Monday, July 4, 2011

வெண்ணிற ஆடை மூர்த்தியின் தத்துவங்கள்

ஏழையாக இருப்பது நல்லது. வியாதி வந்தால் டாக்டர் சீக்கிரம் குணப்படுத்திவிடுவார்.
==============================
E.C.G என்பது ஜீவன் ஈஸியாகப் போகுமா இல்லை அவஸ்தைப்பட்டு போகுமா என்று கோடிட்டு காட்டும் வரைபடம்.
==============================
அபராதம் என்பது தவறாக நடந்துகொண்டதற்கு செலுத்தப்படும் வரி. வரி என்பது சரியாக நடந்துகொண்டதற்கு செலுத்தப்படும் அபராதம்.
==============================
செல்வா: அப்பா நம்ம கார யாரோ திருடிட்டு போறாங்க.
அப்பா: அவங்க யாருன்னு பாத்தியா?
செல்வா: இல்லப்பா ஆனா கார் நம்பர் நோட் பண்ணினேன்.
==============================
வக்கீல்: போலீஸ் விசிலடிச்சு,கையை ஆட்டி கூப்பிட்ட போது ஏன் காரை நிறுத்தலை?
பெண்: நான் அந்த மாதிரி பெண் இல்லைங்க..
==============================
நல்லவேளை நான் தமிழ்நாட்டில் பிறந்தேன். வடநாட்டில் பிறந்திருந்தால் ஹிந்தி தெரியாமல் கஷ்டப்பட்டிருப்பேன்.
==============================
மூக்கில் ரத்தம் கசியாமல் இருக்க மற்றவர் விசயத்தில் மூக்கை நுழைக்காமல் இருப்பதே நலம்.
==============================
வந்தது போகட்டும் என்பதற்காக செய்யப்படுவது சாதாரண ஆபரேசன். வராமலே போகட்டும் என்பதற்காக செய்யப்படுவது குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசன்.
==============================
அவர் யாரிடமும் ஷட்-அப் என்று சொல்ல மாட்டார். அவர் ஒரு பல் டாக்டர்.
==============================
எங்கள் தாத்தா நூறு வயது வரை உயிரோடு இருப்பதற்கு காரணம் ஆப்பிள் தான். ஆம் இதுவரை அவர் ஆப்பிள் சாப்பிட்டதே இல்லை.
==============================
உடல் முழுதும் முடி இருப்பவனுக்கு குளிக்க சோப்பு தேவையில்லை. ஷாம்பூ போதும். வழுக்கை தலையோடு இருப்பவனுக்கு ஷாம்பூ தேவையில்லை. சோப்பு போதும்.
==============================
ஒரு பெண்ணுக்கு அழகுதான் அவளது சொத்து என்றால் நிறைய பெண்களுக்கு சொத்து வரி கட்ட அவசியமே இருக்காது.
==============================
மொட்டைத்தலை உள்ளவனுக்கு மயிர் கூச்செறியும் கதை சொல்லலாமா?
==============================
எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமெனில் வயதானவர்கள் பக்கத்திலேயே இருங்கள்.
==============================
உடல் எடையை குறைக்க அவன் தினமும் பூண்டு சாப்பிட்டு வந்தான். ஆனால் எடை குறையவில்லை. நண்பர்கள் குறைந்துவிட்டனர்.
==============================
ஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாது?
==============================
திருமண மோதிரம்: உலகத்திலேயே விரலுக்கு போடும் மிகச் சிறிய விலங்கு
==============================
ஒரு பெண் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுவாள் திருமணம் ஆகும்வரை. ஒரு ஆண் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டான் திருமணம் ஆகும்வரை.
==============================
உலகத்திலேயே ஒரே ஒரு பெண்தான் நல்லவள் இல்லை. அவள்தான் என் மனைவி என பல கணவன்மார்கள் நினைப்பதுண்டு.
==============================
சமையலறையில் நிகழும் விபத்தைதான் ஏன் மனைவி எனக்கு டின்னராக பரிமாறுகிறாள்
==============================
இரண்டு கல்யாணம் செய்து கொள்பவனுக்கு தண்டனை - இரண்டு மாமியார்கள்.
==============================
கணவன்: ஏன் உறவுக்காரங்க வந்தா நீ சரியா கவனிக்கிறதில்லை?
மனைவி: ஏன் இப்படி சொல்றீங்க. என் மாமியாரைவிட உங்க மாமியாரத்தான நான் நல்லா கவனிக்கிறேன்.
==============================
நண்பர் 1 : கார் ஓட்டும்போது விபத்து ஏற்பட்டிருக்கிறதா?
நண்பர் 2 : உண்டு. என் மனைவியை முதன் முதலாக ஒரு பெட்ரோல் பாங்கில்தான பார்த்தேன்.
==============================
தூக்கத்தில் உளறுவது பற்றி அவன் கவலைப்பட மாட்டான். அவனுடைய மனைவிக்கும் அவனுடைய ஸ்டெனோ வுக்கும் ஒரே பேர்தான்.
==============================
குழந்தைகள் வேகமாக வளர்வதே ஸ்கூல் யூனிபார்ம் வாங்கியபின் 2,3 மாதங்களில்தான்
==============================
டெலிபோனை கண்டுபிடித்தவர் கிரகாம்பெல். அவருக்கு மட்டும் ஒரு மகள் இருந்திருந்தால் அவர் டெலிபோனை கண்டுபிடித்தே இருக்க மாட்டார்.
======================================
ஒரு பத்திரிகை ஆசிரியருக்கு வந்த கடிதம்:

அய்யா என் மனைவி என்னை விவாகரத்து செய்ய திட்டமிட்டிருந்தாள். உங்கள் பத்திரிகையில் வந்த "விவாகரத்தும், அதன் விபரீத விளைவுகளும்" என்கிற அருமையான கட்டுரையை படித்ததும் மனம் திருந்தி விவாகரத்து முயற்சிகளை கைவிட்டுவிட்டாள்.

பின் குறிப்பு: இத்துடன் நான் என் சந்தாவை கேன்சல் செய்கிறேன். இனிமேல் உங்கள் பத்திரிக்கையை எனக்கு அனுப்ப வேண்டாம்.
==============================
நன்றி: வெண்ணிறாடை மூர்த்தி. அவர் எழுதிய புத்தகத்தில் தொகுத்தது
 
75 comments:

செல்வா said...

//நல்லவேளை நான் தமிழ்நாட்டில் பிறந்தேன். வடநாட்டில் பிறந்திருந்தால் ஹிந்தி தெரியாமல் கஷ்டப்பட்டிருப்பேன்/

இதுதான் ரொம்ப நல்லா இருக்கு னா :-)

வைகை said...

உடல் முழுதும் முடி இருப்பவனுக்கு குளிக்க சோப்பு தேவையில்லை. ஷாம்பூ போதும். வழுக்கை தலையோடு இருப்பவனுக்கு ஷாம்பூ தேவையில்லை. சோப்பு போதும்.//

அப்ப உனக்கு சோப்பு மட்டும் போதும்?

வைகை said...

மூக்கில் ரத்தம் கசியாமல் இருக்க மற்றவர் விசயத்தில் மூக்கை நுழைக்காமல் இருப்பதே நலம்.//

எத்தன பேர்கிட்ட வாங்குநியோ?

வைகை said...

வந்தது போகட்டும் என்பதற்காக செய்யப்படுவது சாதாரண ஆபரேசன். வராமலே போகட்டும் என்பதற்காக செய்யப்படுவது குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசன்.//

என்னய்யா இது? உனக்கு இன்னும் கல்யாணமே ஆகலியே? பாவம்யா நீ :((

வைகை said...

உடல் எடையை குறைக்க அவன் தினமும் பூண்டு சாப்பிட்டு வந்தான். ஆனால் எடை குறையவில்லை. நண்பர்கள் குறைந்துவிட்டனர். //

ஓ..கொடைக்கானல் டூர சீக்கிரம் முடிச்சதுக்கு காரணம் இதுதானா?

வைகை said...

திருமண மோதிரம்: உலகத்திலேயே விரலுக்கு போடும் மிகச் சிறிய விலங்கு//

அந்த கொடுப்பனைதான் உனக்கு இல்லையே?

வைகை said...

ஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாது?//

இதற்க்கு நம் பாபு பதில் சொல்வார்

வைகை said...

எங்கள் தாத்தா நூறு வயது வரை உயிரோடு இருப்பதற்கு காரணம் ஆப்பிள் தான். ஆம் இதுவரை அவர் ஆப்பிள் சாப்பிட்டதே இல்லை.//

நூத்தியோராவது வயசுல செத்ததுக்கு காரணம் நீ பொறந்ததும் உன்னை பார்த்ததுதானாம்ல?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

உடல் முழுதும் முடி இருப்பவனுக்கு குளிக்க சோப்பு தேவையில்லை. ஷாம்பூ போதும். வழுக்கை தலையோடு இருப்பவனுக்கு ஷாம்பூ தேவையில்லை. சோப்பு போதும்.//

அப்ப உனக்கு சோப்பு மட்டும் போதும்?//

இந்த பிரச்சனைக்குத்தான் நான் குளிக்கிறதே இல்லை

வைகை said...

டெலிபோனை கண்டுபிடித்தவர் கிரகாம்பெல். அவருக்கு மட்டும் ஒரு மகள் இருந்திருந்தால் அவர் டெலிபோனை கண்டுபிடித்தே இருக்க மாட்டார். //

இப்ப இன்டர்நெட்ட கண்டுபிடிச்சவன் இருந்தாலும் இதைதான் யோசிப்பான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

வந்தது போகட்டும் என்பதற்காக செய்யப்படுவது சாதாரண ஆபரேசன். வராமலே போகட்டும் என்பதற்காக செய்யப்படுவது குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசன்.//

என்னய்யா இது? உனக்கு இன்னும் கல்யாணமே ஆகலியே? பாவம்யா நீ :((//

இது உங்களைமாதிரி பொறுக்கி பசங்களுக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

உடல் எடையை குறைக்க அவன் தினமும் பூண்டு சாப்பிட்டு வந்தான். ஆனால் எடை குறையவில்லை. நண்பர்கள் குறைந்துவிட்டனர். //

ஓ..கொடைக்கானல் டூர சீக்கிரம் முடிச்சதுக்கு காரணம் இதுதானா?//

ஆம் நரிதான் காரணம்

வைகை said...

எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமெனில் வயதானவர்கள் பக்கத்திலேயே இருங்கள். //

அப்ப உன் பக்கத்திலேயே எங்கள இருக்க சொல்ற?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

திருமண மோதிரம்: உலகத்திலேயே விரலுக்கு போடும் மிகச் சிறிய விலங்கு//

அந்த கொடுப்பனைதான் உனக்கு இல்லையே?
//

soon

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

ஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாது?//

இதற்க்கு நம் பாபு பதில் சொல்வார்//

பாபு சீக்கிரம் சொல்லு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

எங்கள் தாத்தா நூறு வயது வரை உயிரோடு இருப்பதற்கு காரணம் ஆப்பிள் தான். ஆம் இதுவரை அவர் ஆப்பிள் சாப்பிட்டதே இல்லை.//

நூத்தியோராவது வயசுல செத்ததுக்கு காரணம் நீ பொறந்ததும் உன்னை பார்த்ததுதானாம்ல?//

ஆமா இதுவரைக்கும் இப்படி ஒரு அழகான குழந்தைய பார்த்ததில்லைங்க்கிற ஏக்கம்

செல்வா said...

//அப்ப உன் பக்கத்திலேயே எங்கள இருக்க சொல்ற?//

அப்படி ஒன்னு இருக்குதோ ?

வைகை said...

இரண்டு கல்யாணம் செய்து கொள்பவனுக்கு தண்டனை - இரண்டு மாமியார்கள்.//

கல்யாணம் ஆகாதவனுக்கு தண்டனை பார்க்கிற பொண்ணுகளோட அம்மா எல்லோருமே மாமியாரா தெரியும்

வைகை said...

தூக்கத்தில் உளறுவது பற்றி அவன் கவலைப்பட மாட்டான். அவனுடைய மனைவிக்கும் அவனுடைய ஸ்டெனோ வுக்கும் ஒரே பேர்தான்.//

ஒரே ஒரு ஸ்டெனோவை மட்டும் நினைதுக்கொண்டிருப்பவன் உன்னைப்போல் முட்டாள் :))

karthikkumar said...

வைகை said...
ஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாது?//

இதற்க்கு நம் பாபு பதில் சொல்வார்///

பாபு அவர்கள் எங்கிருந்தாலும் வரவும் :)

karthikkumar said...

ஒரே ஒரு ஸ்டெனோவை மட்டும் நினைதுக்கொண்டிருப்பவன் உன்னைப்போல் முட்டாள் :))///

@ வைகை கலக்குறீங்க மாம்ஸ் :))

எஸ்.கே said...

இந்த தத்துவங்களெல்லாம்
//
ஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....
//இந்த தத்துவத்துக்கு ஈடாகுமா???

இம்சைஅரசன் பாபு.. said...

//எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமெனில் வயதானவர்கள் பக்கத்திலேயே இருங்கள். //

அதான் நான் உன் பக்கத்துலேயே இருக்கேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said...

இந்த தத்துவங்களெல்லாம்
//
ஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....
//இந்த தத்துவத்துக்கு ஈடாகுமா???//

அதுவும் சுட்டதுதான் எஸ்.கே

இம்சைஅரசன் பாபு.. said...

//ஒரு பெண்ணுக்கு அழகுதான் அவளது சொத்து என்றால் நிறைய பெண்களுக்கு சொத்து வரி கட்ட அவசியமே இருக்காது. //

உனக்கும் அப்போ சொத்து வரி கட்ட அவசியம் இருக்காது

இம்சைஅரசன் பாபு.. said...

//ஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாது?//
இது நியாமான கேள்வி ....

பெசொவி said...

மிக அருமையான தத்துவங்கள், மூர்த்தி சாருக்கு வாழ்த்துகள்!

ஒரிஜினலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்போர் சங்கம்!

பெசொவி said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வைகை said...

உடல் முழுதும் முடி இருப்பவனுக்கு குளிக்க சோப்பு தேவையில்லை. ஷாம்பூ போதும். வழுக்கை தலையோடு இருப்பவனுக்கு ஷாம்பூ தேவையில்லை. சோப்பு போதும்.//

அப்ப உனக்கு சோப்பு மட்டும் போதும்?//

இந்த பிரச்சனைக்குத்தான் நான் குளிக்கிறதே இல்லை//

:))

பெசொவி said...

//வைகை said...
தூக்கத்தில் உளறுவது பற்றி அவன் கவலைப்பட மாட்டான். அவனுடைய மனைவிக்கும் அவனுடைய ஸ்டெனோ வுக்கும் ஒரே பேர்தான்.//

ஒரே ஒரு ஸ்டெனோவை மட்டும் நினைதுக்கொண்டிருப்பவன் உன்னைப்போல் முட்டாள் :))
//

ரமேஷுக்கு ஒரு ஸ்டெனோ மட்டும்தான் என்று நினைப்பவர்களுக்கு மூடன்னு பெயர் வைக்கலாமா, வைகை?

மாணவன் said...

டெரர் கும்மிக்கு வணக்கம்,

டெரர் கும்மி.காம் டொமைன் வாங்கியதற்கு வாழ்த்துக்கள்...

மென்மேலும் சிறக்க மீண்டும் வாழ்த்துக்கள்....

தொடரட்டும் உங்கள் பொன்னான நகைச்சுவைப் பணி.... :)

எஸ்.கே said...

வணக்கம் டொமைன் வாங்கியதற்கு வாழ்த்துக்கள்! நல்ல நகைச்சுவை பதிவுகள் அளிக்கவும்! நன்றி! வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எலேய் என்ன வெளையாட்டுலே இது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஏழையாக இருப்பது நல்லது. வியாதி வந்தால் டாக்டர் சீக்கிரம் குணப்படுத்திவிடுவார்.////////

சேலத்துலயா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அபராதம் என்பது தவறாக நடந்துகொண்டதற்கு செலுத்தப்படும் வரி. வரி என்பது சரியாக நடந்துகொண்டதற்கு செலுத்தப்படும் அபராதம்.///////

அப்போ அபராதம் கட்டுறவரு வரிகட்ட மாட்டாரா?

Anonymous said...

அத்தனையும் கலக்கல் ...)))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கந்தசாமி. said...

அத்தனையும் கலக்கல் ...)))//

Thanks

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமெனில் வயதானவர்கள் பக்கத்திலேயே இருங்கள்.
///////

அதான் பாபுகூடவே சுத்துறியா?

கவி அழகன் said...

நல்ல பதிவு அதிசயமாக உள்ளது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கவி அழகன் said...

நல்ல பதிவு அதிசயமாக உள்ளது//

நன்றி. தொடர்ந்து வாருங்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ப்ர்ர்ர்ர்......... ம்மூதேவி, புக் பேரையாவது போடலாம்ல? பப்..பப்...!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ப்ர்ர்ர்ர்......... ம்மூதேவி, புக் பேரையாவது போடலாம்ல? பப்..பப்...!//

தெரிஞ்சா போடமாட்டமா?

சுதா SJ said...

//நல்லவேளை நான் தமிழ்நாட்டில் பிறந்தேன். வடநாட்டில் பிறந்திருந்தால் ஹிந்தி தெரியாமல் கஷ்டப்பட்டிருப்பேன்/

செம கடி பாஸ்

சுதா SJ said...

//மூக்கில் ரத்தம் கசியாமல் இருக்க மற்றவர் விசயத்தில் மூக்கை நுழைக்காமல் இருப்பதே நலம்.//

இது நகைசுவையாக இருந்தாலும் எல்லோரும் சிந்திக்க வேண்டிய விடயம்

Madhavan Srinivasagopalan said...

//தூக்கத்தில் உளறுவது பற்றி அவன் கவலைப்பட மாட்டான். அவனுடைய மனைவிக்கும் அவனுடைய ஸ்டெனோ வுக்கும் ஒரே பேர்தான்.//

ஒரே ஒரு ஸ்டெனோவை மட்டும் நினைதுக்கொண்டிருப்பவன் உன்னைப்போல் முட்டாள் :)) //

ஸ்டெனோ மாறினாலும்.. பெயர் மாறாது..
பழக்க தோஷம்தாம்.

Unknown said...

//அபராதம் என்பது தவறாக நடந்துகொண்டதற்கு செலுத்தப்படும் வரி. வரி என்பது சரியாக நடந்துகொண்டதற்கு செலுத்தப்படும் அபராதம்.//

fantastic

all are superp.. thks a lot

தர்ஷினி said...

ஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாது?///

இதுக்கு தான் நீங்க வீடு கட்ட ஆரம்பித்தீர்களா??

தர்ஷினி said...

//ஏழையாக இருப்பது நல்லது. வியாதி வந்தால் டாக்டர் சீக்கிரம் குணப்படுத்திவிடுவார்.///

எந்த டாக்டர்ர்னு கொஞ்சம் விவரமா சொல்லுங்க ????

தர்ஷினி said...

உடல் முழுதும் முடி இருப்பவனுக்கு குளிக்க சோப்பு தேவையில்லை. ஷாம்பூ போதும். வழுக்கை தலையோடு இருப்பவனுக்கு ஷாம்பூ தேவையில்லை. சோப்பு போதும்.//

அப்ப உங்கள மாதிரி விக்கு வச்சிருப்பவனுக்கு??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...

//மூக்கில் ரத்தம் கசியாமல் இருக்க மற்றவர் விசயத்தில் மூக்கை நுழைக்காமல் இருப்பதே நலம்.//

இது நகைசுவையாக இருந்தாலும் எல்லோரும் சிந்திக்க வேண்டிய விடயம்//

அனுபவமா பாஸ்?

தர்ஷினி said...

//நண்பர் 1 : கார் ஓட்டும்போது விபத்து ஏற்பட்டிருக்கிறதா?
நண்பர் 2 : உண்டு. என் மனைவியை முதன் முதலாக ஒரு பெட்ரோல் பாங்கில்தான பார்த்தேன். //
சீக்கிரம் உங்க பைக் க வித்துட்டு கார் வாங்குங்கோ

தர்ஷினி said...

//வக்கீல்: போலீஸ் விசிலடிச்சு,கையை ஆட்டி கூப்பிட்ட போது ஏன் காரை நிறுத்தலை?
பெண்: நான் அந்த மாதிரி பெண் இல்லைங்க..//

கூப்டது நீங்க தான???( சிரிப்பு போலீஸ் )

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோஹன்னா யாழினி said...

//அபராதம் என்பது தவறாக நடந்துகொண்டதற்கு செலுத்தப்படும் வரி. வரி என்பது சரியாக நடந்துகொண்டதற்கு செலுத்தப்படும் அபராதம்.//

fantastic

all are superp.. thks a lot//

:))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தர்ஷினி said...

ஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாது?///

இதுக்கு தான் நீங்க வீடு கட்ட ஆரம்பித்தீர்களா??//

அது வேற இதுவேற?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தர்ஷினி said...

//ஏழையாக இருப்பது நல்லது. வியாதி வந்தால் டாக்டர் சீக்கிரம் குணப்படுத்திவிடுவார்.///

எந்த டாக்டர்ர்னு கொஞ்சம் விவரமா சொல்லுங்க ????//

Doctor.Vijay

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தர்ஷினி said...

//நண்பர் 1 : கார் ஓட்டும்போது விபத்து ஏற்பட்டிருக்கிறதா?
நண்பர் 2 : உண்டு. என் மனைவியை முதன் முதலாக ஒரு பெட்ரோல் பாங்கில்தான பார்த்தேன். //
சீக்கிரம் உங்க பைக் க வித்துட்டு கார் வாங்குங்கோ//

எனக்கு கார் ஓட்ட தெரியாதே!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தர்ஷினி said...

உடல் முழுதும் முடி இருப்பவனுக்கு குளிக்க சோப்பு தேவையில்லை. ஷாம்பூ போதும். வழுக்கை தலையோடு இருப்பவனுக்கு ஷாம்பூ தேவையில்லை. சோப்பு போதும்.//

அப்ப உங்கள மாதிரி விக்கு வச்சிருப்பவனுக்கு??//

Public Public

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தர்ஷினி said...

//வக்கீல்: போலீஸ் விசிலடிச்சு,கையை ஆட்டி கூப்பிட்ட போது ஏன் காரை நிறுத்தலை?
பெண்: நான் அந்த மாதிரி பெண் இல்லைங்க..//

கூப்டது நீங்க தான???( சிரிப்பு போலீஸ் )//

ஹிஹி அதுக்கு குடுப்பினை இல்லியே!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தர்ஷினி said...

உடல் முழுதும் முடி இருப்பவனுக்கு குளிக்க சோப்பு தேவையில்லை. ஷாம்பூ போதும். வழுக்கை தலையோடு இருப்பவனுக்கு ஷாம்பூ தேவையில்லை. சோப்பு போதும்.//

அப்ப உங்கள மாதிரி விக்கு வச்சிருப்பவனுக்கு??//

Public Public//////

அப்புறம் ஏன் மச்சி டெய்லி தலைக்கு எண்ணை வெக்கிறே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தர்ஷினி said...

உடல் முழுதும் முடி இருப்பவனுக்கு குளிக்க சோப்பு தேவையில்லை. ஷாம்பூ போதும். வழுக்கை தலையோடு இருப்பவனுக்கு ஷாம்பூ தேவையில்லை. சோப்பு போதும்.//

அப்ப உங்கள மாதிரி விக்கு வச்சிருப்பவனுக்கு??//

Public Public//////

அப்புறம் ஏன் மச்சி டெய்லி தலைக்கு எண்ணை வெக்கிறே?//

வெண்ணை,நெய் வச்சா ஈ முய்க்குமே அதான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தர்ஷினி said...

உடல் முழுதும் முடி இருப்பவனுக்கு குளிக்க சோப்பு தேவையில்லை. ஷாம்பூ போதும். வழுக்கை தலையோடு இருப்பவனுக்கு ஷாம்பூ தேவையில்லை. சோப்பு போதும்.//

அப்ப உங்கள மாதிரி விக்கு வச்சிருப்பவனுக்கு??//

Public Public//////

அப்புறம் ஏன் மச்சி டெய்லி தலைக்கு எண்ணை வெக்கிறே?//

வெண்ணை,நெய் வச்சா ஈ முய்க்குமே அதான்
///////

உன் தலைல என்ன மைசூர் பாகா இருக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாது?//////

அது ஏன் எல்லாரும் சின்ன வீடு பெரிய வீடுங்கறாங்க? மீடியமான வீடா வெச்சுக்க கூடாதா? என்ன ஒலகமடா இது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாது?//////

அது ஏன் எல்லாரும் சின்ன வீடு பெரிய வீடுங்கறாங்க? மீடியமான வீடா வெச்சுக்க கூடாதா? என்ன ஒலகமடா இது?//

நீங்க ஒரு அறிவு கழுதை

நாய் நக்ஸ் said...

BURR........BUR

நாய் நக்ஸ் said...

BURR.....BUR

நாய் நக்ஸ் said...

VENNIRA AADI----HE IS A UNIVERSITY FOR ???NA....

நாய் நக்ஸ் said...

NEENGALUM MOORTHIUM OORAY VAYASOO??

மதுரை சரவணன் said...

rasiththathil pidiththathu....
//E.C.G என்பது ஜீவன் ஈஸியாகப் போகுமா இல்லை அவஸ்தைப்பட்டு போகுமா என்று கோடிட்டு காட்டும் வரைபடம்//

anaiththum super... vaalththukkal

ramalingam said...

//அபராதம் என்பது தவறாக நடந்துகொண்டதற்கு செலுத்தப்படும் வரி. வரி என்பது சரியாக நடந்துகொண்டதற்கு செலுத்தப்படும் அபராதம்.//
அபராதம் என்ற வார்த்தைக்குப் பதிலாக தண்டம் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியிருக்கலாம்.

செங்கோவி said...

//நல்லவேளை நான் தமிழ்நாட்டில் பிறந்தேன். வடநாட்டில் பிறந்திருந்தால் ஹிந்தி தெரியாமல் கஷ்டப்பட்டிருப்பேன்.// சூப்பர்..சூப்பர்.

Yoga.s.FR said...

சமையலறையில் நிகழும் விபத்தைதான் ஏன் மனைவி எனக்கு டின்னராக பரிமாறுகிறாள்/////எனக்குத் தெரியாது!இருந்தாலும் எல்லாருமே சொல்லுறாங்க,பொண்ணு தேடுறதா!இது வரைக்கும் தப்பிச்சிட்டீங்க,இனி??????????

Yoga.s.FR said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தர்ஷினி said...
//நண்பர் 1 : கார் ஓட்டும்போது விபத்து ஏற்பட்டிருக்கிறதா?
நண்பர் 2 : உண்டு. என் மனைவியை முதன் முதலாக ஒரு பெட்ரோல் பாங்கில்தான பார்த்தேன். //
சீக்கிரம் உங்க பைக் க வித்துட்டு கார் வாங்குங்கோ//
§§§§§§எனக்கு கார் ஓட்ட தெரியாதே!!§§§§§அவங்க "ஓட்டுவாங்க" தானே?(காரை)பெற்றோல் பங்கில பாத்திருக்கிறீங்க,அப்புடீன்னா அவங்களுக்கு தெரிஞ்சு தானே இருக்கும்?!

Yoga.s.FR said...

தைரியம் இருந்தா இரத்தபூமில கால் வை..////இதுவெல்லாம் நமக்கு பிசுக்கோத்து சமாச்சாரம்!(மூக்கில் ரத்தம் கசி..................................)

Yoga.s.FR said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////ஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாது?//////
அது ஏன் எல்லாரும் சின்ன வீடு பெரிய வீடுங்கறாங்க? மீடியமான வீடா வெச்சுக்க கூடாதா? என்ன ஒலகமடா இது?//
///நீங்க ஒரு அறிவு கழுதை!///அப்போ இனிமே கழுதக்குட்டி ராமசாமியா?

நாடோடிப் பையன் said...

Pretty funny.

DR.K.S.BALASUBRAMANIAN said...

எல்லாமே சுப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்......