Wednesday, July 6, 2011

" கரண்ட் கட் " ரொம்ப நல்லது ( ஹி, ஹி.! )


Current நியூஸ் எதாவது எழுதலாம்னு
சன் நியூஸ் பார்த்திட்டு இருந்தேன்...

அப்ப கரண்ட் கட் ஆயிடுச்சி..!
ஆஹா...!
கிடைச்சிடுச்சே " கரண்ட் நியூஸ்..! "

கரண்ட் கட் ஆகறதால எவ்ளோ
நன்மைகள் இருக்கு தெரியுமா..!?

1. கரண்ட் பில் அதிகமா வராது.,

2. T v ஓடாது.., ஜவ்வு மிட்டாயில இருந்து
கொஞ்ச நேரம் தப்பிச்சுக்கலாம்..!

3. குழந்தைங்க வெளிய போயி
விளையாடுவாங்க..
உடம்புக்கு நல்லது தானே..!

4. நாம ரொம்ப Punctual-ஆ இருப்போம்..,
கரண்ட் போறதுக்குள்ள வேலைகளை
Correct-ஆ செய்யணுமில்ல...!

5. கடிகாரத்தை பார்க்காமலே Time
தெரிஞ்சிக்கலாம்..,
கரண்ட் போனா - 12 மணி
கரண்ட் வந்தா - 2 மணி

6. போர் அடிக்குதுன்னு Books படிப்போம்..,
General Knowledge வளரும்..!

7. Fan ஓடாது., புழுக்கமா இருக்கும்.,
அதனால வியர்வை வெளியேறும்..
அது உடம்புக்கு நல்லதுன்னு டாக்டரே
சொல்றார்ல..

8. நைட் கரண்ட் போனா.. வீட்லயே
" Candle Light Dinner " சாப்பிடலாம்..
ஹோட்டல் செலவு மிச்சம்..

9. அதே மாதிரி நைட்ல கரண்ட் கட் ஆனா..
ரமேஷ்., டெரர் மாதிரி ஆளுங்க எல்லாம்
பக்கத்து வீட்டு பொண்ணுக்கு லவ் லெட்டர்
கொடுக்க தலையில் முக்காடு போடாமல்
போகலாம்...

10. குறிப்பா ரமேஷ் பதிவு போடும்
நேரத்துல கரெண்ட் கட் ஆகிடுச்சுனா..
அது நாட்டுக்கும்., நாட்டு மக்களுக்கும்
பாதுகாப்பு..


என் மனைவிகிட்ட ஒரு Point
சொல்லுன்னு சொன்னேன்.
அப்ப அவங்க சொன்னது இது..,

11. கரண்ட் இல்லாததால.,
நீங்க Computer முன்னாடி உட்காராம..,
என்கூட நாலு வார்த்தை பேசிட்டு
இருப்பீங்க...!

இவ்ளோ நல்ல விஷயம் இருக்கே...,
அப்புறம் ஏன் எல்லோரும் " கரண்ட் கட் "
" கரண்ட் கட்னு " புலம்பறாங்க...??!!

" ரோஜா செடியில் முள்ளு இருக்கேன்னு
பீல் பண்றதை விட..
முள்ளு செடியில ரோஜா இருக்கேன்னு
நினைச்சி சந்தோஷப்படணும்.!! "

அதனால " கரண்ட் கட்" -ஐ ஈஸியா
எடுத்துகிட்டு.. ஜாலியா இருங்க மக்கா..!!
.
.

125 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

T v ஓடாது.//

கரண்ட் இருந்தா டிவி ஓடுமா? எந்த பக்கம் ஓடும். எவ்ளோ ஸ்பீட்ல ஓடும்?#டவுட்டு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கரண்ட் பில் அதிகமா வராது.,//

கரண்ட் இருந்தாலும் இல்லைன்னாலும் ஒரே ஒரு பில் தான வரும்?#டவுட்டு

இம்சைஅரசன் பாபு.. said...

வெங்கட் எப்படி எல்லாம் சமாளிக்குறீங்க ..பரவாஇல்லை நீங்க ADMK ஆளு ன்னு யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன் சரியா ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

குழந்தைங்க வெளிய போயி
விளையாடுவாங்க..
உடம்புக்கு நல்லது தானே..!//

பதினஞ்சாவது மாடில வீடு இருந்தா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நாம ரொம்ப Punctual-ஆ இருப்போம்..,
கரண்ட் போறதுக்குள்ள வேலைகளை
Correct-ஆ செய்யணுமில்ல...!//

பதிவு போடுறதெல்லாம் ஒரு வேலையா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கடிகாரத்தை பார்க்காமலே Time
தெரிஞ்சிக்கலாம்..,//

இப்பவும் அப்படித்தான் நான் செல்போன்லையே டைம் பாத்துக்கிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

போர் அடிக்குதுன்னு Books படிப்போம்..,
General Knowledge வளரும்..!//

ஓ உங்களுக்கு சொந்த அறிவு கிடையாது. புக் படிச்சாத்தான் அறிவு வரும். அப்படித்தான?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Fan ஓடாது., புழுக்கமா இருக்கும்.,
அதனால வியர்வை வெளியேறும்..
அது உடம்புக்கு நல்லதுன்னு டாக்டரே
சொல்றார்ல..//

U mean Doctor Vijay or Doctor Srinivasan or Dr.Vijayakanth?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நைட் கரண்ட் போனா.. வீட்லயே
" Candle Light Dinner " சாப்பிடலாம்..
ஹோட்டல் செலவு மிச்சம்..

Candle ல கூடவா சாப்பிடுவீங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அதே மாதிரி நைட்ல கரண்ட் கட் ஆனா..
ரமேஷ்., டெரர் மாதிரி ஆளுங்க எல்லாம்
பக்கத்து வீட்டு பொண்ணுக்கு லவ் லெட்டர்
கொடுக்க தலையில் முக்காடு போடாமல்
போகலாம்...//

அப்படியே நீங்க அடுத்த வீட்டுக்கு எப்பவும் போல கோழி திருட போகலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

குறிப்பா ரமேஷ் பதிவு போடும்
நேரத்துல கரெண்ட் கட் ஆகிடுச்சுனா..
அது நாட்டுக்கும்., நாட்டு மக்களுக்கும்
பாதுகாப்பு..//

சொல்ல வந்தத முழுசா சொல்லணும்.. அது நாட்டுக்கும்., நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு யார் கொடுப்பா?

மாலுமி said...

கரண்ட் கட் நல்லது இல்லை.......
நான் friends கூட சரக்கு அடிக்கும் போது கரண்ட் கட் ஆனால் எப்படி சரக்கு அடிப்பது, மிக்ஸ்ங் சரியா கலக்குறது அப்புறம் friendsக்கு சரக்கு எப்படி அளவா ஊத்தறது????????
எனக்கு பதில் அல்லது ஒரு கோட்டர் தேவை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கரண்ட் இல்லாததால.,
நீங்க Computer முன்னாடி உட்காராம..,
என்கூட நாலு வார்த்தை பேசிட்டு
இருப்பீங்க...!//

இதையும் முழுசா சொல்லலை.

அப்புறம் மக்களும் உங்க மொக்கைல இருந்து தப்பிபாங்க..

வெங்கட் said...

@ பாபு.,

// வெங்கட் எப்படி எல்லாம் சமாளிக்குறீங்க ..பரவாஇல்லை நீங்க ADMK ஆளு ன்னு யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன் சரியா .. //

நீங்க ரொம்ப அப்பாவி..

இந்த பதிவை நான் ADMK க்காக தான்
எழுதினேன்னு நினைச்சீங்களா...?!!

ஹைய்யோ. ஹைய்யோ..

நாட்டு மக்களுக்காக எழுதினேன்..!
புரிஞ்சுதா..?!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாலுமி said...

கரண்ட் கட் நல்லது இல்லை.......
நான் friends கூட சரக்கு அடிக்கும் போது கரண்ட் கட் ஆனால் எப்படி சரக்கு அடிப்பது, மிக்ஸ்ங் சரியா கலக்குறது அப்புறம் friendsக்கு சரக்கு எப்படி அளவா ஊத்தறது????????
எனக்கு பதில் அல்லது ஒரு கோட்டர் தேவை//

ஏம்பா செல்போன் வெளிச்சத்துல எங்க டாக்டர் ஆபரேசனே பண்ணினாரு. உன்னால ஒரு மிக்சிங் பண்ண முடியாதா? நீயெல்லாம் ஒரு புரபஷனல் குடிகாரன்..

karthikkumar said...

@ மாலுமி
கரண்ட் கட் நல்லது இல்லை.......
நான் friends கூட சரக்கு அடிக்கும் போது கரண்ட் கட் ஆனால் எப்படி சரக்கு அடிப்பது, மிக்ஸ்ங் சரியா கலக்குறது அப்புறம் friendsக்கு சரக்கு எப்படி அளவா ஊத்தறது????????
எனக்கு பதில் அல்லது ஒரு கோட்டர் தேவை/////

யோவ் மாம்ஸ் நீங்கெல்லாம் ஒரு ப்ரொபசனல் குடிகாரன்னு சொல்லாதீங்க.... கரண்ட் இல்லைனாலும் சரியா மிக்சிங் பண்றவன் தான் ப்ரொபசனல் குடிகாரன்.. :)) பேசாம உங்க பேர டுபாகூர் குடிகாரன்னு மாத்தி வெச்சுக்குங்க... :))

karthikkumar said...
This comment has been removed by the author.
karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அதே மாதிரி நைட்ல கரண்ட் கட் ஆனா..
ரமேஷ்., டெரர் மாதிரி ஆளுங்க எல்லாம்
பக்கத்து வீட்டு பொண்ணுக்கு லவ் லெட்டர்
கொடுக்க தலையில் முக்காடு போடாமல்
போகலாம்...//

அப்படியே நீங்க அடுத்த வீட்டுக்கு எப்பவும் போல கோழி திருட போகலாம்////



ஹா ஹா போலிஸ் ராக்ஸ் :))

மாலுமி said...

///// ஏம்பா செல்போன் வெளிச்சத்துல எங்க டாக்டர் ஆபரேசனே பண்ணினாரு. உன்னால ஒரு மிக்சிங் பண்ண முடியாதா? நீயெல்லாம் ஒரு புரபஷனல் குடிகாரன்..////////

அப்போ ஆபரேஷன் சக்சஸ்.......பேசண்ட் அவுட்டா???????

karthikkumar said...

9. அதே மாதிரி நைட்ல கரண்ட் கட் ஆனா..
ரமேஷ்., டெரர் மாதிரி ஆளுங்க எல்லாம்
பக்கத்து வீட்டு பொண்ணுக்கு லவ் லெட்டர்
கொடுக்க தலையில் முக்காடு போடாமல்
போகலாம்...///

டெர்ரர் பக்கத்து வீட்ல ஷேக் பையன்தான் இருக்கான்... அந்தப்பையனுக்கு லெட்டர் எல்லாம் தேவையே இல்ல :)

Anonymous said...

ஹ ஹா ., எவ்வளவு பாசிடிவ் யா சொல்லி இருக்கீங்க !! கிரேட்

உங்களோட பாயிண்ட் ஸும் கரெக்ட் .,

கீப் ராக்கிங் ., ., .,.

மாலுமி said...

//// யோவ் மாம்ஸ் நீங்கெல்லாம் ஒரு ப்ரொபசனல் குடிகாரன்னு சொல்லாதீங்க.... கரண்ட் இல்லைனாலும் சரியா மிக்சிங் பண்றவன் தான் ப்ரொபசனல் குடிகாரன்.. :)) பேசாம உங்க பேர டுபாகூர் குடிகாரன்னு மாத்தி வெச்சுக்குங்க... :)) ////

மச்சி.......நானே கோட்டர் அடிகறதுகு காசு இல்லாம இப்படி ஒரு கொக்கி போட்டு வெங்கட் கிட்ட ஒரு கோட்டர் வாங்கலாம் பாத்த.....என் கைல இருந்த காலி கோட்டர் பாட்டேல் புடிகிட்ட....அந்த பாட்டேல் இருந்த குடிகார தண்ணிய உள்ளே ஊத்தி ஒரு கலக்கு கலக்கி குடிசுருபேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கல்பனா said...

ஹ ஹா ., எவ்வளவு பாசிடிவ் யா சொல்லி இருக்கீங்க !! கிரேட்

உங்களோட பாயிண்ட் ஸும் கரெக்ட் .,

கீப் ராக்கிங் ., ., .,.//

கல்லு உடைக்கனுமா?

Anonymous said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கல்பனா said...

ஹ ஹா ., எவ்வளவு பாசிடிவ் யா சொல்லி இருக்கீங்க !! கிரேட்

உங்களோட பாயிண்ட் ஸும் கரெக்ட் .,

கீப் ராக்கிங் ., ., .,.//

கல்லு உடைக்கனுமா?//

same answer ., vera answer please ., but good try

மாணவன் said...

//
" ரோஜா செடியில் முள்ளு இருக்கேன்னு
பீல் பண்றதை விட..
முள்ளு செடியில ரோஜா இருக்கேன்னு
நினைச்சி சந்தோஷப்படணும்.!! "//

super i like it :)

வெங்கட் said...

மங்குனியின் கமெண்ட் இது....>

அய்யய்யோ இப்போ இங்க கரண்ட் இல்லையே ??? இந்த பதிவ நான் எப்படி படிக்கிறது , கமன்ட் போடுறது ????

நல்ல வேலை பதிவுலே மெழுகுவர்த்தி கொளுத்தி வச்சிருக்காங்க அந்த வெளிச்சத்துல படிச்சிட்டு கமன்ட் போட்டுட்டேன்

Mohamed Faaique said...

இது ரொம்ப பழைய பதிவுதானே!!!! யப்பா!!! கரண்ட் கட் பன்ரத நிறுத்துங்கப்பா..இல்லாவிடில், இந்தாளு இந்தப் பதிவ இன்னும் எத்தனை முறை பப்லிஷ் பண்ணுவாரோ!!! (காமெண்ட் மொடரேஷன் இல்லாத தில்லு....)

Mohamed Faaique said...

///கரண்ட் இல்லாததால.,
நீங்க Computer முன்னாடி உட்காராம..,
என்கூட நாலு வார்த்தை பேசிட்டு
இருப்பீங்க...! ///

இதுல உள்குத்து இருக்கு.... நீங்க உங்க பதிவ படிக்க சொல்லி டார்ச்சர் பண்ண மாட்டீங்க.... அதுதான் மேட்டர்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Current நியூஸ் எதாவது எழுதலாம்னு
சன் நியூஸ் பார்த்திட்டு இருந்தேன்...////////

நீங்க எப்பவும் டெலிஷாப்பிங்தானே பாப்பீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////2. T v ஓடாது.., ஜவ்வு மிட்டாயில இருந்து
கொஞ்ச நேரம் தப்பிச்சுக்கலாம்..!//////

அப்போ டெய்லி டீவி பாக்கும்போது ஜவ்வு மிட்டாய் சாப்பிட்டுட்டேதான் பாப்பீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கரண்ட் பில் அதிகமா வராது.,//

கரண்ட் இருந்தாலும் இல்லைன்னாலும் ஒரே ஒரு பில் தான வரும்?#டவுட்டு////////

வெங்கட்டுக்கு ரெண்டு வீடு இருக்குதோ..? (நான் சின்ன வீட சொல்லலப்பா........)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
குழந்தைங்க வெளிய போயி
விளையாடுவாங்க..
உடம்புக்கு நல்லது தானே..!//

பதினஞ்சாவது மாடில வீடு இருந்தா?
////////

மொட்டமாடில போய் வெள்ளாடு......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நாம ரொம்ப Punctual-ஆ இருப்போம்..,
கரண்ட் போறதுக்குள்ள வேலைகளை
Correct-ஆ செய்யணுமில்ல...!//

பதிவு போடுறதெல்லாம் ஒரு வேலையா?//////

வேற வேல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கடிகாரத்தை பார்க்காமலே Time
தெரிஞ்சிக்கலாம்..,//

இப்பவும் அப்படித்தான் நான் செல்போன்லையே டைம் பாத்துக்கிறேன்
///////

கடிகாரத்த பாத்துட்டா மட்டும் டைம் சொல்ல தெரியுமாக்கும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Fan ஓடாது., புழுக்கமா இருக்கும்.,
அதனால வியர்வை வெளியேறும்..
அது உடம்புக்கு நல்லதுன்னு டாக்டரே
சொல்றார்ல..//

U mean Doctor Vijay or Doctor Srinivasan or Dr.Vijayakanth?/////////

டாக்டர் சிவராஜ், சேலம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நைட் கரண்ட் போனா.. வீட்லயே
" Candle Light Dinner " சாப்பிடலாம்..
ஹோட்டல் செலவு மிச்சம்..

Candle ல கூடவா சாப்பிடுவீங்க?//////

அதாவது பரவால்ல, light-ஐயும் கூட சாப்புடுவாராமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அதே மாதிரி நைட்ல கரண்ட் கட் ஆனா..
ரமேஷ்., டெரர் மாதிரி ஆளுங்க எல்லாம்
பக்கத்து வீட்டு பொண்ணுக்கு லவ் லெட்டர்
கொடுக்க தலையில் முக்காடு போடாமல்
போகலாம்...//

அப்படியே நீங்க அடுத்த வீட்டுக்கு எப்பவும் போல கோழி திருட போகலாம்///////

நல்லா பாத்து சொல்லு, கோழியா கோழிக்கொழம்பா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////9. அதே மாதிரி நைட்ல கரண்ட் கட் ஆனா..
ரமேஷ்., டெரர் மாதிரி ஆளுங்க எல்லாம்
பக்கத்து வீட்டு பொண்ணுக்கு லவ் லெட்டர்
கொடுக்க தலையில் முக்காடு போடாமல்
போகலாம்...
///////

இவனுகள்லாம் பட்டப்பகல்லேயே மொளகா அரைப்பானுகளே, கரண்டு போச்சுன்னா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////10. குறிப்பா ரமேஷ் பதிவு போடும்
நேரத்துல கரெண்ட் கட் ஆகிடுச்சுனா..
அது நாட்டுக்கும்., நாட்டு மக்களுக்கும்
பாதுகாப்பு..
///////

அப்போதான் ஆபத்தே..., கரண்டு போன வெறில, கரண்டு வந்த உடனே தாறுமாறா பதிவ போட்டுடுவாரு...... அப்புரம் நீங்க கரண்டு வந்தும் நிம்மதியா இருக்க முடியாது.....

எஸ்.கே said...

Transformer
electrician
negative
postive
neutral
wires
DARK

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கரண்டு போகும்போது பதிவு போட முடியலேன்னு வெறில, ஸ்கூல் பீஸ் கட்ட வெச்சிருந்த காச எடுத்து லேப்டாப் வாங்க போறீங்க......

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
T v ஓடாது.//

கரண்ட் இருந்தா டிவி ஓடுமா? எந்த பக்கம் ஓடும். எவ்ளோ ஸ்பீட்ல ஓடும்?#டவுட்டு...//

ஓசி சோற பார்த்ததும் நீ ஓடுவில... அந்த வேகம் ஓடும் :))

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////9. அதே மாதிரி நைட்ல கரண்ட் கட் ஆனா..
ரமேஷ்., டெரர் மாதிரி ஆளுங்க எல்லாம்
பக்கத்து வீட்டு பொண்ணுக்கு லவ் லெட்டர்
கொடுக்க தலையில் முக்காடு போடாமல்
போகலாம்...
///////

இவனுகள்லாம் பட்டப்பகல்லேயே மொளகா அரைப்பானுகளே, கரண்டு போச்சுன்னா?//

இவனுங்க எல்லாம் பொண்ணுகளுக்கா லெட்டர் கொடுக்குராணுக? புதிய தகவலா இருக்கே? நான் வேற மாதிரி கேள்விப்பட்டேன்? :)

வைகை said...

இம்சைஅரசன் பாபு.. said...
வெங்கட் எப்படி எல்லாம் சமாளிக்குறீங்க ..பரவாஇல்லை நீங்க ADMK ஆளு ன்னு யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன் சரியா ..///

இப்ப நீங்க ADMK னு நாங்க யார்கிட்டயும் சொன்னமா? அந்தமாதிரி ரகசியம் காப்பாத்தணும் என்ன?

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கடிகாரத்தை பார்க்காமலே Time
தெரிஞ்சிக்கலாம்..,//

இப்பவும் அப்படித்தான் நான் செல்போன்லையே டைம் பாத்துக்கிறேன்//

என்ன? உனக்கு மணி பார்க்க தெரியுமா?

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நைட் கரண்ட் போனா.. வீட்லயே
" Candle Light Dinner " சாப்பிடலாம்..
ஹோட்டல் செலவு மிச்சம்..

Candle ல கூடவா சாப்பிடுவீங்க?//

நீ அதையாவது விட்டு வையி :))

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அதே மாதிரி நைட்ல கரண்ட் கட் ஆனா..
ரமேஷ்., டெரர் மாதிரி ஆளுங்க எல்லாம்
பக்கத்து வீட்டு பொண்ணுக்கு லவ் லெட்டர்
கொடுக்க தலையில் முக்காடு போடாமல்
போகலாம்...//

அப்படியே நீங்க அடுத்த வீட்டுக்கு எப்பவும் போல கோழி திருட போகலாம்//

அதே வீட்ல நீ ஆடு திருடுணப்ப இவர பார்த்தியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////" ரோஜா செடியில் முள்ளு இருக்கேன்னு
பீல் பண்றதை விட..
முள்ளு செடியில ரோஜா இருக்கேன்னு
நினைச்சி சந்தோஷப்படணும்.!! "//////

நாங்கள்லாம், முள்ளே இல்லாத மல்லிய பூவுக்குத்தான் ஆசப்படுவோம்.....

வைகை said...

மாலுமி said...
///// ஏம்பா செல்போன் வெளிச்சத்துல எங்க டாக்டர் ஆபரேசனே பண்ணினாரு. உன்னால ஒரு மிக்சிங் பண்ண முடியாதா? நீயெல்லாம் ஒரு புரபஷனல் குடிகாரன்..////////

அப்போ ஆபரேஷன் சக்சஸ்.......பேசண்ட் அவுட்டா???????///

இல்ல மச்சி...ஆபரேசன் பெய்லியர்...இருட்டுல நர்ஸ் சக்சஸ் :))

செல்வா said...

எங்க தல Rocks :-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
எங்க தல Rocks :-))
///////

என்னது வெங்கட்டு தலைல பாறை இருக்கா?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////" ரோஜா செடியில் முள்ளு இருக்கேன்னு
பீல் பண்றதை விட..
முள்ளு செடியில ரோஜா இருக்கேன்னு
நினைச்சி சந்தோஷப்படணும்.!! "//////

நாங்கள்லாம், முள்ளே இல்லாத மல்லிய பூவுக்குத்தான் ஆசப்படுவோம்.....//

ஹி..ஹி..அதுவும் அண்ணன் காம்பு இல்லாத மல்லிய பூவுதான் வாங்குவாரு :))

செல்வா said...

//நாங்கள்லாம், முள்ளே இல்லாத மல்லிய பூவுக்குத்தான் ஆசப்படுவோம்.....//

முள்ளு இருக்குற மல்லிகைப்பூவு இருக்குதுங்களா ?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////கோமாளி செல்வா said...
எங்க தல Rocks :-))
///////

என்னது வெங்கட்டு தலைல பாறை இருக்கா?//


ஒரு வேளை களிமண்ணு இறுகி போச்சோ?

செல்வா said...

//என்னது வெங்கட்டு தலைல பாறை இருக்கா?//

ஆமா ,ஆனா அது அறிவுப்பாறை :-)

NaSo said...

:))))))

NaSo said...

மின்சார ஓரலகு நேரத்திற்கான இடமாற்றம் மின் கட்டண தொகை ஒரு நடவடிக்கையாக உள்ளது. இது ஒரு கடத்தும் பொருள் வழியாக எலக்ட்ரான்களின் ஓட்டத்தை குறிக்கிறது.
தற்போதைய ஒரு எண்ணளவாகவோ அளவு (இருப்பினும் சுற்று பகுப்பாய்வில், தற்போதைய திசையில் பொருத்தமானதாக உள்ளது) உள்ளது. மின்சார SI அலகுகளில் 1 கூலாம் / இரண்டாவது வரையறுக்கப்பட்டுள்ளது ஆம்பியர், உள்ளது.

செல்வா said...

தற்போதைய ஒரு எண்ணளவாகவோ அளவு (இருப்பினும் சுற்று பகுப்பாய்வில், தற்போதைய திசையில் பொருத்தமானதாக உள்ளது) உள்ளது. மின்சார SI அலகுகளில் 1 கூலாம் / இரண்டாவது வரையறுக்கப்பட்டுள்ளது ஆம்பியர், உள்ளது.//

இது என்ன னா!?

NaSo said...

மின்சார ஆற்றல் தற்போதைய தயாரிப்பு மற்றும் மின்னழுத்தம் சமமாக ஆற்றல் மற்ற வடிவங்கள், மாற்றப்படும் விகிதத்தை.

NaSo said...

//கோமாளி செல்வா said...
தற்போதைய ஒரு எண்ணளவாகவோ அளவு (இருப்பினும் சுற்று பகுப்பாய்வில், தற்போதைய திசையில் பொருத்தமானதாக உள்ளது) உள்ளது. மின்சார SI அலகுகளில் 1 கூலாம் / இரண்டாவது வரையறுக்கப்பட்டுள்ளது ஆம்பியர், உள்ளது.//

இது என்ன னா!?//

யாருக்கு தெரியும்? கூகிள் டிரான்ஸ்லேட் பண்ணி கொடுத்தது.. :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...
This comment has been removed by the author.
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// கோமாளி செல்வா said...
//என்னது வெங்கட்டு தலைல பாறை இருக்கா?//

ஆமா ,ஆனா அது அறிவுப்பாறை :-)
//////

எங்க வாங்குனாரு, ஒழுங்கா வேல செய்யுதா?

செல்வா said...

//எங்க வாங்குனாரு, ஒழுங்கா வேல செய்யுதா?//

அதுவா வளர்ந்தது னா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// கோமாளி செல்வா said...
//நாங்கள்லாம், முள்ளே இல்லாத மல்லிய பூவுக்குத்தான் ஆசப்படுவோம்.....//

முள்ளு இருக்குற மல்லிகைப்பூவு இருக்குதுங்களா ?///////

முள்ளு இருந்தா அது மல்லியப்பூவு இல்ல...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
//எங்க வாங்குனாரு, ஒழுங்கா வேல செய்யுதா?//

அதுவா வளர்ந்தது னா!//////

பாத்து வளக்க சொல்லு, மாடு மேஞ்சிடாமே....!

செல்வா said...

//பாத்து வளக்க சொல்லு, மாடு மேஞ்சிடாமே....!
//

அதுக்குதான் எங்க தலைவர் முடி வெட்டுறதே கிடையாது :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
//பாத்து வளக்க சொல்லு, மாடு மேஞ்சிடாமே....!
//

அதுக்குதான் எங்க தலைவர் முடி வெட்டுறதே கிடையாது :-)
/////////

ஏன் முடில தான் மொத்த அறிவையும் பூட்டி வெச்சிருக்காரா? அப்பொ தலைக்கு குளிச்சா கரைஞ்சிடாது?

செல்வா said...

//ஏன் முடில தான் மொத்த அறிவையும் பூட்டி வெச்சிருக்காரா? அப்பொ தலைக்கு குளிச்சா கரைஞ்சிடாது?//

குளிக்கும்போது தலய கழட்டி வச்சிடுவாரு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
//ஏன் முடில தான் மொத்த அறிவையும் பூட்டி வெச்சிருக்காரா? அப்பொ தலைக்கு குளிச்சா கரைஞ்சிடாது?//

குளிக்கும்போது தலய கழட்டி வச்சிடுவாரு!
///////

அப்போ கழுத்து வழியா உடம்புக்குள்ள தண்ணி போய்டாது?

செல்வா said...

/// அப்போ கழுத்து வழியா உடம்புக்குள்ள தண்ணி போய்டாது?//

அதுக்குதான கழுத்துல ஒரு காகிததுல தண்ணீருக்கு அனுமதி இல்லைனு எழுதி வச்சிருக்காரு !!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
/// அப்போ கழுத்து வழியா உடம்புக்குள்ள தண்ணி போய்டாது?//

அதுக்குதான கழுத்துல ஒரு காகிததுல தண்ணீருக்கு அனுமதி இல்லைனு எழுதி வச்சிருக்காரு !!
///////

தண்ணிக்கு படிக்க தெரியலேன்னா?

செல்வா said...

//தண்ணிக்கு படிக்க தெரியலேன்னா?//

அதுக்கு படிக்க தெரியலன்னா எங்க தல குளிக்கவே மாட்டாரு! படிக்கத்தெரிஞ்ச தண்ணிலதான் குளிப்பாரு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
//தண்ணிக்கு படிக்க தெரியலேன்னா?//

அதுக்கு படிக்க தெரியலன்னா எங்க தல குளிக்கவே மாட்டாரு! படிக்கத்தெரிஞ்ச தண்ணிலதான் குளிப்பாரு
///////

அத எப்புடி கண்டுபுடிப்பாரு?

செல்வா said...

//அத எப்புடி கண்டுபுடிப்பாரு?
//

முதல்ல குளிக்குறதுக்கு ஒரு பக்கட்ல தண்ணி எடுத்துக்குவாரு.. அப்புறமா அதுக்கு டெஸ்ட் வச்சு எதெல்லாம் பாஸாகுதோ அத மட்டும் தனியா பிரிச்சு குளிப்பாரு!

வெங்கட் said...

@ பன்னி & செல்வா.,

ஏன்யா இந்த கொலைவெறி..?

தொடர்ந்து நானே ரெண்டு பதிவு
போட்டது ஒரு குத்தமா..?

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...
மங்குனியின் கமெண்ட் இது....>

அய்யய்யோ இப்போ இங்க கரண்ட் இல்லையே ??? இந்த பதிவ நான் எப்படி படிக்கிறது , கமன்ட் போடுறது ????

நல்ல வேலை பதிவுலே மெழுகுவர்த்தி கொளுத்தி வச்சிருக்காங்க அந்த வெளிச்சத்துல படிச்சிட்டு கமன்ட் போட்டுட்டேன்///



நம்ம வெங்கட் லவ் பண்ணுற பொண்ணு மேல சத்தியமா இந்த கமன்ட் நான்தான் எழுதினேன்...... அப்போ எனக்கு கமென்ட் பாக்ஸ் ஓபன் ஆகலை

Madhavan Srinivasagopalan said...

// 5. கடிகாரத்தை பார்க்காமலே Time
தெரிஞ்சிக்கலாம்..,
கரண்ட் போனா - 12 மணி
கரண்ட் வந்தா - 2 மணி //

12:30
1:00
1:30

இந்த நேரத்த எல்லாம் கடிகாரம் பாக்காம, அலாரம் வெக்காம....எப்படி தெரிஞ்சிக்கறது ?
அதையும் சொல்லிட்டா ரொம்ப ஒத்தாசையா இருக்கு..

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...
//ஏன் முடில தான் மொத்த அறிவையும் பூட்டி வெச்சிருக்காரா? அப்பொ தலைக்கு குளிச்சா கரைஞ்சிடாது?//

குளிக்கும்போது தலய கழட்டி வச்சிடுவாரு!///



என்னது வெங்கட் குளிப்பாரா ???? #### அதிர்ச்சி

ஆடுமாடெல்லாம் தன்னால குளிக்குமா என்ன ??? அத குளிப்பாட்டதான செய்வாங்க

Sen22 said...

பதிவ விட கமென்ட் எல்லாம் சூப்பர்..

விழுந்து விழுந்து சிரித்தேன்..

அதுக்காக ஏதாவது அடி பட்டுசான்னு கேட்ககூடாது..lol.


:)))

மங்குனி அமைச்சர் said...

நாதாரிக எல்லா பயபுள்ளைகளும் நல்லா கலாயிச்சு எடுத்திட்டாணுக ..... இனி நாம என்ன செய்றது ???? வேணா வெங்கட்டுக்கு ஒரு வணக்கம் வைப்போம்

வணக்கம் வெங்கட் சார்

மங்குனி அமைச்சர் said...

கரண்ட் போனா - 12 மணி
கரண்ட் வந்தா - 2 மணி///

எச்சூச்மி ..... கரண்ட் எங்க போயிட்டு வரும் ???

Madhavan Srinivasagopalan said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
குழந்தைங்க வெளிய போயி
விளையாடுவாங்க..
உடம்புக்கு நல்லது தானே..!//

பதினஞ்சாவது மாடில வீடு இருந்தா?
////////

மொட்டமாடில போய் வெள்ளாடு......! //

மொட்டைமாடி முப்பதாவது மடிக்கு மேல இருந்தா.. ?

மங்குனி அமைச்சர் said...

Madhavan Srinivasagopalan said...
// 5. கடிகாரத்தை பார்க்காமலே Time
தெரிஞ்சிக்கலாம்..,
கரண்ட் போனா - 12 மணி
கரண்ட் வந்தா - 2 மணி //

12:30
1:00
1:30

இந்த நேரத்த எல்லாம் கடிகாரம் பாக்காம, அலாரம் வெக்காம....எப்படி தெரிஞ்சிக்கறது ?
அதையும் சொல்லிட்டா ரொம்ப ஒத்தாசையா இருக்கு..

///

மாதவன் சார் அதுக்கு ஒரு வழி இருக்கு...

கரண்ட் போன உடனே 1,2,3,4,3...... என்ன ஆரம்பிங்க 1800 எண்ணுரப்ப 12:30 அப்புறம் 3600 எண்ணுரப்ப 1:00 இப்படியே கால்குலேட் பண்ணிக்க்க

மங்குனி அமைச்சர் said...

Madhavan Srinivasagopalan said...
// 5. கடிகாரத்தை பார்க்காமலே Time
தெரிஞ்சிக்கலாம்..,
கரண்ட் போனா - 12 மணி
கரண்ட் வந்தா - 2 மணி //

12:30
1:00
1:30

இந்த நேரத்த எல்லாம் கடிகாரம் பாக்காம, அலாரம் வெக்காம....எப்படி தெரிஞ்சிக்கறது ?
அதையும் சொல்லிட்டா ரொம்ப ஒத்தாசையா இருக்கு..

///

மாதவன் சார் அதுக்கு ஒரு வழி இருக்கு...

கரண்ட் போன உடனே 1,2,3,4,3...... என்ன ஆரம்பிங்க 1800 எண்ணுரப்ப 12:30 அப்புறம் 3600 எண்ணுரப்ப 1:00 இப்படியே கால்குலேட் பண்ணிக்க்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Madhavan Srinivasagopalan said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
குழந்தைங்க வெளிய போயி
விளையாடுவாங்க..
உடம்புக்கு நல்லது தானே..!//

பதினஞ்சாவது மாடில வீடு இருந்தா?
////////

மொட்டமாடில போய் வெள்ளாடு......! //

மொட்டைமாடி முப்பதாவது மடிக்கு மேல இருந்தா.. ?
/////////

நாம 31-வது மாடிக்கு போகனும், சரிதானே?

மங்குனி அமைச்சர் said...

Madhavan Srinivasagopalan said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
குழந்தைங்க வெளிய போயி
விளையாடுவாங்க..
உடம்புக்கு நல்லது தானே..!//

பதினஞ்சாவது மாடில வீடு இருந்தா?
////////

மொட்டமாடில போய் வெள்ளாடு......! //

மொட்டைமாடி முப்பதாவது மடிக்கு மேல இருந்தா.. ?////



இதுக்குத்தான் ஒவ்வொரு மாடிக்கும் மொட்ட மாடி வக்கணும்கிறது .....

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
T v ஓடாது.//

கரண்ட் இருந்தா டிவி ஓடுமா? எந்த பக்கம் ஓடும். எவ்ளோ ஸ்பீட்ல ஓடும்?#டவுட்டு...///



ஓ........... அதுக்குத்தான் எல்லாரு வீட்டுலையும் வயற போட்டு டி.வி ய கட்டி வச்சு இருக்காங்களா ?

மங்குனி அமைச்சர் said...

மாலுமி said...

கரண்ட் கட் நல்லது இல்லை.......
நான் friends கூட சரக்கு அடிக்கும் போது கரண்ட் கட் ஆனால் எப்படி சரக்கு அடிப்பது, மிக்ஸ்ங் சரியா கலக்குறது அப்புறம் friendsக்கு சரக்கு எப்படி அளவா ஊத்தறது????????
எனக்கு பதில் அல்லது ஒரு கோட்டர் தேவை/////

மச்சி கரண்ட் போன நேரத்துல பீர் அடி மச்சி....... எதுக்கு உன் பீர் பாட்டில கீழ வச்சிராத

மங்குனி அமைச்சர் said...

Comment deleted
This post has been removed by the author.///



author........... பெரிய்ய்யய்ய்ய்ய எழுத்தாளரா இருப்பாரு போல ????

செல்வா said...

//ஓ........... அதுக்குத்தான் எல்லாரு வீட்டுலையும் வயற போட்டு டி.வி ய கட்டி வச்சு இருக்காங்களா ?/

எங்க வீட்டுல டிவிய வச்சு சுத்திலும் செவுரு கட்டி விட்டுருக்கோம். வெளிய தப்பிக்கவே முடியாது!

மங்குனி அமைச்சர் said...

கல்பனா said...
ஹ ஹா ., எவ்வளவு பாசிடிவ் யா சொல்லி இருக்கீங்க !! கிரேட்

உங்களோட பாயிண்ட் ஸும் கரெக்ட் .,

கீப் ராக்கிங் ., ., .,.

///

என்னது வேங்கட்டோட கீப் பேரு ராக்கிங்கா ????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மங்குனி அமைச்சர் said...
கல்பனா said...
ஹ ஹா ., எவ்வளவு பாசிடிவ் யா சொல்லி இருக்கீங்க !! கிரேட்

உங்களோட பாயிண்ட் ஸும் கரெக்ட் .,

கீப் ராக்கிங் ., ., .,.

///

என்னது வேங்கட்டோட கீப் பேரு ராக்கிங்கா ????
///////////

இது வேறயா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// கோமாளி செல்வா said...
//ஓ........... அதுக்குத்தான் எல்லாரு வீட்டுலையும் வயற போட்டு டி.வி ய கட்டி வச்சு இருக்காங்களா ?/

எங்க வீட்டுல டிவிய வச்சு சுத்திலும் செவுரு கட்டி விட்டுருக்கோம். வெளிய தப்பிக்கவே முடியாது!///////

ஜன்னல் வழியா தப்பிச்சிட போவுது.....

மங்குனி அமைச்சர் said...

மாணவன் said...
//
" ரோஜா செடியில் முள்ளு இருக்கேன்னு
பீல் பண்றதை விட..
முள்ளு செடியில ரோஜா இருக்கேன்னு
நினைச்சி சந்தோஷப்படணும்.!! "//

super i like it :)

////



எத லைக் பண்ணுரிங்க ???? ரோஜாவையா இல்ல முல்லையா ????

செல்வா said...

//ஜன்னல் வழியா தப்பிச்சிட போவுது.....//

ஜன்னல்ல கரண்ட் வச்சிருக்கோம்ல!

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மங்குனி அமைச்சர் said...
கல்பனா said...
ஹ ஹா ., எவ்வளவு பாசிடிவ் யா சொல்லி இருக்கீங்க !! கிரேட்

உங்களோட பாயிண்ட் ஸும் கரெக்ட் .,

கீப் ராக்கிங் ., ., .,.

///

என்னது வேங்கட்டோட கீப் பேரு ராக்கிங்கா ????
///////////

இது வேறயா?///



அப்போ இது இல்லாம வேற கீப் வேற இருக்கா????

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மங்குனி அமைச்சர் said...
கல்பனா said...
ஹ ஹா ., எவ்வளவு பாசிடிவ் யா சொல்லி இருக்கீங்க !! கிரேட்

உங்களோட பாயிண்ட் ஸும் கரெக்ட் .,

கீப் ராக்கிங் ., ., .,.

///

என்னது வேங்கட்டோட கீப் பேரு ராக்கிங்கா ????
///////////

இது வேறயா?///



அப்போ இது இல்லாம வேற கீப் வேற இருக்கா????

மங்குனி அமைச்சர் said...

100

மங்குனி அமைச்சர் said...

100

செல்வா said...
This comment has been removed by the author.
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// மங்குனி அமைச்சர் said...
மாணவன் said...
//
" ரோஜா செடியில் முள்ளு இருக்கேன்னு
பீல் பண்றதை விட..
முள்ளு செடியில ரோஜா இருக்கேன்னு
நினைச்சி சந்தோஷப்படணும்.!! "//

super i like it :)

////



எத லைக் பண்ணுரிங்க ???? ரோஜாவையா இல்ல முல்லையா ????
/////////

யோவ் மரியாதையா பேசுய்யா, ரோஜாவுக்கு கல்யாணம் ஆய்டுச்சு.....!

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...
//ஜன்னல் வழியா தப்பிச்சிட போவுது.....//

ஜன்னல்ல கரண்ட் வச்சிருக்கோம்ல!////



அப்போ உங்க வீட்டுல ஜன்னலும் எரியுமா ???? இல்லை சுத்துமா ???

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...
//ஜன்னல் வழியா தப்பிச்சிட போவுது.....//

ஜன்னல்ல கரண்ட் வச்சிருக்கோம்ல!////



அப்போ உங்க வீட்டுல ஜன்னலும் எரியுமா ???? இல்லை சுத்துமா ???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கோமாளி செல்வா said...
//ஜன்னல் வழியா தப்பிச்சிட போவுது.....//

ஜன்னல்ல கரண்ட் வச்சிருக்கோம்ல!
///////

பவர்தான் கட்டாகிடுச்சே? (மறுபடியும் மொதல்ல இருந்தா........?)

செல்வா said...

//அப்போ உங்க வீட்டுல ஜன்னலும் எரியுமா ???? இல்லை சுத்துமா ???//

அது துணி துவைக்கும் :-)

செல்வா said...

//பவர்தான் கட்டாகிடுச்சே? (மறுபடியும் மொதல்ல இருந்தா........?)//

அது கட்டானது ஜன்னலுக்குத் தெரியாதுல ..

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...
//ஓ........... அதுக்குத்தான் எல்லாரு வீட்டுலையும் வயற போட்டு டி.வி ய கட்டி வச்சு இருக்காங்களா ?/

எங்க வீட்டுல டிவிய வச்சு சுத்திலும் செவுரு கட்டி விட்டுருக்கோம். வெளிய தப்பிக்கவே முடியாது!///



ஏன் செவுர போயி கட்டி வச்சு இருக்கீங்க ??? அதுவும் ஓடிடுமா என்ன ????

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...
//அப்போ உங்க வீட்டுல ஜன்னலும் எரியுமா ???? இல்லை சுத்துமா ???//

அது துணி துவைக்கும் :-)

///

துவைக்கிற நேரத்துல டி.வி ஓடிப்போயிட்டா என்ன செய்வ ???
இப்போ என்ன செய்விங்க
இப்போ என்ன செய்விங்க
இப்போ என்ன செய்விங்க

செல்வா said...

//ஏன் செவுர போயி கட்டி வச்சு இருக்கீங்க ??? அதுவும் ஓடிடுமா என்ன ///

ROFL :-))

Madhavan Srinivasagopalan said...

மங்குனியின் reply ..
"ஒவ்வொரு மாடிக்கும் மொட்டைமாடி.. "

ROFL..
Classi Mangu..

Madhavan Srinivasagopalan said...

சரி.. சரி..
முழுசா பதிவப் படிச்சிட்டு.
ஒட்டு போட்டுட்டு வரேன்..

மங்குனி அமைச்சர் said...

Madhavan Srinivasagopalan said...
சரி.. சரி..
முழுசா பதிவப் படிச்சிட்டு.
ஒட்டு போட்டுட்டு வரேன்..

///

பதிவா ??? எங்க ? எங்க ? எங்க??? நானும் ரொம்ப நேரமா அத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்

மங்குனி அமைச்சர் said...

Madhavan Srinivasagopalan said...
சரி.. சரி..
முழுசா பதிவப் படிச்சிட்டு.
ஒட்டு போட்டுட்டு வரேன்..

///

பதிவா ??? எங்க ? எங்க ? எங்க??? நானும் ரொம்ப நேரமா அத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்

Madhavan Srinivasagopalan said...

// பதிவா ??? எங்க ? எங்க ? எங்க??? நானும் ரொம்ப நேரமா அத்தான் தேடிக்கிட்டு இருக்கேன் //

என்னாது.. பதிவக் காணுமா?
இல்லாத பதிவுக்கே இவ்ளோ கமெண்டா..?

சுதா SJ said...

//6. போர் அடிக்குதுன்னு Books படிப்போம்..,
General Knowledge வளரும்..!//

இந்த ஒரு நல்ல விஷயத்துக்காகவே அடிகடி கரண்ட கட் ஆனால் சந்தோஷம்

வெங்கட் said...

@ மங்குனி.,

// பதிவா ??? எங்க ? எங்க ? எங்க??? நானும் ரொம்ப நேரமா அத்தான் தேடிக்கிட்டு இருக்கேன் //

மங்கு.. நீங்க போடறதே மொக்கை
கமெண்ட்டு.. அதுல ஒவ்வொன்னையும்
ரெண்டு தடவை போடணுமா..?

அருண் பிரசாத் said...

இப்போதான் வீட்டுல கரண்ட் வந்துது....

ஆமா எதை பத்தி பேசிட்டு இருக்கீங்க...ஆங்.... “கரண்ட் கட்” ரொம்ப நல்லதுதான்

நாய் நக்ஸ் said...

important one ...power cut anna india ---chaina aakum

rajamelaiyur said...

டிவி ஓடுறது இருக்கட்டும் .. முதல நடக்க கத்து குடுங்க


வலைசரத்தில் இன்று

வாழ்க.. ஒழிக… ஒழிக… வாழ்க

வெங்கட் said...

@ மங்குனி.,

// கரண்ட் போன உடனே 1,2,3,4,3...... என்ன ஆரம்பிங்க 1800 எண்ணுரப்ப 12:30 அப்புறம் 3600 எண்ணுரப்ப 1:00 இப்படியே கால்குலேட் பண்ணிக்க்க //

இவரு அப்படிதான் டைம் கண்டு பிடிப்பாரு..!

Yoga.s.FR said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
குழந்தைங்க வெளிய போயி
விளையாடுவாங்க..
உடம்புக்கு நல்லது தானே..!//
பதினஞ்சாவது மாடில வீடு இருந்தா?§§§§மேலயிருந்து கீழ,கீழயிருந்து மேல ஏறி,இறங்கி வெளாடு!

Yoga.s.FR said...

///"FAN"ஓடாது.////அதுக்குத்தான் கால் இல்லையே,இறக்கை தான இருக்கு?அப்புறம் எப்புடி ஓடுறது???

Yoga.s.FR said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
டிவி ஓடுறது இருக்கட்டும் .. முதல நடக்க கத்து குடுங்க!///கத்துக் குடுத்துட்டு,அப்புறமா,ஒலிம்பிக்கில பதக்கம் வாங்கின "உஷா" கூட போட்டிக்கு ஓட வுடலாமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

125

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

//கரண்ட் இல்லாததால.,
நீங்க Computer முன்னாடி உட்காராம..,
என்கூட நாலு வார்த்தை பேசிட்டு
இருப்பீங்க...! //

சூப்பர் ..
இதையேதான் எங்க வீட்லேயும் சொல்றாங்க..

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ