Saturday, January 1, 2011

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்று பிறந்தநாள் காணும் டெரர் கும்மி குரூப் பன்னிகுட்டி ராம்சாமி மற்றும் பட்டாப்பட்டி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். 
 

61 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிகுட்டி ராம்சாமி மற்றும் பட்டாப்பட்டி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

கணேஷ் said...

பட்டாஜி மற்றும் பன்னிகுட்டி ராம்சாமி அவர்களுக்கு பிறந்த நாள்வாழ்த்துக்கள்...

குறிப்பு: இது டேம்ப்லாட் கமென்ட் இல்லை.
))))

ஆனந்தி.. said...

Many More Happy returns of the day to my brothers!

சி.பி.செந்தில்குமார் said...

2 பேருக்கும் இப்படி ஒரு ஒற்றுமை இருக்கா? எனி வே ஹேப்பி பர்த்டே டூ ராம்சாமி அண்ட் பட்டாப்பட்டி

TERROR-PANDIYAN(VAS) said...

மொபைல் நம்பர்கூட கொடுக்காம ஒளிஞ்சி திறியர இந்த இரண்டு நாதரிக்கும் வாழ்த்து ஒரு கேடு.... :))

சரி சரி பொறந்து தொலைச்சிடிங்க... நல்ல இருங்க... இந்த வருஷம் இன்னும் அதிக ப்ளக்கர்ஸ் இழுத்து போட்டு அடிங்க... :))

வாழ்த்துகள் மச்சிஸ்!!!!


(யோ பட்டா / பன்னிகுட்டி!! உண்மை சொல்லு இன்னைக்கு உண்மையா உன் பிறந்த நாளா? இல்லை பேஸ் புக்ல கைல வந்த தேதி நீ கொடுத்து அதை நம்பி இவன் பதிவு போட்டு இருக்கானா?)

Unknown said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

logu.. said...

agga..

Iniya pirantha nal vazhthugal..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏன் இந்த வெளம்பரம்? பிரபல பதிவருங்க தான் பர்த்டே கொண்டாடுறாங்கன்னா, நமக்கு இது தேவையா?

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//ஏன் இந்த வெளம்பரம்? பிரபல பதிவருங்க தான் பர்த்டே கொண்டாடுறாங்கன்னா, நமக்கு இது தேவையா?//

ஏன் நாயே பாத்துட்டு பேசாம மூடிட்டு வான்னு சொன்னா.. ஏன் ஏன் ஏன் இந்த விளம்பரம் உனக்கு... :))

மாணவன் said...

மதிப்பிற்குரிய உயர்திரு. பன்னிகுட்டி ராம்சாமி மற்றும் பட்டாப்பட்டி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் புத்தண்டு நல்வாழ்த்துக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லாருக்கும் நன்றிப்பா........

TERROR-PANDIYAN(VAS) said...

@சி.பி.செந்தில்குமார்

//2 பேருக்கும் இப்படி ஒரு ஒற்றுமை இருக்கா? எனி வே ஹேப்பி பர்த்டே டூ ராம்சாமி அண்ட் பட்டாப்பட்டி//

சார் லைட்டா ஒரு விஷயத்த கண்டுபிடிச்சிட்டாரு... பட்டா / பன்னிகுட்டி இரண்டு பேரும் வேற வேற இல்லை சார்... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// TERROR-PANDIYAN(VAS) said...
@சி.பி.செந்தில்குமார்

//2 பேருக்கும் இப்படி ஒரு ஒற்றுமை இருக்கா? எனி வே ஹேப்பி பர்த்டே டூ ராம்சாமி அண்ட் பட்டாப்பட்டி//

சார் லைட்டா ஒரு விஷயத்த கண்டுபிடிச்சிட்டாரு... பட்டா / பன்னிகுட்டி இரண்டு பேரும் வேற வேற இல்லை சார்... :))////

நீ வேற சும்மா இருக்க மாட்டியே?

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//நீ வேற சும்மா இருக்க மாட்டியே? //

விடு மச்சி!! உன்னேட டெரரான மறுபக்கத்த இந்த உலகம் பாக்கட்டும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

//நீ வேற சும்மா இருக்க மாட்டியே? //

விடு மச்சி!! உன்னேட டெரரான மறுபக்கத்த இந்த உலகம் பாக்கட்டும்.////

பிளேடோட மறுபக்கத்த வெச்சு இன்னொரு நாளு சேவிங்காவது பண்ணலாம், என்னோட மறு பக்கத்த வெச்சி என்றா பண்ணப் போறீங்க?

Anonymous said...

//// @சி.பி.செந்தில்குமார்

//2 பேருக்கும் இப்படி ஒரு ஒற்றுமை இருக்கா? எனி வே ஹேப்பி பர்த்டே டூ ராம்சாமி அண்ட் பட்டாப்பட்டி//

சார் லைட்டா ஒரு விஷயத்த கண்டுபிடிச்சிட்டாரு... பட்டா / பன்னிகுட்டி இரண்டு பேரும் வேற வேற இல்லை சார்... :))////

நீ வேற சும்மா இருக்க மாட்டியே? //////

சி.பி.செந்தில்குமார் சார் ...,ரெண்டு பெரும் ஒரே ஆள் தானு clever அ கண்டுபிடிசிடீங்க ..,போங்க ...,நிறைய விஷயம் ஒத்துபோகும் ரெண்டு பேருக்கும் ..,இருங்க வரேன்

TERROR-PANDIYAN(VAS) said...

@தில்லுமுல்லு

//சி.பி.செந்தில்குமார் சார் ...,ரெண்டு பெரும் ஒரே ஆள் தானு clever அ கண்டுபிடிசிடீங்க ..,போங்க ...,நிறைய விஷயம் ஒத்துபோகும் ரெண்டு பேருக்கும் ..,இருங்க வரேன் //

வந்துடாருயா!! சி.பி.ஐ. 008 .... நீயும் நரியும் ஒன்னு சொன்னாலே நம்பாத உலகம் இது...

Anonymous said...

சோனியாஜி ,ராகுல்ஜி ,காங்கிரஸ் ,ரெண்டு பேரு பதிவுலையும் இருக்கும் ..,இத வைச்சி கண்டுபிடிசிடீங்க நினைகிறேன் ..,அப்புறம் ரமேஷ் வேற சிங்கப்பூர் போய்டு பட்டா வ பார்த்துட்டு வந்திருக்கான் ..,இந்த பதிவு நம்பும் படியா தான் இருக்கு ...,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////தில்லு முல்லு said...
//// @சி.பி.செந்தில்குமார்

//2 பேருக்கும் இப்படி ஒரு ஒற்றுமை இருக்கா? எனி வே ஹேப்பி பர்த்டே டூ ராம்சாமி அண்ட் பட்டாப்பட்டி//

சார் லைட்டா ஒரு விஷயத்த கண்டுபிடிச்சிட்டாரு... பட்டா / பன்னிகுட்டி இரண்டு பேரும் வேற வேற இல்லை சார்... :))////

நீ வேற சும்மா இருக்க மாட்டியே? //////

சி.பி.செந்தில்குமார் சார் ...,ரெண்டு பெரும் ஒரே ஆள் தானு clever அ கண்டுபிடிசிடீங்க ..,போங்க ...,நிறைய விஷயம் ஒத்துபோகும் ரெண்டு பேருக்கும் ..,இருங்க வரேன்//////

இன்னிக்கு ஆடு நாங்கதானாடா? சரி நடத்துங்க...... நடத்துங்க.......!

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//இன்னிக்கு ஆடு நாங்கதானாடா? சரி நடத்துங்க...... நடத்துங்க.......! //

இன்று பிறந்தநாள் கானும் ஆட்டை அருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.. :)

Anonymous said...

/// வந்துடாருயா!! சி.பி.ஐ. 008 .... நீயும் நரியும் ஒன்னு சொன்னாலே நம்பாத உலகம் இது..///

மேட்டர் ஆ லீக் அவுட் பண்ணாத மச்சி ..,அப்புறம் நரிக்கும் ,என்னக்கும் ஒரே நாள்ல பிறந்த வாழ்த்து கொண்டாடி பதிவு போட்டுருவான் ரமேஷ் ..,அப்புறம் நான் மாடிக்குவேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

//இன்னிக்கு ஆடு நாங்கதானாடா? சரி நடத்துங்க...... நடத்துங்க.......! //

இன்று பிறந்தநாள் கானும் ஆட்டை அருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.. :)//////

இன்று பிறந்தநாள் கானும் ஆட்டை இல்ல மச்சி ஆடுகளைன்னு சொல்லு...

Anonymous said...

///// இன்று பிறந்தநாள் கானும் ஆட்டை இல்ல மச்சி ஆடுகளைன்னு சொல்லு.///////

பன்னி , நீ பட்டா அப்புறம் எப்படி ஆடுகளை ன்னு வரும் ...,( ஹையையோ என்னிய சொல்றானுன்களோ )

TERROR-PANDIYAN(VAS) said...

@தில்லு முல்லு

//பன்னி , நீ பட்டா அப்புறம் எப்படி ஆடுகளை ன்னு வரும் ...,( ஹையையோ என்னிய சொல்றானுன்களோ ) //

மேட்டர கப்புனு பிடிச்சிட்டா... :))

Anonymous said...

பட்டா,பன்னி .. '' ப '' னாவுக்கு , ''' ப ''னா ...,பேர் ஒத்துமை கூட இருக்கிறது வச்சி சூப்பரா கண்டுபிடிசிடாருயா ''' சி.பி .'''

Unknown said...

பட்டாஜி மற்றும் பன்னிஜி அவர்களுக்கு பொறந்த நாள் வாழ்த்துக்கள்... :)

Anonymous said...

akbar said...
பட்டாஜி மற்றும் பன்னிஜி அவர்களுக்கு பொறந்த நாள் வாழ்த்துக்கள்... :



சார் ரெண்டு பேரும் ஒருத்தர் தான் சார் ...,

Unknown said...

தில்லு முல்லு padathula vara mathiri rendu perum ore ala..

Anonymous said...

//// akbar said...
தில்லு முல்லு padathula vara mathiri rendu perum ore ala.. ////

கன கச்சிதமாக பிடித்து கொண்டீர்கள் போங்கள்

Unknown said...

சார் ரெண்டு பேரும் ஒருத்தர் தான் சார் ...,
sathiya sothanai...

Anonymous said...

/// sathiya sothanai...///

நல்ல வேலை நீங்க சோனிய சோதனை சொல்லலை ..சொல்லியிருந்தீங்க ..,பட்டாவே வந்து உங்ககிட்ட வாழ்த்து வாங்கிட்டு போயிருக்கும்

Anonymous said...

பன்னிகுட்டி ராம்சாமி மற்றும் பட்டாப்பட்டி பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Unknown said...

சிரிப்பு போலீஸ் ரமேஷ்-க்கு
ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Unknown said...

//பன்னிகுட்டி ராம்சாமி மற்றும் பட்டாப்பட்டி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.//

NaSo said...

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் என்னுடைய பிறந்த நாள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!!

NaSo said...

//தில்லு முல்லு said...

/// sathiya sothanai...///

நல்ல வேலை நீங்க சோனிய சோதனை சொல்லலை ..சொல்லியிருந்தீங்க ..,பட்டாவே வந்து உங்ககிட்ட வாழ்த்து வாங்கிட்டு போயிருக்கும்//

ராகுல் சோதனை!!!

சுபத்ரா said...

ப.ராமசாமி அண்ணனுக்கும் பட்டா அண்ணனுக்கும் இனிய பிறந்த நாள் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

arasan said...

இரண்டு நண்பர்களுக்கும் இனிய பிறந்த நாள் நல வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

>>>Blogger TERROR-PANDIYAN(VAS) said...

@சி.பி.செந்தில்குமார்

//2 பேருக்கும் இப்படி ஒரு ஒற்றுமை இருக்கா? எனி வே ஹேப்பி பர்த்டே டூ ராம்சாமி அண்ட் பட்டாப்பட்டி//

சார் லைட்டா ஒரு விஷயத்த கண்டுபிடிச்சிட்டாரு... பட்டா / பன்னிகுட்டி இரண்டு பேரும் வேற வேற இல்லை சார்... :))

January 1, 2011 11:12 AM

பதிவுலகில் பாண்டியன் கிளப்பிய பரபரப்பு. பட்டாபட்டியும் ,ராம்சாமியும் ஒருவரே... இரட்டை வேடம் போட்ட பிரபல பதிவர் ராம்சாமியின் முகமூடி கிழிப்பு.

Harini Resh said...

பன்னிகுட்டி ராம்சாமி மற்றும் பட்டாப்பட்டி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் புத்தண்டு நல்வாழ்த்துக்கள் :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

55th birthday for Panni

ரஹீம் கஸ்ஸாலி said...

புது வருடத்தில் புது வயதிற்குள் நுழையும் நண்பர் பண்ணிக்குட்டியார் & பட்டாப்பட்டியார் அவர்களுக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.

ரஹீம் கஸ்ஸாலி said...

78-வது பிறந்தநாள் காணும் பண்ணிக்குட்டியாருக்கும் 73-வது பிறந்தநாள் காணும் பட்டாப்பட்டியாருக்கும் என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ரஹீம் கஸ்ஸாலி said...

பிளாக்கர்களின் விடிவெள்ளி
பதிவுலக பரமாத்மா
அண்ணன் பண்ணிகுட்டியார் வாழ்க....
அண்ணன் பட்டாபட்டியார் வாழ்க...

எஸ்.கே said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இவ்வருடம் தங்கள் அனைவருக்கும் பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!

எஸ்.கே said...

ராம்சாமி அவர்களுக்கும் பட்டாபட்டி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

vinu said...

பன்னிகுட்டி ராம்சாமி மற்றும் பட்டாப்பட்டி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


commentai copy seya eathuvaay muthalaaavathaay commenti irruntha thiru.வெறும்பய avargalukkum nandri.

vinu said...

me the 50thu vaalthu

vinu said...

me the 50thu vaalthu

vinu said...

me the 50thu vaalthu

Madhavan Srinivasagopalan said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏன் இந்த வெளம்பரம்? பிரபல பதிவருங்க தான் பர்த்டே கொண்டாடுறாங்கன்னா, நமக்கு இது தேவையா ? //

அதான.. நமக்கு இது தேவையா ?

வெங்கட் said...

இன்று பிறந்த நாள் காணும் பட்டா
அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

இன்று தன் 22வது பிறந்தநாளை
18வது தடவையாக கொண்டாடும்
பன்னிகுட்டி அவர்களுக்கும் என்
மனமார்ந்த வாழ்த்துக்கள்..!!

வினோ said...

ராம்சாமி தலைக்கும் மற்றும் பட்டாப்பட்டி அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வானம் said...

பிறந்த நாள் கொண்டாடும் பன்னிக்குட்டியார் வாழ்க!
பிறந்த நாள் கொண்டாடும் பட்டாபட்டியார் வாழ்க!
இளைய தலைவலி டாகுடர் வாழ்க!!
அன்னை சோனியாஜீ வாழ்க!
கொம்பு முளைத்த பிரபல பதிவர்கள் வாழ்க! வாழ்க!!

test said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பன்னிகுட்டி ராம்சாமி & பட்டாப்பட்டி!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்துச் சொன்ன அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும்... நன்றி... நன்றி... நன்றி......!
வாழ்த்தி போஸ்ட் போட்ட சிரிப்பு போலீசுக்கும் நன்றி.........!

ரஹீம் கஸ்ஸாலி said...

மீண்டும் தமிழ்மணம் தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் 20-இல் 8-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

பெசொவி said...

@ selvaa

//நபர் 1 : அவர் ஏன் அடுப்பு மேல உட்கார்ந்து எழுதுறார் .?
நபர் 2 : அவர்தான் சுடச்சுட விமர்சனம் எழுதுறவர்.!
//

அப்போ கையில க்ளவுஸ மாட்டிக்கிட்டுதான் அதைப் படிக்கனுமா?

அன்பரசன் said...

தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் பன்னி மற்றும் பட்டா அவர்களுக்கு..

karthikkumar said...

அண்ணன்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்... சாரி கொஞ்சம் லேட்.....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

(யோ பட்டா / பன்னிகுட்டி!! உண்மை சொல்லு இன்னைக்கு உண்மையா உன் பிறந்த நாளா? இல்லை பேஸ் புக்ல கைல வந்த தேதி நீ கொடுத்து அதை நம்பி இவன் பதிவு போட்டு இருக்கானா?)
//

ஹி..ஹி..
மூளக்காரன்யா நீ..
!!!


பிறக்காத எனக்கு பிறந்தநாள் வாழ்த்தா?.!!!!!