இணைய நண்பர்களே,
சென்ற பதிவில் சொன்னது போல Hunt For Hint - 2 வெற்றியாளர்களுக்கு அவர்கள் வழங்கிய முகவரியில் பரிசு காசோலை அனுப்பியாவிடது. இன்னும் ஒன்றிரண்டு நாடகளில் அவர்களுக்கு கிடைக்கப் பெற்றுவிடும்.
Hunt For Hint - 2 வின் முதல் எட்டு கேள்விகளுக்கான விடைகளை சென்ற பதிவில் பார்த்தோம். இனி அடுத்த 8 கேள்விகளுக்கான விடைகளை பார்க்கலாம்
LEVEL 9:
Hints: Page title-Author Alphabet, url-keystone.aspx, Image name-findword.jpg, On image- SEKLBFRH alphabets, Page source-<!-- 'And how exactly like an egg he is!' she said aloud, standing with her hands ready to catch him, for she was every moment expecting him to fall. -->
இமேஜ்ல கொடுத்து இருக்கும் எழுத்துகளை பார்த்தாலே இது ஒருவிதமான டீகோடிங் முறைனு யூகி்ச்சி இருக்கலாம். பேஜ் சோர்ஸ்ல் உள்ள வார்த்தைகளை கூகுள் செய்தால் நமக்கு Humpty Dumpty கதைகள் பற்றிய லிங்குகள் கிடைக்கும். அதை எழுதியவர் Lewis Carroll. பேஜ் டைட்டிலில் உள்ள Author Alphabetயும் இவர் பெயரையும் கூகுள் சர்ச் செய்தால் இவரின் புகழ் பெற்ற Alphabet cipher / vigenere cipher முறை கிடைக்கும். இந்த முறையை வைத்து விடையை கண்டுபிடிக்க வேண்டியதுதான். இதற்கும் ஆன்லைன் கன்வர்டர்கள் கிடைக்கின்றது. ஆனால் இந்த முறையில் Key word க்கொடுத்து விடையை டீகோட் செய்ய வேண்டும். இங்கு urlல் கொடுத்த keystoneதான் கீவேர்ட்
Answer: Enter "iamtired" in the answer box
LEVEL 10:
Hints: Page title-Game, url-strike.aspx, Image name-game.jpg,On image-Hey Mr Ball, Strike without hit me but all of us must fall in slow motion
3 Strike boards = turkey... இதை வைத்து இது Bowling விளையாட்டின் ஒரு term என கண்டுபிடித்து இருக்கலாம். அடுத்து Strikeக்குகான விக்கிபீடியாவின் முழு பக்கத்தையும் படித்தால் Hey Mr Ball, Strike without hit me but all of us must fall in slow motion க்கான அர்த்தம் தெரிந்து இருக்கும்
A "Longo" strike - is a strike which occurs without the ball hitting the headpin, yet all of the pins fall as if in slow motion
Answer: Replace "strike.aspx" with "longo.aspx"
LEVEL 11:
Hints: Page title-System Asset Management, Image name-titanic.jpg, On Image - Road runner + Blade and winston Churchill with ship's cat
Road Runnerஐயும் Bladeஐயும் இணைத்து இருந்தாலே Blade runner கிடைத்து இருக்கும் ஆனாலும் பலர் இதற்கு பிறகு என்ன செய்வது என புரியாமல் குழம்பினர். கூகுளில் Blade runner என கொடுத்தாலே சில சர்ச்களில் விடையை சொல்லி விடும். இருந்தாலும் இந்த பேஜில் சில க்ளூக்களும் இருந்தன. அந்த படத்தை கூகுள் இமேஜ் சர்ச் செய்தால் Winston Churchill Ship's cat விக்கி பக்கம் கிடைக்கும். மேலும் நாங்கள் கொடுத்த hidden clues..... System Asset Management = SAM, titanic.jpg = Unsinkable வைத்து பார்த்தால் அந்த விக்கி பக்கத்தில் இருக்கும் Unsinkable Sam ல் அந்த பூனையின் பெயரை கொடுத்து இருப்பார்கள். அந்த பூனையின் வரலாற்றை படித்து பாருங்கள் சுவாரசியமான ஒன்று.... நாம் அபசகுனமாக நினைக்கு பூனையை போர்க்கப்பல்களில் வளர்கிறார்கள் எனற் விஷயமே எங்களுக்கும் இப்போதுதான் தெரியும்.
Answer: Enter "Oscar Pistorius" in Answer box
LEVEL 12:
Hints: Page title-Time - 7.00 more, url-seven.aspx, Image name-films.jpg, Page Source-<!-- “Once a month, some 'women act' like men act all the time.” ― Robert A. Heinlein. -->, On Image- four film posters
சோர்ஸ் கோடில் ஹைலைட் செய்த படி Women act அதாவது இமேஜில் கொடுத்து உள்ள படங்களின் நடித்த நடிகைகளின் பெயரை (Sigourney Weaver, Joan Plowright, Helen Mirren, Kate Winslet) கண்டு பிடித்து அவர்களுக்குள் உள்ள ஒற்றுமையை கண்டுபிடிக்க வேண்டும். இவர்கள் அனைவரும் ஒரே வருடத்தில் 2 முறை கோல்டன் குளோப் விருது பெற்றவர்கள். இது நீங்கள் செல்ல வேண்டிய ட்ராக் கோல்டன் குளோப் என்பதை உறுதி படுத்திவிடும். அடுத்து டைட்டிலில் கொடுத்துள்ள Time - 7.00 more படி 7 முறைக்கு அதிகமாக கோல்டன் குளோப் விருதை பெற்ற நடிகைதான் உங்களை அடுத்த வெல்வலுக்கு அழைத்து செல்வார்.
Answer: Enter "Meryl Streep" in Answer box
LEVEL 13:
Hints: Pagetitle-ColorCode, Url-Here.aspx, Image name-Living.jpg, Page Source-<!-- Lovers in triangle not on square, but dots in triangle while dashes on square. --> <!-- Roses are red; Violets are pink, but squares and triangle are always dark red. -->, On Image-Dark&light green,Red patterns
Page title படி இதுவும் ஒரு டீகோடிங் முறைதான் என யூகிச்சி இருக்கலாம். பேஜ் சோர்ஸ்ல் கொடுத்தபடி dots in triangle while dashes on squareகளை மையமாக வைத்து triangleகளை DOT ஆகவும் Squareகளை DASHஆகவும் உருவகித்துக்கொள்ள வேண்டும் பிறகு squares and triangle are always dark red படி dark redல் உள்ளவைகளை மட்டும் கணக்கில் கொண்டு Morse Code decoding முறையில் டீகோட் செய்தால் விடைகிடைக்கும். HERE.aspx, Living.jpg எதற்கு என நீங்கள் டீகோட் செய்தவுடம் புரியும்
Answer: Replace "Here.aspx" to "Earth.aspx"
LEVEL 14:
Hints: Page title:Stone, Image name-five.gif, On Image- a Rectangular cuboid rotating with different colors and number with Brick wall background
இந்த சுத்து சுத்தறதை பார்த்தே பலருக்கு தலை சுத்தி போச்சு... முதல்ல அந்த எண்கள் என்னனு கண்டு பிடிக்கனும். அவை ISD codes.இதை கண்டுபிடிச்சிட்டா மற்ற வேலைகள் சுலபம். 5 நாடுகளின் பெயர்களையும் கூகுள் சர்ச் செய்தால் விடை கிடைக்கும்.
Answer: Enter "brics" in the Answer Box
LEVEL 15:
Pagetitle-Did Spielberg like or hate this movie?, url-fuzzishot.aspx, Imagename-actors.jpg, On image-Mr Bean & Spiderman, Page Source-<!-- Isn't weird how chairs exist even when you're not sitting on them? - Mr. X -->
Mr Beanஐயும் Spidermanஐயும் சேர்த்து கூகுளில் சர்ச் செய்தால் உங்களுக்கு Spider-plant man கிடைக்கும். urlல் உள்ள HOT FUZZ movie(fuzzishot)யிலும் Spiderplantmanனிலும் நடித்தவர்கள் nick frost மற்றும் simon pegg. Page source clue மூலம் seth rogen ஐ கண்டுபிடித்து மூவரையும் இணைத்தால் கிடைப்பது ஒரு alien spoof movie. அதை தான் ஸ்பீல்பெர்க் விரும்புவாரா என டைட்டிலில் கேட்டு இருந்தோம்.
Answer: Enter "Paul" in the Answer box
LEVEL 16a:
Pagetitle-Key, url-key.aspx, Imagename-key.jpg, Page source-<!-- firstletters@gmail.com -->, On image: Set of 12 questions
12 கேள்விகளுக்கும் விடைகண்டுபிடிக்க வேண்டும். சுலபம் தான். Use Google for all questions.
Find the Places:

Q1: 301001 - Pincode of a place - Answer: Alwar
Q2: e73.02 n26.28 - GPS location - Answer: Jodhpur
Q3: Direct decode - Answer: Palanput
Q4: Sardar Vallabhai patel Airport - gandhinagar - Answer: Ahmedabad
Q5: Airport code - BDQ - Answer: Vadodara
Q6: Direct decode - match only the "tick" - Answer: Betul
Q7: DIAL - 0562 - STD Code - Answer: Agra
Q8: Its Famous For "Dhaan Ka Katoora" - Answer: Bilaspur
Q9: Vehicle Registration Code - UP 53 - Answer: Gorakphur
Q10: RAIL - DGHA - Answer: Digha
Q11: Direct decode - follow the line - Answer: Bardhaman
Q12: D_rj_el_ng - fill the missing letter - Answer: Darjeeling
இதை எல்லாம் கண்டுபிடித்த பிறகு Source codeல் கொடுத்த படி Firstletters -> ajpavbabgdbd@gmail.comக்கு ஒரு blank mail அனுப்பினால் விடை உங்களுக்கு வந்து சேரும்.
Answer: Enter "Mughal Empire" in the answer box
LEVEL 16b:
Hints: Pagetitle-Map, url-travel.aspx, Imagename-Mughal empire.jpg, On Image-India Map, On page-Click to Draw, Ctrl + Click to Undraw, Source code -<!-- LOGO -->
16b என்னும் போதே சென்ற கேள்வியின் தொடர்ச்சிதான் என்பது தெரிந்து இருக்கும். சென்ற கேள்வியில் கண்டுபிடித்த இடங்களை மேப்பில் குறிக்க வேண்டும். முடித்ததும் உங்களுக்கு ஒரு லோகோ கிடைக்கும்
Answer: Enter "CNN" in the Answer box
இந்த பதிவு சற்றே பெரிய பதிவாக ஆகிவிட்டதால் மற்ற கேள்விகள் குறிப்பாக சுவாரசியமான செக்பாயிண்ட் கேள்விகளுக்கான விடைகளை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
5 comments:
nice
Dhaan Ka Katoora என்பது பொதுவான வழக்கு என்றே அறிகிறேன். ஒவ்வொரு இந்தி மண்டல மாநிலத்திற்கு ஒரு நகரம் இப்பட்டப் பெயரில் அழைக்கப்படுகிறது உதாரணம் Sahabad,Sasaram,Bilaspur,Karnal,chandauli
ஒவ்வொன்றாக முயல்வதற்குள் அயர்ச்சி வந்துவிடுகிறது.
நன்னி...
வாவ்! சத்தியமா என்னால் இத்தனை தூரம் முன்னேறியிருக்க முடியாது.
Level 13 இவ்ளோ இருக்கா?.. இந்த லெவல் வந்ததும் சோர்ஸ் பார்த்ததில் Living, here இரண்டையும் எடுத்துக் கொண்டு நாம் வசிப்பது எங்கே? பூமியில் என்று earth என்று முடிவு செய்தேன்.. ஜஸ்ட் 5 செகண்ட் தான் இருக்கும்.. ;-)
Post a Comment