ஆல்...அல்லக்கைஸ் வணக்கம்ங்.... ஆங்..படிங்கோ ..
புனைபெயர்: பன்னிகுட்டி ராமசாமி
நிஜ பெயர்: பன்னிகுட்டியேதானா? தொழில்: கக்கா....ச்சீ......பேரிச்சம் பழத்துக்கு கொட்டை எடுப்பது!
உபதொழில்: கண்ட நேரத்திலும் கமென்ட் போடுவது! தலைவர்: பவர் ஸ்டார் சீனிவாசன் துணைத்தலைவர்: டாகுடர் விஜய், டீஆர், வில்பர்
சற்குனராஜ்!பொழுதுபோக்கு: ஒட்டகம் மேய்க்க டெரருக்கு உதவுவது
துணைப்பொழுதுபோக்கு: கேடிவியில் டாகூட்டர் படங்களை பார்ப்பது
மேலும் பொழுதுபோக்கு: கக்கா போவது பற்றி பதிவு எழுதுவது
வயது: சரியா கண்டுபிடிக்க முடியல.. ஆனா சின்ன வயசுல காந்தி பேசின மீட்டிங்கை நேர்ல பாத்து இருக்காராம்
பலம்: இன்னும் மூஞ்சிய காட்டாமல்இருப்பது! ( நல்லவேள காட்டல! )
பலவீனம்: ஜோதி லெட்சிமியும் பின்னே நமீதாவும்!
சமீபத்திய சாதனை: கொடைக்கானலில் கும்மாளமிட்டது!
நீண்டகால சாதனை: தனக்கு அறுவதாம் கல்யாணம் ஆகிவிட்டதை இன்னும் மறைப்பது!
சமீபத்திய எரிச்சல்: சமீபத்தில் சென்னை வந்தபோதுகூட நமீதாவை பார்க்க(??!!) முடியாமல் போனது!
நீண்டகால எரிச்சல்: கல்யாணம் ஆனதில் இருந்துஒரே மனைவிதானாம்!
நண்பர்கள்: பவர் ஸ்டாரின் படம் பார்ப்பவர்கள்!
எதிரிகள்: வயதைக்காட்டும் கண்ணாடிமட்டும்!
ஆசை: அப்துல் கலாம் " போல நம்ம போலீஸ் புகழ் பெற வேண்டும் என்பது ( கலாம்க்கு கடைசி வரை கல்யாணமே ஆகலை.. அதே மாதிரி..நம்ம போலீஸ்க்கும்.. ஹி., ஹி....! )
நிராசை: கடைசி வரை அந்த சொப்பன சுந்தரியை யார் வச்சிருந்தான்னு தெரியாம போனது!
நம்பிக்கை: இம்சை பாபுவுக்கு போல் தனக்கும் பார்ட் 2 அமையும் என்று!
பயம்: அப்படி அமைந்தால் பார்ட் 1 -ஐ எப்படி சமாளிப்பது என்று!
லட்சியம்: கனவுக்குகன்னி ஜோதிலட்சிமிக்கு கோவில் கட்டு வது!
இதுவரை மறந்தது: தனக்கு வயதாகி கொண்டிருப்பதை!
இனி மறக்க வேண்டியது: தன் ஒரு இளைஞன் என்று நினைப்பதை!
விரும்புவது: அது ரொம்ப பெருசு... ச்சீ.. நான் லிஸ்ட்டை சொன்னேன்.. ஹி., ஹி., ஹி..!
விரும்பாதது: இதுவரை அவரைப்பற்றி சொன்ன ரகசியத்தை எல்லாம் ஆஆ...ன்னு வாய் பொழந்து படிப்பதை!
டெரர் கும்மிக்காக - வைகை
உதவி - வெங்கட்