Tuesday, July 5, 2011
அவ்ளோ பெரிய அப்பாடக்கரா..?!
இதென்ன அநியாயம்..?
சுத்த பகல் கொள்ளையால்ல இருக்கு..?!!
பின்ன.., ஒருத்தர் இருக்குற ஏரியான்னா
கூட பரவாயில்ல.. எதோ கவனிக்காம
விட்டுட்டோம்னு சொல்லலாம்..
ஆனா இது 16 பேர் இருக்குற ஏரியா..
( சரி.. சரி.., ஒருத்தர் சுத்த வேஸ்ட்..
15 பேர் இருக்குற ஏரியா..! போதுமா..?! )
இத்தனைக்கும் இங்கே வாட்ச்மேனா
நாங்க ஒரு ( சிரிப்பு ) போலீசையே
நிறுத்தி வெச்சி இருக்கோம்.
அப்படி இருந்தும் இங்கே வந்து
நம்மகிட்டயே ஒருத்தன் ஆட்டையை
போட்டு இருக்கான்னா.. அவன் எவ்ளோ
பெரிய அப்பாடக்கரா இருப்பான்..?!
( " போலீஸ்கார்.. போலீஸ்கார்..! அந்த
திருட்டு பய இங்கே வந்து.. கைவரிசையை
காட்டிட்டு போற வரை எங்கே ஒளிஞ்சிட்டு
வேடிக்கை பாத்துட்டு இருந்தீங்க..?!! " )
ஆனா நாங்க இந்த விஷயத்தை சும்மா
விட போறது இல்ல...
எவ்ளோ செலவானாலும் சரி..,
( Rs 100 , Rs 200, Rs 300.. )
CBI, FBI வரை போயாச்சும் அந்த
களவாணி பய யார்னு கண்டுபிடிச்சு.,
கட்டி வெச்சு உதைக்க போறோம்..!!
என்ன மக்களே..! ஏன் அப்படி பார்க்கறீங்க..?
எதுக்குடா இவங்க இவ்ளோ டென்ஷன்
ஆகறாங்கன்னா...
நேத்து வரைக்கும் எங்க பிளாக் அட்ரஸ்..
www.terrorkummi.blogspot.com னு இருந்துச்சு..
ஆனா இன்னிக்கு வந்து பாத்தா..
www.terrorkummi.com னு இருக்கு..
அப்ப எங்க பிளாக் ஏரியாவுக்கு
வந்து அந்த " Blogspot " -ஐ களவாண்டுட்டு
போனவன் எவன்..??!
இப்ப அவனை தான் நாங்க தேடிட்டு
இருக்கோம்..அவன் மட்டும் எங்க கையில
சிக்கினான்.. சட்னி தான்..!!
டிஸ்கி : @ All மக்கள்ஸ்..!!
சரி., சரி..! நீங்களும் உங்க பிளாக் அட்ரஸ்ல
இருக்குற " Blogspot " ஐ பத்திரமா பாத்துக்கோங்க..
சொல்லிபுட்டோம்.. ஆமா..!
( இது ஒரு விழிப்புணர்வு பதிவு..!!!!
ஹி., ஹி., ஹி...!! )
.
.
Subscribe to:
Post Comments (Atom)
53 comments:
வணக்கம்... :)
//அப்படி இருந்தும் இங்கே வந்து
நம்மகிட்டயே ஒருத்தன் ஆட்டையை
போட்டு இருக்கான்னா.. அவன் எவ்ளோ
பெரிய அப்பாடக்கரா இருப்பான்..?!//
யார் அந்த அப்பாடக்கரா இருப்பா?? :)
சரி விடுங்க நம்ம சிரிப்பு போலீஸ்கிட்ட சொல்லி கண்டுபிடிக்க சொல்லுவோம்...
//அப்ப எங்க பிளாக் ஏரியாவுக்கு
வந்து அந்த " Blogspot " -ஐ களவாண்டுட்டு
போனவன் எவன்..??!//
ஒருவேள காக்கா தூக்கிட்டு போயிருக்குமோ?? :)
//சரி., சரி..! நீங்களும் உங்க பிளாக் அட்ரஸ்ல
இருக்குற " Blogspot " ஐ பத்திரமா பாத்துக்கோங்க..
சொல்லிபுட்டோம்.. ஆமா..!
( இது ஒரு விழிப்புணர்வு பதிவு..!!!!
ஹி., ஹி., ஹி...!! )///
இது நல்லாவே வெளங்கிடுச்சு... :)
//நேத்து வரைக்கும் எங்க பிளாக் அட்ரஸ்..
www.terrorkummi.blogspot.com னு இருந்துச்சு..
ஆனா இன்னிக்கு வந்து பாத்தா..
www.terrorkummi.com னு இருக்கு..///
டெரர்கும்மி.காம் டொமைன் மாறியதற்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் பல...
தொடர்ந்து கலக்குங்க.......
@ மாணவன்,
// சரி விடுங்க நம்ம சிரிப்பு போலீஸ்கிட்ட சொல்லி
கண்டுபிடிக்க சொல்லுவோம்... //
நாங்க சந்தேகப்படறதே அவரைத் தான்..!
பேரிச்சம்பழத்துக்கு ஆசைப்பட்டு எதாவது
பழைய இரும்பு கடையில போட்டு இருப்பாரோ.??
அய்யயோ எங்க கிணத்தை காணோம்
அய்யயோ எங்க கிணத்தை காணோம்
அய்யயோ எங்க கிணத்தை காணோம்
அய்யயோ வெங்கட் போட்ட போஸ்ட்டுக்கு மாடரேசன் இல்லாம கமென்ட் விழுது. ஏதாச்சும் பிரச்சனையா?
வெங்கட் said...
@ மாணவன்,
// டெரர்கும்மி.காம் டொமைன் மாறியதற்கு
பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் பல...//
அப்பாடி.. இவ்ளோ கஷ்டப்பட்டது
வீணா போகல..மக்கள் நல்லா
விழிப்பா தான் இருக்காங்க..//
மணி ஒன்பது ஆச்சு. பதினோரு மணி வரைக்கும் தூங்குறதுக்கு நாங்க என்ன பன்னிக்குட்டியா?
@ மாணவன்,
// டெரர்கும்மி.காம் டொமைன் மாறியதற்கு
பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் பல...//
அப்பாடி.. இவ்ளோ கஷ்டப்பட்டது
வீணா போகல..மக்கள் நல்லா
விழிப்புணர்வா தான் இருக்காங்க..
ஆனா இது 16 பேர் இருக்குற ஏரியா..
( சரி.. சரி.., ஒருத்தர் சுத்த வேஸ்ட்..
15 பேர் இருக்குற ஏரியா..! போதுமா..?! )//
எனக்கு லிஸ்ட் வேணும். கமென்ட்,ஓட்டு போட்ட உரிமைல கேக்குறேன்
congratulations for getting domain name.....
டெரர்கும்மி.காம் டொமைன் மாறியதற்கு
பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் பல..(இது ஒரு காப்பி பேஸ்ட் )
Congrats. . .how much cost for this domain
மாணவன் said...
//அப்படி இருந்தும் இங்கே வந்து
நம்மகிட்டயே ஒருத்தன் ஆட்டையை
போட்டு இருக்கான்னா.. அவன் எவ்ளோ
பெரிய அப்பாடக்கரா இருப்பான்..?!//
யார் அந்த அப்பாடக்கரா இருப்பா?? :)
சரி விடுங்க நம்ம சிரிப்பு போலீஸ்கிட்ட சொல்லி கண்டுபிடிக்க சொல்லுவோம்...//
யோவ்..அவரே அவரு பட்டாபட்டிய காணும்னு தேடிகிட்டு திரியுறாரு?
மாணவன் said...
//அப்ப எங்க பிளாக் ஏரியாவுக்கு
வந்து அந்த " Blogspot " -ஐ களவாண்டுட்டு
போனவன் எவன்..??!//
ஒருவேள காக்கா தூக்கிட்டு போயிருக்குமோ?? :)//
அப்ப..பாபுகிட்ட கேளுங்க :))
மாணவன் said...
//சரி., சரி..! நீங்களும் உங்க பிளாக் அட்ரஸ்ல
இருக்குற " Blogspot " ஐ பத்திரமா பாத்துக்கோங்க..
சொல்லிபுட்டோம்.. ஆமா..!
( இது ஒரு விழிப்புணர்வு பதிவு..!!!!
ஹி., ஹி., ஹி...!! )///
இது நல்லாவே வெளங்கிடுச்சு... :)//
ஏன்?..இதுக்கு முன்னாடி எல்லோரும் வெளங்காம இருந்தாங்களா?
டெரர்கும்மி.காம் டொமைன் மாறியதற்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் பல...(c&p)
டெரர் கும்மி சிறப்பாக செழிக்க வாழ்த்திப் பாடுகிறேன்!
நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிரைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அய்யயோ எங்க கிணத்தை காணோம்
அய்யயோ எங்க கிணத்தை காணோம்
அய்யயோ எங்க கிணத்தை காணோம்/////
இன்னும் அதுல விழுகலையா நீ?
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மணி ஒன்பது ஆச்சு. பதினோரு மணி வரைக்கும் தூங்குறதுக்கு நாங்க என்ன பன்னிக்குட்டியா?//
அடிங்...சந்தடி சாக்குல உனக்கு மணி பார்க்க தெரியும்னு சொல்லிக்கிரியா?
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
வெங்கட் said...
@ மாணவன்,
// டெரர்கும்மி.காம் டொமைன் மாறியதற்கு
பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் பல...//
அப்பாடி.. இவ்ளோ கஷ்டப்பட்டது
வீணா போகல..மக்கள் நல்லா
விழிப்புணர்வா தான் இருக்காங்க..//
இதுக்குதான் நான் தூங்குறதே இல்லை :))
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஆனா இது 16 பேர் இருக்குற ஏரியா..
( சரி.. சரி.., ஒருத்தர் சுத்த வேஸ்ட்..
15 பேர் இருக்குற ஏரியா..! போதுமா..?! )//
எனக்கு லிஸ்ட் வேணும். கமென்ட்,ஓட்டு போட்ட உரிமைல கேக்குறேன்//
ஓசில டீ வாங்கி கொடுத்தா கள்ள வோட்டே போடுவ? இதுல உனக்கு லிஸ்ட்டு வேணுமா?
என் ராஜபாட்டை"- ராஜா said...
Congrats. . .how much cost for this domain//
அதிகமில்லை ஜென்டில் மேன்.. ஒரு ப்ளாக்..ஒரே ப்ளாக்க எடைக்கு போட்டோம் கொடுத்துட்டாங்க...என்னது? எந்த ப்ளாக்கா? பொதுமக்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லைன்னு போலிஸ் ப்ளாக்க எடைக்கு போட்டுட்டோம்!
@ வைகை.,
// அதிகமில்லை ஜென்டில் மேன்.. ஒரு ப்ளாக்..ஒரே ப்ளாக்க எடைக்கு போட்டோம் கொடுத்துட்டாங்க...என்னது? எந்த ப்ளாக்கா? பொதுமக்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லைன்னு போலிஸ் ப்ளாக்க எடைக்கு போட்டுட்டோம்! //
அப்ப ரொம்ப செலவாகி இருக்கும் போல இருக்கே..
ஓசாமா பின்லேடனை பிடிச்சாலே
50 கோடி தான் பரிசு..
போலீஸ் பிளாக் ஓசாமாவை விட
பயங்கர ஆபந்தான விஷயம் இல்ல..!
டேய் யாரு.. யார்ராவன்...?
டெரர்கும்மி.காம் டொமைன் மாறியதற்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் பல...
:))))
அடடடடா இந்த அப்பாடக்கர்கள் தொல்ல தாங்க முடிலடா சாமி, இந்த ப்ளாக் வெச்சிருக்கவன், கமெண்ட் போடுறவன், பஸ் ஓட்டுறவன், பஸ்ல விஜயகாந்த் படம் ஓட்டுறவன் எல்லாரும் அப்பாடக்கராகிடுறானுங்கப்பா...... சே...!
ஒருவேள காக்கா தூக்கிட்டு போயிருக்குமோ?? :)//
வெள்ளை காக்கா வா இல்ல கருப்பு காக்காவா ?????
விஷேஸ் டு டெரர் கும்மியாளர்களுக்கு......
/////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அய்யயோ எங்க கிணத்தை காணோம்
அய்யயோ எங்க கிணத்தை காணோம்
அய்யயோ எங்க கிணத்தை காணோம்////////
நல்லா பாத்து சொல்லு கிணத்த காணோமா, இல்ல கிணத்துக்குள்ள விழுந்த உன் அண்டிராயர காணோமா?
/////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அய்யயோ வெங்கட் போட்ட போஸ்ட்டுக்கு மாடரேசன் இல்லாம கமென்ட் விழுது. ஏதாச்சும் பிரச்சனையா?///////
இது வெங்கட்டோட பினாமியா இருக்குமோ?
//////மாணவன் said...
//நேத்து வரைக்கும் எங்க பிளாக் அட்ரஸ்..
www.terrorkummi.blogspot.com னு இருந்துச்சு..
ஆனா இன்னிக்கு வந்து பாத்தா..
www.terrorkummi.com னு இருக்கு..///
டெரர்கும்மி.காம் டொமைன் மாறியதற்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் பல...
தொடர்ந்து கலக்குங்க.......
//////
எத?
////////"என் ராஜபாட்டை"- ராஜா said...
Congrats. . .how much cost for this domain///////
சிரிப்பு போலீஸ் பேர சொன்னவுடனே ஃப்ரீயாவே கொடுத்துட்டாங்க சார்... நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க...!
/////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வெங்கட் said...
@ மாணவன்,
// டெரர்கும்மி.காம் டொமைன் மாறியதற்கு
பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் பல...//
அப்பாடி.. இவ்ளோ கஷ்டப்பட்டது
வீணா போகல..மக்கள் நல்லா
விழிப்பா தான் இருக்காங்க..//
மணி ஒன்பது ஆச்சு. பதினோரு மணி வரைக்கும் தூங்குறதுக்கு நாங்க என்ன பன்னிக்குட்டியா?
////////
அதானே காலைல அஞ்சு மணிக்கே அலாரம் வெச்சி எந்திரிச்சி பிட்டுப்படம் பாக்குற பயதானே நீய்யி?
// சரி விடுங்க நம்ம சிரிப்பு போலீஸ்கிட்ட சொல்லி கண்டுபிடிக்க சொல்லுவோம்...//
டொமைன வித்ததே.. ஸாரி.. சாரி..
வாங்கினதே போலீசுதாணு நா நெனைக்கிறேன்..
வைகை said...
என் ராஜபாட்டை"- ராஜா said...
Congrats. . .how much cost for this domain//
அதிகமில்லை ஜென்டில் மேன்.. ஒரு ப்ளாக்..ஒரே ப்ளாக்க எடைக்கு போட்டோம் கொடுத்துட்டாங்க...என்னது? எந்த ப்ளாக்கா? பொதுமக்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லைன்னு போலிஸ் ப்ளாக்க எடைக்கு போட்டுட்டோம்//
தம்பி ஷேர் இன்னும் வரலை?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வெங்கட் said...
அதானே காலைல அஞ்சு மணிக்கே அலாரம் வெச்சி எந்திரிச்சி பிட்டுப்படம் பாக்குற பயதானே நீய்யி?//
யோவ் காலங்காத்தலை எவனாவது பாப்பானா?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அய்யயோ எங்க கிணத்தை காணோம்
அய்யயோ எங்க கிணத்தை காணோம்
அய்யயோ எங்க கிணத்தை காணோம்////////
நல்லா பாத்து சொல்லு கிணத்த காணோமா, இல்ல கிணத்துக்குள்ள விழுந்த உன் அண்டிராயர காணோமா?//
எத காணோம்?
koodal bala said...
congratulations for getting domain name.....//
Thank u
கவலைப்படாதீங்க,, கேப்டன் விஜயகாந்தை வெச்சி கண்டுபிடிச்சிடலாம்.. ஹி..ஹி.. வாழ்த்துக்கள்...
கவிதை காதலன்
எனது உளமார வாத்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
உலக மக்கள் அனைவரும் நலம் பெற பிராத்திக்கிறேன்
தீயவைகளை பாக்காதே
தீயவைகளை கேட்காதே
தீயவைகளை பேசாதே
@ மங்குனி.,
// தீயவைகளை பாக்காதே
தீயவைகளை கேட்காதே
தீயவைகளை பேசாதே //
" மங்குனி அமைச்சர் பிளாக் படிக்காதீங்க..! "
இதை தான் இப்படி நீட்டி., முழக்கி
சொல்றாராம்..!
கல்பனா said...
ஒருவேள காக்கா தூக்கிட்டு போயிருக்குமோ?? :)//
வெள்ளை காக்கா வா இல்ல கருப்பு காக்காவா ?????
விஷேஸ் டு டெரர் கும்மியாளர்களுக்கு......//
நன்றி. ஏதாச்சும் கிப்ட் கொடுக்கலாமே?
Congrats to Terror Kummi team....
Sen22 said...
Congrats to Terror Kummi team....//
Thanks
இரத்தபூமியா?எப்ப ரிலிசாச்சு!
பிளாக்கு ஸ்பாட்ட காணோமா?
ஸ்பேனர் சைஸ் எவ்ளோ:)
ஐ அம்பது
அருண் பிரசாத் said...
ஐ அம்பது//
ada echcha
டெரர்கும்மி.காம் டொமைன் மாறியதற்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் பல...
@ venkat
//அவ்ளோ பெரிய அப்பாடக்கரா..?!"
//
ஒரு அப்பாடக்கரே
அப்பாடக்கரைத்
தேடுகிறதே
ஆச்சரியக்குறி!
அட விடுங்க பாஸ்,
இவனுங்க எப்பவுமே இப்படித்தான்,
எப்பவுமே ஏதாவது அடிச்சுகிட்டே இருப்பானுங்க....
இதுக்கெல்லாம் பயந்தா தொழில் செய்ய முடியுமா?
உங்ககிட்டேயாவது blogspot ஐ மட்டும்தான் களவாண்டனுங்க....
என்கிட்டே இருந்து கோவணத்தையே உருவிட்டு போறானுங்க, நம்ம ஊரு அரசியல்வாதிங்க....
Post a Comment