Wednesday, June 8, 2011

ஒரு உண்மை காதல் கதையும், ஒரு சேல்ஸ்மேனும்

ஒரு உண்மை காதல் கதை

இக்கதை உங்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கலாம்

ஒரு அழகான கிராமம். அந்த கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்..அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள்.

இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது.இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் காணாமலும் போய்விட்டனர். உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.

அதன் பிறகு அவர்கள் அந்த்க் காதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.அதைப் பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப் பட்ட ஊர் மக்கள் அந்தக் காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு லாரி மோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர் துறந்தான்.

உடனே அந்தப் பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள். ரொம்ப நாட்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன் வசித்து வந்தாள்.

திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள். அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும் இரத்த்க் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது, இல்லா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது. அவள் தாய் கனவை மதிக்கவில்லை.

அடுத்த நாள் அதே தேவதை அந்தப் பெண்னின் தந்தையிடமும் கனவில் எச்சரித்தது.ஆனால் அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை அடுத்த நாள் அப்பெண்ணின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது.அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள். உடனே அந்தப் பெண்னும் அதைத் துவைத்தாள்.

இருந்தும் தேவதை அடுத்த நாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை இதனால் வேறுவிதமான விளைவுகள் ஏற்படும் என்று
கடைசி முறையாக எச்சரித்தது. மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள். இருந்தும் கறை போகவில்லை.

அடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப்பெண் கதவைத் திறந்தாள். அப்போது கனவில் வரும் அதே தேவதை நின்று கொண்டிருந்தாள். அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது. உடனே இவள் பயத்தினால் அலறி மயங்கி விட்டாள்.

அவளை எழுப்பி கையில் ஒரு பொருளை கொடுத்தது. என்ன இது கேட்டதற்கு...

அந்தத் தேவதை கூறியது,"கறை கெட்டது! இந்தா பவர் சோப் போட்டு தோய்ச்சா எல்லா கறையும் போயிடும்" என்றது.

---------------------------------------------------------------------------

ஒரு பேரார்வமிக்க சேல்ஸ்மேன்

ஒரு புது வாக்வம் கிளீனர் சேல்ஸ்மேன் முத தடவையா வியாபரத்துக்கு போறதுன்னால ரொம்ப ஆர்வமா இருந்தார். அவர் ஒரு தெருவுல இருந்த முதல் வீட்டு கதவை தட்டுனார். ஒரு பெண்மணி கதவை திறந்தாங்க.

அவங்க ஒரு வார்த்தை பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே இந்த சேல்ஸ்மேன் ரொம்ப ஆர்வமா (அவர் கையில வச்சிருந்த ஒரு பிளாஸ்டிக் பையிலிருந்த) சாணியெல்லாத்தையும் அவங்க வீட்டு வராண்டாவில கொட்டிட்டு ரொம்ப பரவசத்தோட சொன்னாரு...,

“மேடம், நான் மட்டும் இதையெல்லாம் இந்த புது பவர்ஃபுல் வாக்வம் கிளீனரலாம் சுத்தம் செய்யலைன்னா, நானே இந்த சாணியெல்லாத்தையும் தின்னுடுவேன்”

அந்த பெண்மணி கேட்டாங்க, “உங்களுக்கு இதுக்கு தொட்டுக்க ஊறுகாய் வேணுமா இல்ல சாஸ் வேணுமா?”

குழப்பமான சேல்ஸ்மேன் கேட்டார் “ஏன் மேடம் அப்படி கேட்கறீங்க?”

“வீட்லதான் கரண்டு இல்லையே!”

47 comments:

மாணவன் said...

வணக்கம் :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

new template. fresh s.k. welcome welcomwe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ராஸ்கல். வணக்கம் வைக்கிற இடமா இது.

karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ராஸ்கல். வணக்கம் வைக்கிற இடமா இது.

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ராஸ்கல். வணக்கம் வைக்கிற இடமா இது.//

ஏன் வணக்கம் வைக்க தனியா இடம் வச்சிருகீங்களா??? :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வணக்கம் வச்சா படம் போடணும்ன்னு தெரியாதா?

மாணவன் said...

டெரர் கும்மி வலைத்தளத்தின் புதிய வடிவமைப்பு மிகவும் அழகாகவும் சிறப்பாகவும் உள்ளது எஸ்.கே உங்களின் உழைப்புக்கு பாராட்டுக்களும் நன்றிகளும் பல... :))

TERROR-PANDIYAN(VAS) said...

new template. fresh s.k. welcome welcomwe

idhu oru copy paste...

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வணக்கம் வச்சா படம் போடணும்ன்னு தெரியாதா?//

அடப்பாவி....சரி சரி பப்ளிக்ல மானத்த வாங்கிராத.... :))

மாணவன் said...

// TERROR-PANDIYAN(VAS) said...
new template. fresh s.k. welcome welcomwe

idhu oru copy paste...//

இது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது....என்னைமாதிரி தமிழ்ல சொல்லுங்க... :))

karthikkumar said...

டெரர் கும்மி வலைத்தளத்தின் புதிய வடிவமைப்பு மிகவும் அழகாகவும் சிறப்பாகவும் உள்ளது எஸ்.கே உங்களின் உழைப்புக்கு பாராட்டுக்களும் நன்றிகளும் பல... :))///

அது மட்டுமின்றி கார்த்திக்குமாரின் பின்னூட்டம் இடம்பெற்றது மிக மிக சிறப்பானது...:))

மாணவன் said...

//அது மட்டுமின்றி கார்த்திக்குமாரின் பின்னூட்டம் இடம்பெற்றது மிக மிக சிறப்பானது...:)//

அடங்கொன்னியா... :))

karthikkumar said...

TERROR-PANDIYAN(VAS) said...
new template. fresh s.k. welcome welcomwe

idhu oru copy paste...//

yes ithu oru copy paste-than..:)

மாலுமி said...

சலாம்...........எஸ்.கே........

new template. fresh s.k. welcome வேல்கோம்வே
------ இது ஒரு காப்பி பேஸ்ட்

மாணவன் said...

//வேல்கோம்வே//

யோவ் மாலுமி மாமு என்னய்யா இது? ஏய்யா இப்படி கொல்ற.... :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

குழப்பமான சேல்ஸ்மேன் கேட்டார் “ஏன் மேடம் அப்படி கேட்கறீங்க?”

“வீட்லதான் கரண்டு இல்லையே!”//

சரி கடைசில மாணவன் ஊறுகாய் தொட்டு சாப்ட்டாரா இல்லைன்னா சாஸ் தொட்டு சாப்ட்டாரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

TERROR-PANDIYAN(VAS) said...

new template. fresh s.k. welcome welcomwe

idhu oru copy paste...//

ஏண்டா ஸ்பெல்லிங் மிஸ்டேக் கூட செக் பண்ண மாட்டியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

karthikkumar said...

டெரர் கும்மி வலைத்தளத்தின் புதிய வடிவமைப்பு மிகவும் அழகாகவும் சிறப்பாகவும் உள்ளது எஸ்.கே உங்களின் உழைப்புக்கு பாராட்டுக்களும் நன்றிகளும் பல... :))///

அது மட்டுமின்றி கார்த்திக்குமாரின் பின்னூட்டம் இடம்பெற்றது மிக மிக சிறப்பானது...:))//

grrrrrrrrrrrrrrrr. thooooooooooo

NaSo said...

:)))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அது மட்டுமின்றி கார்த்திக்குமாரின் பின்னூட்டம் இடம்பெற்றது மிக மிக சிறப்பானது...:))//

பேரழகன விட்டுட மச்சி

NaSo said...

For Follow-up

karthikkumar said...

grrrrrrrrrrrrrrrr. thooooooooooo ///

ஏன் வாயக்குள்ள கொசு போயிடுச்சா மாம்ஸ்...:))

karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அது மட்டுமின்றி கார்த்திக்குமாரின் பின்னூட்டம் இடம்பெற்றது மிக மிக சிறப்பானது...:))//

பேரழகன விட்டுட மச்சி///

நான் விட்டாலும் அந்த பட்டம் என்னை விடாது ...:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அந்தத் தேவதை கூறியது,"கறை கெட்டது! இந்தா பவர் சோப் போட்டு தோய்ச்சா எல்லா கறையும் போயிடும்" என்றது.//

பவர் சோப்பு போட்டா பவர் வருமா? பன்னி மாதிரி செங்கல் தேச்சு குளிக்கிரவங்க என்ன பண்ணுவாங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

செல்வா said...

கரை ரொம்ப கெட்டதுன்னு இப்ப தெரிஞ்சிக்கிட்டேன்.. ஹி ஹி

செல்வா said...

//பவர் சோப்பு போட்டா பவர் வருமா? பன்னி மாதிரி செங்கல் தேச்சு குளிக்கிரவங்க என்ன பண்ணுவாங்க?//

ஐயோ இது துணி துவைக்க போடுற சோப்பு , குளிக்கரதுக்குப் போடுறது இல்ல ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாவ் வாட் எ பியூடிஃபுல் சர்ப்ரைஸ்................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எங்கே திரட்டி பட்டைகள் எதையும் காணோம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டெரர் கும்மி வலைத்தளத்தின் புதிய வடிவமைப்பு மிகவும் அழகாகவும் சிறப்பாகவும் உள்ளது எஸ்.கே உங்களின் உழைப்புக்கு பாராட்டுக்களும் நன்றிகளும் பல... :))

செல்வா said...

//எங்கே திரட்டி பட்டைகள் எதையும் காணோம்?//

டெம்ப்ளேட்டே மாத்தினதால இன்னும் வைக்கலைன்னு நினைக்கிறேன் னா ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// karthikkumar said...
grrrrrrrrrrrrrrrr. thooooooooooo ///

ஏன் வாயக்குள்ள கொசு போயிடுச்சா மாம்ஸ்...:))//////////

இல்ல *கு*சு* போயிருக்கும்............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கோமாளி செல்வா said...
//எங்கே திரட்டி பட்டைகள் எதையும் காணோம்?//

டெம்ப்ளேட்டே மாத்தினதால இன்னும் வைக்கலைன்னு நினைக்கிறேன் னா ..
///////

ஆமா ஆமா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
குழப்பமான சேல்ஸ்மேன் கேட்டார் “ஏன் மேடம் அப்படி கேட்கறீங்க?”

“வீட்லதான் கரண்டு இல்லையே!”//

சரி கடைசில மாணவன் ஊறுகாய் தொட்டு சாப்ட்டாரா இல்லைன்னா சாஸ் தொட்டு சாப்ட்டாரா?//////////

இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சு அவரு முன்னாடியே கொத்தமல்லி சட்னி கையோட கொண்டு போய்ட்டாராம்.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
This comment has been removed by the author.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
குழப்பமான சேல்ஸ்மேன் கேட்டார் “ஏன் மேடம் அப்படி கேட்கறீங்க?”

“வீட்லதான் கரண்டு இல்லையே!”//

சரி கடைசில மாணவன் ஊறுகாய் தொட்டு சாப்ட்டாரா இல்லைன்னா சாஸ் தொட்டு சாப்ட்டாரா?//////////

இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சு அவரு முன்னாடியே கொத்தமல்லி சட்னி கையோட கொண்டு போய்ட்டாராம்.....//

எல்லாத்தையும் சாப்ட்டாரா? உனக்கு மிச்சம் வைக்கலியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அந்தத் தேவதை கூறியது,"கறை கெட்டது! இந்தா பவர் சோப் போட்டு தோய்ச்சா எல்லா கறையும் போயிடும்" என்றது.//

பவர் சோப்பு போட்டா பவர் வருமா? பன்னி மாதிரி செங்கல் தேச்சு குளிக்கிரவங்க என்ன பண்ணுவாங்க?////////

லைஃப்பாய் தேய்ப்பாங்க (அதுவும் செங்கல் மாதிரிதானே?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
குழப்பமான சேல்ஸ்மேன் கேட்டார் “ஏன் மேடம் அப்படி கேட்கறீங்க?”

“வீட்லதான் கரண்டு இல்லையே!”//

சரி கடைசில மாணவன் ஊறுகாய் தொட்டு சாப்ட்டாரா இல்லைன்னா சாஸ் தொட்டு சாப்ட்டாரா?//////////

இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சு அவரு முன்னாடியே கொத்தமல்லி சட்னி கையோட கொண்டு போய்ட்டாராம்.....//

எல்லாத்தையும் சாப்ட்டாரா? உனக்கு மிச்சம் வைக்கலியா?//////////

மிச்சம் மீதி இருந்தா அப்படியே அமுக்கிடலாம்னு எப்பிடி நேக்கா கேக்குறாம்பாரு...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
TERROR-PANDIYAN(VAS) said...

new template. fresh s.k. welcome welcomwe

idhu oru copy paste...//

ஏண்டா ஸ்பெல்லிங் மிஸ்டேக் கூட செக் பண்ண மாட்டியா?////////

ஏன் இன்னும் மிஸ்டேக் அதிகமா வரனுமா?

எஸ்.கே said...

பவர்கட் அதான் லேட்! எல்லோருக்கும் நன்றி!

Madhavan Srinivasagopalan said...

இரண்டு கதைகளுமே ஏற்கனவே கேள்விப்பட்டவைதான்.

இருந்தாலும், மீண்டும் ஞாபகப் படுத்தியமைக்கு நன்றி

rajamelaiyur said...

வணக்கம்
வணக்கம்
வணக்கம்

Madhavan Srinivasagopalan said...

டெம்ப்ளட் புதிய பொலிவோடு.. --- மிகவும் அருமை, எஸ்.கே .

வைகை said...

டெரர் கும்மி வலைத்தளத்தின் புதிய வடிவமைப்பு மிகவும் அழகாகவும் சிறப்பாகவும் உள்ளது எஸ்.கே உங்களின் உழைப்புக்கு பாராட்டுக்களும் நன்றிகளும் பல... :))(copy&paste)

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
குழப்பமான சேல்ஸ்மேன் கேட்டார் “ஏன் மேடம் அப்படி கேட்கறீங்க?”

“வீட்லதான் கரண்டு இல்லையே!”//

சரி கடைசில மாணவன் ஊறுகாய் தொட்டு சாப்ட்டாரா இல்லைன்னா சாஸ் தொட்டு சாப்ட்டாரா?//

ம்ம்..அந்த வீட்ல உன் போட்டோவ பார்த்துட்டு மொத்தமா பூட்டாரு :))

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// karthikkumar said...
grrrrrrrrrrrrrrrr. thooooooooooo ///

ஏன் வாயக்குள்ள கொசு போயிடுச்சா மாம்ஸ்...:))//////////

இல்ல *கு*சு* போயிருக்கும்............//

இது ரெண்டு எழுத்துதானா?இல்ல....நடுவுல ஒரு எழுத்து இருக்கா பன்னி? :))

மதுரை சரவணன் said...

சேல்ஸ்மேன் சூப்பர்.. வாழ்த்துக்கள்