Monday, July 11, 2011

குள்ளநரி கூட்டம்..!இது விமர்சனமல்ல..நண்பர்களே, நாம அனைவரும் பனங்காட்டு நரியுடன் நட்பு வைத்து ஒன்னரை ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. முழுக்க முழுக்க தமிழில், இலவசமாக ஒரு நாதாரியை திட்டவும்,காறி துப்பவும் இவருடன் நட்பு வைக்கப்பட்டது.


இவருடன் நட்பு வைக்க துவங்கிய சில வாரங்களிலேயே லட்சக்கணக்கில் வாசகர்கள் குவிந்தனர் . பல பங்களிப்பாளர்கள் சாட்டில் திட்டியது போக அவரை திட்டி ஈமெயில் கூட  அனுப்ப ஆரம்பித்தனர் . இன்றும் அவரை திட்டி
சராசரியாக நூற்றைம்பது ஈமெயில்கள் அனுப்பப்படுகிறது .ஆனால் இவர் போதையில் இருக்கும்போது மட்டுமே நம்மால் நிம்மதியாக இருக்க முடிகிறது. இவர் தெளிந்துவிட்டால் நம் கதி அதோகதிதான்.


திடீரென்று ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் பாத்திருக்கியா மச்சி என்று ஆரம்பிப்பார், உடனே தெளிய ஆரம்பித்து விட்டது என்று தப்பிவிடுவது உத்தமம். புரியாமல் சரி சொல்லுன்னு சொல்லிட்டீங்கன்னா அவ்வளவுதான்...  இனி ராயபுரம் ரவுடிகளுடன் கஞ்சா அடித்தது முதல் அரசியல்வாதிகளுடன் கொள்ளையடித்தது வரை பேச தொடங்குவார். 


கவிதைன்னா ...,ரெண்டு வரிக்குள ஒரு பிரம்மாண்டம் இருக்கணும், வாழ்க்கையோட இயலாமையும் ,சந்தோஷத்தையும்,துக்கத்தையும், படிக்கிறவங்களுக்கு கொண்டு வரணும்,அதுக்கு பேர் தான் கவிதை. இப்படி யாருக்குமே புரியாத பாஷையில் கவிதைக்கு விளக்கம் கொடுப்பார்.இடைஇடையே ’பழம் பெரும்’சினிமா நடிகைகளின் புள்ளிவிபரங்கள் வேறு. அப்படியே முழுதும் தெளிந்து விட்டால் உடனே ஆரண்ய காண்டம் பார்த்தீங்களா? கோஹினூர் காண்டம் பாத்தீங்களா என்று பஸ்விட்டு எல்லாரையும் அலறி ஓட வைப்பார், இல்லையென்றால் பின்நவீனத்துவத்தைப் பற்றி முன்நவீனத்துவ முறையில் விளக்கி பதிவெழுதி அனைவரையும் கதற வைப்பார்.


இதிலிருந்து பதிவர்கள், பொதுமக்கள் அனைவரையும் காப்பாற்றும் பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்திருக்கிறார்கள், (யார்? யாரோ!)
 
அதனால்தான் இவருக்கு ஊத்திக்கொடுத்து ஊத்திக்கொடுத்து இவரது ப்ளாக் User name-யை மறக்க வைத்தோம். அப்பாடின்னு கொஞ்சநாள் நிம்மதியாக இருந்தோம். அப்போது நரி வல்லாரை கீரை சாப்பிட்டால் ஞாபகசக்தி அதிகமாகும்னு அதை சாப்பிட்டு வல்லாரை கீரைக்கு கெட்ட பேர் உண்டு பண்ணினது தான் மிச்சம்.ஆனால் ஒருநாள் அவரது போதை தெளிந்து தில்லுமுல்லு என்ற புதிய ப்ளாக் ஆரமித்துவிட்டார். அதனால் நம் தமிழ் மக்களின் நலன் கருதி இவரை தெளிய விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.அதனால் இவர் தெளியாமல் இருக்க வைக்க சரக்கு வாங்கி கொடுத்து, ஊறுகாய் வாங்கி கொடுத்து நமக்கு நஷ்டம் தான் ஏற்பட்டுடுள்ளது . எவ்வளவோ , விளம்பரங்கள் போட்டும் , இந்த நட்டத்தை ஈடு செய்ய இயலவில்லை .

நரியின் குடி அதிகமாகி உள்ளதால் அவர் போதைக்கு மாதாமாதம் கிட்டத்தட்ட ஆயிரம் டாலர் செலவு செய்ய வேண்டி உள்ளது. இதனால வாசகர்களிடம் பிச்சை எடுப்பதை தவிர வேறு வழி இல்லை. உங்களால் முடிந்த பிச்சையை சத்யம் தியேட்டர் வாசலில் பிச்சை எடுக்கும் மங்குனி தட்டிலோ, பரங்கிமலை ஜோதி வாசலில் பிச்சை எடுக்கும் வெறும்பையன் தட்டிலோ போடும்படி கேட்டு கொள்கிறோம். ஒரு வேளை ஓசி சோறு போட்டால் உங்கள் வீடு தேடி வந்து ரமேஷ் பிச்சை எடுக்கும் வசதியும் செய்து உள்ளோம். மேலும் 24 மணி நேரத்திற்கும் ஊத்திக் கொடுக்க கேப்டனிடம் பயிற்சி பெற்ற ஒருவரை நியமிக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்!


ஜூலை 31 க்குள் ஆயிரம் டாலர் திரட்ட முடியவில்லை என்றால், ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் நரிக்கு சரக்கு வாங்கி தருவதை நிறுத்த  முடிவு செய்துள்ளோம்.


இது போல ஒவ்வொரு மாதமும் ஆயிரம் டாலர் நிதி உதவி கிடைத்தால் மட்டுமே நம்மால் நரிக்கு சரக்கு வாங்கி கொடுத்து அவருக்கு போதை தெளியாமல் வைக்க முடியும். எவ்வளவோ உதவிகள் அளித்த வாசகர்கள், இந்த நிதி உதவியிலும் பங்களிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். அது ஒரு டாலரோ, நூறு டாலரோ, எவ்வளவாக இருந்தாலும் தயவு செய்து பிச்சையாகவோ மேலே குறிப்பிட்ட தளங்களில் உள்ள பேபால் லிங்கிலோ அனுப்பவும். உங்கள் வங்கி அல்லது பேபால் கணக்கில் “நரி வளர்ச்சி நிதி” என்று தான் பெயர் வருமே தவிர வேறு எந்த தகவலும் வராது (இது உங்கள் நன்மைக்காக).


தயவு செய்து பங்களியுங்கள், நரிக்கு போதை தெளியாமல் இந்த நாட்டை காப்பாற்ற உதவுங்கள்..

ஆண்டவா நாட்டு மக்களை நீ காப்பாற்று. நரியிடமிருந்து பதிவுலகை நாங்கள் காப்பாற்றுகிறோம்.

70 comments:

மாணவன் said...

வந்தேன்... வணக்கம் :)

மாணவன் said...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி வாழ்க...

வைகை said...

ஹி..ஹி...வெளங்கிருச்சு!

வைகை said...

ரெண்டு வரிக்குள ஒரு பிரம்மாண்டம் இருக்கணும்//

பிரமாண்டம்னா? நம்ம..ச்சீ.... பன்னியோட நமீதா மாதிரியா?

வைகை said...

’பழம் பெரும்’சினிமா நடிகைகளின் புள்ளிவிபரங்கள் வேறு//

குஷ்பூ அதுக்குள்ளே பழம் பெரும் நடிகை ஆயிருச்சா?

வைகை said...

இனி ராயபுரம் ரவுடிகளுடன் கஞ்சா அடித்தது முதல் அரசியல்வாதிகளுடன் கொள்ளையடித்தது வரை பேச தொடங்குவார்//

இதில் ஏதேனும் விடுபட்டுள்ளதா?

வைகை said...

முழுக்க முழுக்க தமிழில், இலவசமாக ஒரு நாதாரியை திட்டவும்,காறி துப்பவும் //

இதற்காகவே எங்களுக்கு இன்னொரு ப்ளாக்கும் உள்ளது... சிரிப்பு போலிஸ் ப்ளாக்தான் :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

முழுக்க முழுக்க தமிழில், இலவசமாக ஒரு நாதாரியை திட்டவும்,காறி துப்பவும் //

இதற்காகவே எங்களுக்கு இன்னொரு ப்ளாக்கும் உள்ளது... சிரிப்பு போலிஸ் ப்ளாக்தான் :))//

அந்த பிளாக்குல காவியம் மட்டுமே எழுதுவதா கேள்விப்பட்டனே..

வைகை said...

இதனால வாசகர்களிடம் பிச்சை எடுப்பதை தவிர வேறு வழி இல்லை. //

இது ஒன்னும் உனக்கு புதுசு இல்லையே?

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வைகை said...

முழுக்க முழுக்க தமிழில், இலவசமாக ஒரு நாதாரியை திட்டவும்,காறி துப்பவும் //

இதற்காகவே எங்களுக்கு இன்னொரு ப்ளாக்கும் உள்ளது... சிரிப்பு போலிஸ் ப்ளாக்தான் :))//

அந்த பிளாக்குல காவியம் மட்டுமே எழுதுவதா கேள்விப்பட்டனே..//

ஆமா..சுடுகாட்டு காவியம்..
படிக்கிறவனுக்கு உடனே சங்குதான் :)

வைகை said...

பரங்கிமலை ஜோதி வாசலில் பிச்சை எடுக்கும் வெறும்பையன்//

இன்னுமா எடுக்குறான்? அந்த ஜோதி இந்நேரம் வாந்தியே எடுதுருக்குமே?

வைகை said...

ஒரு வேளை ஓசி சோறு போட்டால் உங்கள் வீடு தேடி வந்து ரமேஷ் பிச்சை எடுக்கும் வசதியும் செய்து உள்ளோம். //

ஓஒ...கஸ்டமர் கேர்?..டெக்னாலஜி இஸ் சோமச் இம்ப்ரூவ்ட் யூ நோ?

வைகை said...

மேலும் 24 மணி நேரத்திற்கும் ஊத்திக் கொடுக்க கேப்டனிடம் பயிற்சி பெற்ற ஒருவரை நியமிக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்!//

யோவ்..அந்த ஆளுக்கே ஊத்தி கொடுத்தது வேற ஆளுன்னு கேள்விப்பட்டேன்?

வைகை said...

ஜூலை 31 க்குள் ஆயிரம் டாலர் திரட்ட முடியவில்லை என்றால்//

அண்ணா சாலையில் ரமேஷ் தீக்குளிப்பார் :)

வைகை said...

எவ்வளவோ உதவிகள் அளித்த வாசகர்கள், இந்த நிதி உதவியிலும் பங்களிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்//

கண்டிப்பாக... உன் டூ வீலர அடகு வச்சாவது இதை கொடுத்தர்றேன் :)

வைகை said...

உங்கள் வங்கி அல்லது பேபால் கணக்கில் “//

எனக்கு பக்கத்து தெருவில் உள்ள நாயர் கடையில் மட்டுமே கணக்கு உள்ளது.. என்ன செய்யலாம்?

வைகை said...

தயவு செய்து பங்களியுங்கள், நரிக்கு போதை தெளியாமல் இந்த நாட்டை காப்பாற்ற உதவுங்கள்..//


எதற்கும் மாலுமியிடம் உதவி கேட்க்கவும் :))

வைகை said...

ஆண்டவா நாட்டு மக்களை நீ காப்பாற்று. நரியிடமிருந்து பதிவுலகை நாங்கள் காப்பாற்றுகிறோம்.//

ஆண்டவா ரமேசிடம் இருந்து எங்களை காப்பாற்று...பதிவுலகை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் :))

மாணவன் said...

//Labels: சிரிப்பு போலீஸ்-காவியம்//

க்க்க்ர்ர்ர்தூதூதூ :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அடிக்கடி துப்புரவனுக்கு எச்சக்கலையோ போபியோன்னு நோய் வருதாம் பார்த்து...

மாணவன் said...

//அடிக்கடி துப்புரவனுக்கு எச்சக்கலையோ போபியோன்னு நோய் வருதாம் பார்த்து...//

அப்ப டெரரருக்குதான் பர்ஸ்ட் வரும்... :))

இம்சைஅரசன் பாபு.. said...

ஏண்டா அந்த போர்க் லிப்ட் ,பிங்கரிங் பத்தி ஒன்னும் சொல்ல வில்லை ...

பெசொவி said...

//நரியின் குடி அதிகமாகி உள்ளதால் அவர் போதைக்கு மாதாமாதம் கிட்டத்தட்ட ஆயிரம் டாலர் செலவு செய்ய வேண்டி உள்ளது.//
//அது ஒரு டாலரோ, நூறு டாலரோ, எவ்வளவாக இருந்தாலும் தயவு செய்து பிச்சையாகவோ மேலே குறிப்பிட்ட தளங்களில் உள்ள பேபால் லிங்கிலோ அனுப்பவும்//

உங்கள் வேண்டுகோளுக்கிணங்க இத்துடன் பத்து டாலர் (எல்லாமே பெருமாள் படம் போட்ட டாலர்) அனுப்பியிருக்கிறேன், பெற்றுக் கொள்ளவும்.

பெசொவி said...

//"குள்ளநரி கூட்டம்..!இது விமர்சனமல்ல.."
//

இதுக்கு விமோசனமும் இல்ல!

பெசொவி said...

25

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////நண்பர்களே, நாம அனைவரும் பனங்காட்டு நரியுடன் நட்பு வைத்து ஒன்னரை ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. //////

ஆமா இவரு பெரிய பிரிட்டீஷ் இளவரசரு, இவருகூட பழக்கம் வெச்சதுக்கு மெடல் கொடுக்க போறாங்க... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////இன்றும் அவரை திட்டி
சராசரியாக நூற்றைம்பது ஈமெயில்கள் அனுப்பப்படுகிறது .
////////

இதையும் உக்காந்து எண்ணி இருக்கான் பாருய்யா.... லெட்டர் அனுப்புனாலாவது எடைக்கு போட்டு பொறிகடலை வாங்கித்திங்கலாம், தக்காளி ஈமெயில வெச்சி என்னய்யா பண்ணுவான்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////திடீரென்று ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் பாத்திருக்கியா மச்சி என்று ஆரம்பிப்பார், உடனே தெளிய ஆரம்பித்து விட்டது என்று தப்பிவிடுவது உத்தமம்.///////

ங்கொய்யால இது முன்னாடியே தெரியாம போச்சேய்யா....

TERROR-PANDIYAN(VAS) said...

@டெரர் கும்மிக்கு

அன்பு நண்பர்களுக்கு. இந்த கட்டுரை நகைச்சுவை உணர்வுடன் எழுதபட்டு இருக்கிறது என்று உணர்கிறேன். ஆனால் உங்கள் குழுவிலி இருக்கு நண்பர்களை பற்றி மட்டும் அதிகம் கட்டுரை வருவதாக தோன்றுகிறது. அது உங்கள் குழுவை நன்கு அறிந்த, தொடர்ந்து அவர்கள் கட்டுரை படிப்பர்களுக்கு மட்டுமே சிரிப்பை வரவழிக்கும் என்று நம்புகிறேன்.

எ.கா : ரமேஷ் என்பவர் யார் அவருக்கும் ஓசி சோறுக்கும் என்ன சம்பந்தம் என்று புதியதாக வரும் என் போன்ற வாசகனுக்கு புரிந்தால் தானே சிரிக்க முடியும்? இல்லை என்றால் ஒரு சலிப்பு உண்டாகிறது. அதனால பொதுவான நகைச்சுவை பதிவுகள் இடலாமே.. :)

இப்படிக்கு
ஒரு வாசகனாக
டெரர்
(சாவுங்கடா...)

அருண் பிரசாத் said...

அப்பாடி பிளாக்குக்கு திருஷ்ட்டி கழிக்கலையேனு வருத்தப்பட்டுட்டு இருந்தேன்.... இன்னைக்கு அந்த வேலை முடிஞ்சது....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////TERROR-PANDIYAN(VAS) said...
@டெரர் கும்மிக்கு

அன்பு நண்பர்களுக்கு. இந்த கட்டுரை நகைச்சுவை உணர்வுடன் எழுதபட்டு இருக்கிறது என்று உணர்கிறேன். ஆனால் உங்கள் குழுவிலி இருக்கு நண்பர்களை பற்றி மட்டும் அதிகம் கட்டுரை வருவதாக தோன்றுகிறது. அது உங்கள் குழுவை நன்கு அறிந்த, தொடர்ந்து அவர்கள் கட்டுரை படிப்பர்களுக்கு மட்டுமே சிரிப்பை வரவழிக்கும் என்று நம்புகிறேன்.

எ.கா : ரமேஷ் என்பவர் யார் அவருக்கும் ஓசி சோறுக்கும் என்ன சம்பந்தம் என்று புதியதாக வரும் என் போன்ற வாசகனுக்கு புரிந்தால் தானே சிரிக்க முடியும்? இல்லை என்றால் ஒரு சலிப்பு உண்டாகிறது. அதனால பொதுவான நகைச்சுவை பதிவுகள் இடலாமே.. :)

இப்படிக்கு
ஒரு வாசகனாக
டெரர்
(சாவுங்கடா...)
/////////

சார் யாரு சார் நீங்க, ஏதோ டுபாக்கூர் ஐடில இருந்து வந்து கமெண்ட் போட்டிருக்கீங்க, மொதல்ல உங்க எலக்சன் ஐடெண்ட்டி கார்டு, பாஸ்ப்போர்ட், ட்ரைவிங் லைசென்சென்ஸ் ஏதாவது கொடுங்க, பாத்துட்டு புடிச்சிருந்தா உங்களுக்கு பதில் சொல்றோம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// அருண் பிரசாத் said...
அப்பாடி பிளாக்குக்கு திருஷ்ட்டி கழிக்கலையேனு வருத்தப்பட்டுட்டு இருந்தேன்.... இன்னைக்கு அந்த வேலை முடிஞ்சது....////////

என்ன அருண் உங்க கமெண்ட்டுக்கு அவ்வளவு பவர் இருக்கா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// அருண் பிரசாத் said...
அப்பாடி பிளாக்குக்கு திருஷ்ட்டி கழிக்கலையேனு வருத்தப்பட்டுட்டு இருந்தேன்.... இன்னைக்கு அந்த வேலை முடிஞ்சது....////////

என்ன அருண் உங்க கமெண்ட்டுக்கு அவ்வளவு பவர் இருக்கா?//

ROFL machi

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மேலும் 24 மணி நேரத்திற்கும் ஊத்திக் கொடுக்க கேப்டனிடம் பயிற்சி பெற்ற ஒருவரை நியமிக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்!//////

அப்போ அவருக்கும் தண்ணிக்கு செலவு பண்ணனுமே? ப்ளான் ரொம்ப காஸ்ட்லியா போகுதே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////. உங்கள் வங்கி அல்லது பேபால் கணக்கில் “நரி வளர்ச்சி நிதி” என்று தான் பெயர் வருமே தவிர வேறு எந்த தகவலும் வராது (இது உங்கள் நன்மைக்காக).////////

இது என்னான்னு யாரும் கேட்டா என்ன சொல்றது?

கோமாளி செல்வா said...

//இப்படிக்கு
ஒரு வாசகனாக
டெரர்
(சாவுங்கடா...)//

பாருங்களேன்.. எவ்வளவு அருமையான பாராட்டு அளித்திருக்கிறார் என்று..

இப்படிக்கு ஒரு வாசகனாக
(செல்வா)

மனசாட்சி said...

முடியல்லையா...முடியல்லையா...முடியல்லை...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

இனி ராயபுரம் ரவுடிகளுடன் கஞ்சா அடித்தது முதல் அரசியல்வாதிகளுடன் கொள்ளையடித்தது வரை பேச தொடங்குவார்//

இதில் ஏதேனும் விடுபட்டுள்ளதா?//

ஆம் வைகை என்னும் கொடூர கொலைகாரனின் பெயரில்லா. அவரின் சிறை அனுபவங்கள் வேணுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

ரெண்டு வரிக்குள ஒரு பிரம்மாண்டம் இருக்கணும்//

பிரமாண்டம்னா? நம்ம..ச்சீ.... பன்னியோட நமீதா மாதிரியா?//

ஷங்கரின் நண்பன் மாதிரி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

’பழம் பெரும்’சினிமா நடிகைகளின் புள்ளிவிபரங்கள் வேறு//

குஷ்பூ அதுக்குள்ளே பழம் பெரும் நடிகை ஆயிருச்சா?//

குஷ்பூன்னா யாரு? கற்ப பத்தி பேசினவங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

ஒரு வேளை ஓசி சோறு போட்டால் உங்கள் வீடு தேடி வந்து ரமேஷ் பிச்சை எடுக்கும் வசதியும் செய்து உள்ளோம். //

ஓஒ...கஸ்டமர் கேர்?..டெக்னாலஜி இஸ் சோமச் இம்ப்ரூவ்ட் யூ நோ?//

Yaayaa. Latest Technology

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

உங்கள் வங்கி அல்லது பேபால் கணக்கில் “//

எனக்கு பக்கத்து தெருவில் உள்ள நாயர் கடையில் மட்டுமே கணக்கு உள்ளது.. என்ன செய்யலாம்?//

நாயர் பொண்ணை கணக்கு பண்ணலாம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இம்சைஅரசன் பாபு.. said...

ஏண்டா அந்த போர்க் லிப்ட் ,பிங்கரிங் பத்தி ஒன்னும் சொல்ல வில்லை ...//

அதை நரி வந்து விளக்குவார்

எஸ்.கே said...

ஆயிரம் டாலர்னு சொன்னீங்க முருகர் டாலரா, ஐயப்பன் டாலரா பிள்ளையார் டாலரானு சொல்லவே இல்லையே?

எஸ்.கே said...

ஏன் இப்படி ஒரு நல்ல தந்திரமான அமைதியான நல்லவரை அடக்கி வைக்கிறீர்கள்?

அரசன் said...

நடத்துங்க நடத்துங்க

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...

முடியல்ல செம காமெடி பாஸ்

Anonymous said...

////நாம அனைவரும் பனங்காட்டு நரியுடன் நட்பு வைத்து ஒன்னரை ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. ///

இன்னுமாட உசுரோட இருக்கீங்க ?

Anonymous said...

//// முழுக்க முழுக்க தமிழில், இலவசமாக ஒரு நாதாரியை திட்டவும்,காறி துப்பவும் இவருடன் நட்பு வைக்கப்பட்டது. ///

ஏன் இதுவரைக்கும் இங்கிலீஷ் ல திட்டல !!

Anonymous said...

50

Anonymous said...

/// இவருடன் நட்பு வைக்க துவங்கிய சில வாரங்களிலேயே லட்சக்கணக்கில் வாசகர்கள் குவிந்தனர் .//

இதுவரைக்கும் தாங்கள் அமௌன்ட் செட்டில் பண்ணவில்லை யுவர் ஆனர்

Anonymous said...

//// பல பங்களிப்பாளர்கள் சாட்டில் திட்டியது போக அவரை திட்டி ஈமெயில் கூட அனுப்ப ஆரம்பித்தனர் . இன்றும் அவரை திட்டி
சராசரியாக நூற்றைம்பது ஈமெயில்கள் அனுப்பப்படுகிறது .//////

why blood ? same blood !!!!

Anonymous said...

/// இவருடன் நட்பு வைக்க துவங்கிய சில வாரங்களிலேயே லட்சக்கணக்கில் வாசகர்கள் குவிந்தனர் .//

இதுவரைக்கும் தாங்கள் அமௌன்ட் செட்டில் பண்ணவில்லை யுவர் ஆனர்

Anonymous said...

/// திடீரென்று ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் பாத்திருக்கியா மச்சி என்று ஆரம்பிப்பார், உடனே தெளிய ஆரம்பித்து விட்டது என்று தப்பிவிடுவது உத்தமம். ////

..,Rocco sifferidi ,John remney படத்தையா பார்க்க சொன்னேன் ..,நல்ல படத்தோட அறிமுகம் செய்ஞ்சி வைச்சது தப்பு ..,இனிமே ,ஷகீலா ,ரேஷ்மா ,மஞ்சரி ,தேவிகா ,இவங்க படத்த பாருங்க...,இத சொல்றது தப்பா முருகா !! முடியல முருகா முடியல !!

Anonymous said...

/// இனி ராயபுரம் ரவுடிகளுடன் கஞ்சா அடித்தது முதல் அரசியல்வாதிகளுடன் கொள்ளையடித்தது வரை பேச தொடங்குவார். ///

மச்சி அது ராயபுரம் இல்ல லக்ஷ்மி கோவில் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்குற ஹௌசிங் போர்டு ..,பாசகார புள்ளைக

Anonymous said...

/// கவிதைன்னா ...,ரெண்டு வரிக்குள ஒரு பிரம்மாண்டம் இருக்கணும், வாழ்க்கையோட இயலாமையும் ,சந்தோஷத்தையும்,துக்கத்தையும், படிக்கிறவங்களுக்கு கொண்டு வரணும்,அதுக்கு பேர் தான் கவிதை. ///

இது பெரிய '' ள ''வுக்கும் சின்ன ''ல'' வித்தியாசம் தெரியாதவங்களுக்கு ..,நீ வுட்ட்று

Anonymous said...

உடனே ஆரண்ய காண்டம் பார்த்தீங்களா? ///

பாருங்கட இந்த படத்த எப்படி ஒரு ப்ளேபுல் மியூசிக் வன்முறையின் அழகை காட்டியிருக்கும்

மங்குனி அமைச்சர் said...

மச்சி பரவாயில்லை இந்த பதிவு நல்லா ரீச் ஆகிருக்கு, இன்னைக்கு கலக்சன்ல கிட்டத்தட்ட 260௦ டாலர் சேர்ந்திருச்சு ...... அனேகமா இன்னும் ரெண்டு நாள்ல டார்கெட்ட ரீச் பண்ணிடுவோம் .....

# மச்சி முருகன் , பிள்ளையார் , ஐயப்பன் இப்படி எல்லா டாலரும் கலந்து இருக்கு, பிரிச்சு எண்ணி வைக்கவா ??

Anonymous said...

///ஜூலை 31 க்குள் ///

மச்சி ,இத ஜூலை 30 துன்னு மாத்திரேன் ..,தேவை இல்லாம புறந்து இருபத்தி ஒன்பது முடியுது ....,கொண்டாடனும் .,மாச கடைசில பிறந்துடேனே ..,அதான் ..,வாக்காள ச்சே ச்சே தமிழ் கூறும் நல்லுலகு பதிவர்களே ..,ஜூலை ௩௦ அன்று உங்கள் பெருவாரியான வாக்குகளை ச்சே ச்சே ..,(ரொம்ப ஸ்லிப் ஆகுதே ) பணத்தினை அக்கௌன்ட் ல போட்டா ..,நல்லாயிருக்கும்

Anonymous said...

60

எஸ்.கே said...

பனங்காட்டு நரி அவர்களின் எழுத்து வலிமையை மிகச் சிறப்பாக உள்ளது. ஆனால் அவரின் பதிவுகள் மிகக் குறைவாக இருப்பது எங்களைப் போன்ற வாசகர்களை ஏமாற்றம் அடையச் செய்கின்றது. எனவே எங்கள் மதிப்பிற்குரிய எழுத்தருவி பனங்காட்டு நரி அவர்கள் இனி அதிகமான பதிவுகளை எழுதி எங்கள் மனதை மகிழ்விக்கச் செய்ய வேண்டுமென மிகப் பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
உங்கள் உண்மையுள்ள
வாசகன்

Anonymous said...

எஸ் .கே .இதுக்கு நீங்க நிஜமாவே செருப்பாலயே அடிச்சிருக்கலாம் :))))))))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பனங்காட்டு நரி said...

எஸ் .கே .இதுக்கு நீங்க நிஜமாவே செருப்பாலயே அடிச்சிருக்கலாம் :))))))))//

அததான்டா அவர் செஞ்சிருக்கார்

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// அததான்டா அவர் செஞ்சிருக்கார் //

நோ. நோ.. இதுக்கு பேரு செருப்பால
அடிக்கிறது இல்ல...

மஞ்ச பையில செருப்பை போட்டு.,
மஞ்ச பையால அடிக்கிறது..!

Vincent said...

Inspired from

http://www.tamildirtystories.com/archives/34859

தங்கம்பழனி said...

இடைஇடையே ’பழம் பெரும்’சினிமா நடிகைகளின் புள்ளிவிபரங்கள் வேறு. அப்படியே முழுதும் தெளிந்து விட்டால் உடனே ஆரண்ய காண்டம் பார்த்தீங்களா? கோஹினூர் காண்டம் பாத்தீங்களா என்று பஸ்விட்டு எல்லாரையும் அலறி ஓட வைப்பார், இல்லையென்றால் பின்நவீனத்துவத்தைப் பற்றி முன்நவீனத்துவ முறையில் விளக்கி பதிவெழுதி அனைவரையும் கதற வைப்பார்./// பதிவைப் படிச்சதும் சும்மா கிர்ர்ன்னு ஏறுது...!

பதிவை படிக்க தொடரும் எண்ணம் மேலேங்கியது.. முழுதும் பதிவைப் படித்து ரசித்தேன்..!

தங்கம்பழனி said...

நேரம் கிடைக்கும் போது இப்பதிவைப் படித்து தங்களின் கருத்தையும், ஓட்டையும் அளிக்கலாம்.

இணைப்பு: http://thangampalani.blogspot.com/2011/07/life-style-articlestory-of-peng-shuilin.html

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தங்கம்பழனி said...

இடைஇடையே ’பழம் பெரும்’சினிமா நடிகைகளின் புள்ளிவிபரங்கள் வேறு. அப்படியே முழுதும் தெளிந்து விட்டால் உடனே ஆரண்ய காண்டம் பார்த்தீங்களா? கோஹினூர் காண்டம் பாத்தீங்களா என்று பஸ்விட்டு எல்லாரையும் அலறி ஓட வைப்பார், இல்லையென்றால் பின்நவீனத்துவத்தைப் பற்றி முன்நவீனத்துவ முறையில் விளக்கி பதிவெழுதி அனைவரையும் கதற வைப்பார்./// பதிவைப் படிச்சதும் சும்மா கிர்ர்ன்னு ஏறுது...!

பதிவை படிக்க தொடரும் எண்ணம் மேலேங்கியது.. முழுதும் பதிவைப் படித்து ரசித்தேன்..!//

Thank you

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மங்குனி அமைச்சர் said...

மச்சி பரவாயில்லை இந்த பதிவு நல்லா ரீச் ஆகிருக்கு, இன்னைக்கு கலக்சன்ல கிட்டத்தட்ட 260௦ டாலர் சேர்ந்திருச்சு ...... அனேகமா இன்னும் ரெண்டு நாள்ல டார்கெட்ட ரீச் பண்ணிடுவோம் .....

# மச்சி முருகன் , பிள்ளையார் , ஐயப்பன் இப்படி எல்லா டாலரும் கலந்து இருக்கு, பிரிச்சு எண்ணி வைக்கவா ??//

raittu

Anonymous said...

இது போல ஒவ்வொரு மாதமும் ஆயிரம் டாலர் நிதி உதவி கிடைத்தால் மட்டுமே நம்மால் நரிக்கு சரக்கு வாங்கி கொடுத்து அவருக்கு போதை தெளியாமல் வைக்க முடியும். எவ்வளவோ உதவிகள் அளித்த வாசகர்கள், இந்த நிதி உதவியிலும் பங்களிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். அது ஒரு டாலரோ, நூறு டாலரோ, எவ்வளவாக இருந்தாலும் தயவு செய்து பிச்சையாகவோ மேலே குறிப்பிட்ட தளங்களில் உள்ள பேபால் லிங்கிலோ அனுப்பவும். உங்கள் வங்கி அல்லது பேபால் கணக்கில் “நரி வளர்ச்சி நிதி” என்று தான் பெயர் வருமே தவிர வேறு எந்த தகவலும் வராது (இது உங்கள் நன்மைக்காக).// இதையெல்லாம் வேற எடத்துல படிச்ச மாதிரி தோணுதே, சரி இடம் மட்டும் ரகசியமா இருக்கட்டும்.