Sunday, August 7, 2011

நண்பர்கள் தின வாழ்த்துகள்!


முகம் கொடுத்து
முகவரி கொடுத்த
பெற்றோர் உளர்
முகம் தெரிந்து
முகவரி தெரிந்து
உற்றார் சிலர் உளர்
முகத்தில்
நகை தேக்கி
மூளையில் விஷம் தேக்கும்
செற்றாரும் உளர்
முகமும் அறியாமல்
முகவரியும் தெரியாமல்
அகம் மட்டும்
நோக்கும்
என் இனிய
இணைய நட்பே
உனக்கு
உள்ளம் கனிந்த
நல் வாழ்த்துகள்!

************************************

பிறர் வாழப் 
பொறுக்கா மனம் கொண்டு
விம்மி வெதும்பும் 
மாந்தர் நடுவே 
கும்மி அடிப்பதே
தொழிலாய்க் கொண்டு
குவலயம் முழுதும்
நட்புக் கரம் நீட்டும்
எம் 
டெரர் கும்மி 
மக்களிடமிருந்து 


"இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்!"

28 comments:

மாணவன் said...

அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!

பெசொவி said...

உளர் -உள்ளனர்
செற்றார் - பகைவர்
நகை - குறுநகை அல்லது சிரிப்பு
அகம் - மனம் அல்லது உள்ளம்

ஈஸ்வரி said...

ஆனாலும் கவிதை கொஞ்சம் ஓவரா இல்ல?
டெரர் கும்மி மக்களே உள்ளம் கனிந்த
நண்பர்கள் தின நல் வாழ்த்துகள்

முத்தரசு said...

வாழ்த்துக்கள் - இணையத்தில் இணை பிரியாமல் தொடரட்டுமே நட்பு

வெங்கட் said...

// உளர் -உள்ளனர்
செற்றார் - பகைவர்
நகை - குறுநகை அல்லது சிரிப்பு
அகம் - மனம் அல்லது உள்ளம் //

முகம் - மூஞ்சி
முகவரி - வீட்டு விலாசம்
பெற்றோர் - தாயும் தந்தையும்
சிலர் - கொஞ்ச பேர்
நகை - ஆபரணம்
மூளையில் - ????

பெசொவி said...

@ வெங்கட்

//முகம் - மூஞ்சி
முகவரி - வீட்டு விலாசம்
பெற்றோர் - தாயும் தந்தையும்
சிலர் - கொஞ்ச பேர்
நகை - ஆபரணம்
மூளையில் - ????//

தனக்குத் தெரிஞ்சதை மட்டுமே சொல்ல முடியும் என்று உணர்ந்த வெங்கட் வாழ்க!

பெசொவி said...

// ஈஸ்வரி said...
ஆனாலும் கவிதை கொஞ்சம் ஓவரா இல்ல? //

கவிதை ஓவர் தான். (இல்லைனா இன்னும் கொஞ்சம் எழுதியிருப்போமில்ல?)

TERROR-PANDIYAN(VAS) said...

@பெ.சொ.வி

//முகவரியும் தெரியாமல்
அகம் மட்டும்
நோக்கும்
என் இனிய
இணைய நட்பே
உனக்கு
உள்ளம் கனிந்த
நல் வாழ்த்துகள்!
//

பாருங்கயா!! இவருக்குள்ளையும் என்னமோ இருக்கு.... உங்களுக்கும் என் உள்ளம் கனிந்த வாழ்த்துகள் தல.. :)

இம்சைஅரசன் பாபு.. said...

கவிதை நல்ல இருக்கும் ...எல்லோருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்

நாய் நக்ஸ் said...

எல்லோருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்

நாய் நக்ஸ் said...

http://naai-nakks.blogspot.com/2011/08/blog-post.html

நாய் நக்ஸ் said...

http://naai-nakks.blogspot.com/2011/08/blog-post.html

நாய் நக்ஸ் said...

// ஈஸ்வரி said...
ஆனாலும் கவிதை கொஞ்சம் ஓவரா இல்ல? //

கவிதை ஓவர் தான். (இல்லைனா இன்னும் கொஞ்சம் எழுதியிருப்போமில்ல?)

இருந்தாதானே????

gayathri said...

முகம் கொடுத்து
முகவரி கொடுத்த
பெற்றோர் உளர்
முகம் தெரிந்து
முகவரி தெரிந்து
உற்றார் சிலர் உளர்
முகத்தில்
நகை தேக்கி
மூளையில் விஷம் தேக்கும்
செற்றாரும் உளர்
முகமும் அறியாமல்
முகவரியும் தெரியாமல்
அகம் மட்டும்
நோக்கும்
என் இனிய
இணைய நட்பே
உனக்கு
உள்ளம் கனிந்த
நல் வாழ்த்துகள்!

ungal anivarukkum en nanparkal thina nal vazthukkal

gayathri said...

Blogger பெசொவி said...

உளர் -உள்ளனர்
செற்றார் - பகைவர்
நகை - குறுநகை அல்லது சிரிப்பு
அகம் - மனம் அல்லது உள்ளம்

parda vilakkatha

gayathri said...

பெசொவி ithuku enna mening

நாய் நக்ஸ் said...

மாந்தர் நடுவே கும்மி அடிப்பதே>>>>/


யோவ் அதிஷ்டகாரங்கையா---ஏன் ஆண்களிடம் கிடையாதா ??/

karthikkumar said...

@ஆல் மாம்சுகளுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்.. :))

வெங்கட் said...

@ Naai Nakks.,

// மாந்தர் நடுவே கும்மி அடிப்பதே //

// யோவ் அதிஷ்டகாரங்கையா---
ஏன் ஆண்களிடம் கிடையாதா ?? //

தப்பா அர்த்தம் பண்ணிட்டீங்களே.

மாந்தர் = மக்கள்
மாதர்னா தான் பெண்கள்..

பெசொவி said...

//gayathri said...
பெசொவி ithuku enna mening//

niraiya irukku. dictionary paarunga. naan ippo konjam solren.
pesovi means

Great, Brilliant, Kind-hearted

:)))

Madhavan Srinivasagopalan said...

நண்பர்களின் மகத்துவத்தை உணர்ந்த வள்ளுவப் பெருந்ததகை.
அன்றே சொல்லி வைத்தார் 'நட்பு' எனும் அதிகாரத்தில்..

வால்க நட்பு டெ(ய்)

எஸ்.கே said...

நண்பர்கள் அனைவருக்கும் நண்பர் தின வாழ்த்துக்கள்!

vinu said...

நண்பர்கள் அனைவருக்கும் நண்பர் தின வாழ்த்துக்கள்!

வெங்கட் said...

@ ஆல் மாம்சுகளுக்கும்.,

நண்பர்கள் தின வாழ்த்துகள்.. :))

rajamelaiyur said...

Happy friendship day

சேலம் தேவா said...

டெரர்கும்மியைச்சேர்ந்த அனைவர்க்கும் நண்பர்கள்தின வாழ்த்துகள்..!! :)

Anonymous said...

என் உளம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!