Friday, July 8, 2011

இம்சை(யின்) அரசன் பாபுவின் பய(ங்கர)டேட்டா...





பெயர்                                                           : இம்சை அரசன் பாபு

நிஜப்பெயர்                                               : மேல உள்ளதையே வெச்சிருக்கலாம்
தொழில்                                                      : அருவாளுக்கு சாணி ச்சி.. சாணை பிடித்தல்
உபதொழில்                                              : வாய்ஸ் சாட்டிங் (எங்கேன்னு கேட்கப்படாது)
தலைவர்                                                    : திமுகவுல இல்லை
துணைத்தலைவர்                               : தேமுதிகவுல இல்லை
பொழுதுபோக்கு                                    : ரமேசுக்கு பெண் பார்த்தல் (பேன் அல்ல)
துணைப் பொழுது போக்கு               : அதைக் கெடுத்து விடுதல்
மேலும் பொழுது போக்கு                 : எல்லாரையும் திட்டுதல் 
வயது                                                           : சைட் அடிக்கும் வயதல்ல
பலம்                                                             : வயிற்றில் 
பலவீனம்                                                   : தமிழில் மட்டுமே எழுதுவது
சமீபத்திய சாதனை                              : சென்னைக்கு போய் நரியை பார்க்காமல் தப்பி வந்தது
நீண்டகால சாதனை                            : பஸ்சும் விடத்தெரிந்து கொண்டது
சமீபத்திய எரிச்சல்                             : சென்னைக்குச் சென்றும் ரமேசையே பார்க்க வேண்டி வந்தது
நீண்டகால எரிச்சல்                            : பிரபல பதிவர் ஆகியும் (?) இன்னும் சர்ச்சைகள் வராதது
நண்பர்கள்                                                 : எல்லோரும்
எதிரிகள்                                                     : எல்லோரும்
ஆசை                                                           : ஐம்பதிலும் ஆசை வரும்
நிராசை                                                       : மீண்டும் ஐம்பது வருமா?
நம்பிக்கை                                                 : தானும் ஒரு பதிவர்
பயம்                                                             : பார்ட் 2...?
லட்சியம்                                                   : பார்ட்3...?
இதுவரை மறந்தது                               : வயதை
மறக்க வேண்டியது                              : சாப்பாடு (ஓசி அல்ல)
மறக்க முடியாதது                                 : அதெல்லாம் பப்ளிக்ல சொல்ல முடியாது
விரும்புவது                                               : கடலை (சாப்பிட அல்ல)
விரும்பாதது                                             : பெண்கள் காவலனாக காலத்தை ஓட்டுவதை




90 comments:

மாலுமி said...

வணக்கம்....
யாரு அந்த ஆதிவாசி ????????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மாலுமி said...
வணக்கம்....
யாரு அந்த ஆதிவாசி ????????
//////

டைட்டில பாக்கலியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சீக்கிரம் போயி மந்திரிக்கணும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சீக்கிரம் போயி மந்திரிக்கணும்///////

உன்னைய யாரு படத்த ஜூம் போட்டு பாக்க சொன்னது? இது என்ன பிகர் படமா?

இம்சைஅரசன் பாபு.. said...

//துணைப் பொழுது போக்கு : அதைக் கெடுத்து விடுதல்//

யோவ யாருப்பா உனக்கு இந்த ரகசியத்த சொன்னது

இம்சைஅரசன் பாபு.. said...

//விரும்பாதது : பெண்கள் காவலனாக காலத்தை ஓட்டுவதை//

ஹி ..ஹி ..பப்ளிக்..பப்ளிக் ..

மாலுமி said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மாலுமி said...
வணக்கம்....
யாரு அந்த ஆதிவாசி ????????
//////

டைட்டில பாக்கலியா?
------------------------------
இம்சை தான் ஆதிவாசினு சொல்லவே இல்ல.............
நான் பயந்து போயி கிடக்குறேன்........நான் இப்போவே போயி சரக்கு அடிக்க போறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இம்சைஅரசன் பாபு.. said...
//துணைப் பொழுது போக்கு : அதைக் கெடுத்து விடுதல்//

யோவ யாருப்பா உனக்கு இந்த ரகசியத்த சொன்னது///////

மண்ட ஓட்டுல வெளக்குபுடிச்சி பாத்தோம்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தொழில் : அருவாளுக்கு சாணி ச்சி.. சாணை பிடித்தல்//

எங்க போயி பிடிப்பாரு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உபதொழில் : வாய்ஸ் சாட்டிங் (எங்கேன்னு கேட்கப்படாது)//

சரி யார் கூட?

இம்சைஅரசன் பாபு.. said...

//வயது : சைட் அடிக்கும் வயதல்ல///

படுவா எனக்கு என்னமோ 40 வயசு ஆனா மாதிரி சொல்லி இருக்க ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பொழுதுபோக்கு : ரமேசுக்கு பெண் பார்த்தல் (பேன் அல்ல)//

நல்லா பாக்குறான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

துணைப் பொழுது போக்கு : அதைக் கெடுத்து விடுதல்//

இது உண்மை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// இம்சைஅரசன் பாபு.. said...
//விரும்பாதது : பெண்கள் காவலனாக காலத்தை ஓட்டுவதை//

ஹி ..ஹி ..பப்ளிக்..பப்ளிக் ..
////////

வெட்கப்படுற வயசா இது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பலவீனம் : தமிழில் மட்டுமே எழுதுவது//

ஓ அவரு எழுதுறது தமிழா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீண்டகால சாதனை : பஸ்சும் விடத்தெரிந்து கொண்டது//

ஹிஹி அவனோட பேர்ல பஸ் விடுறது நான்தான். அந்த நாதாரிக்கு இன்னும் தெரியாது..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சமீபத்திய எரிச்சல் : சென்னைக்குச் சென்றும் ரமேசையே பார்க்க வேண்டி வந்தது//

விதி யாரை விட்டது

பெசொவி said...

காலம் காலமாக பல்பு வாங்குவதையே தொழிலாக கொண்ட பாபுவின் அந்த தொழிலைப் பற்றி சொல்லாததால் வெளிநடப்பு செய்கிறேன்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீண்டகால எரிச்சல் : பிரபல பதிவர் ஆகியும் (?) இன்னும் சர்ச்சைகள் வராதது//

அப்போ போனவாரம் நாலு பேரு அவனை தூக்கிப்போட்டு மிதிச்சது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மாலுமி said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மாலுமி said...
வணக்கம்....
யாரு அந்த ஆதிவாசி ????????
//////

டைட்டில பாக்கலியா?
------------------------------
இம்சை தான் ஆதிவாசினு சொல்லவே இல்ல.............
நான் பயந்து போயி கிடக்குறேன்........நான் இப்போவே போயி சரக்கு அடிக்க போறேன்
////////

இல்லேன்னா மட்டும் இவரு உடனே போய் ஹார்லிக்ஸ் குடிப்பாரு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தொழில் : அருவாளுக்கு சாணி ச்சி.. சாணை பிடித்தல்//

எங்க போயி பிடிப்பாரு?
///////

அருவா எங்க இருக்கோ அங்க போய் பிடிப்பாரு....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
உபதொழில் : வாய்ஸ் சாட்டிங் (எங்கேன்னு கேட்கப்படாது)//

சரி யார் கூட?
////////

குஷ்பூ கூடவாம்........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பொழுதுபோக்கு : ரமேசுக்கு பெண் பார்த்தல் (பேன் அல்ல)//

நல்லா பாக்குறான்
////////

என்னது பேனா?

பெசொவி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நீண்டகால எரிச்சல் : பிரபல பதிவர் ஆகியும் (?) இன்னும் சர்ச்சைகள் வராதது//

அப்போ போனவாரம் நாலு பேரு அவனை தூக்கிப்போட்டு மிதிச்சது?

//

யோவ், உனக்கு பொண்ணு பாக்கப் போனதுக்குத்தான் அவனைப் போட்டு மிதிச்சாங்க!

பெசொவி said...

25

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////இம்சைஅரசன் பாபு.. said...
//வயது : சைட் அடிக்கும் வயதல்ல///

படுவா எனக்கு என்னமோ 40 வயசு ஆனா மாதிரி சொல்லி இருக்க ...
////////

அப்படிலாம் தப்பு பண்ணுவோமா? உங்க வயசு 50க்கு மேலன்னு கரெக்டா சொல்லி இருக்கோம், கீழ படிங்க.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
துணைப் பொழுது போக்கு : அதைக் கெடுத்து விடுதல்//

இது உண்மை///////


சரி போய் அந்த மண்டையோட்ட எடுத்துட்டு வா......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பலவீனம் : தமிழில் மட்டுமே எழுதுவது//

ஓ அவரு எழுதுறது தமிழா?
///////

அப்படித்தானே சொன்னாரு?

எஸ்.கே said...

//காலம் காலமாக பல்பு வாங்குவதையே தொழிலாக கொண்ட பாபுவின் அந்த தொழிலைப் பற்றி சொல்லாததால் வெளிநடப்பு செய்கிறேன்//

சார் சங்கத்த சொல்லாம போறீங்களே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நீண்டகால சாதனை : பஸ்சும் விடத்தெரிந்து கொண்டது//

ஹிஹி அவனோட பேர்ல பஸ் விடுறது நான்தான். அந்த நாதாரிக்கு இன்னும் தெரியாது..////////

அட ராஸ்கல், அப்போ அவரு ப்ளாக்கு?

எஸ்.கே said...

ஏன் பாபு போட்டோல மூஞ்சை மறைச்சிக்கிறார்னு இப்பத்தான் புரியுது!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சமீபத்திய எரிச்சல் : சென்னைக்குச் சென்றும் ரமேசையே பார்க்க வேண்டி வந்தது//

விதி யாரை விட்டது
///////

உன்விதியா?

மாணவன் said...

என்னய்யா இப்படி படம் போட்டு பயமுறுத்திறீங்க முதல்ல தாயத்து மந்திரிச்சு கட்டனும்... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பெசொவி said...
காலம் காலமாக பல்பு வாங்குவதையே தொழிலாக கொண்ட பாபுவின் அந்த தொழிலைப் பற்றி சொல்லாததால் வெளிநடப்பு செய்கிறேன்!
////////


இப்போ பாபுவே அத மறந்துட்டதால, எங்களையும் மறந்துட சொல்லி மிரட்டுனாருங்க.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நீண்டகால எரிச்சல் : பிரபல பதிவர் ஆகியும் (?) இன்னும் சர்ச்சைகள் வராதது//

அப்போ போனவாரம் நாலு பேரு அவனை தூக்கிப்போட்டு மிதிச்சது?
/////////

அதெல்லாம் ப்ளாக் ஆரம்பிக்க முன்னாடில இருந்து நடக்கறதுதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பெசொவி said...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நீண்டகால எரிச்சல் : பிரபல பதிவர் ஆகியும் (?) இன்னும் சர்ச்சைகள் வராதது//

அப்போ போனவாரம் நாலு பேரு அவனை தூக்கிப்போட்டு மிதிச்சது?

//

யோவ், உனக்கு பொண்ணு பாக்கப் போனதுக்குத்தான் அவனைப் போட்டு மிதிச்சாங்க!///////

ஒஹோ இது வேறயா?

Madhavan Srinivasagopalan said...

அடுத்த ஆப்பு யாருக்கு..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////எஸ்.கே said...
//காலம் காலமாக பல்பு வாங்குவதையே தொழிலாக கொண்ட பாபுவின் அந்த தொழிலைப் பற்றி சொல்லாததால் வெளிநடப்பு செய்கிறேன்//

சார் சங்கத்த சொல்லாம போறீங்களே!////////

வருத்தப்படாத பதிவர் சங்கமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Madhavan Srinivasagopalan said...
அடுத்த ஆப்பு யாருக்கு..?
//////

தானே வந்து ஆப்பில் உக்காரும் தானைத்தலைவன் வாழ்க.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எஸ்.கே said...
ஏன் பாபு போட்டோல மூஞ்சை மறைச்சிக்கிறார்னு இப்பத்தான் புரியுது!//////

மூஞ்ச மட்டுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// மாணவன் said...
என்னய்யா இப்படி படம் போட்டு பயமுறுத்திறீங்க முதல்ல தாயத்து மந்திரிச்சு கட்டனும்... :))
////////

ரமேசு ப்ளாக் படிச்சா எல்லாம் சரியாகிடும்.....

எஸ்.கே said...

பாபு அவர்கள் ஒரு அன்னப்பறவை போன்று நல்லவர் கெட்டவர் என பிரித்து பழகுவார் என கேள்விப்பட்டேனே அது பற்றி எதுவுமில்லையே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எஸ்.கே said...
பாபு அவர்கள் ஒரு அன்னப்பறவை போன்று நல்லவர் கெட்டவர் என பிரித்து பழகுவார் என கேள்விப்பட்டேனே அது பற்றி எதுவுமில்லையே?
//////

நண்பர்கள்/எதிரிகள்ல என்ன சொல்லி இருக்கோம்னு பாருங்க........!

செல்வா said...

I am here to sing about மன்மதன் அம்புபுபுபுபுபுபு!!

எஸ்.கே said...

//நண்பர்கள்/எதிரிகள்ல என்ன சொல்லி இருக்கோம்னு பாருங்க........!

//

அதான் இரண்டுமே ஒரே ஆளுங்கன்னு சொல்லியிருக்கீங்களா அதான் குழம்பிட்டேன்!

அருண் பிரசாத் said...

//விரும்பாதது : பெண்கள் காவலனாக காலத்தை ஓட்டுவதை//
ஓ இவர்தான் அந்த அப்பாடக்கரா?

எஸ்.கே said...

//I am here to sing about மன்மதன் அம்புபுபுபுபுபுபு!!//

அடுத்தது செல்வாவுக்குதான் பயடேட்டானு நினைக்கிறேன்!

செல்வா said...

//அடுத்தது செல்வாவுக்குதான் பயடேட்டானு நினைக்கிறேன்!
//

ஐயோ :-():-

செல்வா said...

//நம்பிக்கை : தானும் ஒரு பதிவர்//

பதிவர் மீன்ஸ் வாட் ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எஸ்.கே said...
//நண்பர்கள்/எதிரிகள்ல என்ன சொல்லி இருக்கோம்னு பாருங்க........!

//

அதான் இரண்டுமே ஒரே ஆளுங்கன்னு சொல்லியிருக்கீங்களா அதான் குழம்பிட்டேன்!////////

நமக்குத்தான் அது ஒரே ஆளுங்க மாதிரி தெரியும், அவருதான் அன்னப்பறவையாச்சே?

அருண் பிரசாத் said...

செல்வாக்கு வடை போட்டோ போடுவீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அருண் பிரசாத் said...
//விரும்பாதது : பெண்கள் காவலனாக காலத்தை ஓட்டுவதை//
ஓ இவர்தான் அந்த அப்பாடக்கரா?
/////

ஏன் உங்களுக்கு ஏதாவது இடைஞ்சலா?

செல்வா said...

//செல்வாக்கு வடை போட்டோ போடுவீங்களா?/

போட்டோ மட்டும்தானா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அருண் பிரசாத் said...
செல்வாக்கு வடை போட்டோ போடுவீங்களா?
////////

சட்னியும் சேத்தே போட்டுடுவோம்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
//செல்வாக்கு வடை போட்டோ போடுவீங்களா?/

போட்டோ மட்டும்தானா ?
///////

வீடியோவும் போடனுமா?

செல்வா said...

//வீடியோவும் போடனுமா?//

ஹி ஹி ஹி.. நான் போய் செல்வா கதைகள் எழுதிட்டு வரேன்!

Yoga.s.FR said...

/////பலம்: வயிற்றில்////அப்புடீன்னா?உண்டாயிருக்காரா?(அதாங்க,"முழுகாம" இருக்காரான்னு கேட்டேன்!)

Yoga.s.FR said...

நிராசை::மீண்டும் ஐம்பது வருமா?///ஐம்பதிலும் ஆசை வரும்னு "கண்ணதாசன்" சார் கரெக்டா தான் சொல்லியிருக்காரு!

Anonymous said...

பிடித்த சினிமா : பாசமலர் , தில்லுமுல்லு ,கிழக்கு சீமையிலே

Anonymous said...

பிடிச்ச நடிகை : அஞ்சலி தேவி

பிடித்த நடிகர் : டி .எஸ் .பாலையா ( வவுத்துக்கு மட்டும் )

புடிக்காத நடிகர் : மெல் கிப்சன்

இவரோட பலம் : வயிறு

இவரோட பலவீனம் : அத தாங்குற கால்கள்

புடிச்ச பத்திரிக்கை : நமது எம் .ஜி .ஆர்

வைகை said...

போட்டோவுல உள்ளதுதான் பாபுவா? நல்லா கொழுகொழுன்னு அழுக்கா இருக்காரே?

வைகை said...

பொழுதுபோக்கு : ரமேசுக்கு பெண் பார்த்தல் //

பரவாயில்லையே? ஆயுசுமுளுக்க பண்றமாதிரி ஒரு பொழுதுபோக்கா இருக்கே?

வைகை said...

)துணைப் பொழுது போக்கு : அதைக் கெடுத்து விடுதல்//

யோவ்..கரெக்டா சொல்லுங்கையா? பெண் பர்க்கிரதையா? இல்ல...பெண்ணையே....

வைகை said...

ல்மேலும் பொழுது போக்கு : எல்லாரையும் திட்டுதல் //

அப்ப..இவரு வீட்டம்மாகிட்ட வாங்குறது ஒன்லி அடிதானா?

வைகை said...

ஆசை : ஐம்பதிலும் ஆசை வரும்//

அப்ப ஏன்யா இவருக்கு அருவதுல வருது?

வைகை said...

பயம் : பார்ட் 2...?///

இது என்னய்யா பார்ட் டூ? மம்மிஸ் ரிடர்ன் மாதிரி இது ஆண்டீஸ் ரிட்டர்னா?

வைகை said...

லட்சியம் : பார்ட்3...?//

வெளங்கும்? ஒருத்தனுக்கு நிக்கவே தெம்பில்லையாம்?..இதுல...ஒம்போது...

வைகை said...

விரும்புவது : கடலை (சாப்பிட அல்ல)/

அப்ப அத வச்சு என்ன பண்றாரு? விவசாயமா?

வைகை said...

விரும்பாதது : பெண்கள் காவலனாக காலத்தை ஓட்டுவதை//

ஓ..அப்ப இவர பத்திதான் முன்னாடி டெரர் கும்மில போஸ்ட் போட்டமா?

வைகை said...

)மறக்க முடியாதது : அதெல்லாம் பப்ளிக்ல சொல்ல //


இது என்ன தங்க மழை ரகசியமா? எனக்கு தெரியுமே?

தினேஷ்குமார் said...

ஆசை : ஐம்பதிலும் ஆசை வரும்
நிராசை : மீண்டும் ஐம்பது வருமா?

அப்போ ஆல்ரெடி 60 டு 75ன்னு சொல்லுங்க வயச ....

தினேஷ்குமார் said...

வைகை said...
)மறக்க முடியாதது : அதெல்லாம் பப்ளிக்ல சொல்ல //


இது என்ன தங்க மழை ரகசியமா? எனக்கு தெரியுமே?

பங்கு தங்க மலையா ? மழையா ?

தமிழ்வாசி பிரகாஷ் said...

பயோடேட்டா பய டேட்டாவா இருக்கே?

மங்குனி அமைச்சர் said...

நிஜப்பெயர் : மேல உள்ளதையே வெச்சிருக்கலாம் ///

மேல முன்னாடி என்ன இருந்தது ???

மங்குனி அமைச்சர் said...

தொழில் : அருவாளுக்கு சாணி ச்சி.. சாணை பிடித்தல் ///

அப்போ வெட்டியா யாரு கட்டிவிடுவா ?? வெட்டி கட்டத்தானே அருவாள வாயில வச்சு இருக்காரு

மங்குனி அமைச்சர் said...

தொழில் : அருவாளுக்கு சாணி ச்சி.. சாணை பிடித்தல் ///

அப்போ வெட்டியா யாரு கட்டிவிடுவா ?? வெட்டி கட்டத்தானே அருவாள வாயில வச்சு இருக்காரு

மங்குனி அமைச்சர் said...

உபதொழில் : வாய்ஸ் சாட்டிங் (எங்கேன்னு கேட்கப்படாது) //
என்ன பைத்தியக்காரத்தனமா இருக்கு ?? வாயிஸ் சாட்டிங் வாயில தானே பண்ணுவாங்க ??? ஒரு வேலை பாபு வித்தியாசமா வேற எங்கயும் பண்ணுவானோ ??

மங்குனி அமைச்சர் said...

உபதொழில் : வாய்ஸ் சாட்டிங் (எங்கேன்னு கேட்கப்படாது) //
என்ன பைத்தியக்காரத்தனமா இருக்கு ?? வாயிஸ் சாட்டிங் வாயில தானே பண்ணுவாங்க ??? ஒரு வேலை பாபு வித்தியாசமா வேற எங்கயும் பண்ணுவானோ ??

மங்குனி அமைச்சர் said...

தலைவர் : திமுகவுல இல்லை //

அப்போ ஆ.தி.மு.காவா இருக்குமா ??

மங்குனி அமைச்சர் said...

பொழுதுபோக்கு : ரமேசுக்கு பெண் பார்த்தல் (பேன் அல்ல) //

ஹைய்யோ பவம் ....அவருக்கு ஜாதகத்துல ஏதோ பிசகு இருக்குன்னு நினைக்கிறேன்

மங்குனி அமைச்சர் said...

துணைப் பொழுது போக்கு : அதைக் கெடுத்து விடுதல் //
இதுல எதுவும் டபுள் மீனிங் இல்லையே ????

மங்குனி அமைச்சர் said...

மேலும் பொழுது போக்கு : எல்லாரையும் திட்டுதல் ///

ஹே,ஹே,ஹே......தைரியம் இருந்தா திருமதி . பாபுவா திட்டச்சொல்லுங்க பார்ப்போம்

மங்குனி அமைச்சர் said...

பலம் : வயிற்றில் ///

ஏன் வயித்துக்குள்ள ஜிம் வச்சிருக்கானா ???

மங்குனி அமைச்சர் said...

நீண்டகால சாதனை : பஸ்சும் விடத்தெரிந்து கொண்டது ///

ஒ..............டிரைவரா ????

மங்குனி அமைச்சர் said...

விரும்பாதது : பெண்கள் காவலனாக காலத்தை ஓட்டுவதை ///

இது திருமதி .பாபுவுக்கு தெரியுமா ????

சக்தி கல்வி மையம் said...

மாப்ள இன்னைக்கு பஸ்ல காணோம்..

vidivelli said...

hahahahaha.............!!!!!

Anonymous said...

நல்ல பயடேட்டா...

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் தோழர்களே,

நல்ல அருமையான தளம்..
இத்தனை நாள் மிஸ் பண்ணிட்டேன்..

( மிஸ் - இதுக்கு எதாவது கதை சொல்லிடாதீங்கப்பா )

தோழர்களே ஒரு வேண்டுகோள்.

FOLLOW BY EMAIL SUBSCRIPTION OPTION ஐ ஏற்படுத்துங்களேன்,

இது இருந்தா மறக்காம இந்த தளத்துக்கு வர உதவும்.


நன்றி..

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

கவி அழகன் said...

iyoooooooooooooooooo