இணைய நண்பர்களே,
ஹண்ட் ஃபார் ஹிண்ட் 2 வின் முதல் 16 லெவல்களுக்கான பதில்களையும் அதை கண்டுபிடிக்கும் வழிமுறைகளையும் சென்ற இரண்டு பதிவுகளில் பார்த்தோம். இன்று கூட்டாக விளையாடுபவர்களுக்கு ஒரு செக் வைக்க நாங்கள் கேள்விகளுக்கு நடுவே ஆங்காங்கே கொடுத்த செக்பாயிண்ட் கேள்விகளுக்கான விடைகளை பார்க்கலாம். சும்மா சொல்ல கூடாது, நிஜமாகவே இந்த செக்பாயிண்ட் கேள்விகள் பலருக்கு செக் வைத்தது நிஜம்.
சரி இனி விடைகளை பார்க்கலாம்.
சரி இனி விடைகளை பார்க்கலாம்.
CHECKPOINT-FACTS:
Hints: Pagetitle-Each and every time I speak, I tell lies only!, url-facts.aspx, Imagename-contradictory.jpg, pagesource-<!-- Difference is not a different one when it is not differs with others. -->, On Image- list of statements with radiobutton enabled on "Say True or False"
True or False + Contradictoryஐ கூகுள் சர்ச் செய்திருந்தால் விடை நேராக கிடைத்து இருக்கும். பலர் ரேடியோ பட்டன் எதற்கு இருந்தது என்பதை கவனிக்காமல் விட்டு விட்டனர். பேஜ் டைட்டில் படி “எப்பொழுதும் நான் பொய் மட்டுமே பேசுவேன்” என்பதை எடுத்து கொண்டால் இப்போழுது அவர் பேசுவதும் பொய்யாகிவிடும். இது தான் லாஜிக்.
Answer: Enter "Liar paradox" in the Answer box
CHECKPOINT - GUNS:
Hints: Pagetitle-Guns, url-decodeme.aspx, Image name-4cube.jpg, On image-4 guns with barcode tags + Made in USA
urlல் சென்னது படி டீக்கோட் முறைதான் ஆனால் எதை டீகோட் செய்யனும்? image nameல் கொடுத்த 4cube=64 ஆம் base 64 decode முறைப்படி கொடுக்கப்பட்ட 3 MT***** கோடிங்களை டீகோட் செய்தால் சில வருடங்கள் கிடைக்கும். இதை USAவுடன் ஒப்பிட்டால் அமெரிக்க ஜனாதிபதிகள் சுட்டுகொல்லப்பட்ட வருடங்கள் வரும். நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியது சுட்டு கொல்லப்பட்ட 4 வது ஜனாதிபதியின் வருடத்தை. அதை பழைய படி base 64 முறைப்படி என்கோட் செய்து போட வேண்டும்
Answer: Enter "MTkwMQ==" in the Answer box
CHECKPOINT - SURF:
Hints: Pagetitle-Surf the excel, url-surf.aspx, Image name-surf excel.jpg, On image-Surf detergent powder image
இந்த லெவல் சிலரை காயவிட்டது உண்மைதான். பல முறை பேஜ் urlல் ஒரு மாற்றம் செய்யனும் ஆனா அது வழக்கமா செய்யும் இடம் இல்லைனு சொன்னா புரியலை. மாற்றம் செய்ய வேண்டியது url extensionல். இதை நேராகவும் சொல்ல முடியலை. surf.aspx ஐ surf.xlsஆக மாற்றினால் ஒரு எக்செல் ஷீட் டவுன் லோட் ஆகும் அதை 10%க்கு zoom out செய்தால் A10, E25, G34, F67 என்ற எழுத்துக்கள் கிடைக்கும். இந்த செல்களில் பார்த்தால் உங்களுக்கான் விடை வழங்கப்பட்டு இருக்கும்
Answer: Enter "MUTE" in the Answer box
CHECKPOINT - TRAIN:
Hints: Pagetitle-Train, url-driveit.aspx, Imagename-great.jpg, On image-train+robber+cash
மிக சுலபமான லெவல் இது கொடுத்த வெளிப்படையான் க்ளூகளை வைத்து The Great Train Robbery என்பதை கண்டுபிடித்திடலாம். அடுத்து urlல் உள்ள drive it ஐ பிடித்தால் அந்த ரயிலை ஓட்டியவரின் பெயரை பிடித்திலாம் விடையையும் தான்.
Answer: Enter "Jack Mills" in the Answer Box
CHECKPOINT - BARBEQUE:
Hints: Pagetitle-craze, url-craze.aspx, Imagename-Barbeque.jpg, On image-Barbeque+Rabbit+Diamond Duck pendant chain
கிரிக்கெட் பற்றி எல்லாம் தெரியும் என நினைத்து கொண்டு இருந்த பலருக்கு செல்ல குட்டு வைத்த லெவல் இது. எல்லாமே நேரடியான படங்கள் ஆனால் தொடர்புபடுத்தியதில் தான் பலர் தோற்றார்கள். Barbeque, Rabbit / Bunny, Diamond Duck இவைகளை உணவுடன் சம்பந்தபடுத்தி தேடினார்களோ ஒழிய விளையாட்டுடம் சம்பந்தபடுத்த தவறிவிட்டனர். எங்கள் டிஸ்கஷன் போரம் அட்மின்களும் தெரிந்தே Sport term என்ற வார்த்தையை இதற்கு க்ளூவாக எங்கேயும் தரவில்லை. இவை இந்தியர்கள் பெரிதும் CRAZE கொண்ட விளையாட்டில் பயன்படுத்தும் சொற்கள். விக்கிபீடியாவில் இவை என்ன என்று படித்துதான் பாருங்களேன்.
Answer: Enter "Cricket" in Answer box
CHECKPOINT - PLACES
Hints: Pagetitle-Place, url-place.aspx, Imagename-place.jpg, On Image- Annadurai+Chennai, Periyaar+salem, Bharadhidasan+trichy, Rajinikant+____
இதுவும் சுலபமான லெவல்தான். படத்தையும் ஊரையும் தொடர்புபடுத்தினால் பிரபலமான பல்கலைகழகங்களும் அவை இருக்கும் ஊர்களும் என தெரியவரும். ஆனால் இங்கு ரஜினிகாந்திற்கு பதில் அண்ணாமலையை பயன்படுத்த வேண்டும்.
Answer: Enter "chidambaram" in the Answer Box
இத்துடன் செக்பாயிண்ட் கேள்விகள் முடிகின்றன. இனி மீதம் உள்ள கேள்விகளை பார்க்கலாம்.
LEVEL 17:
Hints: Pagetitle-It is an incredible jogo. Sometimes it's so incredible, It's Unbelivable, url-jogo.aspx, Imagename-alltime.jpg, On Image-Soccer field + 19,30, 20,10 numbers
படத்தை பார்த்ததும் இது Soccer விளையாட்டு சம்பந்தமான கேள்வி என புரிந்து இருக்கும். இதில் கொடுத்த 19,30 ஐ 1930 ஆம் வருடமாகவும், 20,10ஐ 2010 வருடமாகவும் கொண்டால் imagename படி alltime இந்த விளையாட்டின் இதுவரை நடந்துள்ள எல்லா உலக கோப்பைகளிலும் பங்கு கொண்ட அணி விடையாக கிடைக்கும்
Answer: replace "jogo.aspx" with "brazil.aspx"
LEVEL 18:
Hints: Pagetitle-Cards, Image name-goto.jpg, On image-4 playing cards for 6 player with their names, Page Source-<!-- "Hey falcon, who is the commander?" -->
அனைத்து playing cardகளையும் நம்பராக மாற்றினால் சில வருடங்கள் கிடைக்கும். இந்த வருடங்களை தொடர்புபடுத்தினால் மனிதன் நிலவுக்கு சென்ற வருடங்கள் என்பதை காணலாம். படத்தில் players name நிலவு சம்பந்தமாக இருப்பதும் Image name ல் go to என இருப்பதும் கூடுதல் க்ளூ. மறைத்து வைக்கப்பட்ட கார்டின் வருடத்தை கண்டுபிடித்து அந்த வருட மிஷன்னில் சோர்ஸ் கோட்படி கமெண்ட்டராக இருந்தவர் பெயரை விடையாக தரவேண்டும்
Answer: Enter "David Scott" in the answer box
இந்த பதிவில் ஆங்காங்கே தேவையான விக்கிபீடியா லிங்குகளும் டீகோடிங் சைட் முகவரிகளும் உங்கள் வசதிக்காக இணைக்கப்படு இருக்கின்றது. இவை உங்களுக்கு உதவும் என நம்புகிறோம். உங்களுடைய அனுபவங்களை கமெண்ட்களில் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி அடைவோம்.
கடைசி 2 கேள்விகளுக்கான விடையுடன் இந்த ஹண்ட் ஃபார் ஹிண்ட் 2 விளையாட்டு அனுபவம் அடுத்த பதிவில் முடிவடையும்.
கூடுதல் தகவல்: ஹண்ட் ஃபார் ஹிண்ட்டின் முன்னோடி க்ளூலெஸ் விளையாட்டின் 8 ஆம் பதிப்பு வரும் அக்டோபர் 19 அன்று வெளியாகிறது. அடுத்த அனுபவத்திற்கு தயாராகுங்கள்.

12 comments:
How I decoded Checkpoint - Guns, a terror story.
I took the image,and cut it into pieces using photoshop.After that I rotated it to straight and printed barcode..red it with barcode scanner and it worked fine,,
Checkpoint Facts
// hot water freezes quicker than cold water //
ithu mattum than neenga koduthathila true(fact).
ithau unga questionla seventh positionla irunthathu. so naan url la sevenkodutha udane adutha level ponathu...aana neenga ippa vera answer solringa..
what happen?
Checkpoint Facts
Sorry
// galileo is the father of science //
Aristotle is the correect answer
so seventh one is wrong
ithau unga questionla seventh positionla irunthathu. so naan url la seven kodutha udane adutha level ponathu...aana neenga ippa vera answer solringa..
@Thirumal Kandasami
//I took the image,and cut it into pieces using photoshop.After that I rotated it to straight and printed barcode..red it with barcode scanner and it worked fine,,//
அண்ணே!! உங்க கால் எங்க அண்ணே! ஒரு வாட்டி காட்டுங்க நல்லா தொட்டு கும்பிட்டுக்கிறேன்.. :) என்ன ஒரு உழைப்பு.
@Enathu Ennangal
//so naan url la seven kodutha udane adutha level ponathu//
ஏதோ சாஃப்ட்வேர் bug பிரச்சனைனு நினைக்கறேன் பாஸ்.... சரியான விடை இங்க கொடுத்ததுதான்.... இதுதான் வழிமுறை....
உங்கள் தகவலுக்கு நன்றி....
இப்போ lvl 19 வந்தேன்....
#உங்க என்சார பாத்துத்தேன்....
guns.. அந்த துப்பாக்கி டேக் மட்டும் கட் பண்ணி Bar code finder ல கொடுத்தா ஈஸியா விடை கிடைச்சுதே.. ;-)
பார்பிக்யூ.. ஜென்மத்துக்கும் மறக்க முடியாது.. ;-)
Klueless 8 Teaser பார்த்தீங்களா ? http://ahvan.in/ahvan/ahvan12/klueless8teaser/
இந்த போஸ்ட் பார்த்து தான் பார்த்தேன். இன்றைக்கு தான் தெரிந்தது.. ஆறாவது லெவலில் நின்றுட்டேன்..:)
@தமிழ் பிரியன்
//Klueless 8 Teaser பார்த்தீங்களா ? http://ahvan.in/ahvan/ahvan12/klueless8teaser/

//
அங்கையே நில்லுங்க சார். எங்கையும் போய்டாதிங்க. எப்படியும் இன்னும் இரண்டு வருஷத்தில் வெளங்காதவன் (உங்களுக்கு மேல கமெண்ட் போட்டவர்) அங்க வந்துடுவாரு.. :)
Facts- I ckecked all the sentences in google. Later i got "paradox" in the forum to clear this level....
Barbeque- நிச்சயமாக மறக்க முடியாத லெவல்... முயல்கறி சுடும் கல்லைப் பற்றி மூணு மணி நேரம் (அதுவும் நள்ளிரவு) படித்ததை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.
SURF- The level which i like very much. Excel sheet download ஆனதும் மிக எளிதாகக் கண்டுபிடித்துவிட்டேன். அதுவரைக்கும் நான் பட்ட பாடு.......
17- இப்படித்தான் கண்டு பிடிக்கனுமா... Jogo என்ற போர்துக்கீசிய வார்த்தையை translate செய்தால் Game என்று வந்தது. "soccer" related என்பதை போரமில் தெரிந்துகொண்டு ப்ளுக்கில் தான் "பிரேசில்" answer போட்டேன்
@kala nesan
//Barbeque- நிச்சயமாக மறக்க முடியாத லெவல்... முயல்கறி சுடும் கல்லைப் பற்றி மூணு மணி நேரம் (அதுவும் நள்ளிரவு) படித்ததை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.//
வருத்தபடாதிங்க சார்! ஒரு ஹோட்டல் வச்சி “இங்கு சூடான முயல் கறி கிடைக்கும்னு” போர்டு வச்சிடலாம். நான் வேணும்னா சர்வரா வந்துவிடுகிரேன்.. :)
//TERROR-PANDIYAN(VAS) said...
@தமிழ் பிரியன்
//Klueless 8 Teaser பார்த்தீங்களா ? http://ahvan.in/ahvan/ahvan12/klueless8teaser/
இந்த போஸ்ட் பார்த்து தான் பார்த்தேன். இன்றைக்கு தான் தெரிந்தது.. ஆறாவது லெவலில் நின்றுட்டேன்..:)
//
அங்கையே நில்லுங்க சார். எங்கையும் போய்டாதிங்க. எப்படியும் இன்னும் இரண்டு வருஷத்தில் வெளங்காதவன் (உங்களுக்கு மேல கமெண்ட் போட்டவர்) அங்க வந்துடுவாரு.. :)
////
அயம் டீசன்ட்....
#பரதேசி, lvl 7 வரைக்கும் ரெண்டாவதா இருந்தேன்.... ஜெயில்ல போட்டதால வெளாட முடில... ஆங்...
Post a Comment