Thursday, June 30, 2011

பன்னிகுட்டியின் பய(ங்கர)டேட்டா!

ஆல்...அல்லக்கைஸ் வணக்கம்ங்.... ஆங்..படிங்கோ ..

புனைபெயர்                                               : பன்னிகுட்டி ராமசாமி
நிஜ பெயர்                                                  : பன்னிகுட்டியேதானா?
  
தொழில்                                                      : கக்கா....ச்சீ......பேரிச்சம் பழத்துக்கு கொட்டை எடுப்பது!
உபதொழில்                                              : கண்ட நேரத்திலும் கமென்ட் போடுவது!
தலைவர்                                                    : பவர் ஸ்டார் சீனிவாசன்
  
துணைத்தலைவர்                                : டாகுடர் விஜய், டீஆர், வில்பர்
சற்குனராஜ்!
  
பொழுதுபோக்கு                                    : ஒட்டகம் மேய்க்க டெரருக்கு உதவுவது  
துணைப்பொழுதுபோக்கு                 : கேடிவியில் டாகூட்டர் படங்களை பார்ப்பது
மேலும் பொழுதுபோக்கு                  : கக்கா போவது பற்றி பதிவு எழுதுவது  
வயது                                                           : சரியா கண்டுபிடிக்க முடியல.. ஆனா சின்ன வயசுல காந்தி பேசின மீட்டிங்கை நேர்ல  பாத்து இருக்காராம்
பலம்                                                            : இன்னும் மூஞ்சிய காட்டாமல்இருப்பது! ( நல்லவேள காட்டல! )
  
  ஜோதிலெட்சிமிக்கு இந்த லுக் போதுமா?

பலவீனம்                                                   : ஜோதி லெட்சிமியும் பின்னே நமீதாவும்!
  
சமீபத்திய சாதனை                            : கொடைக்கானலில் கும்மாளமிட்டது!
  
நீண்டகால சாதனை                          : தனக்கு அறுவதாம் கல்யாணம் ஆகிவிட்டதை இன்னும் மறைப்பது!
  
சமீபத்திய எரிச்சல்                              : சமீபத்தில் சென்னை வந்தபோதுகூட நமீதாவை பார்க்க(??!!) முடியாமல் போனது!
நீண்டகால எரிச்சல்                            : கல்யாணம் ஆனதில் இருந்துஒரே மனைவிதானாம்!
  
நண்பர்கள்                                                  : பவர் ஸ்டாரின் படம் பார்ப்பவர்கள்!
  
எதிரிகள்                                                     : வயதைக்காட்டும் கண்ணாடிமட்டும்!


இந்தவயசுல எனக்கு இது தேவையா?


ஆசை                                                         : அப்துல் கலாம் " போல நம்ம போலீஸ் புகழ் பெற வேண்டும் என்பது ( கலாம்க்கு கடைசி  வரை கல்யாணமே ஆகலை.. அதே மாதிரி..நம்ம போலீஸ்க்கும்.. ஹி., ஹி....! )
நிராசை                                                      :  கடைசி வரை அந்த சொப்பன சுந்தரியை யார் வச்சிருந்தான்னு தெரியாம போனது!
  
நம்பிக்கை                                                :  இம்சை பாபுவுக்கு போல் தனக்கும் பார்ட் 2 அமையும் என்று!
  
பயம்                                                            : அப்படி அமைந்தால் பார்ட் 1 -ஐ எப்படி சமாளிப்பது என்று!
  
லட்சியம்                                                  : கனவுக்குகன்னி ஜோதிலட்சிமிக்கு கோவில் கட்டுவது!
  
இதுவரை மறந்தது                             : தனக்கு வயதாகி கொண்டிருப்பதை!
இனி மறக்க வேண்டியது                : தன் ஒரு இளைஞன் என்று நினைப்பதை!
  
விரும்புவது                                             : அது ரொம்ப பெருசு... ச்சீ.. நான் லிஸ்ட்டை சொன்னேன்.. ஹி., ஹி., ஹி..!
  
அடங்...கொன்னியா...டோட்டல் டேமேஜ்!

விரும்பாதது                                            : இதுவரை அவரைப்பற்றி  சொன்ன ரகசியத்தை எல்லாம் ஆஆ...ன்னு வாய் பொழந்து படிப்பதை!
         டெரர் கும்மிக்காக - வைகை
         உதவி  - வெங்கட்  

26 comments:

மாணவன் said...

வந்துட்டோம்ல.... :)

Madhavan Srinivasagopalan said...

அட்ரா சக்கை..!
அட்ரா சக்கை..!!
அட்ரா சக்கை..!!!

கோமாளி செல்வா said...

//நீண்டகால சாதனை : தனக்கு அறுவதாம் கல்யாணம் ஆகிவிட்டதை இன்னும் மறைப்பது!//

அப்படின்னா அறுபதாம் கல்யாணம் 90 வயசுலதான் பண்ணுவாங்களா ?

karthikkumar said...

ஜோதி லெட்சிமியும் பின்னே நமீதாவும்!///
இதில் கலாக்கா பெயர் விடுபட்டதை கண்டிக்கிறேன்.. :)

கோமாளி செல்வா said...

//ஆனா சின்ன வயசுல காந்தி பேசின மீட்டிங்கை நேர்ல பாத்து இருக்காராம்//

காந்தியோட சின்ன வயசுல தானே சொல்லுறீங்க ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உதவி வெங்கட்//

என்ன F1 press பண்ணினாரா?

karthikkumar said...

நம்பிக்கை : இம்சை பாபுவுக்கு போல் தனக்கும் பார்ட் 2 அமையும் என்று!///

விரைவில் தாங்கள் பல பார்ட்-கள் கிடைக்கபெற்று குடியும் கும்மாளமுமாய் இருக்க வாழ்த்துகள் பன்னிகுட்டி மாம்ஸ் :)

கோமாளி செல்வா said...

எல்லோரும் கூகிள் ப்ளஸ் ல இருப்பாங்க போல :-)

எஸ்.கே said...

அண்ணே அந்த இன்னொரு வாழப்பழம் எங்கே?

எஸ்.கே said...

என்னது லேபிள்ள புனைவுகள்னு போட்ருக்கு!!!!:-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன கொடும சார் இது? ஒரு அப்பாவிப்பயல போட்டு இந்த அடி அடிச்சிருக்கானுங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கோமாளி செல்வா said...
//நீண்டகால சாதனை : தனக்கு அறுவதாம் கல்யாணம் ஆகிவிட்டதை இன்னும் மறைப்பது!//

அப்படின்னா அறுபதாம் கல்யாணம் 90 வயசுலதான் பண்ணுவாங்களா ?
///////

அடேய்ய் மண்டையா அது அப்படி இல்லடா... ஒண்ணு, ரெண்டு, மூணுன்னு வரிசையா கல்யாணம் பண்ணிட்டே வந்து 60-வது கல்யாணம் பண்ணா அதான் 60-ம் கல்யாணம்.... வெளங்குதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////karthikkumar said...
ஜோதி லெட்சிமியும் பின்னே நமீதாவும்!///
இதில் கலாக்கா பெயர் விடுபட்டதை கண்டிக்கிறேன்.. :)
/////

மாப்பு நீதானே அது எனக்கு வேணும்னு சொன்னே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// கோமாளி செல்வா said...
//ஆனா சின்ன வயசுல காந்தி பேசின மீட்டிங்கை நேர்ல பாத்து இருக்காராம்//

காந்தியோட சின்ன வயசுல தானே சொல்லுறீங்க ?/////

ஆமா காந்தி பேசுன மீட்டிங்க நேரு பாத்து இருக்காரு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
உதவி வெங்கட்//

என்ன F1 press பண்ணினாரா?
//////

பேப்பர்ல F1 ன்னு எழுதிட்டு அத ப்ரெஸ் பண்ணாரா? அதுல என்ன உதவி இருக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// karthikkumar said...
நம்பிக்கை : இம்சை பாபுவுக்கு போல் தனக்கும் பார்ட் 2 அமையும் என்று!///

விரைவில் தாங்கள் பல பார்ட்-கள் கிடைக்கபெற்று குடியும் கும்மாளமுமாய் இருக்க வாழ்த்துகள் பன்னிகுட்டி மாம்ஸ் :)
///////

என்ன இருந்தாலும் பாபு ரேஞ்சுக்கு போக முடியுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// கோமாளி செல்வா said...
எல்லோரும் கூகிள் ப்ளஸ் ல இருப்பாங்க போல :-)
//////

பண்றதையும் பண்ணிப்புட்டு பேச்சப்பாரு....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////எஸ்.கே said...
அண்ணே அந்த இன்னொரு வாழப்பழம் எங்கே?
///////

அதாண்ணே இது.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////எஸ்.கே said...
என்னது லேபிள்ள புனைவுகள்னு போட்ருக்கு!!!!:-))///////

ஆமா இல்லேன்னா அப்புறம் மக்கள் உண்மைன்னு நம்பிட மாட்டாங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

may i come in?

சி.பி.செந்தில்குமார் said...

ஹ் ஹா ஹா செம கலக்கல். என்னது? பாபுக்கும் 2வது செட் ஆகிடுச்சா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சி.பி.செந்தில்குமார் said...

வெங்கட்டும் ,வைகையும் கூட்டணி சேந்துட்டாங்கள? ஹா ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

>>ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உதவி வெங்கட்//

என்ன F1 press பண்ணினாரா?


அய்யய்யோ.. இந்த கமெண்ட் மாடரேட் பண்ணாம பப்ளிஷ் பண்ணீட்டிங்களே? வெங்கட் 10 நாள் தூங்க மாட்டாரே? அவரோட இமேஜ் டேமேஜ் ஆகிடுமே..

சி.பி.செந்தில்குமார் said...

>>பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன கொடும சார் இது? ஒரு அப்பாவிப்பயல போட்டு இந்த அடி அடிச்சிருக்கானுங்க?

யோவ்.. அப்பாவிப்பயல் அல்ல நீரு.. அடப்பாவிப்பயல் ஹா ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

கும்மி அடிக்கறப்ப வைகை,வெங்கட்டோட ரமேஷையும் கூப்பிட்டிருக்கலாம். இன்னும் களை கட்டி இருக்கும் ஜஸ்ட் மிஸ்

அம்பாளடியாள் said...

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........