Monday, October 24, 2011

பயடேட்டாவின் பய(ங்கர)டேட்டா!


பெயர்                                                         : பயோடேட்டா 

புனைப்பெயர்                                         : பய(ங்கர)டேட்டா

தொழில்                                                    : சிரிக்கவைப்பது

உபதொழில்                                            : தீ வைப்பது 

உப உபதொழில்                                  : பெட்ரோல் ஊத்துவது

தலைவர்                                                  : சிக்குபவர்கள்
 
துணைத்தலைவர்                               : இதை திட்டுபவர்கள்
 
பொழுதுபோக்கு                                   : கலாய்ப்பது

துணைப்பொழுதுபோக்கு                 : கலகம் வர வைப்பது

வயது                                                         : கொஞ்ச நாள்தான் ஆகுது 
பலம்                                                           : நகைச்சுவை

பலவீனம்                                                 : சில சமயம் அதில் உண்மைகள் வருவது

நம்பிக்கை                                               : இனிமேலும் தொடரும் என்று

பயம்                                                           :  நாட்டாமைகள் 
லட்சியம்                                                 : நகைச்சுவை மட்டும்

நீண்டகால சாதனை                       :  யாருமே கண்டு கொள்ளாமல் இருந்தது

சமீபத்திய சாதனை                         : கண்டுகொள்ளாமல் யாருமே இல்லாதது

இதுவரை மறந்தது                          :  கவலைகளை

இனி மறக்க வேண்டியது           : கவலை படுபவர்களை

பாடாய் படுத்துவது                         : சொம்புகள்
இதுவரை புரியாதது                       : அப்பிடி என்ன செய்திட்டோம்?


விரும்புவது                                          : தன்னால் வந்து மாட்டும் ஆடுகளை

விரும்பாதது                                        : அந்த ஆடு நான்தான் என்று வெளியில் சொல்வதை
நசுங்கியது                                            : சொம்புகள்

நசுங்காதது                                           : நட்புகள்

அடையாளம் காட்டியது              : நண்பர்களை

அடையாளம் தெரிந்தது                : சாயம் வெளுத்த நரிகளை
 
எச்சரிக்கை இல்லை... உங்க கைய காலா நினைச்சு சொல்றோம்... இது நகைச்சுவைக்கு மட்டுமே :-)) 


88 comments:

Unknown said...

அண்ணே வணக்கம்னே!

NaSo said...

தங்களின் பொன்னான பணி தொடரட்டும்...

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

அடடே, பயோ டேட்டாவுக்கே ஒரு பயங்கர டேட்டாவா, நல்லாதம்லே இருக்கு

வெளங்காதவன்™ said...

யார் இந்தக் காரியத்தைப் பண்ணுனது?

#அய்யய்யோ!

Unknown said...

இது யாருக்கு ஊதப்பட்ட சங்கு..தெரியலையே..டவுட்டு!

வெளங்காதவன்™ said...

தங்களின் பொன்னான பணி தொடரட்டும்...

rajamelaiyur said...

//
அடையாளம் காட்டியது : நண்பர்களை

அடையாளம் தெரிந்தது : சாயம் வெளுத்த நரிகளை///

haaa...haaa...haaa...haaa...

rajamelaiyur said...

கொன்னுடிங்க போங்க

rajamelaiyur said...

இன்று என் வலையில்

விஜய் Vs சூர்யா : ஜெய்க்கபோவது யார்?

வெளங்காதவன்™ said...

யாரும் இல்லியா?

ஓவர்.............

வெளங்காதவன்™ said...

யாராவது தும்முங்க....

ஓவர்.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்க கைய காலா நினைச்சு சொல்றோம்.../

ராஸ்கல் அப்ப காலை என்னவா நினைப்ப

வெளங்காதவன்™ said...

என்னோட கமெண்டு ஸ்பேம் ஆக ஆரம்பிக்குது...

ஓவர்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இது நகைச்சுவைக்கு மட்டுமே :-)) //

இது எங்களுக்கு இல்லியா?

வெளங்காதவன்™ said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்க கைய காலா நினைச்சு சொல்றோம்.../

ராஸ்கல் அப்ப காலை என்னவா நினைப்ப////

கால .........

போய்யா.... புலோல வந்துடப்போகுது...

முத்தரசு said...

போட்டு தாக்கு...........

செல்வா said...

நன்றி வணக்கம்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பெயர் : பயோடேட்டா //

இந்த டேட்டாவை பேக்கப் எடுப்பது எப்படி..

#ஆபீஸ்சில் சின்சியராய் வேலை செய்வோர் சங்கம்

வெளங்காதவன்™ said...

//கோமாளி செல்வா said...

நன்றி வணக்கம்!///

?????????????????????????

Unknown said...

இதுவும் பயங்கரமா தான் இருக்கு கொஞ்சம் பயமாவும்

Prabu Krishna said...

பயோடேட்டானா இவ்வளவு நாள் உயிரியல் டேட்டானு நினைச்சேன், நல்ல வேளை உண்மைய சொன்னீங்க. பயங்கரமாய்தான் இருக்கும் போல.

Unknown said...

பயங்கர பயோ டேட்டா...
அண்ணே - டேட்டாவுக்கே பயோ டேட்டா போட்டுட்டு, பயோ டேட்டாவுக்கே பயோ டேட்டாவா?

Astrologer sathishkumar Erode said...

வந்தேன்

பெசொவி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்க கைய காலா நினைச்சு சொல்றோம்.../

ராஸ்கல் அப்ப காலை என்னவா நினைப்ப
//

இப்படி குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டா என்னதான் பதில் சொல்றது?

:))

காந்தி பனங்கூர் said...

//நசுங்கியது : சொம்புகள்

அடையாளம் தெரிந்தது :சாயம்

வெளுத்த நரிகளை //

ரைட்டு......

வெளங்காதவன்™ said...

//காந்தி பனங்கூர் said...

//நசுங்கியது : சொம்புகள்

அடையாளம் தெரிந்தது :சாயம்

வெளுத்த நரிகளை //

ரைட்டு......///

:-)

COOL said...

பயோடேட்டாவா இப்படி பயங்கரமா இருக்குது...

MANO நாஞ்சில் மனோ said...

அடையாளம் காட்டியது : நண்பர்களை

அடையாளம் தெரிந்தது : சாயம் வெளுத்த நரிகளை//

இதுதாம்லேய் பஞ்ச் டையலாக்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

அடையாளம் காட்டியது : நண்பர்களை

அடையாளம் தெரிந்தது : சாயம் வெளுத்த நரிகளை//

ஆஹா எவனெல்லாம் இன்னைக்கு மாட்டப்போரானோ தெரியலையே....

Yoga.S. said...

குட் மோர்னிங் புறம் பிரான்ஸ்!வெரி குட் போஸ்ட்!ஐ லைக் திஸ் பய?டேட்டா!(Good Morning From France!Very Good Post!I Like This Paya?data)

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
இது யாருக்கு ஊதப்பட்ட சங்கு..தெரியலையே..டவுட்டு!//

கொய்யால உனக்கு இன்னுமாடா புரியலை ராஸ்கல்....

Yoga.S. said...

உங்க கைய காலா நினைச்சு சொல்றோம்...////அப்போ வாசத்த மணமா நினைப்பீங்களோ?

கோகுல் said...

அட இன்னொரு பயடேட்டா!

Yoga.S. said...

பயம்: நாட்டாமைகள் /////தப்பாருந்தாலும் தீர்ப்பை மாத்தவே மாட்டாங்க!

மரா said...

//விரும்புவது : தன்னால் வந்து மாட்டும் ஆடுகளை//

இந்த பக்கம் வருவியா..வருவியாவருவியா...வருவியா

வைகை said...

விக்கியுலகம் said...
அண்ணே வணக்கம்னே///

தக்காளி... வணக்கம்யா :))

வைகை said...

நாகராஜசோழன் MA said...
தங்களின் பொன்னான பணி தொடரட்டும்..///

தொடரும்... தொடரும் :)

வைகை said...

Dr. Butti Paul said...
அடடே, பயோ டேட்டாவுக்கே ஒரு பயங்கர டேட்டாவா, நல்லாதம்லே இருக்கு//


ஹி..ஹி... அதுதான் கேள்வி கேக்காது :))

செங்கோவி said...

மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்களா..

வைகை said...

வெளங்காதவன் said...
யார் இந்தக் காரியத்தைப் பண்ணுனது?

#அய்யய்யோ!//


அண்ணே.. ஏன்? ஏன்? பதற்ரிங்க? :))

செங்கோவி said...

//அடையாளம் தெரிந்தது :சாயம்

வெளுத்த நரிகளை //

பாவம்யா..விடுங்கய்யா..’பொழைப்பு’ முக்கியம்ல..

வைகை said...

விக்கியுலகம் said...
இது யாருக்கு ஊதப்பட்ட சங்கு..தெரியலையே..டவுட்டு///


தக்காளி.. இது சங்கு இல்லைய்யா..... ச்சும்மா... லுல்லுலாயி :))

வைகை said...

செங்கோவி said...
மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்களா.///


ஹி..ஹி... பொழுது போகலண்ணே :)

வைகை said...

வெளங்காதவன் said...
தங்களின் பொன்னான பணி தொடரட்டும்..///

வெளங்குன மாதிரிதான் :))

வைகை said...

என் ராஜபாட்டை"- ராஜா said...
//
அடையாளம் காட்டியது : நண்பர்களை

அடையாளம் தெரிந்தது : சாயம் வெளுத்த நரிகளை///

haaa...haaa...haaa...haaa..///

அண்ணன் சிரிக்கிறத பார்த்தா... தெரிஞ்சிருச்சு போல? :))

வைகை said...

என் ராஜபாட்டை"- ராஜா said...

கொன்னுடிங்க போங்க//


அண்ணே... அதெல்லாம் ஒண்ணுமில்ல... கொல கேசுல மாட்டி விட்றாதிங்க :))

வைகை said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
இன்று என் வலையில்

விஜய் Vs சூர்யா : ஜெய்க்கபோவது யார்?///


அடிச்சிக்காம வெளையாட சொல்லுங்கண்ணே :))

வைகை said...

வெளங்காதவன் said...
யாராவது தும்முங்க....

ஓவர்....///


அச்ச்ச்ச்..... ஓவர்... அடுத்து யாருப்பா? :)

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
உங்க கைய காலா நினைச்சு சொல்றோம்.../

ராஸ்கல் அப்ப காலை என்னவா நினைப்ப///


கால... கால..... ம்ம்ம்...கால.....

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இது நகைச்சுவைக்கு மட்டுமே :-)) //

இது எங்களுக்கு இல்லியா?//


இல்லைன்னு சொன்னாலும் விடவா போற? :))

வைகை said...

வெளங்காதவன் said...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்க கைய காலா நினைச்சு சொல்றோம்.../

ராஸ்கல் அப்ப காலை என்னவா நினைப்ப////

கால .........

போய்யா.... புலோல வந்துடப்போகுது..///


அண்ணே..தொண்ட வரையும் வந்துருச்சுல? கக்கிருங்க.. :))

வைகை said...

மனசாட்சி said...

போட்டு தாக்கு.........////


ஒன்லி போட்ருகோம்... நோ தாக்குதல் :)))

எஸ்.கே said...

follow up

வைகை said...

கோமாளி செல்வா said...

நன்றி வணக்கம்!///



தம்ப்றி...எடம் மாறி வந்துட்ட :))

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பெயர் : பயோடேட்டா //

இந்த டேட்டாவை பேக்கப் எடுப்பது எப்படி..

#ஆபீஸ்சில் சின்சியராய் வேலை செய்வோர் சங்கம்///


இந்த கமெண்டுக்கு ரிப்ளை போடணுமா?

#ஆபிசில் சின்சியராய் கமெண்ட் போடுவோர் சங்கம் :))

வைகை said...

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

இதுவும் பயங்கரமா தான் இருக்கு கொஞ்சம் பயமாவும்///


ஐயோ.. அப்பிடியெல்லாம் சொல்லாதிங்க... நாங்க கொழந்த பசங்க சார் :))

வைகை said...

Prabu Krishna said...

பயோடேட்டானா இவ்வளவு நாள் உயிரியல் டேட்டானு நினைச்சேன், நல்ல வேளை உண்மைய சொன்னீங்க. பயங்கரமாய்தான் இருக்கும் போல////


அதுக்குதான் அப்பப்ப எங்கள மாதிரி அறிவாளிங்க ப்ளாக் பக்கமெல்லாம் வரணும் :)))

வைகை said...

அப்பு said...

பயங்கர பயோ டேட்டா...
அண்ணே - டேட்டாவுக்கே பயோ டேட்டா போட்டுட்டு, பயோ டேட்டாவுக்கே பயோ டேட்டாவா?//

ஆஹா... அண்ணே உள்குத்து கமெண்ட் போடறாரே? :))

வைகை said...

josiyam sathishkumar said...

வந்தேன்//


வாங்கண்ணே :))

வைகை said...

பெசொவி said...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்க கைய காலா நினைச்சு சொல்றோம்.../

ராஸ்கல் அப்ப காலை என்னவா நினைப்ப
//

இப்படி குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டா என்னதான் பதில் சொல்றது?

:))//

ஏதாவது சொல்லுங்க... அந்த பயபுள்ளைக்கு புரியவா போகுது? :))

வைகை said...

காந்தி பனங்கூர் said...
//நசுங்கியது : சொம்புகள்

அடையாளம் தெரிந்தது :சாயம்

வெளுத்த நரிகளை //

ரைட்டு.....///

லெப்ட்டு.... போலாம் ரைட் :))

வைகை said...

cool said...

பயோடேட்டாவா இப்படி பயங்கரமா இருக்குது..///

இது ச்சும்மா... கூல் :))

வைகை said...

MANO நாஞ்சில் மனோ said...
அடையாளம் காட்டியது : நண்பர்களை

அடையாளம் தெரிந்தது : சாயம் வெளுத்த நரிகளை//

இதுதாம்லேய் பஞ்ச் டையலாக்....!!//


ஹா..ஹா... அண்ணன் பாய்ண்ட புடிக்கிறாரே? :))

வைகை said...

MANO நாஞ்சில் மனோ said...
அடையாளம் காட்டியது : நண்பர்களை

அடையாளம் தெரிந்தது : சாயம் வெளுத்த நரிகளை//

ஆஹா எவனெல்லாம் இன்னைக்கு மாட்டப்போரானோ தெரியலையே...///


இங்க கமெண்ட் போடறதும் கன்னி வெடில காலு வெக்கிறதும் ஒன்னுதானோ? :))

வைகை said...

Yoga.S.FR said...
குட் மோர்னிங் புறம் பிரான்ஸ்!வெரி குட் போஸ்ட்!ஐ லைக் திஸ் பய?டேட்டா!(Good Morning From France!Very Good Post!I Like This Paya?data)//


குட்மார்னிங் பரம் சிங்கபூர்.... நன்றிங்கோ :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஞான் பின்னே காணும்....

வைகை said...

MANO நாஞ்சில் மனோ said...
விக்கியுலகம் said...
இது யாருக்கு ஊதப்பட்ட சங்கு..தெரியலையே..டவுட்டு!//

கொய்யால உனக்கு இன்னுமாடா புரியலை ராஸ்கல்...///

விடுங்கண்ணே... தக்காளிக்கு எல்லாமே லேட்தான் :))

வைகை said...

Yoga.S.FR said...
உங்க கைய காலா நினைச்சு சொல்றோம்...////அப்போ வாசத்த மணமா நினைப்பீங்களோ?//


ஹி..ஹி..இனிமே நாத்தத்த கூட பூவா நினைப்போம் :))

வைகை said...

கோகுல் said...

அட இன்னொரு பயடேட்டா!//


இன்னொன்னு இல்லண்ணே... இன்னும் ஒரு :))

வைகை said...

Yoga.S.FR said...

பயம்: நாட்டாமைகள் /////தப்பாருந்தாலும் தீர்ப்பை மாத்தவே மாட்டாங்க!//


ஆமா... கட்டியிருக்க வேட்டி காணாம போயிரும்ல? :))

வைகை said...

மரா said...
//விரும்புவது : தன்னால் வந்து மாட்டும் ஆடுகளை//

இந்த பக்கம் வருவியா..வருவியாவருவியா...வருவியா//


இது வேற ஆடு... நீங்க தைரியமா வாங்க :))

வைகை said...

செங்கோவி said...
//அடையாளம் தெரிந்தது :சாயம்

வெளுத்த நரிகளை //

பாவம்யா..விடுங்கய்யா..’பொழைப்பு’ முக்கியம்ல.//


அடப்பாவமே? பொழப்பே இதுதானா? :))

வைகை said...

எஸ்.கே said...
follow up

//


யார? :)

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஞான் பின்னே காணும்....///

சேட்டா...எந்தா பரையுது? :))

அருண் பிரசாத் said...

@ வைகை
தனியா புலம்பிட்டு இருக்காதடா டேய்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

75

நிரூபன் said...

வணக்கம் மக்கள்ஸ்,
இங்கே என்னா நடக்குது..

ஹி...ஹி..

இன்னுமா இந்த பயங்கர டேட்டா காய்யால் ஓயலை...

பதிவு காமெடி கலந்த ஊமக் குத்து...

சக்தி கல்வி மையம் said...

ரைட்டு, அடுத்த ஷோவிற்கு ரெடி ஆனமாதிரி இருக்கே?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

பலவீனம் : சில சமயம் அதில் உண்மைகள் வருவது

:-)

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

விரும்புவது : தன்னால் வந்து மாட்டும் ஆடுகளை

விரும்பாதது : அந்த ஆடு நான்தான் என்று வெளியில் சொல்வதை

" :-) ... :-) ... :-) "

Mohamed Faaique said...

ஒத்துக்குறேன்... நீங்கெல்லாம் மிகப் பெரிய ரவுடிதான்... அதுக்காக வாண்டட்’ஆ பய(ங்கர) டேட்டாவெல்லாம் போட்டு பயங்காட்டனுமா????

வெளங்காதவன்™ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஞான் பின்னே காணும்....
///

ஞான் பின்னே கண்டு........
#எனக்கும் ஜப்பனிசு தெரியும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

புதுசு புதுசா ஆரம்பிக்கிரான்களே..

பாலோ அப்..

விச்சு said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... உங்கள் குடும்பத்தில் சந்தோஷமும் வளமும் பெருகட்டும்...

COOL said...

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மாய உலகம் said...

தொடரும் டேட்டா....

Unknown said...

அண்ணே இந்த டேடா யாருக்கு

Unknown said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்