Friday, August 5, 2011

தோழி ட்வீட்கள்

 தோழி உங்களிடம் கோபமாய் இருக்கும் பொழுது, காமெடி செய்யாதீர், முகத்தை சோகமாய் வைத்துக் கொள்ளுங்கள்! # அனுபவம்

தோழியிடம் நன்றி சொல்லாதீர். அது உங்களை அந்நியன் ஆக்கிவிடும்!! # அனுபவம்

என் கனவில் நீ நீல வண்ண உடையில் வந்தாய் என்றேன் தோழியிடம். கனவு கருப்பு வெள்ளைதானே என்றாள். தேவதைகள் ஒருபோதும் கருப்பு வெள்ளையாய் இருக்க முடியாது என்றேன்.

தோழியை எப்போதும் எங்கேயும் காக்க வைக்காதீர். அது உங்கள் மீதான நம்பிக்கையை குறைக்கும். # அனுபவம்

தோழியிடம் சொல்லும் பொய்களை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். அவள் எப்படியும் அதை ஒருமுறை சரி பார்ப்பாள். அப்போது பயன்படும். # அனுபவம்

தூங்கும் போது ஃபோன் செய்து தூங்கிட்டியா என்று கேட்கும் தோழியிடம் தூங்கவில்லை என்றே சொல்லுங்கள். அவள் எதிர்பார்ப்பதும் அதுவே தான். # அனுபவம்

அட்சயதிருதியைக்காக தங்கம் கேட்ட தோழியிடம் மாசு மருவற்ற தங்கமாய் நீ இருக்கையில் உனக்கு எதுக்கு தங்கம் என்றேன். அழகுக்கு அழகு சேர்க்க என்கிறாள்.

தோழி கோபத்தில் இருக்கும் போது திட்டும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பதில் சொல்லாதீர். சிரித்துக்கொண்டே இருங்கள். கோபம்தானாய் தீர்ந்துவிடும். # அனுபவம்

இரண்டு செல்பேசி வைத்திருப்பின் தோழியுடன் பேசும் போது மற்றொரு செல்பேசியை ஊமையாக்கிவிடுங்கள். பேசும்போது அழைப்பு வந்தால் சந்தேகம் வரும் தோழிக்கு! #அனுபவம்

எப்போதும் தோழியை சந்திக்க செல்லும்போது உங்கள் செல்பேசியின் Inbox, Sent Items, Call History ஆகியவற்றை சரிபார்த்துக் கொள்ளுங்கள். தவறிக்கூட வேறு தோழிகளின் குறுஞ்செய்திகளோ, அழைப்புகளோ இருக்கக் கூடாது. # அனுபவம்

தோழி, நீ இல்லையென்றால் உன் நினைவில் உன்னோடு வாழ்வேன் என நினைத்தேன் ஆனால் நீ - உன் நினைவையும் சேர்த்தல்லவா கேட்கிறாய்? # இதுவும் பொய் என்கிறாள் தோழி.

எப்போதும் அதிகாலையில் கேட்கும் இனிய சங்கீதம் உன்குரல் தான் என்றேன் தோழியிடம். இனிமேல் தினமும் உன்னை காலையில் நான் தான் எழுப்புவேன் என்கிறாள்.

ரோஜாக்கூட்டம் பார்த்துவிட்டு என் நினைவாய் நீ என்ன வைத்திருக்கிறாய் என்றாள் தோழி. நான் உன் நினைவை வைத்திருக்கிறேன் என்றேன். # கஞ்சப்பய என்கிறாள்.

தோழியுடனான ஊடல் காலத்தில் அலைபேசி ஒலிக்கும் போது அழைப்பது தோழியாய் இருக்குமோ என அலைபேசியை எடுக்க அவசரமாய் விழைகிறது மனம். # முரண்

ஊடலுக்கு பின்னான சந்திப்பில் தோழியுடன் இருக்கும் நெருக்கம் ஒவ்வொரு சந்திப்பிலும் குறைந்து கொண்டே செல்கிறது அடுத்த ஊடல் வரை. # ஊடல் நல்லது

பின் தொடர  : https://twitter.com/#!/NanChozhan

65 comments:

NaSo said...

நான் மிகப் பிரபல பதிவர் என்பதால், இங்கு வடை, சுடு சோறு போன்ற கமெண்ட்கள் போட தடை செய்யப் படுகிறது..

வெங்கட் said...

நானும் மிக பிரபலமான பதிவர்
என்பதால்.. வடை, சுடு சோறு போன்ற
கமெண்ட்கள் போட மாட்டேன்.!

சி.பி.செந்தில்குமார் said...

>வெங்கட் said...

நானும் மிக பிரபலமான பதிவர்
என்பதால்.. வடை, சுடு சோறு போன்ற
கமெண்ட்கள் போட மாட்டேன்.!

போடமாட்டேன் போடமாட்டேன் னு சொல்லிட்டு போட்டுட்டீங்களே?

சி.பி.செந்தில்குமார் said...

மீ த ஃபர்ஸ்ட்னு கமெண்ட் போடலாமா?

சி.பி.செந்தில்குமார் said...

சித்தர்கள் ராஜ்ஜியம் தோழி இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவிக்கலையா? ஹி ஹி ( நாங்களும் கோர்த்து விடுவோம்ல?)

வெங்கட் said...

@ சி.பி.,

// போடமாட்டேன் போடமாட்டேன் னு
சொல்லிட்டு போட்டுட்டீங்களே? //

அதாங்க இங்கே டுவிஸ்ட்டு..!
நீங்க இன்னும் வளரணும் தம்பி..!
:-)

வெங்கட் said...

@ சி.பி.,

// மீ த ஃபர்ஸ்ட்னு கமெண்ட்
போடலாமா? //

போடுங்க.. உங்க கணித புலமை
எல்லோருக்கும் விளங்கிரும்..

இம்சைஅரசன் பாபு.. said...

//சித்தர்கள் ராஜ்ஜியம் தோழி இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவிக்கலையா? //

நான் போட நினைத்த கமெண்ட் ஐ சி பி போட்டதற்கு என் கண்டனகள் ...

சி.பி.செந்தில்குமார் said...

<எப்போதும் தோழியை சந்திக்க செல்லும்போது உங்கள் செல்பேசியின் Inbox, Sent Items, Call History ஆகியவற்றை சரிபார்த்துக் கொள்ளுங்கள். தவறிக்கூட வேறு தோழிகளின் குறுஞ்செய்திகளோ, அழைப்புகளோ இருக்கக் கூடாது. # அனுபவம்

இந்தாளு ஒரு மொள்ள மாரின்னு தெரிஞ்சிடுச்சு ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

>வெங்கட் said...

@ சி.பி.,

// போடமாட்டேன் போடமாட்டேன் னு
சொல்லிட்டு போட்டுட்டீங்களே? //

அதாங்க இங்கே டுவிஸ்ட்டு..!
நீங்க இன்னும் வளரணும் தம்பி..!

ஹைய்யா ஜாலி. வெங்கட் என்னை தம்பின்னு கூப்பிட்டுட்டார். நானும் யூத்துத்தான் ஹி ஹி

வெங்கட் said...

@ சி.பி.,

// ஹைய்யா ஜாலி. வெங்கட் என்னை
தம்பின்னு கூப்பிட்டுட்டார். நானும்
யூத்துத்தான் ஹி ஹி//

அப்ப உங்களுக்கு என்ன ஒரு 19- 20 வயசு
இருக்குமா..? எனக்கே ஆவணி வந்தா தான்
21 வயசு பொறக்குது..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தைரியம் இருந்தா இரத்தபூமில கால் வை..

மாலுமி said...

/// இரண்டு செல்பேசி வைத்திருப்பின் தோழியுடன் பேசும் போது மற்றொரு செல்பேசியை ஊமையாக்கிவிடுங்கள். பேசும்போது அழைப்பு வந்தால் சந்தேகம் வரும் தோழிக்கு! #அனுபவம் ///

இந்த பன்னாட செமத்தியா ஹை ஹீல்ஸ் செருபுல அடி வாங்கிட்டு வந்திருக்குது............

மாலுமி said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தைரியம் இருந்தா இரத்தபூமில கால் வை.. ///

இது யாருக்கு ?????????

பெசொவி said...

//வெங்கட் said...
@ சி.பி.,

// ஹைய்யா ஜாலி. வெங்கட் என்னை
தம்பின்னு கூப்பிட்டுட்டார். நானும்
யூத்துத்தான் ஹி ஹி//

அப்ப உங்களுக்கு என்ன ஒரு 19- 20 வயசு
இருக்குமா..? எனக்கே ஆவணி வந்தா தான்
21 வயசு பொறக்குது..

//

இதுக்குதான் ரொம்ப தூங்கக் கூடாதுங்கறது. அந்த ஆவணி போயி முப்பது வருஷம் ஆயிடுச்சு. எந்திரிங்க, அங்கிள்!

பெசொவி said...

//வெங்கட் said...
@ சி.பி.,

// மீ த ஃபர்ஸ்ட்னு கமெண்ட்
போடலாமா? //

போடுங்க.. உங்க கணித புலமை
எல்லோருக்கும் விளங்கிரும்..

//

என் சிபியைத் திட்டறீங்க. ஏற்கெனவே இந்த மாதிரி கணித புலமை இருக்கற ஷாலினியை உங்க டீம்ல சேர்த்தா மாதிரி சிபியையும் சேர்த்துக்க வேண்டியதுதானே!

சக்தி கல்வி மையம் said...

Raittu.

Unknown said...

//தோழி கோபத்தில் இருக்கும் போது திட்டும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பதில் சொல்லாதீர். சிரித்துக்கொண்டே இருங்கள். கோபம்தானாய் தீர்ந்துவிடும். # அனுபவம்//
அடிச்சா அழணுமா? சிரிக்கணுமா பாஸ்?

Unknown said...

//தோழியிடம் நன்றி சொல்லாதீர். அது உங்களை அந்நியன் ஆக்கிவிடும்!! # அனுபவம்//
தோழியை ரொம்ப நம்பினா 'அம்பி' ஆக்கிடுமா?
நிறைய தோழிகள் உங்கள நம்பினா 'ரெமோ' ஆக்கும்!

NaSo said...

//சி.பி.செந்தில்குமார் said...
<எப்போதும் தோழியை சந்திக்க செல்லும்போது உங்கள் செல்பேசியின் Inbox, Sent Items, Call History ஆகியவற்றை சரிபார்த்துக் கொள்ளுங்கள். தவறிக்கூட வேறு தோழிகளின் குறுஞ்செய்திகளோ, அழைப்புகளோ இருக்கக் கூடாது. # அனுபவம்

இந்தாளு ஒரு மொள்ள மாரின்னு தெரிஞ்சிடுச்சு ஹா ஹா//

சிபி அண்ணே, இந்த விஷயத்துல நீங்கதான் எனக்கு குரு, நானே மொள்ள மாரின்னா, அப்போ நீங்க????

NaSo said...

// மாலுமி said...
/// இரண்டு செல்பேசி வைத்திருப்பின் தோழியுடன் பேசும் போது மற்றொரு செல்பேசியை ஊமையாக்கிவிடுங்கள். பேசும்போது அழைப்பு வந்தால் சந்தேகம் வரும் தோழிக்கு! #அனுபவம் ///

இந்த பன்னாட செமத்தியா ஹை ஹீல்ஸ் செருபுல அடி வாங்கிட்டு வந்திருக்குது............//

டேய் பன்னாடை மச்சி, நாம ரெண்டு பேரும் தானே ஜெர்மன்ல அடி வாங்கிட்டு வந்தோம். அப்புறம் என்னை மட்டும் ஏன் சொல்லுறே?

NaSo said...

// சி.பி.செந்தில்குமார் said...
சித்தர்கள் ராஜ்ஜியம் தோழி இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவிக்கலையா? ஹி ஹி ( நாங்களும் கோர்த்து விடுவோம்ல?)//

இது யாருங்க புதுசா இருக்கு?

NaSo said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தைரியம் இருந்தா இரத்தபூமில கால் வை..//

யோவ், உனக்கு தோழி கிடைக்கலைன்னு பொறாமை. இப்படியே இருந்தா கோழி கூட கிடைக்காது..

NaSo said...

// ஜீ... said...
//தோழி கோபத்தில் இருக்கும் போது திட்டும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பதில் சொல்லாதீர். சிரித்துக்கொண்டே இருங்கள். கோபம்தானாய் தீர்ந்துவிடும். # அனுபவம்//
அடிச்சா அழணுமா? சிரிக்கணுமா பாஸ்?//

சிரிச்சிட்டே அழணும்!

மாணவன் said...

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தைரியம் இருந்தா இரத்தபூமில கால் வை.. ////

தைரியம் இல்லாதவங்கலாம் போய் சிரிப்பு போலீஸ் பிளாக்க காறி துப்புங்க.. :))

NaSo said...

//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
Raittu.//

இல்லை, தப்பு பாஸ்!

மாணவன் said...

"தோழி ட்வீட்கள்" எல்லாமே நல்லாருக்கு மாம்ஸ் கலக்கல்...

தோழி ட்வீட்கள் தொடரட்டும்.... :)

NaSo said...

// மாணவன் said...
///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தைரியம் இருந்தா இரத்தபூமில கால் வை.. ////

தைரியம் இல்லாதவங்கலாம் போய் சிரிப்பு போலீஸ் பிளாக்க காறி துப்புங்க.. :))//

கரெக்ட் மச்சி!

Mohamed Faaique said...

soooper...soooper

Sen22 said...

படம் ரெண்டுமே சூப்பர்.. :-))

எஸ்.கே said...

தோழியிடம் நன்றி சொல்லாதீர். அது உங்களை அந்நியன் ஆக்கிவிடும்!! //
கருட புராணம் படிச்சு தண்டனை தருவாங்களா?

எஸ்.கே said...

தோழி கோபத்தில் இருக்கும் போது திட்டும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பதில் சொல்லாதீர். சிரித்துக்கொண்டே இருங்கள். கோபம்தானாய் தீர்ந்துவிடும். # அனுபவம்//

மொத்ததில் லூசாக இருக்கவேண்டும்!

எஸ்.கே said...

பின் தொடர :///
யாரை?:-)

சுதா SJ said...

ஹா ஹா
படித்தேன், நினைவில் வைத்து உள்ளேன் ,
வாழ்க்கையில் உதவும் என்பதால்
நல்ல தோழி பதிவு பாஸ்

Unknown said...

நானும் மிக பிரபலமான பதிவர்
என்பதால்.. வடை, சுடு சோறு போன்ற
கமெண்ட்கள் போட மாட்டேன்.!
/ repeatu..

ஈஸ்வரி said...

திருடனுக்கு திருடனே சொல்லித தர கதையாயிரு்க்கு?

பாவா ஷரீப் said...

யாருப்பா அது 19- 20 வயசு ன்னு சொல்லி
உங்க பிறந்த வருஷம் 1920 ன்னு
சொல்லிடீங்களே வெங்கட்டு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என் சிபியைத் திட்டறீங்க. ஏற்கெனவே இந்த மாதிரி கணித புலமை இருக்கற ஷாலினியை உங்க டீம்ல சேர்த்தா மாதிரி சிபியையும் சேர்த்துக்க வேண்டியதுதானே!//

வெங்கட் படு கேவலமாய் அசிங்கப்பட்டார்!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் said...

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தைரியம் இருந்தா இரத்தபூமில கால் வை.. ////

தைரியம் இல்லாதவங்கலாம் போய் சிரிப்பு போலீஸ் பிளாக்க காறி துப்புங்க.. :))
//

உங்கள் பொன்னான பன்னிகுட்டி ராமசாமி தொடரட்டும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஈஸ்வரி said...

திருடனுக்கு திருடனே சொல்லித தர கதையாயிரு்க்கு?//

நாகராஜசோழன் திருட்டு பயலா. இது தெரியாம போச்சே. மச்சி இனிமே உன்கூட கா..

தினேஷ்குமார் said...

பங்கு நல்லாருக்கு ....... சாரி பார் தி லேட் அட்டனன்ஸ்..

Anonymous said...

உயிர் தோழிக்கா ...உயிரெடுக்கும் தோழிக்கா இதெல்லாம்?

நாய் நக்ஸ் said...

ஆமா யார் இந்த நாகராஜசோழன் MA ---புதுசா இருக்கார் ---நான் அவர் ப்ளாக்-ஐ சொன்னேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதெல்லாம் என்னது?

செல்வா said...

// நாகராஜசோழன் MA said...
நான் மிகப் பிரபல பதிவர் என்பதால், இங்கு வடை, சுடு சோறு போன்ற கமெண்ட்கள் போட தடை செய்யப் படுகிறது..//

வடை எனக்கே :))

செல்வா said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
இதெல்லாம் என்னது?//

பாருங்க அண்ணன் எவ்ளோ அப்புரானியா இருக்கார்னு :)

gayathri said...

aval thoziya illai un kadhaliya yarada en kanna

gayathri said...

எப்போதும் தோழியை சந்திக்க செல்லும்போது உங்கள் செல்பேசியின் Inbox, Sent Items, Call History ஆகியவற்றை சரிபார்த்துக் கொள்ளுங்கள். தவறிக்கூட வேறு தோழிகளின் குறுஞ்செய்திகளோ, அழைப்புகளோ இருக்கக் கூடாது. # அனுபவம்

thoziya pakka pokum pothu itha ellam sari pakkanumnu avasiyam illaye. lover-ra pakka pona thaan pannanum pa

gayathri said...

தோழியிடம் நன்றி சொல்லாதீர். அது உங்களை அந்நியன் ஆக்கிவிடும்!! # அனுபவம்

m ithu sari

gayathri said...

தோழி உங்களிடம் கோபமாய் இருக்கும் பொழுது, காமெடி செய்யாதீர், முகத்தை சோகமாய் வைத்துக் கொள்ளுங்கள்! # அனுபவம்

eppadi ippadiya :))))))))))((((((((((

gayathri said...

என் கனவில் நீ நீல வண்ண உடையில் வந்தாய் என்றேன் தோழியிடம். கனவு கருப்பு வெள்ளைதானே என்றாள். தேவதைகள் ஒருபோதும் கருப்பு வெள்ளையாய் இருக்க முடியாது என்றேன்.

ennathu kanavu karuppu vellaya . ada kadavule yarupa sonnathu unga thozikku

gayathri said...

தோழியை எப்போதும் எங்கேயும் காக்க வைக்காதீர். அது உங்கள் மீதான நம்பிக்கையை குறைக்கும். # அனுபவம்

anupavuthula solli irukega so sariya thaan irukumnu nenaikiren

gayathri said...

தோழியிடம் சொல்லும் பொய்களை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். அவள் எப்படியும் அதை ஒருமுறை சரி பார்ப்பாள். அப்போது பயன்படும். # அனுபவம்

payapulla sapose matinana ranakalam thaan

gayathri said...

அட்சயதிருதியைக்காக தங்கம் கேட்ட தோழியிடம் மாசு மருவற்ற தங்கமாய் நீ இருக்கையில் உனக்கு எதுக்கு தங்கம் என்றேன். அழகுக்கு அழகு சேர்க்க என்கிறாள்.
athaNE ITHU ELLAM NANGA CORRECTA IRUPOMLA

gayathri said...

தூங்கும் போது ஃபோன் செய்து தூங்கிட்டியா என்று கேட்கும் தோழியிடம் தூங்கவில்லை என்றே சொல்லுங்கள். அவள் எதிர்பார்ப்பதும் அதுவே தான். # அனுபவம்

ATHA VIDA IPPADI SONNA NALLA IRUKUMNU NENAIKIREN

illa un phonekaka than wait pannitu irukenu solli parungalen

gayathri said...

தோழி கோபத்தில் இருக்கும் போது திட்டும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பதில் சொல்லாதீர். சிரித்துக்கொண்டே இருங்கள். கோபம்தானாய் தீர்ந்துவிடும். # அனுபவம்

oooooooo itha thaan thunpam varum velailum sirikanumnu solluvagalo

gayathri said...

இரண்டு செல்பேசி வைத்திருப்பின் தோழியுடன் பேசும் போது மற்றொரு செல்பேசியை ஊமையாக்கிவிடுங்கள். பேசும்போது அழைப்பு வந்தால் சந்தேகம் வரும் தோழிக்கு!

thozi ketta ethaum marikathega ok. appram epapdi santhegam varum

gayathri said...

தோழி, நீ இல்லையென்றால் உன் நினைவில் உன்னோடு வாழ்வேன் என நினைத்தேன் ஆனால் நீ - உன் நினைவையும் சேர்த்தல்லவா கேட்கிறாய்?

ithu kavithaiya illa kaviyama

gayathri said...

எப்போதும் அதிகாலையில் கேட்கும் இனிய சங்கீதம் உன்குரல் தான் என்றேன் தோழியிடம். இனிமேல் தினமும் உன்னை காலையில் நான் தான் எழுப்புவேன் என்கிறாள்.

ithu enna chinna pulla thanama iruku

gayathri said...

ரோஜாக்கூட்டம் பார்த்துவிட்டு என் நினைவாய் நீ என்ன வைத்திருக்கிறாய் என்றாள் தோழி. நான் உன் நினைவை வைத்திருக்கிறேன் என்றேன். # கஞ்சப்பய என்கிறாள்.

rojakuttam movieya pa .

gayathri said...

தோழியுடனான ஊடல் காலத்தில் அலைபேசி ஒலிக்கும் போது அழைப்பது தோழியாய் இருக்குமோ என அலைபேசியை எடுக்க அவசரமாய் விழைகிறது மனம். # முரண்

நான் உன்னோடு சண்டை இட்டு
பேசாமல் இருக்கும் போது
என் செல்லில் Received மெசேஜ்
பார்க்கும் போதெல்லாம்
நீ தான் என்று ஒவ்வொரு
முறையும் ஏமாறுகிறேன்

eppavo ezuthunathu ippa niyapagathuku vanthathu eppadi pa

gayathri said...

ஊடலுக்கு பின்னான சந்திப்பில் தோழியுடன் இருக்கும் நெருக்கம் ஒவ்வொரு சந்திப்பிலும் குறைந்து கொண்டே செல்கிறது அடுத்த ஊடல் வரை. # ஊடல் நல்லது

good

gayathri said...

நாகராஜசோழன் MA said...

நான் மிகப் பிரபல பதிவர் என்பதால், இங்கு வடை, சுடு சோறு போன்ற கமெண்ட்கள் போட தடை செய்யப் படுகிறது..

methey 1 st

methey 2nd nu pottu irukalamela

gayathri said...

வெங்கட் said...

நானும் மிக பிரபலமான பதிவர்
என்பதால்.. வடை, சுடு சோறு போன்ற
கமெண்ட்கள் போட மாட்டேன்.!

nice comedy

இந்திரா said...

“பாஸ் என்ற பாஸ்கரன்“ படத்தில் சந்தானம் சொல்லும் டைலாக் நினைவுக்கு வருகிறது..

ப்ராக்டீஸ் மேக் எ மேன் பர்ஃபெக்ட்.