அதாவது சார் / மேடம், வீட்டுல அலாரம் டயம் பீஸு ரிப்பேர் ஆகிடிச்சு.. வேற வாங்கலாம்னு நேனைச்சப்ப திடீர்னு ஐடியா. அதான் வீட்டுல ரெண்டு ரிஸ்ட் வாட்ச், மூணு வால் கிளாக் எல்லாம் இருக்குதே, எல்லாத்துக்கும் மகுடமா, மொபைல் போனுகூட இருக்குது அதுலயே அலாரம் வேக்கலாமே ?அப்புறம் எதுக்கு வேற கடிகாரம் வாங்கணும் அதுவும், இப்ப இருக்குற விலைவாசியில, என்னாத்துக்கு எக்ஸ்ட்ரா செலவு பண்ணனும் ?
அப்படி நெனைச்சிதான் மொபைல் போன் அலாரம் வெச்சு எழுந்துக்க யூஸ் பண்ண ஆரம்பிச்சோம். நா ஆபீஸ் டயத்துக்கு போக (!) அலாரம் தேவையில்லை. பசங்க ஸ்கூலு போக ரெடி பண்ணனுமே. அதுக்குத்தான் முக்கியமா வேணும். மொபைலுல அலாரம் வெக்குறது பெட்டெர். டெய்லி செட் பண்ண வேண்டாம். சண்டே தவிர மத்த நாளுக்கு சரியான டயத்துக்கு அலாரம் ஒரு தடவை செட் பண்ணி வெச்சாப் பொதும். அதுவே டெய்லி அடிக்கும். இந்த வசதி சாதாரண 'டயம் பீஸ்'ல கெடையாதே, டெய்லி செட் பண்ணனுமே ?
மொதோ நாலு நாளு சரியா 'அலாரம்' வெச்சபடி அடிச்சுது, அஞ்சாவது நாளு 'சாட்டர்டே', அலாரம் அடிக்கலை. செட்டிங்க்ல ஏதாவது கோளாறா இருக்குமா ? நல்ல வேளை இது ரெண்டாவது(இந்த மாசத்துல) சாட்டர்டே, ஸ்கூலு கெடையாது, கஷ்டமில்லை. மொபைல் அலாரம் செட்டிங்க ஒரு தடவை... ம்ம்ம்ம்.. அஞ்சு தடவை செக் பண்ணி பாத்தாச்சு. அலாரம் செட்டிங்க்ல ஒரு தப்பும் இல்லை. சரி இதே செட்டிங்க்ல நாளைக்கு பாக்கலாம்.
மத்தாநாளு சண்டே நிம்மதியா தூங்கலாம்னு பாத்தா. அடிச்சு எழுப்பிடிச்சு அலாரம். என்னாடா பேஜாராகீது (பேஜர் இல்ல, பேஜாரு.. சென்னை பாஷை). வந்திச்சு எனக்கு கோபம். அப்படியே மொபைல எடுத்து ஆஃப் பண்ணிட்டு தூங்கிட்டேன், அப்புறம் பாத்துக்கலாம் மிஸ்டேக்க.
சாவகாசமா எழுந்து, ஒரு முடிவுக்கு வந்தேன். இன்னிக்கி சண்டே கடை இருக்குதோ இல்லையோ ? இருந்தா வேற அலாரம் டயம் பீஸு வாங்க வேண்டியதுதான். மொபைல் போன் அலாரம் இப்படி கவுத்து விட்டுடிச்செனு பொலம்பிகிக்கிட்டு, மறுபடியும் 'அலாரம்' செட்டிங்கப் பாத்தேன். எல்லாம் நல்லாதான் இருக்கு. திங்கள் முதல் சனி வரை, (ஞாயிறு தவிர) 05:45 AM, காலை-மாலை குழப்பமில்லை. தேதி சரிதான்.. மாசமும் சரியாத்தான் இருக்கு.. அட.. ஒரு நிமிஷம்.. யுரேகா! யுரேகா!! யுரேகா!!! அஹா, தேதி(மாசம், வருசம்) செட்டிங்க்ல வருசம் 2012னு இருக்கே..
8ம் தேதி 2011ல சாட்டர்டே ஆனா 2012ல சண்டே - அலாரம் நோ !
9ம் தேதி 2011ல சண்டே ஆனா 2012ல மண்டே - அலாரம் எஸ் !
9ம் தேதி 2011ல சண்டே ஆனா 2012ல மண்டே - அலாரம் எஸ் !
நீதி : அட்வான்ஸா ஒரு சில மேட்டருல இருக்கப்டாது !
---------------------------------------------------
105 comments:
டெலிஃபோன் மணிபோல் சிரிப்பது எவரோ?
டெலிஃபோன் மணிபோல் சிரிப்பது எவரோ?//
அலாரம் டைம் பீஸ்
//Arun Prasath said...
டெலிஃபோன் மணிபோல் சிரிப்பது எவரோ?//
அலாரம் டைம் பீஸ்//
அலாரம் டைம் பீஸ்தான் சரியா சிரிக்கலைன்னுதான் புலம்புறாரே மாதவன்!
அந்த செல் போன் கம்பெனி மேல கேஸ் போடுங்க.....உங்க மேல அவங்க கேஸ் போடுவாங்க ரொம்ப நல்லா இருக்கும்
//அலாரம் ஒரு தடவை செட் பண்ணி வெச்சாப் பொதும். அதுவே டெய்லி அடிக்கும். //
அப்படி வந்து அடிச்ச நீங்க திருப்பி அடிப்பீங்களா ?
// அப்படியே மொபைல எடுத்து ஆஃப் பண்ணிட்டு தூங்கிட்டேன், அப்புறம் பாத்துக்கலாம் மிஸ்டேக்க.///
நான் கூட தூக்கி வீசி ஓடசிட்டீன்களோ அப்படின்னு நினைச்சேன் !!
//நீதி : அட்வான்ஸா ஒரு சில மேட்டருல இருக்கப்டாது ///
நீங்க நீதிபதியா ?
//கோமாளி செல்வா said...
//அலாரம் ஒரு தடவை செட் பண்ணி வெச்சாப் பொதும். அதுவே டெய்லி அடிக்கும். //
அப்படி வந்து அடிச்ச நீங்க திருப்பி அடிப்பீங்களா ?//
அடிக்கலாம் அப்புறம் அவங்க வீட்ல யாராவது அடிச்சாங்கன்னா?
//கோமாளி செல்வா said...
//நீதி : அட்வான்ஸா ஒரு சில மேட்டருல இருக்கப்டாது ///
நீங்க நீதிபதியா ?//
ஆர்டர்! ஆர்டர்! ஆர்டர்!
இதுல என்ன கருத்து இருக்கு?
அலாரத்தை கண்டுப்டித்தது யாரு?
நல்ல வேளை ஜனவரி 2013ன்னு நீங்க மாத்தி வைக்கல.. இல்லன்னா, அது எந்த நாளுக்குமே அடிச்சிருக்காது...
(டிசம்பர் 2012ல தான் உலகம் அழியப் போகுதாமே!!!)
//அனு said...
நல்ல வேளை ஜனவரி 2013ன்னு நீங்க மாத்தி வைக்கல.. இல்லன்னா, அது எந்த நாளுக்குமே அடிச்சிருக்காது...
(டிசம்பர் 2012ல தான் உலகம் அழியப் போகுதாமே!!!)//
உஷாரானவங்க!
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அலாரத்தை கண்டுப்டித்தது யாரு?//
எங்க இருந்து?
அலாரத்தை கண்டுப்டித்தது யாரு?//
யாரு அத தொலைச்சது
//
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...11
அலாரத்தை கண்டுப்டித்தது யாரு//
ஆங் ....உங்க ஒன்னு விட்ட ஆயா ........மூதேவி இது கூட மறந்து போச்சா
Arun Prasath said...
அலாரத்தை கண்டுப்டித்தது யாரு?//
யாரு அத தொலைச்சது//
எப்படி தொலைச்சாங்க...
இம்சைஅரசன் பாபு.. said...
//
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...11
அலாரத்தை கண்டுப்டித்தது யாரு//
ஆங் ....உங்க ஒன்னு விட்ட ஆயா ........மூதேவி இது கூட மறந்து போச்சா//
அப்போ உங்களுக்கு பதில் தெரில....
//இம்சைஅரசன் பாபு.. said...
//
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...11
அலாரத்தை கண்டுப்டித்தது யாரு//
ஆங் ....உங்க ஒன்னு விட்ட ஆயா ........மூதேவி இது கூட மறந்து போச்சா//
அப்போ உங்களுக்கு பதில் தெரில...//
நம்ப மாட்டீங்களா ??ரமேஷோட ஒன்னு விட்ட ஆயா தான் கண்டு பிடிச்சது ......
//எஸ்.கே said "டெலிஃபோன் மணிபோல் சிரிப்பது எவரோ? " //
'மணி'(money) யா .. அதுக்கு எல்லோரும் சிரிப்பாங்களே ?
// அலாரம் டைம் பீஸ்தான் சரியா சிரிக்கலைன்னுதான் புலம்புறாரே மாதவன்! //
அதான் பிரச்சனை சால்வாகிடிச்சே ?
// சௌந்தர் said...
அந்த செல் போன் கம்பெனி மேல கேஸ் போடுங்க.....உங்க மேல அவங்க கேஸ் போடுவாங்க ரொம்ப நல்லா இருக்கும் //
ஒரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு (சவுந்தர்) கொண்டாட்டம்தான்..
// கோமாளி செல்வா said...
//நீதி : அட்வான்ஸா ஒரு சில மேட்டருல இருக்கப்டாது ///
நீங்க நீதிபதியா ? //
நோ.. நெவெர்..
இல்லை.. எப்பவுமே இல்லை
ஐ ஆம் ஜஸ்ட் ஜட்ஜு..
நா நடுத்தரவாதி..
// எஸ்.கே said...
" //கோமாளி செல்வா said...
//நீதி : அட்வான்ஸா ஒரு சில மேட்டருல இருக்கப்டாது ///
நீங்க நீதிபதியா ?//
ஆர்டர்! ஆர்டர்! ஆர்டர்! "//
எனக்கு ஒரு செட்தோசை ஒரு கப் சாய்.
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
" இதுல என்ன கருத்து இருக்கு? "//
இதப் பாருடா.. இந்தப் புள்ளைய.. படிச்சமா போனோமான்னு இல்லாம, கருத்துலாம் கேக்குது..
// அலாரத்தை கண்டுப்டித்தது யாரு? //
இப்பக் கேட்டியே இது கேள்வி.. நீ ஒசந்த எடத்துக்கு போயிடுவ..
24
Madhavan Srinivasagopalan said...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
" இதுல என்ன கருத்து இருக்கு? "//
இதப் பாருடா.. இந்தப் புள்ளைய.. படிச்சமா போனோமான்னு இல்லாம, கருத்துலாம் கேக்குது..
// அலாரத்தை கண்டுப்டித்தது யாரு? //
இப்பக் கேட்டியே இது கேள்வி.. நீ ஒசந்த எடத்துக்கு போயிடுவ..///
U Mean LIC?
// அனு said...
நல்ல வேளை ஜனவரி 2013ன்னு நீங்க மாத்தி வைக்கல.. இல்லன்னா, அது எந்த நாளுக்குமே அடிச்சிருக்காது...
(டிசம்பர் 2012ல தான் உலகம் அழியப் போகுதாமே!!!) //
வாங்க மேடம்.. ஆளக் காணுமேன்னு பாத்தேன்..
அது சரி.. இப்படியா குண்டத் தூக்கிப் போடுறது.. சின்ன புள்ளலாம் பயந்துடாதா ?
யாருமே இல்லாத கடைலே அது யாருப்பா டீ ஆத்துறது
//vinu said...
யாருமே இல்லாத கடைலே அது யாருப்பா டீ ஆத்துறது//
வாங்க ஆளுக்கொரு கிளாஸ் ஆத்துவோம்!
தப்பை தப்பில்லாம செஞ்சா தப்பேயில்லை. ஆனாலும் அது தப்புதான்!
எஸ்.கே said...
தப்பை தப்பில்லாம செஞ்சா தப்பேயில்லை. ஆனாலும் அது தப்புதான்!
venaam ippathaan oru panchaaththu mudinjathu venaam venaam valikkuthu aluthuduven
//venaam ippathaan oru panchaaththu mudinjathu venaam venaam valikkuthu aluthuduven//
வேண்டாம் உங்க மன சாந்திக்காக இங்கே வடை வாங்கிக் கொள்ளுங்கள்!
Martin Cooper invented the cell (mobile) phone. He was the first one to make a call and speak on his moble phone.
Mr Cooper, born December 26, 1928, wanted people to be able to carry their phones with them anywhere. While he was a project manager at Motorola in 1973, Cooper set up a base station in New York with the first working prototype of a cellular telephone, the Motorola Dyna-Tac. After some initial testing in Washington for the F.C.C., Mr. Cooper and Motorola took the phone technology to New York to show the public.
The First Cellphone (1973)
Name: Motorola Dyna-Tac
Size: 9 x 5 x 1.75 inches
Weight: 2.5 pounds
Display: None
Number of Circuit Boards: 30
Talk time: 35 minutes
Recharge Time: 10 hours
Features: Talk, listen, dial
The first mechanical alarm clock was invented by Levi Hutchins, of New Hampshire, in the United States, in 1787. This device he made only for himself however, and it only rang at 4 AM, in order to wake him for his job. The French inventor Antoine Redier was the first to patent an adjustable mechanical alarm clock, in 1847.
//@ Yes.ke " The First Cellphone (1973)..." //
அட.. செல்போன் என் கூடவே பொறந்திச்சா ? -- ஒரே வயசு.. ஐ, ஜாலி.. ஜாலி..
எஸ்.கே said...
Martin Cooper invented the cell (mobile) phone. He was the first one to make a call and speak on his moble phone.
January 11, 2011 4:01 PM
எஸ்.கே said...
Mr Cooper, born December 26, 1928, wanted people to be able to carry their phones with them anywhere. While he was a project manager at Motorola in 1973, Cooper set up a base station in New York with the first working prototype of a cellular telephone, the Motorola Dyna-Tac. After some initial testing in Washington for the F.C.C., Mr. Cooper and Motorola took the phone technology to New York to show the public.
January 11, 2011 4:01 PM
எஸ்.கே said...
The First Cellphone (1973)
Name: Motorola Dyna-Tac
Size: 9 x 5 x 1.75 inches
Weight: 2.5 pounds
Display: None
Number of Circuit Boards: 30
Talk time: 35 minutes
Recharge Time: 10 hours
Features: Talk, listen, dial
appavea enga appuchi sollichu inthaamaathiri padichcha pullainga sagavaasam vachchukkaathe nallathu illainnu; naan keatteanaa; enakku venum venum nallaa venum
2012ல் உலகம் அழியுமா? அப்படி அழியுமானால் எப்படி?
அறிவியல் விளக்கங்கள்:
உலகத்தின் கடைசி நாள்
எழுதியது: நான்தான்!:-)))
// This device he made only for himself however, and it only rang at 4 AM, //
நல்ல வேளை, மாற்றம் வந்திச்சு..
இல்லேன்னா நாலு மணிக்கே எழுந்துடனுமா ?
செல்ஃபோனுக்கும் உங்களுக்கும் ஒரே வயசா மாதவன்!
எஸ்.கே said...
2012ல் உலகம் அழியுமா? அப்படி அழியுமானால் எப்படி?
அறிவியல் விளக்கங்கள்:
உலகத்தின் கடைசி நாள்
எழுதியது: நான்தான்!:-)))
enno oru vilambaram
//appavea enga appuchi sollichu inthaamaathiri padichcha pullainga sagavaasam vachchukkaathe nallathu illainnu; naan keatteanaa; enakku venum venum nallaa venum//
என்னது கூகுளில் தேடி காப்பி பேஸ்ட் பண்ணா படிச்ச புள்ளையா?????
//
நல்ல வேளை, மாற்றம் வந்திச்சு..
இல்லேன்னா நாலு மணிக்கே எழுந்துடனுமா ?//
அதானே இங்கே ஏழெட்டு மணி வரை தூங்குறவங்க நிறையபேர் இருக்காங்களே!
//enno oru vilambaram//
பின்ன எதைப் பற்றி கமெண்ட் போடறதுன்னே தெரியலை. அதான்!:-))
அப்பிடி இப்படின்னு 45 தாண்டியாச்சு!
iiiiiiiiiiiiya me the 50thu
iiiiiiiiiiiiya me the 50thu
iiiiiiiiiiiiya me the 50thu
iiiiiiiiiiiiya me the 50thu
// @ yes.ke. என்னது கூகுளில் தேடி காப்பி பேஸ்ட் பண்ணா படிச்ச புள்ளையா????? //
தேடி (படிச்சு) பிடிகுறது படிச்ச புள்ளையால தான முடியும். அதான்....
Madhavan Srinivasagopalan said...
// @ yes.ke. என்னது கூகுளில் தேடி காப்பி பேஸ்ட் பண்ணா படிச்ச புள்ளையா????? //
தேடி (படிச்சு) பிடிகுறது படிச்ச புள்ளையால தான முடியும். அதான்....
correctaaa sonneeenga nynaaa
@ vinu
இப்போ மகிழ்ச்சியா??:-)))
//vinu said..." iiiiiiiiiiiiya me the 50thu"//
வந்த வேலை இனிதாக முடிந்ததா, நண்பரே ?
s.k naanthaan,naanthaan,naanthaan,naanthaan,naanthaan,naanthaan,naanthaan
50thuuuuuuuuuuuuuuuuuuu
Madhavan Srinivasagopalan said...
//vinu said..." iiiiiiiiiiiiya me the 50thu"//
வந்த வேலை இனிதாக முடிந்ததா, நண்பரே ?
ஹி ஹி ஹி அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா; நாளைக்கு சரித்துரதுல வரும்; புள்ளங்க பாடத்துல படிப்பாங்க; கடமையை செய் பலனை எதிர்பார்காதேன்னு நம்ம போலிசு[100] சொல்லிகுதுப்பா
// அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா; நாளைக்கு சரித்துரதுல வரும்; புள்ளங்க பாடத்துல படிப்பாங்க; //
அப்படிலாம் சொன்னது, பன்னிக்குட்டி ராம்ஸ் ஆச்சே ?
இன்னைக்கு ஒரே நாளில் 3 vadaigal;
ரெண்டு 50thu வடை ஒரு 25thu வடை
என்ன ஒரு சாதனை ;
யாரங்கே அரசவை கவினர்களை தருவித்து என்னைப் புகழ்ந்து பாடச் சொல்லுங்கள்
Madhavan Srinivasagopalan said...
// அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா; நாளைக்கு சரித்துரதுல வரும்; புள்ளங்க பாடத்துல படிப்பாங்க; //
அப்படிலாம் சொன்னது, பன்னிக்குட்டி ராம்ஸ் ஆச்சே ?
இப்போ என்ன உங்களுக்கு அந்த வரிகளுக்கு மேலாக அடைப்புக்குறிகளில் "இது திரு.பண்ணிகுட்டியின் படைப்பு" அப்புடீன்னு சொல்லனுமா; அட உடுங்க சார் நாளைக்கு கோர்ட்டு கேசுன்னு வந்தா பாத்துக்கலாம்
// vinu said..."இன்னைக்கு ஒரே நாளில் 3 vadaigal; ரெண்டு 50thu வடை ஒரு 25thu வடை //
தம்பி செல்வாவுக்கு போட்டியாவா ?
//என்ன ஒரு சாதனை ;//
கின்னஸ்ல போட்டுடலாமா ?
// யாரங்கே அரசவை கவினர்களை தருவித்து என்னைப் புகழ்ந்து பாடச் சொல்லுங்கள்தம்பி செல்வாவுக்கு போட்டியாவா ?//
இது ஒண்ணுதான் கொறச்சல்..
me 60ththuuuuuuuuuuuu
ayyo poche poche onnaa renda 60vathu vadaiyaache poche poche
ada pongappaaa yaaraymea kaanom; sooooooooooooooooooo me also gooooooooooooooooooooooinguuuuuuuuu
//vinu said...
இன்னைக்கு ஒரே நாளில் 3 vadaigal;
ரெண்டு 50thu வடை ஒரு 25thu வடை
என்ன ஒரு சாதனை ;
யாரங்கே அரசவை கவினர்களை தருவித்து என்னைப் புகழ்ந்து பாடச் சொல்லுங்கள்//
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வாளாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே!
yappaa s.k ummai yaaruyaa tamil vaalthu ippo paada sonnathu
எனக்கு தெரிஞ்ச பாட்டுதானுங்களே பாட முடியும்!
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ இவருக்கு
வடைகளை பெற்றுத் தா!
எஸ்.கே said...
எனக்கு தெரிஞ்ச பாட்டுதானுங்களே பாட முடியும்!
appudeenaa neyar viruppam oru kuththu paatu podungalean
//செட்டிங்க்ல வருசம் 2012னு இருக்கே///
உம்ம கண்ணுல மொத வெடிய கொளுத்தி போடணும்....
//MANO நாஞ்சில் மனோ said...
"செட்டிங்க்ல வருசம் 2012னு இருக்கே உம்ம கண்ணுல மொத வெடிய கொளுத்தி போடணும்..." //
அந்த மாதிரி செட்டிங் இருந்ததுனாலதான், ஒரு அனுபவப் பதிவு போட முடிஞ்சுது.. அதப் பாருங்க சார்..
//vinu said...
எஸ்.கே said...
எனக்கு தெரிஞ்ச பாட்டுதானுங்களே பாட முடியும்!
appudeenaa neyar viruppam oru kuththu paatu podungalean//
மச்சானை பார்த்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ள குயிலக்கா கொஞ்சம் நீ பார்த்து சொல்லு வந்தாரா காணேலையே அவர் வந்தாரா காணேலையே
MANO நாஞ்சில் மனோ said...
//செட்டிங்க்ல வருசம் 2012னு இருக்கே///
உம்ம கண்ணுல மொத வெடிய கொளுத்தி போடணும்....
chance kidaichchaa "me firstttttttttttttttttttttttttuuuuu"
திட்றாங்க திட்றாங்க திட்றாங்க எதுக்கு திட்றாங்க திட்றாங்க திட்றாங்க திட்றாங்க திட்றாங்க திட்றாங்க திட்றாங்க திட்றாங்க திட்றாங்க எதுக்கு திட்றாங்க திட்றாங்க
s.k s.k namma namithaa paatu eathaachum paadungalen; pannikuttyay kandu pidichiralaam;
secret yaarukittayum solliraatheenga athu avanga kudumba song he he he
அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள் அது ஒரு அழகிய நிலா காலம் கனவினில் தினம் தினம் உலா போகும் அது ஒரு அழகிய நிலா காலம்
iiiiiiiiiiiya me the 75thuuuuuuuuuu
s.k thatti parichuttaaaar ennoda vadaiyay
வருவியா.. வரமாட்டியா.. வரலேன்னா உன் பேச்சு கா
sari sari ttaaattaaaa enakku thookam varuthu naan thoongap porean byeeeeeeeeeeeeee
sk speacial thanks unga song kettathumthaan thookamea vanthuchchu
he he he romba nandringaa[neenga collegela lecturer velai paakureengalaa chumma oru doubtttuu]
எஸ்.கே said...
வருவியா.. வரமாட்டியா.. வரலேன்னா உன் பேச்சு கா
namathu sangththalaivi namithaa avargalin paatai paadi magilviththa annan s.k avargalukku oru koli sodaa paarcellllllllllll
//he he he romba nandringaa[neenga collegela lecturer velai paakureengalaa chumma oru doubtttuu]//
அந்த வேலையெல்லாம் பார்க்கலையே. ஆனா தூங்க வைக்க முடியுதில்ல. இதையே ஒரு தகுதிய வச்சு அந்த வேலையை வாங்கிடனும்!
s.k unga manam+ kku vaanga oru mukkiyamaan visayam romba naalaa uruththittu irrunthathu unga kittea pesanum
ஓகே வினு வாங்க அங்கே இல்லன்னா என் மெயில் ஐடிக்கு அனுப்புங்க:
psych.suresh@gmail.com
s.k neenga chennaiyaaa?
ippothu vasippathu?
ஆமாம் நான் சென்னையில்தான் வசிக்கிறேன்!
@ மாதவன்
என்ன கேட்கிறீங்க?
// vinu said..."s.k unga manam+ kku vaanga oru mukkiyamaan visayam romba naalaa uruththittu irrunthathu unga kittea pesanum " //
கெளம்பிட்டாண்டா.. கெளம்பிட்டான்..
பெரிய உலக ரகசியம் சொல்லக் கெளம்பிட்டாரு..
Madhavan Srinivasagopalan said...
// vinu said..."s.k unga manam+ kku vaanga oru mukkiyamaan visayam romba naalaa uruththittu irrunthathu unga kittea pesanum " //
கெளம்பிட்டாண்டா.. கெளம்பிட்டான்..
பெரிய உலக ரகசியம் சொல்லக் கெளம்பிட்டாரு..
athu onnum illepaa last month enakku ammai pottu irrunthappo sila kanavugal vanththathu athai paththi pesaththaan avarai angittu koopiten ;
@s.k unga mail check pannunga
எங்கேயோ எதுலேயோ தப்பு...!
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
"எங்கேயோ எதுலேயோ தப்பு...! "//
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
"எங்கேயோ எதுலேயோ தப்பு...! "//
தலைப்ப படிச்சிட்டீங்க.. வெரி குட்
அப்புறம் மேட்டரையும் படிச்சிட்டு கருத்தைச் சொல்லுங்க.. !
இந்த பதிவு படிச்சதிலேந்து திரும்பின பக்கமெல்லாம் அலாரம் சத்தமே கேக்குதே.
@ Lakshmi madam
"அலாரத்த ஆஃப் பண்ணுறதுக்கு சீக்கிரமே, வேற பதிவு போட்டுடலாம்..
நன்றி மேடம், உங்கள் வருகைக்கு.."
ஹா,ஹா,ஹா,ஹா,... யுரேகா.....!
@ Nagarajachozhan
:-) கொரு பதில் :-)
// Chitra said... "ஹா,ஹா,ஹா,ஹா,... யுரேகா.....! " //
ஹி.. ஹி..
நீங்க என்ன கண்டுபிடிச்சீங்க ?
99
100
101
இன்னும் 2013ன்னு ஸெட் பண்ணியிருந்தால் 2 நாட்கள் கழித்து பிரச்னையாயிருந்திருக்கும்! (2012 லீப் வருடம்). அலாரம் கடிகாரத்திலும் காலை 6 மணிக்கு எழுந்திருக்கணும்னு மாலை 5 மணிக்கே அலாரம் வைச்சாலும் ப்ராப்ளம் தான்...
யெப்பா...தாங்க முடியல...நான் அலாரம் சத்தத்தை சொன்னேங்க...
// middleclassmadhavi said... 102 "....அலாரம் கடிகாரத்திலும் காலை 6 மணிக்கு எழுந்திருக்கணும்னு மாலை 5 மணிக்கே அலாரம் வைச்சாலும் ப்ராப்ளம் தான்... " //
Thanks Madhavai,
"24 மணி" நேர செட்டிங் வெச்சா அந்தப் பிராப்ளம் இருக்காது.
மொபைலுல "24 மணி" செட்டிங் இருக்கு !
// ஆதி மனிதன் said...
யெப்பா...தாங்க முடியல...நான் அலாரம் சத்தத்தை சொன்னேங்க... //
வாங்க நண்பரே.. எனக்காக, கொஞ்சம் பொறுத்துக்கங்க.. நன்றி.
ரொம்ப முன்னேறினாலும் கஷ்டம்தான் போல...
// ஸ்ரீராம். said..."ரொம்ப முன்னேறினாலும் கஷ்டம்தான் போல..."//
அதே ! அதே !!
பொங்கலோ...பொங்கல்!
பொங்கலோ...பொங்கல்!!
உங்கள் வாழ்வில்
இன்பத்தின் தங்கல்...
Post a Comment