Monday, June 27, 2011

பதிவுலகில் சிரிப்பு போலீஸ்... ஒரு பய(ங்கர)டேட்டா!

அப்பாடா, நம்மளைப்பத்தியும் நல்லாத்தான் எழுதி இருக்காய்ங்க போல...!

பெயர்:                                                             : சிரிப்பு போலீஸ்

புனைப்பெயர்:                                            : ரமேஷ்

தொழில்:                                                       : ப்ளாக் ஓனர்

உபதொழில்:                                               : டேமேஜர் என்று சொல்லி தூங்குவது 

தலைவர்:                                                     : டாகுடரு கேப்டன்

துணைத்தலைவர்:                                 : டாகுடர் விஜய், டீஆர், பவர்ஸ்டார் சீனி 

பொழுதுபோக்கு:                                     : சாப்பிடுதல் (ஓசியில்)

துணைப்பொழுதுபோக்கு:                 : சாப்புடுறதுக்கு ரிவர்சு

மேலும் பொழுதுபோக்கு:                  : துணிதுவைத்தல்

வயது:                                                           : கல்யாணத்திற்குத்தயார் (10 வருசமாய்)

பலம்:                                                            : ப்ளாகில் கமெண்ட்ஸ் போடுவது

பலவீனம்:                                                   : பதிவும் எழுதுவது

எலேய் நானும் பதிவர்தான்னு சொன்னா நம்பனும்.....

சமீபத்திய சாதனை:                              : பதிவு எழுதுவதை தற்காலிகமாக நிறுத்தி இருப்பது

நீண்டகால சாதனை:                            : ராஜ் வீடியோவிஷன் வைத்துள்ள 
அத்தனை படங்களையும் பார்த்து முடித்தது

சமீபத்திய எரிச்சல்:                               : டெரருக்காக காலைல இருந்தே சாப்பிடாம வெயிட் பண்ணியும் ஓசிச்சாப்பாட்டை மிஸ் பண்ணியது

நீண்டகால எரிச்சல்:                             : கேப்டனுக்கு இன்னும் ஆஸ்கார் விருது 
கிடைக்காதது

நண்பர்கள்:                                                  : சாப்பாடு வாங்கிக் கொடுப்பவர்கள்

எதிரிகள்:                                                      : சமீபத்தில் திருமணம் ஆனவர்கள்

ஆசை:                                                            : என்றும் 16

நிராசை:                                                        : பிரபல பதிவர் ஆகுதல் 

இன்னுமாடா என்னைய நம்புறீங்க?

நம்பிக்கை:                                                  : என்னைக்காவது எப்படியாவது 
கல்யாணம் நடந்துடும்!

பயம்:                                                              : என்றும் தனிக்கட்டை? ( என்னைக்கு நடக்கும்?)

லட்சியம்:                                                     : அழகான பொண்ணை திருமணம் செய்வது 

இதுவரை மறந்தது:                                : கண்ணாடியில் தன்னை பார்க்க 

இனி மறக்க வேண்டியது:                   : கல்யாணம் ஆகும் என்று நம்புவதை 

விரும்புவது:                                               : பதிவுலக கனவுக்கண்ணனாக 

விரும்பாதது:                                              : இன்னுமா கல்யாணம் ஆகலேன்னு கேட்பதை

மீ... டோட்டல் டேமேஜ்..................

92 comments:

test said...

Hi maams!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாங்க ஜீ.............

தினேஷ்குமார் said...

கவுண்டரே போட்டு தாக்குங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// தினேஷ்குமார் said...
கவுண்டரே போட்டு தாக்குங்க//////

இதுக்கு மேலேயுமா?

test said...

//துணைப்பொழுதுபோக்கு: : சாப்புடுறதுக்கு ரிவர்சு//

நல்லவேளை நீங்க அத எழுத மறக்கல! அப்புறம் உங்கள எலக்கியவாதி இல்லேன்னு சொல்லிடுவாங்க பாருங்க! :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஜீ... said...
//துணைப்பொழுதுபோக்கு: : சாப்புடுறதுக்கு ரிவர்சு//

நல்லவேளை நீங்க அத எழுத மறக்கல! அப்புறம் உங்கள எலக்கியவாதி இல்லேன்னு சொல்லிடுவாங்க பாருங்க! :-)
///////

அது எப்புடி முக்கியமான மேட்டர விடுவமா?

வெங்கட் said...

சினிமாவுல சிரிப்பு போலீஸ் " வடிவேலு.! "
பதிவுலகில கைப்புள்ள " ரமேஷூ..! "

வெங்கட் said...

// லட்சியம்: அழகான பொண்ணை திருமணம் செய்வது //

சார் பர்ஸ்னாலிட்டிக்கு " அமலா பால் "
ஓ.கேவான்னு கேளுங்க..?

test said...

//நீண்டகால எரிச்சல்: : கேப்டனுக்கு இன்னும் ஆஸ்கார் விருது
கிடைக்காதது//
விடுங்க பாஸ்! கேப்டன் மகன் அந்த சாதனையை செய்ய சான்ஸ் இருக்கு!! நடிக்கப் போறாராமாமாம்! :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// வெங்கட் said...
சினிமாவுல சிரிப்பு போலீஸ் " வடிவேலு.! "
பதிவுலகில கைப்புள்ள " ரமேஷூ..! "
//////

உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெங்கட் said...
// லட்சியம்: அழகான பொண்ணை திருமணம் செய்வது //

சார் பர்ஸ்னாலிட்டிக்கு " அமலா பால் "
ஓ.கேவான்னு கேளுங்க..?//////

அமலா பால் கலர் கம்மி, வேற பாருங்க...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ஜீ... said...
//நீண்டகால எரிச்சல்: : கேப்டனுக்கு இன்னும் ஆஸ்கார் விருது
கிடைக்காதது//
விடுங்க பாஸ்! கேப்டன் மகன் அந்த சாதனையை செய்ய சான்ஸ் இருக்கு!! நடிக்கப் போறாராமாமாம்! :-)
////////

அப்போ ஆஸ்கார் அகாடெமி ஆப்பீச சென்னைக்கு மாத்திடுவாங்கன்னு சொல்லுங்க? (பின்ன எல்லா விருதும் இங்க வந்துடுமே?)

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// அமலா பால் கலர் கம்மி, வேற பாருங்க...! //

அப்ப அவர் கலருக்கு மேட்சிங்கா..
வெளிநாடுல தான் பார்க்கணும்..

ஏற்கனவே பொருத்தமா ஒரு பொண்ணு
இருந்துச்சு..ஆனா ரமேஷ் தான் அதை
பிடிக்கலைன்னு சொல்லிட்டாரு..

அப்புறம் தான் அந்த பொண்ணு
லண்டன் இளவரசர் வில்லியம்ஸை
கட்டிக்கிச்சுப்பா.. :(

மாணவன் said...

வாழ்க சிரிப்பு போலீஸ், வளர்க சிரிப்பு போலீசின் புகழ்....

தொடரட்டும் சிரிப்பு போலீசின் பொன்னான பணி... :))

வைகை said...

சிரிப்பு போலிஸ் பொழப்பு இப்படி சிரிப்பா சிரிக்குதே? :))

வைகை said...

வெங்கட் said...
// லட்சியம்: அழகான பொண்ணை திருமணம் செய்வது //

சார் பர்ஸ்னாலிட்டிக்கு " அமலா பால் "
ஓ.கேவான்னு கேளுங்க..?//

அவர் எப்படி? எங்கள் போலிசின் அழகுக்கும் அறிவுக்கும் நிகரானவரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வெங்கட் said...
@ பன்னிகுட்டி.,

// அமலா பால் கலர் கம்மி, வேற பாருங்க...! //

அப்ப அவர் கலருக்கு மேட்சிங்கா..
வெளிநாடுல தான் பார்க்கணும்..

ஏற்கனவே பொருத்தமா ஒரு பொண்ணு
இருந்துச்சு..ஆனா ரமேஷ் தான் அதை
பிடிக்கலைன்னு சொல்லிட்டாரு..

அப்புறம் தான் அந்த பொண்ணு
லண்டன் இளவரசர் வில்லியம்ஸை
கட்டிக்கிச்சுப்பா.. :(//////////

கேப்டன் மாதிரி இவருக்கும் அந்த பவர் இருக்குமோ?(அதான் கேப்டன் கிட்ட அடிவாங்குறவன் மகாராஜா ஆகிடுவானே?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மாணவன் said...
வாழ்க சிரிப்பு போலீஸ், வளர்க சிரிப்பு போலீசின் புகழ்....

தொடரட்டும் சிரிப்பு போலீசின் பொன்னான பணி... :))
///////

அதுக்குத்தானே இந்த வெளம்பரமே.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
சிரிப்பு போலிஸ் பொழப்பு இப்படி சிரிப்பா சிரிக்குதே? :))///////

சிரிப்பு போலீஸ்னா சிரிக்கத்தான் செய்யும்.........

வைகை said...

வெங்கட் said...

ஏற்கனவே பொருத்தமா ஒரு பொண்ணு
இருந்துச்சு..ஆனா ரமேஷ் தான் அதை
பிடிக்கலைன்னு சொல்லிட்டாரு..

அப்புறம் தான் அந்த பொண்ணு
லண்டன் இளவரசர் வில்லியம்ஸை
கட்டிக்கிச்சுப்பா.. :////

அந்த பொண்ணு கொடுத்துவச்சது அவ்வளவுதான்.. :)))

சக்தி கல்வி மையம் said...

சார் பர்ஸ்னாலிட்டிக்கு " ஹன்சிகா "
ஓ.கேவான்னு கேளுங்க..?

வைகை said...

இதுவரை மறந்தது: : கண்ணாடியில் தன்னை பார்க்க//

முதல்ல அண்ணனுக்கு ஒரு கண்ணாடி வாங்கி கொடுங்கையா:))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
சார் பர்ஸ்னாலிட்டிக்கு " ஹன்சிகா "
ஓ.கேவான்னு கேளுங்க..?
////////

சார் கலருக்கு ஹன்சிக்கா கொஞ்சம் கம்மிதான், இன்னும் கொஞ்சம் பெட்டரா பார்க்கலாமே?

வைகை said...

விரும்பாதது: : இன்னுமா கல்யாணம் ஆகலேன்னு கேட்பதை//

அப்ப..அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகலியா?.. அப்ப அன்னைக்கு ஒரு குழந்தையோட போட்டோ அனுப்புனாரே அது யாரோட குழந்த?

வைகை said...

25

வெங்கட் said...

@ கருண்.,

// சார் பர்ஸ்னாலிட்டிக்கு " ஹன்சிகா "
ஓ.கேவான்னு கேளுங்க..? //

ஹன்சிகாவா..? வேணாம்..

அந்த பொண்ணு ஆசையா போலீசை
கட்டி புடிச்சா.. இவருக்கு எலும்பெல்லாம்
நொறுங்கி போயிடும்..

சக்தி கல்வி மையம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
சார் பர்ஸ்னாலிட்டிக்கு " ஹன்சிகா "
ஓ.கேவான்னு கேளுங்க..?
////////

சார் கலருக்கு ஹன்சிக்கா கொஞ்சம் கம்மிதான், இன்னும் கொஞ்சம் பெட்டரா பார்க்கலாமே?/// அடப்பாவமே அதைவிட காலராவா? அப்ப கோவைசரளா தான் கரெக்டு ... ஸ்நேகிதனே ..ஸ்நேகிதனை.. ரகசிய ஸ்நேகிதனை....

சக்தி கல்வி மையம் said...

இந்த பிளாக் ஓனர் எங்கப்பா போனாரு..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
இந்த பிளாக் ஓனர் எங்கப்பா போனாரு..
//////

என்ன சத்தம் என்ன சத்தம்?

வெங்கட் said...

@ வைகை.,

// அப்ப..அவருக்கு இன்னும் கல்யாணம்
ஆகலியா?.. அப்ப அன்னைக்கு ஒரு
குழந்தையோட போட்டோ அனுப்புனாரே
அது யாரோட குழந்த?//

அது அவரோட குழந்தை தான்..

கல்யாணத்துக்கும்., குழந்தைக்கும்
என்ன சம்பந்தம்.. இல்லியா ரமேஷூ..?!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
சார் பர்ஸ்னாலிட்டிக்கு " ஹன்சிகா "
ஓ.கேவான்னு கேளுங்க..?
////////

சார் கலருக்கு ஹன்சிக்கா கொஞ்சம் கம்மிதான், இன்னும் கொஞ்சம் பெட்டரா பார்க்கலாமே?/// அடப்பாவமே அதைவிட காலராவா? அப்ப கோவைசரளா தான் கரெக்டு ... ஸ்நேகிதனே ..ஸ்நேகிதனை.. ரகசிய ஸ்நேகிதனை....
////////

நாங்க என்ன 60ம் கல்யாணத்துக்கா பொண்ணு பாத்துட்டு இருக்கோம்?

வெங்கட் said...

@ கருண்.,

// இந்த பிளாக் ஓனர் எங்கப்பா போனாரு..//

ஏன்..? எங்கள எல்லாம் பாத்தா
பிளாக் ஓனர் மாதிரி தெரியலையா..?

பிச்சிபுடுவோம் பிச்சி..!

Unknown said...

அடபாவமே...இது வெளி நாட்டு சதி!

செல்வா said...

போலீசு அண்ணன் வாழ்க :-)

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// நாங்க என்ன 60ம் கல்யாணத்துக்கா
பொண்ணு பாத்துட்டு இருக்கோம்?.//

அப்ப அந்த கல்யாணம் கூட
ரமேஷ்க்கு நடக்காதா..? # டவுட்டு

சக்தி கல்வி மையம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
இந்த பிளாக் ஓனர் எங்கப்பா போனாரு..
//////

என்ன சத்தம் என்ன சத்தம்?/// நம்ம போலீசு தான் மிரட்டி ஓடவிட்டுடார்ன்னு நினைச்சேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////விக்கியுலகம் said...
அடபாவமே...இது வெளி நாட்டு சதி!////////

இதுக்கெல்லாம்கூட பாஸ்போர்ட் விசா கொடுக்கறாங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
போலீசு அண்ணன் வாழ்க :-)
///////

டாய் நீ போலீச வாழ்த்துறீயா அவங்க அண்ணன வாழ்த்துறீயா?

சக்தி கல்வி மையம் said...

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// நாங்க என்ன 60ம் கல்யாணத்துக்கா
பொண்ணு பாத்துட்டு இருக்கோம்?.//

அப்ப அந்த கல்யாணம் கூட
ரமேஷ்க்கு நடக்காதா..? # டவுட்டு/// அதைத்தானே அவரும் சொல்றாரு.. பார்த்து புரிஞ்சுக்கோப்பா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெங்கட் said...
@ பன்னிகுட்டி.,

// நாங்க என்ன 60ம் கல்யாணத்துக்கா
பொண்ணு பாத்துட்டு இருக்கோம்?.//

அப்ப அந்த கல்யாணம் கூட
ரமேஷ்க்கு நடக்காதா..? # டவுட்டு
/////////

இந்தக் கல்யாணம் நடந்தாத்தானே அந்தக் கல்யாணம் நடக்கும்?

செல்வா said...

/டாய் நீ போலீச வாழ்த்துறீயா அவங்க அண்ணன வாழ்த்துறீயா?//

போலீச வாழ்த்த கூடாதுனுதான் அப்படி .. ஹி ஹி :-)

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// இந்தக் கல்யாணம் நடந்தாத்தானே
அந்தக் கல்யாணம் நடக்கும்?.//

அப்ப அந்த கல்யாணமும் நடக்காதா..?

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் மக்கா கல்யாணம் கட்டி ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழிச்சிராதேடே.....பெண்பாவம் பொல்லாதது ஹி ஹி ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ said...

அட சாப்பாட்டு ராமா உருப்படுவியா நீ ம்ஹும்.....

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் நீ ரிவர்சுல வந்தும் திம்பியா அம்மா!டியோ கொஞ்சம் சூதானமா தான் இருக்கணுமோ, இம்சை அரசன் எப்பிடி தாக்கு பிடிச்சான்...!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// MANO நாஞ்சில் மனோ said...
எலேய் நீ ரிவர்சுல வந்தும் திம்பியா அம்மா!டியோ கொஞ்சம் சூதானமா தான் இருக்கணுமோ, இம்சை அரசன் எப்பிடி தாக்கு பிடிச்சான்...!!!
///////

யோவ் யோவ், சாப்புடுறதுக்கு ரிவர்சுன்னா வேறய்யா, இது கக்கா மேட்டரு........! (யம்மா... விட்டா நம்மளையே பயப்படுத்திடுவானுக போல?)

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
வாங்க ஜீ.............//

எங்கே'ஜீ.... மறுபடியும் கொடைக்கானலை நாரடிக்கவா...???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
வாங்க ஜீ.............//

எங்கே'ஜீ.... மறுபடியும் கொடைக்கானலை நாரடிக்கவா...???////////

குற்றாலத்தவிடவா?

அருண் பிரசாத் said...

இந்த பயடெட்டாவை shaadhi.comல் பதிவேற்றுமாறு டெரர்கும்மி சார்பாக கேட்டுகறேங்கோ

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// MANO நாஞ்சில் மனோ said...
எலேய் நீ ரிவர்சுல வந்தும் திம்பியா அம்மா!டியோ கொஞ்சம் சூதானமா தான் இருக்கணுமோ, இம்சை அரசன் எப்பிடி தாக்கு பிடிச்சான்...!!!
///////

யோவ் யோவ், சாப்புடுறதுக்கு ரிவர்சுன்னா வேறய்யா, இது கக்கா மேட்டரு........! (யம்மா... விட்டா நம்மளையே பயப்படுத்திடுவானுக போல?)//

ஹே ஹே ஹே ஹே இதை முதல்லயே சொல்லி தொலச்சிருக்கலாம்ல கர்மம் கர்மம்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அருண் பிரசாத் said...
இந்த பயடெட்டாவை shaadhi.comல் பதிவேற்றுமாறு டெரர்கும்மி சார்பாக கேட்டுகறேங்கோ////////

ஏன் இந்த கொலவெறி?

அருண் பிரசாத் said...

ஒளிந்து இருக்கும் ரமேஷ் வெளியே வரவும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// MANO நாஞ்சில் மனோ said...
எலேய் நீ ரிவர்சுல வந்தும் திம்பியா அம்மா!டியோ கொஞ்சம் சூதானமா தான் இருக்கணுமோ, இம்சை அரசன் எப்பிடி தாக்கு பிடிச்சான்...!!!
///////

யோவ் யோவ், சாப்புடுறதுக்கு ரிவர்சுன்னா வேறய்யா, இது கக்கா மேட்டரு........! (யம்மா... விட்டா நம்மளையே பயப்படுத்திடுவானுக போல?)//

ஹே ஹே ஹே ஹே இதை முதல்லயே சொல்லி தொலச்சிருக்கலாம்ல கர்மம் கர்மம்..../////////

ஹஹஹ்ஹாஹா.............

MANO நாஞ்சில் மனோ said...

தைரியம் இருந்தா இரத்தபூமில கால் வை..//

எலேய் யாருகிட்டே பேசுதே தெரியுமாலேய்.......???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அருண் பிரசாத் said...
ஒளிந்து இருக்கும் ரமேஷ் வெளியே வரவும்///////

அதான் ஒளிஞ்சிருக்காருல்ல? அப்புறம் எப்படி வெளிய வருவாரு?

MANO நாஞ்சில் மனோ said...

அருண் பிரசாத் said...
ஒளிந்து இருக்கும் ரமேஷ் வெளியே வரவும்//

அந்த பரதேசி காக்கா போயிட்டானாம் பன்னிகுட்டி சொன்னாரு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////MANO நாஞ்சில் மனோ said...
தைரியம் இருந்தா இரத்தபூமில கால் வை..//

எலேய் யாருகிட்டே பேசுதே தெரியுமாலேய்.......???
////////

அண்ணே அருவாள உள்ள வைங்கண்ணே.....!

MANO நாஞ்சில் மனோ said...

தினேஷ்குமார் said...
கவுண்டரே போட்டு தாக்குங்க//

ஒரு பயலையும் விடாதீங்க ஆமா....

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
வாங்க ஜீ.............//

எங்கே'ஜீ.... மறுபடியும் கொடைக்கானலை நாரடிக்கவா...???////////

குற்றாலத்தவிடவா?//

யோவ் மெதுவா பேசும்ய்யா, ஆபீசர் விலங்கோட வந்துர கிந்துற போறாரு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// MANO நாஞ்சில் மனோ said...
தினேஷ்குமார் said...
கவுண்டரே போட்டு தாக்குங்க//

ஒரு பயலையும் விடாதீங்க ஆமா....////////

அப்போ அடுத்த விக்கட்டு நீங்கதான்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
வாங்க ஜீ.............//

எங்கே'ஜீ.... மறுபடியும் கொடைக்கானலை நாரடிக்கவா...???////////

குற்றாலத்தவிடவா?//

யோவ் மெதுவா பேசும்ய்யா, ஆபீசர் விலங்கோட வந்துர கிந்துற போறாரு.....
////////

அப்போ ஆப்பீசருக்கு தெரியாதா? அடடா அப்போ இத வெச்சே ப்ளாக்மெயில் பண்ணலாம் போல?

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////MANO நாஞ்சில் மனோ said...
தைரியம் இருந்தா இரத்தபூமில கால் வை..//

எலேய் யாருகிட்டே பேசுதே தெரியுமாலேய்.......???
////////

அண்ணே அருவாள உள்ள வைங்கண்ணே.....!//

ஹி ஹி ஹி ஹி கொஞ்சம் உணர்ச்சி பொங்கல் ஹி ஹி ஹி ஹி....

என்னது ஓல்டு மாங்கா? அதான் பொங்கல் அதிகமாகுது, பாத்து பாத்து அப்புறம் தீபாவளியாகிட போவுது...!

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// MANO நாஞ்சில் மனோ said...
தினேஷ்குமார் said...
கவுண்டரே போட்டு தாக்குங்க//

ஒரு பயலையும் விடாதீங்க ஆமா....////////

அப்போ அடுத்த விக்கட்டு நீங்கதான்....//

விக்கா..??? விக்கெட்டா..?? தெளிவா சொல்லி தொலையுங்கப்பா ம்ஹும்....இல்லைன்னா தினேஷை உடனே கவிதை எழுத வச்சிருவேன் சாக்குரதை....

//////////

யோவ் எதா இருந்தாலும் பேசித்தீத்துக்குவோம், இப்படி சட்டு புட்டுனு விபரீதமா முடிவு பண்ணப்படாது........

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
வாங்க ஜீ.............//

எங்கே'ஜீ.... மறுபடியும் கொடைக்கானலை நாரடிக்கவா...???////////

குற்றாலத்தவிடவா?//

யோவ் மெதுவா பேசும்ய்யா, ஆபீசர் விலங்கோட வந்துர கிந்துற போறாரு.....
////////

அப்போ ஆப்பீசருக்கு தெரியாதா? அடடா அப்போ இத வெச்சே ப்ளாக்மெயில் பண்ணலாம் போல?//

ஆஹா மறுபடியும் வெள்ளை கொடிக்கு வேலையா.....?

சுதா SJ said...

ஹி ஹி
பாவம் அந்த ரமேஷ் புள்ள

சுதா SJ said...

// லட்சியம்: அழகான பொண்ணை திருமணம் செய்வது //

ஆசை தோசை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////துஷ்யந்தன் said...
ஹி ஹி
பாவம் அந்த ரமேஷ் புள்ள
/////////

யோவ் ரொம்ப பரிதாபபட்டீங்கன்னா அப்புறம் அடுத்த பயடேட்டா உங்களுக்குத்தான்...

MANO நாஞ்சில் மனோ said...

என்னது ஓல்டு மாங்கா? அதான் பொங்கல் அதிகமாகுது, பாத்து பாத்து அப்புறம் தீபாவளியாகிட போவுது...!//

ஓல்டு மாங்கா எல்லாம் நான் திங்குறது இல்லை எது தின்னாலும் ஃபிரஷாதான் திம்பேன் ஹி ஹி....

சுதா SJ said...

//நீண்டகால எரிச்சல்: : கேப்டனுக்கு இன்னும் ஆஸ்கார் விருது
கிடைக்காதது//

என்னது கேப்டனுக்கு இன்னும் ஆஸ்கார் கிடைக்கலையா ????????????????????????
அவ்வ்வ்வவ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////MANO நாஞ்சில் மனோ said...
என்னது ஓல்டு மாங்கா? அதான் பொங்கல் அதிகமாகுது, பாத்து பாத்து அப்புறம் தீபாவளியாகிட போவுது...!//

ஓல்டு மாங்கா எல்லாம் நான் திங்குறது இல்லை எது தின்னாலும் ஃபிரஷாதான் திம்பேன் ஹி ஹி..../////////

ஃப்ரெஷ்னா கிங்ஃபிஷரா?

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// MANO நாஞ்சில் மனோ said...
தினேஷ்குமார் said...
கவுண்டரே போட்டு தாக்குங்க//

ஒரு பயலையும் விடாதீங்க ஆமா....////////

அப்போ அடுத்த விக்கட்டு நீங்கதான்....//

விக்கா..??? விக்கெட்டா..?? தெளிவா சொல்லி தொலையுங்கப்பா ம்ஹும்....இல்லைன்னா தினேஷை உடனே கவிதை எழுத வச்சிருவேன் சாக்குரதை....
//////////

யோவ் எதா இருந்தாலும் பேசித்தீத்துக்குவோம், இப்படி சட்டு புட்டுனு விபரீதமா முடிவு பண்ணப்படாது........//

ஓ அப்போ தினேஷ் கவிதையை வச்சி இப்பிடியெல்லாம் மிரட்டலாமோ ஹே ஹே ஹே ஹே ஹே.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////துஷ்யந்தன் said...
//நீண்டகால எரிச்சல்: : கேப்டனுக்கு இன்னும் ஆஸ்கார் விருது
கிடைக்காதது//

என்னது கேப்டனுக்கு இன்னும் ஆஸ்கார் கிடைக்கலையா ????????????????????????
அவ்வ்வ்வவ்
////////

அதுமட்டும்தான்யா இன்னும் கிடைக்கல........

சுதா SJ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////துஷ்யந்தன் said...
ஹி ஹி
பாவம் அந்த ரமேஷ் புள்ள
/////////

யோவ் ரொம்ப பரிதாபபட்டீங்கன்னா அப்புறம் அடுத்த பயடேட்டா உங்களுக்குத்தான்...
//

அவ்வ
நான் இந்த விளையாட்டுக்கு வெரல்லப்பா

மங்குனி அமைச்சர் said...

antha kevalappatta naatharikkaaka yen photova yenda pottu demage pannina panni...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மங்குனி அமைச்சர் said...
antha kevalappatta naatharikkaaka yen photova yenda pottu demage pannina panni...........///////

யோவ் அது சிரிப்பு போலீசுய்யா......

பனித்துளி சங்கர் said...

///லட்சியம்: : அழகான பொண்ணை திருமணம் செய்வது
////////

ஆஹா அப்படினா இதுவரை இன்னும் ஆகலையா !>>> திருமணம்

Jey said...

”காஜல் அகர்வால், தினத்துக்கும் போன் பண்ணி என்னை கட்டிக்கோ கட்டிக்கோனு ஒரே தொந்தறவு பண்ணுதுண்ணே, அன்ன பண்ணலாம்னே” நு என்கிட்ட கேட்டுகிட்டு இருந்தான், அதெல்லாம் பொய்யா...

ஊருக்குள்ள இப்படி சொல்லிகிட்டு திரியுர சிப்ப என்ன பன்னலாம்னு சொல்லு பன்னி.

Jey said...

ஆனாலும் பயோடேட்டான்ற பேர்ல, எல்லாத்தையும் உருவி, இப்படி சிப்பை அம்மனகட்டியாக்கிய பன்னியை மிக வண்மையாக கண்டிக்கிறேன்.( போலீசு ஏதோ போன் பண்ணி கெஞி கேடுகிட்டதால கண்டனம் தெரிவிச்சாச்சுப்பா, ஓகேவா...)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னடா என் பேரை போட்டு என்னோட அழகான போட்டோவ போடலை. ராஸ்கல்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
என்னடா என் பேரை போட்டு என்னோட அழகான போட்டோவ போடலை. ராஸ்கல்
///////

ஏன் இந்த சேதாரம் பத்தாதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Jey said...
”காஜல் அகர்வால், தினத்துக்கும் போன் பண்ணி என்னை கட்டிக்கோ கட்டிக்கோனு ஒரே தொந்தறவு பண்ணுதுண்ணே, அன்ன பண்ணலாம்னே” நு என்கிட்ட கேட்டுகிட்டு இருந்தான், அதெல்லாம் பொய்யா...

ஊருக்குள்ள இப்படி சொல்லிகிட்டு திரியுர சிப்ப என்ன பன்னலாம்னு சொல்லு பன்னி.
////////

அதுக்குத்தானே இப்புடி சலங்க கட்டி ஆடி இருக்கோம்...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// Jey said...
ஆனாலும் பயோடேட்டான்ற பேர்ல, எல்லாத்தையும் உருவி, இப்படி சிப்பை அம்மனகட்டியாக்கிய பன்னியை மிக வண்மையாக கண்டிக்கிறேன்.( போலீசு ஏதோ போன் பண்ணி கெஞி கேடுகிட்டதால கண்டனம் தெரிவிச்சாச்சுப்பா, ஓகேவா...)
///////

ரைட்டு விடு.......

Anonymous said...

நல்ல பதிவு , முடிந்தால் உங்கள் பதிவை இங்கேயும் இணையுங்கள்

www.tamil10.com
நன்றி

நிரூபன் said...

சிரிப்பு போலிஸை இப்படி தாக்கிட்டீங்களே ஆப்பிசர்...

நிரூபன் said...

எதிரிகள்: : சமீபத்தில் திருமணம் ஆனவர்கள்//

பன்னிக்குட்டி, கலியாணம் ஆகாத ஒரு கன்னிப் பையனை இப்படியா பொது இடத்தில் அவமானப்படுத்துவது?

சிரிப்பு போலீஸ் ரசிகர்கள் சார்பில் மான நஷ்ட வழக்கு கோரவுள்ளோம்,

எப்பூடி கோர்த்து விடுவமில்லே;-)))

NADESAN said...

SUPER GOWNDER

NELLAI P. NADESAN
DUBAI

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தமிழினி said...
நல்ல பதிவு , முடிந்தால் உங்கள் பதிவை இங்கேயும் இணையுங்கள்

www.tamil10.com
நன்றி///////

இணைச்சிட்டா போச்சு.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////நிரூபன் said...
சிரிப்பு போலிஸை இப்படி தாக்கிட்டீங்களே ஆப்பிசர்...
///////

நம்ம வேலையே அதுதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// நிரூபன் said...
எதிரிகள்: : சமீபத்தில் திருமணம் ஆனவர்கள்//

பன்னிக்குட்டி, கலியாணம் ஆகாத ஒரு கன்னிப் பையனை இப்படியா பொது இடத்தில் அவமானப்படுத்துவது?

சிரிப்பு போலீஸ் ரசிகர்கள் சார்பில் மான நஷ்ட வழக்கு கோரவுள்ளோம்,

எப்பூடி கோர்த்து விடுவமில்லே;-)))/////////

மகாஜனங்களே பார்த்தீங்களா சிரிப்பு போலீசோட லட்சணத்த? எதுக்கெல்லாம் ஆள் செட் பண்ணி வெச்சிருக்காருய்யா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// NADESAN said...
SUPER GOWNDER

NELLAI P. NADESAN
DUBAI
///////

நன்றி நடேசன்!