Wednesday, August 3, 2011
கிரிக்கெட்ல நம்மள ஏமாத்தறாங்கப்பா..!
கிரிக்கெட்ல நம்மள நல்லா
ஏமாத்தறாங்கப்பா..
எப்படி தெரியுமா..!!
1. கையில Ball-ஐ வெச்சுகிட்டே
No Ball-ன்னு சொல்வாங்க.,
2. ஒரு Over-க்கு ஆறு Ball-ன்னு
சொல்வாங்க., ஆனா ஒரு Ball தான்
இருக்கும்.
3. All Out-ன்னு சொல்லுவாங்க..,
ஆனா 10 பேர் தான் Out ஆகி
இருப்பாங்க..
4.அம்பயர் ஒரு கைய தூக்கினா
ஒரு Batsman அவுட்..,
ரெண்டு கையயும் தூக்கினா Six..
( லாஜிக் இடிக்குதே..!! )
5. Goal Keeper-ன்னா கோல் விழாம
தடுக்கணும்.. அப்ப.., Wicket Keeper
விக்கெட் விழாம தடுக்கணும் தானே...!
ஆனா அவரே ஏன் Out பண்ணுறாரு..?
6. சில ஒவர் மட்டும் Powerplay-னு சொல்றாங்களே..
அப்போ, மீதி ஒவர் எல்லாம் பவர் இல்லாம
இருட்டிலயா விளையாடுறாங்க??
7. ஒருத்தரை மட்டும் Night Watchman-னு
சொல்வாங்க.. ஆனா அவரும் மேட்ச் முடிஞ்ச
Ground-ஐ காவல் காக்காம ரூம்க்கு தூங்க
போயிடுவாரு..
8. Tea Break-னு சொல்வாங்க.. ஆனா
கூல் ட்ரிக்ஸ் தான் குடிப்பாங்க..
9. என்னதான் எல்லா பக்கமும்
Light எரிஞ்சாலும்., ஒரு பக்கத்தை மட்டும்
"OFF " Sideனு தான் சொல்வாங்க..
10.ஆட்டம் முடிஞ்ச உடனே ஒருத்தரை
மட்டும் தான் " Man of the Match "-ன்னு
சொல்லுறாங்க.. அப்ப மீதி பேரெல்லாம்
Women-ஆ..?
Subscribe to:
Post Comments (Atom)
38 comments:
//////1. கையில Ball-ஐ வெச்சுகிட்டே
No Ball-ன்னு சொல்வாங்க.,//////
பால் வெச்சிருக்கவர் பவுலர், நோ பால்னு சொல்றவர் அம்பையர்...... தெரிஞ்சுதா?
/////2. ஒரு Over-க்கு ஆறு Ball-ன்னு
சொல்வாங்க., ஆனா ஒரு Ball தான்
இருக்கும்.////////
ஓவருக்கு வேணா ஆறு பாலா இருக்கலாம், ஆனா பவுலருக்கு ஒரு பால்தான்......
//////3. All Out-ன்னு சொல்லுவாங்க..,
ஆனா 10 பேர் தான் Out ஆகி
இருப்பாங்க..////////
ஒருவேள கொசுவத்திய சொல்லி இருப்பாங்களோ?
@ பன்னிகுட்டி.,
// பால் வெச்சிருக்கவர் பவுலர், நோ பால்னு சொல்றவர் அம்பையர்...... தெரிஞ்சுதா? //
அப்ப கையில இருக்குற பாலை காட்டினா
" நோ பாலை " கேன்சல் பண்ணிடுவாங்களா..?
@ பன்னிகுட்டி.,
// ஓவருக்கு வேணா ஆறு பாலா இருக்கலாம்,
ஆனா பவுலருக்கு ஒரு பால்தான்...... //
அப்ப ஒரு ஓவரை ஆறு பவுலர் போடணுமா.?
/////4.அம்பயர் ஒரு கைய தூக்கினா
ஒரு Batsman அவுட்..,
ரெண்டு கையயும் தூக்கினா Six..
( லாஜிக் இடிக்குதே..!! )//////
இருக்கறதே ரெண்டு கைய்யிதான் அதான் தூக்குறாரு.......
//////வெங்கட் said...
@ பன்னிகுட்டி.,
// பால் வெச்சிருக்கவர் பவுலர், நோ பால்னு சொல்றவர் அம்பையர்...... தெரிஞ்சுதா? //
அப்ப கையில இருக்குற பாலை காட்டினா
" நோ பாலை " கேன்சல் பண்ணிடுவாங்களா..?
/////////
அதெப்படி கேன்சல் பண்ணுவாங்க, சொன்னா சொன்னதுதான்....
/////வெங்கட் said...
@ பன்னிகுட்டி.,
// ஓவருக்கு வேணா ஆறு பாலா இருக்கலாம்,
ஆனா பவுலருக்கு ஒரு பால்தான்...... //
அப்ப ஒரு ஓவரை ஆறு பவுலர் போடணுமா.?
///////
அது அவங்க இஷ்டம்........
/////5. Goal Keeper-ன்னா கோல் விழாம
தடுக்கணும்.. அப்ப.., Wicket Keeper
விக்கெட் விழாம தடுக்கணும் தானே...!
ஆனா அவரே ஏன் Out பண்ணுறாரு..?///////
இங்கதான் கோல் இல்லியே, அதான்....!
@ பன்னிகுட்டி.,
// அது அவங்க இஷ்டம்........ //
உங்க இஷ்டத்துக்கு என்ன வேணா சொல்றீங்க..?
/////6. சில ஒவர் மட்டும் Powerplay-னு சொல்றாங்களே..
அப்போ, மீதி ஒவர் எல்லாம் பவர் இல்லாம
இருட்டிலயா விளையாடுறாங்க??///////
ஒரு வேள ஜெனரேட்டர் போட்டிருப்பாங்க...
///7. ஒருத்தரை மட்டும் Night Watchman-னு
சொல்வாங்க.. ஆனா அவரும் மேட்ச் முடிஞ்ச
Ground-ஐ காவல் காக்காம ரூம்க்கு தூங்க
போயிடுவாரு..///////
அவரு அந்த கிரவுண்டுக்கு நைட் வாட்ச்மேன்னு உங்ககிட்ட யாராவது சொன்னாங்களா? வேற எதுக்கோ, யாருக்கோ நைட் வாட்ச்மேனா போய் நின்னிருப்பாரு.... யாருக்குத் தெரியும்?
////8. Tea Break-னு சொல்வாங்க.. ஆனா
கூல் ட்ரிக்ஸ் தான் குடிப்பாங்க../////
டீ போடுறதுக்கு டைம் இருக்காதுல்ல, அதான் ரெடிமேடா கிடைக்கிறா கூல் ட்ரிங் குடிக்கிறாங்க......
////9. என்னதான் எல்லா பக்கமும்
Light எரிஞ்சாலும்., ஒரு பக்கத்தை மட்டும்
"OFF " Sideனு தான் சொல்வாங்க../////
சுவிட்ச off பண்ண அந்தப் பக்கமாத்தான் அழுத்தனும் போல...
////10.ஆட்டம் முடிஞ்ச உடனே ஒருத்தரை
மட்டும் தான் " Man of the Match "-ன்னு
சொல்லுறாங்க.. அப்ப மீதி பேரெல்லாம்
Women-ஆ..?//////
இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு கேக்குது?, அதுக்குத்தான் சியர் கேர்ள்ஸ் இருக்காங்கள்ல?
வெங்கட்டு அப்பீட்டா......?
/////வெங்கட் said...
@ பன்னிகுட்டி.,
// அது அவங்க இஷ்டம்........ //
உங்க இஷ்டத்துக்கு என்ன வேணா சொல்றீங்க..?///////
ஆமா அவங்க இஷ்டத்துக்கு என்ன வேணா செய்வாங்க, நான் சொல்லக்கூடாதா?
@ பன்னிகுட்டி.,
// வெங்கட்டு அப்பீட்டா......? //
ஹி., ஹி.,டீ பிரேக்..!!
@ பன்னிகுட்டி.,
// ஆமா அவங்க இஷ்டத்துக்கு என்ன வேணா
செய்வாங்க, நான் சொல்லக்கூடாதா? //
ஓ.. இந்த மேட்ச் ரெப்ரின்னு சொல்றாங்களே..
அது தாங்கள் தானோ..?!
தல.. கண்ணுல தண்ணி வர வச்சுட்டீங்க... ஷப்பா...முடியல...
ithuku peyarthaan cicket-ta
innum unga ketta irunthu ethir pakurom naanga
intha 1 day mache, 20-20-nu solluvagale atha pathi neega enna nenaikirega
@ காயத்ரி.,
// intha 1 day mache, 20-20-nu solluvagale
atha pathi neega enna nenaikirega //
அதுலயும் நிறைய பித்தலாட்டம்
இருக்கு.. Oneday- ன்னா ஒரு நாள்..
அதாவது 24 மணி நேரம்..
ஆனா இவிங்க வெறும் 8 மணி
நேரம் விளையாடிட்டு ஒரு நாள்
ஆயிடுச்சுன்னு சொல்வாங்க..
அப்புறம் இந்த 20 - 20 மேட்ச்..
அப்படின்னா இவங்களுக்கு 20 ஓவர்.,
அவங்களுக்கு 20 ஓவர்னு அர்த்தம்..
ஆனா இந்த பிராடு பசங்க சில மேட்ச்ல
ரெண்டாவதா பேட் பண்ற டீம்க்கு
முழுசா 20 ஓவர் போடமாட்டாங்க...
ஒண்ணு ரெண்டு ஓவர் கம்மியா போட்டு
மேட்ச் முடிஞ்சிடுச்சுன்னு சொல்வாங்க..
@ Mohamed.,
// தல.. கண்ணுல தண்ணி வர வச்சுட்டீங்க...
ஷப்பா...முடியல... //
எப்படியோ.. தப்பை உணர்ந்துட்டீங்கல்ல..
அது போதும்..!
ஒரு Over-க்கு ஆறு Ball-ன்னு
சொல்வாங்க., ஆனா ஒரு Ball தான்
இருக்கும்//
யு மீன் அமலா பால்?
கிரிக்கெட்டுன்னா தமிழ்ல ஆடு புலி ஆட்டம்தான?
ball பாயா கூட இருந்ததில்லை...தனியா ரூல்ஸ் பதிவு போடுவீங்களா..
கிரிக்கெட்-இன்னு சொல்லிப்புட்டு---கிட்டி புல் படத்த போட்டிருக்கீங்க???
கிரிக்கெட்-இன்னு சொல்லிப்புட்டு---கிட்டி புல் படத்த போட்டிருக்கீங்க???
@ ரமேஷ்.,
// யு மீன் அமலா பால்? //
நோ.. எருமை பால்..!
@ Naai-Nakks.,
// கிரிக்கெட்-இன்னு சொல்லிப்புட்டு---கிட்டி புல் படத்த போட்டிருக்கீங்க??? //
ஓ.. உங்க ஊர்ல இதை " கிட்டி புல் " னா.. சொல்லுவீங்க..
வெரி ப்யூட்டி புல்..!
இவ்ளோ ஏமாத்திருக்காங்களா???
அட பாவமே இவ்ளோ ஏமாத்திருக்காங்களா ? இது தெரியாம கிரிக்கெட்ட ஜெண்டில்மேன் விளையாட்டுனு வேற சொல்லிக்கிறாங்களே தல ?
நானும் ஒத்துக்கிறேன்
நல்லா ஏமாத்துறாங்கே
ஹா ஹா ஹா
இதெல்லாம் தஞ்சாவூர் கல்வெட்டுல வெட்டி வைக்கணும்...
//4.அம்பயர் ஒரு கைய தூக்கினா
ஒரு Batsman அவுட்..,
ரெண்டு கையயும் தூக்கினா Six..
( லாஜிக் இடிக்குதே..!! )//
ரூல்ச கேன்சல் பண்ணனும் தல.. ரெண்டு கைய தூக்கனா... ரெண்டு பேரும் அவுட்..
என்னப்பா பன்னிக்குட்டி கலக்குறாரே...
காட்டான் குழ போட்டான்...
என்னப்பா பன்னிக்குட்டி கலக்குறாரே...
காட்டான் குழ போட்டான்...
சே!!! இது நமக்கு தோணாம போச்சே!!!
நல்லா ஏமாத்தியிருக்காணுக !
Post a Comment