Friday, June 10, 2011

தமிழ்நாடு மின்சார வாரியம் ராக்ஸ்

உன்னை பிரண்டா மதிச்சு மெசேஜ்
அனுப்பினா நீ என்ன பண்ணனும்?

சொல்லுடா செல்லம் நீ என்ன பண்ணனும்?
ஒண்ணு மெசேஜ் save பண்ணனும்.
இல்லன்னா Forward பண்ணனும்.

அத விட்டுட்டு நீ எதுக்காக டெலீட் பண்ற?
இல்ல தெரியாம கேக்கபோறேன்.
நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?

வருசத்துக்கு ஒரு தடவ பூஸ்டர் பேக் போடுற
உனக்கே இவ்ளோ அதப்புன்னா

மாச மாசம் பூஸ்டர் பேக் போட்டு
சுத்தி சுத்தி மெசேஜ் அனுப்புற
எனக்கெப்படி இருக்கும்..

ஒழுங்கா மெசேஜ் பண்ணு
#SMS
====================================
Teacher is Hot Water
Parent is mineral water
Enemy is salt water
Lover is ice water

But 
Friendship is
Beer Bottle
சும்மா பாசத்துல பொங்குவோம்ல!!!
====================================
டீச்சர்: ஏண்டா ஹோம் வொர்க் பண்ணலை?
பையன்: கரண்ட் இல்லை
டீச்சர்: மெழுகுவர்த்தி ஏத்தி வச்சி எழுத வேண்டிதான?
பையன்: தீப்பெட்டி சாமி ரூம்ல இருந்துச்சு.
டீச்சர்: போய் எடுக்க வேண்டிதான?
பையன்: நான் குளிக்காம சாமி ரூம் போக மாட்டேன்.
டீச்சர்: ஏன் குளிக்கலை?
பையன்: மோட்டார் ஓடலை. தண்ணி வரலை.
டீச்சர்: ஏன் மோட்டார் ஓடலை?
பையன்: சனியனே அதான் சொன்னனே. கரண்ட் இல்லைன்னு.
டீச்சர்: !!!!
#தமிழ்நாடு மின்சார வாரியம் ராக்ஸ்...
====================================
டெரர் கும்மிக்காக பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ்.

28 comments:

NaSo said...

$#@%^&*)(*&^%$#@

NaSo said...

:)) For Follow-UP

NaSo said...

//கும்மிக்காக பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ்.//

இது யாரு புதுசா?

NaSo said...

//is Beet Bottle//

அது பீஃப் பாட்டிலா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நாகராஜசோழன் MA said...

//கும்மிக்காக பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ்.//

இது யாரு புதுசா?//

அவர் ஒரு வாழும் தெய்வம் மச்சி

NaSo said...

யாராவது வாங்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நாகராஜசோழன் MA said...

//is Beet Bottle//

அது பீஃப் பாட்டிலா?//

மாத்தியாச்சு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நாகராஜசோழன் MA said...

யாராவது வாங்க!
/.//

im here

இம்சைஅரசன் பாபு.. said...

//டெரர் கும்மிக்காக பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ்.//
$^%$^$^%$^%$

Madhavan Srinivasagopalan said...

'கரண்ட் இல்லை..' &
மோட்டார் ஓடலை.'
--- இது பகல் மற்றும் ராத்திரி..

ராத்திரியில்
'வீட்டுப் பாடம் எழுதலை' -- ஏன்னா, கரண்டு இல்லை..
'மெழுகுவர்த்தி ஏத்த முடிலை' -- ஏன்னா தீப்பெட்டி சாமி ரூம்ல இருந்திச்சு
'சாமி ரூம் போக முடியாது' - ஏன்னா குளிக்கலை (மோட்டார் ஓடலை.. கரண்ட் இல்லை)

அதெல்லாம் சரி முண்டம்.. பகல்ல வெளிச்சம் இருந்தப்பவே வீட்டுப் பாடம் எழுதி முடிச்சிருக்கலாமில்லையா ? தண்டச்சோறு...
தீவட்டி..
செக்கொலக்கை..

அருண் பிரசாத் said...

//டெரர் கும்மிக்காக பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ்.//
$^%$^$^%$^%$

karthikkumar said...

டெரர் கும்மிக்காக பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ்.///
ha ha ROFL... maams ...:))

Anonymous said...

என்ன எழவுடா இது ?

Anonymous said...

@ டெர்ரர் கும்மி அட்மின்

இந்த மாதிரி நாசகார பதிவுகள தொடர்ந்து வெளியிடீர்கலானால் சிரிப்பு போலீஸ் பதிவை பகிஷ்கரிப்போம் :)))))))))

middleclassmadhavi said...

:-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டாய் யார்ராவன் அனத்திக்கிட்டு இருக்கவன்...........?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மாச மாசம் பூஸ்டர் பேக் போட்டு
சுத்தி சுத்தி மெசேஜ் அனுப்புற
எனக்கெப்படி இருக்கும்..

ஒழுங்கா மெசேஜ் பண்ணு////////

அப்போத்தானே அத காப்பியடிச்சி ப்ளாக்ல போடலாம்...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////!#தமிழ்நாடு மின்சார வாரியம் ராக்ஸ்...////////

அப்பிடியே இந்த சிரிப்பு போலீசையும் சேத்து கல்லு உடைக்க அனுப்புங்கப்பா....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கும்மிக்காக பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ்./////

இந்த ஜோக்குதான் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு சார்.

செல்வா said...

அண்ணன் பிரபல பதிவராம்ல .. ஹி ஹி :-)

rajamelaiyur said...

all sms jokes super

rajamelaiyur said...

சிரிப்பு சிரிப்பா வருது

வைகை said...

டெரர் கும்மிக்காக பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ்.//

இது யார்யா அந்த வெண்ண?

வைகை said...

:)))

வைகை said...

:)) ha..ha..ha..ha..

வைகை said...

அப்பிடியே இந்த சிரிப்பு போலீசையும் சேத்து கல்லு உடைக்க அனுப்புங்கப்பா....!//


இப்பவவும் அவரு பல்லாவரதுல அதானே பண்றாரு?

Anonymous said...

//////THOPPITHOPPI gayathriram imsaiarasanbabu venkatappan311 selvu pannikkuttir vaigai p.mahesh.nitt@gmail.com psych.suresh@gmail.com pulsarkarthiktpr@gmail.com
//////

இன்னான்னு பார்கீரீன்களா இந்த பதிவுக்கு வோட்டு போட்ட மகா ஜனங்கள் ..,எப்படிங்க உங்களால மட்டும் முடியுது :)))))))

Rajan said...

கலக்குறீங்க ரமேஷ். நல்ல நகைச்சுவைகள்