பெயர் - டெரர் பாண்டியன்
நிஜ பெயர் - டவுசர் பாண்டியா இருக்குமோ?
தொழில் - ஒட்டகம் மேய்ப்பது
உபதொழில் - போரம் வைத்து நடத்துவது
தலைவர் - எவன்டா அவன்?
துணை தலைவர் - இந்த தலைவருக்கே துணை மட்டும்தான் உண்டு
பொழுதுபோக்கு - ரமேசை காறி துப்புதல்
துணை பொழுதுபோக்கு - துப்பு வாங்கியதை துடைதுக்கொள்ளுதல்
மேலும் பொழுதுபோக்கு - பஸ் விடுதல்
வயது - அது ஆயிருச்சு ஒன்ற கழுத வயசு
பலம் - நண்பர்கள்
பலவீனம் - அதுவும் நண்பர்கள்தான்
சமீபத்திய சாதனை - ரமேசை நேரில் பார்த்தும் உயிரோடு இருப்பது
நீண்ட கால சாதனை - பதிவர் என்று சொல்லிக்கொள்வது
சமீபத்திய எரிச்சல் - ஒட்டகம் தன்னை அடையாளம் தெரியாமல் உதைத்தது
நீண்ட கால எரிச்சல் - தன் பெயரை பார்த்து பெண்கள் ஒதுங்குவது
நண்பர்கள் - எதிரிகளின் எதிரிகள்
எதிரிகள் - நண்பர்களின் எதிரிகள்
ஆசை - வேலை பார்க்காமல் சம்பளம் வாங்க
நிராசை - துபாயில் எண்ணெய் கிணறு வாங்குவது
நம்பிக்கை - இந்த வருடம் கல்யாணம் நடக்கும் என்று
பயம் - வருடம் முடிய இன்னும் நான்கு மாதங்களே இருப்பது
லட்சியம் - தமிழை தவறில்லாமல் எழுதுவது
இதுவரை மறந்தது - பொறுக்கிகளின் தலைவன் என்பதை
இனி மறக்க வேண்டியது - ஷேக் பையனை...
மறக்க முடியாதது - புரியாமல் பதிவெழுதுவதை
விரும்புவது - முதுகை காட்ட
விரும்பாதது - முகம் காட்ட..
இவ்வளவு அருமை பெருமைகளை கொண்ட இந்த நாதாரிக்கு இன்னைக்கு பொறந்தநாளாம்! டெரர் கும்மியின் சார்பாக வாழ்த்துறோம் சாமியோ :)
31 comments:
முதல் வாழ்த்து... :)
வாத்துகள்!!!
//நண்பர்கள் - எதிரிகளின் எதிரிகள்
எதிரிகள் - நண்பர்களின் எதிரிகள்///
ஹா...ஹா.... இது சூப்பர் :)
வாழ்த்துகள் ...
// நீண்ட கால சாதனை - பதிவர் என்று சொல்லிக்கொள்வது //
இதுவேறையா.. ?
//////நிஜ பெயர் - டவுசர் பாண்டியா இருக்குமோ?//////
இல்ல புளிப்பாண்டி......
//////உபதொழில் - போரம் வைத்து நடத்துவது
தலைவர் ///////
துணி துவைக்கிறது, மத்த மத்ததுக்கு ஹெல்ப் பண்றது........???
எங்கள் தலிவர்
"டெரர் கும்மி" நிர்வாகி
துபாய் பாதுகாவலன்
சுறாக்கு சுறா
காவலனுக்கு காவலன்
வேலாயுதத்துக்கு வேலாயுதம்
போன்ற பல பல பட்டங்களை காரி துப்பி பெற்ற
எங்கள் தங்கம்
டெரர் பாண்டியன்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
TR க்கு இவன் ஒரு TP
/////தலைவர் - எவன்டா அவன்?/////
தலை இருக்கறவன்லாம் தலைவர்தாண்டா.......
அப்போ ஒட்டகத்துக்கு பல்லு விளக்கி விடுறது *&%%&%& விடுறது எல்லாம் மெயின் தொழிலா ???
வேற எதாவது மெயின் தொழில் இருக்குதா...........டெரர்............சார்.................
/////துணை தலைவர் - இந்த தலைவருக்கே துணை மட்டும்தான் உண்டு//////
யூ மீன் ரஞ்சனி? எதுக்கு?
//////சமீபத்திய சாதனை - ரமேசை நேரில் பார்த்தும் உயிரோடு இருப்பது ///////
ஏன்னா ரமேச பார்க்க முன்னாடி பாபுவ பாத்துட்டானாம்.......
////// மாலுமி said...
அப்போ ஒட்டகத்துக்கு பல்லு விளக்கி விடுறது *&%%&%& விடுறது எல்லாம் மெயின் தொழிலா ???
வேற எதாவது மெயின் தொழில் இருக்குதா...........டெரர்............சார்...............///////
மெயின் ஆஃப் பண்றது போடுறது.....
haapppyyyyyyyyyyyyyyyyyyy birthhhhhhhhhhhhhhhhhhdayyyyyyyyyyyyyy
/////நீண்ட கால சாதனை - பதிவர் என்று சொல்லிக்கொள்வது ///////
ரிஜிஸ்டர் ஆபீஸ்ல பெஞ்சு தொடக்கிறாரா?
தானே போய் அடிவாங்கும் தானை தலைவர் டெரர் வாழ்க வாழ்க
பிறந்தநாள் வாழ்த்துகள் டெரர்..!!
/இல்ல புளிப்பாண்டி......//
புளிப்பாண்டியா இல்ல புலிப்பாண்டியா ?
Happy Birthday to You
Happy Birthday to You
Happy Birthday Dear (name)
Happy Birthday to You.
From good friends and true,
From old friends and new,
May good luck go with you,
And happiness too.
How old are you?
How old are you?
How old, How old
How old are you?
///எங்கள் தலிவர்
"டெரர் கும்மி" நிர்வாகி
துபாய் பாதுகாவலன்
சுறாக்கு சுறா
காவலனுக்கு காவலன்
வேலாயுதத்துக்கு வேலாயுதம்
போன்ற பல பல பட்டங்களை காரி துப்பி பெற்ற
எங்கள் தங்கம்
டெரர் பாண்டியன்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
TR க்கு இவன் ஒரு TP////
Repeat
///எஸ்.கே said...
Happy Birthday to You
Happy Birthday to You
Happy Birthday Dear (name)
Happy Birthday to You.
From good friends and true,
From old friends and new,
May good luck go with you,
And happiness too.
How old are you?
How old are you?
How old, How old
How old are you?////
1983 இல் வயது 21. இப்போ நீங்களே கணிச்சுக்குங்க....
#எப்புடி இருக்கீங்க எஸ்.கே?
எங்கள் அண்ணன்
தங்கத் தலைவன்
துபாய் சிங்கம்
டெர்ரருக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)
எல்லாருக்கும் நன்றி சாமிகளா!! :)
HAPPY BIRTHDAY MACHIIII
வாழ்த்துகள்... (அவ்ளோ தானா)
பயோ டேட்டா நல்லயிருக்கு!(எனக்குத்)தெரியாத ஆக்களப் பற்றி பிழையா எதுவும் சொல்லக்கூடாது!
டெரர் பாண்டி அங்கிளுக்கு எனது வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
:))
testu
oh! my god.. last year post..
I realized it only when seeing the comments..
Post a Comment