Wednesday, August 10, 2011

Hunt for Hint புதிர் போட்டி அறிவிப்பு - பரிசு 10,000 ரூபாய்நண்பர்களே,

பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக ஒரு பிரம்மாண்டமான புதிர் விளையாட்டு போட்டி -  “HUNT FOR HINT” உங்கள் டெரர்கும்மி.காம் - இல் வரும் புதன்கிழமை (17/08/2011) வெளியாகிறது.

மொத்த பரிசாக ரூபாய் 10,000....


என்ன புதிர் போட்டி இது?

1.இந்தூர் ஐஐம் மாணவர்களால் வருடாவருடம் நடத்தப்படும் "KLUELESS" விளையாட்டின் தாக்கத்தால் உருவாக்கப்பட்ட விளையாட்டு இது.

2. நேரடி கேள்விகள் இருக்காது.... படமாகவோ, எழுத்தாகவோ, மவுஸ் கிளிக்காகவோ இப்படி வித்தியாசமாக இருக்கும்

3. ஒவ்வொரு கேள்விக்குமான விடைக்கும் க்ளூ கொடுக்கப்பட்ட்டு இருக்கும். பேஜ் சோர்ஸ், பேஜ் டைட்டில், url name, image name அல்லது வெப்பேஜில் ஏதாவது ஒரு இடத்தில் க்ளூ இருக்கும்... அதை கண்டுபிடித்து  விடை சொல்ல வேண்டும்

4. விடைகளை அதற்கான ஆன்சர் பாக்சிலோ, url name மாற்றுவது போன்றோ, கிளிக் செய்வது போன்றோ இருக்கும்.... 

5. விடையை  கொடுத்தவுடன் அடுத்த பக்கத்திற்கு (லெவலுக்கு)  செல்லும்

6. இப்படி மொத்தம் 25 லெவல்களை யார் முதலில் முடிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்....

7.  அனைத்து லெவல்களையும்  முடிப்பவர்களின் பெயர்கள் “HALL OF FAME”லும் “டெரர் கும்மி.காம்”மிலும் வெளியிடப்படும்.

8. போட்டியில் கலந்து கொள்ள எந்த வித நிபந்தனையும் இல்லை. டெரர் கும்மியை சேர்ந்தவர்களை தவிர யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்

9. புதிர் முடிக்க டைம் லிமிட் கிடையாது. முதலில் முடிப்பவர்களுக்கு பரிசு.

பரிசு விவரம்:

முதல் பரிசு: 5000 ரூபாய்
இரண்டாம் பரிசு: 3000 ரூபாய்
மூன்றாம் பரிசு: 1000 ரூபாய்

இரண்டு ஆறுதல் பரிசு தலா 500 ரூபாய்.நீங்கள் விளையாடி பார்க்க சாம்பிள் போட்டிகள் இதோ,

பரிசு தர நாங்க ரெடி!
விளையாட நீங்க ரெடியா?

105 comments:

கோமாளி செல்வா said...

விளையாடுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் :)

எஸ்.கே said...

விளையாடுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் :)//
கல்லாங்கா விளையாடலாமா?:-)

மாணவன் said...

//நண்பர்களே,

பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக ஒரு பிரம்மாண்டமான புதிர் விளையாட்டு போட்டி - “HUNT FOR HINT” உங்கள் டெரர்கும்மி.காம் - இல் வரும் புதன்கிழமை (17/08/2011) வெளியாகிறது.[Image]
மொத்த பரிசாக ரூபாய் 10,000....///

இப்படி ஒரு புதிய முயற்சியை மேற்கொண்ட டெரர் - கும்மி குரூப்ஸ் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!

Vidhoosh said...

Good effort. eagerly awaiting :)

அருண் பிரசாத் said...

உங்களா ஜெயிக்கமுடியும்... ஏன்னா நீங்க அறிவாளினு எங்களுக்கு தெரியும்

அருண் பிரசாத் said...

follow up

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Vidhoosh said...

Good effort. eagerly awaiting :)
//

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சீக்கிரம் விளையாட்டை ரெடி பண்ணுங்க. நான் போய் ஸ்போர்ட்ஸ் ஷூ போட்டுட்டு கிரவுண்டுக்கு வரேன்

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பரே..

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சீக்கிரம் விளையாட்டை ரெடி பண்ணுங்க. நான் போய் ஸ்போர்ட்ஸ் ஷூ போட்டுட்டு கிரவுண்டுக்கு வரேன்///

க்க்க்ர்ர்ர்தூதூதூ.... :))

இப்பதான் தெரியுது உனக்கு ஏன் இவ்வளவு நாளா கல்யாணம் ஆகலன்னு.... :))

Kousalya said...

இந்த விளையாட்டை ஏற்பாடு செய்திருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் !

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நாப்பது வயசான மாலுமிக்கே இன்னும் கல்யாணம் ஆகலை. இருவது வயசான எனக்கு என்ன அவசரம்!!!

வி.பாலகுமார் said...

நல்ல முயற்சி, வாழ்த்துகள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@Kousalya
@வி.பாலகுமார்
@ஜ.ரா.ரமேஷ் பாபு

Thanks

"என் ராஜபாட்டை"- ராஜா said...

கலந்து கொள்ளுவோம்

வைகை said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
கலந்து கொள்ளுவோம்//


நன்றி! கண்டிப்பா முயற்சி செய்ங்க :))

# கவிதை வீதி # சௌந்தர் said...

அடப்பாவிகளே.

டெஸ்ட் போட்டியில கலந்துக்கிட்டு கோவத்தோட இங்க வந்திருக்கேன்...

யாராவது மாட்னிங்க அவ்வளவுதான்...

# கவிதை வீதி # சௌந்தர் said...

இருந்தாலும் நான் ரெடி.ஃ....

தம்பி கூர்மதியன் said...

சூப்பர்.. டெரர் கும்மி குரூப்பு ஃபுல்லா என் வாழ்த்துக்கள்...

ஒரு வழியா ஆரம்பிச்சாச்சு........... எக்ஸாம்பிள் கேம் ஏ என்னால விளையாட முடியல... அவ்வ்வ்...

அதனால யார் ஜெயிக்கிறாங்கனு பாக்க தான் ஆவலாயிட்டு உந்தி.. ஹி ஹி..!!

Its a gud thing... Go ahead team.. I wish a perfect success...

யோசிப்பவர் said...

17/8 ok. but time? when will you start?
naangallam 11 manikku melathan computeraiye onn pannuvoom!

யோசிப்பவர் said...

http://terrorkummi.infiniteserve.com/Sample 3/


all your files are visible here. please take care.

TERROR-PANDIYAN(VAS) said...

@யோசிப்பவர்

//all your files are visible here. please take care.//

எங்க பாஸ்? Can u mail me in detail

terror.blogger@gmail.com

thanks

எஸ்.கே said...

@யோசிப்பவர்:
மிக்க நன்றிங்க!
அது சரிசெய்யப்பட்டு விட்டது!

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

வெயிட்டிங்.....ஃபார் ஃபைவ்்த்வுசண்ட்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

வெயிட்டிங்.....ஃபார் ஃபைவ்்த்வுசண்ட்//

Goto Tasmac

பலே பிரபு said...

தலைய சுத்திடுச்சு. finally prabu the sample 3 winner எப்புடி!!!!!
ithukku sample prize kidaiyaatha?

பலே பிரபு said...

comment moderation vainga....

தமிழ்வாசி - Prakash said...

ஹீ....ஹீ...ஹா...ஹ...ஹா... தோ வரேங்க...

தினேஷ்குமார் said...

பலே பிரபு said...
தலைய சுத்திடுச்சு. finally prabu the sample 3 winner எப்புடி!!!!!
ithukku sample prize kidaiyaatha?

உங்க மினஞ்சல் அனுப்புங்க நண்பரே சரித்திர நாவல் ஒன்று அனுப்புகிறேன் ... சுவாரஸ்யமான காதல் ரசம் வாய்ந்த நாவல்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பலே பிரபு said...

தலைய சுத்திடுச்சு. finally prabu the sample 3 winner எப்புடி!!!!!
ithukku sample prize kidaiyaatha?//

வாழ்த்துக்கள். பக்கத்தில் உள்ள ஸ்வீட் கடையில் டெரர் கும்மி பேரை சொல்லி ஸ்வீட் வாங்கி சாப்பிடவும் :)

பலே பிரபு said...

@ தினேஷ்குமார்

செல்வா அண்ணன் கதை தவிர வேற எது வேணா அனுப்புங்க பாஸ். அத படிச்சா எப்புடி again ஜெயிக்க முடியும்

ஹி ஹி ஹி.

என் profle லயே என் இமெயில் இருக்கு பாஸ் (ஆமா இதுல உள்குத்து எதுனா இருக்கா )

எஸ்.கே said...

@பலே பிரபு
நீங்கள் வேண்டி விரும்பி கேட்டுக்கிட்டதால செல்வா கதைகள் மின்புத்தகம் ஒன்று அனுப்பி வைக்கப்படும்!

பலே பிரபு said...

// @ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

உங்க பேர சொல்லி கேட்டு பார்த்தேன் annual clearance அப்போ வர சொல்லி இருக்காங்க. நீங்க அப்பதான் வாங்குவீங்களாமே..

பலே பிரபு said...

@ எஸ்.கே

அவ்வ்வ்வ்வ்வ் ஏன்னா இந்த கோலவெறி..

பலே பிரபு said...

ஆமா ஒரு டவுட்டு நான் ஜெயிச்சுட்டு என் ஃப்ரெண்ட் கிட்ட அந்த டீடெயில் எல்லாம் சொல்லி அவனையும் வின் பண்ண வச்சுட்டா???????????

Anonymous said...

சூப்பர்... வாழ்த்துக்கள்

TERROR-PANDIYAN(VAS) said...

எல்லாரும் வாழ்த்து மட்டும் சொல்லிட்டு எஸ்.கேப் ஆகராங்க... :(

'பரிவை' சே.குமார் said...

இந்த விளையாட்டை ஏற்பாடு செய்திருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் !

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பலே பிரபு said...

ஆமா ஒரு டவுட்டு நான் ஜெயிச்சுட்டு என் ஃப்ரெண்ட் கிட்ட அந்த டீடெயில் எல்லாம் சொல்லி அவனையும் வின் பண்ண வச்சுட்டா???????????///

பலே பிரபுவை கட்டி வச்சு உதைக்க வேண்டிதான் :)

பாலாஜி said...

ஹையா......

சாம்பிள் டெஸ்ட் 2
சாம்பிள் டெஸ்ட் 3
complete பண்ணியாச்சே!

சாம்பிள் டெஸ்ட் 1 யாரவது complete பண்ணி இருக்கீங்களா?

காந்தி பனங்கூர் said...

வாழ்த்துக்கள் டெர்ரர் கும்மி குரூப்ஸ்.

இந்த விளையாட்டு நம்க்கில்லை, அது புத்திசாலிகளுக்கு தான்.

பாலாஜி said...

Nayantara Sahgal யாருப்பா?
நம்ம nayantara வா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பாலாஜி said...

ஹையா......

சாம்பிள் டெஸ்ட் 2
சாம்பிள் டெஸ்ட் 3
complete பண்ணியாச்சே!

சாம்பிள் டெஸ்ட் 1 யாரவது complete பண்ணி இருக்கீங்களா?//

Sample 1 also very easy. Try again

பாலாஜி said...

முடியலப்பா......
1 rupee coin x ? = ????????

clue கொடுங்க பாஸ்!
g.balaji.born2win@ggmail.com

TERROR-PANDIYAN(VAS) said...

@Balaji

//clue கொடுங்க பாஸ்! //

இன்னும் பயிற்சி போதவில்லையோ... அங்க தான் பஸ் Clue இருக்கு நல்ல்ல்லா பாருங்க... :))

பாலாஜி said...

@ TERROR-PANDIYAN(VAS)

// இன்னும் பயிற்சி போதவில்லையோ... //

பாஸ் சாம்பிள் டெஸ்ட் 2 & 3 Complete பண்ணிட்டேன்....

அடங்கொக்கமக்கா said...

//ஆமா ஒரு டவுட்டு நான் ஜெயிச்சுட்டு என் ஃப்ரெண்ட் கிட்ட அந்த டீடெயில் எல்லாம் சொல்லி அவனையும் வின் பண்ண வச்சுட்டா???????????//

ஆஹா, எப்படியெல்லாம் யோசித்து ஆட்டைய போடா பாக்கறாங்க....

எஸ்.கே உஷாரா இருங்க... அழுகுணி ஆட்டம் ஆடுறாங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பாலாஜி said...

@ TERROR-PANDIYAN(VAS)

// இன்னும் பயிற்சி போதவில்லையோ... //

பாஸ் சாம்பிள் டெஸ்ட் 2 & 3 Complete பண்ணிட்டேன்....//

Opposite . this is the clue

அடங்கொக்கமக்கா said...

finally atangkokkamakkaa the sample 2+3 winner எப்புடி!!!!!
(கல்லாங்கா விளையாடலாமா!)

பலே பிரபு said...

சாம்பிள் 1 முடிச்சாச்சு..... அப்புறம் வந்து 2 விளயாடுறேன்.

அடங்கொக்கமக்கா said...

@பாலாஜி
பாஸ் சாம்பிள் டெஸ்ட் 2 & 3 Complete பண்ணிட்டேன்....
ஹய் நீங்களும் கல்லாங்கா ஆட்டம்தானா..யார்கிட்டயும் சொல்லுல...கம்ஷன்

அடங்கொக்கமக்கா said...

@Blogger பலே பிரபு

தலைய சுத்திடுச்சு. finally prabu the sample 3 winner எப்புடி!!!!!
ithukku sample prize kidaiyaatha?

@Blogger பலே பிரபு
சாம்பிள் 1 முடிச்சாச்சு..... அப்புறம் வந்து 2 விளயாடுறேன்.//

ஹய் நீங்களும் கல்லாங்கா ஆட்டம்தானா..அவ்வ்வ்வ்.....

தம்பி கூர்மதியன் said...

மூணு சாம்பிள் கேம்மையும் முடிச்சுட்டேன்... உஷ்ஷ்ஷ்.. ரொம்ப ஈசியா இருக்குபா..

அடங்கொக்கமக்கா said...

@தம்பி கூர்மதியன்
மூணு சாம்பிள் கேம்மையும் முடிச்சுட்டேன்... உஷ்ஷ்ஷ்.. ரொம்ப ஈசியா இருக்குபா..//

ஹய் நீங்களும் கல்லாங்கா ஆட்டம்தானா..அவ்வ்வ்வ்.....

//ஈசியா இருக்குபா..//
கமென்ட் போடறதா ))))))))))

தம்பி கூர்மதியன் said...

கமென்ட் போடறதா )))))))))) //

அட.. கேம் உண்மையா ரொம்ப ஈசியா இருக்கு... 5000த்தை ரெடி பண்ண சொல்லுங்க.........!!!

அருண் பிரசாத் said...

@ கூர்
ஒரிஜினல் கேமும் ஈசியாத்தான் இருக்கும்.... :)

(உள்குத்து கமெண்ட்)

அடங்கொக்கமக்கா said...

@அருண் பிரசாத்
@ கூர்
ஒரிஜினல் கேமும் ஈசியாத்தான் இருக்கும்.... :)
(உள்குத்து கமெண்ட்)//

நேர வரேன் வெளிக்குத்து குத்த))))

தம்பி கூர்மதியன் said...

@அருண்- எப்படி இருந்தா என்ன.. நானா மொதல்ல ஆட போறேன்.. என் நண்பன் பலே பிரபு செயிச்சுட்டு எனக்கு சொல்லிகொடுப்பான்.. அவன் முதல் பரிசு.. நான் செகண்டு பரிசு..

@அடங்கொக்காமக்கா- //தம்பி கூறுமதியன்)///

புரியுது... புரியுது.. கூறு..

அருண் பிரசாத் said...

@ தம்பி கூர்மதியன்

// @அருண்- எப்படி இருந்தா என்ன.. நானா மொதல்ல ஆட போறேன்.. என் நண்பன் பலே பிரபு செயிச்சுட்டு எனக்கு சொல்லிகொடுப்பான்.. அவன் முதல் பரிசு.. நான் செகண்டு பரிசு..//

அடடா இந்த சின்ன விஷயத்தை நாங்க யோசிக்காம் விட்டுட்டோமே ;)
(மறுபடி உள்குத்து)

அடங்கொக்கமக்கா said...

இங்க வெட்டு, குத்து நடக்கு. எஸ்.கே
எஸ்கேப்பாயிட்டாரா...அவ்வ்வ்வ்)))))

தம்பி கூர்மதியன் said...

ஓஹோ.. அதுக்கும் ஏதோ யோசிச்சாச்சா.? அப்ப நான் எப்போதும் போல ஆடியன்ஸாவே இருந்திடுறேன்...!!

அடங்கொக்கமக்கா said...

@ தம்பி கூர்மதியன்
@அருண்- எப்படி இருந்தா என்ன.. நானா மொதல்ல ஆட போறேன்.. என் நண்பன் பலே பிரபு செயிச்சுட்டு எனக்கு சொல்லிகொடுப்பான்.. அவன் முதல் பரிசு.. நான் செகண்டு பரிசு..//

கிளம்பிட்டாங்கயய்யா... கிளம்பிட்டாங்க
ஒரு டெரர் குருப்பே கிளம்பிட்டாங்க.

அடங்கொக்கமக்கா said...

தம்பி கூறுமதியன், உங்களை அருண் பிரசாத், ஏமாத்திபூட்டார்!!!

பலே பிரபு said...

@ அடங்கொக்கமக்கா
//
தம்பி கூறுமதியன், உங்களை அருண் பிரசாத், ஏமாத்திபூட்டார்!!!
//

மாப்பு யு டோன்ட் வொர்ரி நான் இருக்கேன். @தம்பி தம்பி கூறுமதியன்மதியன்..


//தம்பி கூறுமதியன்/

அடப்பாவிகளா கூர கூறு போட்டீங்களே...

அடங்கொக்கமக்கா said...

+95இது என்ன...?

அடங்கொக்கமக்கா said...

@பலே பிரபு
மாப்பு யு டோன்ட் வொர்ரி நான் இருக்கேன். @தம்பி தம்பி கூறுமதியன்மதியன்..//

தம்பி கூறுமதியன்மதியன் அவுங்க இருக்காங்களே நீங்க இல்ல...பிரியுதா))

அடங்கொக்கமக்கா said...

ஹய் செஞ்சுரி அடிச்சச்சி...

அடங்கொக்கமக்கா said...

//அடங்கொக்கமக்கா என்ன வேணும் உங்களுக்கு? இந்த பதிவில் கும்மி அடிக்க வேண்டாமே!!!//

ஓகே, பாயமயிருக்கு நான் ஸூட்...

siva said...

வாழ்த்துக்கள்

பலே பிரபு said...

Sample - 1
Sample - 2
Sample - 3

எல்லாம் முடிச்சாச்சு.....

அருண் பிரசாத் said...

@ பலே பிரபு
//மாப்பு யு டோன்ட் வொர்ரி நான் இருக்கேன். @தம்பி தம்பி கூறுமதியன்மதியன்..//

ஏன் பிரபு.... அவ்ருக்கு சொலுற்துக்கு பதிலா... நீங்களே 2 ஐடில விளையாடி 2 பரிசையும் எடுத்துட்டு போயிடலாமே ;)

-கோக்குமாக்கா யோசிப்போரை குழப்பிவிடுவோர் சங்கம்

பலே பிரபு said...

@ அருண் பிரசாத்

நண்பனை விட்டு கொடுக்க மாட்டேன்....

எப்புடியும் எனக்கு தானே வரும்.

இப்படிக்கு...
குழப்பிவிடுவோரை திருப்பி விடுவோர்.

தம்பி கூர்மதியன் said...

ஏன் பிரபு.... அவ்ருக்கு சொலுற்துக்கு பதிலா... நீங்களே 2 ஐடில விளையாடி 2 பரிசையும் எடுத்துட்டு போயிடலாமே ;)//

இப்படிலாம் பேசுறது சரியில்லீங்கோ..!!! நமக்குள்ள ஒரு ஒப்பந்தந்துக்கு வருவோமா???

தம்பி கூர்மதியன் said...

நண்பனை விட்டு கொடுக்க மாட்டேன்.... //

நண்பேன்டா........

சௌந்தர் said...

வாழ்த்துக்கள் அருமையான... போட்டி..

யார் வெற்றி பெற்றாலும் எங்களுக்கும் ஏதவாது கொடுக்கணும்...!!!

அருண் எஸ்கே... பாராட்டுக்கள்....!!!

நீச்சல்காரன் said...

டெரர் குருப்,
ரொம்ப ஈசிய இருக்கே அப்ப போட்டி ஆரம்பித்தவுடன் எல்லாம் முடிசுருவாங்களோ

போட்டி எப்போது ஆரம்பிக்கும், அந்த நேரத்தில் என்று சொன்னால் நன்னாயிருக்கும்

நீச்சல்காரன் said...

ரெண்டு மூணு டிராக்கில போகிறமாதிரியும் அது ஒரு சில டிராக்கை கடைசியில aprilfool செய்வதாகவும் ஒரு டிராக்கை மட்டும் வெற்றி பெற்றதாகவும் இருக்கட்டுமே

நீச்சல்காரன் said...

@எஸ்.கே
நீங்கள் source codயை மறைத்துவிடுவீர்கள் என்று நம்புகிறேன். இல்லாவிட்டால் போட்டியின் ஆன்சர் சீட்டு லீக்கான மாதிரி ஆகிவிடும்.

இது போன்ற புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்

எஸ்.கே said...

@நீச்சல்காரன்
நன்றி சார்!

இது நான் மட்டும் உருவாக்கிய கேம் அல்ல இங்குள்ள பல நண்பர்கள் சேர்ந்து உருவாக்கியது. நான் இந்த போஸ்ட்டைதான் பப்ளிஷ் செய்தேன்.

தாங்கள் சொன்னது போல் நிறைய செட்டிங்கள் செய்துள்ளோம். இது சாம்பிள் கேம் என்பதால் அப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கவில்லை.

@யோசிப்பவர் & நீச்சல்காரன்
கேம் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும்.

FOOD said...

அருமையான தொடக்கம். பதிவுலகில் பாராட்டத்தக்க முயற்சி. நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

நல்லதொரு செயல் - பரிசு வேறு - பலே பலே ! பதிவர்கள் அதிகமாக கலந்து கொள்ள நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Lakshmi said...

நல்ல முயற்சி.வாழ்த்துக்கள். நான்
எப்பவுமே ஆடியன்ஸ்தான் ஓக்கேவா?

சசிகுமார் said...

வாருங்கள் வந்து பரிசை அள்ளுங்கள்

Shiva sky said...

நான் ரெடி.....

அம்பாளடியாள் said...

ஐயோ ஐயோ பத்தாயிரமா!......சொக்கநாதா!........இதெல்லாம்
மூள உள்ளவங்கள் விளையாடுற
விளையாட்டாச்சே .
நா என்ன பண்ணுவ?....கவிதைப் போட்டின்னு போட்டாலும்
பறுவாயில்ல கிறுக்கியாவது பாக்கலாம்.சரி யார் வெல்லுராங்க
எண்டு பாப்பம் .வெல்லப்போறவங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள் .
நன்றி ஐயா பகிர்வுக்கு .இந்தப் பன்னிக் குட்டியைக் கண்டால் சொல்லுங்க
நா தேடிக்கிட்டு இருக்கிறன் எண்டு ப்ளீஸ் .........

இராஜராஜேஸ்வரி said...

தைரியம் இருந்தா இரத்தபூமில கால் வை..???????????

சபாஷ் சரியான போட்டி.

கலாநேசன் said...

அட இப்போதான் மூணு லெவலையும் முடிச்சேன். கடைசியா அந்த கை தட்டுற கிளிப் பார்த்ததும் (congratulation! you have won the sample 3!)அவ்வளோ மகிழ்ச்சியாக இருந்தது. Quite interesting....போட்டிக்கு வாழ்த்துக்கள்.

புலவர் சா இராமாநுசம் said...

ஆவலோடு
எதிர் பார்க்கிறோம்!

புலவர் சா இராமாநுசம்

எம் வலைப் பக்கம் வருக
கருத்துரைத் தருக!

GEETHA ACHAL said...

ரொம்ப நல்லா இருக்கு...

விக்கியுலகம் said...

ready start!

Abdul Basith said...

புதுமையான முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

அனைத்தும் எளிதாக இருந்தது..
:) :) :)

sakthi said...
This comment has been removed by the author.
sakthi said...

i found that i am missing letter Q in sample test 2. But cannot go to next page. wats the answer pa? sample test 1 and 3 completed.

TERROR-PANDIYAN(VAS) said...

சாவியை கண்டுபிடிச்சா மட்டும் பத்தாது.. அதை சரியான பூட்டில் பொருத்த வேண்டும்... :)

navin said...

சார் இந்த சாம்பிள் விளயட்டுக்குவது கிளு குடுங்க ஒன்னும் புரியல மண்டை காயுது

மாலதி said...

முயற்சிக்கு வாழ்த்துக்கள்

navin said...

இந்த சங்கத்தை சேர்ந்த யாரும் நான் கேட்டும் குளு தரவில்லை இருந்தாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதிதான்(நான் தான் ) ...இரண்டு நாள் முயற்சிக்கு பிறகு மண்டை காய்ந்து மூன்று சாம்பிள் விளையாட்டும் முடித்துவிட்டேன் அதற்கான ஆதாரம் இதோ http://yfrog.com/gzhtj6j அந்த மெயின் போட்டிக்கி காலைல ஆறு மணிக்கெல்லாம் பல்லு விளக்காம உக்காந்து போட்டிய முடிச்சிட்டு தான் மறு வேலையே

navin said...

யாராவது இன்னும் சாம்பிள் இருந்தா ட்ரைனிங் எடுப்பிங்களா இந்தாங்க http://ahvan.in/ahvan/ahvan10/klueless6/ நல்லா பயிற்சி பண்ணுங்க நாளைக்கு கும்மி அடிக்கிறோம்

M.R said...

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

களத்துல குதிச்சர்றா கைப்புள்ள... தொபுக்கடீர்ர்ர்ர்ர்ர்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

100

கலாநேசன் said...

101

Madhavan Srinivasagopalan said...

போட்டிய எப்ப ஆரம்பிக்கப் போறீங்க.. ?

செழியன் said...

why dont you do the " hunt for hint" game again in 2012

அருண் பிரசாத் said...

@செழியன்

Hunt For Hint 2 is under progress.... will rock you soon.... keep watching this space :)