ என்னாப்பா எப்ப பார்த்தாலும் தண்ணியிலேயே இருக்க எப்பதான் வெளியில் வருவீங்க ஐ மீண் போட்டோவுல...
செளந்தர் அண்ணே,
அப்படியே நம்ம பக்கமும் வந்து உங்கள் கருத்தை சொல்லுங்க...
இந்தாங்க வடை ஆளுக்கு கொஞ்சம் எடுத்துகுங்க!
http://farm1.static.flickr.com/229/461174498_df02b8ea5a.jpg
மாணவன் said... 111
செளந்தர் அண்ணே,
அப்படியே நம்ம பக்கமும் வந்து உங்கள் கருத்தை சொல்லுங்க.///
எஸ்கே அண்ணா பாருங்க இவர் என்னை அண்ணா சொல்றார்
எஸ்.கே said... 112
இந்தாங்க வடை ஆளுக்கு கொஞ்சம் எடுத்துகுங்க!
http://farm1.static.flickr.com/229/461174498_df02b8ea5a.jpg///
எனக்கு மெது வடை தான் பிடிக்கும் தேங்க்ஸ் எஸ்கே
என்ன நடக்குது?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்ன நடக்குது?///
நீங்க தான் சொல்லணும் :)
online..
SORRY TERROR KUMMI IF I DID SOMETHING WRONG!
தனித்தனியா கும்மியடிச்சது பத்தாதுனு கூட்டமா கும்மியடிக்க தனியா ப்ளாக்கே ஆரம்பிச்சுட்டீங்களா???
ரத்த பூமிங்குறது சரியாதான் இருக்கு.
வொய் ப்ளட்?
சேம் ப்ளட்..
// எஸ்.கே said... 107
சே! இந்த வடைகளே இப்படித்தான் 1 எதிர்பார்க்கிறவங்களுக்கு கிடைக்காது!
எதிர்பார்க்கதவங்களுக்கு கிடைச்சிடுது! //
அனுபவம் பேசுது.. ரைட்டு..
//சிவகுமார் said...
SORRY TERROR KUMMI IF I DID SOMETHING WRONG!//
NO need to feel sorry. This is terror land. you can play as you please. But in Valaicharam, we were taken aback.
@ சிவகுமார்
// SORRY TERROR KUMMI IF I DID SOMETHING WRONG!//
உங்க ஆர்வ கோளாறுதான் பிரச்சினை... நீங்க இங்க தினமும் வந்து கும்மி அடிங்க... நாங்களும் ஜாலியா கும்மி அடிக்கறோம்.... வலைசரம் ஒரு பொது இடம் அங்க வேணாம்... எங்க பிளாக்ஸ் எதுல வேணும்னாலும் கும்மலாம்
சரி, இப்போலேர்ந்து செத்து செத்து விளையாடலாமா?
125
125
// சிவகுமார் said...
இதுவரை கலக்கிய கார்த்திக், வெறும்பய, அருண், பன்னிக்குட்டி ராமசாமி, சௌந்தர், வைகை, மங்குனி, செல்வகுமார், மாதவன், ராஜகோபால், ரமேஷ், ஜெயஸ்ரீ, சித்ரா, இம்சை அரசன் பாபு, எஸ்.கே., மகேஸ்வரன், தேவா, அனு, நாகராஜசோழன், தினேஷ்குமார், டெர்ரர் பாண்டி, சுபத்ரா, வினு, ராதை, நாஞ்சில் மனோ, வெங்கட், ஷாலினி, ஜெய்லானி, இராகவன், நிஜாமுதீன், சீனா, பாபு, மாணவன், சரவணன் மதுரை, ஜெய்சங்கர் அனைவருக்கும் நன்றி! இந்த அலை ஓயாது..... தொடரட்டும்
//
இதுல என் பேர் வரலையே, ஏன்? நான் என்ன பாவம் பண்ணினேன்? சொல்லுங்க!
ஒரு வேளை, என் பெயர் சொல்ல விருப்பமில்லையா?
@சிவகுமார்
//SORRY TERROR KUMMI IF I DID SOMETHING WRONG! //
விடுங்க பிரதர்!! இது எல்லாம் ஒரு மேட்டர பேசிகிட்டு. வெள்ளி கிழமை வாங்க. விசேஷம் வச்சி இருக்கோம். அன்னைக்கு மறக்காம வாங்க... :)) இப்பொ ஜாலியா பசங்ககூட விள்ளாடுங்க... :))
அரவணைப்பிற்கு நன்றி! எக்காரணம் கொண்டும் இதுவரை ஒரு நண்பனை கூட இழந்ததில்லை நான்.. இதுவும் அப்படியே தொடரும் என நம்புகிறேன்! வெள்ளி அன்று தங்கள் அழைப்பை ஏற்று வருவான்..... இந்த முட்டாள் தம்பி! வலைச்சரத்தில் என் குப்பைகளை முடிந்தவரை அழித்துவிட்டேன்! நாளை வந்து மீதியையும் அழித்து விடுகிறேன். இம்சையை பொறுத்தருள்க!
//சிவகுமார் said...
அரவணைப்பிற்கு நன்றி! எக்காரணம் கொண்டும் இதுவரை ஒரு நண்பனை கூட இழந்ததில்லை நான்.. இதுவும் அப்படியே தொடரும் என நம்புகிறேன்! வெள்ளி அன்று தங்கள் அழைப்பை ஏற்று வருவான்..... இந்த முட்டாள் தம்பி! வலைச்சரத்தில் என் குப்பைகளை முடிந்தவரை அழித்துவிட்டேன்! நாளை வந்து மீதியையும் அழித்து விடுகிறேன். இம்சையை பொறுத்தருள்க! //
அட.. இண்டர்வேல்லே வரலை.. இந்த புள்ள அதுக்குள்ள திருந்திசிச்சா..?
அப்போ வில்லன் என்ட்ரி இன்னும் வரலியா ?
சிவகுமார்
//இந்த முட்டாள் தம்பி! //
உங்க அண்ணன் பேரு முட்டாளா? #ட்வுட்.. :)
//வலைச்சரத்தில் என் குப்பைகளை முடிந்தவரை அழித்துவிட்டேன்! நாளை வந்து மீதியையும் அழித்து விடுகிறேன்.//
ஆணியே புடுங்க வேண்டாம்.. :)
//இம்சையை பொறுத்தருள்க!//
மக்கா இம்சையரன் பாபு!! நிங்க அவ்வளவு தொல்லையா பண்றிங்க?
(நீங்க Delete பண்ணாலும் உங்க கமெண்ட் Trace இருக்கும். ப்ளாக் ஓனர் கலைச்சாதான் போகும். அதனால கலைக்க வேண்டாம்.)
//TERROR-PANDIYAN(VAS) said...
சிவகுமார்
//இந்த முட்டாள் தம்பி! //
உங்க அண்ணன் பேரு முட்டாளா? #ட்வுட்.. :)
//வலைச்சரத்தில் என் குப்பைகளை முடிந்தவரை அழித்துவிட்டேன்! நாளை வந்து மீதியையும் அழித்து விடுகிறேன்.//
ஆணியே புடுங்க வேண்டாம்.. :)
//இம்சையை பொறுத்தருள்க!//
மக்கா இம்சையரன் பாபு!! நிங்க அவ்வளவு தொல்லையா பண்றிங்க?
(நீங்க Delete பண்ணாலும் உங்க கமெண்ட் Trace இருக்கும். ப்ளாக் ஓனர் கலைச்சாதான் போகும். அதனால கலைக்க வேண்டாம்.)///
Eley Terror oorla ulla ellorukkum comment & reply podu en blog pakkam vanthudaatha. nonsense
Eley Terror oorla ulla ellorukkum comment & reply podu en blog pakkam vanthudaatha. nonsense////
ரீப்பிட்டு......
//விஜயின் எதிர்பார்ப்பு : அடுத்த படமாவது ஓடனும்
மற்ற எல்லாமே சரி.. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...
விஜயின் எதிர்பார்ப்பு : அடுத்த படமாவது எப்படியாவது ரிலீஸ் ஆயிடனும்
(அவரோட கரண்ட் ஸ்டேட்டஸ் இதுதான் மச்சி)
கனத்த இதயத்துடன் வேலைக்கு செல்லவிருந்த என்னை அதிர்ச்சிக்கு ஆளாக்கி FOLLOW செய்து டெர்ரர் கும்மி 'செல்வா'........ இப்போதுதான் பார்த்தேன். என் பதிவை தாங்கள் பின்தொடர்ந்ததில்......மீண்டும் உயிர் பெற்றது போன்று ஒரு மகிழ்ச்சி! நல்ல பதிவுகளை தொடர்ந்து இடுவேன்! மிக்க நன்றி! (எனக்கும் அதே மாதிரி 100 கணக்கான கம்மன்ட் குடுத்து போலந்துருவீங்கலோன்னு பயமா இருக்கு! வேலைக்கு இப்ப கிளம்பவா? இல்லை என் பதிவுகளை மூடி விடவா..சொன்னால்தான் கிளம்புவேன்!
@@@@சிவகுமார்
நண்பா சிவக்குமார் நீங்க இங்கே வந்து கமெண்ட் போடுங்க எங்களுடன் விளையாடுங்கள் நாங்கள் ஒன்றும் சொல்ல மாட்டோம் ஏன் இந்த சோகம்
//கணவனிடம் மனைவியிடம் எதிர் பார்ப்பு : இந்த தீபாவளிக்காவது பொங்கலுக்கு கேட்காமல் பட்டு புடவை வரனும்//
:))
ஹா ஹா ஹா ஹா ஹா
////TERROR-PANDIYAN(VAS) said... 130
சிவகுமார்
//இந்த முட்டாள் தம்பி! //
உங்க அண்ணன் பேரு முட்டாளா? #ட்வுட்.. :)////
Ha Ha Ha Ha :)
////இம்சையை பொறுத்தருள்க!//
மக்கா இம்சையரன் பாபு!! நிங்க அவ்வளவு தொல்லையா பண்றிங்க?////
ROFL :)
யாராச்சும் வூட்டுல இருக்கீஙகலா
ஹை 140 வது வடை எனக்கே
Post a Comment