கடந்த ஆகஸ்ட் மாதம் உங்கள் அனைவரையும் கட்டிப்போட்ட “HUNT FOR HINT” கேமின் முன்னோடி “KLUELESS” தனது 8 ஆம் பாகத்தை இன்று மாலை இந்திய நேரம் 8.08 க்கு வெளியிடுகிறது.
இது இந்தூர் ஐஐஎம் மாணவர்களால்
வருடா வருடம் நடத்தப்படும் ஒரு அறிவுசார்ந்த போட்டி. இந்த போட்டியின் மேல்
இருந்த இன்ஸ்பைரேஷனால் தான் நாங்கள் இதை அடிப்படையாக கொண்டு HUNT FOR HINT நடத்தினோம். எதிர்பார்த்தது போலவே நல்ல ஆதரவு கிடைத்தது . பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இப்பொழுது அதன் ஒரிஜினல் வெர்ஷனை விளையாட நீங்கள் தயாரா? எங்களுக்கு தெரிந்து HUNT FOR HINT விளையாட்டு KLUELESS
விளையாட்டை விட மிகவும் சுலபமாக அமைத்து இருந்தோம். க்ளூலெஸ்
விளையாட்டுக்கு ஐந்தில் ஒரு பங்கு கடினம் தான் ஹண்ட் பார் ஹிண்ட்க்கு
வைத்து இருந்தோம். ஆனாலும் நம் பதிவர்கள் க்ளூலெஸ் கேமில் வெற்றி பெற
எங்களால் ஆன உதவிகளை செய்ய முயற்சியாக தான் இந்த பதிவு.
HUNT FOR HINT விளையாட்டின் அதே விதிமுறைகள் தான் இங்கும். ஆனாலும் புதியவர்களுக்காக ஒரு சிறு அறிமுகம்.
எப்படி விளையாடுவது?
- பல லெவல்கள் கொண்ட இந்த போட்டியில் ஒவ்வொரு லெவலுக்கான விடையையும் கண்டு பிடித்து அடுத்த லெவலுக்கு முன்னேற வேண்டும்
- கேள்விகள் படங்களாகவே பெரும்பாலும் இருக்கும்
- விடைகள், ஆன்சர் பாக்ஸ்சிலோ கொடுத்தோ, URL மாற்றியோ, கிளிக் செய்வது போன்றோ இருக்கும்
- அனைத்து விடைகளும் கூகுளில் தேடுவதால் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்
- விடைகளுக்கான க்ளூக்கள், வெப் பேஜ் டைட்டில்லிலோ, URL, Image Name, Page source என பல விதங்களில் இருக்கும். குழப்புவதற்காகவே சில தேவையற்ற க்ளூக்களும் இருக்கும், ஜாக்கிரதை....
விளையாடுபவர்களுக்கு உதவுவதற்காக
அவர்களுடைய Klueless 8 ன் பிரத்தியேக தளத்திலேயே க்ளூக்களை கொடுக்கிறார்கள் இருந்தாலும்
நம் தமிழ் பதிவுலக நண்பர்களுக்காக நாங்களும் இங்கு கமெண்ட்களில் க்ளூக்கள்
கொடுக்கலாம் என இருக்கிறோம்.
எந்த காரணம் கொண்டும் நேரடி விடைகள் கொடுக்கப்பட மாட்டாது.
நாங்களும் இனிதான் விடைகளை
கண்டுபிடிக்க வேண்டி இருப்பதால் சில சமயங்களில் உங்களை விட பின்னால்
இருப்பதறக்கு வாய்ப்புகள் அதிகம், அதனால் க்ளூ கொடுப்பது தாமதமாகலாம்.
உங்களுக்கு விடை தெரிந்தால் நீங்களும் க்ளூகளை கமெண்ட்களில் தெரிவிக்கலாம். (எங்களுக்கும் உதவும் :) )
அனைத்து கமெண்ட்டுகளும் மாடரேட் செய்யப்படும்.
மேலும் விவரங்களுக்கு இங்கு செல்லவும்....
விளையாட்டை தொடங்க இங்கு கிளிக் செய்யவும்.
LETS PLAY TOGETHER....
ENJOY THE GREAT GAME :) with us
55 comments:
நானும் முயற்சிக்கிறேன்
புக் மார்க் பண்ணியாச்சு.. ஞாயிறு தான் களத்தில் இறங்கனும்.. நாளைக்கு பக்ரீத் கொண்டாடிட்டு வருகிறோம்..:)
இன்னும் கஷ்டமான புதிரா? வேண்டாம்னு இருக்குற மனசு சொல்லுது, வேணும்னு இல்லாத அறிவு சொல்லுது..
present sir
present sir.. புக் மார்க் பண்ணியாச்சு, நானும் முயற்சிக்கிறேன்.
இன்னும் கஷ்டமான புதிரா? வேண்டாம்னு இருக்குற மனசு சொல்லுது, வேணும்னு இல்லாத அறிவு சொல்லுது..
any one crossed lvl 2?
clue from blog
//what do the image name and page title say in common? the image itself will tell you what you need to do with it///
any clue for level - 3?
lvl 2
url is a good hint.. google it with a word (what do u see in the image?).. then use wiki.. u'll get the answer
lvl 3:
find what those individual images represent.. think simple.. google. u'll get the link..
level 2 after getting the answer (i guess that is the symbol of that god) what should I do?
@mukilan
try the answer in all possible inputs
any clue for level - 4
@ RK
If you find "Surya"...."Deva" is the answer. By the way...Super star in the photo
Any clue for level 7
lvl 7
find what is in all images individually.. (not full names) and google.. that will lead u to a person..
Need clue for level 3.
google with the words of all the images individually.. it will lead u to the game.. use only one word for each image..
any push ?
Level 2 - venus God, femininity;
should i change the URL ?
@vishwa
relate the god with what you see in the image
venus symbol ?
name of the symbol to put in the url with .asp suffix ?
yes @vishwa
lvl2 done;
lvl3 - thumps down, fire, turn right symbol, lake;
any more info pl ?
@vishwa
try google image search
Lvl3 -
bad ?
fire bad ?
onlie dating ?
lake fire ?
turn bad ?
Lvl 4
hercule poirot ?
any push here ?
lvl 6 clue please
Vishvanath,
flop,fire,river
Lvl 5
any clue ?
spartan wolf ?
were wolf ?
Level 3 clues lead me to a card game. am I on the right path? The answer box is not accepting it as correct answer.:(
ok...moved upto level 6. need help!
two countries .. sweden and portugal. got the capitals since Caps lock is missing in the title. now what to do?
ANY CLUE FOR LVL 11 ? WE NEED TO WRITE ANSWER IN REVERSE.. BUT WHAT ?
@thamiz
yes... think another name of probability
Still at 7...
Watchmen dr manhattan, Martian Manhunter, frigirderia chrome, dodge challenger....
tried and tierd...any other clue
@kalanesan
try only manhuner, martian, challenger
அப்பாடா!! Finally I reached HALL OF FAME.. :) Very easy game guys.. dont give up. For any clues please mail me at idhuellam@orupozhapa.com
Any clue for 12... How image to Binary
cleared...thanks arun
@anony
try image search and find the eye disorder disease.... then short form of it and image name will lead you to answer
lvl 12
do we need find the word using the dots as braille ?
@thnizh
use google image search you will find a image in related picture and then the blindness
shortform of the disorder will give a conversion method.... something in byte
Level 9 Each of the lines (and the source code hint) provides a central theme to someone’s major works. Find who.
1.Stolen memories ___
2.Blind Followers -daredevil?
3.Magic Heals - Harry potter ?
4.The Dark Crusader - Batman?
5.Sleepless nights ?
English movies adhigam paarkaadha appavigal kandupidukkum padi easy clues kidaikumaa inga ? :)
@rasigan
concentrate on a single movie... where most of these lines were used.... dark background also a clue
Level 14 any hints ?
@Arun
Got it. Thanks :)
Lvl 16 related to mario, or Donkey kong ?
Level 11 pag 2... where to click (is it like HFH1 final level?)
I am trying pixl by pixel...able to find search box and blank page link only...
two days gone... give a clue which click to next level
@kalanesan
Find a hyperlink ending with .asp
Level 14
HWNMY CSLA
what are all wrong in this?
answer is meaningfull words?
lvl 14
1,3,5 correct in first word.. all wrong in second word.. they are meaningful words.. pls try skype emoticons..
yaa...thanks
I got it in the morning...
நல்லதோர் பகிர்வு.
Level 22
is it realated to "Made In Dagenham"?
lvl 22:
Find the place using coordinates.. connect and find the famous band.. then find the rumour related to them..
உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,
http://otti.makkalsanthai.com/upcoming.php
பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,
அருமையான பகிர்வு
Post a Comment